கீழடி வெள்ளிக் காசு... மறைந்துள்ள 2,300 ஆண்டுகால வரலாறு! Keezhadi excavation - Silver coin found!.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ค. 2021
  • #Keezhadi #Keezhadiexcavation #mannarmannan
    உறுப்பினராக கைகொடுக்க: / @payitrupadaippagam
    (எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்: • பயிற்று படைப்பகம் - ஒர... )
    முகநூலில் இணைந்திருக்க: / payitru
    இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / payitru
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.

ความคิดเห็น • 243

  • @PAYITRUPadaippagam
    @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว +78

    திருத்தம்: மகதப் பேரரசர் அஜாத சத்ரு தமிழகத்தின் மீது படையெடுத்ததாக கூறியது தகவல் பிழை. படையெடுத்தவர் பிந்துசாரர் ஆண்டு கி.மு.288. நண்பர்கள் பொறுத்தருளவும். நன்றி!.

    • @neerajaram8198
      @neerajaram8198 2 ปีที่แล้ว +15

      சரியாக கூறினீர் . சாணக்கியனின் பேச்சு கேளாமல் அகம்பாவத்‌‌‌தால் தமிழகம் மீது போரிட்டு இறுதியில் இளஞ்செட் செண்ணியால்‌‌‌ அடித்து விரட்டப்பட்டான். இதனாலே பயந்தான் மகன் அசோகன்.

    • @thebasictv4140
      @thebasictv4140 2 ปีที่แล้ว

      The basic tv. youtube Tamilsir. பாருங்க. தமிழ் முதல் மொழி. P 1 2 3. உங்களுக்கு உதவ முடியுமா.

    • @venkatacalamvenkatacalam9292
      @venkatacalamvenkatacalam9292 2 ปีที่แล้ว

      @@neerajaram8198 engauru karar elanget kinni

    • @praveencad1
      @praveencad1 2 ปีที่แล้ว +2

      Twitterல் தொல்லியல் துறை அமைச்சர் இந்த காசின் இரு பக்கம் படம் தெரிவித்துள்ளார்....

    • @praveencad1
      @praveencad1 2 ปีที่แล้ว +1

      தாழ்மையான வேண்டுகோள்....!!! அனைத்து காதலியையும் ஆங்கிலத்தில் சப் டைட்டலுடன் வெளியிட்ட வேண்டும்

  • @vaanavan
    @vaanavan 2 ปีที่แล้ว +59

    மன்னர் மன்னனுக்கும், தமிழ் உறவுகளுக்கும் வணக்கம்🙏 வாழ்க தமிழ்! வளரவேண்டும் தமிழர்!! 💕தமிழ்💕

  • @user-jt5ir2bs4b
    @user-jt5ir2bs4b 2 ปีที่แล้ว +55

    உங்கள் கானொளிகளை பார்த்து நாங்களும் தொல்லியல் நிபுணர்கள் ஆகி விடுவோம் என்று நினைக்கிறேன்

  • @imayavaramban5986
    @imayavaramban5986 2 ปีที่แล้ว +35

    கீழடியில் வெள்ளி காசு கிடைத்திருக்கு என்கிற செய்தி வந்தவுடன் தங்களின் காணொளி வரும் என்று எதிர்பார்த்தேன்.நன்றி

  • @finlite5169
    @finlite5169 2 ปีที่แล้ว +11

    நீங்கள் யார்
    அகல்வாராச்சி செய்யும் நபரா
    ரொம்ப நன்றி அண்ணா 👍🎉
    இக்காலத்தில் இப்படி ஒரு நல்ல youtube channel

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 2 ปีที่แล้ว +23

    தாங்கள் எம் போன்றவர்களுக்கு கிடைக்கப்பெற்ற வரம் வாழ்க வளமுடனும் நலமுடனும் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்கவே

  • @robertdaniel9381
    @robertdaniel9381 2 ปีที่แล้ว +22

    வாழ்த்துகள் மன்னா.... நமது பொருட்கள் நமது மண்ணிலேயே பாதுகாப்பாக இருக்க வாய்ப்பு ஏற்படுத்த முயற்சி செய்க 💪💪💪

  • @vannaitamilan5401
    @vannaitamilan5401 2 ปีที่แล้ว +12

    நேற்றைய தினம் நான் எதிர் பார்த்தேன் நீங்கள் காணொளி போடுவீர்கள் என்று.... ஆனால் இன்று காலை எனக்கு இன்ப செய்தி... நன்றி நண்பா
    எப்படி பார்த்தாலும்
    தமிழனின் நாணயமும்
    உங்களின் நா நயமும்
    தமிழுக்கு கிடைத்த
    பொற்காசுகள் வாழ்க வளமுடன்

    • @pirainilaa9769
      @pirainilaa9769 2 ปีที่แล้ว +4

      தங்கள் எழுத்திலும் நயம்

    • @vannaitamilan5401
      @vannaitamilan5401 2 ปีที่แล้ว

      நன்றி நண்பா

  • @shanmugamsg9699
    @shanmugamsg9699 2 ปีที่แล้ว +7

    மன்னர் மன்னன் மிகவும் சிறப்பாக
    செயலாற்றுகிறீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
    அதே சமயம் தங்களது உடல்நலத்தில் நன்கு கவனம்
    செலுத்தி, உடலை ஆரோக்கியமாக
    வைத்துக்கொள்ளவும்.
    வாழ்க வளமுடன்.

    • @selvappriyaabhavaanee117
      @selvappriyaabhavaanee117 2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி, திரு.ஷண்முகம்!
      கவனித்திருக்கிறீர்கள் நீங்களும்!
      மிக்க நன்றி!

  • @agathiyansivamani3765
    @agathiyansivamani3765 2 ปีที่แล้ว +22

    தங்களின் காணோளிக்காக காத்திருந்தேன்🔥😍

  • @subashbose9476
    @subashbose9476 2 ปีที่แล้ว +6

    தட்டிலே ஆயிரம் காசு பார்க்கும் ஆட்களுக்கு....
    ஆதி தமிழனின்
    இற்றுப் போன
    ஒரேயொரு செல்லாக் காசு பார்த்து இவ்வளவு பயமா...?
    தோண்டும் போது கிடைத்ததை கேட்டு ஆடிப் போவானேன்..? காசு கிடைத்ததை கண்டு தூக்கம் கெட்டு...
    இப்படி அலர்றானே...
    அவாள்...!
    மகதப் பேரரசு
    தமிழர் ஆண்ட பூமி தான்...

  • @jvinsevai3034
    @jvinsevai3034 2 ปีที่แล้ว +12

    உங்க கருத்துகள் தமிழர் சொத்து நன்றி நன்றி நன்றி

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 2 ปีที่แล้ว +13

    MANAR MANAN bro
    Please give us the
    1)origin of pandiyas dynasty
    2) origin of cholas dynasty
    3)origin of cheras dynasty
    (You clearly made a vedio explained who are pallavas how they originated from cholas) thank you 🙏
    In tamil Sangam literature- 5 thinai land people is always refered as origin of ancient tamilars history.
    Which King is 1st King of Tamil
    What made a need of King in ancient Tamil history (what happened ).. because all 5 land people lived in unity & harmony in Tamil Sangam literature says

  • @manjulaanandakumar122
    @manjulaanandakumar122 2 ปีที่แล้ว +37

    இந்த வார துக்ளக் - ல மண்ணை தோண்டும் தண்ட செலவு என்று ஏன் பயந்து நடுங்குகிறார் துர்வாசர்.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว +57

      இதுவே சரஸ்வதி நதிய தேடி தோண்டுனா, துர்வாசருக்கு குதூகலமாக இருந்திருக்கும். வந்தேறிகள் வரலாற்றைப் பார்த்து பயப்படுவது இயல்பானது.

    • @prabavathinatesan5897
      @prabavathinatesan5897 2 ปีที่แล้ว +3

      Avanunga potta foundation aattam kanuthe pannadaigala Vungal inam santhathigale illamal azhiyum

    • @selvappriyaabhavaanee117
      @selvappriyaabhavaanee117 2 ปีที่แล้ว +13

      அதே "மண்ணைத் தோண்டும் தண்டச்செலவு" இற்கு ஹரியானா அரசு சுமார் எண்ணூறு கோடிகளும் மத்திய அரசு நூற்று முப்பது கோடிகளும் தந்தது இந்தத் துர்வாசரின் ஊனக் கண்ணிற்கு - - அடச்சீ அது "ஞானக் கண்" அல்லவா? - -- தெரியவில்லை!
      அடுத்த சமூகத்தின் தோளில் ஏறிச் சவாரி செய்தே பல நூற்றாண்டுக் காலம் வாழ்ந்தவர்களுக்குத் தங்கள் தாய் நாடும் தாய் மொழியும் காணாமல் போனது இன்னும் தெரியவில்லை!

    • @muthukumarasamy.c113
      @muthukumarasamy.c113 2 ปีที่แล้ว +3

      @@srp5285 தங்களது அமரிக்கப் பய
      ணம் முடித்து வீடுத்திரும்புவதாக
      வைத்துக் கொண்டு,தங்களது
      கையில் சில அமரிகக டாலர் நோட்
      டுக்கள் இருந்தால் நீங்கள் அமரிக்
      கராகி விடுவீரா?

    • @swameyenanthan4066
      @swameyenanthan4066 2 ปีที่แล้ว +1

      @@srp5285 மகதன் மண்ணைக்கவ்வி துன்ட கானாம் துனியகானாம்ளு ஓடிவிட்டான் அறிவாழி..தமிழர்நாடுதான் இந்தியா முழுவதும்..வந்தேரிகள்

  • @senthilkumarkumar3348
    @senthilkumarkumar3348 2 ปีที่แล้ว +13

    சிறப்பு.....நீங்கள் கூறுவதும் அரசு வெளியிடும் கருத்தும் ஓரளவிற்க்கேனும் ஒத்துப்போனால் நன்றே....!!! 👍

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว +6

      100% ஒத்துப் போகின்றது இப்போது...

    • @senthilkumarkumar3348
      @senthilkumarkumar3348 2 ปีที่แล้ว +5

      @@PAYITRUPadaippagam ...மிக்க நன்றி தோழர் ...Rss இப்போவே பதற ஆரம்பித்துவிட்டது...
      அதனால் இந்த விடையங்கள் மூடிமறைக்கும் வேளைகளில் இறங்கினாலும் ஆச்சர்யபட ஒன்னுமில்லை...
      சர்வதேச ஊடகங்களில் பேசுபொருளாக்க முற்படுங்கள்...👍

  • @devasenavinayan1564
    @devasenavinayan1564 2 ปีที่แล้ว +10

    Hi bro....sema interesting video....n... message....I proud to tell ....I am tamilan....God bless you always bro

  • @arumugamm6040
    @arumugamm6040 2 ปีที่แล้ว +14

    அருமையான தகவலை வழங்கியமைக்கு பாராட்டுக்கள்.நாம் தமிழர்.

  • @RD47X
    @RD47X 2 ปีที่แล้ว +2

    As long as we got you brother, no one can remove /destroy Tamil.
    You are a gift to Tamil people!

  • @naganaga2305
    @naganaga2305 2 ปีที่แล้ว +4

    உங்கள் தொண்டு தமிழ் மொழி தமிழ் இனத்திற்கான தொண்டு வாழ்க வாழ்க

  • @avanthikadurai634
    @avanthikadurai634 2 ปีที่แล้ว +17

    வணக்கங்கள் எங்கள் தம்பி வாழ்த்துகள்

  • @369Thinkandgrow
    @369Thinkandgrow 2 ปีที่แล้ว +44

    இதை ஏண்டா டிஷ் லைக் செய்கிறீர்கள்?
    இந்த செய்தி யாரை பாதிக்கப் போகிறது, புரியவில்லை?

    • @aravintharavinth6438
      @aravintharavinth6438 2 ปีที่แล้ว +28

      வந்தேறிகளை பாதிக்கும்

    • @prabavathinatesan5897
      @prabavathinatesan5897 2 ปีที่แล้ว +5

      Pakkingathan dislike pannum

    • @vaithilingamsivasankaran8428
      @vaithilingamsivasankaran8428 2 ปีที่แล้ว +18

      ஆரியர்களுக்கு தமிழர் நாகரிகம் வெளிவந்தால் எரிச்சல் ஏற்படுகிறது.

    • @antonyraj5061
      @antonyraj5061 2 ปีที่แล้ว

      Noolibaan apram noolibaan ku sappi vidravan ivanellam dislike panirupaan

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 2 ปีที่แล้ว +5

      கீழடியில் கிடைத்த காசு தமிழர்களின் காசு
      இந்தியாவில் கிடைத்த மிகவும் பழமையான தமிழர் சான்று
      தங்கத்தை உருக்கிய தமிழர்களால் வெள்ளியை உருக்க முடியாதா
      மகத பேரரசுக்கு முன் பல நூற்றாண்டு பழமையானது கீழடி ஆதிச்ச நல்லூர் நாகரிகம்

  • @gowthamanmaruthamuthu2913
    @gowthamanmaruthamuthu2913 2 ปีที่แล้ว +21

    Watched Aadan Tamil recent interview Bro. Your most informative in your path. Congrats Anna

  • @gmariservai3776
    @gmariservai3776 2 ปีที่แล้ว

    சகோதரர் அவர்களுக்கு நன்றி.
    தற்போது கீழடியில் கிடைத்த நாணையம் ஒரு சிறப்புக்குரிய செய்தி.
    பிந்துசாரர் தமிழகத்தின் திருநெல்வேலி வரைக்கும் படை எடுத்து வென்றதாக பதிவு செய்யப் பட்டுள்ளது.
    இவருக்கு 12 மனைவிகள் 101 புதல்வர்கள் அவர்களில் ஒருவர் தான் அசோகர்.
    அசோகர் பிந்துராருக்கும், அவரது பிராமண மனைவி சுமத்திராங்கி என்பவருக்கும் பிறந்தவர்.
    சந்திரகுப்தருக்கும், கிரேக்க மன்னர் செல்லுகஸ் நகேடாருக்கும் இடையே சண்டை பின் சமாதானம் தனது மகள் திருமணம் செய்ததாகவும் செய்தி உள்ளன.
    இன்னும் உள்ளன.

  • @PAYITRUPadaippagam
    @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว +12

    கீழடி குறித்த நமது ஆய்வின் முடிவுகளையே தமிழக தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் கூறி இருக்கிறார். meiezhuththu.com/keeladi-he-gift-of-the-bottom-does-not-diminish-minister-gold-melts-the-south/

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 2 ปีที่แล้ว +2

      கீழடியில் கிடைத்த காசு தமிழர்களின் காசு
      இந்தியாவில் கிடைத்த மிகவும் பழமையான தமிழர் சான்று
      தங்கத்தை உருக்கிய தமிழர்களால் வெள்ளியை உருக்க முடியாதா

    • @vannaitamilan5401
      @vannaitamilan5401 2 ปีที่แล้ว +1

      நீங்க சொன்னா சுப்ரீம் கோர்ட்ல சொன்ன மாதிரி
      அதுக்கு மேல அப்பீல் இல்லை... உங்கள் சொல் முதலே...
      எங்கள் கொள்முதல்

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว +3

      @@sureshselvaratnam8977 கீழடியில் கிடைத்த ரோமானியர் காசுக்கு என்ன விளக்கம்? இருப்பதை ஏற்கப் பழகுங்கள். பிற அரசர் காசு கிடைப்பதும் தொன்மைக்கு சான்றுதான்.

    • @senthild3085
      @senthild3085 2 ปีที่แล้ว +1

      சென்னைக்கு மிக அருகில் கொசத்தலையாறு கரையில் அமைந்துள்ள கடப்பாக்கம்(மணலி) ஏரியின் (Kadapakkam Lake) அருகே பல தொல்லியல் எச்சங்கள் (பானை ஓடுகள், ரோமானிய பானை ஓடுகள், கீழடியில் கிடைத்த "தக்களி") சிதறி கிடக்கிறது. இதனை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை முன் எடுக்க வேண்டும்.

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 2 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு.
    Excellent.

  • @paarthibharaajanr.s3731
    @paarthibharaajanr.s3731 2 ปีที่แล้ว +1

    தமிழர்கள் வரலாற்றை மீட்டெடுக்கும் உங்கள் பணி மகத்தானது வளரட்டும் உங்கள் பணி

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 2 ปีที่แล้ว +8

    Very important history
    Very interesting 🔥
    Super proof 🙏 thank you MANAR MANAN bro.

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 2 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு ஐயா!

  • @gramaniguna
    @gramaniguna 2 ปีที่แล้ว +7

    அந்த"நாணயத்தின் படத்தை closeup படமாக கொஞ்சமாவது காண்பியுங்கள்
    முழுதும் உங்க படத்தை மட்டும் காண்பிக்கிறீர்கள்
    உங்களைத்தான் எல்லாருக்கும் நன்கு தெரியுமே
    நீங்க சொல்லும் விஷயங்களின்"படங்களை
    கொஞ்சமாவது முழு screen இல் காண்பிக்கலாமே !

  • @aspirations3127
    @aspirations3127 2 ปีที่แล้ว +3

    சிறப்பு நண்பா! வெளியூர்க்காரர்களாகிய நாங்கள் வந்து பார்க்கலாமா? தமிழர் வரலாற்றைத்தெரிந்து கொள்வதற்காகவே... .

  • @sankar_b
    @sankar_b 2 ปีที่แล้ว +3

    தெளிவான விளக்கம். நன்றி.

  • @jagadishbilla5479
    @jagadishbilla5479 2 ปีที่แล้ว +8

    நன்றி அண்ணா....

  • @neerajaram8198
    @neerajaram8198 2 ปีที่แล้ว +3

    சமண சமயமா!!??? ஆசிவகத்தின் தொடர்பும்,பிற்கால ஒன்று தான்‌‌‌ சமண சமயம்.(மகா வீரன் கற்பனை பாத்திரம்! ).சமண மதம் 5000 வருடம் முற்பட்டது .But Good Explain Mannar manan.

  • @samkppm
    @samkppm 2 ปีที่แล้ว +1

    மிகத் தெளிவான மற்றும் அருமையான பதிவு 👍. நன்றி 🙏

  • @brahminrights702
    @brahminrights702 2 ปีที่แล้ว +1

    Good thing about him is he speaks truth without hiding
    Even he is.gicing weight to North rulers and how thy worked with south people ...appriciated .

  • @skyenclave
    @skyenclave 2 ปีที่แล้ว +1

    என்ன தவம் செய்தேன் தமிழ் என் தாய் மொழி பெருமை கொள்கிறன்.

  • @sivsivanandan748
    @sivsivanandan748 2 ปีที่แล้ว

    தமிழர்களை வெல்ல முடியவில்லை,
    சூழ்ச்சி செய்து சென்றுவிட்டார்கள்
    இனியாவது பெறுமதியான இந்த எச்சங்களை பாதுகாப்போம்.
    பதிவுக்கு நன்றி தம்பி.

  • @manifest2203
    @manifest2203 2 ปีที่แล้ว +8

    Good work bro ❤️

  • @educationworld598
    @educationworld598 2 ปีที่แล้ว +6

    நான் எதிர்பார்த்த காணொளி..

  • @thamizhvelmurugan2744
    @thamizhvelmurugan2744 2 ปีที่แล้ว +8

    கீழடி மூலம்
    ஆரியர்களின் கனவு தகர்ந்து கொண்டே வருகிறது.

    • @tamilnews3620
      @tamilnews3620 2 ปีที่แล้ว

      Ha ha ariyan only tamil

    • @tamilnews3620
      @tamilnews3620 2 ปีที่แล้ว

      Kandupiddaka padda coin mahatha king uriyathu, not Tamil. Hindu king

    • @thamizhvelmurugan2744
      @thamizhvelmurugan2744 2 ปีที่แล้ว +5

      @@tamilnews3620
      ஒட்டாதே.

    • @thamizhvelmurugan2744
      @thamizhvelmurugan2744 2 ปีที่แล้ว +5

      @@tamilnews3620
      மகதம் முழுக்க முழுக்க தமிழரே தமிழே.
      சிசுநாகர்
      முடி நாகர்
      சாத வாகனர்
      மௌரியர்
      என அனைவரும் தமிழரே.
      மகத நாட்டு தலைநகர் பாடலி புத்திரம் முழுக்க முழுக்க தமிழும் தமிழ் பெயரும் உள்ளது.
      வேலன் என்ற தமிழ் பெயரில்
      காரவேலன் கல்வெட்டு ஒன்று போதுமே

    • @thamizhvelmurugan2744
      @thamizhvelmurugan2744 2 ปีที่แล้ว +5

      இனி வாய்ப்பில்லை
      ஆரியர்
      பொய் சாயம் வெளுத்து விட்டது.

  • @loganathannataraj3802
    @loganathannataraj3802 2 ปีที่แล้ว +3

    தங்கள் பணி தொடரட்டும்.
    வாழ்த்துக்கள்

  • @nagarajanerode
    @nagarajanerode 2 ปีที่แล้ว +2

    மிக அருமையான பயனுள்ள பதிவு.

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 2 ปีที่แล้ว +5

    Bro apart from your research work please take care your health also bro
    We see you are very lean & thin
    Please take rest & care for your health.
    Because mind and body very important for survival 🙏

  • @selvaperia8512
    @selvaperia8512 2 ปีที่แล้ว +1

    தமிழன், திமுக கையில் தமிழ்நாடு கிடைத்துள்ளது. இனி தமிழும், தமிழினமும் தலை நிமிர்ந்து நடக்கும். தமிழ் வாழ்க.

  • @gopalsamy1950
    @gopalsamy1950 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @thamizharasivetrivelu3207
    @thamizharasivetrivelu3207 2 ปีที่แล้ว +4

    Mika nandri thambi

  • @karthimagi8674
    @karthimagi8674 2 ปีที่แล้ว +4

    நன்றி அண்ணா

  • @varmanalmighty
    @varmanalmighty 2 ปีที่แล้ว +14

    அலெக்சாண்டரை எதிர்த்து போரிட்ட ராஜா புருசோத்தமன் (போரஸ்). தமிழரா வேற்றுமொழியாளரா?

    • @thamizhvelmurugan2744
      @thamizhvelmurugan2744 2 ปีที่แล้ว +10

      இந்தியா முழுவதும் வாழ்ந்தது ஆட்சி செய்தது தமிழர்களே.

    • @tamilnews3620
      @tamilnews3620 2 ปีที่แล้ว

      Hindu king

    • @thamizhvelmurugan2744
      @thamizhvelmurugan2744 2 ปีที่แล้ว +5

      @@tamilnews3620 சை சீ ராம்.
      ஜெய் ராவணா.

    • @varmanalmighty
      @varmanalmighty 2 ปีที่แล้ว +3

      @Sanjay Kumar Punjab region. Who lived in that region during the time of Alexander? What other languages existed?
      Tamil ppl lived from Kumari to Indus valley. Why not Tamil?

    • @jeyaa9
      @jeyaa9 2 ปีที่แล้ว

      @@thamizhvelmurugan2744 சூரிய குல சோழ வம்சத்து ராமன் பரம்பரைடா தமிழர்களாகிய நாங்கள்.............. நீ வேனும் என்றால் ராவணன் பரம்பரையாக இருந்திட்டு போ......
      இப்படிக்கு ஈழதமிழன்

  • @sathi6395
    @sathi6395 2 ปีที่แล้ว

    Excellent explanation. Thank you. Keep up the good work. Best wishes.

  • @Palmman69
    @Palmman69 11 หลายเดือนก่อน +1

    தற்போதைய ஆய்வுகளின் படி சங்க காலம் அல்லது கடை சங்கமானது கி.மு 1800 அளவில் தொடங்கியிருக்க வேண்டும்.

  • @ShivaKannan72
    @ShivaKannan72 2 ปีที่แล้ว +1

    'தமிழ் வாழ்க'

  • @kamalanathanjothykumar1863
    @kamalanathanjothykumar1863 2 ปีที่แล้ว +1

    மிக அருமை. நன்றி!

  • @rameezkumar
    @rameezkumar 2 ปีที่แล้ว

    சிறப்பு. Excellent analysis

  • @30ganesan
    @30ganesan 2 ปีที่แล้ว

    அருமை, உங்கள் குரல், பதிவு மிக அருமை வாழ்த்துகள் 👍👌👏 Subscribed

  • @subramaniana7761
    @subramaniana7761 2 ปีที่แล้ว +5

    Good

  • @radhakrishnansethuram6943
    @radhakrishnansethuram6943 2 ปีที่แล้ว

    உங்கள் காணொளி காக தான் காத்திருந்தேன்.. நன்றி

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 2 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @mr.godwin9103
    @mr.godwin9103 2 ปีที่แล้ว +8

    அருமையானா படைப்பு...

  • @samythuraiy8975
    @samythuraiy8975 2 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் சகோ

  • @sureshbabuc8621
    @sureshbabuc8621 2 ปีที่แล้ว +9

    நாம் தமிழர்👌👍💐

  • @v.jasvanth3451
    @v.jasvanth3451 2 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் நன்றி 31.7.2021 தமிழ் நாடு உலகம் மக்கள் நன்றி வணக்கம் நல்வரவு வாழ்க வளமுடன் தமிழன் உலக ஆளப்போறான் தூய தமிழன் ஓம் முருகா ஓம் சரவணபவ வெற்றி வேல் வெற்றி வேல் வெற்றி 2026.2

  • @mahiramvevo
    @mahiramvevo 2 ปีที่แล้ว +3

    pallavarkal patri oru video podunga bro

  • @suhadsukku7012
    @suhadsukku7012 2 ปีที่แล้ว +1

    Vaalththukkal
    Sukkumalli kaappi kudippom Surusuruppaai yiruppom
    Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 2 ปีที่แล้ว +1

    சிறப்பு சகோ

  • @vadiveluvaigai9310
    @vadiveluvaigai9310 2 ปีที่แล้ว +2

    நன்றி மன்னர் மன்னா என் அண்ணா🙏😍😍🙏

  • @divyaravi4410
    @divyaravi4410 2 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி நண்பா

  • @Baby_bluevlog
    @Baby_bluevlog 2 ปีที่แล้ว

    Hey ur vedios r super cool

  • @saravanansinivasan3166
    @saravanansinivasan3166 2 ปีที่แล้ว +4

    அண்ணா அருமை

  • @myasithika9469
    @myasithika9469 2 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @dharanidharan3477
    @dharanidharan3477 2 ปีที่แล้ว +1

    அண்ணா ஒரு வேண்டுகோள் big bang bogan என்ற யூ டுப் சேனலில் சோழர்கள் காலத்தில் வரி சுமை மக்களுக்கு அதிகமாக இருந்தது அப்படினும் அதற்கு கல்வெட்டு சான்றுகள் உள்ளன என்றும் அதை பற்றி வரலாற்று ஆய்வாளர் வானமாமலை அவர்கள் சொல்லிருக்கருனு காணொளி போட்டு இருக்காங்க உங்களுக்கு நேரம் இருந்த அதன் உண்மை தன்மை பற்றி ஒரு காணொளி போடுங்க அண்ணா

  • @Murugasathish
    @Murugasathish 2 ปีที่แล้ว +7

    Bro twitter pakkam vaanga

  • @madhavankannan9721
    @madhavankannan9721 2 ปีที่แล้ว

    Arumai Anna

  • @sviswanathan2925
    @sviswanathan2925 2 ปีที่แล้ว +2

    வணக்கம் திரு. மன்னர் மன்னன்....🙏

  • @gcharan6022
    @gcharan6022 2 ปีที่แล้ว

    நன்றி சகோ.

  • @ahdhithya622
    @ahdhithya622 2 ปีที่แล้ว

    மிக அருமை👌👌👌👌👌

  • @lifefullofdream2354
    @lifefullofdream2354 2 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @srinivasansrinivasan9674
    @srinivasansrinivasan9674 2 ปีที่แล้ว +3

    Seeman annaku athikaram kudunga 🌴🕺🐆 maana thamizha va

  • @ARJUN-lx6sf
    @ARJUN-lx6sf 2 ปีที่แล้ว

    Rare collection Bagpiper whisky Brass token enkitta iruku evalave price pogum ungaluku tharinja reply pannuga bro..

  • @user-sz3eo5mu9f
    @user-sz3eo5mu9f 2 ปีที่แล้ว

    Arumai

  • @ganesankalai7434
    @ganesankalai7434 2 ปีที่แล้ว +1

    Vanakam nanbaaaa tamilandaa 🙏🙏♥️♥️👍

  • @sainathkulasekar6745
    @sainathkulasekar6745 2 ปีที่แล้ว

    நன்றி மிக விரைவான துல்லிய பதிவு

  • @rajakodik3195
    @rajakodik3195 2 ปีที่แล้ว

    Excellent

  • @eswartejastejas6789
    @eswartejastejas6789 2 ปีที่แล้ว

    அருமை

  • @aramesh5733
    @aramesh5733 2 ปีที่แล้ว +2

    Super pro

  • @Nomaddicct
    @Nomaddicct 2 ปีที่แล้ว

    Sir mic ennum konjam quality eruntha nalla erukum.. noise(interference) kuda varuthu.. .. Sema Info ❤️❤️💯

  • @subramaniana7761
    @subramaniana7761 2 ปีที่แล้ว

    You are correct.

  • @kulasinkanthickam.9895
    @kulasinkanthickam.9895 2 ปีที่แล้ว +1

    கடவுள் நீண்ட ஆயுள் உங்களுக்கு வழங்குவது நிச்சயம்.

  • @pakkeerkalladan2237
    @pakkeerkalladan2237 2 ปีที่แล้ว +4

    நன்று

  • @Cloudninerains
    @Cloudninerains 2 ปีที่แล้ว

    Any stratographic details about the coin excavation? Because my understanding is keeladi touches 6th century much earlier to Mauryan dynasty. Appreciate your wonderful work and scholarly details of Tamil history

  • @saravananmn6089
    @saravananmn6089 2 ปีที่แล้ว

    @PAYITRUpadaippagam if this coin was in circulation in 4th BCE, but it might have come to this place later like in last 500years. For example some coin collector might have brought it? Is it possible??

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว

      No. This one found under deep soil.

    • @saravananmn6089
      @saravananmn6089 2 ปีที่แล้ว

      @@PAYITRUPadaippagam Thanks, any other dateable evidence found in this layer to confirm the period?

  • @subramaniams1793
    @subramaniams1793 2 ปีที่แล้ว +2

    Dear Sir, Please see , Every latest discovery in Keezhadi and its related places only confirms the antiquity upto 500B.C which is in agreement with the antiquity of Tholkaapiyam which accepts the pre-existence of Vedas and the Vedic Language. Thus, we now understand that the Tamil Culture and civilization have always been related to the pre-existed Vedas and Vedic Language. Please also see, even after 60000 Tamil Inscriptions discovered , Tamil Language did not go beyond 600 B.C. You also know, the matter was said by a M.P. in our Parliament sometimes recently. Here also the antiquity of Tamil is in agreement with Tholkaapiyam. So I think, Tamil is certainly related to the pre-existed Vedic Language.
    Please think it over calmly and dispassionately. Thank You.

    • @ELP1791
      @ELP1791 2 ปีที่แล้ว

      The excavations done at adichanallur 's potshreds script confirms that it did belong to 914 BCE , It was confirmed by ASI in Court , So your views on Tamil script didn't go beyond 6th BCE was wrong One , It was politically minded ASI officers deliberately put off excavations and finding out time periods of Script and excavated materials , it came into light only after concerted effort taken by people to disclose the time periods of the excavated materials at Adichanallur .

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 2 ปีที่แล้ว +4

    How Darwin's evolution theory
    Match with tamil Sangam literature of ancient tamilars history.
    How they worship God nature or ancestors sculpture.

  • @Madankumar-ly3hp
    @Madankumar-ly3hp 2 ปีที่แล้ว +2

    @sunday disturbers

  • @munusamy347
    @munusamy347 2 ปีที่แล้ว +2

    அ ருமை

  • @udhayakumar8202
    @udhayakumar8202 2 ปีที่แล้ว +2

    👌🙏

  • @balamurugan-qb4hk
    @balamurugan-qb4hk 2 ปีที่แล้ว +1

    Blessings SHIVRUTRAN

  • @sreedeepakk7862
    @sreedeepakk7862 2 ปีที่แล้ว +1

    Copper punch mark coins very old or Sliver punch mark coins old ??

  • @senthild3085
    @senthild3085 2 ปีที่แล้ว

    சென்னைக்கு மிக அருகில் கொசத்தலையாறு கரையில் அமைந்துள்ள கடப்பாக்கம்(மணலி) ஏரியின் (Kadapakkam Lake) அருகே பல தொல்லியல் எச்சங்கள் (பானை ஓடுகள், ரோமானிய பானை ஓடுகள், கீழடியில் கிடைத்த "தக்களி") சிதறி கிடக்கிறது. இதனை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை முன் எடுக்க வேண்டும்.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว +1

      பார்க்கிறேன் சகோ...

    • @senthild3085
      @senthild3085 2 ปีที่แล้ว

      @@PAYITRUPadaippagam மிக்க நன்றி🙏

    • @senthild3085
      @senthild3085 2 ปีที่แล้ว

      @@PAYITRUPadaippagam தக்களி நடுவில் ஒரு இரும்பு கம்பி போன்ற அமைப்பு உள்ளது. தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்ட "கீழடி வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்" என்ற புத்தகத்தில் பக்கம் பதினாறில் (தமிழ் பதிப்பு) உள்ள புகைப்படத்தை வைத்து தான் அடையாளம் கண்டு பிடித்தேன்

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 2 ปีที่แล้ว +3

    👍

  • @tamildravidan4969
    @tamildravidan4969 2 ปีที่แล้ว +3

    Thanks for this video; Sorry Ajatha Satru lived same time with Buddha, so his time is not 2nd century BC as you said.