கோவில் தயிர் சாதம் | Temple Style Curd Rice Recipe in Tamil | CDK 1184 | Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 192

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 ปีที่แล้ว +4

    நான் திருப்பத்தூர் பொங்கல் சொல்லிகுடுத்திங்க அப்படியே செய்தேன் வீட்டில் அனைவரும் பாராட்டினர் நன்றி கிருஷ்ணர் ஐயா🙏

  • @revathysundramoorthy3811
    @revathysundramoorthy3811 ปีที่แล้ว +22

    கோடை காலத்திற்கு ஏற்ற உணவு செய்துள்ளீர்கள். கிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் சகோதரர் தீனா அவர்களுக்கும் நன்றி 👌👌👌👌👌

  • @Cute-rr2uk
    @Cute-rr2uk ปีที่แล้ว +4

    Ivar seytha kovil puliyotharai seythen🤤🤤 super ah irunthuchu 😊. . Unkalukum 😊 thanks brother 🤗 ..

  • @MauritiusMotherofParadise
    @MauritiusMotherofParadise ปีที่แล้ว +8

    ஐயா அவர்களின் சர்க்கரைப் பொங்கல் செய்தேன்🤤🤤😋 அருமை அருமை தயிர் சாதத்தையும் செய்து பார்த்து விடுவோம்😊thanku தீனா ப்ரோ❤

  • @three4915
    @three4915 ปีที่แล้ว +1

    Deena sir ra naan Zee Tamil அஞ்சறை பெட்டியில் இருந்து fan naan

  • @manjuprakash9115
    @manjuprakash9115 ปีที่แล้ว +13

    Thank you so much Krishnan Sir 🙏and Chef Deena 🙏.
    Very very delicious, divine temple style curd rice🙏 👏👌😋😋😋.
    Cooling and healthy too.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +6

    அருமை... மாமாக்கு நமஸ்காரம் 👏

  • @gpoongodi5324
    @gpoongodi5324 ปีที่แล้ว +3

    தயிர் சாதம் செய்து காண்பிக்க Bro என்றேன் . Thank you Brother.

  • @21chittu
    @21chittu ปีที่แล้ว +5

    How lovingly divinely he cooks. Nice to see

  • @raghulkarthick6191
    @raghulkarthick6191 ปีที่แล้ว +4

    Delicious recipe tat too v r blessed to have prasadam from deena and Krishnan sir.expecting more and more temple prasadam

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 ปีที่แล้ว +2

    செம்ம சூப்பரான தயிர் சாதம் 😋😋 என் அம்மாவின் 💞 நினைவு வந்தது 💕 இப்படிதான் செய்வாங்க 💕 தொட்டுக்க உருளை வறுவல் செய்வாங்க அபாரமாக இருக்கும் 😋 நன்றி சார் 🙏

  • @madhimathip5285
    @madhimathip5285 ปีที่แล้ว +4

    I tired ur sambar satham method...its was soo delicious😋 Sir, thank you

  • @TheKakamuka
    @TheKakamuka ปีที่แล้ว +3

    Deivaamrudham ❤️❤️❤️❤️❤️ comfort food at all times ❤️🙏

  • @rajavalli9751
    @rajavalli9751 ปีที่แล้ว +17

    Curd rice looks so yummy. One of our favourite recipe. Thank u Deena sir and Krishnan sir. Krishnan sir explained so well.

  • @shreyaankrao968
    @shreyaankrao968 ปีที่แล้ว +12

    Super authentic recipes,heart soothing and satisfying,nothing required after this in hot hot summer time.

  • @siddharthr2855
    @siddharthr2855 ปีที่แล้ว +7

    Don't stress yourself anna you look tired, take care. Nice videos❤

  • @SivaRaman-me9cs
    @SivaRaman-me9cs ปีที่แล้ว

    வீட்டில் சமைத்தேன்"டேஸ்ட் வேற லெவல்

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +275

    ஆயிரம் இருந்தாலும் சைவம் சைவம்தான். அசைவம் சாப்பிடும்போது கவுச்சி வாசனை இறந்த உயிரின் வலி வேதனை கண்முன்னே வந்துபோகும். சைவம் சாப்பிட்டால் ஆயுள் அதிகம். தயிர்சாதம் சாம்பார்சாதம். மிகவும் ஆரோக்கியமானவை. தமிழ்நாட்டின் சைவ வாழை இலை பொரியல் அவியல் சாம்பார் வத்த குழம்பு ரசம் அப்பளம் தயிர் பாயாசம் விருந்தோம்பல் வெளிநாடுகளில் பிரபலமாகி வருகிறது. காலை வணக்கம் தீனா சார். தயிர் சாதம் செய்து காட்டிய கிருஷ்ணன் ஐயருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @rajakumariskitchen1933
      @rajakumariskitchen1933 ปีที่แล้ว +4

      👏👏👍

    • @Lakshmanasarrow
      @Lakshmanasarrow ปีที่แล้ว +32

      Don't bring this veg vs non veg comparison . Just stick to your preference and don't try to poke in others preference

    • @fathimamohammad7263
      @fathimamohammad7263 ปีที่แล้ว +9

      Tamil naatil oru arivaali uruvagi vittar enbathu therikirathu... Saiva unavirku serkapadum anaithu kaikalukum uyir ullathu ... Uyirkalai kollaveindam endru ninaipavar kaaikalai chedikalil irunthu parika veindam.....nandri

    • @rajasheker7728
      @rajasheker7728 ปีที่แล้ว +33

      ஏன் சார் காத்திரிகாய் வெங்காயம் எல்லாம் உயிர் இல்லாயா ஆடு கோழி மட்டும் உயிரா என்ன சார் ஞாயிம்

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 ปีที่แล้ว

      @@rajasheker7728 உலகில் பிறந்த உயிரினங்கள் அனைத்தும் உயிர்வாழ சாப்பிட்டுதான் ஆகவேண்டும். உணவில் (மரக்கறி) சைவம் நடமாடும் உயிரினங்களை சாப்பிடுவது அசைவம். தாவர உண்ணிகளால் தாவரங்கள் அழியாது. மரத்தில் உள்ள பழங்களை செடியில் உள்ள காய்களை சாப்பிடுவதால் அவை சாகாது . ஆடு கோழி சாப்பிட அதை கொன்றுதான் ஆகவேண்டும். உணவு அவரவர் தனிபட்ட உரிமை. அதில் தலையிட விரும்பவில்லை. எது நல்லது என்றால் சைவம் நல்லது . இயற்கையில் மனித உடலமைப்பு சைவத்தை அடிப்படையாக கொண்டது.

  • @k.divyadarshini1816
    @k.divyadarshini1816 ปีที่แล้ว +1

    Chef na kaga nanecha recipe potuga.very useful for summer.

  • @balavel1462
    @balavel1462 ปีที่แล้ว +11

    படகு துறையில் ஒரேயொரு படகு மட்டும் இருந்தா நல்லா இருக்குமா?
    உங்க சேனலில் நீங்க மட்டும் மல்லாமல், மற்ற சமையல் கலைஞர்களை அறிமுகப்படுத்துவது சிறப்பு இது தொடரட்டும்.

  • @vijayakumar-bd1ki
    @vijayakumar-bd1ki ปีที่แล้ว +4

    Thank you Chef, thank you Krishnan sir for sharing this receipe🙌

  • @rajees4133
    @rajees4133 ปีที่แล้ว +4

    Curd rice looks so yummy chef anna.Tq for sharing anna👌🙏🙏

  • @lills450
    @lills450 ปีที่แล้ว

    Super saiva vunavu. Krishnan anna, thayir saadham abharam. Kovil prasadham evvalavu suvayaga erukka Karanam yenna yenru thindadikondu erundhen, butter yenru eppodhu purindhadhu. Meenakshi Amman thunaiya erukka vaazhthukkal. Dheena thambi yenga yengayo poye saiva saapadu rusi Thani rusi yenbhadhai kaativitai, vaazhga valarga menmelum.

  • @nagalakshmi2258
    @nagalakshmi2258 ปีที่แล้ว

    Neenga super nu soldrathu very nice

  • @verginjesu7509
    @verginjesu7509 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை நன்றி 👌

  • @bhuvansdreamz4464
    @bhuvansdreamz4464 ปีที่แล้ว +5

    Ho my god., mouthwatering.. My all time fav🤤🤤🤤

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +4

    நமது உடல் சைவ உணவு வகைகளுக்கு மட்டுமே படைக்கப் பட்டது.. அசைவம் சாப்பிடுவது அவர்கள் விருப்பம்

    • @premanathanv8568
      @premanathanv8568 ปีที่แล้ว +2

      செய் முறை விளக்கம் அருமைங்க சூப்பர் 👍👍❤️👌🤝👏

  • @rohinimei1576
    @rohinimei1576 ปีที่แล้ว +1

    Samma and 👌tasty kovile curd rice 🍚😋.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว

    Entha Summer ku super Recipe...

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว

    To give food to lord the to bhakthas is great service❤❤wishes anna❤❤

  • @favouritevideos1517
    @favouritevideos1517 ปีที่แล้ว +5

    AMAZING MADURAI MEENAKSHI AMMA TEMPLE PRASADAM CURD RICE
    SHARING MAMA AND DEENA BROTHER...THANK YOU

  • @kanageshmeenakshi5209
    @kanageshmeenakshi5209 ปีที่แล้ว +1

    I'm gonna try this out.... Yummy drooling already😅😊

  • @naatthanaarkitchen
    @naatthanaarkitchen ปีที่แล้ว

    Good morning sir very tasty curd rice. Yaka uru samy seiura perasatham aanaithum arumai. ❤👍👍👍

  • @sinthiya7186
    @sinthiya7186 ปีที่แล้ว

    Parkumbothae mouth watering anna😋

  • @murugant8969
    @murugant8969 ปีที่แล้ว

    Summer iku superana recipe thank you sir

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว +1

    அருமை❤❤

  • @nandhusree6751
    @nandhusree6751 ปีที่แล้ว

    Super anna thaqq❤️ naan try pannuren👍

  • @vijisveggievignettes9700
    @vijisveggievignettes9700 ปีที่แล้ว

    Chef! Kudos to you…your questions is what makes them explain in a great way.
    Would love to interact with you one day!!

  • @rajipraveena1104
    @rajipraveena1104 ปีที่แล้ว

    சிவாயநம. மிக்க நன்றி கிருஷ்ணன் ஐயா 🙏🙏🙏

  • @whatsay3382
    @whatsay3382 ปีที่แล้ว

    Krishnan sir romba nanna panni kamchel. Thank you

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว

    சூப்பர் சகோ 🎉🎉🎉... 👌👌

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว

    இனிய வணக்கம் அண்ணா அருமை அருமை பிரசாதம்

  • @gayatriram5402
    @gayatriram5402 ปีที่แล้ว

    Arpudham. Nandrigal pala

  • @sreejalyyappansreeja2847
    @sreejalyyappansreeja2847 ปีที่แล้ว +1

    தெய்வீக பிரசாதம் 🙏

  • @dhikshitamma5694
    @dhikshitamma5694 ปีที่แล้ว

    Hi Anna thank you for your recipe ❤❤i'm going to try this recipe.. What happened to your eye, one side eye is looking like swelling.. please take care of your health too anna🙏

  • @mahendrababu6488
    @mahendrababu6488 ปีที่แล้ว

    Thank you Krishnan sir and Chef Deena sir😊

  • @selvamlalitha2060
    @selvamlalitha2060 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌🤤🤤🤤🤤🤤🤤curd rice recipe super Brother 🥰🥰🥰🥰

  • @laxmannanlaxmannan1102
    @laxmannanlaxmannan1102 ปีที่แล้ว

    Super pro my favourite food I will try

  • @veeraragavan-z7s
    @veeraragavan-z7s ปีที่แล้ว

    Super my favorit

  • @AjayKumar_here
    @AjayKumar_here ปีที่แล้ว +7

    நான் இன்று இதைப்பார்த்து செய்தேன் ....நான் வழக்கமாக செய்யும் தயிர் சாதத்தை விட மிக அருமையாக இருந்தது....ஆனால் நான் நல்லெண்ணைக்கு பதிலாக நெய் பயன்படுத்தினேன்...வெண்ணெய் மற்றும் மாதுள முத்துக்களை சேர்க்கவில்லை....love from Malaysia

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว

    Great lords seva❤❤❤

  • @subramanianm7875
    @subramanianm7875 ปีที่แล้ว +2

    PLEASE LINE UP MANY MORE RECIPIE WITH TECHNOLOGY ORIENTED.
    EVERYBODY IS EXITED ON EVERY TIME ON YOUR EXCELLENT ITEMS.
    PLEASE MAKE IT EVERY WEEK ONE PRESENTATION.
    NOT ONLY PRASAMS ,ALONG WITH OTHER UNIQUE ITEMS.
    BEST WISHED TO MR.KRISHNAN IYER AND CHEF MR.DHEENA.
    KEEP IT UP.
    SUBRA, COIMBATORE.

  • @vinithkrish4227
    @vinithkrish4227 ปีที่แล้ว

    Same procedure we do, but we add extra items like carrot, cucumber and golden fried Cashew

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว

    Vatha Kulambu recipe avanga ta keatu podunga Chef...

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 ปีที่แล้ว

    Super &thank you chef dheena

  • @shobavenugopal2040
    @shobavenugopal2040 ปีที่แล้ว +1

    Chef Deena
    The cooked rice should be hot before adding the milk or the cooked rice should be cool little bit?

  • @vijiraman931
    @vijiraman931 ปีที่แล้ว

    Good morning Deena sir ,good morning saami sir , thank you so much for curd rice ,👌👍👍

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 ปีที่แล้ว

    Thanks dhina, and swami

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว

    Thanks dhinasir❤❤

  • @Nimisha369
    @Nimisha369 6 หลายเดือนก่อน

    Great recipe. What temple is in the background?

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 ปีที่แล้ว

    Awesome super iam happy anna 🇮🇳🙏👌❤️

  • @pramilas8780
    @pramilas8780 ปีที่แล้ว

    Deena sir how lucky u r to taste yummyyyy

  • @samptest2778
    @samptest2778 ปีที่แล้ว

    Do we need to add pachai Karpooram in thalipu?

  • @mahalakshmi689
    @mahalakshmi689 ปีที่แล้ว

    Can we eat directly without fermentation or we have to give time to ferment the rice

  • @meenakshimanokar4478
    @meenakshimanokar4478 ปีที่แล้ว

    Curd rice super anna

  • @murugeshmanoharan8611
    @murugeshmanoharan8611 ปีที่แล้ว

    Sir uppu eppam pattinga,paal la uppu potta tirinjiradha, just ask you

  • @vasanthiravi7239
    @vasanthiravi7239 ปีที่แล้ว

    Krishnan sir is using gingelly oil for seasoning. Can we use coconut oil?

  • @vinu88
    @vinu88 ปีที่แล้ว

    Yummy.. My favourite curd rice 🍚

  • @sivananthakumarn5263
    @sivananthakumarn5263 ปีที่แล้ว

    Unexpected 🔥🔥🔥🔥🔥

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 ปีที่แล้ว

    தயிர் சாதம் மாவடு ம்ம்ம்ம் yemmy

  • @Padma871
    @Padma871 ปีที่แล้ว

    Really supeb anna
    Epdethan pannanum ......apde eruku edhu pola prasadam and parambarya dishes😊😊😊😊grt efforts...keep on rocking...

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam ปีที่แล้ว

    Yummy. Thanks bro

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 ปีที่แล้ว

    Arumai iya.ths

  • @Reddylion
    @Reddylion ปีที่แล้ว +1

    Yummy..........

  • @ramadevithondapu7237
    @ramadevithondapu7237 ปีที่แล้ว

    Please sambar powder recipe

  • @hi-uv6rq
    @hi-uv6rq ปีที่แล้ว

    Sadham aariya piragu pal oothanuma?

  • @jessymalathi42
    @jessymalathi42 9 หลายเดือนก่อน

    Sadham sooda irukkanuma.aarinappuram pal sethanuma

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj ปีที่แล้ว

    நன்றி bro

  • @priyakumar1394
    @priyakumar1394 ปีที่แล้ว

    Hi anna super vlog

  • @varatharajanv4092
    @varatharajanv4092 ปีที่แล้ว

    Super 😍😍💕⚘⚘⚘⚘⚘

  • @sweetyreddy445
    @sweetyreddy445 ปีที่แล้ว

    with out answer I keep on asking, about puliydori

  • @prithathayapran5252
    @prithathayapran5252 ปีที่แล้ว

    Thanks 🙏🏼 I was waiting for this from Sri Krishnan 🙏🏼🙏🏼🙏🏼

  • @sudhav3048
    @sudhav3048 ปีที่แล้ว +1

    Super anna

  • @cinematimes9593
    @cinematimes9593 ปีที่แล้ว

    Ultimate sir

  • @poongavanamshanthi9997
    @poongavanamshanthi9997 ปีที่แล้ว

    Deena sir thanks solla romba kadmy pattu irukkrom

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 ปีที่แล้ว

    Drooling 😅

  • @jothipriyaraj9263
    @jothipriyaraj9263 ปีที่แล้ว

    Wonderful ❤️

  • @HManju6195
    @HManju6195 3 หลายเดือนก่อน

    Thank u

  • @subhiahvs4277
    @subhiahvs4277 ปีที่แล้ว

    Super

  • @erodeenterprises7732
    @erodeenterprises7732 ปีที่แล้ว

    தயிர் சாதம் 👍👍🙏🙏👏👏🤗🤗

  • @SownSowndharya
    @SownSowndharya ปีที่แล้ว

    Semma taste

  • @_Oreo_malar_
    @_Oreo_malar_ ปีที่แล้ว

    மன்னிக்கணும் மாடு மட்டும் அசைவம் சூப்பர் சூப்பர் ❤😂

  • @a.riswanaparveen1599
    @a.riswanaparveen1599 ปีที่แล้ว

    Anna take rest .

  • @nayanikah.d.2718
    @nayanikah.d.2718 ปีที่แล้ว

    Please give me tirupati pongal and çurd rice in balaji temple 🙏

  • @Mygoldentime26
    @Mygoldentime26 7 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @dunston1258
    @dunston1258 ปีที่แล้ว

    Chinna thirutham, nallennai kulirchi illa, heat, warm effect nirainthathu.

  • @sundarapandianv2165
    @sundarapandianv2165 ปีที่แล้ว

    Madulam pazham potta sigapa agadha

  • @sumathidass4085
    @sumathidass4085 ปีที่แล้ว

    தயிர்சாதம் சூடாக சாப்பிடலாமா 🤔

  • @sathyammns
    @sathyammns ปีที่แล้ว

    Oru padi =1.5 kg, 3 lit milk, so 0.5 rice ku 1 litre thaane bro.

  • @nivedaammu6877
    @nivedaammu6877 ปีที่แล้ว

    Is he Trichy mamis brother