காரகோ பாவ நாஸ்தி யாருக்கு யோகம் தரும்? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2023
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.net
    dindigulchinnaraj

ความคิดเห็น • 147

  • @indiraindira6532
    @indiraindira6532 6 หลายเดือนก่อน +1

    ரொம்ப இனிமையான தலைப்பு நன்றி

  • @ravichandran1796
    @ravichandran1796 6 หลายเดือนก่อน

    குருவே ...
    அருமையான பாடம் . ஈஸியா மணடையில ஏறிடுச்சி..
    என்றைக்கும் மறக்காது.

  • @natarajanrangasamy1836
    @natarajanrangasamy1836 5 หลายเดือนก่อน +1

    Well understood Guruji.Thanks.

  • @shanthisivalingam1883
    @shanthisivalingam1883 6 หลายเดือนก่อน

    Very nice explanation.Till. today I have confusion about karakobhavanasthi.Thank you so much . For the explanation in simple method

  • @SriKalalagar-od6lf
    @SriKalalagar-od6lf 6 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கஙகள் சார்

  • @sangeethabalu7392
    @sangeethabalu7392 6 หลายเดือนก่อน

    Extradinary explanation thank you sir

  • @vidyanatarajan4915
    @vidyanatarajan4915 6 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் sir

  • @dhatchinamurthy892
    @dhatchinamurthy892 6 หลายเดือนก่อน

    அருமையிலும்அருமை.நன்றி.

  • @bagyalakshmichandramouli8437
    @bagyalakshmichandramouli8437 5 หลายเดือนก่อน

    மிக அருமையான விளக்கம்

  • @sankargopal5000
    @sankargopal5000 6 หลายเดือนก่อน

    Very Good explanation...

  • @divineenergyvastu872
    @divineenergyvastu872 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @pandyniranjan4988
    @pandyniranjan4988 2 หลายเดือนก่อน

    Thank u for ur nice explanation

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 6 หลายเดือนก่อน

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @jyothinair7512
    @jyothinair7512 4 หลายเดือนก่อน

    Sir we all like, love and respect you sir. Bz you know very well public emotions and problems Sir. But your explanation gives like me ppl 😢 whoever fed-up with life is booming next level Sir. Thank you sir 🙏 sir my daughter's and mine horoscope both karogo papanasthi is there my daughter's horoscope thulam lagna 9th place (Midhuna -bhudan house) suryan is there after birth 7th month surya desai finished and chandran started and mine is makara lagna 7th place kataga (chandra's house) sukran is there 😂. And after my marriage 6th year sukra mahadasai started.😂 our family is going well sir bz of my god grace 🙏

  • @user-ut1tj2zs9q
    @user-ut1tj2zs9q 6 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @KandumanyVelupillaiRudra
    @KandumanyVelupillaiRudra 3 หลายเดือนก่อน

    உங்கள் விளக்கம் அருமை.

  • @vadivel.mvadivel.m
    @vadivel.mvadivel.m 6 หลายเดือนก่อน

    Thank you sir..

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 6 หลายเดือนก่อน +2

    காரகோ பாவ நாஸ்தி பற்றிய விளக்கங்கள் மிகவும் அருமை சார், மிக்க நன்றி 🙏🏻

  • @kalyaniravikumar2585
    @kalyaniravikumar2585 6 หลายเดือนก่อน +2

    ஜோதிட ஜாம்பவான் அவர்களுக்கு வணக்கம் சார் குரு வளையத்தை பற்றி ஒரு வீடியோ போடவும் குரு வளையம் பற்றி ஒரு வீடியோ போடவும் போடவும் ப்ளீஸ் சார்

  • @RaviKumar-yd8uq
    @RaviKumar-yd8uq 6 หลายเดือนก่อน

    Thanks sir

  • @pkkanapathi7688
    @pkkanapathi7688 6 หลายเดือนก่อน

    Very nice

  • @gowthamanwara2589
    @gowthamanwara2589 6 หลายเดือนก่อน

    Ayya Vanakkam

  • @ckumar95
    @ckumar95 6 หลายเดือนก่อน

    Whether the Karako pavanasthi applies only for Subha kirakankal only?

  • @RamGorre
    @RamGorre 6 หลายเดือนก่อน +1

    Sir, is there a mistake in your statement? 9th house + sun = kaarako bhaava naasti. Now take this - kumbha lagnam, 9th house sun + saturn. In our personal meeting you said it will affect father. But in this video you said, it wont. Which one is right? Please clarify

  • @ckumar95
    @ckumar95 6 หลายเดือนก่อน

    If the Thesa is not coming during the critical period, but the Karakam might affect the life?

  • @shivakumars.s-wb9jw
    @shivakumars.s-wb9jw 2 หลายเดือนก่อน

    Ok sir....

  • @balajib1817
    @balajib1817 6 หลายเดือนก่อน

    Ok sir

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 6 หลายเดือนก่อน

    ஆயுஷ்மான் பவ'நன்றி'

  • @selvarajramaswamy8577
    @selvarajramaswamy8577 6 หลายเดือนก่อน

    Live okay from USA

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 6 หลายเดือนก่อน

    Guruve saranam🙏🏻🙏🏻🙏🏻

  • @elangovanpoonguzhali4972
    @elangovanpoonguzhali4972 6 หลายเดือนก่อน

    Sir You are not a human..You give a clear confident for those who have doubt about their livings. I hands up You sir.

  • @user-ow6ks8ko5u
    @user-ow6ks8ko5u 6 หลายเดือนก่อน

    Sir, please explain about guru

  • @user-hg9hu8py5q
    @user-hg9hu8py5q 6 หลายเดือนก่อน

    Sir, some school of astrology says that the lord of the star on which the karaga planet posited, is placed on the karaga position. Then only "karago pava nasthi" occurs. Isn't correct?

  • @ssuganthi2537
    @ssuganthi2537 6 หลายเดือนก่อน

    வணக்கம் சார் 🙏

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 6 หลายเดือนก่อน

    அண்ணா உடல்நிலை எப்படி உள்ளது ?????
    இன்றைய வகுப்பு அருமை நன்றி அண்ணா
    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.......

  • @jayalakshmi3622
    @jayalakshmi3622 6 หลายเดือนก่อน

    Yes

  • @Vasanth-V
    @Vasanth-V 6 หลายเดือนก่อน +1

    மிக சரியாக எனக்கு பெ௫ந்துகிறது கும்ப லக்னம் 7ல் சுக்கிரன், லக்னதில் கு௫. எனக்கு அமைதியான, குணமாண மனைவி். சுக்கிர தசை தி௫மணத்திற்கு முன்பே முடிந்து விட்டது.

  • @Senthil-wd5es
    @Senthil-wd5es 6 หลายเดือนก่อน

    Long live sir

  • @venivelu4547
    @venivelu4547 6 หลายเดือนก่อน

    Sir, 🙏🙏👌👌

  • @kaleeswaran7143
    @kaleeswaran7143 6 หลายเดือนก่อน +1

    Ok

  • @parthibanm1478
    @parthibanm1478 หลายเดือนก่อน

    Live ok sir

  • @CYS229
    @CYS229 6 หลายเดือนก่อน

    Sir thank you so much for this session. Very well explained.

  • @saravananmanian4606
    @saravananmanian4606 6 หลายเดือนก่อน

    Kumba rasi, kumba laknam, 7 sukran, 1 chandran, 4 ragu, 5 budan chevai suriyan, 9 sani, 10 guru kethu

  • @kalyaniravikumar2585
    @kalyaniravikumar2585 6 หลายเดือนก่อน +1

    மீன லக்னம் காரகோ பாப நாஸ்தி பற்றி விளக்கவும்

  • @kavithajayakumar8430
    @kavithajayakumar8430 หลายเดือนก่อน

    Sir, 7th house lord( chandran) and 10th lord (Sukran ) parivarthinai. Sukran is with Sani ( lagnaathipathi ) magara lagnam.
    Is this considered as Karakobhavaganaasthi? Will the marriage be delayed ? Please clarify. Thank you sir

  • @vinothbalajig4194
    @vinothbalajig4194 6 หลายเดือนก่อน

    Chinnaraj sir, Is it exceptional for Simha Lagna and Sun placed at 9th house ?

    • @anandChina
      @anandChina 6 หลายเดือนก่อน

      No connection
      have to also connect the bhava for the karaka. If sun in 9th yes. In your question sun is in 1st house so no worries

  • @rajyalakshumiv2045
    @rajyalakshumiv2045 6 หลายเดือนก่อน

    Livevis ok sir

  • @puppychubby7631
    @puppychubby7631 6 หลายเดือนก่อน

    Kanni lagnam 3 il chevvai sani iruthaal sakotharan unda?

  • @saranyakota717
    @saranyakota717 6 หลายเดือนก่อน

    Guru in 5th house vakram in meenam will karaho pavanasthi happen

  • @sym654
    @sym654 6 หลายเดือนก่อน

    Mesha lagnam sukiran in 7th house thulam conjunction with Ragu

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 27 วันที่ผ่านมา

    👌👌👌🙏🙏🙏

  • @kalyaniravikumar2585
    @kalyaniravikumar2585 6 หลายเดือนก่อน +1

    ஜோதிட ஜாம்பவான் அவர்களுக்கு வணக்கம் சார் குரு வளையத்தை பற்றி ஒரு வீடியோ போடவும் குரு வளையம் பற்றி ஒரு வீடியோ போடவும் போடவும் ப்ளீஸ் சார் குருவளையம் வீடியோ போடவும் சார் குருவளையம் வீடியோ போடவும் சார்

  • @gowthamanwara2589
    @gowthamanwara2589 6 หลายเดือนก่อน

    Live coming sir

  • @umaragav1968
    @umaragav1968 6 หลายเดือนก่อน

    7th house guru kedhu, lagnam sani rahu, meena lagnam, mesha rasi , barani. How will be married life

  • @srinivasanvenkatachalam3374
    @srinivasanvenkatachalam3374 6 หลายเดือนก่อน

    Guru in 5th house alone karagopavanasthi will work lagna in rishab and guru in kanni

  • @shankarkvs7949
    @shankarkvs7949 5 หลายเดือนก่อน

    Kanni lagnam 7th place sukran +Suriyan how's married life? Marriage will done are not

  • @atrajan1972
    @atrajan1972 6 หลายเดือนก่อน +1

    மிதுனம் லக்னம் 7ல் குரு சுக்கிரன் புதன் ராகு ‌, 33 வயதில் மேரேஜ்,

  • @Jothi1994
    @Jothi1994 3 หลายเดือนก่อน

    Karago pavanasthi en jathagathula irukku sir , family la ellarum pirinju irukkom😢 mesha laknam la kedhu, 4th house la sevva, 5th house la chanthiran,6th house puthan , 7th house la suriyan,sukkiran, Raghu, Guru, then 10th house la Sani 😢😢😢 neenga solra oru nalla palan nadakkala, thosam eppo kalavathi aagum sir

  • @sundarraj9129
    @sundarraj9129 6 หลายเดือนก่อน

    9ல் சூரியன் செவ்வாய் 8ல் புதன் மகர லக்னம் டல முறை நான் கேட்ட கேள்வி சார் இன்று உதாரண ஜாதகத்துடன் பதில் கிடைத்து விட்டது நன்றிங்க

  • @arasanstudioseventsomeshve3176
    @arasanstudioseventsomeshve3176 6 หลายเดือนก่อน

    Always apply THULALAGNAM AND MITHUNARASI SIR PLEASE

  • @madharasirajan7110
    @madharasirajan7110 5 วันที่ผ่านมา

    Live ok

  • @vasanthigopinath3077
    @vasanthigopinath3077 6 หลายเดือนก่อน

    🎉🎉

  • @rajeshvasudevan5195
    @rajeshvasudevan5195 5 หลายเดือนก่อน

    Sir maamiyar marumagal sandai athigama varuthu sir atha pathi video podunga sir

  • @user-yf3hb2ck3b
    @user-yf3hb2ck3b 17 วันที่ผ่านมา

    உருட்டு கட்டையை எடுத்து உருட்டி.வாய்வார்த்தைஉருட்டுடா..உங்கள்சித்தம்எங்கள்பாக்கியமா❤❤❤❤❤ அண்ணா!!!!!!

  • @user-bb4bb7ts6q
    @user-bb4bb7ts6q 5 หลายเดือนก่อน

    Bhaskaran 23/11/1976,Tuesday 5.30 pm no marage plzz tell me sir

  • @chandruchandra02
    @chandruchandra02 6 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻

  • @okay9906
    @okay9906 6 หลายเดือนก่อน +1

    *ஐயா! ராசிக்கு (சந்திரனுக்கு) ஏழில் சுக்கிரன் இருந்தால் காரகோ பாவ நாஸ்தி பொருந்துமா?? கடகத்தில் சந்திரன் ஆட்சி - சுக்கிரன் மகரத்தில் - லக்னம் மகரம்.*
    ?????????????????????

  • @micheallawrence3498
    @micheallawrence3498 6 หลายเดือนก่อน

    மிக்க நன்றி சார்... நீண்ட நாள் பயம் இன்று விலகியது.... ஒரு சந்தேகம் மிதுன லக்னத்திற்கு ஒன்பதில் சூரியன், சனி. சனி அஸ்தங்கம் ஆனால் சமமா, தோசமா அல்லது எப்படி

  • @RaviChandran-gt7tq
    @RaviChandran-gt7tq 6 หลายเดือนก่อน

    Hollow sir please tell me answer my d o b 24 /08/97 time 2 .7 p m when will marriage time

  • @user-je9dw5bn3n
    @user-je9dw5bn3n 6 หลายเดือนก่อน +1

    Ungalidam jathagam parganum sir

  • @dhanabalant7162
    @dhanabalant7162 6 หลายเดือนก่อน

    Dhanabalan name date of birth 25/08/1996 time 5.45 pm Sir valla rompa kasdama erukku sir velaiyum nerantharama amaiya mattakuthu ethu illam eppa marum nu pathu sollunka sir

  • @santhoshsharan9774
    @santhoshsharan9774 6 หลายเดือนก่อน

    Sir dhansu laknathirku 4 ill santhiran kaarago paava naasthi ingala ayya ... Pls ayya laknathirku 4 ill santhiran irunthaall thikk palam ... Entha kaaragam velai seiyum inga ayya pls sollunga Ayya pls... Ungal pathiivugal kadantha 4 years ah parthu kondu irukiren inga ayya ... Niraya time try panni line kidaika villainga ayya ... Pls pathivu podunga ayya ungalukaaka kaathu kondu irukiren inga ayya

  • @rsudharamaswamy9550
    @rsudharamaswamy9550 6 หลายเดือนก่อน

    In my daughters horoscope, sun is in 9 th place( kanni) Stand with Rahu. I was worrying

    • @selventhiranp2326
      @selventhiranp2326 6 หลายเดือนก่อน

      Same question for me?😊

    • @anandChina
      @anandChina 6 หลายเดือนก่อน

      Only shows father career is affected negatively.

  • @user-hg9hu8py5q
    @user-hg9hu8py5q 6 หลายเดือนก่อน

    Sir, for Kumba lagna, Sukran placed in 7th place in Simha, Still, will Karaga paava nasthi occur? even though Sukra is the ninth lord (Pakiathipathi) & the dhasha occurs in marriage time & no Jupiter aspect or retrograde to Venus? Pls clarify.

  • @premar9333
    @premar9333 6 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா, தயவுசெய்து என் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்குமா? எனது வருங்கால கணவரின் குணம் மற்றும் வேலை, குடும்பம் எப்படி இருக்கும்? 10.7.1997, இரவு 8.01, சென்னை.

  • @parasuramanramansri1560
    @parasuramanramansri1560 6 หลายเดือนก่อน

    எமார்ந்தா. ஜாதகம் . எப்படி இருக்கும். . அப்படி ஒரு அமைப்பு. எப்படி இருக்கும். நான். உங்கள். விசுவாசி உங்கள். பதிவு களை. அதிகம் பார்ப்ப பவன் .salem .முடிந்தால் . நல்ல விளக்கம் .தரவும் .16 .07. 1972. ஆடி. 1ம். தேதி. 8..11. அம். நன்றி. அய்யா

  • @premar9333
    @premar9333 6 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா, தயவுசெய்து என் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்குமா? எனது வருங்கால கணவரின் குணம் மற்றும் வேலை, குடும்பம் எப்படி இருக்கும்? 10.7.1997, இரவு 8.01, சென்னை.😊

  • @saraswathisundararajan2241
    @saraswathisundararajan2241 6 หลายเดือนก่อน +1

    சார் கிரகம் ஆட்சியாக இருந்தால் காரகோ பாவ நாஸ்தி இல்லை என்பார்களே சார்.

  • @vvignesh1258
    @vvignesh1258 5 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா ஏழில் சுக்கிரன் உடன் மகரத்தில் குருவும் செவ்வாயும் உள்ளது இதில் காரகோபாவநாஸ்தி எப்படி இருக்கும்?

  • @gopiramamurthi1239
    @gopiramamurthi1239 6 หลายเดือนก่อน

    ஐயா உடம்பை பார்த்துக்கொள்ளவும்

  • @saranyakota717
    @saranyakota717 6 หลายเดือนก่อน

    Hi

  • @user-ge9sy2kj3o
    @user-ge9sy2kj3o 22 วันที่ผ่านมา

    Nalla varuthu

  • @prasannasukanya216
    @prasannasukanya216 6 หลายเดือนก่อน

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 10 m இடமான கர்ம ஸ்தனதில் சனி சந்திரன் உள்ளனர் இது காரகோ பாவ நாஸ்தியாக செயல் படுமா sir

  • @vasanthigopinath3077
    @vasanthigopinath3077 6 หลายเดือนก่อน +4

    7th கட்டத்தில் குரு இருந்தால் திருமணமே செய்யக்கூடாதா .. திருமண வாழ்க்கை நன்றாக இருக்காதா

    • @user-hg9hu8py5q
      @user-hg9hu8py5q 6 หลายเดือนก่อน +1

      Sir, if Guru alone posited in 7th house & it is not aspected by Sukra or the Lagna yoga planets, then only Marriage will not happen. Even if that Guru is affected otherwise, then there will not be any problem for Marriage.

    • @K.sheikfahrudeen
      @K.sheikfahrudeen 6 หลายเดือนก่อน

      ​@@user-hg9hu8py5qதமிழில் போடுங்கள்

  • @karthi.pkarthi2329
    @karthi.pkarthi2329 6 หลายเดือนก่อน

    hai

  • @Saipavan2010
    @Saipavan2010 5 หลายเดือนก่อน

    ஐயா சந்திரன் 4இல் திக் பலம் ,காரகோ பாவ நாஸ்தியில் வருமா

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 6 หลายเดือนก่อน

    👋 பிள்ளைகள் படிப்பு (5 std&3std). அவர்கள் கல்லூரி படிப்பு வரை நிரந்தரமாக வேலை அமைந்தால் போதும் 02:05:1980; 12.57pm சென்னை. நிரந்தரமாக வேலை இல்லமால் திருமணம் மனம் வருத்தம் உள்ளது.🙏💕

  • @kalavathisenthilkumar9457
    @kalavathisenthilkumar9457 6 หลายเดือนก่อน

    வணக்கம் சார் என்மகள் 23.04.2000 அன்று மாலை 6.05 மணிக்கு பிறந்தால் ராசி தனுசு நட்சத்திரம் நட்சத்திரம்

  • @VanamoorthyN
    @VanamoorthyN 3 หลายเดือนก่อน

    குருவோகரபநசிவிலிக்கம்ரெம்பாஅருமையாவிக்கம்அய்யாகோவில்பட்டிஇருந்துவனமுர்த்திசொதிஅருவளர்ண்றி 17:49

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 6 หลายเดือนก่อน +1

    சார் குரு 5ம் இடத்தில் இருந்தால் அது காரகோ பாவநாஸ்தி இல்லை யா?
    இந்த முழு வீடியோவில் குரு மூலம் காரகோ பாவநாஸ்தி பற்றி ஓரு வார்த்தை கூட பேசவில்லையே?

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 6 หลายเดือนก่อน +2

    குரு 5ம் இடத்தில் இருந்தால் தனம், குழந்தை என்ற 2 காரகத்தில் எந்த காரகம் அதிகமாக பாதிக்கும்

    • @media9023
      @media9023 6 หลายเดือนก่อน

      ஆண் குழந்தை தாமதம்

    • @media9023
      @media9023 6 หลายเดือนก่อน

      தனத்திற்கு குரு மட்டுமே போதாது இரண்டாம் இடம் இரண்டும் அதிபதி நிலை கணக்கில் கொள்ள வேண்டும்

  • @yoha6845
    @yoha6845 6 หลายเดือนก่อน

    5இல் குரு காரகோபவநாஸ்தி குழந்தை பிறப்பு /குழந்தையே பாதிக்குமா எப்படி??? 25/08/1993 12.55am Ambasamudram.

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 5 หลายเดือนก่อน

    கட்டத்தின் காரகத்தில், அதே காரகம் உடைய கிரகம் இருந்தால், அது காரகோ பாவநாஸ்தி.. Simple.
    காரகத்தினால் அந்த பாவம் கெட்டுவிடுகிறது.

  • @arunpandi6850
    @arunpandi6850 6 หลายเดือนก่อน

    சூரியன் 9ல் இருந்தால்.. சூரிய திசை நடந்தால் தான் பாதிப்பு வருமா

  • @user-ty7wv2nt6e
    @user-ty7wv2nt6e 6 หลายเดือนก่อน

    கும்ப லக்கனம் மிதுனம் ராசி 11 ல் குரு வக்ரம் 2 ல் சனி கேது

  • @KRISHNAN2364
    @KRISHNAN2364 6 หลายเดือนก่อน

    Some say father's house is tenth house

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 5 หลายเดือนก่อน

    சமயா பேசறீங்க. விளக்கம் அருமை

  • @prakashyadavkasinathan8025
    @prakashyadavkasinathan8025 6 หลายเดือนก่อน

    அண்ணா ஈரோடு மாநாடு போகலயா

  • @muthusamyraja2631
    @muthusamyraja2631 6 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா
    தாங்கள் கூறியது அணைத்தும் உண்மை ஐயா
    எனது ஜாதகத்தில் கன்னி லக்கனம் 9 ல் சூரியன்+ புதன் 10 ல் சுக்கிரன்
    தங்கள் கூற்றுபடி பரிவர்தனை தர்ம கர்மாதிபதி யோகம்.
    எனக்கு வயது43 தந்தை நலமுடன் உள்ளார் மேலும் நான் சிங்கபூரில் பனிபுரிகிறேன் எனது ஓய்வு நேரத்தில் இங்கு உள்ள பெருமாள் கோவிலில் உளவார பணி செய்கிறேன்
    தங்களது கூற்று படி பரிவர்தனை யோகம் பெற்றுள்ளது.
    2-6-1978 2.45 pm
    தங்கள் ஒரு ஜோதிட ஞானி ஐயா வணக்கம் நன்றி

  • @arulkumaranm370
    @arulkumaranm370 6 หลายเดือนก่อน

    22:00