PushkaraNavamsam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • PushkaraNavamsam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER
    Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

ความคิดเห็น • 358

  • @karuppusamysamy8543
    @karuppusamysamy8543 4 ปีที่แล้ว +16

    Super. எப்படியோ இன்னும் கொஞ்ச நாள்ல என்னையும் ஜோசியர் ஆக்கிருவீங்க போல. அருமையான தெளிவான விளக்கம் நன்றி ஐயா

    • @astrochinnaraj
      @astrochinnaraj  4 ปีที่แล้ว +12

      கொய்யால ஜோசியர் ஆகாம விடுவதில்லை

    • @karuppusamysamy8543
      @karuppusamysamy8543 4 ปีที่แล้ว +2

      @@astrochinnaraj ஐயா வணக்கம் எனது பதிவிற்கு மறுபதிவு செய்தமைக்கு நன்றி யூடியூப் மூலம் தங்களை அறிமுகம் செய்த கடவுளுக்கும் நன்றி உண்மையிலேயே இன்னும் ஒரு 6 மாதத்திற்கு உங்களின் பதிவுகளை பார்த்தால் ஜோதிடத்தை ஓரளவு விளங்கிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன் உங்களுடைய விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும் மிகவும் தெளிவாகவும் எளிதில் புரிந்துகொள்ளும்படியாகவும் உள்ளது அதிலும் இராகு கேதுக்களைப் பற்றிய விளக்கம் மிகவும் அருமை இராகு கேதுக்களை பற்றி தாங்களும் ஆதித்ய குருஜி ஐயாவும் விளக்குவதைப் பார்த்தால் இராகு கேதுக்களின் செயல் பாடுகளை புரிந்தால்தான் ஜோதிடத்தில் புலமை வரும் போல் உள்ளது குறிப்பாக ஒரு கிரகத்திற்கு நட்சத்திர சாரம் கொடுத்த இராகு அந்த கிரகத்தின்தசையில் அந்த கிரகத்தின் ஆதிபத்தியங்களை தடுப்பார் அல்லது கிரகித்துக் கொண்டு (இராகு)தன் திசையில் செயல் படுத்துவார் மேலும் இராகு தான் அமர்ந்த வீட்டின் அதிபதியைப் போல தான் அமர்ந்த நட்சத்திர அதிபதியைப் போல் ஆதிபத்தியங்களைச் செய்வார் என்பது போன்ற விளக்கங்கள் மிகவும் பயனுள்ளது சிறுவயதுமுதல் ஜோதிடதில் ஆர்வம் உண்டு சில புத்தகங்களும் வாங்கி படித்திருக்கிறேன் ஆனாலும் ஜோதிடம் மிகபெரிய சமுத்திரமாக உள்ளது அதைக்கற்றுக் கொள்ள தெய்வத்தின் அனுக்கிரகம் வேண்டும் அதற்கான வயதும் இல்லை வாய்ப்பும் இல்லை 20 அல்லது 25 வயதுகளில் தங்களைப் போன்ற தெளிவான ஜோதிடர்களின் அறிமுகம் கிடைத்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும் அனுபவற்ற ஜோதிடர்களின் வழிகாட்டுதலில் சந்தித்த இழப்புகளும் வலிகளும் ஏராளம் அதையும் கர்மா என்று எடுத்துக் கொண்டேன் போகட்டும் கசப்பான அனுபவங்கள் நமக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துவிட்டுத்தான் செல்கின்றன அந்த வகையிலும் உலகை புரிந்துகொள்ள வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றியே கூறிக்கொள்கிறேன் என்னுடைய ஒரு சந்தேகத்திற்கு விளக்கம் தாருங்கள் இராகுவின் நட்சத்திர சாரம்(திரூவாதிரை) பெற்ற சுக்கிரன் (இலக்னாதிபதியாகி பாக்கியஸ்தானமாகிய 9 ல் நின்று ) திரிகோணத்தில் திருவாதிரை சாரம் பெற்ற தன்னுடைய தசைகாலத்தில் என்ன மாதிரியான பலன்களைத்தரும் எனக்கு சுக்கிரதசை மோசமான காலமாகவே இருந்தது (தாங்கள் பலன் எடுப்பதற்காக குறிப்பு 03. 08. 1969. நேரம் 12. 05 பகல் ஞாயிறு திருப்பூர் ரேவதி நட்சத்திரம் துலாம் இலக்னம்) தங்களை நேரில் சந்தித்து ஜோதிட ஆலோசனை பெற விருப்பம்

    • @thiyagu8004
      @thiyagu8004 ปีที่แล้ว

      சுக்கிரன் சனி மற்றும் செவ்வாயின் பார்வையில் இருக்கிறது பின்பு எப்படி சார் அவர் யோகம் செய்வார்... மற்றும் நீங்கள் திருதி நாம யோகத்தில் பிறந்தவர் ஆகையால் உங்களுக்கு சுக்கிரன் அவயோகி...

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 3 ปีที่แล้ว +6

    Wonderful Bro, thanks and May God Bless You Well and Good Always

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 3 ปีที่แล้ว

    புஷ்கராம்சம் வர்க்கோத்தமத்துக்கு சமம் என்கிறார்களே அப்படியானால் வர்க்கோத்தமத்துக்கும் நீங்கள் இதில் கூறிய மேன்மைகள் பொருந்துமா?

  • @aadhidya4864
    @aadhidya4864 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் தாங்கள் சொன்ன புஷகரநவாசத்தின்விளக்கத்தில் லக்னம் புஷ்கரநவாசத்தில் அமைத்தல் எந்த தசை நடக்கவேண்டும்

  • @murugesannatrajan3746
    @murugesannatrajan3746 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் சூரியன் செவ்வாய் இணைந்த ஜாதகர் சூரியன் செவ்வாய் இல்லாததால் திருமணம் செய்தால் மனைவி மரணம் என்று சொல்கிறார்கள். அதனால் இதற்கு ஒரு பதிவு போலவும் மிக்க நன்றி ஐயா.N.Murugesan. Trichy Lalgudi.

  • @Msuresh887
    @Msuresh887 ปีที่แล้ว

    விருச்சிக லக்னம். லக்னாதிபதி செவ்வாய் புஸ்கர நவாம்சத்தில் இருக்கு. ஆனால் 8 பாவத்தில மறைவுல இருக்கு. இது யோகமா இல்லனா செவ்வாய் 8 ல இருக்குறதுனால இது செவ்வாய் தோசமா. 11.03.1993 இரவு 11.40 தூத்துக்குடி மாவட்டம்.

  • @ankannaankanna467
    @ankannaankanna467 2 ปีที่แล้ว

    ஐயா மிகவும் மகிழ்ச்சி ஐயா என் மகன் ஜாதகத்தில் புஸ்கரநவம்சத்ல் லக்கினம் இருக்கிறது நேரம் இருந்தால் தயவு செய்து விலங்குகள்
    ஜாதகம். ‌. 04/09/2005--6.25 am
    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @balamurukand
    @balamurukand 3 ปีที่แล้ว

    லக்னம் - பூசம் 2
    லகனாதிபதி - அனுஷம் 2
    5, 10 அதிபதி - கார்த்திகை 1
    இன்னும் திருமணம் ஆகவில்லை .
    மிகுந்த போராட்டமான வாழ்க்கை
    உங்களுக்கு ஜாதகம் இமெயிலில் அனுப்பி உள்ளேன்

  • @tseducation382
    @tseducation382 ปีที่แล้ว

    பத்தாம் இடத்து அதிபதி லக்னம் மற்றும் மாந்தி
    இவை அனைத்தும் புஷ்கர நவாம்சத்தில் உள்ளது
    வாழ்க்கை மிகப்பெரிய போராட்டமாகவே உள்ளது.
    என்று முன்னேற்றம் வரும் என்று எனக்குத் தெரியவில்லை.
    Theeyagarajaa
    09/10/1983
    8.29am
    Chennai
    When is progress in life?
    உங்களுக்கு நேரம் இருந்தால் பதில் சொல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் 😊

  • @veeramani2286
    @veeramani2286 4 ปีที่แล้ว

    ஐயா , யோகி அவயோகி பற்றிய பதிவு குடுக்க முடியுமா... மேலும் நீங்கள் கூறுவது உண்மையென்றால், துலாம் லக்னத்தில் பிறந்த எனக்கு லக்னாதிபதி சுக்ரன், 4,5 க்குறிய சனி , 10ம் அதிபதி சந்திரன் ஆகியோர் புஷ்காராம்சத்தில் உள்ளனர், மேலும் லக்னம், லக்னாதிபதி, யோகாதிபதி சனி ஆகியோர் யோகி நட்சத்திரத்தில் உள்ளனர். உங்கள் பல வீடியோகளை பார்த்துள்ளேன். அதில் யோகி அவயோகி பற்றிய வீடியோக்கள் இல்லை, இவை உண்மையா, ஆனால் நானோ சொந்த வீடு பங்கு பிரிக்காமல், 12 ஆண்டுகளாக வாடகை வீட்டிலும் , நல்ல வேலை இல்லாமல் , அப்பா உடல் நிலை சரியில்லாமல் கடந்த மாதம் மட்டும் 5,00,000 க்கு மேல் கடன் வாங்கி கடனாளியாக உள்ளேன். இப்போது கூட ATM கார்டு அடகு வைத்து பணம் வாங்கி உள்ளேன். இரண்டு மாதங்களாக தந்தையை மருத்துவமனையில் பார்த்துக்கொண்டு வேலை செல்லாமல் உள்ளேன். 25 வயது ஆகிற எனக்கு இவ்வளவு அனுபவிக்கிறேன். தங்களை நேரில் வந்து காண கூட முடியாமல் உள்ளேன்.
    பெயர் : வீரமணிகண்டன்
    பிறந்த நேரம் : 6.38 AM
    பிறந்த தேதி : 31-10-1995
    ஊர் : புதுக்கோட்டை

  • @senthamaraikannan-xg2iu
    @senthamaraikannan-xg2iu ปีที่แล้ว

    Navamsam pushkaranam vakkrathil irrukkum grhathirkum porundhuma

  • @lathag1867
    @lathag1867 4 ปีที่แล้ว

    நீங்க சொன்னதிலேயே எந்த நட்சத்திரம் இருந்தும் பாதம் சரியாக வராமல் இருந்தது. இதில் சனி திசை நவாம்சம் அனுஷம் 2 ல் இருந்தது.
    இதுவரை சோதிடத்தில் எல்லாம் முன்னுக்கு பின் அமைந்துவிடுவதாகவே இருக்கும். சந்திரம் உச்சம் இருந்தும் 9ல் உடன் சனி. சுக்கிரன் 11ல் ஆனால் ஆயில்யம் என்றதும் அதுவும்.... , அடுத்து புதன் உச்சம் உடன் சூரியன் செவ்வாய் எனவே புதன் அஸ்தங்கம் (லக்னாதிபதி) அதுவும்... அடுத்து 7 ஆம் அதிபதி குரு 4ல் ராகுவுடன்... கேது பார்க்க (குடும்ப வாழ்க்கை)யும்..., இந்த புஷ்கர நவாம்சம் என்ற தலைப்பில் சனி திசை போகிறது சனி நவாம்சத்தில் அனுஷம் 2ல். மகிழ்ச்சி. நன்றி.... இவ்வளவு பிரச்சனைகளுக்கும் இடையே நான் தெளிவாக அடுத்து என்ன செய்யலாம் என முன்னோக்கி போய் கொண்டிருக்கிறேன்.

  • @vinukarthick2065
    @vinukarthick2065 7 ปีที่แล้ว +5

    ஒரு கிரகம் அஸ்தங்கம் ஆனால் அதனுடைய Rays புமிக்கு கிடைக்குமா ? அப்படி கிடைக்காவிட்டால் , புஷ்கர நவாம்சத்தில் இருந்தாலும் அந்த திசை நல்ல திசையா?

  • @natarajanrangasamy1836
    @natarajanrangasamy1836 7 หลายเดือนก่อน

    Respected Guruji Namaskaram. My name R. Natarajan. D.O.B. 30.8.1951.Birth time 5.43pm. B.Place.CBE. Now Raghu dasa. Raghu in D1 kumbam sathayam 4. In D9. Meenam. Raghu is in pushkar navamsa. I was respected by the society so far. Now I am disrespected by one of my close relative in this age.I can"t bear, eventhough Raghu in pushkara navasa. May I know the reason Guruji. Thanks Guruji.😮

  • @BinduViswanaath19
    @BinduViswanaath19 5 ปีที่แล้ว +3

    Sir my guru was is sadhayam 4 th pada
    Guru dasa was bad
    Ofcourse it gave me financial breakthroughs
    I died in 2011
    Still not cremated.........

  • @somasundaram-2350
    @somasundaram-2350 ปีที่แล้ว +3

    எளிமை,இனிமை, தன்னடக்கம்,அருமை,பெருமை,அற்புதம், இவையெல்லாம் சேர்ந்த 6வர்க்கத்திலும், புகழ் எனும் 7 இடம் பெற்று *பு ஷ்கலா நவாம்ச நாயகன்*-என திகழும்* சின்னராஜாவாகிய தங்களின் சிறப்பு ராஜாவைப் போல் மென்மேலும் பெருமை பெரும் எந்நாளுமே* - 🌹🌹,அன்புடன்🙏🙏

  • @astrohun813
    @astrohun813 5 ปีที่แล้ว +3

    My lagna is in Pushkara Navamsam (Rishabam, Rohini 2).. I don't have a job or any permanent friends even. Lots of stress in my life due to one thing or the other. Why does this Pushkara not work for me?

  • @vimalavimalaramalingam340
    @vimalavimalaramalingam340 ปีที่แล้ว

    லக்னாதிபதி சுக்கிரன் புஷ்கர நாவாம்சம் ஆனா

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 7 หลายเดือนก่อน

    கற்றது கையளவு கல்லாதது கடலளவு அது எல்லா விஷயத்திலும் தான்

  • @govindaraj166
    @govindaraj166 2 ปีที่แล้ว

    சகடை யோகம் பற்றி சொல்லுங்கள் சார்

  • @gunasekarans5377
    @gunasekarans5377 2 ปีที่แล้ว

    Hello chinnaraj Sir my horoscope 3planet in pushkara navamsam Saturn, mercury and kethu in lagnathipathi Saturn 5 th house lord mercury in pushkara navamsam in sani dasa is completed in 9years put no development in life date of birth 27 march 1976 place of birth Erode and time of birth 4.15am in sani vargothamam and parivarthana in moon is powerful and mercury in rasi Nesam but amsam utcham is sani and mercury is powerful but not suitable job in my qualifications and my marriage life is failure my marriage ended in just 4 month and still is a virgin and guru combined with kethu in kela yogam in my horoscope sani parivarthana yoga and vargothamam in mercury nesa panga Raja yogam guru and kethu in kela yogam and 3planets and 1 and 5th house lord in pushkaranavamsam no yoga effect in my life

  • @adyaroffice9633
    @adyaroffice9633 2 ปีที่แล้ว

    சார் தனுசு லக்னம் பூராடம் 3ல் மாந்தி . சுவாதி 4ல் ராகு

  • @mikkelbritto9153
    @mikkelbritto9153 7 ปีที่แล้ว +4

    hi sir very useful and energetic information thank you. wishes for your wonderful service. . sir please give me a guide to find out my date and time of my birth...only i heard of my birth month is ippasi village town kalaiyarkoil sivagangai ... ur guide will be very helpful... my name is mikkel britto. thank u

  • @SivaKumar-vp5iq
    @SivaKumar-vp5iq 2 ปีที่แล้ว +1

    Sir vanakkam.ennudaiya lagna pulli utthiradam 1, padham.danusu amsam. Danusu lagnam.but nan siramangalai sandhikkiren.age 33.

  • @hemar9791
    @hemar9791 2 ปีที่แล้ว

    Laknathipathi 8 il maraivu, but thiruvathurai 4 patham nallatha

  • @anithaswaminathan996
    @anithaswaminathan996 11 หลายเดือนก่อน

    If the planets is retrograde but in pushkara navamsam - how to predict Sir?

  • @asg2255
    @asg2255 4 ปีที่แล้ว +2

    நாம யோகம் பற்றி கூறவும்,
    ஒரு ஜாதகத்தில் நாம யோகம் முக்கியமா?
    யோகி,அவயோகி இத பத்தி சொல்லவும் Sir

  • @viswanathramamoorthy3521
    @viswanathramamoorthy3521 7 ปีที่แล้ว +3

    வணக்கம் சார்- எந்த கிருஹம் எந்த டிகிரிஇல் இருந்தால் நல்ல பலனை தரும் என்பதை பற்றி படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்.
    1. 0-1 டிகிரி (பால்ய பருவம்- Baby Stage)- எந்த கிருஹம் இந்த டிகிரிஇல் இருந்தாலும் 32 வயதுக்கு பின்பு தான் அந்த கிருஹத்துக்கு உண்டான காரகத்துவதை செய்ய முடியும்.
    2. 1-5டிகிரி (இளமை பருவம்- Young Stage) - புதனும், சந்திரனும் இந்த டிகிரிஇல் இருந்தால் நல்ல பலனை தரும்
    3. 6-17 டிகிரி (மத்திய/நடுத்தர பருவம்- Adult Stage)- சுக்கிரனும், செவ்வாயும் இந்த டிகிரிஇல் இருந்தால் நல்ல பலனை தரும்.
    4. 18-23 டிகிரி (பக்குவப்பட்ட பருவம்- Mature Stage)- சனி, சூரியன், குரு இந்த டிகிரிஇல் இருந்தால் நல்ல பலனை தரும்.
    5. 24-30 டிகிரி (தள்ளாடும் முதுமை பருவம்- Old Stage)- ராகுவும், கேதுவும் இந்த டிகிரிஇல் இருந்தால் நல்ல பலனை தரும். தள்ளாடும் முதுமை பருவத்தில் இருக்கும் ராகு, கேதுவால் தீய பலனை செய்ய இயலாது.
    லக்கினத்தின் டிகிரிஇல் இருந்து எந்த கிருஹமும் 3 டிக்ரீக்குள் இருந்தால் அந்த க்ருஹம் எந்த வீட்டில் இருந்தாலும் அதன் திசை நடக்கும் பொது மிகச்சிறந்த பலனை தான் தரும். உதாரணமாக- லக்கினம் 1 டிகிரிஇல் இருந்து ஏதாவது ஒரு கிருஹம் 29-3 டிக்ரீக்குள் இருந்தால், அந்த கிருஹத்தின் திசை நடக்கும் பொது மிக நல்ல பலனை தரும். இதற்க்கு ஒரு விதி விலக்கு உண்டு. அது என்னவென்றால், ஒரு கிருஹம் நீச்சம் அடையும் டிகிரிஇல் லக்கினத்தின் டிகிரி அமைந்தால் நீச்சம் பெற்ற கிருஹத்தின் தசை நடக்கும் பொது அது நீச்ச பலனை தான் செய்யும் .
    நம் நேயர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 7 หลายเดือนก่อน

    ராசி சக்கரம் பிரண்ட் வீல் மாதிரி

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 ปีที่แล้ว

    Vanakam sir sivakumar 3:8:1973 am 5:30 viruthajalam Sanithasa epdi iruku m sir

  • @sureshvkl4169
    @sureshvkl4169 7 ปีที่แล้ว +12

    ஐயா வணக்கம்...நீங்க விகிண்டாவாதம் கேள்விகளுக்கு பதில் தர வேண்டாம்.... உண்மையாக கேள்வி கேட்பவர்களூக்கு பதில் அளியுகள்....

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 ปีที่แล้ว

    For your kind information my lagnam is in pushkaranavamsam but my life is not good

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 2 ปีที่แล้ว

    If there is thithi sunyam even then will pushkara navamsam work ?

  • @rengasamy1580
    @rengasamy1580 2 ปีที่แล้ว

    Pushkara navamsam la irruku sir moon

  • @duraigduraig7648
    @duraigduraig7648 ปีที่แล้ว

    குருவாழ்க குருவேதுணை.

  • @thirumalganesan6103
    @thirumalganesan6103 7 ปีที่แล้ว +1

    அண்ணன் வாழ்க வளமுடன் .iam .G.Thirumal .Ramanathapuram.date of birth.31.3.1984.time 10.30 am .ps annan my future eppadi ullathu.ungalin annaithu jothida video vumm sirappaga ullathu.yen.vallvil oru muraiyavathu parthu ungalin asirvatham pera vendum annan.iam in.Dubai now.

  • @arunagovindaraju3894
    @arunagovindaraju3894 3 ปีที่แล้ว +1

    3கிரகங்கள் புஸ்கரநவாம்சம். (செவ்வாய் சனி சந்திரன்) . உண்மையிலேயே உங்களைப் போன்று நகைச்சுவை உணர்வுடன் அமைதியாக விளக்குவது அருமை.

  • @mciheal1
    @mciheal1 7 ปีที่แล้ว +3

    Dear Chinnaraj Sir! Excellent explanation on pushara navamsam. I think the categorization of nakshatra's selected pada where the planets are located give more accurate prediction, as compared to the usual way of prediction.
    In your example of the person born on 23rd July 1970, his Lord Saturn is located in the Lord Sun 1st pada, and in my horoscope, Lord Saturn is located in the Lord Sun's 1st pada too. I do not own the business, but legally I am a partner (proxy) in the business, employ locals as well as foreigners (British, US, Scotland, Ireland, Australians, etc) but I do not own valuable/prized properties due to Lord Mars combusted and not located in the pushkara navamsam nakshatra pada. I have one question only, when will I get 2nd child as one miscarriage happened last year July 2016, after undergoing IUI process.
    Birth details: September 23, 1970, 9.25am, Taiping, Perak Malaysia.

  • @rajasai8065
    @rajasai8065 5 ปีที่แล้ว

    அருமை சின்னராஜ் ஐயா, என்னுடைய மகன் பிறப்பு குறிப்பில் நீங்கள் சொன்ன கருத்துக்கள் ஒத்து போகிறது ஐயா. நீங்கள் சொன்ன புஷ்கர நவாம்சத்தில் எனது மகன் ஜாதகத்தில் 5 கிரகம் புஷ்காரத்தில் உள்ளது ஐயா என் மகன் பிறந்த நேரம் மாலை 6 :28
    நாள் 6-12-12 இடம் மதுரை தயவு செய்து விளக்கம் தாருங்கள் ஐயா

  • @visalkarthik4169
    @visalkarthik4169 9 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம்

  • @milak2838
    @milak2838 4 ปีที่แล้ว +2

    Super and detailed explanation Sir🙏🙏🙏 I have Sani in Pushkara navasam with dhik balam. Hope my Sani dasa will be good.🙏

  • @prasannakumar4811
    @prasannakumar4811 7 ปีที่แล้ว +2

    sir, please consider my question.
    when will I get a job??
    anticipation of your favorable reply
    DOB:27.11.1994
    Time:9.08pm
    place:vellore

  • @rajeshdeviprasad
    @rajeshdeviprasad 7 ปีที่แล้ว +1

    சார் என்னுடைய பொதுவான கேள்விகள்:
    கேதுவை வைத்து கர்மாவை அறியேந்து கொள்ள முடியுமா?
    கேது முற்பெறவியில் செய்த கர்மா என்று கேள்வி பட்டன் ராகு எந்த பெறவியில் நாம் செய்ய இருக்கற கர்மா என்று நினைக்கிறன்? எது சரியா?
    சுக்ரன்னும் சனியும் எப்படி நண்பர்கள் ஆக முடியும்? சுக்ரன் சுகத்தை குறிக்கும் கரகம் என்றால்ச னி அப்படி இல்லை அல்லவா?
    கொஞ்சம் இதை விரிவாக சொல்ல வேண்டும்.
    ஒன்பது நவகிரஹங்களில் குரு சூரியன் செவ்வாய் ஒரு அணி என்று
    வைத்து கொண்டால் சனி சுக்ரன் புதன் ஒரு அணி என்று வைத்து கொள்ளலாமா? எது உடைய சூழ்ச்சம கரு என்ன?
    அப்படி என்றால் சந்திரன் ராகு கேது யார் உடைய அணியில் சாரும்?
    ராகு சனி உடன் சேரந்து கும்பம்தில் ஆட்சி ஏன்றால் கேது செவ்வாய் உடன் இணைத்து விருச்சகத்தில் ஆட்சி என்று கேள்விப்பட்டேன்? இதை பற்றி கொன்ஜம் விளக்கவும்.
    குருவும் சந்திரனும் பத்தாம் இடத்தில் இருந்தால் கஜகேசரி யோகம் உண்டா? குரு பத்தாம் இடத்தில் நிச்சம் அல்லவா?
    துலா லக்கினத்திற்கு புதன் வக்கிரம் பெற்றால் என ஆகும்?
    சனி நவாம்சத்தில் கும்பத்தில் இருந்தால் என ஆகும்?
    வர்கோர்த்தம் என்றால் என என்று சொல்ல வேண்டும்?
    ஒரு திசை நடக்கும் பொது அந்த கிரகத்தில் இருந்து பனிரெண்டில் அறமேடத்தில் எட்டாமிடத்தில் இருக்கும் கிரகம் உடைய புத்தி நடைந்தால் என்னை ஆகும்?
    ஒரு திசை நடக்கும் பொது அந்தரம் உடைய பலம் எப்படி அமையும்?
    என் என்றால் அந்தரம் சிறிய காலம் அல்லவா?

  • @QUANTUM_energy_WORLD_7491
    @QUANTUM_energy_WORLD_7491 ปีที่แล้ว

    Pooram 3 is simmam not Thulam plz

  • @R..B
    @R..B 6 ปีที่แล้ว +1

    Sir,
    Will Pushkara Navamsam (PN) apply to Rahu & Ketu (shadow points)? It is believed that PN benefits apply only to 7 planets (and not Rahu or Ketu). What is your opinion?

  • @ravinderramesh4052
    @ravinderramesh4052 7 ปีที่แล้ว +3

    Super Sir. Such a complex topic as usual you made it look simple...!
    Your quality of presentation is improving tremendously. Background is awesome looks lively and fresh. Great work by the team.
    Great going...!
    Thanks.
    Ravinder

  • @vigneshravichandran9542
    @vigneshravichandran9542 6 ปีที่แล้ว +1

    Greetings Mr.P.CHINNARAJ sir ,i have mercury in uttaradam 4th padam in makaram in rashi chart . and mercury in pisces(meenam)....chevvai sathayam 4th padam sir..is this pukshara navamsam. please tell us sir...@astro chinnaraj

  • @yamunal3434
    @yamunal3434 2 ปีที่แล้ว

    How tough astrology Is

  • @தமிழ்நாடுமக்கள்நுகர்வோர்பேரவை

    தூள் கெளப்பிட்டிங்க தலைவா

  • @sakthiganesan267
    @sakthiganesan267 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நானும் அடிப்படை ஜோதிடம் தெரிந்தவன் அதுமட்டுமில்லாமல் இதை ஒரு சேவையாக நிறையபேருக்கு செய்துகொண்டு வருகிறேன் உங்களின் புஷ்கர நவாம்சம் விளக்கம் மிகவும் தெளிவாகவும் புரியும் வகையிலும் உள்ளது நன்றிகள் பல .
    மேலும் ஒருவரின் ஜாதகத்தில் ராகு உத்திரம் நான்காம் பாதத்திலும் குருபகவான் புனர்பூசம் இரண்டாம் பாதத்தில் புஷ்கராம்சம் ஏறுகிறார்கள் அதுமட்டுமல்லாமல் அந்த லக்னத்திற்கு குருபகவான் அவ யோகியாகவும் வந்து தசையை தொடங்குகிறார் என்றால் இந்த ஜாதக பலனை எவ்வாறு எடுத்துரைப்பது என்று எனக்குக் கூறுங்கள் .

  • @gopinathan3345
    @gopinathan3345 3 ปีที่แล้ว

    We don't like sir.

  • @saravana6632
    @saravana6632 4 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா மிகவும் முக்கியமான விளக்கங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத பதிவு நன்றி வாழ்க வளமுடன்

  • @user-sj7ot7kr2k
    @user-sj7ot7kr2k 3 ปีที่แล้ว +1

    Sir, buthan 8th houae atchi, ucham, divisional chart 6 times in 8th house 4time varkothamam what is the indication pls tell sir

  • @vijayalakshmik7392
    @vijayalakshmik7392 6 วันที่ผ่านมา

    Sir laknam ok what about rasi

  • @manigandan4501
    @manigandan4501 7 ปีที่แล้ว +2

    HI sir u r videos are so amazing can u make video of Previous birth life topic?

  • @balajisingapore2701
    @balajisingapore2701 7 ปีที่แล้ว +2

    Wonderful, excellent. This will help Tamil people who wants to learn vedic astrology. A very useful, easy to understand explanation. Super presentation and an interesting topic which makes the video excellently good. Thank you sir.

  • @soundharapandianpradeepa9028
    @soundharapandianpradeepa9028 4 ปีที่แล้ว

    சௌந்தரபாண்டியன் ஜயா வணக்கம் 08/10/1983/01/06 /Am மதுரை எந்த தொழால் செய்யலம் அட்டோ தொழில் செய்யலமா

  • @soulofmusic7297
    @soulofmusic7297 7 ปีที่แล้ว

    வணக்கம் சார்.
    வீடியோ சூப்பர்.
    சார் ஒரு கேள்வி தங்களுக்கு நேரம் கிடைத்தால் பதில் செல்லவும். please
    அக்காவின் மகனுக்கு நீண்ட காலமாக வரன் பார்க்கின்றோம் ஆனால் ஒன்றும் அமையவில்லை. எப்போது அமையும்?பெண் எங்கு இருக்கின்றார்(srilanka or london)?மணப்பெண் பற்றி சொல்ல முடியுமா? please
    senthur
    date: 11/04/1987
    time:11.30pm
    place:jaffna
    நட்சத்திரம்:உத்தரம்
    இவர் சுய தொழில் செய்யலாமா? எப்போது தொடங்கலாம்? என்ன மாதிரியான business? தனியாகவா கூட்டாகவா?
    when he 'll buy house?
    தயவு செய்து கூறுங்கள் ஐயா.
    மீண்டும் நன்றிகள் பல.

  • @subumani1169
    @subumani1169 5 ปีที่แล้ว

    வணக்கம் சின்னராஜ் சார்.எனது பெயர் சுப்ரமணி .தங்களின் TH-cam பதிவிணை பார்த்து வருகிறேன்.தங்களின் ஜோதிட புலமை அருமை.எனது மகன் பெயர் உமேஸ் சந்தர்.அவன் தற்சமயம் துபாயில் உள்ளான்.திருமணம் ஆகி 1வருடம் 3மாதம் ஆகிறது.எனது மகன் அங்கும் மருமகள் இங்கும் வாழ்கின்றனர்.அவர் இங்கு வந்து தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா.எனது மருமகள் 5மாதமாக இருந்து கரு சிதைவு ஆகி விட்டது.அடுத்த குழந்தை நன்றாக பிறக்க வாய்ப்பு உள்ளதா எப்போது?.பிறந்த தேதி 23.5.1988.காலை 7.30க்கு தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் பிறந்தார்.ரிசப லக்கினம் மகம் நட்ச திரம் சிம்ம ராசியில் பிறந்தார்.மருமகளின் பிறந்த தேதி 18.7.1996. மகர லக்கினம் மகம் நட்சதிரம் சிம்ம ராசியில் பிறந்தார்.இரவு7.30To8.00 போடி நாயக்கனூரில் பிறந்தார்.தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.நன்றி.

  • @thirupece
    @thirupece 4 ปีที่แล้ว

    எனது ஜாதகத்தில் லக்கினம், சுக்கிரன்.. ராகு... புஷக்கர நவாம்சத்தில் உள்ளது... but பெருசா ஒன்னும் நடக்கல..? 29.06.1985.. 7.15pm... திருச்சி...

  • @ப.சுடர்விழி
    @ப.சுடர்விழி 3 ปีที่แล้ว

    ப.சுடர் விழி கும்பகோணம். உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ஐயா. நன்றி. ராசி கட்டத்தில் சனி (அனுசம் 2 பாதம் வக்ரம்) லக்னாதிபதி ஆகி 10 ம் இடத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய் யுடன் இருக்கிறது. நல்ல பலன் செய்யுமா?. 05
    08. 2016. Nit 08.35.கும்பகோணம்.

  • @arulselvam4173
    @arulselvam4173 5 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா. புஷ்கர நவாம்ச கிரகங்கள் 3,6,8,12 ஆதிபத்யங்கள் பெற்றிருந்தால் / தொடர்பு பெற்றிருந்தால்/லக்ன சுபர்கள் அவற்றோடு சம்மந்தப்பட்டிருந்தாலும் நற்பலன்களையே செய்யுமா?

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 ปีที่แล้ว +1

    Nice explanation about Pushkara navamsam. Thanks ayya- Sundarrajan 🙏🙏

  • @skrish4464
    @skrish4464 7 ปีที่แล้ว

    Construction of Temple in foreign lands-Doubt -urgent plz ------------------------------------------------------------------- Dear Sir I am planning to build temple for Mahaperiyavaa in USA very soon Please let me know if my horoscope permits the same .if yes when can I do it exactly (which Year possible?) My birth details *************** Your date of birth (month in letters) :----------APRIL 14, 1979 Time of birth:- ------------------------------------------00:30-- AM (EARLY MORNING AM HOURS) Place of birth (Country, state and City) :-----INDIA,TAMILNADU,ERODE CITY ---------------------------------------------------- Since this is not my personal question and am doing for public interests can you please answer this question sir? Thanks

  • @krishnaveniradhakrishnan8388
    @krishnaveniradhakrishnan8388 5 ปีที่แล้ว

    Sir முந்தைய video அட்சி உச்சம் பெற்று திசை நடந்தாலும் thasanatha இவர்கள் உடன் இருந்தாலும் அவர்கள் வேலைக்கு pogamattarkal என்றும் கூறினீர்கள் இப்ப என்ன doubtna இந்த thasanatha pushkara நவாம்சத்தில் இருந்து திசை நடக்கிறது இப்போ வேலைக்கு povankala mattankala

  • @kingkong-fx4vh
    @kingkong-fx4vh 3 ปีที่แล้ว

    ஐயா...5 & 11ம் இடத்தில் அமர்ந்த கிரகம் 3,12 & 8க்கு அதிபதியாகி புஷ்கர நவாம்சத்தில் கால் வாங்கி அமர்ந்தால் என்ன பலன்?மகர லக்னம்.. 5ல் குரு(கார்த்திகை 4ம் பாதம்).11ல் சூரியன்(விசாகம் 4ம் பாதம்).

  • @subhalekshmi8240
    @subhalekshmi8240 7 ปีที่แล้ว +2

    Sir , such a confusing topic , if explained by writing in a board , will be a bit helpful to catch up.
    Regards
    Subha

  • @venkateshsuyambunathan1096
    @venkateshsuyambunathan1096 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா. நிறைய விளக்கங்கள். நன்றிகள் கோடி.

  • @srinivasang6808
    @srinivasang6808 7 ปีที่แล้ว

    Vanakkam ayya...Naan kadantha 6 mathamaka unnakul video parthu varugiren athavathu jallikattu video arambithu innum thodargirathu...ungal video palarukku Aanmigam karka undhukollaga irukirathu...Adhil naanum oruvan...Endhu kelvi evvaru narpalan tharum oru thisai(vadakku, marukku...) innoru manithan ku narpalan tharuvathilai...can u explain with scientific reason..my personal question..How is my career? my DOB 03/06/1992.place:Thiruvallur.. Time:14.35...Nandri...Vanakkam

  • @HariKumar-sc6ny
    @HariKumar-sc6ny 7 ปีที่แล้ว +3

    Excellent job sir. I love hear your explanation!

  • @balasubramaniamd620
    @balasubramaniamd620 7 ปีที่แล้ว +1

    vanakkam chinna rasu sir neenga josiyam sollum vitham super puriya thavarkalukkum puriyumbadi ullathu my son dob 28.7.85 11pm pollachi 2 il raku 8 il sani varum varan 8 il sani akave vedam ena kooru kirarkal entha rasi porutham nanraka irukkumn

  • @gomathipalanivel5735
    @gomathipalanivel5735 7 ปีที่แล้ว +2

    சகோதரருக்கு வணக்கம்
    போன கமெண்ட்ல எனக்கு யோகங்கள் பற்றி ஜோசியர்கள் சொன்னதை தெரிவித்து இருந்தேன்
    இப்பொழுது நீங்கள் சொன்ன புஷ்கர யோகம் சொன்னபடி என் ஜாதகத்தை பார்த்தவுடன் Heart attack தான் வரலை எனக்கு சிம்ம லக்னம் (லக்னம் பூரம் 3பாதம்) ராகு 11ல் திருவாதிரை 4ம் பாதம்
    செவ்வாய் உத்திராடம் 4ம் பாதம் நான் பிறந்த நேரம் 9.38
    15.ஜனவரி 1964
    இடம் ராஜபாளையம்
    நான் என்ன சிரமப்படேன் எஎன்பதை தாங்களே நன்கு அறிவீர்கள் விளக்கம் கிடைக்குமா?
    நன்றி !
    சகோதரி கோமதிபழனிவேல்

    • @தவமணிமு.பா
      @தவமணிமு.பா 7 ปีที่แล้ว

      நன்று .சிறந்த எடுத்துகாட்டு .. விளக்கத்தை கேட்டுலீர்கள் .

    • @thalabathy1956
      @thalabathy1956 7 ปีที่แล้ว +1

      I think it is 9.38 pm

  • @vijiviji5848
    @vijiviji5848 3 ปีที่แล้ว

    Sir
    I am
    Kathiresan
    Perantha naal , 01/10/1976
    Kaalai, 9.15am
    Kadalur
    Yenna pathi sollaga sir plz
    Na unga video pathutu iruken
    Yenaku nega soldrathu nambikaya iruku yennoda josiyam parthu solluga sir plz
    Yenna rasi
    Yenna lakanam
    Konjam solluga Sir

  • @saradharamachandran9378
    @saradharamachandran9378 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @subhashshankar352
    @subhashshankar352 3 ปีที่แล้ว

    Dear sir if u have real guts predict my horoscope and my carrctor 2/8/2001 3.20 am place Koppal Karnataka challenge 👍👍👍👍👍

  • @rmashwinkumar6803
    @rmashwinkumar6803 2 ปีที่แล้ว

    நமஸ்கரங்கள் GURUJI அவர்களே
    உங்களுடைய VIDEOS பார்த்து நிறைய கற்றுக்கொள்ள முடிகின்றது. நீங்கள் தரும் ஜோதிட விளக்கங்கள் மிகவும் துல்லியமாக இருக்கின்றன. இந்த புஷ்கர நவாம்ச விளக்கத்தில் ஒரு சிறிய DOUBT
    கடக லக்கினம், 6 - 9 ம் அதிபதியான குரு திருவோணம் 2 ம் பாதத்தில் மகரத்தில் நின்று புஷ்கர நவாம்சம் பெறுகிறார். குரு 7 ல் நீச்ச வக்கிரம் அடைகிறார். 7 ல் குரு நிஷ் பலத்தில் இருப்பார். தற்போது குரு மகா திசை நடக்கின்றது. குரு திசை சனி புத்தி AUG 2022 வரை நடப்பு, DEC 2033 வரை குரு திசை உள்ளது. நீச்ச வக்கிரம் பெற்று நிஷ் பலத்தில் உள்ள குரு புஷ்கர நவாம்சம் ஏறினால் நன்மை செய்வாரா ? குரு திசை எப்படி இருக்கும் ? சற்று விளக்குங்கள் குருஜி அவர்களே

  • @vinothnatarajan3478
    @vinothnatarajan3478 7 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    பெயர்-வினோத்
    இடம்-நாகர்கோயில்
    பிறந்த நேரம்-9.30am
    பிறந்த நாள்-6-nov-88
    எனக்கு நிரந்தரமான ஒரு வேலை கிடைக்கவில்லை......
    எப்போது நல்ல நிரந்தரமான வேலை கிடைக்கும்.....
    தயவு கூர்ந்து சொல்லுங்கள் ஐயா......

  • @subramaniamvelayutham7504
    @subramaniamvelayutham7504 7 ปีที่แล้ว +1

    Very useful video, sir. I need to clarify something with you regarding my horoscope. Based on your video, i analyse my birth chart and found out that sani, sukran & moon have pushkara navamsam. But sani & moon in 11th hs thulam. I understand that sani & moon conjunction is not good and create a lot problems in life. So i want to know,
    1) how will these 3 grahas will bring yoga in my life despite the moon & sani conjunction?
    2) can i choose do business and what business will be suitable?how good will be my financial status?
    3) currently i am having mercury(retrograde) dasa & sukran buthi. how will be this period for me?
    My details as below,
    DOB: 30/12/1983
    TOB: 8.22am
    POB: Sungai Petani, Kedah, Malaysia.
    Sorry to bother you on this matter.
    Thanks in advance.

  • @tamilviji-me6nh
    @tamilviji-me6nh หลายเดือนก่อน

    Superb 🎉🎉

  • @infinityhousing9153
    @infinityhousing9153 6 ปีที่แล้ว

    ஐயா ஒருவருடைய ஜாதகத்தில் சனி ராகு மற்றும் லக்கினம் புஷ்கார நவாம்சத்தில் அமர்ந்து அவர்களுடைய தசை யோகமாக இருந்தும் பலனளிக்காமல் போய் இப்போது இன்னொரு யோகதிசை நடப்பில் அந்த கிரகங்களின் புக்தியிலோ அல்லது கிரகப்பெயற்சியிலோ யோகம் செய்ய வாய்ப்பிருக்கிறதா? தயவு செய்து விளக்கவும்

  • @mahithamahi5300
    @mahithamahi5300 ปีที่แล้ว

    ஐயா தாங்கள் கூறுவது போல் எனக்கு லக்ன புள்ளியும் ஐந்தாம் அதிபதியும் புஷ்கர நவாம்சத்தில் உள்ளது ஐந்தாம் அதிபதி தசை வரப்போவது இல்லை ஆனால் லக்னம் புஷ்கர நவாம்சத்தில் இருந்தும் பயனில்லை சாதாரன குடும்ப தலைவியாக தான் இருக்கிறேன் வாழ்வில் எதாவது சாதித்து பிறருக்கு உபயோகபடுமாறு வாழ வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டே இருக்கிறது நான் சாதாரண இல்லத்தரசியாகவே இருப்பானா இல்லை மாற்றம் உண்டா நேரமிருந்தால் விளக்கவும் 5.1.93 2:23பகல் மதுரை நன்றி

  • @gmpandiyaraj1321
    @gmpandiyaraj1321 4 ปีที่แล้ว

    ஐயா.வணக்கம்.லக்னம்.உத்திரம்1ல்..சூரியன்.உத்திரட்டாதி2.சூரியதிசையில்.பலன்ஏதும்இல்லை.

  • @kumaresanboopalan9418
    @kumaresanboopalan9418 7 ปีที่แล้ว

    ஐயா ,உங்களுடைய வீடியோ மூலம், என்னுடைய ஜாதகத்தில் லக்கினம் மற்றும் லக்கின அதிபதி புஸ்கர நவாம்சத்தில் இருப்பதாக கண்டுள்ளேன் .இது சரியா?எனக்கு அடுத்த மாதத்தில் இருந்து லக்கினாதிபதி தசா ஆரம்பிக்கின்றது .DOB 30.07.1985,TOB 12.30am, POB Erode. என்னுடைய பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்குமா?

  • @annaswamy3205
    @annaswamy3205 6 ปีที่แล้ว +1

    I am old guy...versed in astrology.. native from Tirunelveli presently in Hyderabad. I am really impressed by your knowledge. I consider you as a connoisseur in astrology.best wishes. Annaswamy Sankaran.

  • @bagirathichandrashekar6966
    @bagirathichandrashekar6966 7 ปีที่แล้ว

    புஷ்கர நவாம்சத்தில் ராகுவின் நட்சத்திரங்கள் எங்கு உட்காரும் என்பதை சொல்ல மறந்துவிட்டீர்கள்.Pl. tell that

  • @unmaijyothidam
    @unmaijyothidam ปีที่แล้ว

    Lion பார்த்த சாரதி யை மிஞ்சிய புகழ் பெற வாழ்த்துகிறேன்! நாளை மலரும் புது வருடம் புகழில் புது சாதனை படைத்திட வாழ்த்துகிறேன்!!

  • @vaniy4650
    @vaniy4650 7 ปีที่แล้ว

    தனித்த குரு in 7th house:
    Hi sir , I am Vani .. We watch each and every videos and made my family members to watch .. We all became ur fan ... birth details are given below ...I m married and resigned my job to go US with my husband .. My questions are ,
    1. For me I have thanicha guru in 7th house , is it thara dhosam???we ll be separated as u told in the videos ????
    Nowadays we get lot of misunderstandings
    My details : 16/8/88--1:45pm Dharmapuri (Scorpio lagna, kanni , hastha)

  • @thenmozhidaspoetryworld9665
    @thenmozhidaspoetryworld9665 ปีที่แล้ว

    jothidar number please

  • @senthilvelu1600
    @senthilvelu1600 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, கடக லக்னம், சந்திரன் பூரம் 3 ல் புஸ்கர நவாம்சம், ஆனால் சுக்கிரன் பாபி. அப்ப லக்னாதிபதி நன்மை செய்யுமா தீமை தருமா

  • @charlietheboss1495
    @charlietheboss1495 7 ปีที่แล้ว

    சார், வணக்கம் உங்கள் புஷ்கர நவாம்சம். பற்றிய வீடியோ பார்த்தேன் பிறந்த தேதி ஜனவரி 11, 1976. பிறந்த நேரம் - 11:52. பிறந்த உர் காரைக்குடி. தற்போது ராகு திசையில் குரு புத்தி நடக்கிறது. மீன லக்கினம் 8இல் ராகு இருந்து திசை நடக்கிறது நடத்துவதால் தீமை செய்யுமா?, இல்லை ராகு விசாகம் 2ஆம் பாதம் புஷ்கர நவாம்சத்தில் இருப்பதால் யோகம் செய்யுமா? தயவுசெய்து விளக்கம் செய்யுங்கள்.

  • @ishwaryarajenderan7872
    @ishwaryarajenderan7872 3 ปีที่แล้ว

    Sir ethavathu onnu iruntha podhuma? Illa ellame irukanuma sir ? Please reply me sir 🙏

  • @rajeshwarim4339
    @rajeshwarim4339 7 ปีที่แล้ว +1

    Hi Sir I am watching your videos for last two years My dob17'2"1960 5"25pm at pollachi Thulam Nathacthiram Kadaga Lagnam l have lost all my savings and jewels during sàni dasa and l have borrowed many lakhs from Bank for business and my assets are gone for bank kadàn now days suicide thoughts are coming and I have very depressed please answer my question Sir please please

    • @rajeshwarim4339
      @rajeshwarim4339 7 ปีที่แล้ว

      Sorry Sir my date of birth is 17'2"1960 5'30pm chittàrai nàchàttiiram Thulam Rasl Kadaga lagnam

  • @kalyanakumar8733
    @kalyanakumar8733 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு விளக்கம் அற்புதம் 🙏

  • @dineshdinu2900
    @dineshdinu2900 5 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌. Puthan- risabam -kiruthikai patham-4. Pushkara --navamsam.my-- names dinesh ,DOB- 1.5.1989.time -5.39.

  • @HariKumar-sc6ny
    @HariKumar-sc6ny 7 ปีที่แล้ว +1

    Hi Chinnarj sir, it gives me great pleasure to watch your videos and I have been watching for the last 6 years. I download almost all of your videos in Audio format and keep listening to that everyday whenever I get time. Please keep continue your service.
    You left my question unanswered many times but still I will try until I can. Please answer my question at least this time. My sani dasa starts on this coming June and my question is as below.
    In my birth chart Lord Sani retrograde and sits in 6 house (Karkidakam). I watched your video saying there will be unlimited benefits if bad planets sits in 6th house and retrograde. I would like to know whether this rule apply here as Sani is also my lagna lord (Kumbam). Do vipareetha Rajayoga works here as my 12th house lord in 6th house and it did not aspected by 5th and 9th house lords?Also my second lord Jupiter is in his own house (Meenam) and retrograde and aspects Sani.
    My date of birth is 29/11/1975 and time is 12:06 pm born in Chennai.
    It will be great if you also give your view on my career. I am looking to immigrate to a different country as I am currently working and residing with my family in Hong Kong now.

  • @s.b.prabhuraam6800
    @s.b.prabhuraam6800 7 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.. எனது ஜனன ஜாதகத்தில் புஷ்கர நவாம்சம் மற்றும் என்னென்ன கிரகங்கள் யோகத்தில் உள்ளன... தொழிலில் மேன்மை அடைய முடியுமா... ? கடன் பிரச்சினைகள் அதிகமாக உள்ளது திருமணத்திற்கு பிறகு முன்னேற்றம் இருக்குமா ? மனைவி வரும் நேரம் மாற்றம் நிகழுமா ? நல்ல மனைவி.. தொழில் பற்றி ... குரு+கேது இணைவு.. நல்லதா ? அது மட்டும் கூறுங்கள். ஐயா. நன்றி DOB: 17/10/1990. 3:45am. place of birth Namakkal (TN). கன்னி. உத்திரம்.4.

  • @saravanasaravanan8876
    @saravanasaravanan8876 7 ปีที่แล้ว

    சார், வணக்கம் உங்கள் புஷ்கர நவாம்சம். பற்றிய வீடியோ பார்த்தேன் பிறந்த தேதி ஜனவரி 11, 1976. பிறந்த நேரம் - 11:52. பிறந்த உர் காரைக்குடி. தற்போது ராகு திசையில் குரு புத்தி நடக்கிறது. மீன லக்கினம் 8இல் ராகு இருந்து திசை நடக்கிறது நடத்துவதால் தீமை செய்யுமா?, இல்லை ராகு விசாகம் 2ஆம் பாதம் புஷ்கர நவாம்சத்தில் இருப்பதால் யோகம் செய்யுமா? தயவுசெய்து விளக்கம் செய்யுங்கள்.

  • @abinanthanm543
    @abinanthanm543 7 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் கடக லக்னம் லக்னதில். சனி. ராசி சிம்மம். 8இல். சூரியன் புஷ்ப கலா. யோக ம் உண்டா. my date of birth 16/02/1976. time 4.33 p.m. at tenkasi. plz. answers. thank you

  • @sabariabinesh8586
    @sabariabinesh8586 7 ปีที่แล้ว

    சார் தயவு செய்து அந்த பித்ர தோஷம் பற்றி சொல்லுங்க. என் ஜாதகத்த பாக்குர அம்புட்டு பேரும் அத சொல்லி பயம்காட்டுராங்க. நான் பொர்ணமி கிரகணத்தில் பிறந்துள்ளேனாம் .date of birth: 3rd june 1993, time 8:19AM, place: nagercoil

  • @arulsiva1049
    @arulsiva1049 7 ปีที่แล้ว

    hello sir please please please tell me am sivaguru arulnanthy born in jaffna date of birth 21st May 12.47am 1962 I am desperate to need you you taken my chart but my place of birth missing now I give you where I born I am seriously worried depressed no where to go when I'm going to get my life back my family also not happy because of me please reply thanks Arun