"இத Daily Follow பண்ணா 100 வயசுலயும் இளமையா வாழலாம்!" Zen Yoga Soundararajan-ன் Health Tips பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 218

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +20

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @_little_heart_47
      @_little_heart_47 2 ปีที่แล้ว +1

      Hair Problems Epdi Slove achunu kelunga Sir

    • @seasql
      @seasql 2 ปีที่แล้ว +4

      @@_little_heart_47 there is no proper solution for hair problems. accept what we have .. jeff bezos

    • @hanp2183
      @hanp2183 2 ปีที่แล้ว

      Next what? Fees hike in his yoga classes😋😂😂😂

    • @vejayakumaranjaganathan6690
      @vejayakumaranjaganathan6690 2 ปีที่แล้ว

      Great

  • @yogalakshmi6224
    @yogalakshmi6224 2 ปีที่แล้ว +55

    அருமையான மனிதர். தன்னை இன்னும் இளமையாக வைத்திருக்கிறார்.

  • @Mr-Troll-7775
    @Mr-Troll-7775 2 ปีที่แล้ว +9

    நீங்கள் கூறியதை போல் கடந்த இரண்டு வருடங்களாக பின்பற்றுகிறேன் .. இதை ஒரு பெரியவர் சொல்லி குடுத்தார்.. மிகவும் அற்புதம். உணவே மருந்து🙏

  • @carvlogs5097
    @carvlogs5097 2 ปีที่แล้ว +54

    " எது சரியோ , அதை செய்யனும் " ❤️👌🏻

  • @yuvasankar1709
    @yuvasankar1709 2 ปีที่แล้ว +6

    உலகில் உடலுக்கு பலன் அளிக்கும் தலை சிறந்த இட்லி என்றாலும் உணவுமுற்காலங்களில் இட்லி வருடத்திற்கு சில முறை மட்டுமே உட்கொள்வார்கள் ஆனால் பழைய சாதம் கஞ்சி சின்ன வெங்காயம் சேர்த்து அனுதினமும் குடிப்பார்கள் ஆகையால்தான் இளமையுடனும் உடல் வலிமையுடனும் இருந்தார்கள் அவர்களிடம் மேலும் பல நல்ல பழக்க வழக்கங்கள் இருந்தது தாம்பூலம் தரித்தல் அன்றாட வாழ்வில் உடலில் உள்ள வாதம் பித்தம் கபம் சமநிலை பேணி வந்தார் ஆனால் இன்று முன்னோர்கள் செய்தது எல்லாம் கெட்ட பழக்கம் நாகரீகம் அற்றது என்று கூறி வேறொருவன் அர்த்தமற்ற உடலுக்கு மிகவும் கெடுதி விளைவிக்கக்கூடிய உடனடியாக உடம்பை முடக்கு கூடிய விஷங்களை உட்கொண்டு வருகிறோம்

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 2 ปีที่แล้ว +21

    இவருக்கு தலைமுடி இல்லாம tofaவெச்சதை இங்க பலர் குறையா சொல்றவங்களுக்கு... Hair problems இப்ப younger generations க்கே இருக்கு, then think about his age. He is active even at 71 age. Just have positive thoughts dudes.

    • @deepakh4614
      @deepakh4614 2 ปีที่แล้ว +1

      First comment la leema nu onnu pesiruku... Elaam thannidam iruka kurai ya nenachu vaithu erichal la pesranga

    • @ravindrannarayanaswamy4080
      @ravindrannarayanaswamy4080 ปีที่แล้ว +1

      100/True

  • @sathya7757
    @sathya7757 2 ปีที่แล้ว +20

    உபயோகமான தகவல். நன்றி மாஸ்டர்.

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 2 ปีที่แล้ว +9

    வாழ்க வளமுடன் அரியதகவல். தந்த அன்பு அன்பர் வாழ்க வளமுடன்.

  • @imvictor22
    @imvictor22 2 ปีที่แล้ว +33

    Video starts at 1:50

    • @dhanasowndar
      @dhanasowndar 2 ปีที่แล้ว

      Thanks victor

    • @booksintamil
      @booksintamil 2 ปีที่แล้ว

      Thanks you saved my day !

    • @DINESHKUMAR-yq5gr
      @DINESHKUMAR-yq5gr 2 ปีที่แล้ว

      Thanks dude

    • @THEBOSS-en3zn
      @THEBOSS-en3zn 2 ปีที่แล้ว

      @@booksintamil
      என்னாது Saved my day..வா 24மணிநேரமா இந்த வீடியோ ஓடுது

    • @Tamilselvi-rc7tc
      @Tamilselvi-rc7tc 2 ปีที่แล้ว

      @@THEBOSS-en3zn 😂😂😂bruh

  • @imant4756
    @imant4756 2 ปีที่แล้ว +14

    100.% super star neenga sir

  • @hassainbasha4463
    @hassainbasha4463 2 ปีที่แล้ว +8

    வயதானவர்
    இளமையாவர்
    திறமையாவர்

  • @abishan1630
    @abishan1630 2 ปีที่แล้ว +18

    Part 2 வ சீக்கிரமா போடுங்க

  • @OdinHardware
    @OdinHardware ปีที่แล้ว +2

    14:00 super point sir 👍

  • @அபிராமி.ரா
    @அபிராமி.ரா 2 ปีที่แล้ว +15

    இது போன்று உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு வீடியோக்கள் அதிகமாக பதிவிடவும்🙏🌹

    • @MrJvasud
      @MrJvasud 2 ปีที่แล้ว

      உமது மூளையை யூஸ் பண்ணவும்

    • @அபிராமி.ரா
      @அபிராமி.ரா 2 ปีที่แล้ว

      பல பேர் கூறும் நல்ல கருத்துக்களில் எனக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுக்க கூறுகிறது எனது மூளை....அடுத்தவர் கூறும் அனைத்தையும் நான் பின்பற்ற போவதில்லை...அதற்காக தெரிந்து கொள்வதில் தவறும் இல்லை

    • @Noname-sr6uq
      @Noname-sr6uq 2 ปีที่แล้ว

      @@MrJvasud 🙄

  • @sollamudiyathu8134
    @sollamudiyathu8134 2 ปีที่แล้ว +23

    அருமை சௌந்தராஜன் சார்...

  • @millionaire6998
    @millionaire6998 2 ปีที่แล้ว +1

    Excellent
    இது போல் நிறைய ஆரோக்கிய பதிவுகள் பதிவேற்றுங்கள். நன்றி

  • @madavisaji1338
    @madavisaji1338 2 ปีที่แล้ว +10

    Expect more exercises varieties, detailed diet plan will help more people

  • @OVRagul
    @OVRagul 2 ปีที่แล้ว +1

    2:58 Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi Vallalar

  • @nv648
    @nv648 2 ปีที่แล้ว +5

    Very focused speech Great

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 2 ปีที่แล้ว +9

    Thanks a lot sir, with love SHRIDHAR numerologist.

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 2 ปีที่แล้ว +4

    He is blessed with age n appearance and not everyone will look young eventhough following his lifestyle...

    • @nazirabegam6051
      @nazirabegam6051 ปีที่แล้ว

      No bro wrong
      If we follow healthy food atleast ya yr and we adopt in our life too then you definitely feel the changes

  • @venkatsubash6234
    @venkatsubash6234 2 ปีที่แล้ว +23

    Woov great , inspired ..Thoughts nd presence of mind is most powerful🔥

  • @cirilciril2797
    @cirilciril2797 2 ปีที่แล้ว +22

    Thank you Anna.. Fruits than aniyama vilai vikuranga ..

    • @furryangelsdiary3210
      @furryangelsdiary3210 2 ปีที่แล้ว

      Papaya cucumber gvuva carrots.... reasonable price with best option....

  • @AsrafAli-bs2st
    @AsrafAli-bs2st 2 ปีที่แล้ว +104

    Ennadhu 71 aahh....41 mathiri irukaru..

    • @leemafashion6628
      @leemafashion6628 2 ปีที่แล้ว +4

      Toppa.

    • @yghhyyuuhhj1158
      @yghhyyuuhhj1158 2 ปีที่แล้ว +13

      @@leemafashion6628 ootha dae nee first 71 varikum erukiya paaru

    • @leemafashion6628
      @leemafashion6628 2 ปีที่แล้ว +6

      @@yghhyyuuhhj1158 unakku mariadhai pesa theriyatha.un valapru appadi.

    • @ganapathimurugan1878
      @ganapathimurugan1878 2 ปีที่แล้ว +1

      Fraud

    • @shankar7204
      @shankar7204 2 ปีที่แล้ว +3

      @@yghhyyuuhhj1158 bro it's toppa only. But his physic looks young .

  • @sangimangi6190
    @sangimangi6190 2 ปีที่แล้ว +9

    இத பாத்துட்டு எவனும் மாற போறது இல்ல அய்யா🙏 நீங்க வேற வேலைய பாருங்கு
    பிரியாணி தின்னுட்டு தொப்பய தள்ளிட்டு தெரியுவாங்க

    • @deepakh4614
      @deepakh4614 2 ปีที่แล้ว +1

      Elarume apdi irukamatanga pa

    • @yasodhas3152
      @yasodhas3152 ปีที่แล้ว

      😂😂😂😃😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😁😁😁😁😁😁😁😁😁😀😀😀😀😀😀

    • @SivakaniPandian1980-on4vx
      @SivakaniPandian1980-on4vx 11 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏

  • @manir1500
    @manir1500 2 ปีที่แล้ว +1

    மிகச்சிறப்பு மிக்கநன்றி ஐயா .

  • @prasanthking1
    @prasanthking1 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்💐

  • @வாழ்கநலமுடன்-ன7ள
    @வாழ்கநலமுடன்-ன7ள 2 ปีที่แล้ว +1

    ஸ்டார்ட்ஸ் at 1:47

  • @research3916
    @research3916 2 ปีที่แล้ว +37

    eallam OK. hair eappadi grow achu old photo LA hair Illaiye. if u see this comment plz share ur diet for hair growth.

    • @mrj9826
      @mrj9826 2 ปีที่แล้ว +13

      Adhu Wig Ji

    • @hruvox6617
      @hruvox6617 2 ปีที่แล้ว +9

      Hair transplantation ah irukkum...natural ah hair growth aga ivar age ku vaipu illa..

    • @theneerilsnehidham7186
      @theneerilsnehidham7186 2 ปีที่แล้ว

      Dei mutta pu...avaru yenna soldraru nennga mayi.... Reasearch pandroyada mayi....di

    • @stephenpoly2314
      @stephenpoly2314 2 ปีที่แล้ว +4

      Hair head la nattu vachirupanga bro hair transplantation 😂😂🤣

    • @dhanasowndar
      @dhanasowndar 2 ปีที่แล้ว

      Yov wig ya

  • @vincy8162
    @vincy8162 2 ปีที่แล้ว +35

    Daily dance panuga 1weekly all ur unwanted weight loss u will be free, happy more health issues gone

  • @allaigal
    @allaigal ปีที่แล้ว

    நம்மாழ்வார் குரல் மாதிரியே உள்ளது.....

  • @yaarsaamyivan3380
    @yaarsaamyivan3380 2 ปีที่แล้ว +1

    Sooper sir you are really young..

  • @tamil6285
    @tamil6285 2 ปีที่แล้ว +1

    உண்மை பதிவு 👏👏👏

  • @venkatraman164
    @venkatraman164 2 ปีที่แล้ว

    Correct a soldreenga .. enoda stomach kum Kari thupirku kandatha thengadhanu

  • @kalaiyarasi_G
    @kalaiyarasi_G 2 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா

  • @sathishkumarkumar7271
    @sathishkumarkumar7271 2 ปีที่แล้ว +25

    First chemical ilama food panunga....apro adhula naar sathu, neer sathu ella sathu sapudlam......

  • @sundarsingh_11
    @sundarsingh_11 2 ปีที่แล้ว +16

    Wow..Amazing..Do More videos with him 💌🙏🔥

  • @PraveenKumar-qb1rh
    @PraveenKumar-qb1rh 2 ปีที่แล้ว +1

    👌valuable information.

  • @devikavyas5551
    @devikavyas5551 2 ปีที่แล้ว

    As always awesome sir .. very simple and adaptable food method suggested. We need to change the routine... Will do sir. M

  • @indianfreegreenenergy4330
    @indianfreegreenenergy4330 2 ปีที่แล้ว +7

    சூப்பர் 👌👌சூப்பர்

  • @vanathipushpa835
    @vanathipushpa835 2 ปีที่แล้ว +3

    Good useful interview for mankind

  • @natarajank452
    @natarajank452 2 ปีที่แล้ว +1

    Vazlga valamudan Ayya

  • @chennaisupercity2042
    @chennaisupercity2042 2 ปีที่แล้ว +23

    Super sir motivation speech ❤️

  • @princeanandraj
    @princeanandraj 2 ปีที่แล้ว +9

    He is near my home in subash nagar ganapathy, coimbatore.

    • @britsyagnes6764
      @britsyagnes6764 2 ปีที่แล้ว

      Can u pls share his contact number

    • @vaidi865
      @vaidi865 2 ปีที่แล้ว

      His numb pl

  • @vaniarul916
    @vaniarul916 2 ปีที่แล้ว +3

    Avar thalaiyul moodi eppadi vandhathu andha sollunga.

  • @jennymax7360
    @jennymax7360 2 ปีที่แล้ว +3

    Eat healthy...do excercises..
    Enough to live long....

  • @chithambarammohanathass9127
    @chithambarammohanathass9127 2 ปีที่แล้ว +1

    Superb Ayya

  • @praveencad1
    @praveencad1 2 ปีที่แล้ว +32

    அந்த 4 வகை தன்மை கொண்ட உணவு எவை என்று ஒரு கேள்வி நெறியாளர் கேட்டிருக்கலாம்...!

    • @navinrajnavin5394
      @navinrajnavin5394 2 ปีที่แล้ว +7

      Aloe vera, drumstick,coconut, soaked groundnut ...

    • @S.ANANDARAJ
      @S.ANANDARAJ 2 ปีที่แล้ว +2

      தமிழர்கள் சாப்பிட்ட உணவு முறை தான்.
      1.சாம்பார்
      2.மோர்
      3.ரசம்

    • @நேர்கொண்டபார்வை-ண2ப
      @நேர்கொண்டபார்வை-ண2ப 2 ปีที่แล้ว +2

      @@S.ANANDARAJ அப்படியா? சாம்பார், ரசம் என்னும் சொற்களே தமிழ் போல தெரியலையே

    • @karthikvpc
      @karthikvpc 2 ปีที่แล้ว +1

      @@நேர்கொண்டபார்வை-ண2ப மிளகுத் தண்ணீர் என்று தான் தமிழர்கள் அழைத்தனர். Milgau thanni என்று ஆங்கிலத்தில் கூகிள் செய்து பாருங்கள்.

    • @govjobsfinder
      @govjobsfinder 2 ปีที่แล้ว +1

      @@S.ANANDARAJ ada lusu sambar tamilar oda unavu illa🤣🤣

  • @kalam.pmurrali4685
    @kalam.pmurrali4685 2 ปีที่แล้ว +2

    Ayya enaku thighyil cholesterol katti ullladu sari seivadhu eppadi

  • @elaakantha
    @elaakantha 2 ปีที่แล้ว +12

    Excellent 👏👏

  • @gopisa3247
    @gopisa3247 2 ปีที่แล้ว

    Valuvalu thanmaikonda unavu sollunga sir

  • @moulimouli591
    @moulimouli591 2 ปีที่แล้ว +1

    Thank you Sir

  • @rajeskumar661
    @rajeskumar661 2 ปีที่แล้ว +1

    Excellent

  • @sivaprakas2830
    @sivaprakas2830 2 ปีที่แล้ว +5

    இந்த யோகா பண்ணா மண்டைல முடி போசு போசுன்னு வளருமா???

    • @sivaprakas2830
      @sivaprakas2830 2 ปีที่แล้ว

      @@ajithkumar.a9023 போடா விளக்கெண்ணை மொபைல்ல டைப் பண்ணா முன்ன பின்ன இருக்கத்தான் செய்யும்... இவரு பெரிய தமிழ் புலவர்.... வெங்காயம்....

  • @mport7754
    @mport7754 2 ปีที่แล้ว +1

    இவரிடம் இன்னும் அதிக Interview எதிர்பார்கிரோம்

  • @jth4528
    @jth4528 2 ปีที่แล้ว +2

    நன்றி

  • @sathishsathish1387
    @sathishsathish1387 2 ปีที่แล้ว +1

    WOW BREAK is ULTIMATE !!

  • @annamalairamanathan8401
    @annamalairamanathan8401 2 ปีที่แล้ว

    Ivar solrapola sapida evalo selavakum? Possible for all?

  • @nijanthanp8638
    @nijanthanp8638 2 ปีที่แล้ว +3

    Super sir....💪👌

  • @regusankar
    @regusankar 2 ปีที่แล้ว +3

    Nice 👌 motivational 👍🙌🙌

  • @ramya807
    @ramya807 2 ปีที่แล้ว

    Antha mudi eppadi vandhuchu konjam sollunga

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 ปีที่แล้ว +1

    நீதான் பிரச்சினையே

  • @__S__1
    @__S__1 2 ปีที่แล้ว +1

    Good speech sir

  • @subbiahkannan.s7272
    @subbiahkannan.s7272 2 ปีที่แล้ว +2

    arumai

  • @professorvicky8886
    @professorvicky8886 2 ปีที่แล้ว +2

    Village pakkam vandhu paarunga..
    95 vayasu thatha panai maram eari kallu erakuraru.

    • @ranancoolmail
      @ranancoolmail 2 ปีที่แล้ว

      Ippadi vaalndhu enna panna porom

  • @its.mine.D
    @its.mine.D 2 ปีที่แล้ว +2

    Nice advice

  • @lonelywolf7081
    @lonelywolf7081 2 ปีที่แล้ว +1

    Supperbrothanks

  • @dineshbabu3306
    @dineshbabu3306 2 ปีที่แล้ว +2

    Super sir.

  • @tksvel1
    @tksvel1 2 ปีที่แล้ว +1

    Adengappa , indha nirubar gen kadhaikal ellam padichchirukaaru.

  • @Anbuanbu-cx6ws
    @Anbuanbu-cx6ws 2 ปีที่แล้ว +3

    💯💯💯💯💯 super sir

  • @kanikarni9167
    @kanikarni9167 2 ปีที่แล้ว +5

    10 years ku munnadi ungaluku thalaiyila musi illa , ippo iruku eppadi sir?

  • @nitheshv6862
    @nitheshv6862 2 ปีที่แล้ว +4

    Hair eppadi vanthathu

  • @senguttuvansahadevan4239
    @senguttuvansahadevan4239 2 ปีที่แล้ว +1

    Useful video

  • @RamBabu-wh5qw
    @RamBabu-wh5qw 2 ปีที่แล้ว +2

    koyyaka fibre ..🤔😳 ok... but, vellirikai ...neer sathu ilaya...

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 2 ปีที่แล้ว +6

    பிரேக் இல்ல - ஆகப்பட்ட உண்மை சார்

  • @gokuls2619
    @gokuls2619 2 ปีที่แล้ว +3

    Enakku mattum dha ivar voice nammalvar aiyya voice maari irukka🤔

    • @NaturalFarmingTamil
      @NaturalFarmingTamil 2 ปีที่แล้ว

      இவருக்கு நம்மாழ்வார விட பத்து வயசு தான் கமி

  • @entertaimentonly3813
    @entertaimentonly3813 2 ปีที่แล้ว

    Hospitaley poha vendaam sapta udarpayichi seyyanum illanna sapdatheenga

  • @meenameenatchi5027
    @meenameenatchi5027 2 ปีที่แล้ว +2

    Sir, neeya naana vil parkumpothu ungalukku. Hair romba kammiya irunthathu..... ?????

  • @venkatraj7871
    @venkatraj7871 2 ปีที่แล้ว +2

    Super sir

  • @dajrock102
    @dajrock102 2 ปีที่แล้ว +1

    Hair epdi ya valandhuchi

  • @DINESHKUMAR-yq5gr
    @DINESHKUMAR-yq5gr 2 ปีที่แล้ว

    Epa thalaila epadi pa mudi valathathu??💥🧒

  • @nagaswapna6526
    @nagaswapna6526 2 ปีที่แล้ว +2

    Nammalver kuraldha

  • @VASANshaeeraam
    @VASANshaeeraam 11 หลายเดือนก่อน +1

    He voice mixte look like mammotty and seeman sir 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
    Body language look like mammotty sir
    Voice look like seeman sir 😅😅

  • @wincsk
    @wincsk 2 ปีที่แล้ว +4

    Great

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 ปีที่แล้ว

    2;08,வரை எதற்காகதேவையற்ற முன்னோட்டம்

  • @prabunkl6754
    @prabunkl6754 2 ปีที่แล้ว +5

    10 varusathil mudi valarnthu vittathae 😮yeppdi 😀

  • @cash-n5n
    @cash-n5n หลายเดือนก่อน

    Sir you have channel

  • @MuthuKumar-yh8em
    @MuthuKumar-yh8em 2 ปีที่แล้ว +1

    Thank you

  • @ravinaveen6999
    @ravinaveen6999 2 ปีที่แล้ว +2

    யோவ் அவரு பண்ணும் போது முழுசா காண்பிக்க வேண்டியதுதானே

  • @yogafoodlawthamizh7616
    @yogafoodlawthamizh7616 2 ปีที่แล้ว +7

    அவரோட தனித்தன்மையான பயிற்சி பற்றி சொல்லவே இல்லையே

  • @darshans5343
    @darshans5343 2 ปีที่แล้ว +2

    Adhu enna wig ah illa originala

  • @bharathicool12
    @bharathicool12 2 ปีที่แล้ว +5

    Do agriculture... No problem will come...

    • @yghhyyuuhhj1158
      @yghhyyuuhhj1158 2 ปีที่แล้ว +1

      Ootha da athuku na enga da povan boomer uncle

  • @arockiyabeckroth8976
    @arockiyabeckroth8976 2 ปีที่แล้ว +1

    Ithu yellam okay thaan bro...Aana..sirkku mandaila eppadi again hair vanthuchunnu sollave illai...yoga pannuna hair varumaa🙄🙄?

  • @madavisaji1338
    @madavisaji1338 2 ปีที่แล้ว +2

    Otherwise there are lots of multinational companies and distributors trying to loot money in the name of fitness and wellness and weight oss

  • @Iyyappan_IPS
    @Iyyappan_IPS 4 หลายเดือนก่อน +1

    Don't miss 7:29

  • @udhayabanuasad5001
    @udhayabanuasad5001 ปีที่แล้ว

    Athu wig illa...hair plantetion pannirukar..i know him

  • @alliswell7860
    @alliswell7860 2 ปีที่แล้ว +1

    Thaivame

  • @raffekn1003
    @raffekn1003 2 ปีที่แล้ว +2

    Correct

  • @vijayalakshmithangaraj4770
    @vijayalakshmithangaraj4770 2 ปีที่แล้ว +4

    Wow..

  • @jayakumar642
    @jayakumar642 2 ปีที่แล้ว

    Someone send this video to Seeman..