Secrets of Rahu Kethu 1 || இராகு கேது இரகசியங்கள் by Dindigul P.Chinnaraj Astrologer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Secrets of Rahu Kethu I || இராகு கேது இரகசியங்கள் by Dindigul P.Chinnaraj Astrologer
    Secrets of Rahu Kethu I by Dindigul P.Chinnaraj Astrologer
    Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

ความคิดเห็น • 813

  • @sangeethadakshnamoorthy4942
    @sangeethadakshnamoorthy4942 4 ปีที่แล้ว +6

    ஐயா , தங்களின் ஜோதிட குறிப்புகளை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. நானும் மற்றவர்களுடைய ஜோதிட
    video வையும் பார்த்து இருக்கிறேன் . இந்தளவுக்கு எளிமையாக புரிந்து கொள்ள முடிவதில்லை. தங்களின் அறிவாற்றல் எல்லையற்றது. நன்றி ஐயா.🙏🙏🙏🙏🙏

  • @kalidasssiddhan2065
    @kalidasssiddhan2065 6 ปีที่แล้ว +7

    கேது திசா அ கேது சாரம் பெற்ற கிரகங்களின் திசா லைப் செட்டில் ஆகும் காலத்தில் தேவையற்ற ஒன்று என்பது அருமை சார் ...மேலும் கேது கிரக காரகதுவங்களான விரக்தி முழுமையான அக்கறையின்மை தனிமை போன்ற கேது குனாதிசய விளக்கங்கள் அருமை சார் ...

  • @saranraj5883
    @saranraj5883 3 ปีที่แล้ว +2

    உங்கள் குரல் அருமை ஐயா... உங்கள் ஜோதிட அறிவை போலவே நன்றி...

  • @umamaheswari7538
    @umamaheswari7538 2 ปีที่แล้ว +3

    ராகு கேது நினைத்து மனம் கவலை அடைந்தேன் இந்த பதிவை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் ராகு குருவுடன் கேது குரு பார்வையில் , கோடி நன்றிகள் அண்ணா 🙏 சென்னை

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 6 ปีที่แล้ว +7

    But sir it's overall an excellent explanation. ,thanks for sharing d secrets of Rahu n kethu..it was really amazing n interesting..great👍👍

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 3 ปีที่แล้ว +5

    Excellent explanations sir. Thank you for your post sir.

  • @prathapramamurthy8269
    @prathapramamurthy8269 6 ปีที่แล้ว +1

    dear sir i am prathap from Thailand ur explained very well and very truth. because of ur astro explanation i am working last 10 years in abroad. .

  • @MG-wl6or
    @MG-wl6or 6 ปีที่แล้ว +5

    between yu explain everything logically and easy manner sir gud keep it up !!

  • @JayaKumar-lj2lu
    @JayaKumar-lj2lu 3 ปีที่แล้ว +3

    உங்களுடைய ஞானத்தையும், அறிவும் உங்களின் பேச்சும் கேட்டுக்கொன்டே இருக்க தோன்றுவது இல்லாமல் மனதை கவரும் விதத்தில் உங்களின் கவி பாடும் விதமும் என்னை உங்களுடன் பயணிக்க உதவுகிறது. நன்றி jai

  • @Paloohmprakassh
    @Paloohmprakassh 3 ปีที่แล้ว

    வணக்கம்... அருமையான விளக்கம்... இத்தனை வழிகளை நான் கண்டு வியக்கிறேன்... மேலும் உங்களது பணி (சேவை) சிறக்க வாழ்த்துக்கள்

  • @saibabasaibaba2991
    @saibabasaibaba2991 3 ปีที่แล้ว +2

    Nalla thellivaaga solreenga sir thanks

  • @ramaramachandran349
    @ramaramachandran349 6 ปีที่แล้ว +1

    I liked this video very very very very much because in our family so many Raghu dasa people are there. very useful to me thank you I expect more videos like this

  • @kailasiyer
    @kailasiyer 3 ปีที่แล้ว +1

    I have seen so many videos of others...about rahu n kethu...you are having extra talents on this subject...myou are like Kamal Hasan 🙏🙏🙏

  • @nirmalanandakumar1972
    @nirmalanandakumar1972 5 ปีที่แล้ว +8

    I am gaining more and more knowledge from your videos Sir. Excellent
    ! This is new and wonder if anybody has explained like this so far. I compared this concept in few horoscopes and saw it has worked out. Thanks Sir! In Bukthis also this works out I think.

  • @venkatramaninc
    @venkatramaninc 6 ปีที่แล้ว

    அன்புள்ள சின்னராஜ் ஐயா வுக்கு காலை வணக்கம். வழக்கம் போலவே இந்த ராகு மற்றும் கேது வீடியோ Part - 1 மிகவும் நன்றாக இருந்தது. ஒரு உச்சம் பெற்ற சுப கிரகம் ராகு வை பார்க்கும் போது அதன் பலன்கள் மிக சிறப்பாக இருக்கும் என்பதை அழகாக எடுத்து சொன்னிற்கள். அதே சமயம் ராகு வுக்கு வீடு கொடுத்த கிரகம் வலிமை பெற வேண்டும் என்றும் சொன்னிர்கள்.
    எனக்கு ஒரு சின்ன சந்தேகம் என்னுடைய ஜாதகத்தில் ராகு வுக்கு வீடு கொடுத்த கிரகமான குரு பகவான் 12- இல் மறைவதோடு மட்டும் இல்லாமல் வக்கிரமும் பெறுகிறார். இதனால் ஏற்படும் பலன்கள் பற்றி தாங்கள் சொன்னால் எனக்கு ஒரு ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கிறேன் ஐயா.
    எனக்கு தற்போது ராகு மகா திசை நடந்து கொண்டிருக்கிறது. நான் மிகவும் மனக்கஷ்டமான சூழ்நிலையில் இருந்து கொண்டு இருக்கிறேன். தற்போது வேலை பார்க்கும் இடத்திலும் நிம்மதி இல்லை.
    வாழ்க்கை எனக்கு மிகவும் கஷ்டமான ஒரு சூழ்நிலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது. ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் ஐயா.தாங்கள் எனக்கு பதில் சொல்லுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் ஐயா .
    MY DETAILS
    NAME: VENKATRAMAN M
    D.O.B : 09-10-1987
    T.O.B: 09:30 PM
    P.O.B : KRISHNAPURAM (PO), RAJAPALAYAM (TK), VIRUDHUNAGAR (DST), TAMIL NADU.

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 4 ปีที่แล้ว +5

    I had watched this video many times.
    It is extremely useful.thank you sir

  • @jjm8224
    @jjm8224 6 ปีที่แล้ว +4

    Excellent video, Chinnaraj sir. Thank you. Learnt so many things.

  • @sethulingamliamaran962
    @sethulingamliamaran962 3 ปีที่แล้ว +2

    Very good explanation. Thanks

  • @sivagirisuriyank1667
    @sivagirisuriyank1667 ปีที่แล้ว +1

    அற்புதமாக இருந்தது

  • @ruthiraswaranrasaratnam7815
    @ruthiraswaranrasaratnam7815 6 ปีที่แล้ว

    நன்றி ஜயா, சிறந்த விளக்கங்கள். உங்கள் காணொளிகள் கேட்ககேட்க, கேட்க வேண்டும்போல் தோன்றுகிறது. அந்தவகையில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் நன்றி. வாழ்க வழமுடன்.

  • @pcgopi
    @pcgopi 4 ปีที่แล้ว +5

    Wow. very intelligent and fantastic analysis . Opens up a new dimension of thinking . thank you sir

  • @judespaul177
    @judespaul177 6 ปีที่แล้ว +11

    ராகு கேதுக்களில் இவ்வளவு விஷயம் இருக்கா!!!
    இந்த இருகிரகங்களை மட்டும் வைத்தே ஒருவருக்கு பலன் சொல்லிவிடலாம் போலிருக்கிறது.
    அருமையான பதிவு சார்..உங்கள் ஒவ்வொரு பதிவும் எம்போன்றவர்க்கு பொக்கிஷங்கள்.
    நன்றி.

    • @ramarajyamalayappan3256
      @ramarajyamalayappan3256 5 ปีที่แล้ว

      மிகவும்.அருமையான.பதிவு.நன்றி.சார்

    • @mr.talentgamer-6224
      @mr.talentgamer-6224 5 ปีที่แล้ว

      Jude s Paul mahararasipalankal

  • @tezzeractthorrorinfinity1297
    @tezzeractthorrorinfinity1297 4 ปีที่แล้ว +1

    Sir I understood rahu ketu concept clearly , great explanation , I take you as my Guru. Because in my rasi guru is weak. thank you sir.

  • @pcgopi
    @pcgopi 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் அய்யா!!!
    ராகுவோ த்ரிகோணாதிபதி இணைப்பின் அம்மைப்பில் வரும் பொழுது கேது கேந்த்ரா உபஜெய அதிபதிகளோடு தொடர்பு வருவதாக புரிந்துக்கொள்ள முடிகிறது . கேது த்ரிகோணாதிபதி இணைப்பின் அம்மைப்பில் வரும் பொழுது ராகு கேந்த்ரா உபஜெய அதிபதிகளோடு தொடர்பு வருவதாக புரிந்துக்கொள்ள முடிகிறது .
    நன்றி அய்யா

  • @anandsankarasubramanian5037
    @anandsankarasubramanian5037 6 ปีที่แล้ว +5

    Very well articulated sir. I love the way you add humor to what you say which makes it actually more easier to comprehend and remember and also to watch the video with total attention without letting the mind wander. Wonderful guru ji 🙏

  • @covaitamilnews3121
    @covaitamilnews3121 5 ปีที่แล้ว +3

    ஐயா ராகு கேது பற்றிய விளக்கம் மிகவும் அருமை

  • @rsumathi2256
    @rsumathi2256 4 ปีที่แล้ว

    தெளிவான தங்களது புலமை பாராட்டப்படவேண்டும்..... வாழ்த்துக்கள்......

  • @alalasundaram648
    @alalasundaram648 6 ปีที่แล้ว +2

    Superb video..Nice examples. Thank you! Sir waiting for 2018 rasi palan for all rasi...

  • @sivasambukuhendran4936
    @sivasambukuhendran4936 4 ปีที่แล้ว +2

    Well said, learn new things to me. Thanks Toronto kuhedran.

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 6 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா; தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ஒவ்வொரு பதிவும் என்னை போன்ற ஜோதிடம் பயிலும் அனைத்து நன்பர்களுக்கும் பயனுள்ள பதிவு......நன்றி நன்றி நன்றி ஐயா🙏🙏🙏

  • @asg2255
    @asg2255 4 ปีที่แล้ว +1

    வகுப்பறையில் இருந்த மனநிலை 30 நிமிடங்களும்,
    எ.கா: நன்கு புரியும்டி அமைந்தது
    நன்றி Sir

  • @varadharajuluparthasarathi6621
    @varadharajuluparthasarathi6621 6 ปีที่แล้ว +7

    Sir ராகு கேது ரகசியம் மிக மிக அருமை வாழ்த்துகள்

  • @thaneswarysiva738
    @thaneswarysiva738 6 ปีที่แล้ว +1

    Good morning sir, so much of information it is difficult to understand for normal people They can be happy to see something for the first examples and at the same time can be afraid of ragu kethu after the middle part of the presentation it can be both It is not easy Professional people like you only check their personal chart and verify whether it is good or bad. This is my opinion but other than that, your research and interest of the subject are appreciable Thank you for your wonderful service God Bless you and your family

  • @m.p2727
    @m.p2727 6 ปีที่แล้ว

    ஐயா வாழ்க வளமுடன் சமிபகாலமாக உங்கள் ஜனல் பாா்த்தது வருகிரேன் மிகவும் அறுமை ஜோதிடத்தை எளிமையாக கற்று தறுகின்றீா்ா உங்கள் சமுக பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @srisenthilkumar820
    @srisenthilkumar820 6 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.
    தங்கள் videos அனைத்தும் மிகவும் அருமை. உங்கள் தமிழ் பேச்சும் மிகவும் அருமை ஐயா .
    உங்கள் video(செவ்வாய் தே ாசம் ) பார்த்தேன், அதில் இலக்ண அதிபதியும் ,எட்டாம் அதிபதியும் வலுவாக இருந்தால் ஆயுள் அதிகம் என்றீர்கள் . ஆனால் எனது சாதகத்தில் இருவருமே வலுவாக இல்லை.. லக்ண அதிபதி உச்சம் பெற்று வக்கரம் (நீச்சம் என்றீர்கள்) மற்றும் எட்டாம் அதிபதி 6ல் மறைந்துள்ளார் ,மேலும் 32 வயதில் கண்டம் இருப்பதாகவும் என் சாதகத்தில் உள்ளது .,அப்படியானால் எனக்கு ஆயுள் பலம் இல்லையா
    நான் கடந்த ஐந்து வருடங்களாக அரசு வேலைக்காக தேர்வு எழுதி வருகிறேன் . மிகவும் கடினமாக முயற்சி செய்தும் பலன் இல்லை ஐயா, இதில் வேடிக்கை நான் செ ால்லி தந்து என் நண்பர்கள் (ஐந்து நபர்கள்) அரசு அதிகாரியாக பணி புரிகின்றனர் ...கடின முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை ஏன் என்று தெரியவில்லை.. august மாதம் எழுதிய தேர்வின் முடிவுக்காக எதிர் பார்த்து காத்திருக்கிறேன்..இம்முறையாவது வெற்றி பெறுவேன ஐயா....என் சிரம் தாழ்த்தி வேண்டுகிறேன்..பதில் கூறுங்கள் ஐயா...
    மிகுந்த மன வேதனையுடன் வாழ்கின்றேன் ......யாருக்கும் பயன் இல்லாமல் வாழ்கின்றேன் ...(பூமிக்கும் பாரமாக )...என் ஆயுள் பற்றி எனக்கு கவலையில்லை ஒரே ஒரு நாள் மட்டுமாவது அரசு அதிகாரியாக வாழ்வேன ஐயா...
    தங்களிடம் சாதகம் பார்க mail அனுப்பியுள்ளேன் இன்னும் பதில் வரவில்லை ஐயா.. please sir I need ur help...please send mail....please please please..
    ....உங்கள் பதிலை எதிர் பார்த்து மன வேதனையுடன் ........
    S .senthilkumar
    DOB 21-06-1985
    Time:9.50pm
    Virudhunagar
    கடக ராசி.... மகர லக்கணம்
    நன்றி ஐயா ..
    உங்கள் எண்ணங்களும் முயற்சிகளும் வெற்றி பெற கடவுளிடம் வேண்டுகிறேன்.....
    வாழ்க வளமுடன்...

  • @sindhudoss3786
    @sindhudoss3786 4 ปีที่แล้ว +3

    உங்கள் தமிழ் பாடல்கள் புலமை மிகவும் அருமை ஐயா. வாழ்க வளமுடன்

  • @yogamaniyer
    @yogamaniyer 6 ปีที่แล้ว +6

    Always enjoy listening to you. Thanks for sharing your wisdom :)

  • @rajasekarnr2418
    @rajasekarnr2418 3 ปีที่แล้ว

    Excellent. I think nobody had given this much clarity with examples about Raghu Kethu

  • @sakthimithas9489
    @sakthimithas9489 4 ปีที่แล้ว +2

    100'/,Naan Anubhavachaa unmai Nalla vilakkam sir 🌹

  • @RajaM-cb9cy
    @RajaM-cb9cy 6 ปีที่แล้ว +5

    Sir, super! ராகுவை வைத்து இவ்வளவு நுனுக்கங்கள் வேறு யாரும் எங்கும் சொல்லவில்லை. அருமை! தாங்கள் கூறியுள்ள எல்லா combinations என் மனைவி ஜாதகத்தில் உள்ளது (4 வருடத்திற்கு முன்பு இந்த ஜாதகத்தை நீங்கள் பார்த்தீர்கள்). மகர லக்னம். லக்னத்தில் சனி. 6ல் ராகு. தற்போது ராகு திசை குரு புத்தி(குரு 3ல் ஆட்சி). 9ம் மற்றும் 10 அதிபதி சேர்ந்து ராகுக்கு 7ம் வீட்டில். 6,8ம் அதிபதிகள் 12ல் மறைவு. 12ல் 5 கிரகங்கள். (பெயர்: மகாலட்சுமி, 16/12/63 காலை 8.42 பிறந்த இடம்: சென்னை). தற்போது ராகு திசையின் பலன் எப்படியிருக்கும்? சுமாராகதான் உள்ளது. விருச்சிகம்ராசி - சனி 2ல் உள்ளதால் ராகு திசையின் பலன் இல்லையா? அல்லது ஒரு வீட்டில் 2 பேருக்கு ராகு திசை நடந்தால் அதன் பாதிப்பா? (என் மகளுக்கும் ராகு திசை இப்போது ஆரம்பித்துள்ளது. 5ல் ராகு - ராகு திசை. ராகு இருக்கும் வீட்டதிபதியை குரு பார்க்கிறார்). நேரம் இருந்தால் இதை comments discussionல் சேர்த்துக் கொள்ளுங்கள். மிக்க நன்றி - ராஜா (சிங்கை)

  • @viswanathramamoorthy3521
    @viswanathramamoorthy3521 6 ปีที่แล้ว

    வணக்கம் சார்- எவ்வளவு உதாரணங்கள் எவ்வளவு நுணுக்கங்கள். அருமையான பதிவு. தோண்ட தோண்ட எவ்வளவு விஷயங்கள் உள்ளன! இதற்க்கு நீங்கள் செய்த ஹோம் ஒர்க் நன்றாக தெரிகிறது. நேரம்போனதே தெரியவில்லை சார்.
    நீங்கள் முன்பு கூறிய ஒரு செய்தி நினைவிற்கு வருகிறது (from ராகு in 8th house video)- ராகு நின்ற ஸ்தானாதிபதியும் கேது நின்ற ஸ்தானாதிபதியும் ஒருவருக்கு ஒருவர் கேந்திரத்தில், அல்லது திரிகோணத்தில் அல்லது பதினொன்றில் இருந்தாலும் நல்ல பலன் தரும் என்று கூறி உதாரண ஜாதகத்தை (Albert Einstein, Ex-TN-Chief Minister Bhathavatsalam, Comedian Koundamani, Priyanka Gandhi, Ex-US President Nixon) கூறியது நினைவிற்கு வருகிறது. உங்கள் சேவை பணி தொடர வாழ்த்துக்கள்!

  • @lswamym1077
    @lswamym1077 4 ปีที่แล้ว +2

    Super super explanation first time hiring and very interesting, are you influenced by budha your tamil and nature back drop also attractive.

  • @anandaraj3366
    @anandaraj3366 6 ปีที่แล้ว

    Very important video about saya grahas , need to keep it in safe !
    கண்ணுக்கு தெரிந்த கிரகங்களை புரிஞ்சிக்கிறதே சிரமம் ,இதில் கண்ணுக்கு தெரியாத சூட்சும கிரகத்தை நீங்கள் விளக்கினாலும் புரிந்து கொள்வது பெரும் சிரத்தை தான் ! ஆனாலும் தேர்ந்தெடுத்து பகிர்ந்துள்ளீர்கள்
    சின்னராஜ் அவர்களே வழக்கம் போல் சில கேள்விகள்
    *ராகு கேது தான் சேர்ந்திருக்கும் கிரஹத்தின் பலனை கொடுக்குமெனில்
    இவற்றுடன் சேர்ந்திருக்கும் கிரகம் என்ன பலனை கொடுக்கும் அதன் தன்மை இவற்றால் பாதிக்கப்படுமா ?
    * ஒரு ஜாதகத்தில் ராகு கேது இருவரில் ஒருவர் தான் நன்மை தருவர் என்பது உண்மையா ? (ஒன்றுக்கொன்று மகரம் கடகத்தில் நிற்பது தவிர ?)
    * சனி பார்த்த பாவம் பாதிப்படையும் எனில் செவ்வாய் பார்த்த பாவமும் பாதிக்குமா ?
    சனி லக்னாதிபதியாய் இருந்தாலும் அதன் பார்வை தீமை அளிக்கும் என்றால் செவ்வாயும் அப்படிதானா ? கிரகங்களின் பார்வை பற்றி விளக்கமாய் பதிவு ஒன்றினை போடுங்களேன் ? நன்றி !

  • @padmanabhankrishnamurthy6355
    @padmanabhankrishnamurthy6355 6 ปีที่แล้ว +2

    very educative and informative....... very good keep it up

  • @kumarvnathan8764
    @kumarvnathan8764 6 ปีที่แล้ว

    Don't know what to write. ... It's a stunning video. As you said both Raghu/Kethu cheats your eyes easily. Can't able to understand this video in a single view. This is a heavy subject. KENNAE KATTUTHU. ....Any way tks a lot. Kumar v. Chennai.

  • @TheMayayogi
    @TheMayayogi 4 ปีที่แล้ว +1

    Whatever you said in respect of Rahus 12th position is OF COURSE RIGHT. THERE IS NO DENYING THE FACT but there are certain other factors too that must have helped the native achieve great things in Rahu maha dasa, like Rahu is in 11th house from exalted moon. In addition to that Rahus Star Lord, and the Charan (Paadam) and its lord determine how Rahu will behave in his maha dasa.

  • @rkrameshsalem
    @rkrameshsalem 6 ปีที่แล้ว

    வணக்கம் சார்.
    தங்களின் ராகு கேது ரகசியங்கள் காணொளி மிகச் சிறப்பாக உள்ளது.
    ஜோதிடத்திற்கும் ஜோதிடம் கற்போர்க்கும் தஙகளின் காணொளி விளக்கம் மூலம் மிகச்சிறந்த சேவை ஆற்றுகிறீர்கள். எனது ஜாதகத்தில் ராகு 9ல் தனுசில் உள்ளார். குரு மகரத்தில் நீசம் பெற்றிருக்கிறார். ராகு திசை எப்படி இருக்கும். தயவு செய்து கூறுங்கள். நன்றி.

  • @professionalcricket4634
    @professionalcricket4634 6 ปีที่แล้ว +2

    Sir, ur explanation is superb, excellent. After listening to ur each class, I experiment my jathagam but I'm not able .to see any good things. Please tell my future sir. My Dob is 13.02.1971 time 10.10 am at Panruti.

  • @kalaranjanisitsabesan4548
    @kalaranjanisitsabesan4548 6 ปีที่แล้ว +3

    Good explanation sir thank you and God bless you sir

  • @professionalcricket4634
    @professionalcricket4634 6 ปีที่แล้ว +2

    Sir, after listening to ur video I experimented my son's horoscope. I'm much more frightened now. Rahu & kethu sthanathiparhi both r in 6th house along with rahu. Please explain with ur good words. His Dob 02.03.2004 time 11.20pm at puducherry.

  • @matheshs604
    @matheshs604 6 ปีที่แล้ว +1

    வணக்கம் சின்னராஜ் sir , ராகு கேது விளக்கம் மிகவும் தெளிவான தெளிவாக இருந்தது மிக்க நன்றிகள்,ரிஷபத்தில் ராகு உச்சமா? sir ரிஷபத்தில் ராகு உச்சம் என்றும்,விருச்சிகத்தில் கேது உச்சம் என்று கூறுகிறார்கள் உண்மையா?

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 4 ปีที่แล้ว

    பாடல் வரிகளை பார்க்கும்படி செய்தால் நன்றாக இருக்குமென்று எனது எண்ணம்

  • @samuthiramv7951
    @samuthiramv7951 4 ปีที่แล้ว

    அனைத்து ம் அருமையான விளக்கங்கள் ஐயா வணக்கம் நன்றி நன்றி நன்றி

  • @Sathiyaspriyasengodan
    @Sathiyaspriyasengodan 5 ปีที่แล้ว

    அய்யா உங்க அறிவு பேச்சு புலமை என்னுடைய திறமைய வளர்க்க உதவியா இருக்கு ரொம்ப நன்றிங்க.. எனக்கு ஒரு சந்தேகம்ங்க பிறந்த தேதி 07.08.1990 3:55AM சேலம்ங்க என்னுடைய ஜாதகத்தில் மிதுனலக்னத்தில் சுக்கிரன் 2ல் குரு கேது சூரியன் 8ல் ராகு சந்திரன் 3ல் புதன் 7ல் சனி 11ல் செவ்வாய்ங்க.. நட்சத்திரம் அவிட்டம் (1).. 2ல் கேது குரு சூரியன் பார்க்கும் இடம் 8ல் குரு நீசம் சந்திரனும் மறைஞ்சிட்டார்ங்க... வாய்ப்பு இருக்கும்போது இதுக்கும் பலன் சொல்லுங்க சார்.. இனும் திருமனம் ஆகலைங்க ... 8வயதில் பெரிய நேர்ச்சி நடந்தது மற்றபடி இப்போ நல்லாருக்குங்க..

  • @anandakrishnana7563
    @anandakrishnana7563 6 ปีที่แล้ว

    சோதிட சூட்சமங்களில் இன்னொன்றை தெளிவுற உணர்த்தினீர்கள் மிக்க நன்றி

  • @harishraghavendra6254
    @harishraghavendra6254 2 ปีที่แล้ว +1

    Sir Namaskaram ... I like your explanation.. I will also pray...Today only I saw this video. How is she?

  • @chakravarthyc2603
    @chakravarthyc2603 4 ปีที่แล้ว +2

    Super sir, very good speech . Chakravarthy from chennai.

    • @nancyphilip1220
      @nancyphilip1220 ปีที่แล้ว

      Sir please give you phone no how to see horscopic with u sit for my child

    • @nancyphilip1220
      @nancyphilip1220 ปีที่แล้ว

      How to sent horscopic how to contact you sir

  • @thalapathyastro102
    @thalapathyastro102 2 ปีที่แล้ว +2

    ராகுதிசை குரு புத்தி அப்பா அம்மா அனைவரையும் இழிவாக பேச்சை பேச வைக்கும்

  • @anithaviswanathan7188
    @anithaviswanathan7188 6 ปีที่แล้ว +2

    Hi sir. I’m Anitha residing in Croydon, UK. Im watching all your videos regularly. You’re amazingly predicting things.
    Ragu dasa started to My husband. His dob is 3/dec/87 evening 4:16. Birth place is Udumalpet. Mesha rasi and laghna. Star sign is busy.
    He is facing so much trouble during Astama last year. We are facing hard times. Please do the needful sir.
    I’m hoping you. Thank you.

  • @venkataramanan2091
    @venkataramanan2091 6 ปีที่แล้ว

    Excellent definition of Rahu/Ketu relationship with Trikonadipathis and Jupiter (in case of lagnas of Mars, Jupiter, Sun and Moon) and Venus (in case of lagnas of Venus, Mercury and Saturn), on the basis of their friendship. You have mixed Vipareet Raja Yoga with Neecha Bhanga Raja Yoga, in the flow of the words. You should also elaborate on Ruchaka Yoga and Bhadra Yoga besides Shasha Yoga, Hansa Yoga and Malaviya Yoga, with relation to position of Rahu/Ketu. Kindly also include the effects of Rahu/Ketu position in the Navamsa also. What will happen if the dispositor of the Rahu/Ketu declines in the Navamsa also needs elucidation.

  • @Arms21
    @Arms21 6 ปีที่แล้ว

    Sir, Today only i saw your view of heart attack. I experienced now A week ago . 10.06 1972 8.30am Madurai, Current dasa: sani dasa , ketu bukthi started by march 1 , ketu in 4th place from lagna with saturn sight. Even Dr. Couldn't find reason why i got heart attack ,cleared with sent fixing now. No cholesterol,vegeterians, Non smoker, Non drinker but no reason. . Some time astrology overwhelming unknowing reason.F to. That day evening i had planned to go to thirunallar and ketu dayalan. Even dress kept ready. Got heart attack by 6.30am. god saved. Thank you. S. Arumugam

  • @govardhan_nagaraj
    @govardhan_nagaraj 6 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம்....
    ராகு கேது பற்றிய காணொளி மிகவும் அருமையாக உள்ளது....
    ஐயா ஜோதிட விதிகள் மிகவும் எளிமையாக புரிக்கிறது....
    நன்றி.. வணக்கம் ஐயா....

    • @sivasambukuhendran4936
      @sivasambukuhendran4936 6 ปีที่แล้ว

      Hi sir my son born in Toronto 1992 January 27th at 7.35 am, thulam rasi visaka nadchathram, mahara laknam laknathil surian, puthan sani, 12 il sevvai, sukkiran raku, 8 il guru.He is not doing well, please do reply.

    • @priyaganesan4685
      @priyaganesan4685 5 ปีที่แล้ว

      Govardhan Nagaraj s

  • @m.p2727
    @m.p2727 6 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் ராகு கேது வீளக்கம் மிக அருமை எனது ஜாதகத்துடன் ஆராய்ந்து பாா்த்தேன் கலப்பு பலன் தொளிவுபட இயலவில்லை புரியாத புதிராக உள்ளது தற்போது ராகு திசை நடக்கிறது ராகுதிசை என்னைஎப்படி வழிநடத்தும் 20-4-1967 d o b time 10.15 am star மகம் மிதுன லக்கணம் 2 ல் குரு 3ல் சந் 4 ல் செ 5ல்கேது 10 ல் சனி புதன் 11ல்சூ ராகு 12ல் சுக் வாழ்க வளமுடன்

  • @sivam3173
    @sivam3173 6 ปีที่แล้ว

    வணக்கம் சின்னராஜ் சார். ராகு பற்றிய வீடியோ அருமை. ஒரு சிறு சந்தேகம் விளக்கவும். ஸ்திர லக்கினம் ராகு 9இல் 9க்குடையவர் ஆட்சி அவரே ராசி அதிபதி இப்பொழுது ராகு பாதகஸ்தானம் பாதகாதிபதி சேர்க்கை எனும் போது எப்படி பலன் தருவார்? பாதகாதிபதி பாதகஸ்தானம் அதில் இருக்கும் கிரகம் எப்படி பலன் தரும் என்பது பற்றி ஒரு வீடியோ போடவும். நன்றி .

  • @cutecats503
    @cutecats503 ปีที่แล้ว

    All videos are super and interesting.👏

  • @manihare2011
    @manihare2011 6 ปีที่แล้ว

    அய்யா,
    தங்கள் சேவைக்கு நன்றி.
    உங்களுக்கு ஆண்டவன் இளமை, அழகு, ஆயுள், ஆரோக்யம் வழங்கிட ஆண்டவனை வேண்டுகிறேன்.
    உங்கள் விடியோவால் திரு. சேதுராமன் அவர்கள் தெய்வம் போன்று உதவியதால் எனக்கு ஓசோன் தெரபி கிடைத்தது.
    ஆனால் உடல்நலம் மோசம் ஆகி விட்டது.
    எனது உடல்நலம் எப்போது சீராகும்?
    எப்போது வேலை கிடைக்கும்?
    நன்றியுடன்,
    எம். ஹரிஹரன்

  • @ayyappanmuthuraman4086
    @ayyappanmuthuraman4086 2 ปีที่แล้ว

    அருமை தெளிவானா பதில் 🤝👍

  • @saravanansesha9904
    @saravanansesha9904 4 ปีที่แล้ว

    ஐயா வணங்கி மகழ்கிறேன் நல்ல பதிவு

  • @ranjanvinasitham7980
    @ranjanvinasitham7980 6 ปีที่แล้ว

    அன்புள்ள சின்னராஜ் ஐயா வுக்கு காலை வணக்கம்.

  • @saravanan.msaravanavaasan.3653
    @saravanan.msaravanavaasan.3653 ปีที่แล้ว

    Thank you for your explanation and sharing your knowledge

  • @rajuk463
    @rajuk463 4 ปีที่แล้ว +2

    sir
    your vedioes are excellent
    i admire your way of explaining the predictions.
    kethu in 8th house was viewed. the position of planets which have given house for ragu & ketu (say kendra to each other) will give boon to the jathagar. how you say the 6th house (example உ வே சுவாமிநாத ஐயர் தமிழ் தாத்தா) is a place of அன்பு, but it is known as a hiden place &runa Roga satru ஸ்தானம்.
    please give why you have denote it as a place of அன்பு

  • @PerumPalli
    @PerumPalli 4 ปีที่แล้ว +1

    அய்யா என் ஜாதகத்தில், எனக்கு தனுசு லக்னம் ( உத்திராடம் -1)
    Name:- Ramesh Kumar .R
    DOB:- 20.1.98,
    Time:- 6:10 AM
    Place:- Walajapet, Vellore, Tamil Nadu,
    என் ஜாதகத்தில்
    ராகு 8 ட்டிலும் கேது 2 ஆம் பாவத்திலும் உள்ளது,
    ராகு நின்ற ஸ்தானாதிபதி சூரியன் லக்னத்தில் ( மகர ராசியில்) வக்ரம் பெற்ற 5 மற்றும் 10 அதிபதியான சுக்ரன் நொட சேர்ந்திருக்கு
    கேது நின்ற ஸ்தானாதிபதி சனி 3 ஆம் பாவத்தில் ( மீன ராசியில்) இருந்து 9 தில் இருக்கும் தேய் பிறை சந்திரனை பார்க்கிறார் எனக்கு தற்போது ராகு தசை,
    நான் இந்த ராகு தசை முடியும் தருவாயில் இருக்கிறேன், இதற்குள் எனக்கு தெரிஞ்சு 3 கண்டங்கள் தப்பியுள்ளேன்,
    5 வயதில் ஒரு முறை ஃபிக்சு வந்தது,
    கிட்டத்தட்ட 10 வயதில் நோய் வந்தது தப்பினேன்,
    18 வயதில் பெரும் வியாதி வந்தது செத்து விடுவேனோ என்ற பயம் கவ்வியது,
    இருந்தும் திருச்செந்தூர் முருகன் புண்ணியத்தில் தப்பினேன்,
    இப்போ aeronautical engineering முடிசிருக்கணும் ஆன இன்னும் Arrear நாள என்ஜினீயரிங் 3 ஆம் வருடம் படிக்கிறேன்,
    7 முறை அந்த maths paper எழுதியும் முடியல, நான் 2021 குல் இந்த படிப்பை முடிச்சு 2022 குல் இந்திய வான் படையில் பைலட் ஆவென,
    இத்தனை கஷ்டபடுகிறேன் நான் எங்கு புவியாள சொல்லுங்க சின்னராஜ் அய்யா

  • @vikky12347
    @vikky12347 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சார்..

  • @arulmolysuriyakumar7837
    @arulmolysuriyakumar7837 4 ปีที่แล้ว +1

    நான் கேட்க நினைத்ததை நீங்கள் கூறியுள்ளீர்கள் மிக்க நன்றி. அருமையான சோதிடர் நீஙகள். வாழ்க பல்லாண்டு.

  • @hariprasath3336
    @hariprasath3336 4 ปีที่แล้ว

    Good astrologer, good explanation about south and north nodes

  • @TheAshy1212
    @TheAshy1212 6 ปีที่แล้ว +1

    Sir, please explain about thidhisoonya rasi.... how to analyze thidhisoonya rasi in rasi chart with all planets. Only when you explain this, many of us will understand. Please do a video on this topic, Sir. Thanks.

  • @kathiravanm5399
    @kathiravanm5399 6 วันที่ผ่านมา

    கதிரவன் 23.05.1977 3.45pm எனக்கு நடந்து முடிந்த தசை மற்றும் நடக்கும் தசையை விட கேது தசையில் தான் நன்றாக இருந்தது...

  • @rangarajanyogaguru2791
    @rangarajanyogaguru2791 4 ปีที่แล้ว +1

    hello sir! i am a huge fan of yours, please keep up the great work!

  • @sasikumar4168
    @sasikumar4168 3 ปีที่แล้ว +1

    Excellent sir...

  • @mohanr4792
    @mohanr4792 6 ปีที่แล้ว

    அரூமையான பதிவு அண்ணா. வரும் தலைமுறைக்கு வழிகாட்டி. நீங்கள் சொன்னது போல் என்னுடைய கட்டத்தில் 12ல் ராகு, வீடு கொடுத்த 5க்கு உடைய சுக்கிரன் 9ம் இடத்தில் செவ்வாய்யுடண் இனைத்து இரூக்கிறர். செவ்வாய் 6ல் கேதுவுக்கு இடம் கொடுத்து சனியுடன் பரிவர்த்தனை ஆகி ஆட்சி ஆகிறார். ஆக ராகுவிட்கு வீடு கொடுத்த சுக்கிரன் ஆட்சியான சனியுடன் இருப்பதினால் நன்மை செய்வார?. எனக்கு 33 வயது ஆகிறது இன்னும் வேலையில் நிலைப்பாடு இல்லை, திருமணம் ஆகவில்லை. எனக்கு முன்னேற்றம் உண்டா. நான் இப்போது இளநிலை ஆராய்ச்சி யராக cancer biology துறையில் இருக்கிறேன். நான் ஆராய்ச்சி படிப்பு தொடரமுடியுமா? ஒரு நல்ல ஆராய்ச்சியாலர் ஆக முடியுமா. எனது ஜாதக விவரம். பிறந்த தேதி 21 January 1985. நேரம் மாலை 4.20 நிமிடம். பிறந்த இடம் அவினாசி திருப்பூர் மாவட்டம். தங்களுக்கு நேரம் இருந்தால் எனது சந்தேகத்தை தெளிவுபடுத்தவும். நன்றி அண்ணா.

  • @kumarnatraj1917
    @kumarnatraj1917 6 ปีที่แล้ว

    தங்களது நகைசுவை மிகவும் அருமை .சின்ன வயசுல குண்டு விளையாடிக்கொண்டு இருந்தா .சின்ன வயசுல காசோலைல கையெப்பமா போடுவான்

  • @sarihacs6111
    @sarihacs6111 3 ปีที่แล้ว +1

    Ama sir correct semaya sonegga💐💐

  • @lakshmimathur1752
    @lakshmimathur1752 6 ปีที่แล้ว

    வணக்கம் தங்கள் பதிவுகள் எல்லாம் அரும்ய். நீங்கள் எடுத்து காட்டுடன் கூரூம் விதம் மிகவும் தெளீவாக புறீயும் படி உள்ளது. ஒரு கேள்வி
    எனக்கு 71 வயது.நான் முன்றூ வருடமாக நடக்க முடியாமல் இருக்கிறேன். சாலை விபத்து நடனது இடது கால் அடிபட்டது. எப்பொழுது நான் நடப்பேன்.என் வாழ்க்கை எப்படி இருக்கும். எப்பொழுது நடப்பென்.
    பிறப்பு குறீப்பு 18.12.1947 -05.34 காலை,சென்னை

  • @prabhushankar4946
    @prabhushankar4946 6 ปีที่แล้ว +8

    சின்னராஜ் சார்,
    சூப்பர்,சொன்னது அருமை.புரிந்த மாதிரியே,புரியாமலும் உள்ளது.பலன்கள் சொல்லும்போது புரிகிறது,ஆனால்,ஜோதிட வார்த்தைகள்,பாக்யாதிபதி போன்று நிறைய...இதெல்லாம் புரியுது,ஆனா புரியல.
    நல்ல ஹாஸ்யம் விபரீத ராஜா யோகம் பற்றி சொல்லும் போது....யோவ் ,அவன் சின்ன பயலா இருக்கும்போது தெருவுல குண்டடிச்சிக்கிட்டு இருந்தான்யா,இப்ப பெரிய ஆளாயிட்டான்யா.....அடுத்து நீங்க சொன்னது சின்ன வயசில குண்டடிக்காம ,செக்ல கையெழுதா போடுவான் .ஹா ஹா ஹா செம்ம ,செம்ம சார்.
    குமார்....10 மார்க்

  • @ravichandra8759
    @ravichandra8759 4 ปีที่แล้ว

    I have parivarthan yoga between 4-11 Venus+6-9 Jupiter... 3-12 Mercury+7-8 Saturn.. unexpected and uncertain life I m having...

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 4 ปีที่แล้ว +17

    எத்தனை முறை பாா்த்தாலும் சலிக்காத வீடியோ....

  • @saibabasaibaba2991
    @saibabasaibaba2991 3 ปีที่แล้ว

    Ungaloda indha padhivu pidithu irukku

  • @muraleedharanjagannathan5890
    @muraleedharanjagannathan5890 4 ปีที่แล้ว

    You are correct and proved in my horoscope as Guru in connection with 1/5/9 where Ketu is placed 2nd from vrichaga lagna.

  • @mohanmuthukrishnan4429
    @mohanmuthukrishnan4429 6 ปีที่แล้ว +1

    Anna simply superb, right time to hear about lord ragu and lord kethu. They both have positive and negative power playing with others in Rasi chart then only everyone get experience...
    Experience make more perfect in real-time.... let see i want to meet you and get blessing from you...
    pls, let me know...

  • @user-df7vf3mi8s
    @user-df7vf3mi8s 6 ปีที่แล้ว

    ஐயா அவர்களுக்கு வணக்கம்.உங்களின் இந்த சேவைக்கு பாராட்டு.சுப கிரகங்கள் மறைவு ஸ்தானங்களில் உச்சம் அல்லது ஆட்சி அடைவதால் ஏற்படும் பலன்களை ஒரு காணொளி காட்சி யாக விவரிக்கவும்.

  • @lathag1867
    @lathag1867 4 ปีที่แล้ว +1

    Thank u sir... super...

  • @venkateshsiva497
    @venkateshsiva497 6 ปีที่แล้ว

    தங்கலின் பதிவுகளில் யாம்கன்டவை அனைத்துமே மிக மிக பயனனுள்ளதாகவும் கான்பதற்க்கு அழகாகவும் கேட்பதற்க்குகு இனிமையாகவும் உள்ளது

  • @anguraj9284
    @anguraj9284 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545 6 ปีที่แล้ว

    வணக்கம்.....இத தான் ரொம்ப நாளா நினைத்துக் கொண்டு இருந்தேன்.....பதிவிட்டீர்கள்.....சூரியன் கோளுக்கு அப்புறம் மற்ற கோள்களின் விளக்கம் எதிர்பார்கிறோம்..

  • @pooranibio
    @pooranibio 6 ปีที่แล้ว +1

    Your videos are very informative. I am viewing your videos for long time. I have a question sir. if rahu nindra sthana athipathi vakram adainthal Enna seiyum. Mesha rasi Mesha lagnam. Guru chandran in mesham. Kethu in rishabam. Vakra sevvai in 5th house. Sani in thulam. Rahu in vrichagam. Sun and bhudhan in magaram.sukran in kumbam. Intha jathagathil rahu Enna seiyum. Dob Feb 01, 2012

  • @manihare2011
    @manihare2011 6 ปีที่แล้ว

    அய்யா,
    உங்கள் விளக்கங்கள் அருமை. என்னுடைய கேள்விகள்.
    கெஜ கேசரி யோகம் என்றால் என்ன?
    களத்திர தோஷம் என்றால் என்ன?
    சிம்ம லக்கினத்துக்கு சனி ஆட்சியோ, உச்சம் பெற்றோ தசை நடத்தினால் நன்மை செய்யுமா? தீமை செய்யுமா?
    ஒரு ஜாதகத்தை பார்த்து ஆண் ஜாதகம், பெண் ஜாதகம் என்று சொல்ல முடியுமா?
    நன்றி

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 ปีที่แล้ว

    Excellent sir 👌 explanation super sir

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 ปีที่แล้ว

    Clear explanation video sir

  • @dhanajeyank
    @dhanajeyank 6 ปีที่แล้ว

    Arumai sir... Simma lagnam thula raasi.. 6 th place guru Neecham... Kadal kandhe irukirane.. guru dhisaiyil

  • @ganesh6870
    @ganesh6870 4 ปีที่แล้ว +1

    Nice sir