Secret of Kethu by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 362

  • @gshivasundram7006
    @gshivasundram7006 2 ปีที่แล้ว

    மிக மிக அருமை சூப்பர் அருமையான கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது மிக்க நன்றிங்க ஐயா

  • @athinarayanan141
    @athinarayanan141 4 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் ஐயா என் தமிழன்னை தங்கள் நாவில் குழந்தை போல் தவழ்ந்து மகிழ்கின்றாள் ஐயா. எனக்கும் ஐந்தில் கேது..

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 4 ปีที่แล้ว +7

    Excellent ! A Boost to the learners of Astrology. Thank you sir.

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 4 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம்.கேது பகவானைப்பற்றி அறிந்து கொண்டேன்.கேது. நின்ற இடம் பாழ் இல்லை.யார் அவரைப்பார்க்கிறார்கள்.யார்வீட்டில் இருக்கிறார்.என்பதையெல்லாம் அறிந்து பார்க்க வேண்டும்.நன்றி🙏

  • @Sharmila1968
    @Sharmila1968 5 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி ஐயா 🙏🙏 நீங்கள் கூறும் அனைத்தும் உண்மையே. 🙏🙏

  • @nagasankar8032
    @nagasankar8032 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான விளக்கம் ஐயா.... மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹

  • @vivekanandanv4934
    @vivekanandanv4934 5 ปีที่แล้ว +2

    Wow. ரோம்ப நாள் ஆச்சு, இப்படி ஒரு ஆராய்ச்சி video பார்த்து!!! 👌👌👌

  • @magemage2147
    @magemage2147 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு சார். தங்களின் சேவை தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்கட்டும் என் சகோதிரிக்கு திருமணம் எப்பொழுது நடக்கும் வாழ்க்கை துணை எப்படா அமையும் 06/09/1978 இரவு 10−46 தருமபுரி. மிக்க நன்றி அண்ணா.

  • @TamilMagicSongs
    @TamilMagicSongs 5 ปีที่แล้ว +4

    Chinnaraj Sir, As usual excellent explanation on Kethu. God bless your Tamil flow

  • @nirmaladeviveerasamy6276
    @nirmaladeviveerasamy6276 4 ปีที่แล้ว +2

    Sir, I'm from Malaysia. Can't wait for rahu kethu peraychi by you which is most accurate. tqvm, Sir.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 ปีที่แล้ว +2

    அருமையான தகவலுக்கு மிக்க நன்றி

  • @sangeethar910
    @sangeethar910 5 ปีที่แล้ว +1

    I dnt kw about horoscope. But I like listen ur speech.

  • @anandavallik4474
    @anandavallik4474 3 ปีที่แล้ว +1

    Inch by inch appreciation and spontaneously applying of Thamizh lyrics make us judge that you are doing it highly yeilding and natural , soulful as the ancient language unique language, one of its kind. Regards

  • @mvenkatesh3527
    @mvenkatesh3527 5 ปีที่แล้ว +2

    மிகவும்அருமையான பதிவு அய்யா

  • @rajagopalan.k9179
    @rajagopalan.k9179 5 ปีที่แล้ว +1

    பாகற்காய் பெயர் காரணம் இனித்தது.....💐💐💐

  • @ap.shanmuganpalanisamy2144
    @ap.shanmuganpalanisamy2144 5 ปีที่แล้ว

    மிகவும் அருமையான விளக்கம். நன்றி அய்யா.

  • @MuthuKumar-sj7do
    @MuthuKumar-sj7do 5 ปีที่แล้ว +9

    Nice explaination Sir. Along with astrology we also learn Tamil by listening to you. Thank you sir.

    • @mahkrive334
      @mahkrive334 4 ปีที่แล้ว

      qqqqqqqqqqqqqqqq%qqqq

  • @DineshKingstar
    @DineshKingstar 5 ปีที่แล้ว

    ...கேதுவை பற்றி விளக்கம் அருமை ஐயா...

  • @anuradhat4396
    @anuradhat4396 4 ปีที่แล้ว +1

    Very Nice Explanation sir.. Thank you sir

  • @mech12573
    @mech12573 5 ปีที่แล้ว +4

    Nice explanation sir...These days your videos are to the point 😊...Appreciate it 👍

  • @miruneswaran8320
    @miruneswaran8320 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் கேதுபகவான் பற்றிய விளக்கம் மிக மிக அருமை நன்றி

  • @nsgirish
    @nsgirish 3 ปีที่แล้ว

    super detailed analysis sir and those amazing examples. Thanks sir

  • @SanthoshSanthosh-si1go
    @SanthoshSanthosh-si1go 5 ปีที่แล้ว +2

    I learn more from your video sir thank you

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா அருமை விளக்கம் நன்றி ஐயா கேதுவின் சாரம் பெற்று உள்ள கிரகம், சந்திரன் கேது சாரம் பெற்று இருந்தால் எப்படி இருக்கும், கேதுவின் குணம் சுருக்கம் செய்யும், ஞானம் பெற்று தனிமை விரும்பி என்றும் , எடுத்து காட்டு விளக்கங்கள் vip ஜாதகம்
    சாதாரண ஜாதகத்தில் கேதுவின் பலன் பற்றி கூறுங்கள் மிக்க நன்றி ஐயா

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @manikandanmmk7237
    @manikandanmmk7237 5 ปีที่แล้ว

    ஐயா ராகு கேது நல்ல விளக்கம் ஐயா அருமை ஐயா

  • @paravallipuram5628
    @paravallipuram5628 5 ปีที่แล้ว

    Vanakam Iya Dhanusu rasi Pooradam Nakshatram Ketu make me sleeping no jobs
    Continue my prayers 🙏👏

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 5 ปีที่แล้ว +2

    Sir you explained well really we following your programs even my all so having 5kadaga rasi kethu i was worryig now i i understand your word's sir. all astrologer said if kethu in 5 place no children sthandipathy well. place chandran in meenam. Iam watching your program deeply thank you sir.

  • @qramran2726
    @qramran2726 5 ปีที่แล้ว +6

    Morning boss. After some days . Friday uploaded more minutes. Good information. Keep your services boss. All the best 😉😉

  • @padmanathansara4369
    @padmanathansara4369 5 ปีที่แล้ว +3

    Vanakam sir. My name is saravanan from penang. Curently I'm having sukran dasa. Before sukran I was have kethu dasa and you very well about kethu dasa...no words to describe during kethu dasa. Now in sukran dasa is it will give me positive things in my carrier promotion financial because until now I didn't feel anything sir. Please advice me sir. Thank you very much. D.o.b :15th June 1982 time: 5.24pm birth place: kulim kedah

  • @gandhigandhi554
    @gandhigandhi554 5 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்
    ஐயா.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmysridhar9198
    @lakshmysridhar9198 4 ปีที่แล้ว +1

    Hi Sir 👋👋 👋👋
    Thank you for your explanation..
    I want watch you program Rahu, because in my Horoscope L - Lord Chandra - Sima on 5th house Guru - Staying Rahu , 1 ,5 7( Kumba - Mars in 7 th ) 9 th house is Lord Sun and Mercury &10 th house Lord Sukaran and Saturn. Rahu is 5th house Ketu is on 11th house that's for one of the Mercury's house. I don't know, will I get good future Life...
    Thank you very much..
    I can understand, your explanation... I am happy ...

  • @natryankannammap3202
    @natryankannammap3202 5 ปีที่แล้ว +1

    vanakkam sir ungal video pathivukku Nandri Nandri...... thiruppur.. NK

  • @ramasamyrani
    @ramasamyrani 3 ปีที่แล้ว

    100% உண்மை. 30வருடங்களுக்குமுன் என் வாழ்வில் நடந்தது

    • @nithyalakshmielango6930
      @nithyalakshmielango6930 2 ปีที่แล้ว +1

      Sir unga jathagathula kethu dasai epdi irudanthu sir.....neenga Enna lagnam enaku innum oru varushamla kethu dasai start aguthu bayama iruku

  • @sriannaigskumarchannel2112
    @sriannaigskumarchannel2112 5 ปีที่แล้ว

    சிம்மகுரலோன் சின்னராஜ் ஐயா வணக்கம், என் பெயர் குமார், தங்களின் கேதுவை பற்றிய விளக்கத்தைவிட மனதை பற்றி தாங்கள் விவரித்த தகவல்கள் மிகவும் அருமை, ஐயா, தங்களுக்கு நேரம் கிடைப்பது மிக அரிது என்று நினைத்திருந்தேன், ஆனால், நீங்கள் நிறைய vip பற்றி ஜாதகத்தை விளக்கிறீர்கள், என்னுடைய ஜாதகத்தையும் பார்க்க கூடாத ஐயா, தங்களின் கடைகண் பார்வை என் மீது படும்படி பிரபஞ்சம் அருளக்கூடாதா, ஐயா, என் பிறந்த தேதி - 21.6.1966,(செவ்வாய் கிழமை) இரவு 1.10 am, பிறந்த இடம் - சென்னை,

  • @venivelu5183
    @venivelu5183 4 ปีที่แล้ว +4

    Sir, your tamil is super

  • @swamymanian8279
    @swamymanian8279 4 ปีที่แล้ว +1

    Fantastic explanation, Chinnaraj. Sir.!!!.Wah...I think you should have been a Famous -Kaviarasu...!!
    The way you explain the cause and Effects is really Superb...Chinnaraj.Sir.!! Good on you.! Due to this I already subscribed your Website and never fail to read youor lattest prediction...if anything new on your web page.!!!
    Great...May God Bless you in Abundance , Sir.!!! When I come to our Home land I will certainly come & see you in person.Sir.!!
    Now I am roaming @ with my Cousin etc.,!!
    Tks and Have a Healthy Long Blessed Life to render your Precious service to mankind.!!! Take care & Cheers.!!!
    Manion - NZ.

  • @sundarrajan9245
    @sundarrajan9245 5 ปีที่แล้ว

    No words.....
    Super..........
    Simply super...
    Sundarrajan.

  • @krishnanmanivalli8164
    @krishnanmanivalli8164 5 ปีที่แล้ว +2

    sir kumbha lagnam 3-chandran 4- kethu 8- sukran 9- suriyan chevvai budhan guru
    10- rahu 12- sani any significant yoham?

  • @s.vijayakumars.vijayakumar1596
    @s.vijayakumars.vijayakumar1596 5 ปีที่แล้ว

    சூப்பரான பதிவு ஐயா

  • @velmuruganarumugam4434
    @velmuruganarumugam4434 4 ปีที่แล้ว

    Neengalum ennakku guruva. Arumaiyana villakkam.

  • @saranyas2213
    @saranyas2213 5 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @lakshmicheers9354
    @lakshmicheers9354 5 ปีที่แล้ว +3

    Vanakkam Anna. This is the best video. Pls try to make videos with ketu in different houses from lagna. Thanks. May God bless everyone

  • @salwa8949
    @salwa8949 5 ปีที่แล้ว +2

    Wow! Thank you Sir! Very clear explanation. You could be a very good teacher and liked by everyone. உங்கள் ஜாதகத்தில் குரு+கேது மிகவும் நன்றாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
    தெள்ளத் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் சார் . மிகவும் நன்றி,Excellent Sir.....வக்ர குரு பார்வையின் பலத்தையும் பற்றி சொல்லிருக்கலாம்..
    வாழ்த்துக்கள் .ஐயா எனக்கு ராகு தசை எப்படி இருக்கும் சார் தயவுசெய்து பதில்தாருங்கள் , 30/11/2001 3.03 Pm Musiri Thanks Sir

  • @nareshe8150
    @nareshe8150 ปีที่แล้ว

    In bernadshaw astro chart, 5,9 and 10 th lord in 2nd place that's what he is very popular in english litrature

  • @dinadinesh453
    @dinadinesh453 5 ปีที่แล้ว +1

    சார் சஷ்டாஷக தசா புக்தி மற்றும் அதே சாரம் வீடு கொடுத்த கிரகம் தசா நாதனுக்கு 6க்கு 8 என இருக்கும் போது நன்மை செய்ய விதி விலக்குகள் பற்றி கூறுங்கள் ஐயா

  • @tharmananthanamarasingam7817
    @tharmananthanamarasingam7817 5 ปีที่แล้ว +1

    excellent explaining 🙏🇨🇦📕🙏

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை!!!

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 5 ปีที่แล้ว

    Very very very very super super super super explains sir Thanks sirs

  • @sureshramanujam7094
    @sureshramanujam7094 3 ปีที่แล้ว

    Thanks a lot

  • @udbsap4520
    @udbsap4520 2 ปีที่แล้ว

    U r grateful guruji 🙏

  • @chinnathambi4749
    @chinnathambi4749 5 ปีที่แล้ว

    சின்னராஜ் சித்தர் குருவே வணக்கம் குருவே வணக்கம்

  • @MANI5680
    @MANI5680 5 ปีที่แล้ว +2

    DOB.26.03.79. Lagnathil sevai sukran santhran kathu , 2 place puthan suriyan , 6th place guru ,7th place sani ragu .

    • @saahityashometreatz1408
      @saahityashometreatz1408 3 ปีที่แล้ว

      Omg such a heavy horoscope! Your lagnam is loaded.

    • @MANI5680
      @MANI5680 3 ปีที่แล้ว

      Good or bad

    • @saahityashometreatz1408
      @saahityashometreatz1408 3 ปีที่แล้ว

      @@MANI5680 it's a mix of both good and bad. You have good speaking skills due to Budhan in 2nd place. Lagna + moon is good to have.
      But Kethu can make you not show proper affection. Are you a spiritual person? Meaning you have Bhakti
      What is your lagnam by the way?

    • @saahityashometreatz1408
      @saahityashometreatz1408 3 ปีที่แล้ว

      @@MANI5680 for 6th house Guru, you may do some pariharam. Donate clothes to priests.
      7th Saturn: usually gives Delaybon marriage. But depends on lagnam.

    • @MANI5680
      @MANI5680 3 ปีที่แล้ว +1

      @@saahityashometreatz1408 kumba lagnam, kumba rasi,sathyam natctchram

  • @guruvs8788
    @guruvs8788 5 ปีที่แล้ว +2

    வணக்கம் அய்யா ராகு கேது சாரம் வாங்க, கேது ராகு சாரம் வாங்க பலன் என்ன அய்யா. Dob 20.10.1978 12.45 Pm 2இல் கேது லக்ன அதிபதி 8இல் மறைவு

  • @rajilakshmi811
    @rajilakshmi811 5 ปีที่แล้ว +2

    Superb explanation sir can u please explain combination of sani +ragu. In my birth chart sani+ragu in 7 th place i face lot of problems in my life. My dob june 08 1990 morning 9.30 am

  • @praveenselvam406
    @praveenselvam406 5 ปีที่แล้ว

    Vannakam Chinnaraj Sir, You are doing a great service to the society and we love to hear you speak.
    My name is Praveen Selvam DOB: 9/Apr/1986 Time: 12:15 pm (noon), Place: Bangalore.
    >> Is there chances of me going abroad? when? Australia?
    >> And how will my life and future be in general.
    My best wishes to you Chinnaraj avargalee...... Praveen Selvam

    • @thiyagu8004
      @thiyagu8004 ปีที่แล้ว

      Sir how was your sukra dasa sir? Pls reply me sir.

  • @karpagaranin8810
    @karpagaranin8810 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா.மார்ச் 15 பங்குனி 2 1977 சிவகாசி ரிஷப லக்னம் மகர ராசி உணவு பொருள் குடிசை தொழில் என்ற அளவில் செய்யலாமா

  • @gopisankarm7891
    @gopisankarm7891 5 ปีที่แล้ว +3

    Sir, How did you get hold of Alexander horoscope and others here. How can you know the correct timing?

  • @sermaraj1298
    @sermaraj1298 4 ปีที่แล้ว

    நல்லா இருக்கு

  • @lingeswaranmanikandan3210
    @lingeswaranmanikandan3210 2 ปีที่แล้ว

    Thankyou

  • @pcgopi
    @pcgopi 4 ปีที่แล้ว +1

    Fantastic sir , Sleep Paralysis , Split personality and other mental faculty issues being attributed to 5th house ketu. very nice . thank you sir. you are a genius . Vedic astrology is a traditional olden science . your mapping of it the modern world is a great contribution to this science . this science will live because of gifted people like you . awesome sir

  • @RameshKumar-mv4kl
    @RameshKumar-mv4kl 3 ปีที่แล้ว

    6 il.kedhu.sun.sukkiran.bhuthan
    How is it.

  • @sankaranvinayagam9819
    @sankaranvinayagam9819 5 ปีที่แล้ว +3

    Dob22-01-83 time 13.30place -tenkasi Tamil Nadu
    என்னோட ராகுதசை நல்லா இருக்குமா இல்லையா சார்

  • @naturefarm3422
    @naturefarm3422 5 ปีที่แล้ว +9

    அண்ணா, பின்னுறீங்க. புதன் உச்சமா?

  • @kumarr3954
    @kumarr3954 5 ปีที่แล้ว

    Good explanation sir... Wat s d power of kethu in 2nd & Rahu in 8th place. Magara lagnam... 11.08.1979
    Time: 5.54pm.
    Sani dasa iruppu 11yrs 3mths 1day

  • @godsuniversecreations6699
    @godsuniversecreations6699 5 ปีที่แล้ว +5

    Hi sir
    If Rahu and Ketu in Own nakchatra means. What happen?

  • @kailasam6face441
    @kailasam6face441 3 ปีที่แล้ว

    Sir Vanakkam.simma laknam ragu in dhanusu ,guru in magaram, chevvai in meenam, sun Saturn moon kethu in mithunam, puthan with sukkiran in kadagam 12 th place to lagnam. Now kethu thisai running. Please inform whether any problems in kethu thisai. Guide me Sir . Thanks

  • @sivaanantham5073
    @sivaanantham5073 4 ปีที่แล้ว

    12.08.1979 11.17am என்னுடைய ஜாதகத்தில் துலாம் லக்னம் 5ல் கேது நின்ற ஸ்தானாதிபதி சனி 11ல் பாதகஸ்தானத்தில் உள்ளது

  • @srinarenc.k.srinarenc.k.6125
    @srinarenc.k.srinarenc.k.6125 5 ปีที่แล้ว +1

    Excelent sir

  • @chandramouliramachandran4217
    @chandramouliramachandran4217 4 ปีที่แล้ว +1

    How to calculate the place of Raghu and kethu from lagnam? Whether in forward direction or reverse direction, as per their motion? Please reply.

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 5 ปีที่แล้ว

    respected sir rishapam .sani .kadagam. kethu .thulam. chandran .dhanusu .guru .makaral. buthan. ragu. suriyan .meenam .sukran .Measham. sevvai .lagnam. rishapam. 2020 June. kathurie dhasa start .kethu .sani saaram .poosam how to kethu dhasa run kindly request sir

  • @arunkumar-ow6sv
    @arunkumar-ow6sv 4 ปีที่แล้ว

    Kethuku veetu kudutha girakam neecham petrall enna palan kodukum sir atha pathi nenka sollunka sir

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 5 ปีที่แล้ว

    realised example super sir

  • @sivavadivel1043
    @sivavadivel1043 5 ปีที่แล้ว

    காலபுருச தத்துவ படி சிம்ம லக்னம் லக்னத்தில் ராகு சனி அல்சர் 20 வருடமா அந்தஸ்தை படுகிறேன் சிவவடிவேல் வழுவூர்

  • @kumaresanvijaylakshmi1296
    @kumaresanvijaylakshmi1296 5 ปีที่แล้ว

    திரு. சின்னராஜ் சார் வணக்கம் நான் விழுப்புரம் J. குமரேசன் கேது பற்றிய இந்த பதிவு மிகவும் அருமை சார் தயவு செய்து என் மகன் ஜாதக குறிப்பு பார்த்து அவனுக்கு புதிய தொழில் தொடங்க உள்ளேன் பார்மா மார்க்கெட்டிங் என் மகன் பெயர் k. வைத்தீஸ் பிறந்த ஊர் மயிலாடுதுறை தேதி 02.06.1997 நேரம் காலை 6.25 நல்ல வாக்கு சொல்லுங்க ஐயா காத்திருக்கும் விழுப்புரம் J. குமரேசன் நன்றி

  • @astromeenamppachamuthu6729
    @astromeenamppachamuthu6729 5 ปีที่แล้ว

    arumai nantri vaalthukkal

  • @rajarajan7245
    @rajarajan7245 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்

  • @dhineshromeo7020
    @dhineshromeo7020 5 ปีที่แล้ว +1

    Super sir.

  • @Rபிரபாகரன்
    @Rபிரபாகரன் 5 ปีที่แล้ว +1

    Sir vanakkam

  • @bnbvsg7117
    @bnbvsg7117 5 ปีที่แล้ว

    25 July 1979, 11.50am. Pen jathagam. Kuzhandhai illai. Kedhu 5 kumbam. Sani ragu simmam.

  • @karthivk3257
    @karthivk3257 5 ปีที่แล้ว

    Meena rasi thulam langnam 6 kethu 1vedu sukran 3guru 5sani 2 2 suiyan and budhan11sevai romba kasatama iruku ippa kethu thisai nadukuthu ethavathu problem varuma

  • @anandavallik4474
    @anandavallik4474 3 ปีที่แล้ว

    Ketu and the research studies you used to insist ,perhaps you may need a few more session. Regards

  • @nandhagopal4614
    @nandhagopal4614 5 ปีที่แล้ว +1

    Super sir......

  • @huntershikhari2729
    @huntershikhari2729 5 ปีที่แล้ว +1

    Sir, could you please tell me about GURU CHANDALA yogam..

  • @chinnathambi4749
    @chinnathambi4749 5 ปีที่แล้ว

    குருவே வணக்கம் குருவே என் வாழ்வின் ஓவியத்தை வைத்து சொல்லுங்கள் எடுத்துக்காட்டு சொல்லுங்கள் ஏதாவது தயவு செய்து குருவே

  • @aruljothi4534
    @aruljothi4534 4 ปีที่แล้ว

    Sir ennku virusagam laknam ragu laknathil 7il kethu sir. Risha rasi karthigai nadchathiram. Palan sollunga

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 5 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @Chiravasu
    @Chiravasu 5 ปีที่แล้ว +1

    Superb sir🙏

  • @sanjeevan1818
    @sanjeevan1818 5 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு 2 ல் மீனத்தில் சுக்கிரன் உச்சம், 9 துலாமில் கேது, கேதுவுக்கு வீடு கொடுத்தவர் உச்சமாகி இருந்தால் பேரும் புகழும் குடுப்பார்னு சொன்னீங்க ஆனா கேதுவுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் உச்சமாகி இருந்தும் சனிதிசை கேது புத்தியில் குழந்தைப் பருவத்தில் என் தந்தை இறந்தார், அதன் பின் வாழ்க்கை முழுக்க அசிங்கம், உற்றார் உறவினரால் அவமானம் மட்டுமே மிச்சம்..

  • @parimalampadmanabhan7010
    @parimalampadmanabhan7010 4 ปีที่แล้ว

    வணக்கம் சின்ன ராஜ் சார், லக்னத்தில் கேது (மிதுனம்) அமர்ந்து ராகு சாரம் பெற்று லக் னாதிபதி புதனும் கேது சாரம் பெற்று, குரு கேது சாரம் பெற்று சிம்மத்தில் அமர்ந்து லக்னேசன் புதனைப் பார்த்த்தால் (புதன் அம்சத்தில் மிதுனத்தில் அமர்வு) பலன் என்ன சார் ,நன்றி.

  • @firstnet2027
    @firstnet2027 5 ปีที่แล้ว

    nandri iyya.

  • @sampathkumar2091
    @sampathkumar2091 4 ปีที่แล้ว

    Sir Your videos are awesome

  • @amlukutti3753
    @amlukutti3753 5 ปีที่แล้ว

    கேது கெடுக்குமா???
    சின்னராஜ் அண்ணாவிற்கு வணக்கம். நான் நரேஷ். நான் உங்களிடம் கேட்ட உபஜெய ஸ்தானங்கள் பற்றிய எனது கேள்விக்கு மிக அருமையாக பதில் அளித்து உள்ளீர்கள். நன்றி. தற்போதைய எனது சந்தேகங்கள் சற்று நீளமாகத்தான் இருக்கும் மன்னிக்கவும். நீங்கள் ஏற்கனவே பதிவிட்ட உங்களின் பழைய பதிவுகளிலிருந்து நான் கற்றுக் கொண்டதன் படி எனது ஜாதகத்தில், நீசபங்க யோகம், ராஜ யோகம், கஜயோகம், கஜகேசரி யோகம், தர்மகர்மாதிபதி யோகம் etc., 5,7 5,9 after 7,9 9,10 ம் அதிபதிகள் சேர்க்கை, 8,11 பரிவர்த்தனை, கூட்ட கிரக சேர்க்கைகள் போன்ற குறிப்பிடத்தக்க அம்சங்கள் உள்ளன. சர லக்னங்களுக்கு பதினொன்றாம் அதிபதி பாதகாதிபதி என்பதால் 11 இல் உள்ள அனைவரும் பாதகத்தை செய்வார்களா? அல்லது 11ஆம் ஸ்தான அதிபதி செவ்வாய் 8ல் மறைந்ததால் அப்படியா? செவ்வாய் பரிவர்த்தனையில் சொந்த வீட்டில் ஆட்சி ஆகிறார் இப்போது 11-ஆம் வீட்டிற்கு பலம் என்ன?
    முன் சென்ற புதன் திசையில் தடங்கல் இல்லாத பள்ளி, பட்டய மற்றும் கல்லூரி படிப்புகள், படிப்பு முடித்தவுடன் சுமாரான வேலை.
    அடுத்ததாக 2007 கேது திசையில்
    சொந்தத் தொழில், 2009இல் பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம், சம்பாத்தியம் அதே வருடம் மனைவிக்கு கல்லூரி ஆசிரியை வேலை, 2011 மூத்த மகன் பிறப்பு, பைனான்ஸ் தொழில், என வண்டி வாகனங்களுடன் மிகவும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம்.
    ஆனால் எப்பொழுது சுக்கிரதிசை ஆரம்பித்ததோ அப்போதிருந்து நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கூடவே ஏழரை சனி வேறு. படிப்படியாக பைனான்ஸ் தொழிலில் இறக்கம், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் முற்றிலும் பணவரவு நின்றுவிட்டது. இவை எல்லாம் விட ஆசையாய் வளர்த்த மூத்த மகன் கிணற்றில் விழுந்து இறப்பு dec 2017. மனது நொறுங்கி அதிலிருந்து மீண்டு வருவதற்கு பெரிதும் உதவியாக இருந்தவன் இரண்டரை வயது இளைய மகன். சில காரணங்களால் மனைவிக்கும் வேலையும் போனது. பைனான்ஸ் தொழிலில் சரியான அடி. 50 லட்சத்துக்கு மேல் கடன். பகட்டான உடையும் பெரிய குடும்பம் என்ற பெயர் மட்டும் தான் மிச்சம். 2018 கடைசியில் மனைவிக்கு வேறு கல்லூரியில் வேலை கிடைத்து. அதை வைத்துத்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. இவ்வளவு நடந்தும் நான் உடைந்து உட்கார்ந்த போதெல்லாம் உறுதுணையாக இருந்தது என் அன்பான மனைவியும் அவள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையும்தான்.
    பாரம்பரிய குடும்ப மானத்தைக் காப்பாற்ற அண்ணன் மற்றும் அம்மாவிடம் பேசி, அடுத்தவருக்காக வாங்கி கொடுத்த கடனை எல்லாம் நான் எனது சொத்தை விற்று 2019 மார்ச் 50lacs ம் திருப்பிக் கொடுத்துவிட்டு பேங்க் கடன் 10 லட்சத்துடன் உள்ளேன். யார் சொன்னது?
    கேது கெடுக்கும், சுக்கிரன் கொடுக்கும் என்று. எனக்கு கேது தான் அனைத்தையும் கொடுத்தது. சுக்கிரன் கடன்தான் வாங்க வைத்து கெடுத்தது.
    2019 தொடங்கியதிலிருந்து சிறிய மாற்றங்கள். அப்போதைய குடும்பத் தேவைகளுக்கு ஏதோ ஒரு வகையில் முன்பு கொடுத்த பணம் கைக்கு வந்து விடுகிறது. சேமிப்பு இல்லை என்றாலும் சிரமம் இல்லை. ஆனால் தற்போது சொந்த பந்தங்களுக்கு பஞ்சாயத்து செய்யும் பேரிலும், அவர்கள் பிரச்சனைக்கு தீர்வுகாணும் பேரிலும், பொது வேலை, என்பதிலும் காலம் விரையம் ஆகிக் கொண்டிருக்கிறது. எனக்காக உழைக்கும் காலம் எப்போது?
    எனது கேள்விகள் ;
    5,9 க்கு உடையவர் பாபர் ஆயினும் மிஞ்சும் பலன் செய்வர் என்று கூறினீர்களே அந்தத் திசையில் ஏன் எனது மகனின் பிரிவு?
    சுக்கிர தசையில் 5,10-க்குடைய சுக்கிரன் லாபஸ்தானத்தில் இருந்தும் ஏன் இவ்வளவு பொருள் நஷ்டம்?
    இன்னும் 14 வருடங்கள் சுக்கிரதசை என்ன செய்யும்? நான் வெளியில் கொடுத்துள்ள பணம் எப்போது எனது கைக்கு வந்து சேரும்?
    பாண்டிச்சேரி சென்று கூட்டாக பைனான்ஸ் தொழில் செய்ய மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு வருகிறது. நான் விட்ட பணத்தை மீண்டும் அதே தொழிலில் பெற வேண்டும், என்ன செய்யலாம்?
    வேறு என்ன என்ன தொழில்களுக்கு வாய்ப்பு உள்ளது.?
    எனது பிறந்த நேரம், 10.30 am. 20.11.1979. ஒட்டன்சத்திரம்.
    For ur ref.
    Wife dob.29.11.81. 10.40am. Mettur.
    Second son dob.13.04.2015 .6.37am oddanchatram.
    கொஞ்சம் நீளமான பதிவு, அதிகமான கேள்விகள்தான் இருந்தாலும் பதில் சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் நரேஷ்...

  • @pravieenraajhen1758
    @pravieenraajhen1758 5 ปีที่แล้ว

    Mithuna Lagnathula kethu irrunthu, chandiran moolam natchathiram sir, dhanusu raasi

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 2 ปีที่แล้ว

    Sir enaku kadaga lakanam 2am idathil kethu irrukaru.. 2am idam simba rasi.. enaku life eppadi irrukum...
    Date: 20-06-1989
    Time: 8.45am
    Place: chennai
    Abroad la vela kadikuma? Pls consider my comments to clarification sir

  • @prasanthkumarprasanth4379
    @prasanthkumarprasanth4379 4 ปีที่แล้ว

    Sir mithunam sir mithunam Lagnam 2house guru kethu serikai sir

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz1408 5 ปีที่แล้ว +2

    ACR Sir, i am so so thankful to you for Kethu in 5th house video🙂 Everything you mentioned is applicable to me. I am on a foreign land and happy, i am a academic teacher and also a Bhakthi classes teacher at temples. I have 2 daughters. Thanks for helping me remove my fears related to Kethu in 5th house. Also, every year i go to pilgrimage with a krishna temple group and i get divine darshan of so many big n small temples and also punya theertham snanam. Feel blessed.✌As i always say, you are amazing🤗 i appreciate how you gave priority and kindly you helped Stephan Gunaseelan, one of the member of public, with your timely guidance.

    • @bhavani80
      @bhavani80 3 ปีที่แล้ว +1

      Madam unga horoscope la ketu thaniya 5 iruka illa guru parvai irukka kethu Mela

    • @saahityashometreatz1408
      @saahityashometreatz1408 3 ปีที่แล้ว

      @@bhavani80 Thanks for your question 🙏🏼 thaniya thaan irukku. Guru paarvai kidaiyaadhu. But Kethu irukkum veettu adhipathi ku guru paarvai vizhugiradhu. Plus Kethu Nindra idam thithi soonyam adainthuvittadhu. Adhanaal Kethu nanmai seyyum.
      Hope you understood my Tamizh🙏🙏🏼

    • @bhavani80
      @bhavani80 3 ปีที่แล้ว

      @@saahityashometreatz1408 🙏🙏🙏🙏 Madam enakum 5 la kethu thaniya but guru conjunct fifth lord. So nanmai nadakkuma. My ketu in Capricorn

    • @bhavani80
      @bhavani80 3 ปีที่แล้ว

      Thanks so much for the reply mam 🙏🙏🙏 thanks

    • @saahityashometreatz1408
      @saahityashometreatz1408 3 ปีที่แล้ว

      @@bhavani80 yes, definitely!

  • @subaganesh5657
    @subaganesh5657 4 ปีที่แล้ว

    Kethu ninna sthanathi pathi ucham atchi petral nallathu sonninka .etha idathil ucham atchi peravendum. 8 ilum atchi ucham peralamaa.

  • @srimathi-cc5mx
    @srimathi-cc5mx 3 ปีที่แล้ว

    Sir enku mesha laganam,12 house la ketu saturn moon venus iruku eppdi irukum nu solluga.

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 2 ปีที่แล้ว

    Sir dhanusu lagnam 6 la iruku guru 9th paarvai ah parkirar