தமிழ், தமிழர் என்று சொன்னாலே பல பேர் இங்கு உண்மையை வெளியே வராமலேயே பார்த்து கொள்கிறார்கள். காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும்.. தமிழினம் வெல்லும்.. நன்றி மதன் கௌரி 🙏🙏 இதுபோன்ற தமிழர் சார்ந்த வரலாற்று பெருமைகளை பதிவிடுங்கள்🙏🙏
எங்கள் ஊர் பற்றிய தகவல்கள் எதுவும் பேசவில்லை என்று வருத்தப்பட்டேன் ஆனால் உங்கள் வாயால் எங்கள் ஊர் பற்றி பேசுவதை பெருமையாக உணர்கிறேன்.மதன் சகோ. அதேபோல் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மற்றும் தமிழ் அச்சகம் உருவாக்கப்பட இடம் என்று உண்மையை நம் மக்களுக்கு உங்கள் சேனல் மூலம் எடுத்துச் செல்லுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... 🙏
I used to visit poombukaar during my school days vacation because it is near my grandma's house... In poombukaar Museum we can see the drowned city & whenever i visit the place the 1question comes to mind "will someone find the drowned city in coming years"?... Some renovations were done during kalaignar period.... and i am extremely happy after hearing this great news😇
இந்த காணொளி மூலம் கேட்டுக் கொள்வது என்னவென்றால் மத்திய அரசாங்கம் போதிய நிதி ஒதுக்கி ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். உண்மையை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும். மத்திய அரசின் உயர் பதவியில் இருக்கும் யாராவது ஒருவர் இந்த காணொளியை பார்க்க நேர்ந்தால் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி ஆய்வினை முன்னெடுக்க செய்ய வேண்டும்
Just two days back I watched a video of one of the researchers involved in deep sea research in Poompuhar area. Channel was Manmarabu, Mr.S.Selvaraj retired from archeology department was talking about his experiences diving deep in sea I have no doubt our Tamil language and our advanced ancestors lived 15-20,000 years back. Madan please watch that video as well. This is a great video to create awareness about our ancestors amongst our people! 👏🏻👍🏻🙏🏽
❤️❤️❤️வணக்கம் தப்பி மதன் நான் ஈழத்து வ்வுனியா தமிழன் சுவிசிலிருந்து நீங்கள் கூறுவதை கேட்கும் போது என் கண்ணில் கண்ணீரே வந்துவிட்டது ்கூடிய விரைவில் ஆராட்சிகள் மேற்கொண்டு வெளிஉலகத்திற்கு நிரூப்பிக்கபட வேண்டும் நம்முன்னோரை நினைக்கும் போது என் நெஞ்சில் ஏதோ இனம் புரியா பூரிப்பு நான் என்ற இறுமாப்பு வருகிறது 🕉️🕉️🕉️🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
Madan gowri nan on video va pakratha stop panni romba naal aguthupa because news channel a marita but romba naal.aprom ippo pakran old gowri ya😅😅 ipdiye podu 🎉🎉🎉
Ennaku therinji 20,000 years old ninaikiran anna kaveripombatinam 15,000 years old sonninga kumarikandam evolo old ah irukum na உலகில் தோன்றிய மனிதன் தமிழன் அவன் பேசிய மொழி தமிழ்மொழி I hope future la kumarikandam pathi kuda research pannanga na தமிழனின் தொன்மை மற்றும் தமிழ்மொழியின் தொன்மை அங்கு வாழ்ந்த மக்களின் நாகரிகம் எப்படி இருந்தது என்று தெரியவந்தால் உலகளவில் நம் மொழிக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் அண்ணா வாழ்க தமிழ் வளர்க தமிழ் என்றொன்றும் நிலைத்து இருக்கட்டும் தமிழ் மொழியின் தொன்மை மற்றும் அதன் மதிப்பு
மதன் ஹேப்பி கிறிஸ்மஸ் மதன் நீ என்ன சொல்ற என்ன சொல்ற நாங்கள் தமிழ்நாட்டுல இதுவரைக்குமே உலகத்தில் இல்லாத பழமையான ஒரு இடம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கா இது நியூஸ்ல கூட சொல்லலையே என்னதான் இருந்தாலும் இது நம்ம தமிழர்களுக்கு ஒரு பெருமைதான் 👍👍👍👌👌👌🌲🌲❤️🔥🌲❤️❤️❤️❤️❤️
As a Tamil proud, request to the ppl in authority to Register these findings in world platform lound and clear, so future Tamil inheritance won't suffer to prove ourselves again nd again in mid of this Genz World
Correct than madhan,I'm from Karaikal, and Ippo vellankanni engal kanmunney tsunami apurm sea water level came 2 Km near to church , and nanga ellarum beach ku 1 km sand la nadanthu poittu kulipom ,but today very sad 😢 Church ooram ninnu kitte kadala pakkarathu romba kodumayaa a😢 😢😢 irukku there's no beach sand, only water level touched the road very sad, our area konjam konjam ma en kan muuney kadalukkul poikenday irukindrathu,engalaiyum kadal vizhunki KondeY irukindrathu
Poompuhar, also known as Kaveripoompattinam, was an ancient port city in Tamil Nadu, celebrated for its prominence in Tamil civilization. It was a vital hub for maritime trade, culture, and art during the Sangam era. Historical and literary sources such as the Silappatikaram and Manimekalai depict Poompuhar as a flourishing city that played a pivotal role in the Tamil socio-economic and cultural life. Research on Poompuhar often focuses on its urban planning, trade connections with Southeast Asia, and its role in the Chola dynasty's prosperity. Excavations have revealed artifacts, pottery, and remnants of structures, providing insights into its historical significance. The city's decline, attributed to natural disasters like floods or tsunamis, remains a topic of archaeological interest.
நன்றிகள் பல உங்களுக்கு.... எங்களுக்கு இன்னும் நிரைய காணொளிகள் வேண்டும் with deepest links and sources of evidence which u can make us the world first generation as தமிழன்ஸ்..... Chill bro... Keep it up.... Always follows you... 🥰🥰
Kadal konduvittathu.this is in Silapthikaram. Even today this phenomenon is happening in Mahabalipuram. 6 pagodas have gone inside the sea. On the walls of the 7th pagoda sea water is hitting . Good narrative.
Thanks @madan gowri.. for bringing our poombuhar to let people know our culture & heritage.. since my childhood, i have seen many archeological research happened in my hometown..but i didnt see the results which they concluded.. i hope ur content will reach people & concerned authorities.. Respect u for ur efforts taken - From poombuhar 😊❤
The deepest part of the ocean is called the Challenger Deep and is located beneath the western Pacific Ocean in the southern end of the Mariana Trench, which runs several hundred kilometers southwest of the U.S. territorial island of Guam. Challenger Deep is approximately 10,935 meters (35,876 feet) deep.
Ithan da content 🔥🔥🔥 I recently visited poombugar it is in most worst condition right now we should keep our legacy alive instead the place is more unsafe to visit
வணக்கம் அண்ணா, இவ்வுலகில் முத்தகூடியாம் என் தமிழ் கூடி,அவ்வுலகில் வாழ்வும் வாளமும் இடமாம் காவேரிபூம்பட்டிணம். ஆ நானும் இந் பூம்புகாரில் பிறந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
I hv been watching your VDS for a long time...but never commented....as am very much interested in history of TN......am commenting for 1st time. Well done Madan Gowri,for bringing out our pride..keep going.👏🏻👏🏻👏🏻
MG Squad Follow🖖🏻
Insta: instagram.com/madangowri
X: x.com/madan3
Yes madan, your absolutely correct 4000yr before Tsunami vandha nalla dha total city destroyed airuchu edhu based on Nova story.
Finallyyy OG Content.. ithey mathiri inum neraiya video post pannu madan...❤
Itha pathi engayum oru news um varala😂
@@selvarajan4062olunga history padinga Annen
@@selvarajan4062 Dravida nadu la athaan
ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது🦚🔥❤️
Bro explain pannunga bro pls
Mayiladuthurai❤
🎉
Naan porandhadhu Maayavaram dhan broo!
Subscribers mind voice: vaa machan vaa Machan unna ipdi paathu evlo naal aachii🔥🔥🔥🔥🔥
True true true
Exactly 😂🎉
Bro correct taa sonna bro
@@madangowri Intha mari neraiya video podu bro ❤❤
Exactly
தமிழ், தமிழர் என்று சொன்னாலே பல பேர் இங்கு உண்மையை வெளியே வராமலேயே பார்த்து கொள்கிறார்கள். காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும்.. தமிழினம் வெல்லும்.. நன்றி மதன் கௌரி 🙏🙏 இதுபோன்ற தமிழர் சார்ந்த வரலாற்று பெருமைகளை பதிவிடுங்கள்🙏🙏
❤️தமிழன் வரலாறு கடல் போன்றது 🌍💚〰️
Useless Salt water
@@bladex4013 ungalamaari entha oru identity u illatha tharkurigal ku ipdithada iruku stomach burning ah Iruka nalla aagatum apdiye Vanmathulaye sethuru 😂😂😂
@@Gowrisankar__gshey noob 😂
@@Gowrisankar__gs crtaa sonneega😂
எங்கள் ஊர் பற்றிய தகவல்கள் எதுவும் பேசவில்லை என்று வருத்தப்பட்டேன் ஆனால் உங்கள் வாயால் எங்கள் ஊர் பற்றி பேசுவதை பெருமையாக உணர்கிறேன்.மதன் சகோ. அதேபோல் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மற்றும் தமிழ் அச்சகம் உருவாக்கப்பட இடம் என்று உண்மையை நம் மக்களுக்கு உங்கள் சேனல் மூலம் எடுத்துச் செல்லுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... 🙏
Great job Madan!! Keep talking abt the origin Tamil and Tamil ppl.
This Is How I Started Watching Madan..From Raja Raja Chozhan Video..Years Back...❤
❤❤❤
Thanks for your support squad 🖖
OG Madan Gowri Content 🔥🤩
😂sappunadhu podhum😂
I used to visit poombukaar during my school days vacation because it is near my grandma's house... In poombukaar Museum we can see the drowned city & whenever i visit the place the 1question comes to mind "will someone find the drowned city in coming years"?... Some renovations were done during kalaignar period.... and i am extremely happy after hearing this great news😇
நம்மலுடைய இலக்கியங்கள் சொல்லுவதை கேட்டாலே போதும். எங்க எங்க என்ன இருக்குன்னு தேடி கண்டுப்டிசிடலாம்❤
Well said Silapathigaram
இந்த காணொளி மூலம் கேட்டுக் கொள்வது என்னவென்றால் மத்திய அரசாங்கம் போதிய நிதி ஒதுக்கி ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். உண்மையை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும். மத்திய அரசின் உயர் பதவியில் இருக்கும் யாராவது ஒருவர் இந்த காணொளியை பார்க்க நேர்ந்தால் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி ஆய்வினை முன்னெடுக்க செய்ய வேண்டும்
❤
❤❤❤ sure, done
😅😅😅 kiladi close pannitu ponaveke 1992 research over. Final aa solluvake enga onum ilanu
Happy to hear.. I'm from Mayiladuthurai❤
Hi
I only want the content like this . started watching from 2017 . but now the OG Madan gowri anna back...❤❤❤
love the video bro, but please add source links of the information talked in the video in description
Just two days back I watched a video of one of the researchers involved in deep sea research in Poompuhar area. Channel was Manmarabu, Mr.S.Selvaraj retired from archeology department was talking about his experiences diving deep in sea I have no doubt our Tamil language and our advanced ancestors lived 15-20,000 years back.
Madan please watch that video as well. This is a great video to create awareness about our ancestors amongst our people! 👏🏻👍🏻🙏🏽
இதை நானும் பார்த்தேன்
நானும் பார்த்தேன்
நான் பார்க்க போகிறேன்
Co incident i also watched and now madan gowri posted seems goosebumps
தமிழனுக்கென்று ஒரு அரசியல்
இல்லாததால் இந்த மாதிரி பொக்கிஷங்கள் வரலாறு வெளிவராமல் போய்விடும்
காணொளி போட்ட மதன் கௌரி அவர்களுக்கு நன்றி
😢😢 KUMARI KANDAM 😭😭😭 LOST DINESITY 😢😭😭😭😭😭
Proud to TAMILAN ❤❤
❤️❤️❤️வணக்கம் தப்பி மதன் நான் ஈழத்து வ்வுனியா தமிழன் சுவிசிலிருந்து நீங்கள் கூறுவதை கேட்கும் போது என் கண்ணில் கண்ணீரே வந்துவிட்டது ்கூடிய விரைவில் ஆராட்சிகள் மேற்கொண்டு வெளிஉலகத்திற்கு நிரூப்பிக்கபட வேண்டும் நம்முன்னோரை நினைக்கும் போது என் நெஞ்சில் ஏதோ இனம் புரியா பூரிப்பு நான் என்ற இறுமாப்பு வருகிறது 🕉️🕉️🕉️🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
Hats Off Brother..If possible do a video after the researchers will do their final submit about Kaveripoompattinam
I am really waiting forward for the updates on this as its mind-blowing !
What did you updated!
This type of madangowri
was missed by the squad
And now he is back with his nostalgic Way❤❤❤️🔥🔥
Plz continue this kind of video MG na
🖖🖖
Madan gowri nan on video va pakratha stop panni romba naal aguthupa because news channel a marita but romba naal.aprom ippo pakran old gowri ya😅😅 ipdiye podu 🎉🎉🎉
He bring new things everyday
En uru poompuhar than poompuhar ah pathi pesunathuku rmb nandiri madan gowri bro thanks
All Tamil Nadu should work together to keep water lack river clean. Support each other keep area all clean. Our country will be amazing.
Though an old news, appreciate that you have taken this topic as it would touch millions of people
Madan nala concept unoda thought process ellame supra iruku.,OG MG SQUAD IS BACK💥
Omg goosebumps videos superb bro....thank you for sharing our history and architecture.🙏🙏🙏🙏
Og mg back 🔥
Atleast weekly once ahu epdi oru video podu bro😂
Ennaku therinji 20,000 years old ninaikiran anna kaveripombatinam 15,000 years old sonninga kumarikandam evolo old ah irukum na உலகில் தோன்றிய மனிதன் தமிழன் அவன் பேசிய மொழி தமிழ்மொழி I hope future la kumarikandam pathi kuda research pannanga na தமிழனின் தொன்மை மற்றும் தமிழ்மொழியின் தொன்மை அங்கு வாழ்ந்த மக்களின் நாகரிகம் எப்படி இருந்தது என்று தெரியவந்தால் உலகளவில் நம் மொழிக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் அண்ணா வாழ்க தமிழ் வளர்க தமிழ் என்றொன்றும் நிலைத்து இருக்கட்டும் தமிழ் மொழியின் தொன்மை மற்றும் அதன் மதிப்பு
Fact bro kumarikandam thaan irukuradhulaye romba oldest part
@jai karthik.. research team soluvaanga..neyae yelam therincha mari pesatha
@karthik6563 பகுத்தறிவு இல்லாதவர்கள் பேச தேவையில்லை
@@Jaikarthik238 20,000 years old ivruku therinchi..periya yelam therincha podalanga mari pesurathu..
Anna semma.....edha naa expect pannave illa...super bro
மதன் ஹேப்பி கிறிஸ்மஸ் மதன் நீ என்ன சொல்ற என்ன சொல்ற நாங்கள் தமிழ்நாட்டுல இதுவரைக்குமே உலகத்தில் இல்லாத பழமையான ஒரு இடம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கா இது நியூஸ்ல கூட சொல்லலையே என்னதான் இருந்தாலும் இது நம்ம தமிழர்களுக்கு ஒரு பெருமைதான் 👍👍👍👌👌👌🌲🌲❤️🔥🌲❤️❤️❤️❤️❤️
குமரிக்கண்டம் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
As a Tamil proud, request to the ppl in authority to Register these findings in world platform lound and clear, so future Tamil inheritance won't suffer to prove ourselves again nd again in mid of this Genz World
Yes❤️👍
Correct than madhan,I'm from Karaikal, and
Ippo vellankanni engal kanmunney tsunami apurm sea water level came 2
Km near to church , and nanga ellarum beach ku 1 km sand la nadanthu poittu kulipom ,but today very sad 😢 Church ooram ninnu kitte kadala pakkarathu romba kodumayaa a😢 😢😢 irukku there's no beach sand, only water level touched the road very sad, our area konjam konjam ma en kan muuney kadalukkul poikenday irukindrathu,engalaiyum kadal vizhunki KondeY irukindrathu
Poompuhar, also known as Kaveripoompattinam, was an ancient port city in Tamil Nadu, celebrated for its prominence in Tamil civilization. It was a vital hub for maritime trade, culture, and art during the Sangam era. Historical and literary sources such as the Silappatikaram and Manimekalai depict Poompuhar as a flourishing city that played a pivotal role in the Tamil socio-economic and cultural life.
Research on Poompuhar often focuses on its urban planning, trade connections with Southeast Asia, and its role in the Chola dynasty's prosperity. Excavations have revealed artifacts, pottery, and remnants of structures, providing insights into its historical significance. The city's decline, attributed to natural disasters like floods or tsunamis, remains a topic of archaeological interest.
Cholas great 👍❤️
Yagga oru.... 🔥🔥🔥🔥🔥🔥💥
Mei சிலிர்த்து விட்டது.supper நன்றி❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Sema..old mg is back🔥🔥🔥🔥neraya videos idha pola pannunga madhan ..avalav interesting ah iruku
Manimegalai la sona mari 15:00 Same story in ponniyin selvan book la iruku putha viharam ellam adichutu poirukunu solirukanga
எங்க ஊரை பற்றி சொன்னதற்க்கு நன்றி அண்ணா ❤ 8:45 இனக்கி காலையில் இன்ஸ்டாவில் பார்த்தேன் இந்த விடியோ வை உடனே ஸ்டேட்டஸ் போட்டு விடியோ பாக்கவந்தேன்...
😮
How come early video? Christmas spl??
Merry Christmas Madan ❤
Na sir oda assistant pa..sir konjam velia poranga..nightu..travel..adhan ipove video pani potutaru..😅😅
Slightly related to "KOVALAN KANNAKI" story. Thats my oppinio.. 😊. Thanks for ur message ANNA...
MG bro now you are back to real form❤
I've been watching your videos for a while, but today I really liked your video. Keep going on bro.
Need more contents like these bruh 🖖🏻❤️
நன்றிகள் பல உங்களுக்கு.... எங்களுக்கு இன்னும் நிரைய காணொளிகள் வேண்டும் with deepest links and sources of evidence which u can make us the world first generation as தமிழன்ஸ்..... Chill bro... Keep it up.... Always follows you... 🥰🥰
MG u r doing great content
நம் வரலாறு அனைவரும் அறியவேண்டும்
தமிழனாய் பிறந்ததை எண்ணி பெருமை கொள்வோம்
மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி நல்ல பதிவு🎉
❤🔥
Va macha va macha OG MG is back🔥🔥
Kadal konduvittathu.this is in Silapthikaram. Even today this phenomenon is happening in Mahabalipuram. 6 pagodas have gone inside the sea. On the walls of the 7th pagoda sea water is hitting . Good narrative.
இந்த மாதிரி வீடியோ தான் நாங்க எதிர்பார்க்கிறோம் மதன். Old MG is back.
14:33 .Answer to Why Tsunami Came Refer Genesis 6:9-9:17
😮
கல் தோன்ற மண்தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்தகுடி குடி நம் தமிழ் குடி
Merry Christmas mg squad ❤️
இந்த தகவலை ஒரிசா பாலு அவர்கள். ஆராட்சி செய்தார். அப்போது அவர் சொல்லும் போது யாரும் நம்பவில்லை. இப்போது இதை எல்லோரும் பேசும் பொருளாகிறது. 💪👍👍
Happy Merry Christmas MG bro 😊😊
Idellam yen news la varala bro or why did no one talk about this😢
alexander period map la kumari kandam irukku......
Thanks @madan gowri.. for bringing our poombuhar to let people know our culture & heritage.. since my childhood, i have seen many archeological research happened in my hometown..but i didnt see the results which they concluded.. i hope ur content will reach people & concerned authorities.. Respect u for ur efforts taken - From poombuhar 😊❤
The change in upload time of MG🖖🏻 tells how important this video 💎
Super Madhan welcome back ❤
Real MG is back. This type of Content is what we were waiting for !!!
Next Kumarikandam kandupidikanum
Merry Christmas 🎄⛄🎄
Sorry i have girl friend i can't marry Christmas
@DHANALAKSHMl huh?? ... It's Merry not marry
Bro one yearahh member ahh mass bro ne
Hi kavi
@villanvlogs3775 hi
MG entha vishyamum neenga ivlo emotional ah pesi nan paathathu illa...nalla padhivu..proud to be a tamilan
Hi madan anna ❤️
Happy Christmas 🎉🎉🎉
Hii squad 🖖 happy christmas ⛄
குமரி கண்டம் (Kumari kandam ) Research venum madhanu😢😢😢😢
The deepest part of the ocean is called the Challenger Deep and is located beneath the western Pacific Ocean in the southern end of the Mariana Trench, which runs several hundred kilometers southwest of the U.S. territorial island of Guam. Challenger Deep is approximately 10,935 meters (35,876 feet) deep.
around 11kms Mariana Trench
❤❤❤
Very informative content bro. At the same time, interesting and unbelievable. Our history rocks🎉
Yeah really!
these people did exports & imports built many famous Tamil based temples in many cities
Yeah my favourites history contents❤❤from madan gowri 😊
Thanks madan for liking my comments
OG Madan Gowri na is Back🖖
தமிழை போற்றுவோம் , தமிழ் வளர்ப்போம் 🙏❤️
Merry christmas madan❤🎄
Ithan da content 🔥🔥🔥 I recently visited poombugar it is in most worst condition right now we should keep our legacy alive instead the place is more unsafe to visit
Madan gowri annaa neenga kandippaa Anna University la nadantha kodumaiya pathi pesanum
வணக்கம் அண்ணா, இவ்வுலகில் முத்தகூடியாம் என் தமிழ் கூடி,அவ்வுலகில் வாழ்வும் வாளமும் இடமாம் காவேரிபூம்பட்டிணம். ஆ நானும் இந் பூம்புகாரில் பிறந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
Merry Christmas MG❤🎄
I hv been watching your VDS for a long time...but never commented....as am very much interested in history of TN......am commenting for 1st time.
Well done Madan Gowri,for bringing out our pride..keep going.👏🏻👏🏻👏🏻
5:33 cuddalore missing
Great news Madan Anna 🙌❤️
திரு.சாண்டில்யன் அவர்கள் எழுதிய யவனராணி புத்தகத்தில் the periplus of the erythrean sea புத்தகம் பத்தி குறிப்பிடபட்டுள்ளது
The Real Goosebumps ❤❤❤
Kazakhstan plan crash pathi video make pannuga bro ❤❤
அருமையான பதிவு❤
2018 la iruinthu follow pantren na..Enna da pazaiya MG annan na Kanomae nu Ninaichitu iruinthen...Now Ithu than MG anna Want More video like this❤
I am from mailaduthurai, thank you for the information anna💖
Thank you for watching squad 💖
@@madangowrionoda accent yean vijay maariye irukku natural ha panriya illa pannanum apdinne panriya 😂😂😂 sollu gowri
😍It's nearby to my hometown Mayiladuthurai. Proud to be a part of it. Thank u so much Madan for this wonderful video❤
Anna university issue???
Finally MG , has come back with very nice topic, which we r actually expecting from him as like his earlier times. Keep giving us like this
Hai madan ,Merry Christmas
Rombanall kalichi palaya mathiri video poturukinga nice bro..
கலைஞர் பெயரில் பஸ் ஸ்டாண்டுகள் பெயரை வைக்கும் தமிழக அரசு தமிழ் மண்ணை பெருமைப்படுத்த பூம்புகாரை மீட்டெடுக்க வேண்டும்......
Anna ungala Naa miga periya fan ...oru vishayam sollanumnu aasa ..nammaloda life la relationship pathi pesanu thonuthu ..neenga sonna ellarukum puriumnu thonumnu thu ..ithu ellarukum tha ...ena solla vara Naa..non blood supply ena nenaikuringa ...ennoda thangachiya romba miss panre
Anna university incident pathi pesunga brother . 😊
Pesa maataru bro... DMK power ivaruku bayam
Proud to be a tamilan ❤💥🔥