Secrets of Rahu Kethu 2 || இராகு கேது இரகசியங்கள் by Dindigul P.Chinnaraj Astrologer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2024
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

ความคิดเห็น • 170

  • @megalainandu6719
    @megalainandu6719 6 ปีที่แล้ว +24

    சோதிடமும் தமிழும் விளையாடுது சார் உங்கள் நாவில்

  • @anjaneyabuilders
    @anjaneyabuilders 5 ปีที่แล้ว +1

    உங்கள் தமிழ் மற்றும் அதை உரைக்கும் விதம் அருமை அருமை

  • @americatamizhan6738
    @americatamizhan6738 6 ปีที่แล้ว +1

    நல்லதொரு பதிவு ஐயா...... இதேபோல் சனி பகவானின் மைந்தனான மாந்யினை பற்றி ஒரு கானொலி பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்......
    தாங்கள் அனைவருக்கும் செய்யும் இந்த உதவிக்கு மிகவும் நன்றி

  • @manihare2011
    @manihare2011 6 ปีที่แล้ว +1

    Goddess Saraswathi kadatcham is 100% for you. My Father's age is 76. Whether He will goto foreign? Whether He will shine in Politics? I wants him to be happy, wealthy and healthy life. All relations cheated him. Please reply me. His DOB: 23/08/1941. TOB: 10:30 PM. Place: Villupuram

  • @raajannab5716
    @raajannab5716 2 ปีที่แล้ว

    வணக்கம்.
    மிதுனத்தில் ராகு 2°.49, லக்னம் 2°.46.இதை எப்படி கணக்கெடுப்பது.

  • @ai77716
    @ai77716 ปีที่แล้ว

    Rahu blackhole operating in vayu
    Kethu is Whitehole operating in agni
    Both are connected by devi😊

  • @m.rtamizhan5702
    @m.rtamizhan5702 6 ปีที่แล้ว

    kala sarpa yogam dpsam plz sir explain you tup Fridays video

  • @williamtamilmannan4558
    @williamtamilmannan4558 2 ปีที่แล้ว

    Nice

  • @rajavenymonisha5806
    @rajavenymonisha5806 6 ปีที่แล้ว +5

    வணக்கம் sir, எனக்கு இராகு தசை நடக்கிறது. அனைத்து உறவினர்களையும் புரிந்து கொண்டேன். தலைச்சுற்றி கிறங்கடித்தது உண்மைதான்.

  • @manoharmano2202
    @manoharmano2202 6 ปีที่แล้ว

    அருமை ஜி

  • @gopalkrishnan7543
    @gopalkrishnan7543 2 ปีที่แล้ว

    சார் வணக்கம்

  • @kannanrudra7977
    @kannanrudra7977 6 ปีที่แล้ว +1

    Dear Sir, am kannan actually am your great fan. Yes forever i proud of you and your comments. am also the astrologer. i learned from my grandfather. i know well like 50% of astrology but you know very very well like your experience is my age i think .so my point is i have rahu and mercury in 6th place at viruchigam rasi and kethu is 12th place at rishabam rasi. but rishaba lagnathipathi sukran and sani hide in 8th house but jupiter have been seeing 5th look at this two planets.this is my question .Am MBA GRADUATE so last 2 years am searching for a job. Now i don't have a job at this time? How will be my career in the future? My date of birth 16-Dec-1992, 6:13 PM. Place of Birth : srivilliputtur but now am living in Chennai.

  • @selvimatheswaran6975
    @selvimatheswaran6975 2 ปีที่แล้ว

    ராகு கேது நினைத்தாலே தலை சுற்று து சார்.என் மகனுக்கு ராகு கேது உள்ளது எப்ப கல்யாணம் நடக்கும் நினைத்தாலே

  • @balasubramaniamd620
    @balasubramaniamd620 6 ปีที่แล้ว

    Ayya my son 28.7.85 11pm Pollachi MBA padithu UK vil kadantha 9 years ullar 5 varudankalaga pen amaiya villain entha thisai eppadi parts pen amaiyum

  • @umamaheswari5092
    @umamaheswari5092 6 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. நன்றி ஐயா.

  • @alliswellgv9350
    @alliswellgv9350 6 ปีที่แล้ว +21

    சட்டத்தில் இருக்ற ஓட்டைய விட ஜாதகத்தில் அதிகமா இருக்கு சார்

  • @dailynewfuns
    @dailynewfuns 11 หลายเดือนก่อน

    05:12

  • @tunaktunaktuktuktatata
    @tunaktunaktuktuktatata 6 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கங்கள். என்னுடைய கேள்வி, மூன்று வக்ரகிரகங்களுடன் இணைந்த ராகு என்ன பலனை கொடுக்கும். ராஜவேல், அருப்புக்கோட்டை, 1.4.1980, 17:30.

  • @gopalkrishnan7543
    @gopalkrishnan7543 2 ปีที่แล้ว

    சார் வணக்கம் சார்

  • @venkateshsiva497
    @venkateshsiva497 6 ปีที่แล้ว +1

    வணக்கம் திரு சின்னராஜ் சார் உங்கள் பதிவு அருமை.

  • @srisakthi8983
    @srisakthi8983 6 ปีที่แล้ว

    Dear Astro chinnaraj sir,
    Vanakkam
    Thank you for valuable service in astrology.I praise lord shiva to give you the health, wealth and prosperous upcoming days.
    Sir,My birth date 18-11-1991,time 15:50,location coimbatore.
    Meena lagna Meena rasi utthrathi nakshtra. Lagnathipathi(guru dev) in 6th house, astamathipathi sukra dev in 7th place (neecha),will it provide during current dasei sukra, sukra bhukti.bhagayathi mangal dev in 8th house
    I am afraid of health issues and future.
    It will be very helpful for me if you analyse, provide me the clear path for my future.

  • @dema4705
    @dema4705 6 ปีที่แล้ว

    Excellent video Sir. I have always wondered why I could not get the opportunity to work for more than ten years after my marriage even though I am educated, qualified & efficient. True to your words I have Saturn in Visakam but Mars is placed in Sathayam which is the 9th star from Visakam.

  • @rameshtalor9245
    @rameshtalor9245 5 ปีที่แล้ว

    ஹலோ சார் வணக்கம் நான் உங்கள் ரசிகன் ஐந்து வருட காலமாக youtube channel எல்லா புரோகிராமும் பார்த்து வருகிறேன் மிகவும் நன்றாக உள்ளது எல்லோருக்கும் உதவுவது போல எனக்கு உதவுவோம் மிகவும் வருத்தத்துடன் கவலையாகவும் உள்ளேன்உள்ளேன் தயவு செய்து கூறுங்கள் எனது ஊர் நாகப்பட்டினம் எனது பெயர் நரேந்திரன்:6.3.1981.4.30.AM. மேரேஜ் நடக்குமா நடக்காதா குழப்பமாக உள்ளது சற்று விடை தாருங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன் தயவு செய்து கூறுங்கள்

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 4 ปีที่แล้ว

    (Lagna degree - Rahu degree) / 30 = 69, 69/30 = 2,9 i e 3 rd house, but no planet in 3rd house, now how to judge?

  • @balajisingapore2701
    @balajisingapore2701 6 ปีที่แล้ว

    Short and sweet but very meaningful useful video sir

  • @RamKumar-nb9fo
    @RamKumar-nb9fo 6 ปีที่แล้ว

    nice to see the video many information about ragu and kedu

  • @gandhimathiarumugam1430
    @gandhimathiarumugam1430 6 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது போல் இருந்ததால் எனக்கும் திருமணம் ஆகி இருக்காது ஆனால் எனக்கு திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளனர் இது எப்படி சாத்தியம் சற்று விளக்குங்கள் சார் DOB 2.10.1972, 12.30pm, palladam

  • @manigandans8521
    @manigandans8521 5 ปีที่แล้ว +1

    Sir it works like magic in all horoscope

  • @matheshs604
    @matheshs604 6 ปีที่แล้ว +1

    வணக்கம் சின்னராஜ் sir,மிகவும் அருமையான பதிவு இருந்தாலும் 2எடுத்துக்காட்டு ஜாதகம் வைத்து கூறினீர்கள் விவேகானந்தர் ஜாதகத்தில் லக்னம் to ராகு பாகை கழித்து வந்த ராசியில் பாவா கிரகம் ,ராகு to லக்னம் கழித்து வந்த பவதில் கிரகம் இல்லை so நாங்கள் இந்த 2 விளக்கத்தில் எதை எடுத்து கொள்வது லக்னம் to ராகு வா or ராகு to லக்னம் பாகை யா please விளக்கம் தாருங்கள் sir மிக்க நன்றிகள்

  • @padagasrinivas3092
    @padagasrinivas3092 4 ปีที่แล้ว +1

    Good explain sir

  • @alagarsamy7425
    @alagarsamy7425 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் . உங்களுடைய பதிவுகளைப் பார்த்துள்ளேன் மிகவும் அருமை.அணைத்தையும் இழந்த ஒரு அனாதை நாண்.சாகலாம் என்று எண்ணிணேன். ஆனால் என் கண் முன் கடன் வந்து நிற்கிறது.தயவுகூர்ந்து எனக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள்.
    பிறந்த வருடம்.02 ஜனவரி மாதம்,1970 நேரம் மாலை 5.15 pm. ராசி : துலாம்.
    நட்சத்திரம்: சுவாதி
    இலக்குனம் மிதுனம்
    பிறந்த இடம் மதுரை.
    ஐயா இரு கரம் கூப்பி கேட்டு கொள்கிறேன்.

  • @anantharamjayaraman5501
    @anantharamjayaraman5501 6 ปีที่แล้ว

    It is confusing how to add & subtract it is only with experience can predict

  • @prabhushankar4946
    @prabhushankar4946 6 ปีที่แล้ว

    ஆழ்ந்த திறனாய்வு,அருமை.

  • @velldev1074
    @velldev1074 6 ปีที่แล้ว +1

    Sir I'm vel from Malaysia I'm born in 9th nov 1983 5.20am born place city Teluk Intan state Perak. My lagna is kanni with sukra 2nd Hse sun and Sani 3rd kethu, buthan and guru 4th Hse Chandra 9th Hse Raghu and manthi 12th sevvai. My question is kethu at 3rd house and Raghu at 9th house how they taking part in my life and my marriage? Pls advise

  • @gowdinyam
    @gowdinyam 6 ปีที่แล้ว +1

    வணக்கம் Sir,
    எனது மகளின் DOB-28-12-2011
    Time-6:34PM. Place-Nagercoil.
    மிதுன லக்னம். கும்ப ராசி.
    தற்போது நடப்பது ராகு தசை, குரு புக்தி.
    ராகு நிற்பது கேட்டை நட்சத்திரக்காலில்.
    ராகு 6ல் நின்று தசை நடத்தினாலும் 5ல் சனி,7ல் சூரியன் நிற்பதால் ராகுவிற்கு பாப ஹர்த்தாரி யோகம் உண்டா?இந்த ராகு தசையில் முன்னேற்றங்கள் உண்டா?
    மேலும் இந்த ஜாதத்தில் லக்னாதிபதி மறைந்திருப்பது, லக்னாதிபதியுடன் ராகு சேர்ந்திருப்பது தீமையா?
    தயவு செய்து இந்த முறையாவது பதில் கூறுங்கள் சார்.

  • @rajasekarraja3488
    @rajasekarraja3488 6 ปีที่แล้ว

    Dear chinnaraj sir
    it is really good to see your video. when I saw this video I also feared out because my 2nd son is in same planet position.
    when I saw his horoscope the same told by astrologers.
    plz explain in it
    Harish Krishna
    02-06-2014
    9.40 am
    Trichy
    Thanks
    R. RAjASEKAR

  • @bala3345
    @bala3345 6 ปีที่แล้ว +1

    Sirapu video sir

  • @anbuarumugam2721
    @anbuarumugam2721 4 ปีที่แล้ว +1

    Sir, Raghu kethu vargothamam agalama where am going to get Raghu desa in another few months it's in 7th place mine is simha rasi and simha lakhanam

  • @SanjeevKumar-vq1de
    @SanjeevKumar-vq1de 6 ปีที่แล้ว

    நன்றி ஐயா நல்ல பதிவு

  • @anandaraj3366
    @anandaraj3366 6 ปีที่แล้ว +1

    பதிலுக்கு ரொம்ப நன்றி ஜி ,
    நீங்கள் சொன்ன மாதிரி பல முறை (பத்து தடவைக்கு மேல் !) கேட்ட பின்னே 90% புரிந்தது :) ராகு / கேதுக்கு எதிர் கடிகார சுற்றில் எட்டில் ஒரு கிரகம் அமையும்போது , அந்த கிரகத்தில் இருந்து கடிகார சுற்றில் எண்ணும்போது ராகு ஆறில் இருக்கும் இது சரி தான் ! ஆனால் இந்த மாதிரி ஒன்றுக்கொன்று 6-8 இடங்கள் தவிர 2-12 ,3-11 போன்ற இடங்களில் ரா /கே ஒரு கிரகத்திற்கு அமர்ந்திருந்தால் அவ்வளவு கெடுதல் இல்லை சரி தானே ? (இது தான் மீதி 10%) ராகு கேதுக்கள் பற்றி இவ்வளவு விஷயமா ? ஆசை காட்டி விட்டீர்கள் ... இன்னும் பதிவுகள் வேண்டும் ஜி, மேலும் இந்த நிழல் கிரகம் பற்றி மேலும்அறிந்து கொள்ள எந்த நூல்கள் உதவும் ?
    காள சர்ப்ப யோகம் பற்றி சொல்லிவிட்டீர்களா ?
    நேரம் கிடைக்கும் போது உங்கள் பழைய பதிவுகளை படிக்க வேண்டும் ...நன்றி ஜி

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 5 ปีที่แล้ว +1

    Wonderful

  • @vasanthakumari4585
    @vasanthakumari4585 6 ปีที่แล้ว +1

    18.6.1989 morning 8.15 am kettai. Natchathiram
    Viruchiga rasi. Pl. Tell me future sir.

  • @vinnieg664
    @vinnieg664 6 ปีที่แล้ว

    new to know sir, thanks for sharing.

  • @jayakumaruae
    @jayakumaruae 6 ปีที่แล้ว

    🙏 your video is superb as usual. I interestingly watch your Ragu kethu videos than other videos since you said these krahams are more important. I am Jayakumar from Muscat. I had a daughter on 07-09-2017 at 4:21 PM in Thanjavur. She is Mahara lagna, Meenam Rasi, Uttirattathi natsathram. She has a Kethu in lagna 1st house and Ragu at 7th place with Sukran from mahara lagna. Can you please explain, those planets good and bad effects in her future. Also, she had a sun, sevvai and puthan at 8th house that worries me a little bit. Thank you.

  • @rajeshpanthalgudirangaraja4713
    @rajeshpanthalgudirangaraja4713 6 ปีที่แล้ว

    Excellent sir, can you pls explain what will be the effects when Ragu bagawan joins with sukran and budhan in kanni

  • @Atomic_dragon
    @Atomic_dragon 6 ปีที่แล้ว

    Sir, please explain about chevvai ketu and Chandran mandhi combination. Waiting for your reply. Thanks in advance.

  • @HappyLife-wh8sl
    @HappyLife-wh8sl 6 ปีที่แล้ว

    Dear Chinnaraj Sir,
    As always wonderful videos, wishing your family health and happiness. If you find the time kindly answer my question. This is more for my mum than me she is worried sick that I am not married. Can you also let me know why it has been delayed to such an extent...
    Birth details : 24/11/81 , 2:50 AM , Bangalore
    May god bless you...

  • @shanthadevnimbarkar8021
    @shanthadevnimbarkar8021 3 ปีที่แล้ว

    Sir lagnathil kethu, pakai equal 180-180 is eqal to zero varuthu opo nama epadi palan pirithu parpathu

  • @ShivaKumar-qj4ji
    @ShivaKumar-qj4ji 6 ปีที่แล้ว

    Hi sir
    I am Deepa from Chennai. Rare to see persons like u, humble with great intelligence. In my horoscope Ragu is in Mithunam and Budhan is in Kanni. Now budhan desa for me and lost my job last year and struggling in life. Is this due to ragu, as you said in this video. Please explain. DOB: 4-SEP-1982. time-2.20AM. Place-Ambur.

  • @mayooranpoopalasingam4200
    @mayooranpoopalasingam4200 6 ปีที่แล้ว +1

    sir please go head for other planets explanation
    thank you

  • @SureshSuresh-gh3ex
    @SureshSuresh-gh3ex 6 ปีที่แล้ว

    Kadagam rasi & laknam ragu in 11th house, sukkiran & sevvai in 7th house, sani in 4th house. Sukkiran is pathahathipathi for Kadagam laknam.
    What is do sukkiran in sukira thasha?

  • @1991venugopal
    @1991venugopal 6 ปีที่แล้ว

    Hi sir,
    All your videos are excellent and i have watched a lot.your live session is good and explaining the predictions with example horoscope is nice.
    Please tell me whether i will have change of place in my job i am waiting eagerly.
    Name: Venu gopal
    DOB :20-12-1991
    Place :Theni
    Time :10.16 PM

  • @vigneshmohan6318
    @vigneshmohan6318 6 ปีที่แล้ว

    Super explanation sir...
    Rahu in meenam and guru(retrograde) is also in meenam with rahu... how does guru desa work, you didn't explain this scenario in this video...

  • @sutheeshkumar2234
    @sutheeshkumar2234 6 ปีที่แล้ว

    Sir please do a video on retrograde planets benefits in horoscope in future. Tq.

  • @Lokeshkumar-sl3wc
    @Lokeshkumar-sl3wc 4 ปีที่แล้ว

    Hi sir , in my libra ascendant Mars ,Jupiter ,debilitated sun, retrograde mercury and Lord of ascendant venus is debilitated in 12th house . Full of problem in my life is because of numbers of planets in ascendant else debilitated ascendant Lord venus or aspects of Saturn on ascendant from owned House. Not yet getting suitable jobs, problem in love life too and financial status also not well . Now currently margathipathi Mars dasa is running will it increase my problem or create new problem. So sir please tell me that all problems will be solves . Kindly tell me what kind of jobs will I get and problem in love willbe solve or not
    31/10/1993 07:22am mumbai

  • @LL-dp2xr
    @LL-dp2xr 6 ปีที่แล้ว

    Thanks for your video. I have one doubt, what is suyasaaram. If ragu in 2nd place suyasaaram how it will works.

  • @vidyagnana9234
    @vidyagnana9234 6 ปีที่แล้ว

    dear sir my daughter born 19th nyt vidija 20th sir/july/1996 3.42 am virudhachalam ...ayilyam 1st baagam kadagam rasi , rishaba laknam , now she s in studying doctor final year exam for march first week then house surgeon....go to higher study r working r marriage which position now sir pls tell me sir ....ur sevai s good ....long live sir ....best speech sir ......i dont miss every video sir

  • @sharathsiva48
    @sharathsiva48 6 ปีที่แล้ว +1

    Sir my lagnam is simmam and kethu in the 9th house and mars in the 1st house also my kethu Dhasa is going on now so could u tell me, is it positive or negative. Dob-07,01,1995. Time-10.25pm. Place-puthukudiyiruppu oddusuddan, Sri Lanka

  • @vijayanandc159
    @vijayanandc159 6 ปีที่แล้ว

    What happens if rahu aspects the lord of his house which is strong. Is it same as being in same house with rahu to give yoga ? Example- mars in makaram and rahu in vrichigam

  • @vivekanandanv4934
    @vivekanandanv4934 6 ปีที่แล้ว

    sir, naan kadaga rasi kadaga lagnam. lagnathill chandhiran, Guru n kedhu. yogatthai theeranikkave mudiyavillai... manam ull noki mattume selgiradhu!!
    Sanyasi aagividuveno endre aiyamum erpadugiradhu..
    sevvai 11'il. Sani 6'il. mattravai 3'il.
    reply if any difference

  • @arunkumar-hc2wz
    @arunkumar-hc2wz 6 ปีที่แล้ว

    Sir thank you verymuch for sharing your gifted knowledge to us. Only one doubt when will I get peace full life ? Born on 1-11-1995 at sivakasi time 6.26 a.m

  • @seethalakshmi6163
    @seethalakshmi6163 6 ปีที่แล้ว

    Thanks Anna.nice video

  • @mkannan111
    @mkannan111 6 ปีที่แล้ว +1

    Sir your videos are good. I am kannan from namakkal. Please tell me when I ill get marriage. Thank you date 4.2.1992. Time:7:50 pm

  • @prakashmani3176
    @prakashmani3176 6 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா தங்கள் பதிவுகள் அருமை அருமை!! 6-ல் ராகு யோக பாக்கியமா எனறு கேட்டார்களை தவிர ,அதே சமயம் 12-ல் கேது இருப்பார் , கேது திசா சென்றவர்களை கேட்டால் தெரியும் என்று சொன்னிர்கள்,எனக்கு நடப்பு கேது திசா ,அடி அடிமேல் இடிபோல் விழுகின்றது, இதுவரை வாழ்ந்த வாழ்கை போதும் என்று இறைவன் என்னை எப்போது அழைத்து செல்வார் என்று சிவ சிவ என்று காத்துக்கொண்டு இருக்கிரேன். கேது திசா 23 To 30 வயது கட்டத்தில் வர கூடாது அது வளரும் பயிரை முனையில் கில்லி எறிவது பொன்றது. 12-ல் கேது என்ற பதிப்பு வருமானால்( உ.தா ) எனது ஜாதகம் கூருங்கல், 1-8-1991;6.05 Am பிரந்த இடம் விழுப்புரம் .நன்றி ஐயா.

  • @karanthanam3635
    @karanthanam3635 6 ปีที่แล้ว

    Hello Sir, Very Good explanation, My name Karan Thanam, I am in London and going through Ragu period which gave me good improvement in my life now I am in second half of Ragu period how it’s going to be and about next Guru period please . Thanks in advance. My D.O.B 13/07/75 @ 8.40 am in Srilanka, Trincomalee district. God bless you sir.🙏🙏🙏

  • @venkatramaninc
    @venkatramaninc 6 ปีที่แล้ว

    ராகு மற்றும் கேது வீடியோ Part - 1 இல் என்னுடைய comment- க்கு பதில் வரவில்லை ஐயா.இருந்தாலும் பொறுமையுடன் இருக்கிறேன். உங்களிடம் இருந்து பதில் வரும் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருக்கிறேன்.
    அன்புள்ள சின்னராஜ் ஐயா வுக்கு காலை வணக்கம். வழக்கம் போலவே இந்த ராகு மற்றும் கேது வீடியோ Part - 2 மிகவும் நன்றாக இருந்தது. ஒரு உச்சம் பெற்ற சுப கிரகம் ராகு வை பார்க்கும் போது அதன் பலன்கள் மிக சிறப்பாக இருக்கும் என்பதை அழகாக எடுத்து சொன்னிற்கள். அதே சமயம் ராகு வுக்கு வீடு கொடுத்த கிரகம் வலிமை பெற வேண்டும் என்றும் சொன்னிர்கள்.
    எனக்கு ஒரு சின்ன சந்தேகம் என்னுடைய ஜாதகத்தில் ராகு வுக்கு வீடு கொடுத்த கிரகமான குரு பகவான் 12- இல் மறைவதோடு மட்டும் இல்லாமல் வக்கிரமும் பெறுகிறார். இதனால் ஏற்படும் பலன்கள் பற்றி தாங்கள் சொன்னால் எனக்கு ஒரு ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கிறேன் ஐயா.
    எனக்கு தற்போது ராகு மகா திசை நடந்து கொண்டிருக்கிறது. நான் மிகவும் மனக்கஷ்டமான சூழ்நிலையில் இருந்து கொண்டு இருக்கிறேன். தற்போது வேலை பார்க்கும் இடத்திலும் நிம்மதி இல்லை.
    வாழ்க்கை எனக்கு மிகவும் கஷ்டமான ஒரு சூழ்நிலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது. ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் ஐயா.தாங்கள் எனக்கு பதில் சொல்லுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் ஐயா .
    MY DETAILS
    NAME: VENKATRAMAN M
    D.O.B : 09-10-1987
    T.O.B: 09:30 PM
    P.O.B : KRISHNAPURAM (PO), RAJAPALAYAM (TK), VIRUDHUNAGAR (DST), TAMIL NADU.
    Show less
    REPLY

  • @thegreat6994
    @thegreat6994 4 ปีที่แล้ว

    ஐயா ஆறு எட்டாம் லக்ன ராசிகள் திருமனம் எப்படி இருக்கும் நான் ஜுலை 30 தஞ்சை 1987 இரவு 1.30 மனைவி மே 30 குத்தாலம், மயிலாடுதுறை 1988 மாலை 5-6 எனக்கு 1,2,4,5,6,9,10 மற்றும் ராகு சனிசாரம்

  • @AG-fj6qe
    @AG-fj6qe 6 ปีที่แล้ว

    video request: chart with 12 houses reg career for each house i.e which house gives what profession

  • @pavanpramodhgurupreasad9501
    @pavanpramodhgurupreasad9501 6 ปีที่แล้ว

    Ji..
    I liked ur rahu ketu videos... Many need contents like this.. pls do it more..
    For me from may 2018 rahu dasa going to start.. Birth place: Erode , 12:53Pm , 08-05-1996... I didn't get any job.. 6 months since I finished my college.. pls say sir... I'm also trying for central govt jobs.. Many times I posted my comment.. this rahu ketu videos would help me getting ur answer..

  • @rainbow7268
    @rainbow7268 6 ปีที่แล้ว

    Sir,
    I am stalin from kumbakonam, unga video every friday parpean, enaku job la problema iruku konjam enaku alosanai kodunga. mithuna lagnam rahu 10th place in meenam. Guru vakram in 9th place.
    Kethu 4th place in kanni with pudhan and suryan
    now guru thisai chandra puthi. Career la romba problem athigama varuthu.
    1st dubaiku try pannunean interviewla selected but visa valla reason therialla
    2nd muscatu try pannunean interviewla selected but visa valla. Reason muscat la computer sectional visa hold panni vatchatha Solly ranga. Avanga cheated person illa, amount vangava illai. NOW NO JOB.
    3.divorce agumnu rendu not his at gal sonnaga. Foreign ponal nallathu, printhu irupom divorce agathu sonnaga. But foreign poga mudiayala.
    ippa nan enna mudivu edupathu
    1. Abroad try pannava. Kedaikuma, kedaikatha?
    2.chennail work pannunean, again chennaiku pogava.
    Guru pathagathiyaga irupathal problema or 10 athipathi vakram petru thisai naduthuvathal problema?
    Rahu iruntha veetin athipathi neesham petral nallathunu sonneenga. Veetin athipathi vakram petral enna palan?
    next sani thisaiyavathu nalla irukuma. Sani in 6th place in anusham star.
    Dob 26.09.86 time 12.01 am
    Thanks
    stalin

  • @loganathanlogu8894
    @loganathanlogu8894 6 ปีที่แล้ว

    sir this is loganathan from chennai igot stroke attack in 2010 still strugling for my recovery will i get full recovery date of birth is 28.01.1977 time is 11.50 place is chennai pls guide me sir waiting for your precious reply

  • @kirubha799
    @kirubha799 6 ปีที่แล้ว

    thank you so much sir

  • @sridhar2013
    @sridhar2013 6 ปีที่แล้ว

    Hi this is my sisters date of birth15.12.86 11.35am place of birth Chennai when she get married she have some kind of mangalya dosham in 8th ketu give me some remedies

  • @SRIGuruAstroTV
    @SRIGuruAstroTV 6 ปีที่แล้ว

    thank you for taking my command sir. my date of birth 08.10.1968 time 10.43 pm place of birth karikudi my my question I loss my money 10 lakh in share market 2014_15 I am really facing the big financial problems lot of loan this problem killing me everyday every minute this financial problem when going to be completed I am worrying about the my job please tell me one word & golden word please help me sir I am begging you sir please help me thank you sir

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 ปีที่แล้ว

    12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்

  • @shanmugapriyar6695
    @shanmugapriyar6695 6 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,
    அருமையான பதிவு.😊
    ஆனால் பார்த்த பிறகு கவலை வந்து விட்டது.காரணம் எனது மகனின் ஜாதகத்தில் ராகுவுடன் சுக்கிரன் மற்றும் செவ்வாய் சேர்ந்துள்ளது.
    பறந்த தேதி 15.11.2015. time : 6.03am in chennai. Thulam lagnam.தனுசு ராசி.
    Sir kindly reply whether ragu and kethu in his horoscope is in good position or not.
    Iam worried because 1st,2nd,7th lord are placed in 12th place that too with ragu.
    Sir I have met u once and spoke to u once.things are happening as you have predicted.As u had said that time,he s the only future for me.so iam worried with respect to his horoscope.kindly reply sir.
    Iam giving my birth details also to give predictions about my son.25.03.1988 chennai at3.40pm.
    Thank you Thank you sir
    வணக்கம் ஐயா🙂

  • @rameshrajan4607
    @rameshrajan4607 6 ปีที่แล้ว

    Sir, pls reply my question 1.ராகு சுய நட்சத்திரத்தில் இருந்தால் நல்ல பலனை செய்யுமா.
    2.சனி 9ம் அதிபதியானால் சனி பார்வை தீமையா.
    How is my future sir.ராகு திசையாவது நல்லது செய்யுமா.
    05/12/1994
    8:20 Pm
    Gudalur
    Lat&long: 77E27, 09N42

  • @ramsanki2337
    @ramsanki2337 6 ปีที่แล้ว

    Dear Chinnaraj Sir Warm greetings to u!!!!!! Such a informative video sir, with clear explanation.In my horoscope ragu is in 5th place and ketu is in 11th place with lagnathipathi, when will I get job Sir.... Many astrologer says I will not get job, kindly reply me sir 1-11-87 Vellore 7.35am

  • @gemini1962001
    @gemini1962001 6 ปีที่แล้ว

    How are you doing Sir hope you are fine, I wish more best of luck for you doing more videos in future as i see you are anaylizing charts in different way from others . Do you able to tell for my Ragu will transformation of place of living will took place ? My Dob 19 June 1983 09.26 Am - Kuala Lumpur . I have Rahu in 12th House with Sun , i am Kadaga Lagnam . Is this rahu placement signify foreign settlement for me or moving from place of birth in the last part of life ? Some says Rahu placement here will make the people have connection with people from different planet ? how true is that , will there have illusion dreams , also with Sun placement here will the person as criminals . thanks

  • @kms4198
    @kms4198 6 ปีที่แล้ว

    why guru shouldn't stand in 10th house as single can you explain.In my daughter jathagam guru should stand in 10th house.DOB:16/July/2014 TIME:1:52pm PLACE:sirkali

  • @angelsainivanya9027
    @angelsainivanya9027 6 ปีที่แล้ว

    Dear sir
    One general doubt ,if sukaran placed in 4 th house with vargothamam then the kaaragopaavanasam will work, or thik balam will work, kindly ex sir
    Thank you

  • @jasosandran6835
    @jasosandran6835 6 ปีที่แล้ว

    வண்ணக்கம் சார் எப்படி நலம் .
    நான் உங்களது பேச்சு ரசிகன் ,
    என்னுடைய வாழ்க்கை பற்றி சொல்லுங்க சார் .
    ஒரு மனுசனுக்கு வாழ்க்கைல பிரச்னை இருக்கலாம்
    ஆனா பிரச்சினையே வாழ்க்கையா இருக்கு 😀
    இப்போ என்னோட கார் விபத்து கூட ஆகிடுது , தொழில் நிலையில்லை
    எப்போ நல்லது நடடக்கும் சின்னராஜ் சார் , எப்போ திருமணம் ஆகும் ,என்னோட அம்மாவை இங்கு எடுக்க முடியுமா ( நியூ ஸிலண்ட் )
    என்னுடைய பிறந்த நேரம் ;
    இலங்கை ,கல்முனை
    வியாழக் கிழமை 22-3-1990 , 10:35am
    தயவு செய்து என்னக்கு ஒரு விளக்கம் தாருங்கள் சார்
    நன்றி .

  • @yahovahsaviour60
    @yahovahsaviour60 4 ปีที่แล้ว

    Anna,
    Need your advice about my career and financial status.
    Lost all my savings 1.75 chrores in shares and now what i own is two property under bank loan. All of my careful attempts are dragging, carrying so much of blame and giving benefits and promotion to others. .
    Based in my rudimentary knowledge gain from your vedios, current dhasai raghu in kethu saram and kethu conjuction with sani in raghu saram making me worry too much. Ragu sits in dhanusu and guru is neecham and vagram.
    Pls advice whether I'll
    1) gain the lost money
    2) will current raghu and upcoming guru desa lift me up
    3) will i start my own business and if so what would be most suitable to make profit
    DOB: 24-SEP-1973 6.31pm
    POB: Srivilliputtur
    Eagerly looking forward,
    Suresh Babu

  • @wannavijay1
    @wannavijay1 4 ปีที่แล้ว

    Please put for Sani peyirchi 2020 palan 🙏🙏

  • @ykv880816
    @ykv880816 6 ปีที่แล้ว +1

    Pls predict abt my career ..
    16/08/88. 1.45pm dharmapuri... right now in USA... enaku h4ead kedaikuma USA la vela kedaikuma

  • @kasthurinatarajan3115
    @kasthurinatarajan3115 5 ปีที่แล้ว

    hello sir ,how are you ,if lagnam and ragu is in same place how to calculate lagna degree

  • @karthicksowndharraj2402
    @karthicksowndharraj2402 6 ปีที่แล้ว

    Nandri Thalaiva

  • @balajin1249
    @balajin1249 6 ปีที่แล้ว

    The darkness of the soul is the essential step in the progress to spiritual life. Most of us go through life without facing the ultimate questions. It is in rare crises, when our ambitions lie in ruins at our feet, when we realize in remorse and agony the sad mess we have made of our lives, we cry out
    why are we here? what does all this mean and where do we go from here?

  • @vidhyasree1989
    @vidhyasree1989 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,
    எனது பெயர் வித்யா, எனது மகன் 25.7.2018 4.48pm அன்று கேது திசை 4 மாதம் இருப்பில் பிறந்தான்.,தனுசு ராசி மற்றும் தனுசு லக்னம், லக்னதில் சனி, சந்திரன், 2 ல் கேது, செவ்வாய், 8ல் சூரியன், புதன், ராகு, 9 ல் சுக்கிரன் மற்றும் 11ல் குரு, இவனுகு 8ல் கேது இருபது ஆயுள் கண்டம் மற்றும் தந்தை, தாய்மாமனுகும் ஆயுள் பாதிப்பு எகிறறார்கள்.அப்படி எதுவும் பாதிபு உள்ளதா கூறுங்கள்.

  • @uma4992
    @uma4992 5 ปีที่แล้ว

    Thanks

  • @cinthan86
    @cinthan86 6 ปีที่แล้ว

    Hi Sir, vaazga valamudan. my name is Cinthan.. I like your speech and your Tamil very much. I have some questions.. my D.O.B. 23 August 1986, place of birth Tambaram Sanatorium, time of birth is 4.55 pm. kethu is in 9th place from my lagnam. does it means I will involve more in spiritual life. how will be Suriya dasai for me as Suriyan is in 8 th place from makara lagnam.. also please let me know how will be my professional and personal life.. currently no peace in my professional career.

  • @maheshwarinagarajan2124
    @maheshwarinagarajan2124 6 ปีที่แล้ว

    Sir வணக்கம். ராகு கேது வை பற்றிய விளக்கம் நன்றாக இருந்தது.பாகை கணிதமுறைதான் சற்று குழப்பமாக உள்ளது. இல்லைதெளிவான மனநிலையில் வீட்டிலிருந்து பார்த்திருந்தால் தொடர்ந்து பார்த்து பதிவுகளை போல் சீக்கிரம் புரிந்துஇருக்குமோ .. குழப்பமான மனநிலையில் மருத்துவமனையிலிருந்து பார்பதால் எனக்கு புரியவில்லையோ எட்டாம் இட ராகு திசையால் நான் படும் பாடு இந்த பதினாறு வருடமாகா ஒரு தொடர்கதையாக நீளுகிறது. இதே மருத்துமனையிலிருந்துதான் நான்கு வருத்திடத்திருக்கு முன்பு தங்கள் வீடியோவை பார்க்க ஆரம்பத்தேன். அன்றிலிருந்து தொடர்ந்து கமென்டும் முன் பதிவுக்கு மாதமதாம் போன் முலமும் மெயில் முலமும் முயற்ச்சித்து வருகிறேன். இன்னும் அந்த பிராப்தம் எனக்கு கடைக்க இறைவன் அருளவில்லைபோலும் ஆனால் எதனால் இதுவெல்லாம் நடக்கிறது என்று தெளிவில்லாமல் இருந்த எனக்கு தங்கள் வீடியோ பதிவகள் முலமாக முற்பிறவி செய்த காரணம் என்பதை தெளிவாக புரிந்துகொண்டேன் . எனக்கு பதில் கிடைக்கிறதோ இல்லையோ பலரும் பயன்பெறும் உங்கள் சேவை தொடரட்டும் அதற்க்கு இறைவன் அருள் புரியட்டும். நன்றி வணக்கம் no:9585962426.

  • @sellimuthuk2565
    @sellimuthuk2565 2 ปีที่แล้ว

    ஜோதிடத்தில்...சின்ன.அரசன்
    போலகிடைப்பாரும்இல்லை

  • @arunprakash1437
    @arunprakash1437 6 ปีที่แล้ว

    Hi sir,
    my self arun born in kangayam on 23.12.1990 at 7.17 p.m.i am doing finance and gold business. How will be my business in future, and can i expand it ?
    want to built a house in my native (poorvegam) when it will happen ?
    when will be my marriage? I have some problem in dividing the grand father's property,when the problem will be solved?
    thanks in advance

  • @jjm8224
    @jjm8224 6 ปีที่แล้ว

    Chinnaraj Sir, thank you for yet another informative session. When you have the time, please look at my chart. I have tried calling you...but I never get through! Please tell me if I will ever get married or is it denied in my chart. My next period is Jup/Ven...is there any hope?
    Details
    Female
    July 30, 1977
    11.35 am
    Kuwaity city, Kuwait (47 E 58' 00", 29 N 22' 00")
    Lagna - Thula
    Rasi - Makaram

  • @jayaayyampillai4880
    @jayaayyampillai4880 6 ปีที่แล้ว

    Sir my date of birth is 17.9.1972 at 10a.m. Thula lagnam thanusu rasi. In my horoscope guru, chandran & raghu in Thanusu rasi. Now Raghu dasa is running. Is it good for me. Please explain

  • @sathishkumarmaruthachalam4392
    @sathishkumarmaruthachalam4392 6 ปีที่แล้ว

    Sir really superb

  • @suriyars6317
    @suriyars6317 6 ปีที่แล้ว

    Hai sir, good information about ragu and Kethu. If you have time could you please tell me about my future in brief, especially Health and Career. Due to health problem I have left my job and taking treatment for this. So could you please brief it.
    Date: 22nd June 1992
    Place: 8.29 AM, karur
    Thank you

  • @brahadeeskrishnan6920
    @brahadeeskrishnan6920 4 ปีที่แล้ว

    18/01/1996...00:45 am...Kala sarpa dhosham....Raghu 12 house...thulam lagnam....viruchiga rasi......sukran Raghu kal nindrulathu....Udal nalam megavum bathithulathu....ethuvarai ithu bathikum...endru sonnal matum pothum

  • @padmakk3868
    @padmakk3868 6 ปีที่แล้ว +1

    Sir, I am totally upset when I see video timing. Please upload the video at least for one hour. Thank you