சுக்ரனும் சுனாமியும் பாகம் 1 | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2021
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

ความคิดเห็น • 190

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 2 ปีที่แล้ว +12

    சத்தியமான உண்மை.
    பணம் சேருகின்ற இடத்தில் குணம் கெட்டுத்தான் போகிறது.
    💐💐

  • @mohan-cy5qt
    @mohan-cy5qt 2 ปีที่แล้ว +6

    அருமை அண்ணா எங்க தாத்தாவுக்கு நடுத்தர வயதில் சுக்குற திசை ... தெரிவில் பெரிய பணக்காரர்

  • @ramakrishnamoorthi2330
    @ramakrishnamoorthi2330 2 ปีที่แล้ว +4

    ஆரம்பம் அமர்க்களம்
    காசைக் கண்டதும் உறவு
    கணத்த சிக்கலுற்றது
    வாழ்வியல் உதாரணம் கண்முன்
    வந்து செல்கிறது....
    கையறு நிலையுற்றேன்
    கந்தனே அனைத்திற்க்கும் பொறுப்பு🙏
    தமிழுக்கு நன்றி ஐயா 🙏
    தம் கவிக்கும் நன்றி 🙏

  • @karthik3166
    @karthik3166 2 ปีที่แล้ว +6

    You are a real genius Chinnaraj sir....🙏🙏🙏🙏

  • @rangaraj4389
    @rangaraj4389 2 ปีที่แล้ว +5

    பயனுள்ள அனுபவ தகவல்கள் நன்றி சார்

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 ปีที่แล้ว +5

    சுக்கிரனின் வர்ணஜாலங்கள் பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் !!!
    தமிழ்க் கவிதை போன்ற தலைப்பு அருமை🌈✨

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 2 ปีที่แล้ว +1

    எனது பல குழப்பங்களுக்கு விமோசனமாக உங்களின் இந்த பதிவு உள்ளது.
    உங்கள் வாக்கு பலிக்கட்டும்.
    நன்றி

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว

    மிகச் சிறந்த பதிவு
    உங்களின் தமிழ் புலமை வியப்பாக இருக்கிறது

  • @mahalakshmipalpandian5427
    @mahalakshmipalpandian5427 2 ปีที่แล้ว +4

    Excellent speech and explanation… can hear the whole day. Thanks Brother 🙏🙏

  • @shanthik3335
    @shanthik3335 2 ปีที่แล้ว +3

    எனக்கு 37 வயதில் சுக்கிர திசை அரசு வேலை கிடைத்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது.

    • @rangakanniappanrangakannia8394
      @rangakanniappanrangakannia8394 2 ปีที่แล้ว

      காலப்பகை தசா, பின்னர் பாதிப்பை கொடுக்கும்

  • @djrealestates
    @djrealestates 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @sethulingamliamaran962
    @sethulingamliamaran962 2 ปีที่แล้ว +1

    Sir, You have OCEAN OF KNOWLEDGE. HAPPY THAI PONGAL, Sir 🙏

  • @indira4898
    @indira4898 2 ปีที่แล้ว +1

    Arputhamaana,adakkamaana,kalakalappaana pathivu 👍. Waiting for part 2 sir.

  • @veerabadhraastrochannel3375
    @veerabadhraastrochannel3375 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐயா!!

  • @jayajumarpk9026
    @jayajumarpk9026 2 ปีที่แล้ว +1

    உண்மையை உணர வைத்தது நன்றி

  • @ramchandra662
    @ramchandra662 2 ปีที่แล้ว

    திரு. சின்னராஜ் சார் வணக்கம் சுக்ரன் பற்றிய விளக்கம் மிக அருமை நன்றி விழுப்புரம் j. குமரேசன்

  • @channelofthirumayam
    @channelofthirumayam 2 ปีที่แล้ว

    குட்டி சுக்கிரனை பற்றி சொன்ன உரை சூப்பரோ சூப்பர் அடுத்து உடன் பிறந்தவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள் எப்போது போடுவீர்கள் ஐயா

  • @girishgovt1
    @girishgovt1 ปีที่แล้ว +1

    அற்புதம்...

  • @deviv7318
    @deviv7318 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா 🙏 மிக்க நன்றி 🙏 already Sunday program சுக்கிரன் விளக்கம் அருமை 👍 இந்த சுக்கிரன் விளக்கம் கேட்கவும் ரெடி அண்ணா 👍 எங்கள் இருவர் ஜாதகமும் சூரியன் சுக்கிரன் கேது புதன் சேர்ந்து உள்ளனர் so நிறைய விஷயங்கள் மேட்ச் தாங்கள் சொன்னதில் ...இந்த வீடியோவையும் எதிர்பார்க்கிறோம்🙏 நன்றி அண்ணா 🙏💐

  • @usharanic1086
    @usharanic1086 ปีที่แล้ว

    அருமையான பதிவுகள்

  • @sethulingamliamaran962
    @sethulingamliamaran962 2 ปีที่แล้ว

    Thank you, Sir for the advise.

  • @rajyalakshumiv2045
    @rajyalakshumiv2045 ปีที่แล้ว

    Very practical explanation

  • @mystic7486
    @mystic7486 2 ปีที่แล้ว +3

    Zoom host can mute all participants by default. There is a raise hand feature when a participant who wants to talk click raise hand, host can unmute participant and let him/her talk

  • @mohanmani8846
    @mohanmani8846 2 ปีที่แล้ว

    I'm waiting for next part. Pls post soon

  • @anandavallik4474
    @anandavallik4474 2 ปีที่แล้ว +3

    Your experimenting with human psychology drag us to do every piece of your casting. Blessings

  • @rameshvenkatasubramanian2653
    @rameshvenkatasubramanian2653 2 ปีที่แล้ว

    திரு. சின்ராஜ் அவர்களே தாங்கள் சொன்ன அனைத்து சம்பவங்கள் என் வாழ்க்கையில் நடந்துள்ளது. தற்போது எனக்கு வயது 62. 2014 முதல் சுக்கிரன் தசை நடந்து வருகிறது வணக்கம் 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @ragupathikasinathan9308
    @ragupathikasinathan9308 2 ปีที่แล้ว +4

    சார். Alu kola mass ah irukinga. Shirt mass. Ippudiye live vanga eppovum.

  • @janakiakamboram1412
    @janakiakamboram1412 2 ปีที่แล้ว

    Nandri iyya 🙏

  • @nagarajanmurugan3214
    @nagarajanmurugan3214 2 ปีที่แล้ว +2

    சுக்கிரன் திசை நடைபெறும் யோகம் பலன் அருமை

  • @anandavallik4474
    @anandavallik4474 2 ปีที่แล้ว

    It's a puzzle how one carry on with this challenging proffession with no calculation of basic calculated most needed for any successful career. Blessings

  • @rhubeshraman3177
    @rhubeshraman3177 2 ปีที่แล้ว

    Excellent chance Elka sir

  • @jackson17official
    @jackson17official 2 ปีที่แล้ว

    Excellent speech iam want to see you in person

  • @SriKalalagar-od6lf
    @SriKalalagar-od6lf 5 หลายเดือนก่อน

    நன்றிசார்

  • @chandranss8093
    @chandranss8093 2 ปีที่แล้ว +1

    Super excellent guru va👌👌👌👌

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 2 ปีที่แล้ว

    வணக்கம் . நன்றி .

  • @anandavallik4474
    @anandavallik4474 2 ปีที่แล้ว +1

    Splendid in clarity mingled with you unique insights. Thamizh literature surpassingly felt along all your casting. Blessings

  • @kgopinathan2148
    @kgopinathan2148 2 ปีที่แล้ว +1

    Very informative and humourous, loved it❤️👌

  • @vasudevan4262
    @vasudevan4262 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @prasannalakshmis5083
    @prasannalakshmis5083 2 ปีที่แล้ว

    You are an unique sir..

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 ปีที่แล้ว

    Good information

  • @venkatkumarv770
    @venkatkumarv770 11 หลายเดือนก่อน

    மேஷத்தில் சுக்கிரன் என் மனைவி சிவப்பு நெற்றியில் வடு. கன்னத்தில் அழகான மச்சம்.
    அவ்ள்தான் வீட்டு எல்லாப்பொருப்பும் (பணத்தை முதலீடு செய்வது முதற்கொண்டு)
    சூப்பர் சார்
    பின்னிட்டீங்க

  • @19460813
    @19460813 2 ปีที่แล้ว

    "Theethuttuthan pesarathu " soooooooper guruji

  • @jayaradha8282
    @jayaradha8282 ปีที่แล้ว +1

    வணக்கம் 🙏 சார் 💐

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 2 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா 🙏🙏
    மீதியும் U tube இல் வருமா?
    நன்றிகள் அண்ணா 🙏

  • @sinouvelayoudom1199
    @sinouvelayoudom1199 2 ปีที่แล้ว +1

    super sir

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 2 ปีที่แล้ว

    இறை வணக்கம் சார்

  • @sivavadivel1043
    @sivavadivel1043 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன்

  • @muthukrishnansrinivasan3437
    @muthukrishnansrinivasan3437 2 ปีที่แล้ว

    Vanakkam Chinnaraj sir, for the following three persons there is no use in predicting his horoscope.
    1) one who does not believe astrology
    2)one who argues
    3) one who have sakada dosha
    It is heard from our family astrologer
    20 years back who is no more.

  • @ramanisathish1336
    @ramanisathish1336 2 ปีที่แล้ว

    Super sir

  • @karthi9019
    @karthi9019 2 ปีที่แล้ว

    Shirt colour super 👌🙏

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 2 ปีที่แล้ว +2

    சார் வணக்கம் சூப்பர் சார் கருத்து ஒவ்வொன்றும் அருமை சார் எல்லாம் உண்மை தான் என் மகளுக்கு டெலிவேரி தேதி குருச்சோம் ஆனால் எமகண்டத்தில் குழந்தை பிறந்தது உடனே ஆப்ரேசான் என்றால் என்னா செய்வது சார் பிராப்தம் எவ்வளவோ அவ்வளவு தான் கிடைக்கும் சார் நன்றி 2 காணொளியும் சூப்பர்

  • @19460813
    @19460813 2 ปีที่แล้ว +1

    "Muttaiyilanthu seaval". Soooooooper guruji

  • @msadeva2135
    @msadeva2135 2 ปีที่แล้ว

    Anna very very super

  • @thevaranyvaratharajan7940
    @thevaranyvaratharajan7940 2 ปีที่แล้ว +5

    வணக்கம் சகோதரா, உங்கள் சுக்கிரன் சுணாமி, மொத்தமா சிறப்பு ராசா சிறப்பு, உங்கள் தமிழ் அபாரம், பயம்், 12 ம் வீடு, லகனத் 2ம் இடம், மிகச்சிறப்பு, உங்கள் சேவைக்கு மிக்கநன்றி

  • @rakeshwaranm6059
    @rakeshwaranm6059 2 ปีที่แล้ว +1

    For daunusu lagna , thulaam raasi
    Guru ( aatchi)and sukran( utcham) conjunction in meenam ( 4th house) ...how to get palan ayya?

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சார், ஒவ்வொரு லக்னத்திற்கும் சுக்ரன் 12 ராசிகளில் எங்கு இருந்தால் என்ன பலன் என்று சொல்லுங்கள் சார் 🙏🏻

  • @Smithaa1
    @Smithaa1 2 ปีที่แล้ว

    Venus is very beautiful . I luv it. Have seen once

  • @maheswaryramalingam3104
    @maheswaryramalingam3104 ปีที่แล้ว

    Is the planet conjunction effect is same as mutual aspects? For example, venus and saturn mutual aspects is same as conjunction effect? Is the powerful mutual aspection of two planets would produce similar result of same planets in strong conjunction. Similar to conjunction the aspection will also produce more pronounced result when have 180 aspect?

  • @kaviganga5571
    @kaviganga5571 2 ปีที่แล้ว +2

    Well said. Really very very correct the points during 18 to 19th second. This is my own experience sir. Really appreciateable

  • @21kumanan
    @21kumanan 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா ,வகுப்பு அருமை. அந்த உதாரணம் சொன்னிங்களே மேஷத்தில் சூரியன் மற்றும் சுக்ரன் சேர செவ்வாய் மகரத்தில் உச்சம் (அது உண்மை )கூடவே குரு , (அதுவும் தனுசு லக்கின அதிபதி குரு மற்றும் விருட்சிக ராசி செவ்வாய் ) அது 1000000% உண்மை உண்மை ..நன்றி வணக்கம் குமணன்

  • @Amiyog7
    @Amiyog7 ปีที่แล้ว

    Sir midhuna lagnam , sukran + sun in meenam, sukran vagram, and guru (v)in kanni house it's good or bad sir

  • @selvam848
    @selvam848 4 หลายเดือนก่อน

    Well

  • @balajiramanan2114
    @balajiramanan2114 2 ปีที่แล้ว +2

    Sir
    This is balaji
    I have been following your videos for long time. Thanks for posting transit predictions and learning tutorial videos. Recent zoom meetings have also been useful.
    I have a question on Venus planet.
    This question is related my chart only but it is an interesting chart for people to learn.
    4th Oct 1990
    7 57 am
    Chennai born
    I am a libra asc with 12th house mercury + Venus + sun.
    3rd house saturn
    6th house moon
    8th house Mars
    10th house jupiter + ketu.
    Will parivartana yoga work between moon and jupiter, for jupiter to aspect 12tg house from 6th, to nullify the debilitation of Venus in 12th house.
    Or
    The exaltation of Venus in navamsam can be taken
    Or
    Both will play a role.
    Or
    Can mercury getting exalted in 12th house is enough for Venus to cancel debilitation.
    As Venus Dasha comes in earning middle age of 32 to 52, will this Dasha be
    Good?

  • @moviebeast4255
    @moviebeast4255 2 ปีที่แล้ว +1

    sir venus thisai start inage between 19 years to 39 years what hapen

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว +2

    என்னதான் நாள் நட்சத்திரம் குறித்தாலும் நாம யோகம் தப்பிவிடும்

  • @vasanthigopinath3077
    @vasanthigopinath3077 ปีที่แล้ว

    100 kku100 nijam... truthful

  • @vishwanathar3587
    @vishwanathar3587 2 ปีที่แล้ว

    From bangaloru 🙏

  • @lathaparthasarathy799
    @lathaparthasarathy799 2 ปีที่แล้ว

    How to fix up appointment for horoscope consultation?

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் அடுத்து எனக்கு சுக்கிர திசைதான் வருகிறது மிகுந்த எதிர்பார்ப்புடன் பதிவுக்காக காத்திருக்கிறேன் நன்றி

    • @mksbiochem2652
      @mksbiochem2652 2 ปีที่แล้ว

      Sir
      I am facing the Sukran direction and Sukran in Meenam
      No more luxury
      Kadaka Laknam
      Viruchika Rask
      17.04.1976
      1:14 PM
      Gobichettipalayam

  • @Saguhomefoods2010
    @Saguhomefoods2010 2 ปีที่แล้ว

    Nanum kayaru nelaiel irukiren enagu jathagam parthu sollunga iyya pls appointment Venum sir

  • @kalidass3561
    @kalidass3561 ปีที่แล้ว

    Sukaran Asthangam sir...palan

  • @shanmugama9425
    @shanmugama9425 2 ปีที่แล้ว

    Suriya thisai la eduthaa valkaile sukran ye varaathu sir athuku enna seyya.

  • @ramasamypartheepan6896
    @ramasamypartheepan6896 2 ปีที่แล้ว +5

    Sir vanakkam Ramasamy sukra thisai tharpothu nadanthu kondirukkirathu neenkal livel sonnathu enakku nadanthu vettathu athnaal naan etharkkum payappadavillai Sir

  • @k.yazhini8326
    @k.yazhini8326 2 ปีที่แล้ว

    Guru sukaran katakathil erunthu sukaran desai yapadi erukum

  • @satheeshkumarmanickavasaga8213
    @satheeshkumarmanickavasaga8213 2 ปีที่แล้ว

    Sukran can't be in Vakram. But in astangam is more possibility.

  • @pattabiraman54
    @pattabiraman54 2 ปีที่แล้ว

    Why stopped in the middle sir

  • @yuvarajdhinakaran5996
    @yuvarajdhinakaran5996 2 ปีที่แล้ว

    part 2 ?? sir...

  • @kiruthigamca
    @kiruthigamca 5 หลายเดือนก่อน

    33:12 exactly happened in my second delivery.

  • @mkzola5219
    @mkzola5219 2 ปีที่แล้ว

    🙏❤️🙏

  • @prabhatprabhat5212
    @prabhatprabhat5212 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நா.பத்மநாபன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandruchandra02
    @chandruchandra02 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajeswarips8997
    @rajeswarips8997 2 ปีที่แล้ว

    Ragu, sukran, Chandra 4th space il enna plan

  • @karthikh3922
    @karthikh3922 2 ปีที่แล้ว

    Hi Sir, I am Karthik from coimbatore. DOB : 01/11/1984. Timings : 6:15Am. Naan last 3 yearsa own business seithu kondu irukken niraya nasta pattu iruken intha nilamai maaruma, illai velaikku poganuma.

  • @rajalakshmi408
    @rajalakshmi408 2 ปีที่แล้ว

    Part 2 not uploaded

  • @thilagamr2939
    @thilagamr2939 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @NirmalKumar-yn8lz
    @NirmalKumar-yn8lz ปีที่แล้ว

    "Viruchiga raasi-Meena laknam-sukra desai ?

  • @mssathiya5917
    @mssathiya5917 ปีที่แล้ว

    Anna ah yanakku c section. Naga plan palana but my son parani natchthiram.. Husband ku job prblm. My brother parani my father kastapatanga.. S nagalum thathu koduthom

  • @Positivevibes-xn6uy
    @Positivevibes-xn6uy 2 ปีที่แล้ว

    Shirt very nice sir. Suits you

  • @vasanthakumark2545
    @vasanthakumark2545 2 ปีที่แล้ว

    வணக்கம் தங்கள் சேவை தொடரட்டும். சொந்த வீடு (LUXURY CAR) எப்பொழுது அமையும். ஐயா. சுக்கிரன் தசா எப்படி இருக்கும்?. 12.11.1976 JAYAMKONDACHOLAPURAM. 9.45 PM.

  • @saravanabhavashanmugam5646
    @saravanabhavashanmugam5646 2 ปีที่แล้ว

    M s saravanabhava.3/10/64 time11.30am.wealth life.auyal.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 ปีที่แล้ว +18

    சுக்கிரன் ஆட்சி உச்சம் நட்பில் இருந்தால் நேர்மையாக நல்ல குணம் கொண்டவர்களாக உள்ளனர் அதேசமயம் நீசம் பகை பெற்று இருந்தால் குணகெட்டவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு

  • @santhirasegaramsasikumar9841
    @santhirasegaramsasikumar9841 ปีที่แล้ว

    Sani veeddil sukiran enna seiyum. Sukirathisaiyil

  • @vijayan5357
    @vijayan5357 2 ปีที่แล้ว +1

    அண்ணா ,வணக்கம்
    என் மகளின் திருமண வாழ்க்கை எப்படி அமையும்?,திருமண காலம் எப்போது?மாப்பிள்ளை குணம்,குடும்பம்,படித்து வேலையில், உள்ளவரா?தொழில் செய்பவரா?வெளிநாட்டு அமைப்ப உண்டா?..கூறுங்கள் அண்ணா.. இரு திருமண அமைப்பு என்கிறார் ஜோதிடர் ஒருவர், பயமாக உள்ளது,,6/10/2003, 12.58 a.m,salem

  • @trdevan4623
    @trdevan4623 2 ปีที่แล้ว

    Arumaiaanabathilmigavumaarumaiaanasrippusor,sukirankoonthalazahu,........siripo,,siripo

  • @saradharadhakrishnan6806
    @saradharadhakrishnan6806 หลายเดือนก่อน

    😮 100%

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 ปีที่แล้ว

    Gents yellam Budhan pola. Rumbo clever ana stiram ellai. Yepovum sukran kittai erundu , tamash pannuvanga elleya?

  • @QUANTUM_energy_WORLD_7491
    @QUANTUM_energy_WORLD_7491 2 ปีที่แล้ว

    At video 42:42:
    Yes YOU ARE RIGHT,
    wife looks like GUjarati and SOFT because Guru from 10th Tulam aspecting mARS AND vENUS in Mesham 4th from Lakinam Makaram

  • @jayamurugan4979
    @jayamurugan4979 2 ปีที่แล้ว

    என்.வாழ்கையில்.நடந்த.100/.உன்மை.சுக்கிர.புத்தியில்

  • @19460813
    @19460813 2 ปีที่แล้ว

    Guru sukaran serkkai in kanni.....? OK ya?

  • @rajeswaria7408
    @rajeswaria7408 ปีที่แล้ว

    உண்மை இயற்கை பரம்பொருள் தான். என் மகன் பிறந்த நாள் அன்று மாலை 5மணி வரை பரணி நட்சத்திரம் ஆனால் மகன் பிறந்தது 5.5 கார்த்திகை 1.ம்பாதம்.