வணக்கம் குருஜி பலமுறை திரும்ப திரும்ப கேட்க வேண்டிய வீடியோ கேட்பதோடு மட்டும் அல்ல பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் வழங்கியமைக்கு நன்றிகள் பல பணிவுடன் தங்கள் மாணவன் சதாசிவம்
Vanakam Chinnaraja Sar. Excellent explanation sir. In my personal life i have experience it. During my Sanni dasa Mars bukthi( mars nachatiram saram) sudden improvisation. Then follow suit with Rahu bukthi. Superb sar. Guru bukthi same. Budhan good as well open new opportunities and me a kind of adviser. Was very worried about up coming Ketu maha dasa. For my surprise it's was fantastic. Now just start Venus dasa. I know you don't really focus on senior adult chart but you can use mine for example purpose. My dob 26/10/1964. Time: 9.53pm. Kuala Lumpur Malaysia. At time i born Malaysian versus gmt is +7.30. Only 1 question sar. My eldest daughter marriage timing. Thank you. Nandri. Terima Kasih (local language)
Hi sir, D.O.B. : 20.06.74, 9:34 A.M., chennai, how will be my astamaathibathi Dasia health and other prospects, Mithunam rasi,mrigaseersham 4 padam, kataka lagna, lupus, skin problem, when o.k.
நன்றி ஐயா. குழப்பம் தீர்த்தது. சிம்மத்தில் ராகு உத்திரம் நட்சத்திரத்தில், விருட்சகத்தில் சூரியன், உச்ச குரு பார்வையில், ராகுவிற்கு கேந்திரத்தில், இனி வரும் ராகு தசா நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். வயது 40 க்கு மேல். நன்றி நன்றி
ஐயா எனக்கு வயது 55 . தங்கள் மீது எனக்கு சற்று, இல்லை மிகப்பெரிய பொறாமை.என்னையா இது அறிவு விஞ்ஞானமும், மெய்ஞானமும் கலந்த ஒரு கலவையான மூளை.என்பார்வை மிகவும் பொல்லாதது.உங்கள்வீட்டில் சொல்லி சுற்றி போட்டு கொள்ளுங்கள்.மற்றபடி நான் ஒன்றும் செய்ய முடியாது.( நானெல்லாம் எதுக்கு தேவையில்லாமல் பிறந்திருப்பேன்)
அதனால் உங்களுடன் பேச வேண்டியது நிறைய இருப்பதால் உங்களுடைய போன் நம்பர் எனக்கு தேவைப்படுகிறது தயவுசெய்து உங்களுடைய போன் நம்பரை தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்
Classic explanation sir, pls tell me if rahu stands in sixth sun's house and stands with 8th house lord sukiran of meena lagna, just a curiosity and of course it's my horoscope, 26.04.1979, 3.55am , Cuddalore.
Good explanation sir 👍👌. After four months start kethu dhasa My dob 25.01.1996 time 05.15 am at tirupur how is it kethu dhasa please tell me sir. This video against should be need comments reply video sir please all are very useful. My previous bhutan dhasa is 200% very worst dhasa all are lose parents also. How about kethu dhasa please reply guruve 🙏😭
Sir 🙏. Rahu in 8 th house with chandran. Rahu desai is happening. Kindly say how this rahu desai will be and marriage life will be. Name prema dob 10.07.1997 time 8.01pm chennai.
14/11/88@1.55pm.trichy. rahu dasha given very bad result from starting , crushed the life deeply with lot difficulties. Will family life will be happier in coming days...my guru please answer...
If, Ketu and venus together in 2nd house ( tulam- own house of Venus) will it disturb family??? Even if it is in own house of Venus... Esp during ketu dasa.... Pls tell sir. 🙏🙏🙏
Vanakkam Sir, My Son's DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Rahu in 11th house, Kethu in 5th house(Pushkara Navamsam). There is neither the Planets Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. Kindly predict about Marriage, Bride and Future of my Son. Thank you.
Sir enaku rahu thisai tan nadakuthu... intha thisai enaku nallathu pannutha kettathu pannuthaney terla.. en date of birth 6 march 1996. Time 10.20 pm. Place ipoh,perak, Malaysia. Enaku epdi irukum this year..
If rahu stands in fourth place in rasi chart in kadagam rasi, and rasi nathan is Chevvai. In which case, here, is the evil effect getting reduced as it is in Kadagam? But it is in 12th place in Navamsam.
வணக்கம் சார் 🙏 அருமையான பதிவு , நீங்கள் சொன்னது அதாவது ராகு கேதுக்கள் உடன் இருக்கும் கிரகத்தின் பலனை பிடுங்கி அதுவே செய்யும் என்றால் 2 (அ) 3 கிரகங்கள் இருந்தால் எந்த மாதிரி பலனை செய்யும் 🙏
Hello sir. Hope your doing good if rahu is in 10th leo sign pooram nakshatra,scorpio ascendant and sun,jupiter,mercury,mars,kethu in aquarius, jupiter and saturn in parivartana yogam what will happen sir. Rahu nakshatra lord (venus)is 2nd house with moon. What will happen sir? If rahu mahadasha start at age of 35years. Please answer if your are leisure?
ஐயா வணக்கம் ,சந்தோஷ் 12/07/2001,11.20 p.m கடலூர், என் ஜாதகத்தில் கேது தசை எப்படி இருக்கும்.கேது என்ன செய்வார் என்று பார்த்து கூறுங்கள் ஐயா .அரசு வேலை கிடைக்குமா ?
நல்ல விளக்கம்... கன்னி லக்னம் துலாம் ராசி ,மேசத்தில் குருவும் கேதுவும் நடப்பு திசை கேது , புத்தி கேது .வயது 44 -தியாகராஜன் இதற்கு பலன் என்ன ? பிறந்த தினம் :14.1.1977 ,11 :37 pm
ஐயா வணக்கம், உங்கள் ராகு கேது ராஜ யோகம் காணொளி பார்த்தேன், மிக சிறப்பாக, எளிய முறையில் புரிந்து கொள்ள முடிந்தது, அதே நேரத்தில் எங்களது பல சந்தேகங்களுக்கு தங்களது விளக்கம் சிறப்பாக அமையும். 1. ராகு கேதுவின் சார நாதனும் வீட்டின் அதிபதியும் லக்கனத்திற்க்கும், ராசிக்கும் 6,8,12 யில் மறையலாமா. ராகு கேதுவுக்கு கேந்திர, கோணங்களில் அமைந்தால் சிறப்பானதாக இருக்குமா. 2. ராகு கேதுவின் சார நாதனும் வீட்டின் அதிபதியும் சூரியனுடன் அஸ்தங்கம் ஆனால் பலன் எப்படி தருவார். 3. ராகு கேதுவின் நட்சத்திரத்திலும், கேது ராகுவின் நட்சத்திரத்திலும் இருந்தால் பலன் எப்படி தருவார். நன்றி. கணேசன், வேலூர்.
வணக்கம் ஐயா என்பெயர் தேவி பிறந்த தேதி 29.8.1982 6.46 am சென்னை. எனக்கு ராகு திசை எப்படி இருக்கும் தயவு செய்து வெளிப்படையாக சொல்லவும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
வணக்கம் சார் ராகு திசை செவ்வாய் புக்தி நடக்கிறது..21.01.2021அன்று விபத்து ஏற்பட்டது சுயநினைவின்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் இன்று தான் வீட்டுக்கு வந்தேன் கண்ணில் பலத்த காயம். 28/12/1980...3.24அதிகாலை...கோபி குரு திசை எப்படி இருக்கும் நேரம் இருந்தால் பதில் தாருங்கள் சார் வணக்கம்
அய்யா வணக்கம் என் பெயர் அய்யப்ப சரவணன் பிறந்த தேதி 26.11.1971.வெள்ளிகிழமை . பிறந்த இடம் அருப்புக்கோட்டை பிறந்த நேரம் காலை 6.20மணி மீனலக்கனம். கிரகங்கள் இருக்குமிடங்கள் . சனி 3.கேது 5.சூ.பு.வி9.சுக்10.ராகு11.சந்.செ12 கும்பராசி எனக்கு மாறி மாறி ஏதாவது ஒரு விதத்தில் நோய் வருகிறது என்ன செய்வது என்றே தெரியவில்லை நீங்கள் என் ஜாதகம் கணித்து நல்லதொரு பகிர்வு தாருங்கள் ஐயா வணக்கம்
Sir, for my brother running dasa is Raghu maha dasa and kethu bhukthi. His dob 11.12.1989 pudukkottai 7.53 am married on 4.7.2019 . When he will be getting child. Worrying a lot about him. Please reply me for this comment. Thank you sir
17.12.1973 .6.29am லக்கினத்தில் ராகு சூரியன் இரண்டாம் இடத்தில் குரு சுக்கிரன் எனக்கு கடன் தீருமா எப்போதுதீறும் தயவுசெய்து சொல்லுங்க சார் எதிர் காலம் பயமாக இருக்கிறது
ஐயா! கேது தசா நடப்பில் உள்ளது... எனக்கு 2 மற்றும் 5அதிபதி குரு 8 ல் இருக்கிறார். லக்னாதிபதி 12ல் உள்ளார். எனக்கு எந்த தொழில் வெற்றி தரும்? திருமணம் எப்பொழுது நடக்கும்? வரும் காலம் எப்படி இருக்கும்? 18-11-1989. 8-15am திண்டிவனம்.
🙏 live வாய்பு வாழ்க வளமுடன். என் ஜாதகத்தில் .தனுசு லக்னம். ல/ கேது .7 ம் வீடு மிதுனம் ராசியில் ராகு இருக்கிறது தற்போது ராகு தசை சுக்கிரன் புத்தி திருமணம் எப்போது நடக்கும் சார். ராசி சிம்மம். பூரம் நட்சத்திரம்.
Thank you sir. U bless you with abundance, prosperity great health and immense wealth
வணக்கம் குருஜி
பலமுறை திரும்ப திரும்ப கேட்க வேண்டிய வீடியோ கேட்பதோடு மட்டும் அல்ல பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் வழங்கியமைக்கு நன்றிகள் பல
பணிவுடன் தங்கள் மாணவன் சதாசிவம்
வணக்கம் அண்ணா. பதிவு அருமை நன்றிகள் பல.
ஐயா அருமை இன்னும் சில விளக்கங்களை தங்களிடம் இருந்து எதிர்பார்த்தேன் நன்றி ஐயா🙏
நல்ல.விளக்கம். நன்றாக. இருந்தது.தெளிவாக. புரிந்தது
Waw.for my daughter rahu dasa end. All the parameters are in good. So .thank you.
தெளிவான விளக்கம் கேது பற்றி நீங்கள் கூறியது 💯 உண்மை
வணக்கம் சார்.ரொம்ப அருமையான விளக்கம் நிறைய தகவல்கள் அளித்தீர்கள்.மிக மிக அருமையாக இருந்தது மிக்க நன்றி சார்
அற்புதம் ஐயா! !!
ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள் நன்றி ஐயா
Excellent and nice explanation ayya thanks Sundarrajan
ஆழ்ந்த அனுபவ கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஐயா
அருமையான விளக்கம் சின்னராஜ் சார் நன்றி
Sir. Super & excellent explanation 🚩🚩🚩
Vanakam Chinnaraja Sar. Excellent explanation sir. In my personal life i have experience it. During my Sanni dasa Mars bukthi( mars nachatiram saram) sudden improvisation. Then follow suit with Rahu bukthi. Superb sar. Guru bukthi same. Budhan good as well open new opportunities and me a kind of adviser. Was very worried about up coming Ketu maha dasa. For my surprise it's was fantastic. Now just start Venus dasa. I know you don't really focus on senior adult chart but you can use mine for example purpose. My dob 26/10/1964. Time: 9.53pm. Kuala Lumpur Malaysia. At time i born Malaysian versus gmt is +7.30. Only 1 question sar. My eldest daughter marriage timing. Thank you. Nandri. Terima Kasih (local language)
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏
Hi sir,
D.O.B. : 20.06.74, 9:34 A.M., chennai, how will be my astamaathibathi Dasia health and other prospects, Mithunam rasi,mrigaseersham 4 padam, kataka lagna, lupus, skin problem, when o.k.
எடுத்துக்காட்டு இல்லாமல் அருமையான ஐயாவின் ஒரு வீடியோ. மிக்க நன்றி.
நன்றி சின்னராஜ் சார்..🙏🙏🙏
நன்றி ஐயா தெளிவாகவும் சிறப்பாகவும் உள்ளது.
Sir excellent video. You have explained Rahu and Ketu so well. I am addicted to your videos.They r always very informative.
ஜோதிடம் எனும் வெளிச்சத்தை தந்த இறைவனுக்கு நன்றிகள் 🙏 சென்னை உமாமகேஷ்வரி
வணக்கம் அண்ணா பதிவு அருமை நன்றி நன்றி
அருமை அண்ணா👌
Extraordinary superb 👌👌💞
நன்றி அண்ணா 🙏
Midhuna lagnam dhanusu rasi
6 l குரு கேதுவும். Serkai Guru dasai nadappu age 75
Please tell me the palangal
வணக்கம் சார். அருமையான விளக்கம் சார்
Super. நல்ல பதிவு நன்றி ஐயா 🙏🙏🌺🍁தாங்கள் 🤴🤴🤴தான் 💥💥👌🙏
This is the best video you ever posted sir. Good information 💁♀️ 👍 👌 👏
நீங்க சொன்ன ங்கொய்யால நல்லா இருக்கு சார் . ராகு சொல்ற மாதிரியே இருக்கு .பாம்பு பஞ்சாயத்துக்கு நடுவுல நல்ல ரிலாக்க்ஷேஷன்...........
பொதுவுல போட்டு தாக்குற பெர்பாமென்ஸ் சூப்பர் நன்றி.....
ஐயா மறைவு ஸ்தான இடங்கள் ராசியாக வந்தால் என்ன பலன் என்று பதிவு போடவும்
இன்றைய லைவ் அருமையாக இருந்தது.... ஆயுள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா
நன்றி ஐயா. குழப்பம் தீர்த்தது. சிம்மத்தில் ராகு உத்திரம் நட்சத்திரத்தில், விருட்சகத்தில் சூரியன், உச்ச குரு பார்வையில், ராகுவிற்கு கேந்திரத்தில், இனி வரும் ராகு தசா நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். வயது 40 க்கு மேல். நன்றி நன்றி
Vanakam Anna🥰🙏
Really very very happy to see this video😊👍🎵🎶🎺🌄🏡🏞. .
2023 is my future Rahu Dhassa😊👍
Thank you Anna😊🙏🙏🙏
9.7.1977 05.05pm Malaysia
அருமையான பதிவு சகோதரரே
ஜயா தனுசு"லக்னம் ,6ல் ரிஷபத்தில்"ராகு",2011முதல் ராகு தசை,கடுமையன கடன் ,கேள்வி தசை முழுவதும்,இதே நிலைதன , தனுசு லகனத்தில் குரு+சுக்கிரன் ,2ல் புதன் சூரியன் ,5ல் சந்திரன்,6ல் ராகு,11ல் சனி+செவ்வாய்,12ல் கேது,நன்றி ஜயா
Hello sir ithalam peria visayam illai sevvai veetil ragu kethu varagothamam aagi nallathu pannuchunu sollunga na othukurean.
Nanry vazganalamudan Ayya 🙏🏻💐🙏🏻
Very very nice sir!
நன்றி ஐயா
ஐயா எனக்கு வயது 55 . தங்கள் மீது எனக்கு சற்று, இல்லை மிகப்பெரிய பொறாமை.என்னையா இது அறிவு விஞ்ஞானமும், மெய்ஞானமும் கலந்த ஒரு கலவையான மூளை.என்பார்வை மிகவும் பொல்லாதது.உங்கள்வீட்டில் சொல்லி சுற்றி போட்டு கொள்ளுங்கள்.மற்றபடி நான் ஒன்றும் செய்ய முடியாது.( நானெல்லாம் எதுக்கு தேவையில்லாமல் பிறந்திருப்பேன்)
Super sir . good explaination. Thanks. Suresh from Kerala
எனது பெயர் பாவாடை ராயன் திருவண்ணாமலை மாவட்டம்
எனக்கு பிறந்த தேதியும் இல்லை நேரமும் இல்லை எப்படி ஜாதகம் பார்ப்பது அப்படிப் பார்த்தால் சரியாக இருக்குமா
அப்படியென்றால் என்னுடைய குழந்தையின் ஜாதகத்தை வைத்து பார்க்க முடியுமா அப்படி முடிந்தால் தயவு செய்து பதில் கூறவும்
நான் இருக்கன் பார்வையற்ற மாற்றுத்திறனாளி எனது குழந்தை அவனது பெயர் கோகுல் கோகுல் அவனும் ஒரு மாற்றுத்திறனாளி
அதனால் உங்களுடன் பேச வேண்டியது நிறைய இருப்பதால் உங்களுடைய போன் நம்பர் எனக்கு தேவைப்படுகிறது தயவுசெய்து உங்களுடைய போன் நம்பரை தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்
Classic explanation sir, pls tell me if rahu stands in sixth sun's house and stands with 8th house lord sukiran of meena lagna, just a curiosity and of course it's my horoscope, 26.04.1979, 3.55am , Cuddalore.
ரொம்ப நன்றிகள் சார்
Sir my husband's date of birth is 13- 4 -1975 born at trichy 12:45 pm now running rahu dasha can pls help us weather this dasha is good or bad
Good explanation sir 👍👌.
After four months start kethu dhasa
My dob 25.01.1996 time 05.15 am at tirupur how is it kethu dhasa please tell me sir.
This video against should be need comments reply video sir please all are very useful.
My previous bhutan dhasa is 200% very worst dhasa all are lose parents also.
How about kethu dhasa please reply guruve 🙏😭
செம.மாஸ்.பண்ணிட்டிங்க.பாட்டு சூப்பர்
Nice explainetion guriji.🙏🙏🙏🙏
Sir 🙏. Rahu in 8 th house with chandran. Rahu desai is happening. Kindly say how this rahu desai will be and marriage life will be. Name prema dob 10.07.1997 time 8.01pm chennai.
வணக்கம் சார் நன்றி
14/11/88@1.55pm.trichy. rahu dasha given very bad result from starting , crushed the life deeply with lot difficulties. Will family life will be happier in coming days...my guru please answer...
If, Ketu and venus together in 2nd house ( tulam- own house of Venus) will it disturb family??? Even if it is in own house of Venus... Esp during ketu dasa.... Pls tell sir. 🙏🙏🙏
Sir vanakam.
My dob :29/9/1984
9.20 pm.
Coimbatore
I am very suffered in jops.
Plz tell me can i start any food business.
நன்றி நன்றி
Vanakkam Sir, My Son's DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Rahu in 11th house, Kethu in 5th house(Pushkara Navamsam). There is neither the Planets Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. Kindly predict about Marriage, Bride and Future of my Son. Thank you.
My husband dob 30.7.1973 time 8.00pm mettupalayam coimbatore district now no business when start own business and what business please tell me sir
Sir enaku rahu thisai tan nadakuthu... intha thisai enaku nallathu pannutha kettathu pannuthaney terla.. en date of birth 6 march 1996. Time 10.20 pm. Place ipoh,perak, Malaysia. Enaku epdi irukum this year..
அருமை தெளிவாக விளக்கம்
வாழ்க வளமுடன்
Na simma rasi and simma lagnam Anodha lagnam la santhiran+ ragu sendthu iruku konjam ana palan nu solunga
Mesalaknam kanniyil sukkiran Raghu sevvai sukkiran tishai eppadi erukkum Sir
Ragu in 10th house space and leg provider Saturn he is neecham in mesham chevai aatchi in 7th house please let me know yogam
If rahu stands in fourth place in rasi chart in kadagam rasi, and rasi nathan is Chevvai. In which case, here, is the evil effect getting reduced as it is in Kadagam? But it is in 12th place in Navamsam.
நல்ல விளக்கம் அண்ணா
7 il Sani Vakkiram sani puthi nadanthal thirumanan nadaka vaipu iruka sir??24.8.94 6.10 am attur
அருமையான விளக்கம்....
Thanks superb sir, 🥀💐
Thanks 👍
Hi sir.. very good explanation. if rahu n kethu depositars are in conjunction ( placed in the same house) , will it give a rajayoga?
வணக்கம் சார் 🙏 அருமையான பதிவு , நீங்கள் சொன்னது அதாவது ராகு கேதுக்கள் உடன் இருக்கும் கிரகத்தின் பலனை பிடுங்கி அதுவே செய்யும் என்றால் 2 (அ) 3 கிரகங்கள் இருந்தால் எந்த மாதிரி பலனை செய்யும் 🙏
ஐயா ராகு சாரம் கேது மற்றும் கேது சாரம் ராகு பலன்??
Hello sir. Hope your doing good if rahu is in 10th leo sign pooram nakshatra,scorpio ascendant and sun,jupiter,mercury,mars,kethu in aquarius, jupiter and saturn in parivartana yogam what will happen sir. Rahu nakshatra lord (venus)is 2nd house with moon. What will happen sir? If rahu mahadasha start at age of 35years. Please answer if your are leisure?
Iyya enudaya jathagam parthu sollunga iyya
எனக்கு கடக லக்ணம் லக்கனத்தில் ராகு சுக்கிரன் மாந்தி
நடப்பது ராகு திசை சனி புத்தி ராகு புதன் சாரம் புதன் கன்னியில் உச்சம் +சூரியன் சனி எப்படி இருக்கும் ஐயா தனுசு ராசி
நேரம் இருக்கும் பொழுது ராகு கேதுக்களை பற்றிய சந்தேகங்களை கேட்க தொலைபேசி மூலம் ஒரு லைவ் ப்ரோக்ராம் நடத்துங்கள் சார் நன்றி
100S
ஐயா வணக்கம் ,சந்தோஷ் 12/07/2001,11.20 p.m கடலூர், என் ஜாதகத்தில் கேது தசை எப்படி இருக்கும்.கேது என்ன செய்வார் என்று பார்த்து கூறுங்கள் ஐயா .அரசு வேலை கிடைக்குமா ?
நல்ல விளக்கம்... கன்னி லக்னம் துலாம் ராசி ,மேசத்தில் குருவும் கேதுவும் நடப்பு திசை கேது , புத்தி கேது .வயது 44 -தியாகராஜன் இதற்கு பலன் என்ன ? பிறந்த தினம் :14.1.1977 ,11 :37 pm
Raku thisai sukkuran pukthi natakkutu sir enakku kulanthai pakkiyam kitaikkuma sir
வணக்கம் ஐயா.உங்களுடைய பதிவு மிகவும் அருமை.
யோகம் தரும் கிரகத்தின் தசா காலங்கள் வரவில்லை என்றால் அதனுடைய புத்தி காலங்களில் பலன் சாத்தியமா...
ராகு கேது பத்தி ஒரு 10வீடியோ போடுங்க சார்
மிகஅருமை
ஐயா வணக்கம், உங்கள் ராகு கேது ராஜ யோகம் காணொளி பார்த்தேன், மிக சிறப்பாக, எளிய முறையில் புரிந்து கொள்ள முடிந்தது, அதே நேரத்தில் எங்களது பல சந்தேகங்களுக்கு தங்களது விளக்கம் சிறப்பாக அமையும்.
1. ராகு கேதுவின் சார நாதனும் வீட்டின் அதிபதியும் லக்கனத்திற்க்கும், ராசிக்கும் 6,8,12 யில் மறையலாமா. ராகு கேதுவுக்கு கேந்திர, கோணங்களில் அமைந்தால் சிறப்பானதாக இருக்குமா.
2. ராகு கேதுவின் சார நாதனும் வீட்டின் அதிபதியும் சூரியனுடன் அஸ்தங்கம் ஆனால் பலன் எப்படி தருவார்.
3. ராகு கேதுவின் நட்சத்திரத்திலும், கேது ராகுவின் நட்சத்திரத்திலும் இருந்தால் பலன் எப்படி தருவார்.
நன்றி.
கணேசன், வேலூர்.
அருமை சார்.
Good information...sir rahu,ketu...look...clockwise like other planets or...anticlockwise look...thanks sir...
Sir, my son dob 17.05.1999, 10.55pm, chennai, I need to know his longevity, family life
ஐயா சொந்த சாரத்தில் நிற்கும் போது பலன் எப்படி எடுக்க வேண்டும் என கூறவும்
ஸார் வணக்கம். 6-ம் இடத்தில் மகர ராகு. Do B 12.11.1990.1.43 AM திருச்சி. ராகு தசை | புத்தி படுத்திவிட்டது. குருபுத்தி எப்படி இருக்கும்?
வணக்கம் சின்னராசா சார் 🙏
வணக்கம் ஐயா என்பெயர் தேவி பிறந்த தேதி 29.8.1982 6.46 am சென்னை. எனக்கு ராகு திசை எப்படி இருக்கும் தயவு செய்து வெளிப்படையாக சொல்லவும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
30.6.1997 7.40 pm at நாகப்பட்டினம் வர இருக்கும் ராகு தசை எவ்வாறு இருக்கும் ஐயா மிகவும் பயமாக உள்ளது தயவுசெய்து தெளிவுபடுத்தவும் நன்றி ஐயா:
வணக்கம் சார் ராகு திசை செவ்வாய் புக்தி நடக்கிறது..21.01.2021அன்று விபத்து ஏற்பட்டது சுயநினைவின்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் இன்று தான் வீட்டுக்கு வந்தேன் கண்ணில் பலத்த காயம். 28/12/1980...3.24அதிகாலை...கோபி குரு திசை எப்படி இருக்கும் நேரம் இருந்தால் பதில் தாருங்கள் சார் வணக்கம்
🙏 iyya!! சுந்தர் 12.01.64,1 .55pm, கேட்டை பதவி உயர்வு எப்போது ராகுதசை எப்படி இருக்கும்,வீடு கட்டும் அமைப்பு உள்ளதா? 🙏
அய்யா
வணக்கம் என் பெயர் அய்யப்ப சரவணன் பிறந்த தேதி 26.11.1971.வெள்ளிகிழமை . பிறந்த இடம் அருப்புக்கோட்டை
பிறந்த நேரம் காலை 6.20மணி
மீனலக்கனம். கிரகங்கள் இருக்குமிடங்கள் . சனி 3.கேது 5.சூ.பு.வி9.சுக்10.ராகு11.சந்.செ12 கும்பராசி எனக்கு மாறி மாறி ஏதாவது ஒரு விதத்தில் நோய் வருகிறது என்ன செய்வது என்றே தெரியவில்லை நீங்கள் என் ஜாதகம் கணித்து நல்லதொரு பகிர்வு தாருங்கள் ஐயா வணக்கம்
Sir, for my brother running dasa is Raghu maha dasa and kethu bhukthi. His dob 11.12.1989 pudukkottai 7.53 am married on 4.7.2019 . When he will be getting child. Worrying a lot about him. Please reply me for this comment. Thank you sir
ஐயா வணக்கம் 29.09.1977.,11.30am சேலம். சொந்த தொழில் அமைப்புகள் உள்ளதா? ஜவுளி வியாபாரம் கை கொடுக்குமா? தயவுகூர்ந்து விளக்குங்கள் ஐயா
Sir, need your help.. I have made about Muliple email for a consultantations.... Need your support
17.12.1973 .6.29am
லக்கினத்தில் ராகு சூரியன் இரண்டாம் இடத்தில் குரு சுக்கிரன் எனக்கு கடன் தீருமா எப்போதுதீறும் தயவுசெய்து சொல்லுங்க சார் எதிர் காலம் பயமாக இருக்கிறது
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஐயா! கேது தசா நடப்பில் உள்ளது...
எனக்கு 2 மற்றும் 5அதிபதி குரு 8 ல் இருக்கிறார். லக்னாதிபதி 12ல் உள்ளார். எனக்கு எந்த தொழில் வெற்றி தரும்? திருமணம் எப்பொழுது நடக்கும்? வரும் காலம் எப்படி இருக்கும்? 18-11-1989.
8-15am திண்டிவனம்.
அய்யா வணக்கம் ஜாதகத்தில் லக்னத்தில் சனி இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் விலக்கம் தாருங்கள் மதியழகன் 8/4/1965/ 12, 15 சீர்காழி
🙏 live வாய்பு வாழ்க வளமுடன். என் ஜாதகத்தில் .தனுசு லக்னம். ல/ கேது .7 ம் வீடு மிதுனம் ராசியில் ராகு இருக்கிறது தற்போது ராகு தசை சுக்கிரன் புத்தி திருமணம் எப்போது நடக்கும் சார். ராசி சிம்மம். பூரம் நட்சத்திரம்.
வணக்கம் ஐயா சுரேஷ்குமார் ராகு திசை ஆரம்பம் 45நாட்கள் ஆகிறது. இராசி மேஷம் லக்னம் ரிஷிபம் நட்சத்திரம் அசுவினி 3ஆம் பாதம். ராகு 7ல் அமர்ந்து ராகுவிற்குவீடு கொடுத்த செவ்வாய் 6ல் சுக்,சூரி,வக்ர புதனோடு துலாத்தில். கும்பத்தில் வக்ர குரு , மிதுனத்தில் சனி, லக்னத்தில் கேது. ராகு திசை நன்னம நடக்குமா தெளிவு படுத்துங்கள் பயமாக உள்ளது நன்றி ஐயா.