தமிழன் குலோத்துங்க சோழன். பகுதி 1: தமிழ் வளர்த்த சோழன்! Mannar mannan | Kulothunga Chola | Payitru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ค. 2021
  • #chola #mannarmannan #payitru
    உறுப்பினராக கைகொடுக்க: / @payitrupadaippagam
    (எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்: • பயிற்று படைப்பகம் - ஒர... )
    முகநூலில் இணைந்திருக்க: / payitru
    இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / payitru
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.

ความคิดเห็น • 278

  • @kaalidharshan4780
    @kaalidharshan4780 3 ปีที่แล้ว +81

    மன்னர் மன்னனைப் போன்று பல துறையில் தமிழர்கள் ஆய்வு செய்ய வேண்டும் தமிழர் வரலாற்றை தமிழரே எழுதும் நேரமிது மன்னர்மன்னன் தமிழ் இனத்தின் ஈடு இணையற்ற செல்வம்❤️

    • @londontamilkuppam
      @londontamilkuppam 3 ปีที่แล้ว +4

      முற்றிலும் உண்மை😍

  • @jvinsevai3034
    @jvinsevai3034 3 ปีที่แล้ว +41

    அப்பா மன்னர் மன்னன் உங்க பெயர தமிழின் அடையாம் நன்றி பா ❤🧡💛💚💙💜❤🧡💛💚💙💜

  • @mr.curious8964
    @mr.curious8964 3 ปีที่แล้ว +85

    U r a gift to Tamil people..

  • @muruganandamt4050
    @muruganandamt4050 3 ปีที่แล้ว +16

    நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது. நன்றி.

  • @agathiyansivamani3765
    @agathiyansivamani3765 3 ปีที่แล้ว +29

    மன்னர் மன்னன் ஐயா தங்களை நேரில் சந்திக்க விழைகிறேன் .. வாய்ப்பு தாருங்கள்

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +13

      நன்றி!. மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

  • @Iam_saravanan
    @Iam_saravanan 3 ปีที่แล้ว +3

    முதல் குலோத்துங்க சோழன் குறித்த பார்வையை தெளிவுபடுத்தியதற்கு நன்றி !!!

  • @prabakaran8341
    @prabakaran8341 3 ปีที่แล้ว +36

    பகுதி 2
    காத்திருக்கிறோம்
    நன்றி

  • @jegankathir1062
    @jegankathir1062 2 ปีที่แล้ว

    உங்கள் காணொளி காண்பதில் மிக்க மகிழ்ச்சி.,,,உங்கள் பதிவை தவறாமல் காண்கிறேன்.,,,,ராஜேந்திர சோழன் பற்றி் அறியப்படாத தகவல்களை பதிவிடுமாறு கேட்டுகொள்கிறேன்அண்ணா

  • @DhibendranSelvarajah
    @DhibendranSelvarajah 3 ปีที่แล้ว +1

    உங்கள் சேவை தமிழுக்கு தேவை. சிறப்பு மன்னர் மன்னன் அவர்களே. வாழ்த்துக்கள். இலங்கையிலிருந்து திபேந்திரன். உங்கள் நூல்களையும் படித்திருக்கிறேன். உங்கள் புதிய நூல் இலங்கைக்கு வர ஆவலாக காத்திருக்கிறேன். என்றாவது உங்களை சந்திக்க வேண்டும்.

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 3 ปีที่แล้ว +40

    நிறைய பேர் முகத்தில் கரி

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว +1

      பார்பனர் மற்றும் த்ரோகிகள் நு தெளிவா சொல்லு.

    • @nnandhagopal9784
      @nnandhagopal9784 2 ปีที่แล้ว +1

      @@SM-ye5xt திராவிடர்களும் தான்

    • @prasanna2562
      @prasanna2562 2 ปีที่แล้ว

      தெலுங்கர்கள்

  • @Naadu_Namadhu
    @Naadu_Namadhu 2 ปีที่แล้ว

    முரண்பாடான கருத்துகள்... எனவே விடை கிடைத்தால் சிறப்பு... (1)மன்னர்க்கு வாரிசு இல்லாமல் குலோத்துங்கன் பதவிக்கு வரவில்லை என்றால் யார் அவர்... (2) அவையில் இன்னபிற அமைச்சர், போர் தளபதி, எல்லோரும் தமிழராக தான் இருந்திருப்பர், குலோத்துங்கன் மட்டுமே தெலுங்கராக இருந்திருப்பார்.. மொழி & பன்பாடு மீது எதையும் திணிக்க முடியாது என தமிழாட்சி கொண்டிருக்கலாம் (3) தமிழர் நிலத்தில்ஆட்சி செய்த நாட்டின் அவையில் பிற மொழி நாணயங்களை யார் அங்கீகரிப்பார் (4) தமிழர் பெரும்பான்மையாக கொண்ட அவையில் தெலுங்கில் பாடி எந்த புலவர் பெரும்பயனடைவார் (5) ராஜராஜனே ஆனாலும் தனி ஒரு தமிழ் பற்றாலராக இத்துனை சாதனையும் செய்ய முடியுமா.

  • @malikbasha964
    @malikbasha964 3 ปีที่แล้ว +13

    சிறப்பு ❤️❤️❤️❤️

  • @natarajanbalakrishnan1086
    @natarajanbalakrishnan1086 3 ปีที่แล้ว

    நீங்கள் செய்வது ஏதோ யூ டி பதிவு அல்ல வரலாற்று உண்மை சம்பவங்களின் பதிவு உங்களைப் போன்றவர்கள் தமிழருக்கும் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் தேவை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @sktrolls3736
    @sktrolls3736 3 ปีที่แล้ว +4

    குலோத்துங்க சோழனின் அம்மாவின் மொழி தமிழ்.
    அவர் சோழனின் பெண் வம்சாவளியில் வந்தவர்.
    அன்னை நாட்டை வழி நடத்தும் பொறுப்பை சிறப்பாக செய்தார்.

  • @d.jayasarathi2267
    @d.jayasarathi2267 3 ปีที่แล้ว +14

    அண்ணா நான் படித்த சோழர் வரலாறு புத்தகத்தில் கூட இடைக்கால, பிறக்கால சோழர் வரலாறு என்று ஆசிரியர் பிரித்து இருப்பார்.. அதில் பிற்கால சோழரை தெலுங்கு அல்லது சாளுக்கிய சோழர்னு தான் குறிப்பிடுறாங்க.. ஆனால் நீங்க சொல்வது போல் தெலுங்கிற்கு அவர் முக்கியத்தும் தரவில்லை என்பது அந்த புத்தகம் படித்தே அறியலாம்! மேலும் அவர் தமிழர் அல்லது தெலுங்கரா? என்ற கூற்ற முடித்த இடம் என் ஆர்வத்தை அதிகமாக்குகிறது... காரணம் கடல் வணிகம் இராசேந்திர சோழர் காலத்திற்கு பின் மேன்மை அடைந்தது குலோத்துங்க சோழன் வழி காலம் தான்.. பின் அது வடுக விசயநகர ஆட்சியில் முற்றிலும் புதைக்குழிக்கு போனது... ஆதலால் அந்த மிகப் பெரும் மாவீரன் குலோத்துங்க சோழன் பற்றிய உண்மை வரலாறை அறிய ஆர்வக் கடல் மனதின் கரையை விழுங்க செய்கிறது...

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +9

      அது மிகப் பெரிய சதி. 3ஆம் பகுதி விடை சொல்லும்.

    • @artaddictersfamily6276
      @artaddictersfamily6276 3 ปีที่แล้ว +4

      @@PAYITRUPadaippagam காத்திருக்கிறோம்

    • @d.jayasarathi2267
      @d.jayasarathi2267 3 ปีที่แล้ว +2

      @@PAYITRUPadaippagam மிக்க ஆவலோடு அண்ணா!

    • @santoshkumar-gj5gh
      @santoshkumar-gj5gh 3 ปีที่แล้ว +1

      @@PAYITRUPadaippagam 🙏.

    • @santoshkumar-gj5gh
      @santoshkumar-gj5gh 3 ปีที่แล้ว

      @@PAYITRUPadaippagam please talk to orrisa balu researcher about Kumari kandam.
      Orrisa balu sir still believes there is a hidden history evidence in ocean...
      Only you can solve this confusion among people truth or fasle about Kumari kandam further 🙏.

  • @tamilthesam991
    @tamilthesam991 3 ปีที่แล้ว +2

    மன்னர்மன்னன் உங்களுடைய முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள் நீங்கள் நோய் நொடியின்றி இனிது வாழ வேண்டும்

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 3 ปีที่แล้ว +5

    Sir, your contribution to the society is highly appreciated... from the bottom of my heart, THANK YOU
    Aram Porul Inbam Veedu

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 3 ปีที่แล้ว +10

    I respect your knowledge to bring our hidden history in front of the world. 🙏

    • @santoshkumar-gj5gh
      @santoshkumar-gj5gh 2 ปีที่แล้ว +1

      @@Jk-ri2mn you don't have patience to understand HISTORY
      Or watch sangatamilan tv you tube channel
      See the playlist select the topics you want 🙏

  • @tamilt16
    @tamilt16 3 ปีที่แล้ว +2

    தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் நீங்கள் ஒரு அக்கௌன்ட் கிரியேட் பண்ணுங்கள் நாங்கள் முடிந்தவரை நன்கொடை கொடுக்கிறோம் அதை வைத்து நீங்கள் உங்கள் தமிழ் ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் எங்களால் முடிந்தது பணம் தான் கொடுக்க முடியும் ஆனால் உங்களால் தமிழ் இனத்தின் வரலாறு நீட்டு எடுப்பீர்கள் எங்களால் முடிந்த சிறு உதவியாக இருக்கட்டும்

    • @udhayakumarMN
      @udhayakumarMN 3 ปีที่แล้ว +1

      use join button

    • @tamilt16
      @tamilt16 3 ปีที่แล้ว +1

      @@udhayakumarMN ரொம்ப நன்றி

  • @PerumPalli
    @PerumPalli 3 ปีที่แล้ว +10

    சகோ போன வீடியோலந்தே இந்த வீடியோ வரவரைக்கும் ரோம்போ ஆவலாக காத்து கொண்டு இருந்தேன், அதுத்த வீடியோ கொஞ்சம் சீக்கிரமாகவே பொடு சகோ ❤️❤️❤️

    • @radnus.s9475
      @radnus.s9475 3 ปีที่แล้ว +1

      அடுத்த காணொளி விரைவு பதிவு செய்யுங்க

  • @user-et9tq7px4d
    @user-et9tq7px4d 3 ปีที่แล้ว +1

    தமிழ் இனத்திற்க்கு தேவையான வரலாற்று ஆசியர் நீங்கள்!

  • @user-yg6br8uj7f
    @user-yg6br8uj7f 3 ปีที่แล้ว +2

    சரியான புரிந்துணர்வு

  • @ahdhithya622
    @ahdhithya622 3 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு👌👌👌👌👌

  • @scrispin777
    @scrispin777 3 ปีที่แล้ว +8

    Catherine the Great of Russia also not a Slavic . However she really done great things for Russian Empire ....

    • @scrispin777
      @scrispin777 3 ปีที่แล้ว

      @Sanjay Kumar she was born to German Noble Family . Her German name is
      Sophie Friederike Auguste..
      Her father, Christian August belonged to the Ruling German Family .She was born in Prussia .

  • @finlite5169
    @finlite5169 3 ปีที่แล้ว +6

    Epti bro details gather pantreenka sema

  • @prariyan4139
    @prariyan4139 7 หลายเดือนก่อน

    தங்கள் பணி தொடரட்டும்
    வாழ்த்துக்கள்

  • @avanthikadurai634
    @avanthikadurai634 3 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி நன்றி தம்பி காதுக்கும் மனதுக்கும் இனிய செய்தி

  • @MK-xf5gy
    @MK-xf5gy 2 ปีที่แล้ว

    தம்பி ! Great ! நான் பார்த்த முதல் புத்தகம் "கலிங்கத்துப் பரணி"" 6/7 வயதில். படித்ததில்லை. இப்போது தூண்டி விட்டீர்கள். .

  • @rajacrp2821
    @rajacrp2821 3 ปีที่แล้ว +1

    விலைமதிப்பற்ற மகான் அன்பர் மன்னர் மன்னன் ❤️❤️❤️தமிழ் வாழ்க...

    • @bimbim7355
      @bimbim7355 3 ปีที่แล้ว

      Thonganakotuka

  • @manifest2203
    @manifest2203 3 ปีที่แล้ว +1

    Love your channel. Going to join to support your great work.

  • @KishoreKumar-ikk1605
    @KishoreKumar-ikk1605 3 ปีที่แล้ว +2

    Wow amazing! need more people like you to reveal untold history:) waiting for the next episode

  • @Aakashservai.
    @Aakashservai. 3 ปีที่แล้ว +1

    Sariyana varalarai kuriyatharku nandri thamizlarey

  • @vivekm5226
    @vivekm5226 3 ปีที่แล้ว +3

    Iam waiting

  • @moxietech
    @moxietech 3 ปีที่แล้ว +9

    One doubt,
    Ippo irukura director R Parthiban, namalla vida Tamil la semay vilayaduvaru , Karunanidhi kooda alaga Tamil kavithai eluthuvaru atupola kulothungan irupatharku vaipu irukka

    • @vasanthkumar-xu1hy
      @vasanthkumar-xu1hy 3 ปีที่แล้ว +1

      Nanba appadi irrunthalam avargal tamil luku aatriya pani yenna? ondrum illai aanal kulothukan tamilai nilai nattinar yendru avar korukiran parapom kathirunthu

  • @subramaniana7761
    @subramaniana7761 3 ปีที่แล้ว +3

    Kulothukkan was a prince under the guidance of three sons of Rajendra chola who ruled continuously . kulothukkan lead chola army to kadaram,srivijayam . He also went a ambassador to China. He grows in Chola palace.

  • @rajeshs2835
    @rajeshs2835 3 ปีที่แล้ว +3

    அண்ணா நன்றி

  • @sriramnagarajanit
    @sriramnagarajanit 3 ปีที่แล้ว +7

    Miga sirappu ✨🔥❤️

  • @idhayaa.9148
    @idhayaa.9148 3 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா 👍

  • @CSK33366
    @CSK33366 2 ปีที่แล้ว

    சிறப்பு மகிழ்ச்சி

  • @dharanidharan3477
    @dharanidharan3477 3 ปีที่แล้ว +4

    அசோகர் காலத்துல சோழர்கள் அரசு பற்றிய குறிப்புகள் இருந்தால் ஒரு காணொளி போடுங்க அண்ணா

    • @babuvelan
      @babuvelan 3 ปีที่แล้ว +3

      அசோகர் காலத்தில் இளஞ்சேட்சென்னி என்னும் சோழன் தமிழகத்தில் ஆட்சி செய்தார். இந்தியா முழுதும் ஆண்ட அசோகர் தமிழகத்தில் நுழைய முடியவில்லை. கலிங்க போருக்கு பின் அசோகர் தமிழகத்தில் தோற்கடிக்க பட்டார். அதன் பிறகே அவர் புத்த மதத்தை தழுவினர். அசோகரை தோற்கடித்த இளஞ்சேட்சென்னியின் மகன் தான், கரிகால் பெருவளத்தான்.
      இளஞ்சேட்சென்னியின் வீரம் செறிந்த கதையை தெரிந்து கொள்ள *வென்வேல் சென்னி* நாவலை வாங்கி படியுங்கள். சாண்டில்யன் கதைக்கு இணையான ஒரு கதை ஓட்டம். போர்க்கள காட்சிகள் அதகளம்.
      நாவலின் ஆசிரியர் வெற்றிவேல்
      வானதி பதிப்பகம்.
      மேலும் கரிகாலனை பற்றி தெரிந்து கொள்ள வானவல்லி நாவல். அதே எழுத்தளர்தான்

    • @dharanidharan3477
      @dharanidharan3477 3 ปีที่แล้ว

      @@babuvelan நன்றி

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว

      அசோகரும்
      தமிழினமே.

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว

      கலிங்க மன்னன்
      காரவேலனும்
      தமிழனே.

  • @fr.sebastinrobert7476
    @fr.sebastinrobert7476 3 ปีที่แล้ว +4

    God bless you brother.

  • @umarajan4009
    @umarajan4009 ปีที่แล้ว

    மிக அருமை

  • @trutubelistthanikachalam1825
    @trutubelistthanikachalam1825 2 ปีที่แล้ว

    அருமை. நன்றி

  • @thamizhvanans1881
    @thamizhvanans1881 3 ปีที่แล้ว +1

    குலோத்துங்க சோழன் ஒரு மலேசிய தமிழன்.

  • @vivekm5226
    @vivekm5226 3 ปีที่แล้ว +10

    சீக்கிரமா வீடியோ போடுங்க iam waiting

  • @velmaster2010
    @velmaster2010 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை சகோ. அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    • @suresranka9318
      @suresranka9318 3 ปีที่แล้ว

      Kandy nayakkar atchchiyappaddi sollunka

  • @MK-xf5gy
    @MK-xf5gy 2 ปีที่แล้ว

    மிக அருமையான வீடியோ.

  • @jvinsevai3034
    @jvinsevai3034 3 ปีที่แล้ว

    நன்றி நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி

  • @jothis9991
    @jothis9991 3 ปีที่แล้ว

    இனி முதல் வெளியாகும் புத்தகங்களை யும் கவனிக்க vendum👍👍👍👍👍👍

  • @victorkumar333
    @victorkumar333 ปีที่แล้ว

    Excellent post bro 👌👍👍👍💪

  • @radnus.s9475
    @radnus.s9475 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @vivekanandan7656
    @vivekanandan7656 3 ปีที่แล้ว +10

    முதல் பின்னூட்டம்

  • @thavaseelandinesh4402
    @thavaseelandinesh4402 3 ปีที่แล้ว

    இந்த வீடியோவுக்கு மிக்க நன்றி

  • @ramkumar-te1zy
    @ramkumar-te1zy 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா ❤️

  • @user-ct7mv2wm2e
    @user-ct7mv2wm2e 3 ปีที่แล้ว +1

    💚💪👍👍👍 அருமை.

  • @user-sz3eo5mu9f
    @user-sz3eo5mu9f 3 ปีที่แล้ว +1

    Superb bro.

  • @veeranarayanan5963
    @veeranarayanan5963 3 ปีที่แล้ว +3

    நண்பா மொழிவழி பிரிவினை அந்த காலத்தில் இல்லை. விஸ்வநாத நாயக்கர் காலத்திலும் நாணயங்கள் தமிழில் தான் இருந்தது என்று தாங்கள் தான் மற்றொரு காணொலியில் கூறியுள்ளிர்கள். தயவுசெய்து நடுநிலை தவறாது தங்கள் நற்பணி தொடருங்கள்.🙏

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +2

      நாயக்கர்கள் தெலுங்கு, தமிழ், நாகரி, கன்னடம் - அனைத்து மொழிகளிலும் நாணயங்களை வெளியிட்டு உள்ளனர் - நன்றி!.

  • @boobalanboobal465
    @boobalanboobal465 3 ปีที่แล้ว

    அய்யா தமிழ் புலவரே மிக்க நன்றி

  • @maddyarul
    @maddyarul 3 ปีที่แล้ว

    Great information

  • @makemedia8105
    @makemedia8105 3 ปีที่แล้ว +1

    Wating bro🔥🔥

  • @EEBRamana
    @EEBRamana 3 ปีที่แล้ว +3

    Oru Vela pallavar kalathula Andra pagithiya aatchi senja cholar galoda vazhi thondrala iruparo inth kulothungan🤔🤔🤔

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 3 ปีที่แล้ว

    அருமை தம்பி.

  • @omnamashivaya8300
    @omnamashivaya8300 3 ปีที่แล้ว +2

    அதிகமாக ஆராய்ச்சி பன்னினால் இன்னைக்கு தமிழர்னு நெனச்சுகிட்டு இருக்குற பலரும் ,நாம் தமிழர் இல்லையோன்ற முடிவுக்கு தான் போக வேண்டியது இருக்கும்... விவேகானந்தர் சொல்கிறார் , ஒரு பன்பட்ட இனம் உருவாகும் அதை மற்ற காட்டுமிராண்டி இனம் ஆக்கிறமிக்கும் பிறகு அந்த இனம் பண்பட்டதாக மாறும் மீண்டும் வேறு காட்டு மிராண்டி இனம் இதை ஆக்கிறமிக்கும் இந்த சுழற்ச்சி நடந்து கொண்டே இருக்கும் இதான் வரலாறு. இப்படி நடப்பதால் தான் ஒரு இனம் கலாச்சாரம் அழியாமல் இருக்கும் என்கிறார் , ஒரே டிஎன்ஏ உல்ல இனம் நீண்டகாலம் தாக்கு பிடிக்காது புதிய இனத்தின் கலவையால் தான் பழையது தன் வாழ்வை நீட்டிக்கும் , இது இந்து மதத்துக்கும் தமிழுக்கும் பொருந்தும். தமிழரின் சிந்தனை அழியவில்லை என்றால் தமிழன் அழியவில்லை என்றுதான் அர்த்தம், தமிழ் சான்றோர்கள் எதை உயிரினும் மேலாக நினைத்தார்களோ அவை அழியாமல் இருந்தாலே போதுமானது தான் , இரண்டாம் பட்சமானவை அழிவதை தடுக்க முடியாது தானே...

  • @balaediting9078
    @balaediting9078 3 ปีที่แล้ว

    நண்பா அடுத்து பகுதி இரண்டாவது சோழர் குல வாரிசை பற்றி நன்கு தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம் மிக விரைவில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் நண்பா

  • @Naveen_Talkss
    @Naveen_Talkss 3 ปีที่แล้ว

    8:00 I can't understand..can someone explain it to me

  • @naveenzchannel424
    @naveenzchannel424 3 ปีที่แล้ว +1

    Bro..Antique Foreign Coins Eppudi Sell Pandrathu..

  • @malaiarasu2099
    @malaiarasu2099 3 ปีที่แล้ว +1

    Vera level bro..🥰😍🙏🏻🤝🏻

  • @yathumrider401
    @yathumrider401 3 ปีที่แล้ว

    Ver lvl info anna
    Waiting for nxt epi
    Mannar mannan pera ketela pularikuthu

  • @sureshrajansureshrajan507
    @sureshrajansureshrajan507 3 ปีที่แล้ว +1

    உங்க கானொளிகளை பார்த்து நிறைய தமிழ்தேசிய நபர்கள் புகழ்ந்து தள்ளியுள்ளனர் விஜயநகர பேரரசு நாயக்கர் ஆட்சி தமிழகத்தில் நிகழாமல் போயிருந்தால் இன்நேரம் வேறு ஒரு அடையாளத்தோடு இருப்போம்

    • @moorthyv9620
      @moorthyv9620 3 ปีที่แล้ว +1

      ஏன் நண்பரே? மற்ற விஜய நகர ஆட்சி நடக்காத மாநிலங்களில் வேறு அடையாளத்தில் மக்கள் இருக்காங்களா? அதாவது மாறு வேடத்தில்?

    • @sureshrajansureshrajan507
      @sureshrajansureshrajan507 3 ปีที่แล้ว

      @@moorthyv9620 ஆமாங்க மற்றுமத அடையாளத்தோடு

    • @moorthyv9620
      @moorthyv9620 3 ปีที่แล้ว

      @@sureshrajansureshrajan507 விஜயநகர ஆட்சிக்குப்பின் தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் இல்லையா?நாயக்கர் ஆட்சிக்கு பின் கிருத்துவர்கள் இருந்தால் 200 ஆண்டு கிருத்துவர்கள் ஆட்சியில் மாறியிருக்கிறார்கள் என்று சொல்லலாம்.நாயக்கர் ஆட்சியில் திராவிட ஆடையாளமும் வந்திருக்கிறது

    • @sureshrajansureshrajan507
      @sureshrajansureshrajan507 3 ปีที่แล้ว

      @@moorthyv9620 மதுரை சுல்தான் ஆட்சி எப்புடி நாயக்கர் வசம் கைமாறியது தெரியுமா முகலாய படை எடுப்பால் தமிழகத்தில் அழிந்த கோவில்கள் எத்தனை தெரியுமா பிரிட்டிஸ் ஆட்சியில் தமிழகத்தில் கொள்ளை போன பல பொக்கிஷம் எவ்வளவு தெரியுமா உங்களோட திராவிட உருட்டை இங்க உருட்ட வேண்டாம் நண்பரே

  • @user-pb7nh2yk1j
    @user-pb7nh2yk1j 3 ปีที่แล้ว +2

    நம் தமிழ் இனத்திற்கு ஒரு முக்கிய அடையாளம் தாங்கள். ❤👍

  • @senthilkumarn228
    @senthilkumarn228 2 ปีที่แล้ว

    Genius Thiru.R.mannar mannan history researcher, AVL..... Awarness! World largest kingdom ! Chola's thanjai Shri.Rasa Rasa cholan tamilan! AVL.....hereditary way to kulothuinga cholan has been comes from gankai konda cholan! Tamilan family it also a greater in the world largest kingdom of tamilan civilization ! Telgu is communication language! Tamil is ulagaa aachi molzhi! Valgaa valamudam!

  • @NagaTamilnadu
    @NagaTamilnadu 3 ปีที่แล้ว +1

    Super

  • @-karaivanam7571
    @-karaivanam7571 7 หลายเดือนก่อน

    👍💐

  • @udhayakumarMN
    @udhayakumarMN 3 ปีที่แล้ว

    why if clif hanger ??

  • @arvinsubramaniam922
    @arvinsubramaniam922 2 ปีที่แล้ว +1

    Thanks bro but didn't the Cholan empire extend to regions that were non-Tamil speaking as well? This seems to be true of most ancient/medieval Indian empires, i.e that the kingdoms' extent crossed language barriers. Thus although officially the kingdom used one language the subjects were a mixture. Is this true? Don't think there has been a war fought on the basis of language as well, mostly for economic and political power. The borders we construct today post British seem very artificial.

  • @Perarivalan_Rasu_Ganapathi
    @Perarivalan_Rasu_Ganapathi ปีที่แล้ว

    Rhiruvengadu cheppedu kurithu Sariyana pathivu venum anna

  • @BlackStar-be1tb
    @BlackStar-be1tb 3 ปีที่แล้ว

    Waiting for part two😎🤠

  • @arulrajahjulian2176
    @arulrajahjulian2176 3 ปีที่แล้ว +4

    Vidaatheenga bro oru team kadavula aaddaya poduthu innoru team Tamil arasarkala aaddayapoda idea poduthu .......aatharaththoda vilakkunga.........

  • @omnamashivaya8300
    @omnamashivaya8300 3 ปีที่แล้ว +3

    தியாகராஜர் போன்ற இசை மேதைகள் தமிழ்நாட்டில் இருந்தாலும் தெலுங்கில் பாடினார்களே அதை பற்றி , வீடியோ போடுங்க தோழர்.

    • @omnamashivaya8300
      @omnamashivaya8300 3 ปีที่แล้ว

      @@srp5285 யூடியுபில் ஆல் ஆலுக்கு ஏதேதோ கதை சொல்றாங்க எது உண்மையோ தெரியல. உணர்ச்சி வசப்பட்டு பேசுவதை விட மன்னர்மன்னன் போல தெளிவான ஆதாரத்துடன் அமைதியாக பேசினால் நல்லது. அறிவு வேறு, உணர்வு வேறு , உணர்ச்சி வசப்படும் போது , உண்மை அறிவு கண்ணுக்கு தெரியாமல் போக வாய்ப்புகள் அதிகம்...

    • @omnamashivaya8300
      @omnamashivaya8300 3 ปีที่แล้ว

      @@srp5285 அவர் ஆதாரத்தை முன்வைக்கிறார் நீங்க உணர்சியை தூண்டி விடுகிறீர்கள் . உண்மையை அறியனும்னா ராகபேதம் இல்லாமல், பற்று அற்று ஆராய்ச்சி செய்ய வேண்டும் . ஒரு நீதிபதியாக இருந்து கணிக்க வேண்டும் . வக்கீலாக இருந்து வாதாடினால் நம் தவறுகலை மறைப்பதாக தான் நம் விளக்கமும் இருக்கும்....

  • @yuvansri8754
    @yuvansri8754 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @skishores1987
    @skishores1987 3 ปีที่แล้ว +2

    🔥🔥

  • @thirukkural2.051
    @thirukkural2.051 3 ปีที่แล้ว +3

    3660 குறட்பாக்களை கொண்டு திருக்குறள் புதிய வடிவில் படைக்கப்பட்டுள்ளது காண வாருங்கள் தமிழ் உறவுகளே.

  • @mothisri2204
    @mothisri2204 3 ปีที่แล้ว +1

    Black Background super bro improve your mic setup...

  • @rajavSki
    @rajavSki 2 ปีที่แล้ว

    🔥🔥🔥

  • @imayavaramban5986
    @imayavaramban5986 3 ปีที่แล้ว

    தமிழ்த்தாயின் தலைமகன்.

  • @getItToDeepak
    @getItToDeepak 3 ปีที่แล้ว +2

    First comment and like 😊

  • @vijayalakshmipugalendi7566
    @vijayalakshmipugalendi7566 3 ปีที่แล้ว

    உங்கள் படைப்புகளை எப்படி வாங்குவது என்று கூறுங்கள் link கொடுங்கள்.

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 3 ปีที่แล้ว

    🌷🌷
    🕊️🕊️
    🙏🙏

  • @rajeevgandhi677
    @rajeevgandhi677 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @deva6003
    @deva6003 3 ปีที่แล้ว +1

    👌👌👌🗼💯

  • @devasenavinayan1564
    @devasenavinayan1564 3 ปีที่แล้ว +2

    Hi bro.... gudevening

  • @aandifoods1550
    @aandifoods1550 3 ปีที่แล้ว

    ♥️♥️♥️♥️👍

  • @BlackStar-be1tb
    @BlackStar-be1tb 3 ปีที่แล้ว

    Anna, please provide details of evidence why thay made confirm kulothongu cholan as talongu or thay simply tell as without evidence???

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว

      தொடர்ந்து பாருங்கள்...

  • @arunraj_r
    @arunraj_r 3 ปีที่แล้ว +5

    Bro Kulothunga Cholan was Telugu. He was son of Chalukyas

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +4

      3 பாகங்களையும் பார்க்கவும்.

    • @santhoshrider9474
      @santhoshrider9474 3 ปีที่แล้ว +1

      Technically speaking chalukyas were Kannada people. Then how did Telugu come in between?!! logic இடிக்குதே!! Moreover, Kannada and Tamil people are Shaivites (though there are differences in them). But Telugu people are Vaishnavites. So, it's logically not possible. Either cholas were having relation with Kannada royal families or all the royal families were Tamil people adopted the local languages.

    • @sainathkulasekar6745
      @sainathkulasekar6745 3 ปีที่แล้ว

      Seethai ku Raman.. sithappan

    • @varatharajkesavanvarathara5868
      @varatharajkesavanvarathara5868 5 หลายเดือนก่อน

      ​@@santhoshrider9474 sir please understand eastern chalukyas was brother of Western chalukyas they divided state into two part of land one into Karnataka and another was Andhra pradesh

  • @kamatchikarthik553
    @kamatchikarthik553 2 ปีที่แล้ว

    ☺️☺️☺️☺️☺️

  • @bharathamaamallan5373
    @bharathamaamallan5373 3 ปีที่แล้ว

    I am waiting for 2nd part

  • @rajarajanrrm5358
    @rajarajanrrm5358 3 ปีที่แล้ว

    அண்ணா தங்கள் புத்தகங்கள் விகடனில் சில மாதங்களாக வாங்க முயற்சிக்கிறேன் ஆனால் எப்பொழுதும் out of stock எப்போது புத்தகங்கள் கிடைக்கும்

  • @narumugai9566
    @narumugai9566 3 ปีที่แล้ว +2

    உண்மையில் ஒவ்வொரு காணொளிக்கும் உங்களுக்குத் தமிழினம் திருவிழா எடுக்க வேண்டும்..
    May I get your contact bro?

  • @vadiveluvaigai9310
    @vadiveluvaigai9310 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா 🙏🙏🙏

  • @parthipansivanesan3938
    @parthipansivanesan3938 3 ปีที่แล้ว +1

    Anna why many tamil people not talking about cheras kinggdom ?