வாழ்க உம் புகழ். உம்முடைய அறிவின் முதிர்ச்சியை பலரால் ஏற்றுக்கொள்ள முடியாமல், தம்முடைய சிறுமையை வெளிப்படுத்துகிறார்கள் .. உண்மையை யாராலும் மூடி மறைக்க முடியாது. தமிழின் புகழை வர்ணிக்கும் உம் புகழ் வாழ்க ... வளர்க....
Minority Brahmins use Hindu as shield to gain majority.. ppl are so naive and using derogatory words in comment section without understanding this fact. I am also a so called Hindu, God believer and I worship all Gods like Siva, Vishnu et al but i am not offended by Mannarmannan words. He just speaks History and one should watch it with open mind.
மன்னன் சத்தியமாக சொல்கிறேன் உங்களுடைய ..ஆராய்ச்சி..அறிவு திறன்.. நியாபக சக்தி..கண்டு நான் வியக்கிறேன்...வியக்கிறேன்..இன்று போல் என்றும் நீங்கள் உண்மையாக இருக்கவும்..ஆரிய சங்கீகளின் வலையில் வீழ்ந்து விடாது இருக்க...இறைவனை வேண்டி கொள்கிறேன்
வாழ்க தமிழன்!❤️🐅😊👍🐅🙏🤝🐅 மிகவும் சிறப்பான ஆய்வுரை. என் மனமார்ந்த வாழ்த்துகள். மன்னர் அவர்கள் தமிழின வரலாற்று மீட்டெடுப்பின் அரிய சொத்து-தமிழன்னையின் கொடை. நாம் கட்டிக்காக்க வேண்டிய பொக்கிஷம். வளர்க வள்ளுவம்!🐅🤝🙏🐅👍😊🐅❤️
வாழ்த்துக்கள் மன்னர்மன்னன்…நாங்கள் உங்கள் பக்கம்.. உங்கள் கருத்துக்கள் போதிக்கிறது சிந்திக்க வைக்கிறது… நீங்கள் சரியான விதத்தில் ஆரிய மற்றும் திராவித்தை வரலாற்று ரீதியாக தர்கத்தையும் உண்மையையும் பேசுகிறீர்கள. நீவீர் வாழ்க பல்லாண்டு… வளர்க தமிழர் பெருமை மாண்பு
அம்பேத்கர், பெரியாரின் கருத்துகளை மக்கள் படிக்க வேண்டும். மத புத்தகங்கள் சொல்வதை அப்படியே நம்பாமல் , பின்பற்றாமல் அவை உருவான வரலாற்றை படிக்க வேண்டும். மனதில் ஆழப் பதிந்திருக்கும் மூடநம்பிக்கைகளை களைய வேண்டும். இந்த எழுத்தாளரின் ஆராய்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
@mariavalaஇந்தியாவை எந்த ஒரு தனி சமூகத்தாலும் சொந்தம் கொண்டாட முடியாது அது பல்வேறு சமூகங்களின் ஒன்றியம் அப்படி சொந்தம் கொண்டாட விரும்பினால் அந்த உரிமை தமிழர்களுக்கே உண்டு,,,,,இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்று கூறியவர் அம்பேத்கர்.......பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதன் காரணம்,,,,மனிதன் காட்டுமிராண்டி யாக திரிந்த காலத்திலேயே உருவானது தமிழ்மொழி என்று உணரவைத்தார்....வரலாறு தெரியாமல் பேச வேண்டாம்....
Epdi...indha madri vetti topic pesiya..? Edum oorupidiya panunadhan thalai vaalu straight agum..epo pathalum ethnicity, religion, caste , language nu fight nu . Indha news channels um , politicians idha vaichi kasu dhan pakranga.. Verum history mattum terinji onnum kilika mudiyathu..
பார்ப்பனர்களின் சாதகத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து சந்திசிரிக்க வைத்துவிட்டீர்கள், என்பது அவர்களின் கதறல்களிலே தெரிகிறது, நீங்கள் சொல்வது பொய் பொய் என்று. Upsc ancient history யில் இருப்பதுவும் அப்போ பொய்யா? Superb truths. வாழ்க, வளர்க!
@@suryaer7905 அந்தணர் என்பது சங்கத்தமிழ். அது இவர்களைக்குறிக்காது. பிராமணர் என்பது சமஸ்கிருதம். பார்ப்பனர் பெரியார் உபயோகித்த சொல். ஆகவே அதை நான் பயன்படுத்தினேன்.
The history we read is not the actual happening they are changed to suit the narrative of Marxist historians who want us to impose that we are always under constant subjugation of external forces which is wrong
Unmaiyana Pathivu 👌👌 Vanzhthukkal 👏👏👏 The Rig Veda (10:90) says that the gods created it by sacrificing the primal Purusha. His mouth became the Brahmin, his arms, Kshatriyas, his thighs, Vaishyas, and his feet became Shudras. And outside the pale of the varna system were the Untouchables, or Dalits.!
முதலில் உங்க மரத்துக் கழிவுகளை கழுவுங்கள் அப்புறம் அடுத்த மதத்தை பற்றி கருத்து சொல்லலாம். முதலில் உங்களை ஈஸியா ச***** இருவரும் ஒற்றுமையாக இருங்கள் அப்புறம் பார்க்கலாம்
உங்களின் கருத்துபடி கிருஷ்ணரே அவரின் பகவத் கீதையை மதிக்காமல் தன் குல தொழிலான ஆடு மேய்பதை விட்டு விட்டு மன்னராக ஆட்சி செய்துள்ளார். #ஆரியரின் உருட்டு அருமை
பகவத் கீதை கிருஷ்ணர் சொன்னதாக கீதையை தவிர வேறு எந்த சான்றும் இல்லை. ஆனால்,ரிக் வேதத்தில் இந்திரன் கிருஷ்ணனை ஆற்றில் மூழ்கி பிடித்து கொன்றதாக உள்ளது.அவரோடு சேர்ந்து 10000 பேர் கொல்லப்பட்டதாக உள்ளது.அதாவது கிருஷ்ணன் ஒரு சிந்துவெளி மக்கள் கூட்டத்து தலைவனாக இருந்திருக்க கூடும்.அந்த மக்களை நம்பவைக்க அவரே சொன்னதாக ஒரு கதை எழுதியிருக்க வேண்டும்.அது கீதையாக இருக்கலாம்.
உலகம் விஞ்ஞான அறிவின் உச்சத்தில் இருக்கிறது. விஞ்ஞானத்தின் அறிவு மேலோங்கி இருக்கிற இந்த நாட்களிலேயே, மாட்டை சாமி என்றும் ,மாட்டு மூத்திரத்தை குடித்தால் புண்ணியம் என்றும் நினைக்கிற, இந்த பசங்கள பத்தி நீங்க சொன்னா அவனுங்களுக்கு புரியுமா. 2000 வருஷத்துக்கு முன்பதாக இந்த பசங்க எவ்வளவு காட்டுமிராண்டிகளாக இருந்திருந்தால், இப்ப மாட்டு மூத்திரம் குடிப்பாங்க .மாட்டு சாணியும் மூத்திரத்தையும் குடிக்கிற காட்டுமிராண்டிகளுக்கு நீங்க சரித்திரத்தை பற்றி சொன்னா மண்டையில் ஏறுமா.????
யோவ் முதலில் வரலாறு தெரிந்து பேசு மதங்கள் வேறு இனங்கள் வேறு தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பனர்கள் அந்தணர்கள் என்பவர்கள் வேறு அவர்கள் தமிழ் குடிகளை சார்ந்தவர்கள் ஆவார்கள் அதுவே மராட்டியத்தில் உள்ள யூத பிராமணர்கள் தான் சித் பவன் பிராமணர்கள் அதேபோல் கேரளா நம்புதிரி பிராமணர்கள் இவைகள் இரண்டும் தான் இந்தியா கட்டமைப்பை நிர்வாகிக்கிறது இதை இரண்டுமே யூத இன கொலை சார்ந்த இனங்களாகும்
பாய் ஆரியர்களாக இருந்தாலும் திராவிடர்களாக இருந்தாலும் ஒன்றே குலம் ஒருவனே இறைவன். இறை தூதர் முகமது நபி (ஸல்) என்பதை ஏற்றுக் சொன்னால் மட்டுமே முஸ்லிம் என்று தன்னை சொல்ல முடியும்.
குரான் பைபிள் புத்தகங்களை அந்த சமய மக்களின் புனித நூல்கள் என்று படிக்கிறார்கள்.ஆனால் பகவத்கீதையை படிப்பவர்கள் மிகவும் குறைவு தான்.எல்லோரையும் சமமாக சமத்துவமாக கருதாமல் இருப்பதனால் இதை மக்கள் தவிர்த்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்.செத்துப்போன இத்துப்போன சமஸ்கிருதம் போல இதுவும் ஒன்று
Join our official Telegram Channel: t.me/ibctamil
P
Ethuku ? Neenga ilathi jathi a vachu Hindus a kevala padutha nanga join panna nu ma?
@@tuggawarrior9075 யார் இந்து🙄
@@Magesh700 tamilan Hindu
@@tuggawarrior9075 தமிழன் மட்டும் தான் இந்துவா 🤔 அப்போ வட மாநிலத்துக்காரன் எங்க செரைக்கவா போவான்🤭
மன்னர் மன்னன் தினசரி வந்தாலும் நலமே... அறிவுக்கு விருந்து...💐💐💐👍🏻
மிக மிக அற்புதமான, விழிப்புணர்வை ஏற்படுத்தும் உரை, ஐயா!கோடான கோடி நன்றிகள்!
எப்போதும் போல, இப்பவும் தாழ் பணிந்த வணக்கங்கள்....
மீட்போம் தமிழின மாண்பை⚔️
அருமையான வரலாற்றுப் பதிவு.
நன்றி! 💐 💐 🙏
சூப்பர் இருக்கு அருமையான பதிவு 😍😍😍
உண்மையை சொன்னால் பல பேருக்கு வயித்தெரிச்சல் போல... மன்னர் மன்னன் இன்னும் பல தகவல்களை பகிர வேண்டும்
வாழ்க உம் புகழ். உம்முடைய அறிவின் முதிர்ச்சியை பலரால் ஏற்றுக்கொள்ள முடியாமல், தம்முடைய சிறுமையை வெளிப்படுத்துகிறார்கள் ..
உண்மையை யாராலும் மூடி மறைக்க முடியாது. தமிழின் புகழை வர்ணிக்கும் உம் புகழ் வாழ்க ... வளர்க....
ஆரிய மற்றும் ஆரிய அடிவருடிகளின் ஓலம் அதிகமாக கேட்கும் போதே தெரிகிறது நீங்கள் சரியான வழியில் செல்கின்றீர். வாழ்த்துக்கள்.
Minority Brahmins use Hindu as shield to gain majority.. ppl are so naive and using derogatory words in comment section without understanding this fact. I am also a so called Hindu, God believer and I worship all Gods like Siva, Vishnu et al but i am not offended by Mannarmannan words. He just speaks History and one should watch it with open mind.
மூனு ஆனிய புடுங்க யோக்யதை இல்லாம செத்தவன குமுட்ற நாய் நீஎன்னடா இந்து மதத்த பத்தி பேச
ஆரியம் அழியனும்
Arya man up la sc mayavathi cm ananga Tamil Nadu la sc cm aga mudiyala ithu than samuga neethi
Krishnan piranthathu yathavakulathil appo Krishnan pirapatharkumunbe jathi irunthathu
மன்னன் சத்தியமாக சொல்கிறேன் உங்களுடைய ..ஆராய்ச்சி..அறிவு திறன்.. நியாபக சக்தி..கண்டு நான் வியக்கிறேன்...வியக்கிறேன்..இன்று போல் என்றும் நீங்கள் உண்மையாக இருக்கவும்..ஆரிய சங்கீகளின் வலையில் வீழ்ந்து விடாது இருக்க...இறைவனை வேண்டி கொள்கிறேன்
மன்னர் மன்னன் தெளிவான விளக்கம் அண்ணா நீங்க எங்க தமிழ் இனத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் வாழ்க வளமுடன்
மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி இனிய பாராட்டுகள் 🙏💐
மன்னர் மன்னர் அவருடைய வரலாற்று சிறப்புமிக்க பேச்சு அருமை வாழ்த்துக்கள்
வாழ்க தமிழன்!❤️🐅😊👍🐅🙏🤝🐅
மிகவும் சிறப்பான ஆய்வுரை. என் மனமார்ந்த வாழ்த்துகள். மன்னர் அவர்கள் தமிழின வரலாற்று மீட்டெடுப்பின் அரிய சொத்து-தமிழன்னையின் கொடை. நாம் கட்டிக்காக்க வேண்டிய பொக்கிஷம்.
வளர்க வள்ளுவம்!🐅🤝🙏🐅👍😊🐅❤️
FALSE PRINCIPLES AND THEORIES ARE TO BE BROKEN OFF FOR EVER . NEW ONES ARE TO BE STABLIZED B
சிறப்பான, உண்மையான, தேவையான ஆய்வில் அக்கரை கொண்டு செயல்பாடுகளில் ஈடுபடும் தங்களுக்கு வாழ்த்துகள்.
அருமையான வரலாற்றை அடிப்படையாக கொண்ட காணொளி
வாழ்த்துக்கள், உங்கள் சேவை தொடர பிரார்திக்கிறேன்
சிறந்த பதிவு.நன்றி சகோ.
வாழ்க வளமுடன் அண்ணா ❣️❤️❣️
தங்கள் பணி மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏....
எங்களோடைய ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் உண்டு 🙏🙏🙏🙏🙏🙏
💯💯💯💯💯💯💯
நன்றி சகோதரா அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
மன்னர் மன்னன் பகவத் கீதையை சரியாக புரிந்திருக்கிறார். பாராட்டுக்கள்
👏👏👏👏👏👏👏
இதை எல்லாருக்கும் தெரிய படுத்த வேண்டும்
இதை எல்லா திரை அரங்களிலும் ஒளி பரப்ப வேண்டும். மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
தலைவா உண்மையை உரைக்க சொல்லி விட்டு ,உண்மையானவரகள் புரிந்துகொள்வார்கள், நன்றி நன்றி ஐயா
உரக்க சொல்வது எல்லாமே உண்மையாகி விடாது. உண்மை உரைப்பதற்கு குரலை உயர்த்த தேவையில்லை. இப்போது புரிந்ததா?
நிறைய தகவல்கள் நன்றி சகோதரா
Valthukal Mannar Mannan
அருமையான பதிவு. மிக நன்று. வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு.
தம்பி சொல்வது உண்மை ❤❤❤❤❤
மகாபாரத உண்மையான வரலாறு அறிந்திட தமிழ் சிந்தனையாழர் பேரவை நன்றி ❤
தெளிவான விளக்கம் நன்றி 👌❤️
அருமையான பதிவு. உண்மையை சொன்னா நிறைய பேருக்கு பதருது.. நன்றி மன்னர் மன்னன்
முறையான விளக்கம்
நன்றி🙏🙏🙏🙏🙏
உண்மையான பதிவு
வாழ்த்துக்கள் மன்னர்மன்னன்…நாங்கள் உங்கள் பக்கம்.. உங்கள் கருத்துக்கள் போதிக்கிறது சிந்திக்க வைக்கிறது…
நீங்கள் சரியான விதத்தில் ஆரிய மற்றும் திராவித்தை வரலாற்று ரீதியாக தர்கத்தையும் உண்மையையும் பேசுகிறீர்கள. நீவீர் வாழ்க பல்லாண்டு…
வளர்க தமிழர் பெருமை மாண்பு
சிறப்பாக. ஆய்வு செய்துள்ளீர்கள் நன்றி
இவர் பேசுவது முற்றிலும் உண்மை தான் என்பது தெரிகிறது.
ஆசிரியர் சொல்வது அத்தனையும் உண்மை!
அருமையான தகவல்பேச்சு.பாராட்டுக்கள மன்னர்மன்னன்
அருமையான தகவல் பதிவு நன்றி மன்னர்மன்னன்
அருமை தோழரே அருமை உண்மையை உறக்கச் சொன்னமைக்கு வாழ்த்துகள்...
Excellent analysis Sir Manar Mana.
மன்னர் மன்னன் 👌👌👌👌👌
அம்பேத்கர், பெரியாரின் கருத்துகளை மக்கள் படிக்க வேண்டும். மத புத்தகங்கள் சொல்வதை அப்படியே நம்பாமல் , பின்பற்றாமல் அவை உருவான வரலாற்றை படிக்க வேண்டும். மனதில் ஆழப் பதிந்திருக்கும் மூடநம்பிக்கைகளை களைய வேண்டும். இந்த எழுத்தாளரின் ஆராய்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
Evr tamillai ena sonaar
TAMILAI KAATUMIRAANDI MOZHI ENRU SONNAVAR EVE RAMASAMY NAYAKKAR AND AMBEDKAR ARYATHIN KAIPAAVAIYAKA SEYALPATTAR
@mariavalaஇந்தியாவை எந்த ஒரு தனி சமூகத்தாலும் சொந்தம் கொண்டாட முடியாது அது பல்வேறு சமூகங்களின் ஒன்றியம் அப்படி சொந்தம் கொண்டாட விரும்பினால் அந்த உரிமை தமிழர்களுக்கே உண்டு,,,,,இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்று கூறியவர் அம்பேத்கர்.......பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதன் காரணம்,,,,மனிதன் காட்டுமிராண்டி யாக திரிந்த காலத்திலேயே உருவானது தமிழ்மொழி என்று உணரவைத்தார்....வரலாறு தெரியாமல் பேச வேண்டாம்....
@@pravinraina131 tamil Saniyane vittozhiyukal . Neengal oru telungar endru ninakiran
@@pravinraina131 evr oru tamil Ina throgi
What he says is correct, Hands off Brother 👏👏👏👏
Hats
Correct, hands off.
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Unmaiyai ulagukku urakka sollungal anna,my support for u 🖐️
He has wealth of knowledge, at this young age he has done so much analysis. Everytime I listen to him he amazes me
Great bro manar manan
வரலாறு தெரிந்தால் தமிழினம் தலை நிமிரும் 🙏
மன்னர் மன்னன் போல ஆள்களை வளர்த்தால் நீங்கள் ஒரு போதும் வரலாறு அறிய மாட்டீர்கள்...
உண்மையில் வரலாறு தெரிய சான்றுகள் உடன் விலகிய ஒரு புத்தகம் சமயங்களின் அரசியல் அதை படியுங்கள் தெளிவு கிடைக்கும்.
@@ajayvishwanath7370 nbbb
Epdi...indha madri vetti topic pesiya..?
Edum oorupidiya panunadhan thalai vaalu straight agum..epo pathalum ethnicity, religion, caste , language nu fight nu .
Indha news channels um , politicians idha vaichi kasu dhan pakranga..
Verum history mattum terinji onnum kilika mudiyathu..
@@chipdale8637 அதுவும் தப்பான தரவுகள் இல்லாத வரலாறு
Mannar Manna Anna My Favourite.. ❤️
ஆரிய பார்ப்பனர் பாரசீக ஈரானியரே, ஹிந்து என்ற வார்த்தையே பாரசீக மொழி. சமஸ்கிருதம் கூட லித்தோனிய மொழி குடும்பத்தை சேர்ந்தது
Wow excellent sir waiting for next episode.... He is a knowledgeable person
அருமை அருமை அண்ணா வாழ்க வளமுடன் ❤❤❤❤
பார்ப்பனர்களின் சாதகத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து சந்திசிரிக்க வைத்துவிட்டீர்கள், என்பது அவர்களின் கதறல்களிலே தெரிகிறது, நீங்கள் சொல்வது பொய் பொய் என்று. Upsc ancient history யில் இருப்பதுவும் அப்போ பொய்யா? Superb truths. வாழ்க, வளர்க!
பார்ப்பனர் அல்ல ஆரியர் , பிராமணர் ..
@@suryaer7905 அந்தணர் என்பது சங்கத்தமிழ். அது இவர்களைக்குறிக்காது. பிராமணர் என்பது சமஸ்கிருதம். பார்ப்பனர் பெரியார் உபயோகித்த சொல். ஆகவே அதை நான் பயன்படுத்தினேன்.
இந்த பதிவை இந்த தலைமுறை மாணவர்களுக்கு பாடமாக கொண்டு வர வேண்டும்.தமிழக அரசு இதை செய்ய முடியும்.
நன்றி அண்ணா. இன்றைய உலகில் முன்னேற்றமடைந்த நாடுகளில் சாதிய அமைப்பு மிகவும் குறைவு. சிலதுகளுகு இது புரியாது.
Interesting fact .. good job sir..
நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி
Well spoken sir God bless you from Singaporean tamilan Elangovan historian
ஆரியர்கள் சூழ்ச்சி.
வாழ்க மன்னர் மன்னன்
God bless you brother.
பாவாடை நீ மூடு
Who is god🤣🤣
இறைவன் இயற்கை தமிழ் மூன்றும் இணைத்து நமக்கு தந்த உண்மை unarthum🌹 தூதுவர்
ஆஹா என்ன ஒரு புத்தி கூர்மை உண்மையிலேயே நீதான்யா தங்கத் தமிழன்
Upsc exam ancient history book ல இதெல்லாம் இருக்கு.. 👍🏻
அந்த நூல் குறித்த கூடுதல் விவரம் பகிரவும். மற்றவர்கள் வரலாற்றைத் தெரிந்து கொள்ளட்டும்.
Yes bro
நல்லா ௨௫ட்டு௩்க நண்பரே
Send pdf
The history we read is not the actual happening they are changed to suit the narrative of Marxist historians who want us to impose that we are always under constant subjugation of external forces which is wrong
ஆரியர்களின் சரியான வரலாற்றை எடுத்து கூரிய தோழர் மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி.
Mannar mannan vaya vaya 🔥
Your information. Very well
சூப்பர் 100% history book 👌🏻
Say this to sangi IDs who shouting on comment section 🤣🤣
good effort bro keep going
மிகவும் அருமை
Respected sir. I am a big fan of You and Mr Odisha Balu sir.
it is more information,if possible please have English subtitles
இன்னா flow - வாழ்க மன்னர் மன்னன்
தம்பிநீடூழிவாழ்க
Arumai👍
தமிழின் வரலாறு. படிப்பவர்கள். இவரை பின்பற்றுங்கள்
முடியாது டா சுன்னி
சோம்பேறியா உழைக்காமல் வாழ நிறைய rules எழுதனும் மத்தவன் அந்த rules படிக்காம இருக்க எழுதப்படிக்கக் கூடாது .
Unmaiyana Pathivu 👌👌 Vanzhthukkal 👏👏👏 The Rig Veda (10:90) says that the gods created it by sacrificing the primal Purusha. His mouth became the Brahmin, his arms, Kshatriyas, his thighs, Vaishyas, and his feet became Shudras. And outside the pale of the varna system were the Untouchables, or Dalits.!
Your the true legend bro
Excellent information sir 💯
பார்ப்பான் கூறுவதை நம்புபவன் அறிவற்ற வன்.அவர்களை எந்த நல்ல கெட்ட காரியங்களுக்கு பார்ப்பனர்களை கூப்பிட கூடாது.
dosair etaih kula-ghnanam varna-sankara-karakaih
utsadyante jati-dharmah kula-dharmas ca sasvatah - கீதை 1.42
வாழ்த்துக்கள் அருமையான பதிவு, உண்மையை தொடருங்கள்... அடர் இருளில் சிறிய ஒளி, திரியின் நிலை ...
மன்னர் அண்ணா😍😍😍😍😘
Good speach keep it up
🎉
Super. Great. Congrats.
சரி தான் மன்னா💪💪💪
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
Mannar mannan sir... Great
அருமை சகோ
அருமையான பதிவு...
பாப்பா சூழ்ச்சி காரன்... மக்கள் உணர்து கொண்டர்கள்
Arabian allah sulchikaranuku ellam sulchikaaran
பாய் பசங்க தீவிரவாதிகள். அதை மக்கள் உணர்து கொண்டார்கள்
முதலில் உங்க மரத்துக் கழிவுகளை கழுவுங்கள் அப்புறம் அடுத்த மதத்தை பற்றி கருத்து சொல்லலாம். முதலில் உங்களை ஈஸியா ச***** இருவரும் ஒற்றுமையாக இருங்கள் அப்புறம் பார்க்கலாம்
Appadiya ???😂😂😂😂
உங்களின் கருத்துபடி கிருஷ்ணரே அவரின் பகவத் கீதையை மதிக்காமல்
தன் குல தொழிலான ஆடு மேய்பதை விட்டு விட்டு
மன்னராக ஆட்சி செய்துள்ளார்.
#ஆரியரின் உருட்டு அருமை
போயா லூசு ! கண்ணபிரான் பிறப்பால் அரசன்.
பகவத் கீதை கிருஷ்ணர் சொன்னதாக கீதையை தவிர வேறு எந்த சான்றும்
இல்லை. ஆனால்,ரிக் வேதத்தில் இந்திரன் கிருஷ்ணனை ஆற்றில் மூழ்கி பிடித்து கொன்றதாக உள்ளது.அவரோடு சேர்ந்து 10000 பேர் கொல்லப்பட்டதாக உள்ளது.அதாவது கிருஷ்ணன் ஒரு சிந்துவெளி மக்கள் கூட்டத்து தலைவனாக இருந்திருக்க கூடும்.அந்த மக்களை நம்பவைக்க அவரே சொன்னதாக ஒரு கதை எழுதியிருக்க வேண்டும்.அது கீதையாக இருக்கலாம்.
உலகம் விஞ்ஞான அறிவின் உச்சத்தில் இருக்கிறது.
விஞ்ஞானத்தின் அறிவு மேலோங்கி இருக்கிற இந்த நாட்களிலேயே, மாட்டை சாமி என்றும் ,மாட்டு மூத்திரத்தை குடித்தால் புண்ணியம் என்றும் நினைக்கிற, இந்த பசங்கள பத்தி நீங்க சொன்னா அவனுங்களுக்கு புரியுமா. 2000 வருஷத்துக்கு முன்பதாக இந்த பசங்க எவ்வளவு காட்டுமிராண்டிகளாக இருந்திருந்தால், இப்ப மாட்டு மூத்திரம் குடிப்பாங்க .மாட்டு சாணியும் மூத்திரத்தையும் குடிக்கிற காட்டுமிராண்டிகளுக்கு நீங்க சரித்திரத்தை பற்றி சொன்னா மண்டையில் ஏறுமா.????
😂😂😂
மன்னர் மன்னன்
நீங்க ஒரு அதிகார பதவிக்கு வரவேண்டும்.
அப்பொழுது தான் நம் தாய் தமிழின் வரலாறு வெளிப்படும்.
சிறப்பு 👌
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
ஆளப்பார்த டம்மி பீசா இருக்கிறார் ஆனா பயங்கர மான ஆளாஇருக்கிறாறே
மன்னர் மன்னனுக்குபாராட்டு
அப்போ பாய்களும் ஆரியர்களும் சொந்தகாரங்கள்
யோவ் முதலில் வரலாறு தெரிந்து பேசு மதங்கள் வேறு இனங்கள் வேறு தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பனர்கள் அந்தணர்கள் என்பவர்கள் வேறு அவர்கள் தமிழ் குடிகளை சார்ந்தவர்கள் ஆவார்கள் அதுவே மராட்டியத்தில் உள்ள யூத பிராமணர்கள் தான் சித் பவன் பிராமணர்கள் அதேபோல் கேரளா நம்புதிரி பிராமணர்கள் இவைகள் இரண்டும் தான் இந்தியா கட்டமைப்பை நிர்வாகிக்கிறது இதை இரண்டுமே யூத இன கொலை சார்ந்த இனங்களாகும்
பாய் ஆரியர்களாக இருந்தாலும்
திராவிடர்களாக இருந்தாலும் ஒன்றே குலம் ஒருவனே இறைவன். இறை தூதர் முகமது நபி (ஸல்) என்பதை ஏற்றுக் சொன்னால் மட்டுமே முஸ்லிம் என்று தன்னை சொல்ல முடியும்.
Avar soldrathu unmai nanbarkale
Nan Iraq la intha kalvetta pathurukka
Welcome.. Mannar manna
Veyy good mannar mannan
குரான் பைபிள் புத்தகங்களை அந்த சமய மக்களின் புனித நூல்கள் என்று படிக்கிறார்கள்.ஆனால் பகவத்கீதையை படிப்பவர்கள் மிகவும் குறைவு தான்.எல்லோரையும் சமமாக சமத்துவமாக கருதாமல் இருப்பதனால் இதை மக்கள் தவிர்த்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்.செத்துப்போன இத்துப்போன சமஸ்கிருதம் போல இதுவும் ஒன்று
என்ன மையத்துக்கு பகவத் கீதையை படிக்கவேண்டும் வீட்டில் பகவத் கீதையை வைத்திருந்தால் குலநாசம்ஏற்படும் இருந்தால் எரித்து ஆற்றில் கரைத்துவிடும் கள்.
இப்பவாவது தெரிந்ததே மிக்கநன்றி
Avan oru mental
@@mnarayanan2940 ama
இது சரியா? குரானை யாராவுது தப்பா சொன்னா ஏற்று கொள்வீர்களா?