தயிர் சாப்பாடு | 30 பேருக்கு| இதுபோல தயிர் சாதம் செய்து பாருங்கள் | Special Curd Rice For 30 Persons

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024
  • This video is about Preperation Of Curd Rice For 30 Persons.
    The Curd Rice Can Be Prepared Easyly.
    We have given all The recipe In this video, So watch it fully.
    Official Website : foodietamizha.com/
    Checkout Our Official Website For This Recipe Quantity in English & Tamil.
    இந்த வீடியோவில் 30 பேருக்கு தேவையான தயிர் சாதம் செய்வது பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டது.
    மேலும் இது போல தயிர் சாதம் செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை கீழே பதிவு செய்யுங்கள்.
    மேலும் விவரங்களுக்கு நம்முடைய Website பார்க்கவும்.
    நன்றி.

ความคิดเห็น • 106

  • @umamaheswari7175
    @umamaheswari7175 2 ปีที่แล้ว +9

    இது போலவே இன்னைக்கு எங்க ஆபீஸ் ஆயுத பூஜை function kku செஞ்சு போனேன்.எல்லாரும் superb சொன்னாங்க.all credits goes to you mam thank you

  • @vaitheeswaran431
    @vaitheeswaran431 2 ปีที่แล้ว +2

    Vera level ma itha video pathu than nanga 50 peruku curd rice panom vera level taste.thank you ma...

  • @SatheeshKumar-ok1qr
    @SatheeshKumar-ok1qr 4 ปีที่แล้ว +2

    அம்மா நன்றி சொல்ல வார்த்தை இல்லை. உங்கள் குடும்பம் நல் லா இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @sudhakar5482
    @sudhakar5482 4 ปีที่แล้ว +1

    Super ma 🙏🙏🙏🙏🙏 unga Nala manasuku eppa Nala iruknnum...

  • @maghi7033
    @maghi7033 9 หลายเดือนก่อน

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @rajalakshmi3388
    @rajalakshmi3388 4 ปีที่แล้ว +2

    Romba Superagaziruhrukku madam

  • @kitchenkarpagam5894
    @kitchenkarpagam5894 4 ปีที่แล้ว

    Sister naan unkalai parthu sontha tholil thotankivitten mikka nantri

  • @sheiklifestyle4148
    @sheiklifestyle4148 2 หลายเดือนก่อน

    அருமை அருமை 🤗

  • @anitha9377
    @anitha9377 4 ปีที่แล้ว +12

    கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும்

  • @mathimathi-pz2xw
    @mathimathi-pz2xw 2 ปีที่แล้ว

    நிறைய பேசுங்கள் கேட்கனும் நிறைய பேர் வாழ்த்துவாங்க நீங்கள் நல்லா இருக்கனும் நீடோடி வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @vijayalakshmishankaran8838
    @vijayalakshmishankaran8838 4 ปีที่แล้ว +6

    Good heart madam 👍 super 🎉 😊 God bless u madam

  • @swethaswetha8991
    @swethaswetha8991 4 ปีที่แล้ว

    Na eppothum unga channel parpan but intha vedio parthu manthirku rompa shanthosam thnx sis

  • @parimaladevi7360
    @parimaladevi7360 4 ปีที่แล้ว +1

    மிகவும் பெருமையாக இருக்கிறது உங்களைப் பார்க்கும் போது. வாழ்க வளமுடன்.

  • @nivedhas1836
    @nivedhas1836 4 ปีที่แล้ว +2

    Super ma keep service. Your service is heart touching ma .

  • @nithyakalyani4514
    @nithyakalyani4514 4 ปีที่แล้ว

    நன்றி வாழ்த்துகள்

  • @lakshmi4261
    @lakshmi4261 4 ปีที่แล้ว +1

    God bless you UmaMurugesan.இயலாதோர்க்கு அன்னமிடும் புண்ணியம் விக்னேஸ்வரனுக்கே

  • @jkelectricals9180
    @jkelectricals9180 4 ปีที่แล้ว +3

    Very nice curd rice which place u r servering food for the persons

    • @FoodieTamizha
      @FoodieTamizha  4 ปีที่แล้ว

      A blind home, perundurai near erode

  • @khanrasul7604
    @khanrasul7604 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @MuruganM-ve3oq
    @MuruganM-ve3oq 3 ปีที่แล้ว

    Mam your so helpful to others

  • @vijayadurga812
    @vijayadurga812 4 ปีที่แล้ว

    Ipadi pariya aalavil sapatu saium pothu epdi salt poduvathunu yatheynum aalau irutha soluga amma useful ah irukum

  • @vijayamuralidharan877
    @vijayamuralidharan877 4 ปีที่แล้ว +2

    Super. Delicious. Good job

  • @ponveluponvelu2647
    @ponveluponvelu2647 3 ปีที่แล้ว

    thank you Amma

  • @nagarajana3815
    @nagarajana3815 ปีที่แล้ว

    அருமை இது போன்று மற்ற கோயில் பிரசாதம் செய்யும் முறை விளக்கம் தர வேண்டும். அளவு வீட்டில் 30 நபர்கள். நாங்கள் கோயில் பிரசாதம் 60 நபர் என்ற அளவில் பொருட்கள் அளவு மற்றும் செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும். சிவாய நம இப்படிக்கு நாகராஜன் புதுக்கோட்டை

  • @chitraviswa6484
    @chitraviswa6484 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @sakthixerox8666
    @sakthixerox8666 4 ปีที่แล้ว +3

    Uma murugesan madam is the great of food making women 🙏👍

  • @csshanmughi4675
    @csshanmughi4675 2 ปีที่แล้ว

    Super amma

  • @sivasubramaniyamd3922
    @sivasubramaniyamd3922 3 หลายเดือนก่อน

    வாழ்க பல்லாண்டு வளமுடன்🙏💕

  • @durgasrinivasan9265
    @durgasrinivasan9265 4 ปีที่แล้ว +1

    Super! Enga irukku blind home...

  • @mmraj141
    @mmraj141 6 หลายเดือนก่อน

    உங்கள் வீடியோ மிகவும் பயுடையதாக இருக்கிறது. நாளைய சனி or ஞாயிறு அன்று மதியம் 12 மணிக்கு 30 பேருக்கு உணவு பகிர உள்ளேன். உங்கள் ஆசிகளை தெரிவியுங்கள்.

  • @DamodharanDamodharan-t3e
    @DamodharanDamodharan-t3e 9 หลายเดือนก่อน

    Super

  • @kalasaravanan9559
    @kalasaravanan9559 4 ปีที่แล้ว +1

    Nice ma God bless you 😀

  • @shree7390
    @shree7390 4 ปีที่แล้ว

    Intha punniyam ungalai serum. Manasaara avargal vaalthuvaargal amma

  • @ranjisweety7966
    @ranjisweety7966 4 ปีที่แล้ว +2

    i like curd rice.

  • @raghel99
    @raghel99 4 ปีที่แล้ว

    Super Amma u r great 👏👏👍

  • @swethaswetha8991
    @swethaswetha8991 4 ปีที่แล้ว

    God bless you

  • @ramyapriya9539
    @ramyapriya9539 ปีที่แล้ว

    super mom ❤

  • @kowsalyasivaraman3357
    @kowsalyasivaraman3357 4 ปีที่แล้ว +1

    I like curd rice super amma

  • @VetriVel-zq1gg
    @VetriVel-zq1gg 2 ปีที่แล้ว

    Raw ricela pannalama amma

  • @mohamedfarook2661
    @mohamedfarook2661 4 ปีที่แล้ว +2

    Road side masala puri seivatu eppati podunga amma

  • @devikannan9121
    @devikannan9121 2 ปีที่แล้ว

    Super mam

  • @abisaaridesigners3768
    @abisaaridesigners3768 4 ปีที่แล้ว +2

    Amma l love you amma

  • @gurushankar8230
    @gurushankar8230 2 ปีที่แล้ว

    Super 👌 👍 😍

  • @cookwithsmile7322
    @cookwithsmile7322 4 ปีที่แล้ว +2

    Super ma

  • @manikandanv7248
    @manikandanv7248 4 ปีที่แล้ว

    God bless you amma

  • @revathisri3734
    @revathisri3734 4 ปีที่แล้ว +2

    Kindly do idly sambar chutney recipe for 50 people

  • @jeniragav5735
    @jeniragav5735 2 ปีที่แล้ว

    Malli ilai podala mam

  • @svmbaburaj1210
    @svmbaburaj1210 4 ปีที่แล้ว +3

    Akka smile please....

  • @mangalamv7854
    @mangalamv7854 ปีที่แล้ว

    கொத்தமல்லி எப்போ சேர்க்கணும்?

  • @jayanthir5465
    @jayanthir5465 4 ปีที่แล้ว +2

    கடவுள்

  • @rajasekarant2050
    @rajasekarant2050 3 ปีที่แล้ว

    உமா அக்கா நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீடூழி நலமுடன்
    வாழ வேண்டும்.
    தொடர்க உங்கள் தொண்டு.

  • @suganyar8891
    @suganyar8891 2 ปีที่แล้ว

    Super mammy

  • @rambirthday8068
    @rambirthday8068 4 ปีที่แล้ว +3

    நீங்க தர்ற ரெஸிப்பியை விட நீங்கள், அவரகளுக்குப் பரிமாறி பசியாற்றுவதைப் பார்க்கையில், என் மனது நிறைகிறது

  • @gokulkrishan8333
    @gokulkrishan8333 4 ปีที่แล้ว +2

    சாம்பார் பொடி செய்து காட்ட வேண்டும் பிரியா

  • @sridevi4337
    @sridevi4337 3 ปีที่แล้ว

    Amma, can you please share the address if blind home ma

  • @sakthixerox8666
    @sakthixerox8666 4 ปีที่แล้ว

    Ungalluku naan maganaga pirakka vendum next piraviyil

  • @kitchenkarpagam5894
    @kitchenkarpagam5894 4 ปีที่แล้ว

    Enna seivathu entre theriyavillai nalla vali sonnirkal

  • @azharudeen6587
    @azharudeen6587 4 ปีที่แล้ว

    Rice vegum pothu uppu podanuma?

  • @sankaranc3178
    @sankaranc3178 4 ปีที่แล้ว +6

    அந்த பெரியவர்கள் யார்? நீங்கள் அவர்களுக்கு வாரந்தோறும் உணவு கொண்டு கொடுப்பீர்களா? அது சிறந்த பணி. நன்று உங்கள் நற்செயல்.

    • @FoodieTamizha
      @FoodieTamizha  4 ปีที่แล้ว +1

      blind home pa

    • @yuvarajyuvi1396
      @yuvarajyuvi1396 4 ปีที่แล้ว +1

      Enaku romba pudichiruku nenga evalo pandradhu...

    • @gangagowrilifestyle1871
      @gangagowrilifestyle1871 2 ปีที่แล้ว +1

      @@FoodieTamizha வாவ்,
      Blind home ah?
      Great
      Salute for your service
      God bless you amma

  • @SankarS-n3i
    @SankarS-n3i 3 วันที่ผ่านมา

    அம்மா 60பேர் க்கு வளைகாப்பு சாப்பாடு எவ்வளவு பணம் வாங்கனும் அரிசி ஓவ்வொரு சாதம் 1 கிலோ பண்ணு னா போதுமா அம்மா எனக்கு பதில் சொல்லு ங்கள்

  • @karvendhanramamoorthy1827
    @karvendhanramamoorthy1827 4 ปีที่แล้ว

    Where is the home u are showing in the camera.

  • @sharveshvlog4690
    @sharveshvlog4690 4 ปีที่แล้ว

    madam neenga entha oor

  • @senthilraja742
    @senthilraja742 2 ปีที่แล้ว

    Thayira pathadhume nakkil echil oorudhu akka

  • @priyaece8
    @priyaece8 ปีที่แล้ว

    Satham vadikka vendama ma?

    • @SoundarRajan-u8t
      @SoundarRajan-u8t 4 หลายเดือนก่อน

      Vendam aapadiyea kolaya vudanum

    • @SoundarRajan-u8t
      @SoundarRajan-u8t 4 หลายเดือนก่อน

      Curd yeavalo nu sallavea illa

  • @sureshkavi9030
    @sureshkavi9030 7 หลายเดือนก่อน

    Salt sollave ellinga

  • @megalam5966
    @megalam5966 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @JayaLakshmi-xr1ge
    @JayaLakshmi-xr1ge 4 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌🙏🙏

  • @poornimajd645
    @poornimajd645 4 ปีที่แล้ว +2

    Ist like

  • @stanleythomas8390
    @stanleythomas8390 2 ปีที่แล้ว

    ஒரு சின்ன யேசனை….
    பழம் சேர்ப்பதென்றால் தாழிப்பு அவசியம் இல்லை.

  • @sharukimran9493
    @sharukimran9493 4 ปีที่แล้ว

    Mm

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 4 ปีที่แล้ว +2

    எல்லாம் good..ஆனால் பழத்தை சாதத்துடன் சேர்க்காதீர்கள்...பொருந்தம் இல்லாதது...

    • @FoodieTamizha
      @FoodieTamizha  4 ปีที่แล้ว +1

      taste differs from person to person pa

    • @veludivyaveludivya4946
      @veludivyaveludivya4946 4 ปีที่แล้ว

      Amma thaye thayi saathamna kandippa palam serthalthama rusiye..mathulam and grapes

  • @sakthiya4922
    @sakthiya4922 ปีที่แล้ว +1

    Thankyou Amma❤

  • @kamalas8226
    @kamalas8226 ปีที่แล้ว

    அருமை அருமை மா

  • @SweetHomeReva
    @SweetHomeReva 4 ปีที่แล้ว +2

    Super

    • @premajaganthan4318
      @premajaganthan4318 4 ปีที่แล้ว +2

      மணமும் சுத்தம் இடமும் சுத்தம் பாத்திரங்கள் சுத்தம் உள்ளமும் சுத்தம் வாழ்க வளமுடன்

    • @FoodieTamizha
      @FoodieTamizha  4 ปีที่แล้ว

      thankyou

  • @priyagopalan6425
    @priyagopalan6425 4 ปีที่แล้ว +2

    God bless you

  • @devika3503
    @devika3503 4 ปีที่แล้ว +2

    Super mam.

  • @palani3600
    @palani3600 3 ปีที่แล้ว

    Super ma

  • @velmuruganpalsamy3812
    @velmuruganpalsamy3812 ปีที่แล้ว

    Super