ராவணன் அரக்கனா ? தலைவனா ? உண்மை வரலாறு சொல்லும் Orissa Balu | Ravanan History in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.7K

  • @lakshmanans185
    @lakshmanans185 3 ปีที่แล้ว +517

    நான் தமிழனாக பிறந்தது பெருமையாக கருதுகிறேன்.... வாழ்க தமிழ்

    • @Balaji-rh1es
      @Balaji-rh1es 3 ปีที่แล้ว +1

      💩💩💩💩💩

    • @kanimozhim7418
      @kanimozhim7418 3 ปีที่แล้ว +10

      @@Balaji-rh1es 💩💩💩💩

    • @psrajaca
      @psrajaca 3 ปีที่แล้ว

      @@kanimozhim7418 o9o99o999

    • @psrajaca
      @psrajaca 3 ปีที่แล้ว +1

      @@Balaji-rh1es 99ooooo

    • @psrajaca
      @psrajaca 3 ปีที่แล้ว +1

      @@kanimozhim7418 oooooo

  • @suryadevi_kalimuthu
    @suryadevi_kalimuthu 3 ปีที่แล้ว +241

    வரலாறு என்பது வழிபடுவதற்கு மட்டும் அல்ல வழிபடுத்துவதற்கும் அவசியம்... ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை வர அவனுடைய வரலாறு தெரிய வேண்டும்...மிக சிறப்பு ❤️

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 2 ปีที่แล้ว +2

      Arumai 👍

    • @Madraswala
      @Madraswala ปีที่แล้ว

      இராமாயணம் படித்தால் தன்னம்பிக்கை தொலைந்து விடுகிறதா?

  • @முருகன்ஈசன்
    @முருகன்ஈசன் 3 ปีที่แล้ว +944

    ஐயா.பாலு அவர்கள் சிறந்த ஆய்வாளர்.!. தமிழினத்தின் பொக்கிசம்.!. போற்றி பாதுகாக்கப்படவேண்டியவர்.!. "நாம் தமிழர்"

    • @mrscience9373
      @mrscience9373 3 ปีที่แล้ว +19

      Yes bro NTK support Manuka bro pls save orssia balu

    • @doyouhaveaminute281
      @doyouhaveaminute281 3 ปีที่แล้ว +5

      But should be told in english then only the world will know 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @msnadar5637
      @msnadar5637 3 ปีที่แล้ว +6

      @@doyouhaveaminute281 but world already know ,that Ravana born in up ,not in tamil and or srilanka!! 😀

    • @doyouhaveaminute281
      @doyouhaveaminute281 3 ปีที่แล้ว +3

      @@msnadar5637 I not only mentioned it I also mentioned about sanskrit and tamil
      And if you ask a north indian about raavanan they would conformly say that he was born to a Rishi from north and ruled Lanka and he didn't know tamil

    • @sundaracholan2225
      @sundaracholan2225 3 ปีที่แล้ว +3

      Ravanan is a Brahmin

  • @Jay-iu2sm
    @Jay-iu2sm 3 ปีที่แล้ว +98

    மறைக்கப்பட்ட வரலாறு இல்லை, நாம் அனைவரும் மறந்துவிட்ட வரலாறு. மிக்க நன்றி மற்றும் , அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வுகள் வரவேற்கத்தக்கது...

    • @armvel8
      @armvel8 3 ปีที่แล้ว

      th-cam.com/video/lf3eWEu1yMA/w-d-xo.html
      !:''

    • @sivakumar-re1qg
      @sivakumar-re1qg 3 ปีที่แล้ว +4

      பாலியல் குற்றச்சாட்டு சொல்லி வெறுக்க வைக்கப்பட்டு வரலாறு மறைக்கப்பட்டது.. இப்போதிருக்கும் ஆரியர்கள் சின்மயி காயத்ரி ரகுராம் போன்றோர் செய்கிற யுக்தி தான்.. ஆழ்ந்து சிந்தித்து பாருங்கள்

  • @chandirabose1062
    @chandirabose1062 3 ปีที่แล้ว +562

    ஒரிசா பாலு ஒரு சிறந்த தொல்லியல் ஆய்வாளர்......

    • @arcottimes4680
      @arcottimes4680 3 ปีที่แล้ว +8

      Ravanan tamilan ilay...avan yeluthi ula shiva padal elambaru sanskritla eruku....just for information

    • @tamildeluxe3222
      @tamildeluxe3222 3 ปีที่แล้ว +11

      @@arcottimes4680 ravanan create panadhu than sindhamani medicine nu erruku it also a information 😂

    • @wilsonphatrose3640
      @wilsonphatrose3640 3 ปีที่แล้ว +5

      சிறந்த எச்சகள ஒரிசா பூளூ

    • @wilsonphatrose3640
      @wilsonphatrose3640 3 ปีที่แล้ว +1

      @@Gowthamthamizh_123 தம்பி என் பதிவை நன்றாக பார் அப்புறம் பதில் சொல்

    • @wilsonphatrose3640
      @wilsonphatrose3640 3 ปีที่แล้ว

      @gowtham gowtham enna achu

  • @sanubommu3307
    @sanubommu3307 3 ปีที่แล้ว +115

    இராவண தேச தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்
    ஆனால் உண்மை எல்லாம் மறைக்கப்பட்டுள்ளது.....😢😢😓😓

    • @-Ravanan7958
      @-Ravanan7958 ปีที่แล้ว +2

      Naanum 😥

    • @vishwa2135
      @vishwa2135 4 หลายเดือนก่อน

      Ravana desham India thane,.

  • @TheRameswaran
    @TheRameswaran 3 ปีที่แล้ว +128

    இணைவோம் தமிழ் தாயின் பிள்ளைகளாய் 🙏🙏🙏🙏

    • @armvel8
      @armvel8 3 ปีที่แล้ว

      th-cam.com/video/lf3eWEu1yMA/w-d-xo.html
      ...

  • @sanansananssnansanan4071
    @sanansananssnansanan4071 2 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு ஐயா 🙏 எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் இருந்து இராவணரை பிடிக்கும் ரொம்பக்கலாம் இவரை என் தலைவனா கவும் கடவுளாகவும் தான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் கோவில் கட்டி கும்பிட வேண்டும் அப்போதே நான் ராமனை ஏற்றுக்கொள்ள வில்லை. ராவணார் நல்லவர் வல்லவர் சிறந்த மா மன்னார் சிறந்த ஆட்சி மக்களுக்கு கொடுத்தவர் தமிழர்.நான் இலங்கையில் இருந்து தமிழர்.

  • @user-SDeepan
    @user-SDeepan 3 ปีที่แล้ว +145

    தமிழித்தின் அடையாளத்தை உலகிற்கு பதிவு செய்த பேர் ஆற்றல் ஐயா ஒரிசா பாலு அவர்கள்,,,,தமிழர்கள் வாழ்வியல் பற்றிய பதிவுகளும் தற்போதைய தமிழர்களுக்கு ஓர் சிறந்த வழிகாட்டி, ,,, 💐💐💐

  • @rsathishkumar9480
    @rsathishkumar9480 3 ปีที่แล้ว +124

    ஆய்வுவை தகவலாக சொல்ல சொல்ல கேட்டுகொண்டேயிருக்களாம் போல் இருக்கும். நன்றி அய்யா வாழ்க வளமுடன்

    • @armvel8
      @armvel8 3 ปีที่แล้ว

      th-cam.com/video/lf3eWEu1yMA/w-d-xo.html
      *!";#!

  • @rajasenthilkumars8731
    @rajasenthilkumars8731 2 ปีที่แล้ว +30

    பன்முகத் திறமை கொண்ட மாபெரும் உலகை 🦁 ஆண்ட 🦁தமிழ் சிங்கம் ராவணன் 🦁மாவீரன், 🐯ஒரிசா பாலு ஐயா அவர்களுக்கு💝 வீரவணக்கம்

    • @manikamkrishnan1946
      @manikamkrishnan1946 3 หลายเดือนก่อน

      Manushana yenn ya, jingam puli kaluthe nu usupethuringe, jingathukitte poyi jingakathe manushana paarpiloh, 😂😂😂😂😂😂

  • @krishnathamilan9998
    @krishnathamilan9998 3 ปีที่แล้ว +7

    நாம் நம் உயிர் உள்ளவரை தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தைம் காப்பாற்ற வேண்டியது நம் கடமை வாழ்க தமிழ் வளர்க தமிழ் இராவணன் வீரம்மிக்க அறிவு நிறைந்த அனை‌த்து கலைகளிலும் திகழ்ந்து விளங்கிய என் முப்பாட்டன் இராவணன்

  • @jvinsevai3034
    @jvinsevai3034 3 ปีที่แล้ว +183

    தமிழன் னாவே எல்லா புகழையும் மண்ணை முடி மறைச்சுடுவாங்க பா

    • @armvel8
      @armvel8 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/lf3eWEu1yMA/w-d-xo.html
      ***,

  • @RanjithKumar-qk8op
    @RanjithKumar-qk8op 3 ปีที่แล้ว +16

    கலை பத்திள் சிறந்தவன் ராவணன்... ஐயா நிங்கள் சொல்லும் போது சிலிர்ப்பு இருக்கு 🙏🙏🙏🙏🙏

    • @armvel8
      @armvel8 3 ปีที่แล้ว

      th-cam.com/video/lf3eWEu1yMA/w-d-xo.html
      ..

  • @sthapati
    @sthapati 3 ปีที่แล้ว +8

    ஐயா அவர்களுக்கு ஊடகங்கள் அருமையாக மிக தெளிவாக எடுத்து கூறியதற்கு மற்றற்ற மகிழ்ச்சி இதுவே தமிழர்களின் சாட்சியை மிக்க நன்றி அருமையிலும் அருமை ஐயா

  • @தமிழ்என்உயிர்-ழ4ச
    @தமிழ்என்உயிர்-ழ4ச 3 ปีที่แล้ว +280

    தமிழால் நான் தமிழுக்காக நான்..❤️🙏

    • @armvel8
      @armvel8 3 ปีที่แล้ว

      th-cam.com/video/lf3eWEu1yMA/w-d-xo.html
      **

    • @vijivini7918
      @vijivini7918 3 ปีที่แล้ว +4

      You are great

  • @jkstephenraj676
    @jkstephenraj676 3 ปีที่แล้ว +41

    தமிழ் தேசிய இனத்தின் பெரும்அரசன் இராவணன் பெருந்தகை...
    கலை பத்தில் தலை சிறந்தவன்!
    திசை எங்கும் புகழ் கொண்டவன்!!

    • @subhanisubha7041
      @subhanisubha7041 2 ปีที่แล้ว +1

      But srilankala Ravanan oru sinhala mannan nu sollitu thiriyudhuga….😒

  • @Mirisikaa
    @Mirisikaa 3 ปีที่แล้ว +57

    I love ravanan because he’s a great devotee of lord shiva

  • @MsMaxraj
    @MsMaxraj 3 ปีที่แล้ว +179

    I have named my little boy's name as Ravan ... I just feel awe about his bravery and skills

    • @BrahminVaad_BaqiSab_Bakwaas
      @BrahminVaad_BaqiSab_Bakwaas 3 ปีที่แล้ว +21

      That name has a KICK bro.....

    • @rajkumar09csl13
      @rajkumar09csl13 3 ปีที่แล้ว +8

      It's hindi pronounce bro.. Iravanan it's pure tamil word... Try this . Ithu meaning Vera level..

    • @trueindian2557
      @trueindian2557 3 ปีที่แล้ว +5

      @@BrahminVaad_BaqiSab_Bakwaas Why don't you name your son the same?

    • @trueindian2557
      @trueindian2557 3 ปีที่แล้ว +5

      Thanks for naming your son after a Arya Brahmin.

    • @BrahminVaad_BaqiSab_Bakwaas
      @BrahminVaad_BaqiSab_Bakwaas 3 ปีที่แล้ว +5

      @@trueindian2557 I call my 2nd Son... Raavan... because of his awesome attitude... though his real name is Abdurrahmann... Meaning: "Worshipper of THE MERCIFUL"....

  • @prabuvel7298
    @prabuvel7298 3 ปีที่แล้ว +377

    இராமாயணத்தின் உண்மையான கதாநாயகன் எங்கள் இராவணன், வட இந்திய சங்கிகளால் வரலாறு திரிக்கப் பட்டுள்ளது....

    • @shanthoshkumar2443
      @shanthoshkumar2443 3 ปีที่แล้ว +15

      Exactly!! Bro

    • @armvel8
      @armvel8 3 ปีที่แล้ว

      th-cam.com/video/lf3eWEu1yMA/w-d-xo.html
      .....

    • @v.i.pvengayam2485
      @v.i.pvengayam2485 3 ปีที่แล้ว +9

      Unmai than saho

    • @bkprakash4655
      @bkprakash4655 3 ปีที่แล้ว +15

      ராமாயணமே வடமொழியில் முதலில் எழதப் பெற்ற காப்பியம். அதன் படி ராவணன் ஒரு சங்கி.
      கம்பன் மட்டுமே தமிழன்.

    • @msnadar5637
      @msnadar5637 3 ปีที่แล้ว +7

      Haha ,dai stupid fello first of all ravan not born in Tamil Nadu or srilanka, he born in up! Ha oo inna Tamil Tamil sollu yenda manata vankureenga??

  • @suriyadev3563
    @suriyadev3563 3 ปีที่แล้ว +176

    தமிழனின் பெருமையும் அருமையும் தமிழர்கள் நாம் உணர்ந்தால் போதும் அடுத்த தலைமுறைக்கு கற்பித்தால் அவசியம்

    • @manivannanthangavelu8026
      @manivannanthangavelu8026 3 ปีที่แล้ว +2

      yes a tamil scholar mr balakrishnan ias is now in orissa and he is in govt service and writing about tamil language ok

    • @தமிழ்-வ5ங
      @தமிழ்-வ5ங 3 ปีที่แล้ว +3

      உண்மை தோழர்

    • @RaviNageswaran
      @RaviNageswaran 11 หลายเดือนก่อน

      Ravana isa Brahmin

  • @bzbbbzb4005
    @bzbbbzb4005 3 ปีที่แล้ว +26

    தமிழர்களின் சிறப்பு பற்றி போதிக்கும் ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு மிக்க நன்றி.

    • @armvel8
      @armvel8 3 ปีที่แล้ว

      th-cam.com/video/lf3eWEu1yMA/w-d-xo.html
      *!"!£?/

  • @sreeperiasamy3745
    @sreeperiasamy3745 2 ปีที่แล้ว +5

    சொந்த பொண்டாட்டி யை சந்தேகப்பட்ட ராமர் நல்லவர் னா, தூக்கிட்டு வந்த பெண்ணை பாதுகாப்பாக வைத்திருந்த ராவணன் எங்களுக்கு தெய்வமே....

  • @shobhapai4252
    @shobhapai4252 3 ปีที่แล้ว +44

    Nan tamil illai. But I believe tamil language and tamil culture is the best in the whole world.

  • @garfield7298
    @garfield7298 3 ปีที่แล้ว +73

    ஈழத்தமிழர்களே நாம் இராவணன் வம்சம் எனில் இராவணனை போன்று வீரனாக வாழ்வோம் உதாரணமாக {பிரபாகரன்} எங்கள் வீரம்

    • @navalantnavalan6346
      @navalantnavalan6346 3 ปีที่แล้ว +6

      இராவணன் ஆட்சி செய்த நாடுகள் பத்து. பறந்து திரிவதற்கு அவரிடம் 12 விமானங்கள் இரூந்துள்ளன. ீஅவர் ஆட்சி செய்த இடங்கள் எல்லாவற்றிலும் அவரது தடம் இருக்கும்
      ஈழத்தில் இருந்து நாவலன்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +5

      @aadhitya chozhan வணக்கம் ஆதித்ய சோழன், நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
      நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
      *இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புறந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் செயலாகும். நன்றி.

    • @armvel8
      @armvel8 3 ปีที่แล้ว

      th-cam.com/video/lf3eWEu1yMA/w-d-xo.html
      ...!!

    • @bkprakash4655
      @bkprakash4655 3 ปีที่แล้ว +2

      @@Dhurai_Raasalingam
      ஐயா
      ஆதித்யா, ராஜரஜ சோழன், ராஜேந்திர சோழன், சுந்தரச் சோழன், ஆதித்ய கரிகாலன், லிங்கம் எல்லாம் வடமொழி சொற்கள்.
      தமிழ் மொழிகளிள் தாய் அவள் தம் மக்களை அரவணைக்கும் பொழுது சில பிற மொழிச் சொற்களை ஏற்கிறாள். தாய் செய்வது தவறில்லை

    • @thilakesanthiru7857
      @thilakesanthiru7857 3 ปีที่แล้ว

      1000 years tamilan ravanan attak North Indian aryyan pirapakaran 30 years attak aryyan and aryya sinkalan

  • @varatharajaperumal7903
    @varatharajaperumal7903 3 ปีที่แล้ว +46

    தமிழினத்தின் மாமன்னன் இராவணன்👑

  • @fazlym696
    @fazlym696 3 ปีที่แล้ว +153

    I am from Sri Lanka. We have Ravanan's palace and other places related to Ravanan . He used Mercury technology .

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +16

      வணக்கம் பாசிலி, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
      நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
      *இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புறந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் செயலாகும். நன்றி.

    • @armvel8
      @armvel8 3 ปีที่แล้ว +3

      th-cam.com/video/lf3eWEu1yMA/w-d-xo.html
      **?*?

    • @yourfriendlymedic
      @yourfriendlymedic 3 ปีที่แล้ว +6

      May be that was also a part of his kingdom .. but not restricted to srilanka alone

    • @shugar4105
      @shugar4105 3 ปีที่แล้ว +3

      hi what's mercury technology

    • @shanmugasundarim8268
      @shanmugasundarim8268 3 ปีที่แล้ว +2

      🥺🥺

  • @dineshpandi3690
    @dineshpandi3690 3 ปีที่แล้ว +22

    ஒரிசா பாலு அய்யா....நல்ல ஒரு ❤️❤️ தமிழ் ஆராய்ச்சியாளர்

  • @RajaRaja-iv3kw
    @RajaRaja-iv3kw 3 ปีที่แล้ว +21

    எனக்கு மிகவும் பிடித்த இராவணேஷ்வர்

  • @sairam239
    @sairam239 3 ปีที่แล้ว +5

    உங்களை இதில் பார்த்ததில் மிக்க சந்தோஷம் பாலு sir. புவனேஸ்வர் நினைவுகள் மலர்ந்து விட்டன.

  • @rosyil781
    @rosyil781 3 ปีที่แล้ว +2

    Sir ரொம்ப ரொம்ப அழகா தெளிவா சொன்னிங்க..நான் பிறந்து வாழும் இந்த காலம் தான் உலகம் முழுமை பெற்றதாக பெருமிதம்.மகிழ்ச்சி கொண்டிருந்தேன்..ஆனால்..கொரோனா example சொன்னது ஒரு ஆழ் சிந்தனைக்கு கொண்டு சென்று விட்டது

  • @vvtnstvnews9766
    @vvtnstvnews9766 3 ปีที่แล้ว +156

    அய்யா ஒரிசா பாலு அவர்கள் தமிழர்களின் பொக்கிசம்

  • @sangeethasathianathsathian8926
    @sangeethasathianathsathian8926 9 หลายเดือนก่อน +1

    ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை ஏற்ப்பட அவனுக்கு அவன் வரலாறு அறிவது அவசியம் !!! what a beautiful line..Its so deep.

  • @saravanakumartrichy5691
    @saravanakumartrichy5691 10 หลายเดือนก่อน +5

    அரக்கர் என்பது ஒரு இனத்தின் பெயர் ... ஆரியர், கிரேக்கர், ரோமர் போல ... தமிழன் டா 🔥👑😎

  • @cabingetaway
    @cabingetaway 3 ปีที่แล้ว +48

    I just want to share my knowledge
    Archaic Egyptian language is from 3000 BC. During that time period, Hieroglyphics Language was used. In Hieroglyphics Language, chess is called "Satrang". In Tamil, we call it "sathurangam"

  • @rajendrans7685
    @rajendrans7685 3 ปีที่แล้ว +3

    மிகவும் அற்புதம் அருமை இதுமாதிரி பல அறிஞர்,மாகான்களின் தொகுப்பினை வழங்கவேண்டும் நன்றிநன்றி

  • @sathiyajnu5020
    @sathiyajnu5020 3 ปีที่แล้ว +39

    இவரை இங்கு பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ❤️

  • @silvergold8300
    @silvergold8300 3 ปีที่แล้ว +25

    உண்மையிலேயே இறைவன் 5 தலை மனிதன் படைக்க வில்லை இதிலியிருந்து தெரிகிறது ஒரு சிந்தனை கதை

  • @subashbose9476
    @subashbose9476 3 ปีที่แล้ว +10

    உண்மையில் வாழந்த
    மறைந்தும் மறையாமல் இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மன்னன்
    ராவணேஸ்வரன் புகழ் வாழ்க....!
    மிகப் பெரிய கோவில் கட்ட வேண்டும்....
    தமிழ் நாட்டில்
    🙏🏼🙏🏼🙏🏼

    • @esanyoga7663
      @esanyoga7663 11 หลายเดือนก่อน

      இலங்கை யில்கட்டுங்கள்

    • @subashbose9476
      @subashbose9476 11 หลายเดือนก่อน

      @@esanyoga7663
      உலகெங்கும் கட்டும் நாள் வர வேண்டும்

  • @Pevvi7
    @Pevvi7 2 ปีที่แล้ว +14

    8 Greatest Qualities of Ravanan :-
    1.A Great Poet and a scholar of Vedas :
    Ravana was a great poet. He was well versed in Vedas and is attributed to have written the Shiva Tandava Stotram praising Lord Shiva. Ravana mastered all the four Vedas and was a chanter of Sama Veda.
    2.Great-Grandson of Brahma :
    Ravana was the son of Visrava, a famous Rishi who himself was the son of Prajapati Pulastya, one of Brahma’s ten mind-born sons. He was a Brahmarakshas. His father Visrava was a Brahman whereas his mother was Kaikesi, a rakshasa thus attaining the status of Brahmarakshas.
    3.A Great Shiva Devotee :
    Ravana was a great Shiva devotee and even obtained Chandrahas (moon sword) by Lord Shiva. He wanted to show Lord Shiva his devotion and powers and thus he lifted Mount Kailash (the abode of Lord Shiva and Goddess Parvati) but Lord Shiva placed it back just by pressing his toe-crushing Ravana’s fingers, seeing Lord Shiva’s power and might Ravana sings Shiva Tandava Stotram.
    4.A master of sciences :
    Ravana was not only a great warrior but also a scholar of many subjects and sciences. He wrote a treatise on astrology called Ravana Samhita. He also possessed a thorough knowledge of Ayurveda.
    5.A great musician :
    Ravana was a great musician and played veena exceptionally well. He is credited to have invented an instrument called Ravanhatha.
    6.An Excellent Warrior :
    Ravana was a very powerful and skillful warrior. Lord Rama could not kill Ravana easily, it was only on the tenth day of the battle that he could kill Ravana. Ravana conquered many territories and defeated asuras as well as devas. He also possessed Shiva’s weapon Chandrahas.
    7.A Good King :
    Ravana although took Lanka from Kubera forcibly but was a very able administrator and it is said that even the poorest of people in his land had gold utensils and were not poverty stricken.
    8.Good Politician :
    Ravana is said to be a great politician and had immense knowledge of political science, so much so that Lord Rama asked Lakshman to go and learn politics and duties of a King from Ravana when he was on his deathbed.

  • @kalaikal2919
    @kalaikal2919 3 ปีที่แล้ว +132

    இனம்: திராவிடர் அல்ல தமிழர்
    மொழி: தமிழ்
    மதம்: தமிழ் சமயம்
    🙏🏻இது காலத்தின் கட்டாயம்🙏🏻

    • @kumarlaxman400
      @kumarlaxman400 3 ปีที่แล้ว +3

      Athu enna tamil samayam? Saivam? Vaishnavam? Samayam? Kumaaram?

    • @srinivasan9741
      @srinivasan9741 2 ปีที่แล้ว +4

      @@kumarlaxman400 அது அனைத்தையும் சேர்த்து தமிழ் சமயம்

    • @invincibleman1258
      @invincibleman1258 2 ปีที่แล้ว +2

      Matham hindu

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว +1

      @@srinivasan9741 ஆசிவகம்

    • @worstgamer9695
      @worstgamer9695 2 ปีที่แล้ว

      நானும் தமிழன் திராவிடம் என்பதை பத்தாம் புத்தகத்தில் இருகிறது (பழைய சிலபஸ்) தயவு செய்து படியுங்கள். உங்கள் புரிதல் தவறு என்று நான் நினைக்கிறேன்.

  • @gobalgp
    @gobalgp 3 ปีที่แล้ว +49

    Orissa Balu is an absolute treasure for us... we should make a documentry abt his journey and publis his finding to the public... and teach those to kids

  • @vijaiyanathanesabari991
    @vijaiyanathanesabari991 3 ปีที่แล้ว +278

    Take interview like this good man, instead of unwanted people.

    • @Muthukumar-ix3cc
      @Muthukumar-ix3cc 3 ปีที่แล้ว +1

      9hrtjtjyae

    • @Muthukumar-ix3cc
      @Muthukumar-ix3cc 3 ปีที่แล้ว +1

      9hrtjtjyae

    • @kp1502
      @kp1502 3 ปีที่แล้ว +2

      Orissa balu is learnt scholar

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +6

      வணக்கம் சபரி, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
      நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
      *இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புறந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் செயலாகும். நன்றி.

    • @msnadar5637
      @msnadar5637 3 ปีที่แล้ว

      @@Dhurai_Raasalingam 😀😀

  • @user-SDeepan
    @user-SDeepan 3 ปีที่แล้ว +4

    நல்ல கேள்விகள் தான் சிறந்த பதிவுகளை மக்களுக்கு கொடுக்கும்,,,வரலாறை தேடிய பயணம் சிறப்பாக அமையட்டும் காத்திருக்கின்றோம் அடுத்த அடுத்த வரலாறை காண

  • @thangamarasu3739
    @thangamarasu3739 3 ปีที่แล้ว +2

    பானு சார்.எவ்வளவு விஷயங்கள் சரளமாக பேசகிறீர்கள்.நன்றி.நீங்கள் கடவுளின் அருள் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும் சார்.

  • @Dhanushdhanush-mk7ln
    @Dhanushdhanush-mk7ln 3 ปีที่แล้ว +10

    எங்களால் பலருக்கு நம்ம உண்மை அடையாளம் தெரிகிறது அதற்கு நன்றி

  • @veerarajusuresh1541
    @veerarajusuresh1541 3 ปีที่แล้ว +1

    ஆகச்சிறந்த பதிவு ! முயற்சிக்கு வாழ்த்துகள் ஆனாலும் ஐயா! அவர்களிடமிருந்து பற்பல பொக்கிசமான தரவுகளை பெறுவதற்கு முன்னர் நீங்களும் அது பற்றிய தரவுகளை தெரிந்து வைத்திருந்தால் மட்டுமே அவரிடமிருந்து மேலும் கூடுதல் தகவல்களை பெறுவதற்கு ஏதுவாக இருக்கும் என்புது எனது தாழ்மையான கருத்து!!! நன்றி

  • @ashoksamurai1511
    @ashoksamurai1511 3 ปีที่แล้ว +3

    ரொம்ப நாட்கள் கழித்து மீண்டும் ஐயா ஒரிசா பாலு அவர்களின் காணொலி❤️❤️❤️ நன்றிகள் பல 🙏❤️❤️

    • @armvel8
      @armvel8 3 ปีที่แล้ว

      th-cam.com/video/lf3eWEu1yMA/w-d-xo.html
      ..

  • @karthickd6164
    @karthickd6164 2 ปีที่แล้ว +5

    இறைவன் நேரில் வந்தாலும் எதிர்த்து நின்று கேள்வி கேட்கும் நம் தமிழ் மொழி

  • @Sathiyanathan1966
    @Sathiyanathan1966 3 ปีที่แล้ว +97

    I respect you sir for bringing out the original history of Tamilinam. I know that our real history is been hidden by our governments. Please, keep on updating our oldest history of Tamil Inam.

    • @armvel8
      @armvel8 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/lf3eWEu1yMA/w-d-xo.html
      ...

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +5

      வணக்கம் ஜோசப், நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
      நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
      *இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புறந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் செயலாகும். நன்றி.

    • @NaveenKumar-fn1gj
      @NaveenKumar-fn1gj 3 ปีที่แล้ว +1

      😂

    • @ananyapratiksha2868
      @ananyapratiksha2868 3 ปีที่แล้ว +1

      Niyankama

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +2

      @@ananyapratiksha2868 வணக்கம் சகோதரி, நியன்கமா என்றால் என்ன.

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 3 ปีที่แล้ว +4

    தகவல்கள் ஏராளம் ஏராளம்.
    சரளம் சரளமாக...பல குறிப்புகள்...இவரை நாம் பாதுகாக்க வேண்டும் ❤️🙏🎉

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 3 ปีที่แล้ว +10

    போரில் தோற்று
    ராமேஸ்வர கடலில் கரைந்து போன ராமன்...🤣
    போட்டது யாரு...#இராவணன் டா..,💪💪💪👿..
    #தமிழ்மாவீரன் டா...,,💪

    • @armvel8
      @armvel8 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/lf3eWEu1yMA/w-d-xo.html
      ..

    • @santhiyak8456
      @santhiyak8456 3 ปีที่แล้ว +1

      Ipdi Sollii manasa eathikoo vera vali illa.. 😂😂😂

    • @aravinthrjm1855
      @aravinthrjm1855 3 ปีที่แล้ว

      @@santhiyak8456 நீங்க இத்தன வருடமா விட்ட பொய் கதை இனிமேலும் எடுபடாது ஆரியனே...!! ஓடிரு இஸ்ரேல் பக்கம்

  • @prakashrajangam2866
    @prakashrajangam2866 2 ปีที่แล้ว +1

    மிக சிறந்த ஆய்வாளர் மற்றும் நேர்மையானவர். இவர் சொல்வது 100 சதவிகிதம் உண்மை.🙏🙏🙏

  • @psrajah2409
    @psrajah2409 3 ปีที่แล้ว +6

    இராமாயணத்தில் எனக்கு பிடிச்ச கதாபாத்திரம் இராவணன்👍👍

  • @Kandasamy7
    @Kandasamy7 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு. தமிழர்களின் வரலாறு அறிந்து கொள்ள உதவும் அறிவு வெளிச்சம் தரும் பதிவு.வான்புகழ் இமயம் முதல் தென் குமரி வரை வட தென் எல்லைகள். குட கடல்(பாரசீக வளைகுடா, ஈரான், ஈராக்) முதல் குண கடல் இந்தோனேசியா,பாப்பாநியூகினியா வரை கிழக்கு,மேற்கு எல்லைகள் என்று அறிந்து கொள்ள உதவும் பதிவு. பிரிட்டிஷ் அரசாங்கம் நடந்த பகுதிகளை விட அதிகமாக இருந்தது என்ற உண்மையை உணர்ந்து கொள்ள உதவும் பதிவு.

  • @mohamedriyaz6089
    @mohamedriyaz6089 3 ปีที่แล้ว +12

    Quran கூறும் Dhul-Qarnain என்பது நிச்சயம் ராவணன் தான் இன் ஷா அல்லாஹ்..... நன்றி பாலு ஐயா

    • @mohamedriyaz4806
      @mohamedriyaz4806 3 ปีที่แล้ว

      Aariyargal tamilargal mel alai alaiyaaga thaan padai eduthirukindranar adharkkum tamilil aathaaram irukindrathu...lions and elephants

    • @srisurya4495
      @srisurya4495 3 ปีที่แล้ว

      அது சைரஸ் பற்றிய குறிப்புகளாகும். சைரஸின் வரலாற்றுடன் துல்கர்னைன் பற்றி குர்ஆன் கூறும் கருத்துக்களை ஒப்பிட்டு பாருங்கள். நன்றி 🙏🏻

    • @akashmurugan6607
      @akashmurugan6607 3 ปีที่แล้ว +2

      😂😂😂

  • @govindarajjeyaraman9418
    @govindarajjeyaraman9418 3 ปีที่แล้ว +18

    இச்செய்திகள் எதுவும் தங்களுடன் முடிந்து விடக்கூடாது ஐயா 🙏🙏🙏

  • @சச்சின்வசந்த்
    @சச்சின்வசந்த் 3 ปีที่แล้ว +10

    தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb 28 วันที่ผ่านมา +1

    ஐயா.பாலு அவர்கள் சிறந்த ஆய்வாளர்.!. தமிழினத்தின் பொக்கிசம்.!. போற்றி பாதுகாக்கப்படவேண்டியவர்.!. "நாம் தமிழர்" chennai-53.

  • @jagadeeshwaran6286
    @jagadeeshwaran6286 3 ปีที่แล้ว +30

    Orrisa balu sir his a best and one of a tamil sea archologist😍

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +1

      வணக்கம் ஜெகதீஷ், நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
      நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
      *இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புறந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் செயலாகும். நன்றி.

  • @mrboxy9070
    @mrboxy9070 3 ปีที่แล้ว +1

    அருமையான கலந்துரையாடல்....
    ராவணன் மிகபெரிய அரசன்
    சிறிய வேண்டுகோள் இதுபோன்ற சிறந்த அறிஞர்களை நேர்காணல் செய்யும்பொழுது தயவு செய்து கால்களை அடக்கமாக வைத்து கொண்டு அமரவும் , என் பார்வைக்கு மரியாதை குறைவாக உணர்ந்தேன்

  • @సెట్యార్
    @సెట్యార్ 3 ปีที่แล้ว +14

    👏👏👏👏👌 கம்ப ராமாயணம் என்பது வல்மீகி இராமாயணத்தின் செவிவழி மொழி பெயர்ப்பு மட்டும் தான்.! தவிர இரண்டுமே உண்மை இல்லை

  • @ns_boyang
    @ns_boyang 3 ปีที่แล้ว +136

    பாதாளலோகம் மெக்ஸிகோவா?அது பற்றி கொஞ்சம் விரிவாக கூறுங்கள்.🙏

    • @vedhagamerzone6994
      @vedhagamerzone6994 3 ปีที่แล้ว +2

      Bro texts la vanthu North America south America la asurargal vaalum idam athaan baathala logam

    • @kanchanakanchi
      @kanchanakanchi 3 ปีที่แล้ว

      @@vedhagamerzone6994 tnx yar

    • @jeychellaiah1033
      @jeychellaiah1033 3 ปีที่แล้ว

      @@vedhagamerzone6994 யார் சகோதரரே உங்களுக்கு சொல்லி தந்தது அங்கு அசுரர்கள் வாழ்கிறார்கள் என்று???? 🤔

    • @Aathan95
      @Aathan95 3 ปีที่แล้ว +10

      உதாரணமாக நீங்க இந்தியாவில் இருந்தால் உலக உருண்டையில் மறுபக்கம் நேர் எதிராக மறுபக்கம் உள்ள இடம் மெக்ஸிக்கோ அதுதான் பாதாள உலகம்.

    • @kongeezhu164
      @kongeezhu164 3 ปีที่แล้ว

      பாதாள லோகம் என்று தேடி பாருங்கள் சகோ

  • @vishnuharshan9218
    @vishnuharshan9218 3 ปีที่แล้ว +12

    Feel his words with Aayarithil oruvan Background ❤️‍🔥

  • @thalamani8705
    @thalamani8705 3 ปีที่แล้ว +13

    தங்கையின் மானத்தை காப்பாற்றியவர் ❤️

    • @thenimozhithenu
      @thenimozhithenu 4 หลายเดือนก่อน

      😂 இராமனுக்கு பாடம் புகட்டியவர்

    • @stylish._.tamizhan_007
      @stylish._.tamizhan_007 25 วันที่ผ่านมา

      ராமன்vanthan செத்தான்repeat ravaniyam idhuசகுனி vandhan செத்தான் mahabharatham idhu ரிப்பீட்
      Again Again நடந்தது இனி வாய்ப்பு இல்லை இது சத்தியம் யுகம்
      Intham tamilar sangam channelil kanga

  • @ravanancreation8290
    @ravanancreation8290 3 ปีที่แล้ว +6

    இரவணன் மட்டும் அல்ல எந்த ஒரு தமிழனையும் துரோகத்தால் மட்டுமே வெல்ல இயலும் இரவணன் 🔥

  • @Azeezaskitchenvlogs
    @Azeezaskitchenvlogs 3 ปีที่แล้ว +7

    தமிழால் இணைந்தோம், தங்கள் போன்ற ஆய்வாளர்களால் தான் தமிழ் இன்றும் தலைத் தோங்கியுள்ளது 🙏

  • @மணிவண்ணன்-ன6ழ
    @மணிவண்ணன்-ன6ழ 3 ปีที่แล้ว +9

    ஒரிசா பாலு அய்யா நான் உங்கள் மாணவன் ஆக விரும்புகிறேன்.
    #நாம்தமிழர்

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 2 ปีที่แล้ว +1

    அருமை யான பதிவு. மதிப்புக்குரிய திரு. பாலு அவர்களுக்கு வணக்கம்.

  • @Tamilalagu34800
    @Tamilalagu34800 3 ปีที่แล้ว +84

    ஒரு லட்சம் அதற்கு மேல் சம்பளம் வாங்குகிற வர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயும்... மாதம் பத்தாயிரம் சம்பளம் வாங்குகிறவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் பத்து ரூபாய் வழங்க வேண்டும்... வருமானத்தின் அடிப்படையில் விலைவாசி மாற்றி அமைக்க வேண்டும்

    • @anwarbabu6022
      @anwarbabu6022 3 ปีที่แล้ว +4

      வேடிக்கையாக யோசனை
      நடக்க வேண்டிய திட்டத்திற்கே
      இங்கு செயலாக்கமில்லை
      நடக்க முடியாத யோசனை எதற்கு ✍️

    • @gowthamm9447
      @gowthamm9447 3 ปีที่แล้ว +2

      Ne 1lakhs earn panna paru bro en bro 10k la yae iruka athuku etha mariyae yosikira inflation nala price increase aga tha poguthu ungaluku survive pananu na improve your self and fight against .

    • @Tamilalagu34800
      @Tamilalagu34800 3 ปีที่แล้ว

      @@anwarbabu6022 கல்வி மருத்துவம் போக்குவரத்து உணவு உடை அனைத்திலும் வருமானத்தின் அடிப்படையில் விலைவாசி மாற்றி அமைக்க வேண்டும்..

    • @sansudhar1
      @sansudhar1 3 ปีที่แล้ว +1

      @@Tamilalagu34800 ena pa sema comedy panitu iruka... sarakadichrukia

    • @Tamilalagu34800
      @Tamilalagu34800 3 ปีที่แล้ว +2

      @@sansudhar1 மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் அவர்கள் பிள்ளைகளுக்கு சிபிஎஸ்இ பள்ளி கட்டணம் பத்தாயிரம் என்றால் மாதம் பத்தாயிரம் சம்பளம் வாங்கும் பிள்ளைகளுக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் விதிக்க வேண்டும்.... இதுதான் சமூக நீதி இட ஒதுக்கீடு என்பது ஏமாற்று....

  • @nivas5656
    @nivas5656 3 ปีที่แล้ว +4

    6:11 👏👏👏👏 well said "orrisa baalu" sir,
    ஆம் இந்த 2 நூற்றாண்டில் venam electrical electronics ,software ,miro electronics, hardware equipments technology ellam புதுசா கண்டுப்பிக்க paturukkkalm, ஆனால் உலகம் தோன்றி பல 1000 வருடங்கள் ஆகிறது, நாம் atpresent வாழும் வாழ்க்கை yai தான் முழுமை பெற்ற அறிவியல் உலகம் என்று ninaikindrom,
    உண்மையில் அனைத்து technology um epavo pala நூரு , ஆயிரம் வருடம் கண்டுபிடித்து கண்டுபிடித்து பிரளயம் வந்து வந்து மீண்டும் ஏதோ புதுசா முதல் முதலாக அந்த தலைமுறையினர் கண்டுபிடிப்பாக நம்புகின்றோம்

    • @armvel8
      @armvel8 3 ปีที่แล้ว

      th-cam.com/video/lf3eWEu1yMA/w-d-xo.html
      ;;;;..--

  • @Divya-pf4zi
    @Divya-pf4zi 3 ปีที่แล้ว +4

    எனக்கு ஐயாவின் பேச்சாற்றல் மிகவும் பிடிக்கும் 🙏🙏🙏

  • @strongasagirl4434
    @strongasagirl4434 3 ปีที่แล้ว +9

    மிகவும் பெருமிதமாக உள்ளது 🙏🏽☀️

  • @ramasamypalaniyandi2846
    @ramasamypalaniyandi2846 2 ปีที่แล้ว +7

    I was born in Ceylon,during my school days the Jaffna Teacher explained about King Ravanan who built it a Palace in Sigiriya in the top of Rock which was in the middle of Rock ,the way and gate underground of Rock and mineral straghtley to the eastern side of Ceylon (Lamuriya).

  • @helanj5792
    @helanj5792 3 ปีที่แล้ว +2

    தமிழனாய் வாழ்வோம்.... அருமையான பதிவு...

  • @c.sureshsuresh2404
    @c.sureshsuresh2404 3 ปีที่แล้ว +3

    அய்யா அவர்களின் புகழ் ஓங்குக வாழ்க தமிழ்ர்கள் வளர்ட்டும் அவர்களுது வீரம்! புகழ்!

  • @AshokKumar-mk1kb
    @AshokKumar-mk1kb 3 ปีที่แล้ว +1

    மதிப்புக்கும் மரியாதைக்குரி திரு.எங்கள்தமிழ் சொந்தம் பாலு ஐயா அவர்களின் தமிழரின் உன்னதமான நாகரிகம் பண்பாடு கலை வாணிபம் கலாச்சத்தை பற்றி கூறும் பொழுது கேட்கும் நம் தமிழ் சொந்தகள் அணைவருக்கும் சந்தோக்ஷத்தில் ஒவ்ஒவ்வருக்கும் ஆயுட்காலம் நீடிக்கும் பாலு ஐயா போன்றோர்கள் அணைவருமே நூறு ஆண்டுகாலம் வாழ்ந்து தமிழுக்கு தொண்டாற்ற வேண்டும் என்று எல்லா வல்ல இறைவனை வேண்டிகேட்டுக் கொள்கின்றேன் இவன் உந்தன் தமிழ் சொந்தம் இரா.அசோக்குமார் மேற்கு நடுவக்கரை அண்ணா நகர் சென்னை வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி வணக்கம்.

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 3 ปีที่แล้ว +65

    The real hero from tamil history Ravanan

    • @ursnanban2408
      @ursnanban2408 3 ปีที่แล้ว

      Yup he's mysterious...... ❤️

    • @armvel8
      @armvel8 3 ปีที่แล้ว

      th-cam.com/video/lf3eWEu1yMA/w-d-xo.html
      *

    • @RamRaj-zf3no
      @RamRaj-zf3no 3 ปีที่แล้ว +8

      Loosu mathiri pesatha ithula arasiyal irukku

    • @armvel8
      @armvel8 3 ปีที่แล้ว +4

      @@RamRaj-zf3no என்ன அரசியல்? கொஞ்சம்‌ விளக்கமாக சொல்லுங்க

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 3 ปีที่แล้ว +1

      @@RamRaj-zf3no ஆமாம் , ராம ஜென்மபூமி அரசியல்.

  • @selvamrethinam7684
    @selvamrethinam7684 3 ปีที่แล้ว +11

    என் மனமார்ந்த நன்றிகள் ஐயா 🌹🌹

  • @vijaiyanathanesabari991
    @vijaiyanathanesabari991 3 ปีที่แล้ว +61

    Try to take more interview with him. Tell sea route taken by cholas. Pandya and cheran kings

  • @doyouhaveaminute281
    @doyouhaveaminute281 3 ปีที่แล้ว +47

    இதை நீங்கள் ஆங்கிலத்தில் கூறினால் நன்றாக இருக்கும் ஏனெனில் அப்போது தான் ஆல்ப்ப ஆரியர்களுக்கு புரியும்
    தவறான தகவல்களை கால கால காலமாக பரப்புகின்றனர்

    • @subashbose9476
      @subashbose9476 3 ปีที่แล้ว +3

      மொழி மாற்றம் செய்து வெளியிட வேண்டும் என்று கூறுகிறீர்..
      நன்று

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 3 ปีที่แล้ว +5

      கம்ப ராமாயணம் எழுதிய கம்பர் தமிழரல்லவோ? ஆரிய வால்மிகீ எழுதியதுதான் உண்மை என்கிறாயா?
      நமது பள்ளி பாடங்களில் படிப்பது கொள்ளைக்கார முகமதியர்களின் வரலாறு மட்டுமே...கோரியை வென்ற பிரிதிவிராஜனை பற்றி எங்கே படிக்கிறோம்....அலெக்சாண்டரை வென்ற புருஷோத்தமன் கதையை நாம் படித்ததில்லை...முதன் முதலாக வேலுநாச்சியாரை நினைவு படுத்தும் வட இந்தியாவில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வேலுநாச்சியார் பெயர் வைத்தது பஜக அரசு மட்டுமே

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 3 ปีที่แล้ว

      th-cam.com/video/cVRetO_ael8/w-d-xo.html

  • @vikneshmanokaran9841
    @vikneshmanokaran9841 3 ปีที่แล้ว +12

    Ravanan oru thalai sirantha sivan baktham mattru yaaralum veeltha mudiyaatha sirantha veerar. I love him soo much.

    • @armvel8
      @armvel8 3 ปีที่แล้ว

      th-cam.com/video/lf3eWEu1yMA/w-d-xo.html
      ..

    • @murugan8847
      @murugan8847 3 ปีที่แล้ว

      He was known as siva dhaasan

  • @sathujaselvam9805
    @sathujaselvam9805 3 ปีที่แล้ว +14

    ராவணனை முதலில் அரக்கன் என்று சொல்வதை நிறுத்துங்கள் ராவணன் ஒரு அரக்கனாக பிராமணர்களால் காட்டப்பட்டுள்ளார் அவன் ஒரு தலை சிறந்த தமிழ் மன்னன்

  • @danielshellaiah2124
    @danielshellaiah2124 3 ปีที่แล้ว +10

    Vanakam balu sir!
    Neenga valum library 📚!

  • @Dhanushdhanush-mk7ln
    @Dhanushdhanush-mk7ln 3 ปีที่แล้ว +29

    உலக மொழிகள் தோன்ற மூத்த மொழி நம் செம்மொழி தமிழ்மொழி நிமிர்ந்து சொல்வோம் நாம் தமிழர் 🔥👍

    • @armvel8
      @armvel8 3 ปีที่แล้ว

      th-cam.com/video/lf3eWEu1yMA/w-d-xo.html
      ...

  • @siva-ww3xh
    @siva-ww3xh 3 ปีที่แล้ว +5

    பாலு ஐயா உம்மை வாழ்த்த எனக்கு வயதில்லை வணங்குகின்றேன்❤️🙏 எம் தமிழ் முன்னோர்களின் புகழை உலகறிய செய்வோம் நன்றி நாம்தமிழர்🙏💪🐯

  • @srivat79
    @srivat79 3 ปีที่แล้ว +1

    நல்ல அரிய தகவல்களை கொடுத்ததற்கு நன்றி

  • @premisloveful
    @premisloveful 3 ปีที่แล้ว +8

    Thanks a lot for this effort. Would request this be enhanced greatly and do a complete series of discussion around the crux of Tamil culture and our roots. It would help in making my children know of the greatness and as rightly increase confidence

  • @sijisibi8791
    @sijisibi8791 3 ปีที่แล้ว +1

    Super India glitz entha tiktok panuravan ellam kupidi interview pannama ethu mathiri panunka sema information

  • @leelaganesan997
    @leelaganesan997 3 ปีที่แล้ว +41

    Please add subtitles so that non tamilians can also understand our history.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +2

      வணக்கம் கனேசன், நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
      நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
      *இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புறந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் செயலாகும். நன்றி.

    • @armvel8
      @armvel8 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/lf3eWEu1yMA/w-d-xo.html
      !!!;:

    • @NaveenKumar-fn1gj
      @NaveenKumar-fn1gj 3 ปีที่แล้ว +3

      Ithu history nu nambra pathiya😂

    • @kanimozhim7418
      @kanimozhim7418 3 ปีที่แล้ว +3

      @@NaveenKumar-fn1gj sangi a ????💩💩💩

    • @NaveenKumar-fn1gj
      @NaveenKumar-fn1gj 3 ปีที่แล้ว +2

      @@kanimozhim7418 illa di

  • @jishnuranjan8966
    @jishnuranjan8966 2 ปีที่แล้ว +1

    திரு ஒரிசா பாலு அவர்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 3 ปีที่แล้ว +11

    Nice interview.. Please make more such interviews with Him. Nice host. Simple and neat. Congratulations🎉

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      வணக்கம் கஸ்தூரி, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
      நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
      *இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புறந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் செயலாகும். நன்றி.

  • @SamsudeenKutty
    @SamsudeenKutty 11 วันที่ผ่านมา

    இவரது புகைப்படமானது தமிழர்களாகிய நம் அனைவரின் வீடுகளிலும் வைக்க வேண்டிய அரிய பொக்கிஷமாகும்❤

  • @nrajadurai89
    @nrajadurai89 3 ปีที่แล้ว +27

    I ❤️love ❤️ Raavanan ❤️

    • @armvel8
      @armvel8 3 ปีที่แล้ว

      th-cam.com/video/lf3eWEu1yMA/w-d-xo.html
      ...

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +1

      வணக்கம் இராஜதுரை, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
      நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
      *இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புறந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் செயலாகும். நன்றி.

  • @BAIRAVIS_CHANNEL
    @BAIRAVIS_CHANNEL 3 ปีที่แล้ว +2

    Arumaiyana padhivu sir 🎉🎉🎉🎉💐💐💐💐🙏🙏🙏🙏

  • @user-dc7uf3ji2b
    @user-dc7uf3ji2b 3 ปีที่แล้ว +14

    Super bro...i like this kind of interviews .it is very interesting and usefully. Pls don't stop this kind of interviews. Pls continue bro... 👍👍👍👍🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏

    • @armvel8
      @armvel8 3 ปีที่แล้ว

      th-cam.com/video/lf3eWEu1yMA/w-d-xo.html
      ..

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +1

      வணக்கம் நண்பரே, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
      நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
      *இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புறந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் செயலாகும். நன்றி.

  • @raviindaran7842
    @raviindaran7842 ปีที่แล้ว

    மிகவும் சிறந்த பதிவு
    வாழ்த்துக்கள் சார் ‌55

  • @lovelygirlsweety2022
    @lovelygirlsweety2022 3 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு ஐயா... 👏👏🙏😁

  • @RajkumarRajkumar-nh9sz
    @RajkumarRajkumar-nh9sz 3 ปีที่แล้ว +1

    ஐயா அவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து எங்கள் தமிழக மக்கள் எவ்வளவு பெரிய பூர்வீக விளக்கம் அளித்து வருவதால் நன்றி

  • @srinivasansubramanian5110
    @srinivasansubramanian5110 3 ปีที่แล้ว +5

    Bro i pressed the like button at 1.55 mins. I know this video definitely feed me to know more about Ravaana. Thank you Sir. And thank you Newsglitz