ஒரு காலத்தில் மிஸ்டுகால் போட்டு காலத்தை ஓட்டிட்டு இருந்தேன் இப்ப 300 ரூபாய் அழுதுட்டு கண்ட பாத்து நேரத்தை வீணாக்க வேண்டியதா ஆகிவிட்டது . டாக் டைம் மட்டும் கிடைத்தால் போதும் சாமி 😂😂😂😂😂
Ippaum aappu namakkuthan irukkura package la net a thukkitu net ku thaniya recharge pannasolloporanga 200 call ku nettuku thaniya 200 ku panna sollaporanga 300 irunthathu 400 agapothu
பட்டன் செல்லிற்கு எதுக்கு டேட்டா பேக்?? இவளோ நாள் மன வேதனையில் வேறு வழி இல்லாமல் ரீசார்ஜ் செய்துகொண்டு இருந்தேன். இப்போது நீங்கள் கூறுவது ஆறுதலாக உள்ளது. நன்றி...! 👍🏼 ஆனால், இது எந்த அளவுக்கு நிலைக்குமென்று தெரியவில்லை...
என் மன குமுறல் மொத்தத்தையும் நீங்கள் சொல்லி விட்டீர்கள் நன்றி கார்த்திக்.வாழ்த்துக்கள். ஒரு குடும்பத்தில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று செல் போன் இருக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சி.
இப்படிதான் 50 ரூபாய்க்கு பார்த்து வந்த கேபிள் டிவிக்கு இப்போது மாதாமாதம் 300 ரூபாய்க்கு மேல் அழ வேண்டியதுள்ளது. இதுதான் TRAI எடுக்கும் நடவடிக்கையின் பலன்.
பண்ண மாட்டம்ல.அதை ஒன்னுமில்லாம ஆக்கித்தான் மொதலாளிகளுக்கு பிரிச்சு கொடுத்தாங்க. அவங்க அத வச்சு சம்பாரிச்சு முடிச்சாச்சு. செத்து சுண்ணாம்பா போன பிஎஸ்என்ல் மேல பழிய தூக்கி போடதான் அந்த பெயர் பலகைய வச்சிருக்கானுக. அதுவும் பிடிக்கல நிறைய பேர்க்கு. இத வாங்கி சம்பாதித்த முதலாளிகளை போய் கேளுங்கன அப்படியே அமைதியாகிறாங்க. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி. பிஎஸ்என்எல் செத்து பல வருஷமாச்சு மாமூ.😂😂😂😂
BSNL ஐ முழுமையாக கொள்ளையடித்து சென்று விட்டது தயாநிதி மாறன், அ. ராசா மற்றும் ஊழியர்களை கெடுத்து குட்டிச்சுவாக்கி சென்றனர். அதைச் சீரமைக்க காலம் ஆகத்தான் செய்யும்.
அடப்போப்பா இந்த TRAI அப்படி சொல்லித்தான் தொலைக்காட்சிகளில் வேண்டிய சேனல்களை மட்டுமே காசை கொடுத்து பார்த்துக்கொள்ளலாம் என பழைய ₹150 பேக் போய் இன்று ₹450 ஆனது தான் மிச்சம்
Good 👍🎉 job 🎉🙏 super 💞 உண்மை தான் 🎉😂 ஒரு மாத காலம் ரீசார்ஜ் என்று தான் நமக்கு சொல்வார்கள் 🎉😢 ஆனால் அது 28 நாட்கள் மட்டும் தான் கணக்கில் வரும் 🎉😂 அதனால் 12 மாதங்கள் ஒரு வருடம் என்றால் 13 மாதங்கள் நாங்கள் ரீச்சார்ஜ் செய்ய வேண்டும் 🎉😂 என்ன அறிவு?🎉😢
Wow ரொம்ப நன்றி அண்ணா எங்க அம்மா அப்பா ரெண்டு பேரும் கட்டாயத்தின் பெயரில் தான் recharge செய்வாங்க காரணம் என்னுடைய அக்கா நான் எல்லாரும் free call அதனால் நாங்களே போன் செய்துபேசுவோம் incoming call cut ஆனதால் மாசம் மாசம் rechage செய்யவது கட்டாயம்
இதுக்கெல்லாம் ஒரே தீர்வு பழைய போல அதுதான் நம்ம நூறு ரூபாய் போட்டாலும் ஒரு வருஷத்துக்கு யூஸ் ஆக்கலாம் என்று பழைய மாதிரி கொண்டு வர வேண்டும் அதுதான் மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.... மாசம் ஃபிக்சட் அமௌண்ட் இல்லாமல் நம் செய்யும் பைசாவை சார்ஜ் ரூபாய் தீரும் வரை பேசலாம். என்று பழைய மாடல் கொண்டு வர வேண்டும் 🎉🎉
❤❤❤ மிகவும் சிறப்பான பதிவுங்க சகோ.❤❤❤ ஆனால் கடந்த 10,வருடங்களுக்கு முன்பாகவே ஒரு சுமைதூக்கும் பாமர ஏழையான எனக்கு தெரிந்த இந்த கொள்ளையைப்பற்றி நமது ட்ராய் அமைப்புக்கு இப்போது தான் தெரிந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடிகிறதா? 😂😂😂😂😂😂
மக்கள் அனைவரும் பேசாம BSNL... க்கு மாறனும்.... Maximum மாறிட்டங்க.... இனி மேல்.. மெல்ல மெல்ல எல்லாரிடமும் மாறிடுங்க..... Jio, airtel, vodofone... இந்த மூன்றயும் தொலைச்சிட்டு மறு வேளை பாருங்க.
நாங்க விவசாய மோட்டார் இரவில் இயக்க பயன்படுத்தும் மொபைல் கன்ட்ரோலர் க்கு SMS சேவை மட்டுமே போதுமானது ஆனால் அதற்கான பிளான் இல்லாததால் தேவையில்லாமல் Call மற்றும் Data க்கும் பணம் கட்டி தொலைக்க வேண்டியுள்ளது.
Good 😊👍 and useful message for poor people living in India.jaihind.❤ And also thank for TRAI AND INDIA CENTRAL GOVERNMENT FOR THE THIS TYPE OF USE FULL LAWS AND ORDER.CONGRADULATIONS TO BJP GOVERNMENT IN INDIA.
You are a great inspiration for today's youth bro,some youth are unaware of what is happening in the society ,your information reaches them and may they also be informed well,and may mission keep going ahead.
உண்மை நல்ல செய்தி.2 சிம் மாதம் 150,150 என்று எடுத்து வைப்பேன். இப்ப 210ரூபாய் 22நாட்கள்தான்.அதான் .......நீங்க என்ன 22 நாட்கள் தருவது என்று. பத்து நாள் நிறுத்தி நிறுத்து ரீச்சார் செய்வேன். இதற்கும் விமோசனம் வந்தது. நன்றி 🙏. இதேப் போல் பல வழிகளில்ஏழை மக்களில் பணம் சுராண்டப் படுகிறது.
இது மிகவும் காலதாமதமாக எடுத்த முடிவாகும். ட்ராய் அமைப்பு யாருக்காக அமைக்கப்பட்டது மக்களுக்காகவா அல்லது தொலை தொடர்பு நிறுவனங்களுக்காக வா? தொலை தொடர்பு நிறுவனங்கள் இதனைக் கொண்டு வரும் போது டிராய் அமைப்பு தடுக்க தவறிவிட்டது
ஏன் இத்தனைநாளா ட்ராய் ஹோமாவில் இருந்ததா28*12=336..+28=364. அப்போ.13 மாசம் என்பது 30 நாள் 28 நாளில் ரீசார் ஸ் முடிந்துவிடுகிறது 12 மாதத்திற்கு.|3 மாதம் டரீசர்ஸ் பன்ன செய்யுராங்க
I agree the vlog you brought up on TRAI is good for the poorest of poor, the same government is dumping free DD channels and charging Rs.175/- in addition to the channel we choose in DTH. Who will act on this government act.
The government cannot implement laws or take actions arbitrarily without involving corporations. Before enacting any legislation, they consult with the relevant corporate entities, and only then does the information reach the public.
சூப்பர் நல்ல விஷயம் இது இத்தனை வருஷத்துக்கு அப்புறமா இப்பதான் Troy இவர்களுக்கு தெரியுதா இத்தனை வருஷமா தூங்கிட்டே இருந்தாங்க இல்லை எனக்கு புரியல இத்தனை வருஷமா தூங்கிக்கிட்டு இருந்தீங்கன்னா சொல்லுங்க 🥱🥱😪😪😴😴😴
This topic very important bcz yellarum kailaum mobile erukku, but ippo youtube la anna university, pen kodumai pesuranga but ethu kuda important thaaa....
இந்தியாவில் உள்ள தொலைதொடர்பு கட்டணங்கள் பற்றிய உங்களின் கருத்து _____________ ?
Jio airtel vi
Over price highs every 3months.
I'm using 200 rs 14 days only😢
Sapda kooda kaasu illanalum
Ec pannu private company rule😢
Bsnl 5G vanthutta pothum 4g nallave kidaikum athu pothum.
🙏ellarum bsnl maarirunga
😢miss and respect TATA❤
@@Freedomcitizen123 using bsnl for 4 years
Bro USA la antha aliens vishayam ennaachu sollunga bro..
Pagal kollai kaarangal intha mobile network providers👹👽💀👾
Pro retro teaser decode❤
ஒரு காலத்தில் மிஸ்டுகால் போட்டு காலத்தை ஓட்டிட்டு இருந்தேன் இப்ப 300 ரூபாய் அழுதுட்டு கண்ட பாத்து நேரத்தை வீணாக்க வேண்டியதா ஆகிவிட்டது . டாக் டைம் மட்டும் கிடைத்தால் போதும் சாமி 😂😂😂😂😂
Apo internet use panaya lusu
Ippaum aappu namakkuthan irukkura package la net a thukkitu net ku thaniya recharge pannasolloporanga 200 call ku nettuku thaniya 200 ku panna sollaporanga 300 irunthathu 400 agapothu
Transaction, whatsapp group communication yepadi internet illama
Talktime like our Nanban Aircel ❤🎉
340
பட்டன் செல்லிற்கு எதுக்கு டேட்டா பேக்?? இவளோ நாள் மன வேதனையில் வேறு வழி இல்லாமல் ரீசார்ஜ் செய்துகொண்டு இருந்தேன். இப்போது நீங்கள் கூறுவது ஆறுதலாக உள்ளது. நன்றி...! 👍🏼 ஆனால், இது எந்த அளவுக்கு நிலைக்குமென்று தெரியவில்லை...
என் மன குமுறல் மொத்தத்தையும் நீங்கள் சொல்லி விட்டீர்கள் நன்றி கார்த்திக்.வாழ்த்துக்கள். ஒரு குடும்பத்தில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று செல் போன் இருக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சி.
இப்படிதான் 50 ரூபாய்க்கு பார்த்து வந்த கேபிள் டிவிக்கு இப்போது மாதாமாதம் 300 ரூபாய்க்கு மேல் அழ வேண்டியதுள்ளது. இதுதான் TRAI எடுக்கும் நடவடிக்கையின் பலன்.
Chennel option evalo iniku 20 varusam munadi katunatha pesathega
நான் TV Channel பார்த்து 8 வருஷம் ஆகுது.. மொபைல் ல பார்க்குற youtube தான் TV ல பார்க்குறோம்.
எழவு வீடுபோல் எந்நேரமும் அழுகுரல் கேட்கும் சன் டிவி சானல் இல்லாமல் பார்க்கமுடியுமா😢😢😢
Romba correct bro
Nanum ninache irritate aguthu bro
😂😂😂😂😂😂😂
😂😂😂👌👌👌
Bsnl ஒழுங்கா நிர்வாகிச்சலே போதும்
@@Balashanmugam-db4ii bsnl waste bro
பண்ண மாட்டம்ல.அதை ஒன்னுமில்லாம ஆக்கித்தான் மொதலாளிகளுக்கு பிரிச்சு கொடுத்தாங்க. அவங்க அத வச்சு சம்பாரிச்சு முடிச்சாச்சு. செத்து சுண்ணாம்பா போன பிஎஸ்என்ல் மேல பழிய தூக்கி போடதான் அந்த பெயர் பலகைய வச்சிருக்கானுக. அதுவும் பிடிக்கல நிறைய பேர்க்கு. இத வாங்கி சம்பாதித்த முதலாளிகளை போய் கேளுங்கன அப்படியே அமைதியாகிறாங்க. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி. பிஎஸ்என்எல் செத்து பல வருஷமாச்சு மாமூ.😂😂😂😂
BSNL ஐ முழுமையாக கொள்ளையடித்து சென்று விட்டது தயாநிதி மாறன், அ. ராசா மற்றும் ஊழியர்களை கெடுத்து குட்டிச்சுவாக்கி சென்றனர். அதைச் சீரமைக்க காலம் ஆகத்தான் செய்யும்.
அதை கெடுத்தது யார் @@viewsofstains23
Fact. 👍
இதேபோல் டிவி பேக்கேஜ் நமக்கு தேவையில்லாத சேனல்களை தலையில் கட்டுவதை தடைசெய்வது எப்போது?
Same question
Thevaillatha channel freeya thana tharom nu solluvanga
உன்கிட்ட யாருடா டிவி பாக்க சொன்னான் /?
Well said!pothum intha "package" kalaachaaram☝️
Ungala yaaru comment panna sonaanglo avanglaa irukumr@@sumeshs8239
இது இப்போது தான் TRAI க்கு தெரிய வருகிறதா? வேடிக்கையாக இருக்கிறது...
Thevaiyana alavukku avanga kollaiyadichutangla adhan
@@dilshadsyed3458 Same thoughts. 😂😂😂
Kollaiyadicha panatha thirumba vanga ethavadu app iruka😂
Ivlo naal Pothu makkaloda pathipuku kural kidukama thoongitu iruntha TRAI mela nadavadikai edukavendum.. Athikamaga katanam vasul seitha panatha vatiyum muthalumaga pothu makaluku thirupi alika vendum..
Enakkum athe than thonuchu.. Daily itha pathi research pannama, thoongittu irupanungalao
TRAI இதையே இப்பதான் கண்டு பிடிச்சதா. Very good. இன்னுமா TRAI ஒரு சுதந்திரமான அமைப்பு ன்னு நம்புறீங்க
அடப்போப்பா இந்த TRAI அப்படி சொல்லித்தான் தொலைக்காட்சிகளில் வேண்டிய சேனல்களை மட்டுமே காசை கொடுத்து பார்த்துக்கொள்ளலாம் என பழைய ₹150 பேக் போய் இன்று ₹450 ஆனது தான் மிச்சம்
Nega mostly hd print potrupega
ஆமாங்க உள்ள சூத்ரம் இருக்குங்க
Good 👍🎉 job 🎉🙏 super 💞 உண்மை தான் 🎉😂 ஒரு மாத காலம் ரீசார்ஜ் என்று தான் நமக்கு சொல்வார்கள் 🎉😢 ஆனால் அது 28 நாட்கள் மட்டும் தான் கணக்கில் வரும் 🎉😂 அதனால் 12 மாதங்கள் ஒரு வருடம் என்றால் 13 மாதங்கள் நாங்கள் ரீச்சார்ஜ் செய்ய வேண்டும் 🎉😂 என்ன அறிவு?🎉😢
Wow ரொம்ப நன்றி அண்ணா எங்க அம்மா அப்பா ரெண்டு பேரும் கட்டாயத்தின் பெயரில் தான் recharge செய்வாங்க காரணம் என்னுடைய அக்கா நான் எல்லாரும் free call அதனால் நாங்களே போன் செய்துபேசுவோம் incoming call cut ஆனதால் மாசம் மாசம் rechage செய்யவது கட்டாயம்
டிராய் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே நல்லது இப்பதான் டிராய்க்கு கண் தெரியுதா😡😡
TRAI மக்களுக்கானது இல்லை... தனியார் நிறுவன ஏஜென்ட்...
இ த்தனை வருஷமா அந்த டராய் தூங்கிட்டு இருந்தது
Modikkaga
Visarani pannitu irunthangalam
@@elancheziyank2409dei ella company Karan case potturukan , Supreme Court Trai ku sadathagama judgment vantha piragu , intha arivipu varathu
Unmai ennana thoongunathu unmai thaan.
இல்ல வாயில வெச்சு கிட்டு இருந்தது.
கடந்த 14 வருடமாக BSNL இருக்கேன் கஷ்டங்கள் பல இருப்பினும் நம் சொத்து நாம் தான் காப்பாற்ற வேண்டும்
நானும்தான் அதிகபட்சமாக 1mp per second 4g net in Chennai
Service olunga kudutha naanga yen vera network kitta ponum
Apadiya Mobil ena pa vanguna... Athaiyu sethu solu... Chuma bsnl nu
I'm from Bangalore
BSNL athulayum thevayillatha plans Katayama thinikkapaduthu. At least incoming call free ah kodukka sollunga first.
Jio airtel vi
Over price highs every 3months.
I'm using 200 rs 14 days only😢
Sapda kooda kaasu illanalum
Ec pannu private company rule😢
Bsnl 5G vanthutta pothum 4g nallave kidaikum athu pothum.
🙏ellarum bsnl maarirunga
😢miss and respect TATA❤
S for 30days unlimited call147 rs 10 gb
BSNL is not good they also raised the price
BSNL maathiten enda maathinon nu irukku .per day 2GP waste 250 mb kooda use panna mudiyala.ippo innoru sim jio vachi dhaan indha video kooda paakuren
ப்ரோ இன்னைக்கு சுனாமி தினம் மறக்க முடியாத நாள் 😭🙏💐சுனாமியால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்துகிறேன் 😭 😭 💐 💐 💐 💐
❤
🎉🙏🙏🙏🙏
❤💐💐💐
❤
🌹🌹🌹
ஓ , இப்பதான் இதையே
கண்டு பிடிச்சாங்களா
TRAI விலை நிர்ணயம் செய்தால் நன்றாக இருக்கும் 😊
TRAI தான் விலை நிர்ணயம் செய்கிறது இவன் தெரியாமல் தவறான தகவலை கொடுக்கிறான் ,விலை எப்பொழுதும் மாற்றத்திக்குரியது
இதுக்கெல்லாம் ஒரே தீர்வு பழைய போல அதுதான் நம்ம நூறு ரூபாய் போட்டாலும் ஒரு வருஷத்துக்கு யூஸ் ஆக்கலாம் என்று பழைய மாதிரி கொண்டு வர வேண்டும் அதுதான் மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.... மாசம் ஃபிக்சட் அமௌண்ட் இல்லாமல் நம் செய்யும் பைசாவை சார்ஜ் ரூபாய் தீரும் வரை பேசலாம். என்று பழைய மாடல் கொண்டு வர வேண்டும் 🎉🎉
@@Mani-if2di நானும் இதை தான்
ஒட்டு மொத்த ஏழை எளிய நடுத்தர அடித்தட்டு வர்க்கத்தின் சாா்பாக
மக்கள் புரட்சி வெடிக்கவேண்டும்
என் மன குமுறல் மொத்தத்தையும் நீங்கள் சொல்லி விட்டீர்கள் நன்றி ,🥰
❤❤❤ மிகவும் சிறப்பான பதிவுங்க சகோ.❤❤❤ ஆனால் கடந்த 10,வருடங்களுக்கு முன்பாகவே ஒரு சுமைதூக்கும் பாமர ஏழையான எனக்கு தெரிந்த இந்த கொள்ளையைப்பற்றி நமது ட்ராய் அமைப்புக்கு இப்போது தான் தெரிந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடிகிறதா? 😂😂😂😂😂😂
இதுக்கு முன்னாடி இன்கமிங் ஃப்ரீ என்று இருந்தது இப்போ ட்ராய் ஒழுக்கமா இருந்திருந்தா இந்த நிலைமை வந்திருக்காது
மக்கள் அனைவரும் பேசாம BSNL... க்கு மாறனும்.... Maximum மாறிட்டங்க.... இனி மேல்.. மெல்ல மெல்ல எல்லாரிடமும் மாறிடுங்க..... Jio, airtel, vodofone... இந்த மூன்றயும் தொலைச்சிட்டு மறு வேளை பாருங்க.
நீங்க சொல்றது ரொம்ப சரிதான் அண்ணா starting one month my dad recharge amount 90 la இருந்தது ஆனால் இப்படி அதே பேசுறதுக்கு மட்டும்250 ஆயிடுச்சு
இந்த திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும்.🎉❤🎉
@@mohan.nk.nagamuthu8879 மோடி டெத் ஆஃப்டர்
Incoming calls free கொண்டு வரணும், அப்போது தான் வயதானவர்களுக்கு, Signal கிடைக்காமல் double sim use பண்றவங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்
ஏற்கனவே மாச வேலிடிட்டி 30 நாள் மாத்த சொல்லி ட்ரை சொல்லுச்சு... இந்த கம்பெனிகள கேட்டுட்டாங்களா... 🤣
@@ManiKandan-lx6lp Yaellaam PRkaaga dhaan. Government than vaelaya olunga sayuraangalaam. 😂😂😂
அப்படித்தான் இப்பவும்.
மாதம் 30 நாளை 28 ஆக்கி 26, 14 ன்னு ஆக்கிட்டானுக.
இது.... Senior citizen க்காக.. Plan.. மாத்த கூடாதுன்னு சொல்லுது... 30 days plan இருக்கு.. 28 days plan ம் இருக்கு.
Data rate aadhigamaakka poranunga adhukkuthaan indha build up.
இன்னும் 2 புது சிம்கார்டு கம்பெனி புதுசா வரனும்...அப்போதான் போட்டி போட்டுட்டு ரேட் கம்மி பண்ணுவானுங்க
அய்யா.அருமை.அதேபோன்று.சன்.டிவி.கொள்ளையனை.தடுக்கவேண்டும்.
இதேபோல் ரீசார்ஜ் விலை உயர்வு trai அனுமதி இன்றி உயர்த்த கூடாது என்று உத்தரவு போட வேண்டும்..
புத்தாண்டில் இருந்து இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த நல்லா இருக்கும்!!!
நாங்க விவசாய மோட்டார் இரவில் இயக்க பயன்படுத்தும் மொபைல் கன்ட்ரோலர் க்கு SMS சேவை மட்டுமே போதுமானது ஆனால் அதற்கான பிளான் இல்லாததால் தேவையில்லாமல் Call மற்றும் Data க்கும் பணம் கட்டி தொலைக்க வேண்டியுள்ளது.
தினமும் இதுமாதிரி மக்களுக்கு தேவையான கருத்துக்களை பதிவிடுங்கள் அண்ணா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
கார்த்திக் அண்ணன் அவர்களே இந்தியா, பங்களாதேஷ் border issue pathi வீடியோ
Podunga
சிறப்பு இதை டிராய் கண்காணித்து செயல்படுத்த வேண்டும்
BSNL so best but data konjam slow speed iruntal nalla irukum
@@Devika-c8o yes correct
En area la speed irukku
அண்ணா அருமையான உண்மையான அவசியமான பதிவு நன்றி அண்ணா 👏👏👏👏🙏
மக்களுக்கு நல்லது நடந்தால் சந்தோசம்
Awesome. My parents also using button phone. They are no need data package.
ஏர்டெல் தாலி அறுப்பா மகன்கள் என் தாலியை மாதம் மாதம் அறுத்துக் கொண்டே இருக்கிறாங்க😢
Wow amazing. One of the disturbing issue recent days is this recharge. Thanks to TRAI for understanding users
4:36 யேன் திமின்கலம்...அப்போ train ticket மக்களுக்கு தாம்பரத்திலிருந்து திரிசூலம் கேட்டா கோடம்பாக்கம் வரைக்கும் குடுக்குற indian railway enna சொல்ல...
@@manis9360 10rs than antha station kum so apdi kudukuranga
Good news good video intha decision edutha gov officera paratanum.. My grandmother, mother and my family will be benifit by this
Ethemathiri than TV Channel kum kondu vanthakga... All channel Rs.99 vanthuchu.... eppa Rs.250 to 300 athe channels varuthu...
Good 😊👍 and useful message for poor people living in India.jaihind.❤ And also thank for TRAI AND INDIA CENTRAL GOVERNMENT FOR THE THIS TYPE OF USE FULL LAWS AND ORDER.CONGRADULATIONS TO BJP GOVERNMENT IN INDIA.
மொபைல் மட்டும் இல்லை டிவி கட்டணத்தையும் குறைத்தல் நல்ல இருக்கும்
கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வயிற்றில் பாலை வார்த்த, ட்ராய்.க்கு, நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
2G, 3G, 4G,5G யில் ஊழல் நடப்பதல் தனியாரிக்கு ஏலம் விடம்மால் அரசே நடத்தினால் நல்லது
கார்ப்பரேட் கம்பெனி தேர்தலுக்கு நிதி கொடுப்பான்.
நீ என்ன கொடுக்குற
கேபிள் டிவி எல்லா சேனல் தெரிகின்ற மாதிரி சாதாரண மக்களும் பயன்படுத்துகின்ற மாதிரி கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.
🫣🤦🏻♂️சகோ இப்ப என்ன பண்ணுவா ங்கன்னா.. Choices குடுப்பாங்க. ஆனா அது எப்படி இருக்கும்னா
option 1. Only voice & sms - Rs 200 per month (28)
Option 2. Data, voice & sms - Rs 279 per month (28).
இப்ப பொது ஜனம் எதை choose பன்னுவாங்க!? 🤡
பாவத்திற்கு பரிகாரம் தேடுவார்களே தவித முன் நன்மை செய்து ஆசீர்வாதம் தேடமாட்டார்கள் இந்த பெரும் பண விரும்பிகள்.
You are a great inspiration for today's youth bro,some youth are unaware of what is happening in the society ,your information reaches them and may they also be informed well,and may mission keep going ahead.
அண்ணா பல்கலைக்கழகம் கல்லூரியில் ஒரு மாணவிக்கு நிகழ்ந்த நிகழ்வு பற்றிய பதிவு எங்கே சகோ...................
உண்மை நல்ல செய்தி.2 சிம் மாதம் 150,150 என்று எடுத்து வைப்பேன். இப்ப 210ரூபாய் 22நாட்கள்தான்.அதான் .......நீங்க என்ன 22 நாட்கள் தருவது என்று. பத்து நாள் நிறுத்தி நிறுத்து ரீச்சார் செய்வேன். இதற்கும் விமோசனம் வந்தது. நன்றி 🙏. இதேப் போல் பல வழிகளில்ஏழை மக்களில் பணம் சுராண்டப் படுகிறது.
I am your old subscriber I was coming first 😊
🎉
நடைமுறைக்கு வந்தா ரொம்ப நன்றி அண்ணா
பயன்படுத்தா டேட்டா...எஸ் எம் எஸ் கேரி ஓவர் செய்ய வேண்டும்.,. நடக்குமா.....,?
சூப்பர் அண்ணா நல்ல செய்தி 🙏🙏🙏
Intha 28 days a 30 days a matha matangala
@@SSDgamingtamil-1994 super bro 👍
@@SSDgamingtamil-1994 super bro 👍
28 days. yearly add extra 1month
Arumai
Superb
Salute 🖐️🙏
மக்கள்- ட்ராய் நீ இதனை நாள் எங்கப்பா பொய் இருந்த கமிஷன் தருவதை நிறுதிட்டங்களா
Economisation act of the TRAI is really appreciable. as it will benefit the public enmass.Thanks to TRAI!
Tq for the good news in morning ❤
இது மிகவும் காலதாமதமாக எடுத்த முடிவாகும்.
ட்ராய் அமைப்பு யாருக்காக அமைக்கப்பட்டது மக்களுக்காகவா அல்லது தொலை தொடர்பு நிறுவனங்களுக்காக வா?
தொலை தொடர்பு நிறுவனங்கள் இதனைக் கொண்டு வரும் போது டிராய் அமைப்பு தடுக்க தவறிவிட்டது
Data recycling kodutha nalla irukum, athe mari all data package m 31 r 30 days irukanum🎉
ஒரே நிமிஷத்துல முடிய வேண்டிய செய்தியை மூணு மணி நேரம் இழுக்கறதுக்கு உன்ன விட்டா உலகத்துல எவனும் கிடையாது. அடகப்பா சாமி என்னா இழுவை ஆள விட்றா சாமி😅😅😅😅
Muthalil monthly 31 days kudukka sollu mudiyuma traiku 😅😅😅
அப்பாடா
TRAI க்கு முன்னாடியே இதை நாம் அனைவரும் கண்டுபிடித்துவிட்டோம் நன்பர்களே
ஏன் இத்தனைநாளா ட்ராய் ஹோமாவில் இருந்ததா28*12=336..+28=364. அப்போ.13 மாசம் என்பது 30 நாள் 28 நாளில் ரீசார் ஸ் முடிந்துவிடுகிறது 12 மாதத்திற்கு.|3 மாதம் டரீசர்ஸ் பன்ன செய்யுராங்க
Trai அமைப்பிற்கு நன்றி...
I agree the vlog you brought up on TRAI is good for the poorest of poor, the same government is dumping free DD channels and charging Rs.175/- in addition to the channel we choose in DTH. Who will act on this government act.
Private channel tha kaasu vagaraga
The government cannot implement laws or take actions arbitrarily without involving corporations. Before enacting any legislation, they consult with the relevant corporate entities, and only then does the information reach the public.
Trai law implementation after 2500year kalithu nadakum
Thank you to good all job trai sir and Madam 🙏💐
1 month 30 days trai should look into this too❤
Nalla information share panringa but Romba length ah pesuringa bro. Explain panradhu important but romba detail ah indepth ah kondu poringa. Konjam sonnalum clear ah sonna Podhum nu feel Agudhu Duration dhan increase Agudhu video la.
இது பிக் டாப்பிக்
இவ்ளோ நேரத்துல அம்பானிக்கு ஹார்ட் அட்டாக் வந்து இருக்கனுமே 🤔🤔🤔🤔
Avanuku varadhu bro. Airtel and VI dha avaanuga
எல்லாவற்றுக்கும் அரசியல் வாதிகள் சரியில்லாத காரணத்தால் இப்படி போன் கம்பெனிகள் தன் இஷ்டம் போல ஆடுகிறது
இதில் வேதனை BSNL உம் 199க்கு திட்டத்தை உயர்தியுள்ளது 😢
என்னுடைய ஊர் 200 செல்போன் பயனாளர்கள் அதில் 50 நபர்களில் இன்டர்நெட் யூஸ் பண்ண தெரியாது இந்தத் தகவல் உண்மையானால் மிக்க மகிழ்ச்சி பலரும் பயனடைவார்கள்
Trai இவ்வளவு நாள் என்ன புடுங்கிகிட்டு இருந்தது வேற வழி பார்த்து மக்களுக்கிட்ட காசு பறிப்பானுங்க
எங்க தம்பி முன்பெல்லாம் ரீஜார்ஜ் தேதி முடிந்தாலும் ஒரு வாரத்திற்கு இன்கமிங் கால் வரும் இப்போது பிளான் முடிந்த மறுநாளே கட் செய்து விடுகிறார்கள் ❤
இதிலும் உள்குத்து இருக்க வாய்ப்பு உண்டு 😮
Bro unga contant la romba nalla erukku voice ultimate
தல அந்த அண்ணா University case
ippa calls mattum 180 rs vaipan jio
என்னை போல் ஏழை மக்களுக்கு TRAI இன் இந்த அறிவுப்பு
மகிழ்ச்சியை அளிக்கிறது. 💥 🙏
Sorry bro I cannot come for the two million subscriber 😊 program
Nice video. All must watch this video.
TRAI was sleeping all these years
சூப்பர் நல்ல விஷயம் இது இத்தனை வருஷத்துக்கு அப்புறமா இப்பதான் Troy இவர்களுக்கு தெரியுதா இத்தனை வருஷமா தூங்கிட்டே இருந்தாங்க இல்லை எனக்கு புரியல இத்தனை வருஷமா தூங்கிக்கிட்டு இருந்தீங்கன்னா சொல்லுங்க 🥱🥱😪😪😴😴😴
10 varusama komail irunthurukkumo
TRAI
Well said, well-done 🎉🎉❤
2g phone ல கேஸ் book பன்றதுக்காக மட்டும் மாதம் 100 ரூபாய் செலவு செய்கிறேன்.
Yes Bro monthly vice family ku ithuku oru budget potta vending irku. 2000 Varathu
2ஜிக்கு இன் கம்மிங் மட்டுமே இருந்தால் போதும்...
செய்வார்களா ... தூக்கம் கலைக்குமா... திராய்......😮
This topic very important bcz yellarum kailaum mobile erukku, but ippo youtube la anna university, pen kodumai pesuranga but ethu kuda important thaaa....