8ஆம் அதிபதி திசை தரும் யோகம்! | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 348

  • @syednoormohamed
    @syednoormohamed ปีที่แล้ว +80

    தமிழுக்கே அழகு சின்னராஜ் ஐயா பேசும்போது! உன்னிப்பா கவனிக்கணும்! கவனிச்சா ஊசி வெடி போல சடசடவென வெடிக்கும் மனம் மகிழவைக்கும்!

    • @murthydorairaj2211
      @murthydorairaj2211 ปีที่แล้ว +3

      Impressive convincing explanation with " sense of humour" arguments on both side ( positive and negative) Yogam and thosham.🎉

    • @adhisaravanan4807
      @adhisaravanan4807 ปีที่แล้ว +2

      🎉🎉🎉🎉

    • @mukesmukes9657
      @mukesmukes9657 ปีที่แล้ว

      ​@@murthydorairaj2211😅😅😅 12:21 😅😅😅😅 12:21 😅😅😅😅😅 12:21 😅😅😅😅😅😅😅😅😅😢😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 12:21 😅😢😅😅😢😅😅😅😅😅😅😢😅😅😢😅😅😅😅😅😅😢😅😢😅😅😢😅😅😢😅😢😅😅😅😮😅😅😅😅😅😢😅😅😅😅😅😅😅😅😮😅😅😮😅😅

    • @rajeshbaba8713
      @rajeshbaba8713 ปีที่แล้ว

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
      No❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ppppppp❤qq@p⁰❤XOXO qà q1111 IIqq¹¹¹¹111¹⁰⁰⁸​@@murthydorairaj2211

    • @madhu58223
      @madhu58223 7 หลายเดือนก่อน

      Very super speech❤❤❤

  • @manonmani5883
    @manonmani5883 ปีที่แล้ว +27

    சின்னராஜ் ஐயாவின் தெளிவான விளக்கம் கலங்கிய மனநிலைக்கும் கலங்கரை விளக்கம் போன்றது…🙏

  • @Neelagandan-pw1mq
    @Neelagandan-pw1mq ปีที่แล้ว +7

    சின்னராஜ் மிகத்தெளிவாக பதிவிட்டு உள்ளீர்கள் மிகவும் அருமை இது வந்து உங்கள் பாணியிலேயே மிக எளிமையாக எளிமையான மனதோடு கடந்து போற மாதிரி உங்கள் பாணியில் சொல்லி உள்ளீர்கள் மிக சிறப்பு அருமையாக இருந்தது உங்கள் பதிவு மிக்க நன்றி மிகச் சிறப்பு

  • @rkswami2988
    @rkswami2988 ปีที่แล้ว +3

    நீங்க சொன்ன விஷயங்களில் எனக்குப் பிடித்தமான வரி...... அட அஷ்டமாதி திசையா...... வந்தா வரட்டும்யா..... அதையும் பார்த்துடலாம்......
    செம தலைவா.....
    இப்போ அப்படித்தான் நானும் இருக்கிறேன்........!
    மிதுன லக்னம்....... இப்போ பாதகாதிபதி திசையில் பல்பு வாங்கிட்டேன்...... அடுத்து அட்டமாதிபதி திசையில் பட்டா வாங்கிட
    வேண்டியதுதான்....
    சூப்பர் தலைவா.......! நன்றி.....!

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 11 หลายเดือนก่อน +1

    எவ்வளவு எளிதாக
    இனிமையா ககனிவாக.
    கத்துக்குட்டிக்கூட
    ஆர்வமாக.கவனமாக கவனித்தால்...
    அவனியில்
    அனைவரும்கூட
    அரும் பெரும்
    ஜோதிடத்தை
    அடுத்த நொடியில்
    கற்று பலன் கூறி
    விடலாம் போலுள்ளது
    உங்கள் பாணி.
    அரும் பெரும் தத்துவத்தை
    தத்ரூபமாக
    முன் நின்று
    நிறுத்த
    உங்களுக்கு நிகர்
    நீங்களே.
    நன்றி நற்பவி வாழ்க வளத்துடன் குரு ஸ்வாமி

  • @kalyaniravikumar2585
    @kalyaniravikumar2585 ปีที่แล้ว +4

    சார் வணக்கம் எட்டாம் அதிபதி நீச்சமானால் பரிவர்த்தனையானால் பரிவர்த்தனையாய் வர்க்கோத்தமமானால் இன்னொரு வீடியோ போடவும்

  • @rameshmuniyandi5365
    @rameshmuniyandi5365 25 วันที่ผ่านมา

    சூப்பர் நன்றிகள் கொஞ்சம் புரியுது கொஞ்சம் புரியலை ஓடிட்டே தான் இருக்கோம் வாழ்க்கையில் ஓடுவோம் (நமக்கு 8 ல் குரு விரிச்சிகத்தில் )

  • @jothig7790
    @jothig7790 ปีที่แล้ว +1

    நீங்க செம்ம காமெடி ஆ பேசுறீங்க சார் வாழ்த்துகள் 🎉🎉

  • @chandrababu1995
    @chandrababu1995 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா அருமையான விளக்கம்
    நன்றிகள் பல வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று பெருவாழ்வு வாழ்க பல்லாண்டுகள் என்று ப்ரார்த்திக்கிறேன் இறைவனை

  • @saimaa64puttaparthi92
    @saimaa64puttaparthi92 ปีที่แล้ว +1

    நன்றி சார்.தங்கள் சொல் நடை.விளக்கங்கள் அற்புதம்.. தங்கள் ஜோதிட அறிவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.ஓம் ஸ்ரீ சாய்ராம்.

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T ปีที่แล้ว +5

    மிக அருமையான தன்னம்பிக்கை பதிவு,நம் நிழல் நம்மோடுதான் இருக்கும்,சிறப்பான விளக்கம்,மிக்க நன்றி சார் 🙏🏻

  • @kuttymiru
    @kuttymiru ปีที่แล้ว +1

    Vanakkam ayia…. Unga pesachu vadivelu comedy maari migavum rasikavaikirathu…. Athaivida ungaluku evlo thaan memory power iruku viyakiren Ayiya ❤…. Ungaluku positive Chinnaraj endu peru vaikalam … migavum arumayana pesachu matturum nadai…..💐💐💐💐💐💐

  • @ananadang1997
    @ananadang1997 ปีที่แล้ว +2

    சூப்பர் ஐயா வாழ்க்கை வாழ்வதற்கே சாதக ரீதியாக அற்புதமான பதிவு நன்றி

  • @jayakumar2757
    @jayakumar2757 6 หลายเดือนก่อน +1

    Services to both Tamil and astrology is realy great sir

  • @rajalakshmi408
    @rajalakshmi408 ปีที่แล้ว +3

    மாந்தி பற்றி விளக்கம் அளிக்க வேண்டுமாறு கேட்டு கொள்கிறேன்.

  • @jayakumarm5961
    @jayakumarm5961 ปีที่แล้ว +1

    8இல் சனி ஆட்சி, நம்பிக்கை வந்த து ரொம்ப நன்றி 🙏🙏🙏♥️💐🤝என்றும் நேர்மை உண்டு

  • @duraibalaji1226
    @duraibalaji1226 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் குருவே நன்றி

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 ปีที่แล้ว +2

    செம...கிளாஸ்.... கலக்குங்க குருவே...❤❤❤

  • @AnandKalyani-t8e
    @AnandKalyani-t8e 4 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம் உங்கள் பேச்சு தமிழ் செய்யுள் கேட்க கேட்க இனிமை இடைல ஆங்கிலம் அவளோ அழகு ஒரே வார்த்தை கோழை தினம் தினம் சவாண் வீரன் என்றோ ஒரு நாள் அருமை சார் எனக்கு துலாலக்கினம் 10க்கு கூறிய சூரியன் 8ல் எப்படி அய்யா

  • @s.r.kumaravelkumaravel2427
    @s.r.kumaravelkumaravel2427 ปีที่แล้ว +2

    Sir uncompromisingly excellent presentation. No one can explain in such a way. Hats off

  • @sethulingamliamaran962
    @sethulingamliamaran962 ปีที่แล้ว +1

    Dear Sir, you are extremely knowledgeable. May God bless you !!

  • @venuradha707
    @venuradha707 ปีที่แล้ว +4

    very detailed explanations. best wishes for ur service giving clarity about astroligy. go ahead.

  • @vijayalakshmib5591
    @vijayalakshmib5591 11 หลายเดือนก่อน

    My son is born in makara lagnam. Now he is undergoing sun mahadasa. I am worried about him. After hearing your video I am feeling little relaxed sir.

  • @narayanjay
    @narayanjay 4 หลายเดือนก่อน

    Your videos are watchable because the lessons are packed with humour and verses which makes us remember bullet points. Koti koti Namaskaram,Sir!

  • @ananthananth7837
    @ananthananth7837 ปีที่แล้ว +1

    பயம் நீங்கியது நன்றி ஐயா

  • @ஜீவாஜீவா-ர9ஞ
    @ஜீவாஜீவா-ர9ஞ 10 หลายเดือนก่อน +1

    Ayya nandri nandri

  • @thirisigas9312
    @thirisigas9312 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் நிம்மதி தரும் தகவல்

  • @sundararajanveeraragavan958
    @sundararajanveeraragavan958 6 หลายเดือนก่อน

    Very nice and authentic explanation . Cinnaraj sir you are great. My respects to you. God bless you sir.

  • @m.l.seenivasanlakshmanan1711
    @m.l.seenivasanlakshmanan1711 9 หลายเดือนก่อน

    Very much Positive and gives confidence for those who are fed up.

  • @nachi468
    @nachi468 ปีที่แล้ว +3

    Very good understanding of the astro concepts, and well presenter sir. Keep going well, Best Wishes, C N NACHIAPPAN, SINGAPORE

  • @m.karthickmohan946
    @m.karthickmohan946 ปีที่แล้ว +1

    Final touch super

  • @sundararajansundaram1788
    @sundararajansundaram1788 ปีที่แล้ว +2

    Super ayya

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 ปีที่แล้ว +2

    நல்ல விழிப்புனர்வு பதிவு. Very lively. Thank you sir.

  • @cancoat4967
    @cancoat4967 9 หลายเดือนก่อน

    Sir, you are an authority of the subject. I would say that many practising astrologers MUST watch your youtube presentation to get an indebth understanding of astrological interpretations.

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. மிக்க நன்றி ஐயா.

  • @MURUGANADIMAI2025
    @MURUGANADIMAI2025 ปีที่แล้ว +1

    Unaku romba nala kudukuthu

  • @anandavallik4474
    @anandavallik4474 8 หลายเดือนก่อน

    In library the collection of the gem exhibits your ardent spirit in such collection, a voracious reader indeed. Blessing.

  • @rusha7263
    @rusha7263 ปีที่แล้ว +1

    I am mithuna lagnam. Eighth house sani.what you told is correct Thank you for your service

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 11 หลายเดือนก่อน

    எட்டாம் இடத்தில்
    பன்னிரண்டு பாவ அதிபர்கள் நின்றால்....
    அதில் குறிப்பாக
    அமர்ந்த கிரஹம்
    பெற்ற சார அதிபதி
    உச்சம் பெற்றால்.
    அவரே லக்கணம் /சுபரானால்...
    மிக நீண்ட பதிவாக
    இருப்பினும்....
    தங்களின் திருவார்த்தைகளால்
    கேட்கத் துடிக்கிறது
    மனம் .
    நன்றி வணக்கம் நற்பவி வாழ்க வளத்துடன் குரு ஸ்வாமி

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 ปีที่แล้ว

    மிகவும் அருமை சார் உங்கள் விளக்கம் எனக்கு செவ்வாய் திசை சூரிய புத்தி நடக்கும்போது தீடீர் அதிர்ஷ்டம் அடிக்குமா எனக்கு ஆறில் சூரியன் எனக்கு மகரலக்னம் 15:21 15:24

  • @mahenderanpharma1313
    @mahenderanpharma1313 20 วันที่ผ่านมา

    Sir ettam athipathi thisai suriyan raghu combination in simmam kethu saaram both suriyan and raghu

  • @ashokkumar-fk9vw
    @ashokkumar-fk9vw ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @sivavadivel1043
    @sivavadivel1043 9 หลายเดือนก่อน

    வணக்கம் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 ปีที่แล้ว

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕

  • @chandramohankalimuthu1465
    @chandramohankalimuthu1465 11 หลายเดือนก่อน +2

    எனக்கும் அவளோ சந்தேகம் இருக்கு என் ஜாதகத்தில் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லையே

  • @sivashankarsivsshankar4006
    @sivashankarsivsshankar4006 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @SaravanakumarSaravanakum-mt6tx
    @SaravanakumarSaravanakum-mt6tx ปีที่แล้ว

    ஏழாம் அறிவே மிகவும் அருமை சூப்பர்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 ปีที่แล้ว

    👋. கடகம் லக்கனம் 8ல் கேது அதிபதி சனி வர 2ல் வக்கிர சனி அதனுடன் குரு செவ்வாய் ராகு.

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV ปีที่แล้ว +1

    உங்கள் பணி சிறக்க வேண்டுகிறேன் தெளிவான விளக்கம் திறமையான விளக்கம் தாருங்கள்

  • @thangasamymurugesan6320
    @thangasamymurugesan6320 ปีที่แล้ว +1

    ஐயா அவர்கள் தரும் விளக்கம் தனி அழகு

  • @manasaanand2049
    @manasaanand2049 11 หลายเดือนก่อน

    Super speech and very clarity

  • @usharamachandran7822
    @usharamachandran7822 ปีที่แล้ว +1

    Super explanation sir.

  • @rameshb7856
    @rameshb7856 ปีที่แล้ว

    ஐயா மிக்க நன்றி. அடுத்து 8 ம் அதிபதி தசை. மகர லக்னம். எனது மகனுக்கு.

  • @skylabr5769
    @skylabr5769 8 หลายเดือนก่อน +3

    8 ம் அதிபதிக்கு வீடு கொடுத்தவர் நீச்சம் பெற்று இருந்தாலும் நன்மைகள்தான நடக்கும் என்று ஏற்கனவே ஒரு பதிவில் கூறியுள்ளீர்கள் அதுவும் ஒரு காரணம் இருக்கே சார் 😊

  • @mymuseum3420
    @mymuseum3420 3 หลายเดือนก่อน

    சின்னராஜ் அய்யா வைகுண்டர்

  • @anandanv4128
    @anandanv4128 4 หลายเดือนก่อน

    ஆ என்று வாய் பிளந்து உங்கள் பேச்சை கேட்டு நிற்கிறேன். ஜோதிடத்தில் இவ்வளவு நுணுக்கங்கள் இருப்பது மிகவும் வியப்பளிக்கிறது.

  • @gokul8990
    @gokul8990 17 วันที่ผ่านมา +1

    En akka vin kanavar
    Mithua lak sani 8 ill aatchi. 8 ku udaya thisai nadantha pothu starting la irrunthe kastam over kadan start agi 5 yrs la eh dead agitaru... Y sir

  • @karthikkumar8533
    @karthikkumar8533 ปีที่แล้ว +1

    சார் எனக்கு மீன லக்கினம், லக்கனத்தில் ராகு, குரு, 8 இல் செவ்வாய்

  • @sivasubramanianv1963
    @sivasubramanianv1963 ปีที่แล้ว

    Your explanations in Astrology is much impressed with true facts

  • @murugann4227
    @murugann4227 ปีที่แล้ว +2

    Fantastic explanation thank you Guru. 🎉

  • @simmamsiva8484
    @simmamsiva8484 ปีที่แล้ว

    அருமையான பதிவு வணக்கம் வாழ்க வளமுடன்

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 ปีที่แล้ว

    Excellent prediction sir you are the greatest Astrologer 🙏🫵👍🇨🇦🇨🇦🇨🇦🇨🇦 very soon I will contact with you Have wonderful day.

  • @K.Mariraja
    @K.Mariraja ปีที่แล้ว

    ஐயா.வனக்கம்.அருமைஐயா

  • @g.dhakshayani440
    @g.dhakshayani440 ปีที่แล้ว

    Thank you so much for your elaborate neat & clear explanation of 8...

  • @Shashi75
    @Shashi75 ปีที่แล้ว

    Thanks

    • @Shashi75
      @Shashi75 ปีที่แล้ว

      Thanks for the clarification sir

  • @nalasenathirah3104
    @nalasenathirah3104 ปีที่แล้ว

    Sir, this video is awesome! Absolutely accurate . Thank you

  • @mymuseum3420
    @mymuseum3420 3 หลายเดือนก่อน

    எனக்கும் தான்

  • @prakashk9323
    @prakashk9323 ปีที่แล้ว

    28:10 vera level

  • @VijayalakshmiShanmugam-hi1xg
    @VijayalakshmiShanmugam-hi1xg 11 หลายเดือนก่อน

    8ம் அதிபதி திசை பற்றி பதிவு போட்டிருந்தார்கள்.நல்லவிளக்கம் நன்றி.எனக்கு 6ம் அதிபதி ஆட்சி 8ஆம் அதிபதி ஆட்சி.தற்போது 8ஆம் அதிபதி திசை நடந்து கொண்டிருக்கிறது.இந்த திசையை பற்றி கருத்து கூறவும்.சண்முகம் 8.3.1964 மாலை 4.36 ஞாயிறு.நன்றி.

  • @veralnakki1885
    @veralnakki1885 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    எனது பெயர் முகேஷ் எனக்கு ஜென்ம சனி தான் ஆனால் இப்பொழுது தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டது இப்பொழுது எனக்கும் எனது மனைவிக்கும் இருவருக்கும் ஆறாம் அதிபதி தசை நடக்கப் போகிறது எனக்கும் என் மனைவி ஜாதகத்திற்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கிரக நிலைகள் மிகவும் அன்பானவள்

  • @shamanthnag1
    @shamanthnag1 9 หลายเดือนก่อน

    தங்களின் பதிவுகளுக்கு நான் அடிமை.

  • @haryjag9210
    @haryjag9210 ปีที่แล้ว

    My doubts cleared that Asthamabathy stands in aaactl. Murahary mother uma

  • @nalasenathirah3104
    @nalasenathirah3104 ปีที่แล้ว

    This video is fantastic sir!

  • @rajangk6547
    @rajangk6547 ปีที่แล้ว

    சூப்பர் சார் ❤

  • @b.gomathithilaga8729
    @b.gomathithilaga8729 ปีที่แล้ว

    Me thanusu.. laknam kadaga rasi with ragu in eighth house

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @sivasakthi3012
    @sivasakthi3012 ปีที่แล้ว

    Sir mesha lagnam 8 th house place sevvai Raghu suriyan combination palan sollunga

  • @vidyanatarajan4915
    @vidyanatarajan4915 ปีที่แล้ว

    அருமை sir

  • @priyangagr8592
    @priyangagr8592 ปีที่แล้ว

    Rishabha lagnam - guru in mithunam and bhudhan in kanii...palan sir

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan7100 ปีที่แล้ว

    enaku mesha lagnam....8ashramam viruchigam..court case nnu lol pattutu iruken....athuvum full document correct ta irunthum..court en side than correct nnu solliyum opp party vidama prachanai....

  • @vijieswari5860
    @vijieswari5860 ปีที่แล้ว

    My son star is magam now sukkara desai going on. Meenakshi lagnam. He met 8 accident

  • @Sathesh06
    @Sathesh06 ปีที่แล้ว

    Superb explanation sir and thanks. 🙏🙏🙏🙏

  • @narayanraja7802
    @narayanraja7802 ปีที่แล้ว

    நன்றி அய்யா!

  • @Muniyapillai-f5y
    @Muniyapillai-f5y ปีที่แล้ว

    Simpla sullumuna 8midathu kiragam Atchiyo illa ucham petru irunthal,8miduthu dosam illa.
    Thank u so much sir.

  • @ushasreekanth
    @ushasreekanth 11 หลายเดือนก่อน

    In 8th house Ragu 8th lord in 9th place Rishabha langanam

  • @திரு23
    @திரு23 ปีที่แล้ว

    8ம் அதிபதி உச்சம் 5ம் இடத்தில் உடன் 2,9ம் அதிபதி மற்றும் 5,6ம் அதிபதி சனி ஆட்சி. கன்னி லக்கினம் செவ்வாய், சுக்ரன், சனி 5ம் இடத்தில். 18.03.22 போடிநாயகனுர்,பெண்,6:24pm

  • @jayaradha8282
    @jayaradha8282 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் 🙏 வாழ்க வளமுடன் 🎉

  • @magicallife733
    @magicallife733 ปีที่แล้ว

    Sir chandran in paadhagadhipathi bhudhan star dhanusu lagnam eight house chandran in ayilyam star what happens I got sukra thasai chanda bhukthi bad situation but little....

  • @palpandi4002
    @palpandi4002 7 หลายเดือนก่อน

    Ella lakinathukum Asthamathipathi dhosam undu sandira disai plus 7.5 vanthal makaralakinam atamathibathi suriran plus sanipagavan serthu 7.5 vanthaal astamathipathi dhosam undu jothidathukunu entha rule stabla la illai

  • @vageeshragavr.k3149
    @vageeshragavr.k3149 ปีที่แล้ว

    Thanks sir lot I really Thanks for this 🎉🎉🎉

  • @muniswarancm3544
    @muniswarancm3544 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    எனக்கு தூலம் லக்கனம் சிம்மம் இராசி (புரம்)
    8ல் ராகு. சுக்கிரன் புதன் சூரியன் ஆகிய 4 கிரகம் ரோகினி 1, 2, 3, 4, ல் இருந்த பலன் எப்படி எடுப்பது
    (6.6.84 மாலை 4:30) கூற முடியுமா ஐயா

  • @malininagaraj8248
    @malininagaraj8248 ปีที่แล้ว

    Malini 13.06.57.6am Mysore. 8th lord Jupiter Dasa. Vrushaba lagnam.May be positive . Hope so. Please explain. 🎉🎉🎉🎉

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 ปีที่แล้ว

    Guruve saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Suriyannila260
    @Suriyannila260 ปีที่แล้ว

    Sir kadaga lagnam. Laganthil sani vakram. Sani 10 parvai kethu methu. Enna palan sir.

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 ปีที่แล้ว

    Thanks you sir, all positive things sir🎉

  • @vinays3820
    @vinays3820 ปีที่แล้ว

    Sir oruthan mesha lagnam vrichaka rasi rahu kumbathil sooriyan kadagathil ellorayum kollraan sir thollai thaangala yaarukumey nimmathiye illai

  • @AniruthSampath
    @AniruthSampath ปีที่แล้ว

    8am athipathy lagnathil with suriyan guru kanni lagnam 12il buthan bavagapadi sevaai 12il 8il raagu raagu dasa eppadi sir

  • @umavathir6806
    @umavathir6806 ปีที่แล้ว

    rishabha laknam Rishaba rasi laknathil guru Chandran 8il sani next year guru dhasa start akuthu nalla irukuma sir suriyan saram

  • @karpagamk6713
    @karpagamk6713 ปีที่แล้ว

    Vanakkam anna