திருமணத்தின் போது சாதி பார்க்கும் திராவிட கட்சிகள்? - Mannar Mannan about Ramayanam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.8K

  • @IBCTamil
    @IBCTamil  2 ปีที่แล้ว +42

    Join our official Telegram Channel: t.me/ibctamil

    • @josiahnathan9325
      @josiahnathan9325 2 ปีที่แล้ว +7

      நீங்க கௌடாவா. சரியாக சரியான நபரை அடையாளப்படுத்துகிறீர்கள். அருமை நண்பரே.

    • @menakamena3424
      @menakamena3424 2 ปีที่แล้ว +3

      திரு மன்னர் மன்னனின் வரலாற்று ரீதியான உண்மையான பேச்சு திறன் மிகவும் அழகாக உள்ளது நீங்கள் மேலும் மேலும் தமிழ் வரலாறுகளை தமிழ் கடவுள்களின் வரலாறுகளை வெளிக்கொண்டுவர வேண்டும்

    • @MuruganMurugan-mf2vz
      @MuruganMurugan-mf2vz 2 ปีที่แล้ว +1

      Tamil vazha vaikkum deivam pola terigirar

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 ปีที่แล้ว +3

      நீங்கள் கற்பனை அடித்து விடுவீங்க

    • @ஆயா.டக்கர்.பாட்டி.டக்கர்தாத்தா
      @ஆயா.டக்கர்.பாட்டி.டக்கர்தாத்தா 2 ปีที่แล้ว +4

      ராமாயணம் மகாபாரதம் ஏறீகனவே இருந்தது .
      அவை சம்ஸ்கிருதம் .
      அப்போ சம்ஸ்கிருதம் தமிழுக்கு முந்தையது .

  • @aswinikavi5037
    @aswinikavi5037 2 ปีที่แล้ว +184

    இவர் மனதில் ஆதங்கள் இருந்தாலும் எவ்வளவு பொறுமை யாக பேசுகிறார் அவர் சொல்வதை ஆழ்ந்து யோசித்தால் தமிழர்களின் சிறப்பு மறைக்கப்பட்டது தெரிகிறது 🙏

    • @velr.b7089
      @velr.b7089 2 ปีที่แล้ว +1

      தமிழர்கள் வரலாறு மேல் ஒரு புரிதல் இல்லை 🤦‍♂️, crt அண்ணா 😍😍 பாரம்பரியும்க்கும்,🔥🔥

    • @balasundaram1429
      @balasundaram1429 2 ปีที่แล้ว

      @@velr.b7089 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀

    • @vks4146
      @vks4146 ปีที่แล้ว +3

      வாங்க ஒவ்வொரு ஆளும்...தமிழ் தமிழன்னு...பேசுங்க...உண்மையில் சோம்பேறிகளாகவும்...
      அடுத்தவனை கெடுப்பவனாகவூம்...ஆட்டையப் போடுகறவனாகவும்இருக்கறாங்களே அன்றி...உருப்படியான வேலை செய்யாமல் குறை சொலலியே வாழுங்கள்....

    • @saikumarangp9249
      @saikumarangp9249 วันที่ผ่านมา

      Correct

  • @MuthuMuthu-ji7em
    @MuthuMuthu-ji7em 2 ปีที่แล้ว +11

    வணக்கம் மன்னர்மன்னன் அவர்களே, நான் காண்கின்ற வலையொளிகளின் வாயிலாக தாங்கள் உறுதியாக தமிழர்களின் மதிப்புக்குரியவர் நீங்கள்தான்...ஒரு விடயத்தை தங்களை போன்று நிதானமாக விளங்கச்சொல்பவர் வேறெவருமில்லை...

  • @eastowest630
    @eastowest630 2 ปีที่แล้ว +51

    மன்னர்மன்னன் சிறந்த வரலாற்று ஆய்வாளர். அவருக்கு என் வாழ்த்துகள்.

    • @airavata9288
      @airavata9288 2 ปีที่แล้ว

      இவர் ஆய்வாளர் என்று உங்களுக்கு எப்படி தெரியும்

    • @samkanna9943
      @samkanna9943 2 ปีที่แล้ว

      @@airavata9288 hi genius basdat

    • @airavata9288
      @airavata9288 2 ปีที่แล้ว

      @@samkanna9943
      Hi Mr
      Please explain you mentioned Basdat
      And I say to you
      If Your good wishes or Bad wards to me . The same word is suitable to you
      I Says to You
      I am not or suitable for you mention. bad word.

  • @SubbiahThiyagarajan
    @SubbiahThiyagarajan ปีที่แล้ว +6

    மிக சிறப்பு நண்பர் மன்னர் மன்னர் தொடர்ந்து உங்கள் அறிவு பயணம் தொடரட்டும். தமிழர் வாழ்வு சிறக்கட்டும். தமிழர் ஒற்றுமை பெருகட்டும். தமிழர் அறியாமை ஒழியட்டும். வாழ்க வளமுடன். வாழ்க வையம் உள்ள மட்டும்.

  • @ramanathanramanathan2649
    @ramanathanramanathan2649 2 ปีที่แล้ว +163

    ஆச்சர்யமான பேச்சு நீங்கள் நூறாண்டு காலம் வாழ்க.. எனக்கும் அந்த ஆயுசை காெ டுக்க இறைவனை வேண்டுகிறேன்!!!

    • @airavata9288
      @airavata9288 2 ปีที่แล้ว +5

      En Poi Sollurathuga

    • @அகிலன்-ற7ற
      @அகிலன்-ற7ற 2 ปีที่แล้ว +1

      @@airavata9288 jathi patti 1.42 geetha illa soldraya? Yethu poi nu sollu arivaali

    • @airavata9288
      @airavata9288 2 ปีที่แล้ว +6

      @@அகிலன்-ற7ற
      இந்த மண்ணன் மண்ணன் சொல்ர மாதிரி சாதி அடைபடையில் வாழ வேண்டும் என்று கூற வில்லை
      மனிதனின் குணத்தின் அடிப்படையில்லே வர்ணங்கள் உண்டாகும்
      பிறப்பினால் ஒரு மனிதன் எந்த சாதியோ அல்லது வர்ணத்தையோ சார்ந்தவன் இல்லை
      அவன் செய்யும் செயல் கொண்ட குணம் இதன் அடிப்படையில்லே இவன் இந்த குணததை கொண்டால் இந்த வர்ணம் என்று அழைக்கப்படுவார்கள்
      அந்தணன்
      சத்திரியன்
      வைஷன்
      சுத்திரன்
      அந்தணன்
      இவன் உண்மை பேசுபவன் எந்த உயிர்ரையும் துண்புறுத்த மாட்டான் அகில நண்மைக்கு உதவி செய்வான் அனைத்து உயிர் இடத்திலும் அன்பு கொண்டவன் இறைவன் திருபணி செய்து நல்வகைளை உபதேசிப்பவன் என்றும்
      சத்திரியன்
      இவன் யார்ரையும் கண்டு அஞ்சாதவன் தன் மக்களை காப்மாற்ற தனது உயிர்ரையும்
      கொடுக்க தயங்காதவன்
      வைஷயன்
      இவன் வணிகம் செய்ய கூடியவன்
      சுத்திரன்
      இவன் முமழுவதும் பிறர்ரை சார்ந்து இருப்பவன் மேலும் பொய் கூறுபவன் சுயநலம் உடையவன்
      என்று
      கிருஷ்ணர் பகவத் கீதையில்
      பிறப்பாள் அல்ல
      அவன் கொண்ட குணத்தால் என்று கூறுகிறார்
      மேலும் உங்களுக்கு
      விளக்க
      இப்போதைய நடைமுறையில்
      கூறப்டும் சூத்திரன் உண்மை நேர்மை அச்சத்தை தவிர்பவன்
      யார் ஆனாலும் அவன் அந்தணன் அல்லது பிராமணன்.
      அதே போல்
      பிராமணன் என்று பிறப்பால்
      கூறபடுபவன் பொய் தீய குணம் கொண்டவனாக இருந்தால் அவன் சூத்திரன்.
      இதுவே பகவத் கீதை வர்ணங்களை விளக்குகிறது
      பிறப்பால் சாதி இல்லை

    • @அகிலன்-ற7ற
      @அகிலன்-ற7ற 2 ปีที่แล้ว

      @@airavata9288 அவர் சொல்லவருவதை நன்கு புரிந்து கொண்டு பதில் அழிக்கவும். வர்ணாசிர கோற்பாடு பிறப்பின் அடிப்படையில் சொல்லவில்லை ஆம்.
      தமிழர்களின் குடி என்பது முற்றிலும் வேறு. இதில் உயர்ந்தது தாழ்த்தந்து என்று ஒன்றும் இல்லை.
      ஆக, இந்த உயர்ந்தது தாழ்த்தந்து என்பது எங்கிருந்து வந்தது என்பதற்கு பதில் தான் கிதையில் இருந்து வந்தது என்பது.
      வர்ணாசிர கோற்பாட்டை தமிழ் குடிகளோடு இணைத்ததினால் இன்று இந்த சாதி பிரச்னை என்கிறார். இதில் என்ன பொய்யை கண்டு விட்டீர்?

    • @airavata9288
      @airavata9288 2 ปีที่แล้ว

      @@அகிலன்-ற7ற
      எப்ப இவன் சொல்லறத நம்பினா
      நாளைக்கு இன்னொற்று சொல்லுவான் இயேசு தமிழர்கள் 50000 ஆண்டுகளுக்கு முன்பே வணங்கி இருக்கிறார்கள் என்று அதையும் சொல்லுவான் நம்பு
      சரி நிங்க பகவத் கீதை படித்தது உண்டா குடிகள் அது எல்லாம் ஒன்னுதான் இந்த சிமான் திராவிட கட்சி இவனுங்க சொல்லி திருட்சி தருகிற வரலாறுதான் இவன் சொல்லுறான்

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 2 ปีที่แล้ว +6

    அருமை அருமை தோழர் மன்னர்மன்னன் உங்களின் உரையாடல் மிகவும் இனிமை நல்லது தோழா வாழ்க வளர்க

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว

      அன்புடன் ஆன்மீகம் அழைக்கின்றது

  • @MAGIUPDATES4U
    @MAGIUPDATES4U 2 ปีที่แล้ว +8

    நான் ஏன் இத்தனை வருடங்கள் இவரின் காணொளியை பார்க்கவில்லை என என்னும் போது வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது... மான்னர்மன்னர் நீடுழி வாழ்க நம தமிழ்ச்சங்கம் மற்றும் வராலாற்றை மீட்கவேண்டும்..

  • @kshacuny9508
    @kshacuny9508 2 ปีที่แล้ว +7

    நன்றி சகோதரரே 🙏

  • @HuaweiSeelan-lc8cf
    @HuaweiSeelan-lc8cf ปีที่แล้ว +5

    சிறப்பு, உண்மையை உரக்க சொல்லும் போது பலருக்கு எரிகிறது.மன்னர் மன்னன் சொல்வது தவறு என்று சொல்பவர்கள் உண்மையை தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கலாமே.

  • @vettriselvivasu5947
    @vettriselvivasu5947 2 ปีที่แล้ว +6

    ஆதங்கம் புரிகிறது . நன்றிகள் பல

  • @ravichandrang3724
    @ravichandrang3724 ปีที่แล้ว +17

    மன்னர் மன்னர் போற்றப்பட வேண்டிய தமிழரின் பொக்கிஷம்.அவர் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து நிறைய இது போன்ற ஆராய்ச்சி செய்து உண்மைகளை வெளியிட வேண்டும்.

  • @இனியராகங்கள்
    @இனியராகங்கள் 2 ปีที่แล้ว +7

    மன்னர் மன்னன் அருமையான கருத்துக்கள்

  • @arulkumaranjayaraman7991
    @arulkumaranjayaraman7991 2 ปีที่แล้ว +7

    இதைத்தான் எதிர்பார்த்தேன்.. புத்த்கங்கள் வேண்டும்.. ஐயா பாண்டியன் இதை செய்ய விரும்பினேன்.. திருத்தப்பட்ட ஏற்று கொள்ளும்படியான புத்தகங்கள் வேண்டும்.. 👍

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว

      சிறப்பு அன்புடன் வரவேற்கிறோம்

  • @lakshmananiyyasamy5446
    @lakshmananiyyasamy5446 2 ปีที่แล้ว +5

    அற்புத பேச்சு நநல்ல நுட்பான பேச்சு இறைவன் ஏமாற்றுகாரர்களை தோல் உறிக்க வந்த இறைவன் அனுப்பிய. மணிதன்

    • @vks4146
      @vks4146 ปีที่แล้ว

      அய்யகோ...

  • @dharminisriharan8790
    @dharminisriharan8790 2 ปีที่แล้ว +5

    இவரது அறிவுக்கும், பொறுமைக்கும்🙏🙏🙏👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @jerungmas1651
    @jerungmas1651 2 ปีที่แล้ว +8

    மன்னர் மன்னன் கொடுத்த ஒவ்வொரு கருத்துக்களும் மிகவும் வலிமையான கருத்துக்கள் மிகவும் தெளிவான கருத்துக்களை தமிழர்கள் உள்வாங்க வேண்டும்.

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว

      சிறப்புடன் வரவேற்கிறோம்

  • @rajrajaratnam6326
    @rajrajaratnam6326 2 ปีที่แล้ว +9

    Well spoken gentle man. Very different breed for India and Tamils. We need to support Mannar mannan. He is very capable and very detailed oriented.

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv 2 ปีที่แล้ว +3

    மன்னர் மன்னன் அவர்களை வரவேற்கிறேன் ....
    பொது ஊடகம் அவரை பயன் படுத்த வேண்டுகிறேன்....

  • @natarajannataran4767
    @natarajannataran4767 2 ปีที่แล้ว +3

    சகோதரா உங்கள் ஆய்வுகளை எல்லா மீடியாக்களிளும் வெளிப்படுத்துங்கள்.மறைக்கப்
    பட்ட வரலாற்றைவெளிக்கொண்டு வாருங்கள்.இந்த காலத்திற்கு மிகமிக அவசியம்.வாழ்த்துகள்.

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 2 ปีที่แล้ว +5

    தம்பி மன்னர் மன்னன் சிறப்பு.

  • @satheshpsg18
    @satheshpsg18 2 ปีที่แล้ว +4

    அருமையான காணொலி

  • @kltamilgamer1367
    @kltamilgamer1367 2 ปีที่แล้ว +13

    நாம் தமிழர்கள் புண்ணியம் செய்தவர்கள் 🙏 மன்னர் மன்னன் போல தலைச்சிறந்த ஆய்வாளர் நமக்கு கிடைத்த உள்ளர் ✌️

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว

      உண்மையான் நபர் வந்தமை என்ன சொல்ல

    • @airavata9288
      @airavata9288 2 ปีที่แล้ว

      யார் சொன்ன இவர் தலைசிறந்த ஆய்வாளர் சரி அப்படியே இருக்கட்டும்
      உங்களுக்கு பகவத் கீதை பற்றி அதன் அர்த்தம் பற்றி தெரியும்மா
      சும்மா இவன மாதிரி அளுக்களுக்கு முட்டு கொடுத்து வீட்டுக்கு வீடு நானும வரலாறு ஆய்வாளர்னு ஞொலலிட்டு இருக்கனுங்க

  • @dillibabu9703
    @dillibabu9703 ปีที่แล้ว +16

    மன்னர் மன்னன் சொல்வது
    உண்மைதான்! என் வாழ்க்கை
    அணுபவத்தில் ஷர்மா என்கிற
    பிராமணத்தோழனோடு வங்காளத்தில் உள்ள காய்கறி
    மார்கட்டுக்கு சென்றிருந்தேன்.
    அவன் சிலமீன்களை வாங்கி
    தனது சிவப்புநிற மேல் துண்டில்
    மீன்களை மூடி வாங்கி வந்தான்.
    "டேய் நீ பிராமணன், மீன் சாப்பிடலாமா? !"என்று கேட்டேன்.
    அவன், "கடல் புஷ்பம் "இதை
    நாங்கள் சாப்பிடுவோம் என்றான்.
    மன்னர் மன்னன் நம்பகத்தன்மை
    மிகுந்த சரித்திர ஆய்வாளர்.
    அவரை தமிழர்களும், உண்மையை
    மதிக்கத் தெரிந்தவர்களும்
    போற்றவேண்டும்!

    • @baskarandass8973
      @baskarandass8973 ปีที่แล้ว

      வாழ்த்துகள்

    • @x---xqcl---
      @x---xqcl--- ปีที่แล้ว

      Seringa mannar mannan bro original I'd la vanga 😂

  • @gopalnkl1788
    @gopalnkl1788 2 ปีที่แล้ว +7

    மிக மிக நல்ல தரமான பதிவு

  • @chellappalakshmanan9405
    @chellappalakshmanan9405 2 ปีที่แล้ว +8

    வரலாற்று உண்மைகளை சான்றுகளுடன் விளக்கீரீங்க அருமையாக

  • @elavarasans1242
    @elavarasans1242 2 ปีที่แล้ว +6

    மன்னர் மன்னன் அவர்கள் தமிழரின் பெருமையை மிக சிறப்பாக சொல்லி இருக்கிறார் நன்றி வாழ்த்துக்கள்

  • @ம.ராஜேஷ்-ங4ழ
    @ம.ராஜேஷ்-ங4ழ 2 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு ஐயா நாம் தமிழர்

  • @dmaran3718
    @dmaran3718 2 ปีที่แล้ว +3

    தங்கள் பதிவுகளுக்கு நன்றி. மற்றும். வாழ்த்துகள்.

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 2 ปีที่แล้ว +7

    உண்மை தமிழ்ர் வரலாறு ..... சத்ய யுகத்தில் 👍 வெளிவர துவங்கிவிட்டது.

  • @annachitp7119
    @annachitp7119 หลายเดือนก่อน +2

    இவர் சொல்வது மிக சரியாக தான் படுகிறது.

  • @lovetrainshubhan2807
    @lovetrainshubhan2807 2 ปีที่แล้ว +7

    தெளிவான பேச்சு!தமிழன்டா!

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 21 วันที่ผ่านมา +1

    அருமையான தகவல்பேச்சு.பாராட்டுக்கள மன்னர்மன்னன்

  • @rolex7235
    @rolex7235 2 ปีที่แล้ว +5

    மன்னர் மன்னன் ஒரு பாதுகாக்க வேண்டிய போக்கிஷம்

  • @balakannangovind5773
    @balakannangovind5773 2 ปีที่แล้ว +2

    கலப்பு திருமணத்திற்கு கொடுத்த விளக்கம் சூப்பர்

  • @poonguzhalisubramaiyankuzh4081
    @poonguzhalisubramaiyankuzh4081 2 ปีที่แล้ว +5

    அருமை மன்னர்மன்னன் 👍👍👍👍👍

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว

      வரவேற்கின்றோம்

  • @மருதுமக்கள்
    @மருதுமக்கள் 2 ปีที่แล้ว +1

    என் அன்புத்தம்பி மன்னர் மன்னர் அவர்களுக்கு வணக்கம் . மிக அருமையான வரலாற்று தரவுகளை தந்துள்ளீர்கள் நம் தமிழ்ச்சமூகத்திற்க்கு அன்னைத்தமிழ் தாயே உங்கள் நாவில் குடிபுகுந்துள்ளார் என்று நினைக்கிறேன் . இன்னும் நிறைய நமது வரலாற்றுத்தகவல்களை தேடி கற்றுக்கொண்டு நமது இனத்திற்க்கு சொல்லுங்கள் . அப்போதாவது நம் தமிழ்ச்சமூகம் வரலாற்றுச்சிந்தனை கொண்ட அறிவுள்ள சமூகமாக வாழட்டும் . மன்னர் மன்னர் தம்பி அவர்களை இந்த தமிழ்ச்சமூகத்திற்க்கு கிடைத்த பொக்கிசம் இவரை போற்றி பாதுகாக்கவேண்டும் . நன்றி தம்பி .

    • @abdulsalamabdul8686
      @abdulsalamabdul8686 2 ปีที่แล้ว

      English padisitu foreign pona niraya sambathisi santhosama erukalamnu ninaikuravagala einimal sangam Vaitha tamil valarka pohirarhal

  • @suzhalthamizh94
    @suzhalthamizh94 2 ปีที่แล้ว +8

    ஒவ்வொரு முறையும் தமிழன் என்று பெருமை கொள்கிறேன்

  • @subuman5291
    @subuman5291 2 ปีที่แล้ว +7

    Impressed by your knowlege and clarity. Keep it up!

  • @RAJRAJ-hr9qy
    @RAJRAJ-hr9qy 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு அண்ணா ❤❤🙏🙏🙏🙏

  • @ashokkumarp8796
    @ashokkumarp8796 ปีที่แล้ว +2

    மிக நன்று வாழ்க பல்லாண்டு.

  • @jayalakshmi8919
    @jayalakshmi8919 2 ปีที่แล้ว +7

    Really you are mannan sir, you deserve it. I’m tired of thinking all these. I got answers from you sir, thank you 🙏

  • @wingsoflovekavyalove
    @wingsoflovekavyalove ปีที่แล้ว +5

    Ungalaala romba terinjikiren romba tks ur one of my guru sir

  • @kanagarajraj7613
    @kanagarajraj7613 2 ปีที่แล้ว +2

    மன்னர் மன்னா உண்மை விரைவில் நேரில்காண நான் முயல்கிறேன் காண்பேன் மகிழ்ச்சி

    • @vks4146
      @vks4146 ปีที่แล้ว

      எதுக்கு...பைத்தியமாக்கிடுவான்...

  • @menakamena3424
    @menakamena3424 2 ปีที่แล้ว +6

    திரு மன்னர் மன்னனின் வரலாற்று ரீதியான உண்மையான பேச்சு திறன் மிகவும் அழகாக உள்ளது நீங்கள் மேலும் மேலும் தமிழ் வரலாறுகளை தமிழ் கடவுள்களின் வரலாறுகளை வெளிக்கொண்டுவர வேண்டும்

  • @puduvisagugpandi9535
    @puduvisagugpandi9535 2 ปีที่แล้ว +3

    சிறந்த விளக்கம் மிகவும் நன்றி

  • @venkatasubramaniam6002
    @venkatasubramaniam6002 ปีที่แล้ว +4

    மன்னர்மன்னன் உண்மையை உரக்க செல்பவர்.

  • @Thuraisamymanoharan
    @Thuraisamymanoharan ปีที่แล้ว +7

    சிறப்பு மன்னர் மன்னன் . அருமை .👌🔥🔥🔥🔥🇬🇧

  • @rebeccakaruniya1536
    @rebeccakaruniya1536 11 หลายเดือนก่อน +2

    அருமயான பதிவு அண்ணா 👍மென்மேலும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @RAJRAJ-hr9qy
    @RAJRAJ-hr9qy 2 ปีที่แล้ว +6

    தமிழன்டா 💥💥💥👑👑👑💪💪💪💪⚔⚔⚔⚔⚔

  • @kanthamurugan6688
    @kanthamurugan6688 2 ปีที่แล้ว +7

    அருமையாகப் பேசுகிறார்.இவர் எந்க் கட்சியெனத் தெரியவில்லை. ஆனால் சரியாகப் பேசுவதாக எனக்குப்படுகிறது.

  • @elumalaielumalai3259
    @elumalaielumalai3259 ปีที่แล้ว +6

    🇮🇳🕉️☪️✝️💐🌹❤️🙏👍 மன்னர்மன்னன் அவர்களே ராமன் கிருஷ்ணன் சத்திரிய குலத்தைச் சார்ந்த மன்னவர்கள பிராமணர்கள் அல்ல பிராமணர்கள் வந்தேறிகள் நம் கடவுள்கள் அனைவரும் கருப்பு நிறமுள்ள கடவுள் ஆவார்கள் வாழ்த்துக்கள் மன்னர் மன்னா 2000 வருடத்திற்கு முன்பே நம் நம் கரிகால சோழன் இமய வரம்பினில் புலிக்கொடியை பதித்தார் நன்றி மன்னர் மன்னா

  • @dhanaraj8043
    @dhanaraj8043 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு நன்றி !

  • @albertantony3161
    @albertantony3161 2 ปีที่แล้ว +4

    பெருமை அடைகிறோம் மன்னர் அவர்களே

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว

      சத்திய தேடலுக்கு அழைக்கின்றோம்

  • @ranjithrithvikgyan8977
    @ranjithrithvikgyan8977 2 ปีที่แล้ว +2

    அண்ணன் மண்ணன் மண்ணர் அவர்கள் தமிழ் இனத்தின் சொத்து 🙏🙏🙏🙏

  • @samsinclair1216
    @samsinclair1216 2 ปีที่แล้ว +6

    திரு.மன்னர் மன்னன் அவர்கள் சமூக தமிழ் தொல் ஆய்வாளர் அவரின் அறிவார்ந்த கருத்துக்களுக்கு வாழ்த்துவோம்...வணக்கம் வாழ்க மன்னர் சார்

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு...

  • @GaneshMuthukumarM
    @GaneshMuthukumarM 2 ปีที่แล้ว +6

    நீர் வாழ்க மன்னா💐

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் ‌நன்றி

  • @299store
    @299store 2 ปีที่แล้ว +3

    பொக்கிஷம் அய்யா ...

  • @gopalakrishnananandan1688
    @gopalakrishnananandan1688 2 ปีที่แล้ว +5

    சிறப்பு வாய்ந்த உரையின் பதிவு

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว

      அன்புடன் அழைக்கிறோம்

  • @senthilkumar1084
    @senthilkumar1084 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் மன்னர்மன்னன் சார்

  • @K.DurairasuPadaiyachi1996
    @K.DurairasuPadaiyachi1996 2 ปีที่แล้ว +6

    வாழ்க மன்னர் மன்னன் 🙏

  • @yuvraajsimmha
    @yuvraajsimmha ปีที่แล้ว +5

    வரலாற்றில் சுயநலமும், பொய்யும், பிரட்டும், கற்பனையும் ,யூகமும் ,மிக்க நிறைந்துள்ளது. யாவராயினும் பின்புலம் அறிந்து உணர்க !
    பொய் மாதிரியே இருக்கும் உண்மை.! உண்மை மாதிரியே இருக்கும் பொய் .!இதுதான் வரலாறு !

  • @aneeshgbanerjee
    @aneeshgbanerjee 2 ปีที่แล้ว +7

    " the true enemy of knowledge is not ignorance, but the illusion of knowledge! 😊"

  • @KumarJune
    @KumarJune 2 ปีที่แล้ว +3

    மிக்க மகிழ்ச்சி பைபிள் பற்றி உங்கள் ஆய்வு மற்றும் விளக்கம் அளிக்க வேண்டும் தயவுசெய்து 🙏🙏

  • @velacheenu
    @velacheenu 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா 👏🏻👏🏻
    நாம் தமிழர் கட்சி மேடையில் பேச வேண்டும் அண்ணா 🔥

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว

      சத்தியமான வசனம் தேடலுக்கு அழைக்கின்றோமன

    • @airavata9288
      @airavata9288 2 ปีที่แล้ว

      @@b.k.thirupoem ஏன் பொய் கூற வசதியாக இருக்கம்மா

  • @mavrickgns1566
    @mavrickgns1566 2 ปีที่แล้ว +3

    Migaa Arumaiyana pathivu 👍👍👍

  • @KirishlastDec
    @KirishlastDec ปีที่แล้ว +5

    மிகச்சரியான விளக்கம் ... . !!!

  • @alagarthirupathi8902
    @alagarthirupathi8902 2 ปีที่แล้ว +3

    அண்னே சிறப்பு

  • @menakamena3424
    @menakamena3424 2 ปีที่แล้ว +4

    Mr. Mannar Mannan's historically true eloquence is very beautiful.

  • @marhmahen1601
    @marhmahen1601 2 ปีที่แล้ว +8

    மன்னுதி மன்னா பாரிசாலன் இரு தமிழ் பொக்கிஷங்கள்

    • @ssbalamurugans
      @ssbalamurugans 2 ปีที่แล้ว +2

      இரண்டு லூசுங்க

    • @siva.d1475
      @siva.d1475 ปีที่แล้ว

      @@ssbalamurugans வாங்க அறிவாளி 😡😡😡

  • @magiln4468
    @magiln4468 2 ปีที่แล้ว +4

    Mannar mannan anna vera level na

  • @Sakthivel_8585
    @Sakthivel_8585 2 ปีที่แล้ว +6

    மன்னர் மன்னன் அவர்கள் தான் எனக்கு பிடித்த ஆய்வாளர்😍😍😍😍😍😍😍😍

    • @bharathms3064
      @bharathms3064 2 ปีที่แล้ว

      These are really fiction. Do your own research

  • @baskarscricket5377
    @baskarscricket5377 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை அருமை

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 2 ปีที่แล้ว +9

    ஆரிய வரவுக்கு முன் சுமார் 2500 ஆண்டுகளில் இங்கு தமிழ் - ஆசிவகம், பிராகிருதம் - சமணம், பாலி - பௌத்தம் என சுதந்திரமாக இருந்தது ஆனால் ஆரியர்கள் முதலில் தங்கள் லித்தோனிய மொழி (லத்தீன், கிரேக்கம், லிதுவேனியன், சமஸ்கிருதம், பாரசீகம்) குடும்பத்திலிருந்து வந்த சமஸ்கிருத மொழியுடன் பிராகிருத மற்றும் பாலி மொழியின் சிறப்பை உள்ளடக்கி சமஸ்கிருதத்தை மேம்படுத்தி அந்த இரண்டு மொழிகளை அழித்து விட்டு நம் தமிழோடு மோதுகிறார்கள், முடியுமா முடியாது ஏனேனில் தமிழன் தமிழை உயிராக மதிக்கிறார்கள்.

  • @katavulkalinpokkisham9995
    @katavulkalinpokkisham9995 2 ปีที่แล้ว +11

    மன்னர் மன்னன் 🙏🙏🏻

    • @pandiyanraju6163
      @pandiyanraju6163 2 ปีที่แล้ว

      மன்னிக்கவும் உங்க விளக்கம் எல்லாமே எல்லாமே தவறு 2மீன் 5 அப்பம் வந்த அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தார் அதன் பிறகு கூட மீதி இருந்தது இதன் விளக்கம் என்ன

    • @pandiyanraju6163
      @pandiyanraju6163 2 ปีที่แล้ว

      (இது பைபிளில் இருக்கிறது)

  • @t.viswanathannandhar549
    @t.viswanathannandhar549 2 ปีที่แล้ว +4

    மலர் மன்னன் அய்யா அவர்களுக்கு வணக்கம்
    இராமாயணம் மகாபாரதம் இவை இரண்டும் சமணத்திலும் இருந்தது பௌத்தத்திலும் இருந்தது. ஒழுக்கமுடன் கூடிய நன்நெறிகளை உள்அடக்கியதுதான் இவைகள.
    கிமு 3ஆம் நூற்றாண்டில் கௌடில்யன் என்கிற சாணக்கியன் காலத்தில் கைகொண்ட வைணவம்
    இரண்டாயிரம் சுலோகங்களாக இருந்தவைகளை பல்லாயிரம் சுலோகங்களாக மாற்றி யது
    அது இன்றைய நாளில் இரு லட்சம் சுலோகங்களாக பரினாமம் பெற்று விட்டது
    அது இன்றைய நாளிலும் இன்னும் பரினாம் பெற்றுக் கொண்டுதான் உள்ளது.
    முனைவர் நந்தர்

  • @thulasiraman9324
    @thulasiraman9324 2 ปีที่แล้ว +8

    100% உண்மை

  • @skm___gaming___pdk9388
    @skm___gaming___pdk9388 2 ปีที่แล้ว +6

    அருமை அருமை sir ராமாயணம் மகாபாரதம் பற்றி விரிவான பதிவு போடுங்க அய்யா

    • @sudhakarvengatesh6753
      @sudhakarvengatesh6753 2 ปีที่แล้ว

      Watch tamilchinthainiyalar peravai channel fr ravaneeyam mahabharatham in playlist

  • @ThiruThiru-bu7mr
    @ThiruThiru-bu7mr 2 ปีที่แล้ว +3

    Welcome sir u r great. Historical. Scientist

  • @samkanna9943
    @samkanna9943 2 ปีที่แล้ว +3

    அருமை தமிழா

  • @chandrashekharnaidu7021
    @chandrashekharnaidu7021 2 ปีที่แล้ว +9

    எப்படிங்க இவ்வளவு
    தெளிவான பேச்சு
    நுட்பமான அறிவு.
    இனிமையான குரல்.
    வரம் வாங்கி வந்த உங்கள் தாய் தந்தைக்கு நன்றி.

  • @akbarbasha9587
    @akbarbasha9587 2 ปีที่แล้ว +4

    சிறப்பான பேட்டி

  • @senthilrishee49979
    @senthilrishee49979 2 ปีที่แล้ว +5

    Super data speech well to continue tamil puratchi
    Wallga

  • @kartk7129
    @kartk7129 2 ปีที่แล้ว +7

    காஷ்மீரிய பிராமணர்கள் முகலாயரின் கொடுங்கோல் காலத்தில் தான் வேறு வழியில்லாமல் புலால் உண்ணத்தொடங்கினார்கள். மேலும் அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்கள் பர்மாவின் ஆட்சியில் இருந்தபோது பிராமணர்கள் அசைவம் சாப்பிடும் முறை வந்தது. வங்காள பிராமணர்கள் தங்கள் விருப்பதாலேயே மீன் உண்பார்கள். இதைத்தவிர ராஜஸ்தான் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் மத்தியபிரதேசம், மராட்டியம் குஜராத் போன்ற இடங்களில் இருக்கும் பிராமணர்கள் புலால் முற்றும் தவிர்ப்பவர்களே.

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว

      வரவேற்கிறோமன

  • @maharaja4645
    @maharaja4645 2 ปีที่แล้ว +2

    Mannar manna mattuntha enntha karuthaiyum theliva atharathodu solkirar 💯❤️

  • @aravindafc3836
    @aravindafc3836 2 ปีที่แล้ว +5

    பிரிட்டிஷ் பிதற்றல் வேண்டாம் கார்டுவலு எல்லீசு ஆரிய திராவிட பிரிவுகள் ஆதாரம் அற்றது!

  • @ATRRajan.317
    @ATRRajan.317 ปีที่แล้ว +4

    நன்றி... மன்னா...வாழ்த்துக்கள்....

  • @suryaer7905
    @suryaer7905 2 ปีที่แล้ว +2

    மன்னர் மன்னன் 🔥🔥🔥

  • @SocialRaman
    @SocialRaman 2 ปีที่แล้ว +9

    தமிழ்நாட்டுக்கு சொந்தமானது ஆசீவகம், நம் தமிழ் கடவுள் முருகனால் உருவாக்கப்பட்டது.

    • @Eeswaran23
      @Eeswaran23 2 ปีที่แล้ว +1

      அப்போ சைவம்?

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 ปีที่แล้ว

      ஆசீவகம் சமணம் பௌத்தம் வடக்கிலிருந்து வந்தவை.

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 2 ปีที่แล้ว +4

    Mannar Mannan ❤️❤️❤️🙏👍🙏

  • @prajan8197
    @prajan8197 2 ปีที่แล้ว +4

    அருமையாக சொன்னீர்கள் மன்னர் மன்னன்

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் அண்ணா

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவல். நன்றி🙏💕

  • @senthilkumaravel914
    @senthilkumaravel914 ปีที่แล้ว +4

    உன்னை நீ அறிவாய்
    என்றால்
    முதலில் நான் யார் என்ற கேள்விக்கு இந்த மதிநுட்ப வரலாற்று ரீதியாக மன்னர் மன்னன் பதிவுகள் மிகப்பெரிய பொக்கிஷம்
    இதில் குறைகள் இருக்கலாம் ஆனாலும் முற்றிலும் நிராகரிக்கதக்கதல்ல
    வாழ்க மன்னர் மன்னன்

  • @nandhivarman9135
    @nandhivarman9135 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @jcijay8006
    @jcijay8006 2 ปีที่แล้ว +9

    பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இலக்கிய அறிவும், படை பலமும், விஞ்ஞான அறிவும், ஞானமும் பெற்று இருந்தார்கள். பிற இனக்குழுக்கள் சொல்வதை கேட்டு அதை உண்மை என்று கூறும் அளவுக்கு அறிவு இழந்தவர்களாக இல்லை. தற்போது இருக்கும் தமிழர்கள் தான் அப்படி இருக்கிறார்கள்.

    • @Vaimaiye_Vellum
      @Vaimaiye_Vellum 2 ปีที่แล้ว +3

      மிக மிகச் சரி!

  • @FLOWERMOBILES
    @FLOWERMOBILES 2 ปีที่แล้ว +9

    10:53👌👌 நம்ம விடியல் தாக்கப்பட்டார்🤣😂🤣😂

    • @abimanyu9411
      @abimanyu9411 23 วันที่ผ่านมา

      நெத்தியடி