மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வெண்பொங்கல் | Venpongal In Tamil | CDK 1008 | Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 279

  • @rajipraveena1104
    @rajipraveena1104 2 ปีที่แล้ว +91

    சிவ சிவ . அருமை அருமை. நீங்கள் இருவரும் சேர்ந்து செய்தாலே ஒரு பக்திமணம் கலந்த energy தான்.

  • @pranithascorner8042
    @pranithascorner8042 2 ปีที่แล้ว +16

    அருமை ....திரு.கிருஷ்ணன் அவர்களின் தன்மை வாய்ந்த பேச்சு அவர் செய்த வெண்பொங்கல் போலவே இதமாக உள்ளது..... மிக்க நன்றி.... அம்பாள் அனுக்கிரகம் உள்ளவர்... 🙏🙏
    தீனாவின் நேர்காணல் நன்று....

  • @m.nallazhakanazhagan1795
    @m.nallazhakanazhagan1795 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை! சாமி மிகவும் இதமாக, பொறுமையாக, மலர்ந்த முகத்துடன் செய்து காண்பிக்கிறார். தங்களின் கேள்விகளுக்கு வியப்பான பதில்களுடன்! கூடவே இனிய மதுரைத் தமிழும்!. வீடியோவில் அந்த பிண்ணனி இசை, பிரமாதம் போங்கள்! பார்க்கும் போதே, கண்களுக்கு விருந்தாகி,உடனே சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. மொத்தத்தில் தங்கள் இருவரின் மதுரைப் பிரசாதங்கள் அனைத்தும் மிகமிக அருமை. கண்கொள்ளாக் காட்சி!. மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 ปีที่แล้ว +3

    சுவாமி உங்களுடைய வெண்பொங்கல் அருமை செப்போட சேர்ந்து செய்வது மிகவும் அருமை மதுரை மீனாட்சி அம்மன் யிரசாதம் கிடைத்தது போல் இருந்தது இருவருக்கும் நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @malarvizhiselladurai6715
    @malarvizhiselladurai6715 2 ปีที่แล้ว +24

    பிரசாதம் என்றால் அதில் இறைவனின் அன்பும் அருளும் ஒன்றாகி அறுசுவையாக இருக்கிறது..

  • @SriSwarnaKuralkitchen
    @SriSwarnaKuralkitchen 2 ปีที่แล้ว +28

    அம்மா மீனாட்சி. உனது கோயிலுக்கே வந்து கண்களில் ஒற்றிக் கொண்டு சாப்பிட்ட உணர்வு தந்தாய் தாயே!

    • @radhar0609
      @radhar0609 2 ปีที่แล้ว +1

      It's true,😋

    • @karunadivi5819
      @karunadivi5819 ปีที่แล้ว

      My mom entha temple pogum pothu vomit eduthanga avanga pergnant nu doubt na stomach la erunthan ..... ❤❤❤❤

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 2 ปีที่แล้ว +7

    எனக்கு வெண்பொங்கல் ரொம்ப பிடிக்கும் அண்ணா 😋.

  • @vrsarwan
    @vrsarwan ปีที่แล้ว +11

    Being a non vegetarian may 100 varieties of NV come, the subtle flavour of ghee, punch of pepper, aromatic curry leaves, minced rice with some dhall on this Pongal will definitely take you to a deep sleep and you can see heaven. For god sake, I must show this to my ladies at home.

  • @thamaraikannan2959
    @thamaraikannan2959 หลายเดือนก่อน

    அய்யாவின் புளியோதரை செய்து பார்த்தோம் அருமையோ அருமை என்னையே நம்பமுடியவில்லை நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் புளியோதரை இரண்டும் ஒரே மாதிரி சுவை குடுத்தது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி செஃப் ❤

  • @AnimeARTS-mc6ln
    @AnimeARTS-mc6ln 10 หลายเดือนก่อน

    சிவாய நம திருச்சிற்றம்பலம்..... 🙏ஐயா வணக்கம்🙏... தங்களின் யூடியூப் சேனலில் இந்த வெண்பொங்கல் பார்த்து எங்கள் ஊரில் அருகாமையில் இருக்கும் தேவார பாடல் பெற்ற ஸ்தலமான திருவல்லம் திருவல்லநாத பெருமான் ஆலயத்தில் வெண்பொங்கல் பிரசாதம் செய்து கொடுத்தோம் அனைவரும் மிக நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள்.... மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரசாதம் செய்யும் திரு கிருஷ்ணன் அவர்களின் செய்முறையில் செய்தோம் என்று கூறினோம் அனைவரும் பாராட்டினார்கள்... மகிழ்ச்சி அடைந்தார்கள்.. மிக்க நன்றி ஐயா.....🙏🙏🙏

  • @meenakshimeenakshi4914
    @meenakshimeenakshi4914 2 ปีที่แล้ว +5

    கிருஷ்ணன் சாரின் அமைதி அன்பான வார்த்தைகள் மிக மிக அருமை . தெளிவான விளக்கம். வணக்கத்திற்குரியவர் . பல்லாண்டு வாழட்டும் .தீனா சார் நேர்காணலும் அருமை .

  • @AnuAnu-fn8gv
    @AnuAnu-fn8gv 2 ปีที่แล้ว

    சார் மகவும் அருமை நீங்க சொல்லிக் குடுத்ததுல புளியோதரை ,கல்கண்டு சாதம்,வெண்பொங்கல் செய்து பார்த்துவிட்டேன் மிக அருமை இன்னும் நிறைய சொல்லிக் கொடுங்க இப்பத்தான் நாங்க ரசித்து சாப்பிடுகிறோம் மிக்க நன்றி💐👌👌👌👍👍

  • @shanthakumari4130
    @shanthakumari4130 2 ปีที่แล้ว +2

    மகன் chef Dheena, உன்னுடைய இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது. நல்ல விளக்கமாக புரியும்படி உள்ளது. உன்னுடய இந்த நிகழ்ச்சி மென்மேலும் சிறக்க என்னுடைய வாழ்துக்கள்.

  • @andalandal9610
    @andalandal9610 2 ปีที่แล้ว +1

    Sir romba thanku sir....
    Na entha video va than yethir paathutu eruntha....
    Most wanted video👏👏👏
    Thank you

  • @_iwinme9613
    @_iwinme9613 ปีที่แล้ว

    செய்து பார்த்துட்டேன்.
    சுவைத்து மகிழ்ந்திட்டேன்.
    குக்கரில்லா பொங்கல் தான் குதூகலம்.
    வாழ்த்துக்கள்.
    நன்றி

  • @udhayaudhayaking5832
    @udhayaudhayaking5832 2 ปีที่แล้ว +5

    அருமை.... அப்படியே வத்தல் குழம்பு செய்து காட்ட சொல்லுங்கள்....நண்பரே...

  • @sumathi_0
    @sumathi_0 2 ปีที่แล้ว +2

    சமையல் பற்றிய விஷயங்கள் நிறைய கத்துக்கிட்டேன் மிக்க நன்றி

  • @umaselvam7864
    @umaselvam7864 2 ปีที่แล้ว +10

    Dheena bro whatever dishes u r giving for us is athentic , traditional and very tasty.TKu so much.

  • @youngmalaysian9247
    @youngmalaysian9247 2 ปีที่แล้ว +9

    Chef Deena I tried the puliyotharai recipe in Malaysia it was fantastic. Now I am watching to try this recipe. Keep on giving us good content. 👍

  • @jeewahema3264
    @jeewahema3264 2 ปีที่แล้ว

    My dear loving son Deena mekavum pramatham arumayana veynpongal mama mathurai meenachi amma pongal pramatham mama mahan Deena ungalukku ambalin arul kadacham eppavum kedaikkum

  • @vpat_patv
    @vpat_patv 2 ปีที่แล้ว +7

    Whenever I visit Tamil Nadu, Ven Pongal is one dish which I never miss to eat. I will show this video to my mother to make Ven Pongal 👍. Temple prasada always is special no matter where we have it.

  • @jagadeshr5100
    @jagadeshr5100 2 ปีที่แล้ว +1

    பார்க்கும் போதே பசி எடுக்கிறது....
    அருமை..

  • @samrathin5781
    @samrathin5781 2 ปีที่แล้ว +13

    Thank you, Chef. Please continue your journey to several other places or temples as well to get the recipe from the right source. I love it. Best of Luck

  • @dhivyam-jz3kd
    @dhivyam-jz3kd 9 หลายเดือนก่อน

    Super bro evlo alavugal podanumnu azga sonega💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🤗🤗🤗🤗🤗🤗🤩🤩🤩❤️🙏🙏🥰🥰👏👏👏👏🔥🔥🔥Inga samaika alavu theva illa but theva bro athuvum pongal kesar iku aprm veg biryani ithu mathiriku alavu thevai💯💯💯

  • @sanjayharsh3532
    @sanjayharsh3532 2 ปีที่แล้ว +5

    Sir I just saw this video and liked it I do not like to give suggestions to a good chef like you but authentic pongal will not have green chillies only pepper is allowed thanks god bless

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 11 วันที่ผ่านมา

    Superb 👌👍😋😋😋
    Only request measurement of water used and the variety of rice used could have been mentioned.
    I don't miss any of your vegetarian recipes. Perfect measurements are given.👌👍👏🏽👏🏽👏🏽

  • @innilac3256
    @innilac3256 2 ปีที่แล้ว +1

    சார், விஜய தசமி அன்று மீனாட்சி அம்மன் கோவிலில் லெமன் சாதம் பிரசாதம் கொடுத்தாங்க really very nice👍

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 ปีที่แล้ว

    Pongal recipe miga miga arumaiya ulladu nanri kalanda vanakkam

  • @nivenive7551
    @nivenive7551 7 หลายเดือนก่อน

    Unga video 1st oru video dhan sir pathen aprm kitta thatta ella videos um pathu ten✨😊👍super recipes

  • @shanmugamr6039
    @shanmugamr6039 ปีที่แล้ว

    Hai sir unga videos pathalay postive energy valga valamudan

  • @gajavasanth4088
    @gajavasanth4088 ปีที่แล้ว +2

    Authentic style pongal superb👍. Thank you so much both of you🙏 Sir.

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 2 ปีที่แล้ว +4

    Thanks ayya Krishnan and Chef Deena for the receipe .ven ponggal looks delicious..will do..thanks again.

  • @mathimathi1871
    @mathimathi1871 ปีที่แล้ว

    Ungalin indha payanam melum melum success aga wish pandra chef

  • @gajalakshmik5255
    @gajalakshmik5255 2 ปีที่แล้ว +1

    I tried pulisadam sir super nan daughter oda friends favorites dish

  • @ajajju17
    @ajajju17 2 ปีที่แล้ว +1

    One of my favourite TH-cam channel.. it's an treat to watch temple recipes that to from madurai

  • @jothijothi741
    @jothijothi741 2 ปีที่แล้ว

    பாத்திரம் எல்லாம் சூப்பரா இருக்கு வெண்பொங்கல் சூப்பர்

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 2 ปีที่แล้ว

    semma -tempting i will try this type of method for puratasi sanikizhamai poojai neivedhyam

  • @sundayspecial5449
    @sundayspecial5449 8 หลายเดือนก่อน

    Chef koodal azhagar koil. Puliyotharai podunga pls

  • @sudipc1844
    @sudipc1844 ปีที่แล้ว +7

    God bless you chef for bringing us this divine offering. May you travel far and wide in your journey and bring us the best on the way !!!

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 2 ปีที่แล้ว

    Thambi ungal recipies ellam top. Ungaludaya recipie correcta follow panninal nalla taste aga correct pakkuvathil varathu. Thank u bro

  • @sivarudhran6681
    @sivarudhran6681 2 ปีที่แล้ว +1

    தீனா அண்ணா எலுமிச்சை சாதம் எப்படி செய்வது வீடியோ போடுங்கள்

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 ปีที่แล้ว

    மிக நன்றி அருமை யாக செய்து காண்பித்த மைக்கு

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 ปีที่แล้ว +2

    The right way to prepare pongal. The material, the vessels and process sre Excellent. God bless you, Sirs. Great.

  • @varatharajanv4092
    @varatharajanv4092 2 ปีที่แล้ว

    Chef ke sollithararu arumai 😘😘😘but uonmaiya super dheena💙💛💙💛❤

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 ปีที่แล้ว

    இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் அருமை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பிரசாதம்

  • @subramanianm7875
    @subramanianm7875 2 ปีที่แล้ว

    WE HAVE NOTICED, THIS CONCEPT GETS IMMEDIATE RESPONSE FROM Y TUBE VIEWERS.
    EXCELLENT COMBINATION.
    EXPECTING EVERY MONTH ATLEAST 2 DELICIOUS FOOD FROM YOUR BOTH.
    COMBO IS REALLY AN EXCELLENT COMBO.
    SUBRAMANIAN.COIMBATORE.

  • @raviprakash1956
    @raviprakash1956 2 ปีที่แล้ว +3

    God bless you both with all your wishes, good health and happiness.

  • @sivananthakumarn5263
    @sivananthakumarn5263 2 ปีที่แล้ว +1

    Awesome bro... Krishnan sir and your combo is really good. sir ta irundu inum neraiyaa recipes expect panrom...pls do bro

  • @suneethakundurthi1564
    @suneethakundurthi1564 ปีที่แล้ว +2

    Hi chef, amazing prasadam recipe.... thank you so much....🙏

  • @mahadevant2849
    @mahadevant2849 5 หลายเดือนก่อน

    Thanks for sharing this wonderful recipe Anna🎉🎉

  • @johannayak5498
    @johannayak5498 2 ปีที่แล้ว +2

    This is our ekabarni in jaganath temple Puri super EB taste

  • @ViswaSVoiceOfficial
    @ViswaSVoiceOfficial 11 หลายเดือนก่อน

    Thanks to both of you we tried this even with broken basmati rice and it came very nicely. Meenakshi Amma Saranam

  • @tharmairai8171
    @tharmairai8171 2 ปีที่แล้ว

    Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya

  • @anbalaganambassador1966
    @anbalaganambassador1966 2 ปีที่แล้ว

    தீனா சார் உங்கள எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @nachammaimuthiah9152
    @nachammaimuthiah9152 2 ปีที่แล้ว +3

    Very nice. It will be useful if you say the measurement of water.

  • @yasodhar3038
    @yasodhar3038 2 ปีที่แล้ว +1

    Hiii chef deena vankam good mrg🙏🙏🙏🙏🙏pongel semma ha irukum

  • @M.Nirmala745
    @M.Nirmala745 2 ปีที่แล้ว

    மீனாட்சி அம்மன் கோயில் வெண் பொங்கல் மிக அருமை. 👍 அழகர் கோயில் தோசை அப்லோடு பண்ணுங்க சார். .🙏

  • @Narpaviyoga
    @Narpaviyoga ปีที่แล้ว

    Deena sir ungal video anaithum arumaiyo arumai

  • @krishnaKrishna-ly6ln
    @krishnaKrishna-ly6ln ปีที่แล้ว

    Sir pls Triplicane parthasaradi kovil sakaraipongal vidio eduthu podunga

  • @Paulinshalini
    @Paulinshalini 2 ปีที่แล้ว

    Enaku romba Vai uruthu sir I will try this sure.thank you for video it's most liked receipi for me.

  • @kalpagamlakshmanan3359
    @kalpagamlakshmanan3359 ปีที่แล้ว

    Thòu all of us make v pongal the taste of temple v pongal is superior n divine bs of the way cook so great chef deena demonstrate to bring the same welcome sir tha nk you.

  • @padmab8266
    @padmab8266 ปีที่แล้ว +1

    அருமை மிக அருமை,🙏🙏🙏

  • @vineshparameswari1850
    @vineshparameswari1850 ปีที่แล้ว +1

    Arumai

  • @rajees4133
    @rajees4133 2 ปีที่แล้ว +1

    Super ah iruku venpongal chef Anna👌👌👍🙏

  • @devakikannan6994
    @devakikannan6994 2 ปีที่แล้ว

    Deena you are the only chef to make food tasty as well as economically and using the available ingredients. I am a slave and I am a mad .Anyway one I will meet you in person. Thank you deena for prasadam.

  • @sanjayharsh3532
    @sanjayharsh3532 2 ปีที่แล้ว +1

    Sir in Karnataka temples coconut flakes fried in ghee ia also added thanks god bless

  • @sangita3639
    @sangita3639 2 ปีที่แล้ว +2

    Can feel the aroma while watching this😃

  • @pramod43367
    @pramod43367 2 ปีที่แล้ว +2

    Favorite dish Venn Pongal.🥰🙏

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 2 ปีที่แล้ว

    அருமை sir உங்கள் videosuper

  • @vijiraman931
    @vijiraman931 2 ปีที่แล้ว

    Happy morning sir ,very very very happy ..Thank you sir ,. Special thanks to krishnan sir

  • @ashwanth5634
    @ashwanth5634 2 ปีที่แล้ว +1

    Idha orey video va potrukalam la?
    Vibudhi kumkumam matum yen miss panninga🤣😂😂😂...

  • @manjuprakash9115
    @manjuprakash9115 2 ปีที่แล้ว +1

    My favorite Pongal.
    Thank you Krishnan ji 🙏🙏super tasty Pongal 👏👌😋.
    Thank you chef 🙏🙏.

  • @saipriyan372
    @saipriyan372 2 ปีที่แล้ว

    Deena sir I follow your receipe really all of them super. Thank you sir.

  • @ponammavalsan1701
    @ponammavalsan1701 2 ปีที่แล้ว +2

    Outstanding recipe sir. We want more temple recipe.May God bless you sir.

  • @prabhug8480
    @prabhug8480 2 ปีที่แล้ว

    Tamilnadulaye inga mattumthan ella prasathamum demand agura alavukku sales aguthu antha alavu taste ah irukku😋😋😋😋🤤🤤🤤🤤💯💯💯

  • @mahalakshmi1497
    @mahalakshmi1497 2 หลายเดือนก่อน

    Sir i am prepared
    Pongal
    Puliotharai
    Venpongal

  • @chiranjeevi192
    @chiranjeevi192 ปีที่แล้ว

    Yummy yummy sema sir nalla samaikiringa

  • @durgaprasadthota2093
    @durgaprasadthota2093 2 ปีที่แล้ว

    Thank you for sharing best Tamilnadu recipes

  • @nandhuayyappa9763
    @nandhuayyappa9763 ปีที่แล้ว +1

    Parupu podiii ❤venu bro recipe please

  • @teja787
    @teja787 2 ปีที่แล้ว +3

    You are doing a great job. Hats off...

  • @cinematimes9593
    @cinematimes9593 2 ปีที่แล้ว +1

    Madurai thani suvai ultimate sir

  • @sweet6955
    @sweet6955 2 ปีที่แล้ว

    Sir should v need to use saapadu arisi or pudhu maavu arisi for this pongal

  • @parthipanparthipan1750
    @parthipanparthipan1750 2 ปีที่แล้ว +1

    மீனாட்சி அம்மன் கோயில் பிரசாதம் லெமன் சாதம் போடுங்க தீனா சார்

  • @karthikadevi8406
    @karthikadevi8406 2 ปีที่แล้ว

    Arumai arumai mikka nandri🙏

  • @saishamomlifestyle4828
    @saishamomlifestyle4828 2 ปีที่แล้ว

    Chef thanks for kovil prasadham

  • @littlewonders4090
    @littlewonders4090 ปีที่แล้ว

    Vanakkam… Thanks for showcasing all temple prasadam recipes. Can you please tell how much water to use for the mentioned quantity , as I wanted to make this as prasadam. Thanks

  • @meenals3477
    @meenals3477 2 ปีที่แล้ว

    Conversation is very nice

  • @aparnajuki9482
    @aparnajuki9482 2 ปีที่แล้ว

    Sirr. Naa ungala maduraila pathen.. night time neenga dhana college house hotel ku vandhinga... 7.30 irukum sir

  • @amarpooja7861
    @amarpooja7861 2 ปีที่แล้ว

    Great job hatts off sir , ingredients list nd eng subtitles are so so useful for me watched all ur videos learning authentic traditional recipes tqsm sir , but this recipe i don't understand how much quantity water taken sir , water measure can you reply sir

  • @sainath04
    @sainath04 2 ปีที่แล้ว

    Very fortunate to view this receipe

  • @mahalakshmi689
    @mahalakshmi689 ปีที่แล้ว

    Thank you so much for this video

  • @gpoongodi5324
    @gpoongodi5324 2 ปีที่แล้ว +1

    Bro. கோவில் தயிர் சாதம் போடவும்.

  • @alphaxr3936
    @alphaxr3936 ปีที่แล้ว

    Romba nalla sonninga

  • @evelyndesmier7643
    @evelyndesmier7643 2 ปีที่แล้ว +4

    Hi chef,
    I follow your recipe and enjoy the taste, glad we can get to continue our authentic south Indian dishes via your video's here in Australia.
    Thank you Chef,

  • @nalinishekar6941
    @nalinishekar6941 2 ปีที่แล้ว +2

    Mouthwatering, I love pongal

  • @lalithagunasekaran3294
    @lalithagunasekaran3294 2 ปีที่แล้ว

    Sir nevaithyam seiya green chill podagudathu . Kovil prasadathuku podalama kettu sollungal sir.

  • @manikandandevi6630
    @manikandandevi6630 2 ปีที่แล้ว

    Thank you deena brother and Krishnan sir. Thank u so much 💓

  • @maheswarimurugan5597
    @maheswarimurugan5597 2 ปีที่แล้ว

    God.bless.you.my.lovelyson.i.like.your.voice.

  • @divakarprakriya965
    @divakarprakriya965 ปีที่แล้ว +1

    Super brother very nice reciepes

  • @dawthidar1226
    @dawthidar1226 9 หลายเดือนก่อน

    super yummy brother
    thank you so much😋😋😋