கீழடியை முந்தும் கிண்ணிமங்கலம். தமிழி கல்வெட்டு சொல்வது என்ன? kinnimangalam tamizhi culvert |Payitru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ค. 2020
  • #keezhadi #Tamizhi #kinnimangalam
    எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்:
    • பயிற்று படைப்பகம் - ஒர...
    பயிற்று படைப்பகத்திற்கு உறுப்பினராக கை கொடுக்க: / @payitrupadaippagam
    முகநூலில் இணைந்திருக்க: / payitru
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.
    பொறுப்புத் துறப்பு: எங்கள் காணொலிகளைப் பார்ப்பவர்கள் இதனைக் கட்டாயம் படிக்கவும். எங்களது காணொலிகள் அனைத்தும் வரலாறு மற்றும் நாணயவியல் குறித்த விழிப்புணர்வுக்காகவே உருவாக்கப்படுகின்றன. நாணயங்களின் விற்பனையை ஊக்குவிக்க அல்ல. இங்குள்ள தகவல்கள் பதிவு செய்யப்பட்ட நாணய ஏல நிறுவனங்கள், நாணய சந்தைகள் மற்றும் இணையம் இவற்றின் விற்பனைத் தகவல்களில் இருந்து பெறப்பட்டவை. விலைகள் போன்றவற்றில் சற்று வேறுபாடுகள் இருக்கக் கூடும், மன்னிக்கவும்.
    இந்தியாவில் புழக்கத்தில் உள்ள நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்பது சட்டப்படி தவறு, செல்லாது என அறிவிக்கப்பட்ட நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்கலாம் - இதையும் மனதில் கொள்ளவும். நாணய சந்தைகள் கூடும் கண்காட்சிகள் குறித்த விவரங்களையும் நாங்களே கூறுவோம். நாணயங்களைப் பற்றி முழுதும் அறிந்த பின்னரே வாங்கவும். போலி நாணயங்களையும், பொய்யான மதிப்பீடுகளையும் நீங்களே அடையாளம் காணும் திறனை அடையும்வரை நாணயங்களை வாங்க வேண்டாம். நாணயங்கள் நமது வரலாற்றின் ஒரு அங்கம், அவற்றைப் பாதுகாப்போம். நமது வரலாறு குறித்த அறிவைப் பெருக்கிக் கொள்வோம்.

ความคิดเห็น • 880

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 3 ปีที่แล้ว +52

    என் உடலில் புது ரத்தம் ஊறுவதை உணர்நதேன் நன்றி உங்கள் அனைத்து செயல்களுக்கும் இறைவன் உங்களுடனேயே இருக்கட்டும்

  • @kokilac9027
    @kokilac9027 3 ปีที่แล้ว +47

    தமிழுக்கு நடந்த அழிவை பற்றி சொல்லும் போது , உங்கள் கண்களில் அனல் பறந்தது , எங்கள் நெஞ்சிலும் பற்றிக் கொண்டது

  • @varikuyil1372
    @varikuyil1372 4 ปีที่แล้ว +145

    நீ நல்லா இருக்கணும் தம்பி. தொடர்ந்து பணியாற்றுங்கள்.

    • @roohinisaadhana3528
      @roohinisaadhana3528 3 ปีที่แล้ว +2

      He should get better Recognition n t name of Award by govt.. 😀🙏

  • @vanithabaskar6366
    @vanithabaskar6366 3 ปีที่แล้ว +64

    நான் மதுரை கிண்ணிமங்கலம் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன்.நீங்கள் கூறிய அந்த கல்வெட்டுகளை நேரில் பார்த்தேன் என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் கூறியது போல் நீத்தோர் நினைவு தூண் உள்ளது. மிகவும் பழமையான பெருமையான மொழி நம் தமிழ் மொழி

  • @mambedkar5821
    @mambedkar5821 4 ปีที่แล้ว +33

    உங்களின் முயற்சிக்கும் எண்ணத்திற்கும் மிகவும் நன்றி தமிழை தமிழன் கண்டிப்பாக பாதுகாக்கவேண்டும் என்றும் உங்களுடன் நன்றி

  • @praveencad1
    @praveencad1 3 ปีที่แล้ว +21

    ஜயா...!!! சிறு வேண்டுகோள்...
    ஏன் நீங்கள் மாணவர்களுக்கு பழைய தமிழ் எழுத்தை படிக்க கற்றுத்தரும் வகுப்பு நடத்தலாமே...!!!! 🙏

  • @dr.stellamathialagan6889
    @dr.stellamathialagan6889 4 ปีที่แล้ว +111

    அருமை மடைதிறந்த வெள்ளம்போல் கருத்துக்களை சிந்தாமல் சிதறாமல் பகிர்ந்தமை மிகச்சிறப்பு.

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 3 ปีที่แล้ว +24

    பாராட்டுக்கள், "பயிற்று பதிப்பகம்!"
    அகழாய்வில் கிடைக்கும் "தமிழி" எழுத்துக்களை வேண்டுமென்றே "ப்ரம்மி" என்று பெயரிட்டு வழங்கினர் ஆங்கிலேய ஆய்வாள்ரகள். "தமிழி" என்று சொல்வதற்கு மிக்க நன்றி!

  • @kesavanhardbull6085
    @kesavanhardbull6085 4 ปีที่แล้ว +35

    அருமையா இருக்கு நண்பரே ஒரு கல் ஒரு சின்ன விஷயத்தை வைத்து மிகப்பெரிய விஷயத்தை சொல்றத கேட்கும்போது அதில் உங்கள் உழைப்பு பெரிதாக தெரிகிறது வாழ்த்துக்கள்.

  • @ganthavvelsankaran4069
    @ganthavvelsankaran4069 4 ปีที่แล้ว +172

    ஆதிநாதன் சிவபெருமான் வளர்த்த தமிழ் அதை யாராலும் அழிக்க முடியாது
    வளர்க உங்கள் தமிழ் தொண்டு.

    • @KarthikEyan-fn9oo
      @KarthikEyan-fn9oo 4 ปีที่แล้ว +1

      Arumai ...

    • @VThamilarasan
      @VThamilarasan 4 ปีที่แล้ว +10

      இப்படி சொல்லிக்கொண்டு இருந்தால் துடைத்து எடுத்து விடுவார்கள் தமிழர்களின் எதிரிகள்.. அழித்ததை மீட்ட வேண்டும்..

    • @jalajaukraperuvazhuthi2357
      @jalajaukraperuvazhuthi2357 3 ปีที่แล้ว +2

      @@friendpatriot1554 யார் நீங்கள் அகரத்தை ஆரம்பித்த சிவன பற்றி அவதூறு பேசுபவர் முதலில் திரிமந்திரத்தை படிக்கவும்

    • @user-hf6nr3re7j
      @user-hf6nr3re7j 3 ปีที่แล้ว +3

      கி.பி ஏழாம் நூற்றாண்டுக்கு பின்பு தான் சைவம்(சிவன்) வளா்ச்சியடைந்தது.
      அதற்கு முன்பு சமணம், பெளத்தம், ஆசீவகம் தான் தமிழா்கள் பன்பற்றிய சமயங்கள்.

    • @VetriVelan_1000
      @VetriVelan_1000 3 ปีที่แล้ว +1

      @@user-hf6nr3re7j உண்மை.

  • @fredysanthosh2513
    @fredysanthosh2513 4 ปีที่แล้ว +52

    இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும், அதனால் அனைவருக்கும் புரியும். தமிழ்.அவர்கள் எனது தமிழ் வரலாற்றை அறிந்து கொள்வார்கள்

    • @arulraj6897
      @arulraj6897 3 ปีที่แล้ว +6

      'எனது' அல்ல நண்பா, எமது என்றுரைக்க வேண்டும்

  • @getallshopcom
    @getallshopcom 3 ปีที่แล้ว +31

    ஐயா, பூனா விலிருந்து 60 km தூரத்தில் இருக்கும் இரண்டு புத்த மலை குகைகளுக்கும் இடையில் மலையின் வழியே செல்லும் பாதையின் பெயர் மலவழி. Railway station.

  • @malarumpookalmp856
    @malarumpookalmp856 4 ปีที่แล้ว +30

    சீனாவில் ஒரு உயிரியல் பூங்காவில் ஒரு பணிப்பெண் சொல்லும் சொற்கள் "மெதுவா விழாமே" இதை கேட்டவுடன் ஆச்சரியமும் ஆனந்தமும் ஏற்பட்டது.

    • @arulraj6897
      @arulraj6897 3 ปีที่แล้ว +3

      அன்பரே, சீனாவில் எங்கென்று குறிப்பிடவியலுமா?

    • @yasiva007yasiva6
      @yasiva007yasiva6 3 ปีที่แล้ว

      Chennail sonnaley perithuthaan

    • @PethachiPadai
      @PethachiPadai 2 ปีที่แล้ว +1

      Chinese language is based on old Tamil graphics

  • @rosyil781
    @rosyil781 3 ปีที่แล้ว +32

    தம்பி தப்பி பிழைத்து நிற்கிறது தமிழ் என்று சொன்னீங்கள் கேக்க வருத்தம் தான் அதையும் முடிக்க எல்லா வேலையும் நடக்கிறது .நம் நாட்டில்.. அதற்கு எல்லாம் முடிவு விரைவில்...(நாம் தமிழர் ஒன்றிணைவோம்)

    • @silambam3609
      @silambam3609 2 ปีที่แล้ว +2

      நாம் தமிழர்

  • @arunachalam1996
    @arunachalam1996 4 ปีที่แล้ว +122

    இந்த தமிழி ட என்ற எழுத்து அப்படியே கொரிய மொழியிலும்
    மொழியிலும் ட , ட்ட என்று அப்படியே இருக்கிறது.
    ம் என்ற எழுத்து ப் என்ற உச்சரிப்பிலும் த் என்ற எழுத்து,
    ச் என்றும் உச்சரிக்கபடுகிறது . கொரிய மற்றும் தாய்லாந்த் ,கம்போடிய, வியட்நாம் சீனா போன்ற எழுத்துக்களை ஆய்வு செய்தால் வரலாற்று சான்றுகள் கிடைக்க கூடும் இப்போது இன்டோனிசியாவில் கண்டுபிடிக்கபட்டுள்ள உள்ள
    பழமையான சிவன் கோவில்
    பற்றி தமிழ் ஆர்வாளர்கள் அக்கறை காட்டவேண்டும். காரணம் வட இந்திய ஹிந்தி பேசும் மாநிலங்களில் உள்ள அரசர்கள் யாரும் கிழக்காசியாவுடன் அதிக அரசியல் வர்த்தக, கலை ஆன்மீக தொடர்பு கொண்டவர்கள் இல்லை ஆனால் பல நூற்றாண்டுகள் சீனா ஜப்பான், கொரியா போன்ற தூர கிழக்கு நாடுகளுடன் தென் மாநில அரசர்கள் அதாவது குறிப்பாக தமிழ் அரசர்கள் சிறப்பான தொடர்பில் இருந்துள்ளனர். மத அடிபடையில் தமிழை பயன்படுத்துவதற்க்கு பதில் சமஸ்கிருதத்தை பயன்படுத்த பிராமணர்கள் ஆதிக்க உணர்வுடனே மன்னர்களை வழி நடத்தியுள்ளனர் மூட நம்பிக்கை அதிகம் உள்ள காலத்தில் மன்னன் சொல் என்பதே பிராமணன் குரல்தான்.
    மதங்கள் உலக சரித்திரத்தில் ஒரு இனத்தை அடிமைபடுத்தி கட்டுபாட்டில் வைக்க இறைவன் மந்திரம் ஜோதிடம் பில்லி சூனியம் பேய் பிசாசு கதைகளை அள்ளி விட்டுள்ளனர் படிப்பறிவு மறுக்கபட்ட சமுகம் நசுக்கபடுவதற்க்கு மதம் ஒரு எளிய கருவி.

    • @ashwin4420
      @ashwin4420 4 ปีที่แล้ว +4

      இந்த மாதிரியான உச்சரிப்புகள் எல்லா மொழியிலையும் கிடைக்கும். ஏன் என்றால் இது இயற்கையுடன் தொடர்புடைய உச்சரிப்புகள்.
      இதனைவிட வேறு பலுவான ஆதாரங்கள் வேண்டும்.
      உச்சரிப்புகளை விட பலுவான ஆதாரம் இல்லையேனில் இது தேவையற்ற செய்தி ஆகும்.

    • @thiruarul3764
      @thiruarul3764 3 ปีที่แล้ว +1

      உண்மை தமிழ் உலக மொழி.

    • @sudhamuralidharan6574
      @sudhamuralidharan6574 3 ปีที่แล้ว

      Brahmins themselves are tamizhs not from not north India

    • @selvappriyaabhavaanee117
      @selvappriyaabhavaanee117 3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி. அருமையான தகவல்கள். பாராட்டுக்கள்!
      கிழக்காசியப் பகுதி முழுவதுமே தமிழகப் பாரம்பரிய வழக்கங்கள் இருந்துள்ளன. சீனர்களும் பௌத்தர்களும் இந்து மத்த்தின் மீதும் தமிழ்க் கலாச்சாரத்தின் மீதும் கொண்டுள்ள காழ்ப்பு உணர்ச்சியால் திட்டமிட்டு இப்பகுதிகளில் இவற்றை அழித்துள்ளனர்.
      கம்போடியாவில் அந்த அரைகுரைக் காம்ரேடுகள் இனப்படுகொலையை முழுவீச்சில் நடத்திக் காட்டினர். இருந்த ஆதிக் கம்போடியரை அழித்துவிட்டு, சீனக் குழந்தைகளைக் கொண்டு வந்து ஒரு "புதிய இனத்தையே உருவாக்க முனைந்தனர் கம்யூனிஸ்டுகள்.

    • @arunachalam1996
      @arunachalam1996 3 ปีที่แล้ว +2

      @@ashwin4420 இயற்க்கையாக உருவான மொழி என்பது தமிழ் போல உருவான மொழிகள் கிரேக்கம் சீனம்,லத்தீன் ஹீப்ரு, போன்ற 2000 ஆண்டுகள் பழமையான எழுத்துரு கொண்ட மொழிகள் ஆனால் இது ஹிந்தி ஜெர்மன் போன்ற மொழிகளுக்கு பொருந்தாது காரணம் அவைகள் ஆட்சிஅதிகாரத்தில் இருந்த மொகலாயா மன்னர்கள் பிற மொழிகளிலிருந்து டல சொற்களை எடுத்து உருவாக்கபட்ட மொழிகள். நீங்கள் கேட்க்கும் ஆதாரம் என்பது கல்வெட்டை தவிர வேறு வழியில் கிடைக்க வழியில்லை தமிழ் ஒலை சுவடிகளை வைத்திருந்தவர்கள் கூட ஒரு காலகட்டத்தில் எழுதபடிக்க தெரியாத நிலைக்கு தள்ளபட்டு அதை தீயிட்டு கொளுத்த நீரில் வீசி அழித்துவிடும் நிலை உருவானது
      வேறு எப்படி ஆதாரம் வேண்டும் என்கீறீர்கள். எதை கொட்டு வந்தாலும் ஒப்புக்கொள்ளகூடாது என்ற மனநிலை கொண்டவர்களுக்கு எல்லாமே தப்பாகவே தெரியும்.

  • @MrAshokan31
    @MrAshokan31 4 ปีที่แล้ว +22

    மகிழ்ச்சி.....வாழ்க தமிழனும் அவனது வாழ்வியலும்

  • @sathyarani2675
    @sathyarani2675 4 ปีที่แล้ว +14

    ஓம் நமசிவாயம்
    நன்றி சிறப்பாக இருந்தது தங்கள் விரிவான உரை தம்பி தமிழ் ஆர்வலர்களைஒன்றுஇனைத்துதமிழ்மொழி தமிழ் இனம் காக்கவு

  • @karnanna4073
    @karnanna4073 3 ปีที่แล้ว +17

    ஏகன் ஆதன் கோட்டம். அருமையான பதிவு.! கோட்டம் அமைத்து கல்வி, நாகரீகம், மருத்துவம், தனித்த வழிபாடு வளர்க்கப் பட்டுள்ளது!
    நாளும் தா = நாளந்தா... அருமை...!

  • @manipandi6282
    @manipandi6282 4 ปีที่แล้ว +48

    நல்ல தகவல்களை சொல்லி இருக்கிறாய்,
    கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கிறது.
    நலமோடு வாழ்

  • @tamilizhinagurupeedam-5196
    @tamilizhinagurupeedam-5196 4 ปีที่แล้ว +39

    பதினெண்சித்தர் மடத்தின் சார்பில் தங்களை வாழ்த்துகிறோம். திருவருளும் குருவருளும் என்றென்றும் தங்களுக்கு துணை நிற்கட்டும்.

  • @manickavasagamr8568
    @manickavasagamr8568 4 ปีที่แล้ว +73

    தமிழருக்கான .தமிழுக்கான நல்ல பெரும் தூணாக தோன்றுவீராக .

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว +9

      உங்கள் வாழ்த்து மெய்ப்பட என்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்கிறேன். மிக்க நன்றி!

    • @seetharajendram955
      @seetharajendram955 3 ปีที่แล้ว +3

      வாழ்கஉங்கள்தமிழ்த்தொண்டு

  • @palanifeynman
    @palanifeynman 4 ปีที่แล้ว +44

    நன்றி தம்பி... கண்ணீர் பெருக்கெடுக்கிறது...

    • @kkstock1622
      @kkstock1622 3 ปีที่แล้ว +3

      நன்றி தம்பி

  • @Raavankingdom
    @Raavankingdom 3 ปีที่แล้ว +15

    தமிழ் இறைவன் மொழி. இதை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. தமிழ் தன்னை தானே காதுகொள்ளும் வல்லமை வாய்த்தது.

    • @jayagurukodhandapani1483
      @jayagurukodhandapani1483 3 ปีที่แล้ว +3

      ஹ!ஹ! இப்ப்டியெ கண்ணை மூடிகொண்டு இருங்க! கன்னடம் , மலையாளம் சமஸ்கிருத மயமாய் , தமிழை மறந்தது; மராட்டியமும், தெலுங்கும் வட மொழி இலக்கணத்தால் அடையாளமிழந்தது?

  • @jothimani7195
    @jothimani7195 4 ปีที่แล้ว +77

    அருமையான விளக்கம் சகோ..... செறிவான கருத்துகளுக்குப் பின்னர் நிறைய உழைப்புத் தெரிகிறது. தமிழின் மீதுள்ள உங்களின் பற்று மேலும் மேலும் வளர்ந்து தமிழையும் வளர்க்க வேண்டும். நன்றி

  • @dasingupaneer5712
    @dasingupaneer5712 3 ปีที่แล้ว +15

    ❤️❤️❤️❤️👍👍👍👍👍..proud to be a Tamilan...from Malaysia

  • @user-bm3vc1hh4e
    @user-bm3vc1hh4e 3 ปีที่แล้ว +17

    அருமையான விளக்கம் கொடுத்தீர்கள்! தமிழர்களை மீண்டும் தலை நிமிரச் செய்யும் உங்களது ஆய்வு மேலும் மேலும் தொடர வாழ்த்துகள்!!

  • @umapathy318
    @umapathy318 3 ปีที่แล้ว +8

    குரல் கம்பீரம் அருமை ஆனந்தம் தொடரட்டும் உங்கள் பணி மேலும்.
    வள்ளலார் சபை சென்னை

  • @mydeentenkasi7399
    @mydeentenkasi7399 3 ปีที่แล้ว +16

    தம்பி இப்பவும் ஒரு விழக்காட்டில்தான் உள்ளோம் ஆனால் வழித்து கொண்டோம்

  • @ponnusamyponraj7776
    @ponnusamyponraj7776 3 ปีที่แล้ว +23

    வாழ்க தமிழ் வாழ்க நட்தமிழ் நாடு தமிழர்களின் புதையுண்டு போன தமிழர் வரலாற்றை தோண்டி எடுத்து உலகிற்கு பறை சாற்றுவோம் தமிழும் தமிழனும் இல்லை இல்லையென்றால் உலகிற்கு வரலாறு இல்லை என்பதை நிரூபிப்போம்

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 4 ปีที่แล้ว +63

    நாலும் தா - நாலாபுற அறிவும் தா
    நாளும் தா - தினமும் தா

    • @sindhuvn966
      @sindhuvn966 4 ปีที่แล้ว +4

      நாளந்தா

    • @srivaisnavy3851
      @srivaisnavy3851 3 ปีที่แล้ว +1

      @@sindhuvn966 நாளும் தா = நாளுந்தா ... நாளந்தா : தினமும் கல்வி தரும் இடம்

  • @rajanp3620
    @rajanp3620 3 ปีที่แล้ว +11

    மிக தெளிவாக விளக்கி கூறி உள்ளார் வாழ்த்துக்கள்

  • @DP-qp8wr
    @DP-qp8wr 3 ปีที่แล้ว +7

    சரியான நேரத்தில் அருமையான பதிவு. நன்றி. 🙏 வாழ்க தமிழ்.

  • @anuradharadhaanu2206
    @anuradharadhaanu2206 4 ปีที่แล้ว +16

    மிகவும் சிறப்பாக எடுத்துரைத்தீர் சகோதரா... வாழ்த்துக்களும் நன்றிகளும்.....

  • @georgejose4334
    @georgejose4334 2 ปีที่แล้ว +2

    நீங்கள் இளம் வயதில் தமிழ் மொழியை ஆராய்ச்சி செய்து கொண்டு இருப்பதற்காக உங்களை வாழ்த்துகிறேன், உங்களது பணி தமிழ் மொழிக்காகவும், தமிழர் இனத்திற்காக மிகவும் பயனுள்ளதாக இருக்கும், தமிழ் மொழியின் சிறப்பை ஆதாரத்துடன் நிரூபணம் செய்கிறீர்கள், உங்களது பணி சிறக்கட்டும், தமிழ் மொழியின் சிறப்பை அறியட்டும், வாழ்த்துக்கள்.

  • @dassretreat8547
    @dassretreat8547 3 ปีที่แล้ว +12

    தமிழர்களை எழுச்சியூட்டும ஆய்வு உரை. எனினும. இதற்க்கு சாதி சாயம் பூசப்பட்டால் வீழ்ச்சியுரும்.. வாழ்க தமிழ்

  • @manuelmuthiah1019
    @manuelmuthiah1019 4 ปีที่แล้ว +16

    100% Correct bro👍 Happy to know proud to be a tamizhan😃😃

  • @karuthiru1
    @karuthiru1 3 ปีที่แล้ว +7

    நண்பரே தாங்கள் பதிவு மிக அருமையான சங்க கால செய்திகளை படம் பிடித்து காட்டுகிறது. நன்றி... வாழ்த்துக்கள்

  • @kannank8187
    @kannank8187 4 ปีที่แล้ว +11

    உண்மையில் தமிழனாக மிகப்பெருமையாக உணருகின்றேன். சிறந்த தகவல்களுக்கு நன்றி.

  • @dineshkumar-of1tq
    @dineshkumar-of1tq 4 ปีที่แล้ว +38

    என் மூச்சு தமிழுக்காக

  • @thirumalaik2838
    @thirumalaik2838 4 ปีที่แล้ว +9

    தமிழ் வளா்ச்சிகான முயற்ச்சியில் ஒவ்வொருவரும் உதவுவோம்.

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு.தமிழ் குறித்து ஆய்வுகள் தொடரவேண்டும்.நமிழ் வாழ்க.

  • @jayabalanas3016
    @jayabalanas3016 3 ปีที่แล้ว +15

    உங்களின் தமிழ் தொண்டு
    வளர எங்களின் வாழ்த்துகள்
    தமிழன்டா

  • @natrajan3889
    @natrajan3889 4 ปีที่แล้ว +21

    நாளந்தா =நாள்+அந்தி =இரவும் பகலும் இயங்கிய பல்கலைக் கழகம் என்ற ஒரு கருத்தும் சொல்ல படுகிறது.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว +5

      நாளந்தா வந்து தங்கிய சீனர் 'அவர்களின் பிரார்த்தனையில் இருந்தே பெயர் வந்தது' எனத் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளார்.

  • @srinivasanrajendran528
    @srinivasanrajendran528 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ,உங்கள் ஆய்வு அறிக்கைகள் நம் தமிழக முதல்வர் ( மாண்புமிகு ஸ்டாலின் ) அவர்களுக்கு தெரியும்படி செய்து தமிழின் பெருமையையும் தமிழனின் பெருமையையும் மென் மேலும் உயர்த்தவும் பாதுகாக்கவும் செய்திட வேண்டும் .இது போன்ற காணொளிப்பதிவு பல குழுக்களுக்கு பகிரிந்திட வேண்டும்

  • @Mm-jn2hq
    @Mm-jn2hq 4 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை, தெளிவு, சிறப்பு! ஐயா உங்களது முயற்சியும், வெளிப்பாடும் மிக அருமை , நன்றி!!! உங்கள் முயற்சி தொடரட்டும் ஒரு சில பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கை என்று வாழும் அறிவிலிகள் உங்களை de grad செய்து மனம் சோரவைப்பர்கள் துணிவுடன் செல்லுங்கள் நன்றி ஐயா! வாழ்த்துக்கள்!!!

  • @valliramanathan6835
    @valliramanathan6835 4 ปีที่แล้ว +4

    மிக மிக அற்புதமான video. சிறந்த ஆய்வு. வாழ்த்துக்கள். இது போன்ற ஆராய்ச்சி பதிவுகள் இன்னமும் வெளியிட வேண்டுகிறேன்.

    • @rajansa9913
      @rajansa9913 4 ปีที่แล้ว +2

      முதல் நுற்றான்டில 62 ம் வருடம் கிறிஸ்து வின் சீடர் தோமா கேரளா வந்தபின் முதல் தேவாலயம் கருங்கற்கள் கொண்டு கட்டப்பட்டது. இன்றும் உள்ளது. அங்கே தமிழே ஆட்சியில் இருந்துளது. கேரள பல்களைக்கழக வரலாறு சான்றாக உள்ளது. 9498313305 - -எஸ்.ஏ. ராஜன்

  • @KumarKumar-uc6yf
    @KumarKumar-uc6yf 4 ปีที่แล้ว +14

    தமிழன் என்று சொல்லி பெருமிதம் கொள்வோம்

  • @shreenish6191
    @shreenish6191 2 ปีที่แล้ว +3

    திருக்குறளில் ஆதிபகவன் என்ற சொல்லில் இருந்து, ஆதன் என்றால் இறைவன் அல்லது முன்னோர்கள் வழிபட்ட குலதெய்வம், என்பது என்னுடைய
    ஆராய்ச்சின் கருத்து.நன்றி இவன் என்றும் தமிழன்.

  • @sivarasan1077
    @sivarasan1077 4 ปีที่แล้ว +32

    எனக்கு தெரிந்து தமிழகத்தில், மலைகோட்டாலம், அகரகோட்டாலம் என்ற இரு ஊர் பெயர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது, அதாவது கோட்டம் என்ற சொல் வழக்கில் உள்ளது

    • @kuppaimani8030
      @kuppaimani8030 3 ปีที่แล้ว

      திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பக்கத்தில் கோட்டர்பட்டி உள்ளது.
      On the way from Vathalakundu to Theni, there is a village named Kottarpatti.

  • @muthupet36367
    @muthupet36367 4 ปีที่แล้ว +9

    ஒரு இறைவன் .என்ற சொல் ..

  • @cnsraghavan1592
    @cnsraghavan1592 4 ปีที่แล้ว +22

    Seriously, is ‘ekan’ thamizh? I am enlightened! The presentation was generally good. Thanks.

  • @iyappankkunjappan2216
    @iyappankkunjappan2216 3 ปีที่แล้ว +2

    தமிழுக்கு கிடைத்த தங்கம் மன்னர் மன்னன். வாழ்க தமிழ்.வளர்க பயிற்று பதிப்பகம்.

  • @lkjhpoiu0987
    @lkjhpoiu0987 3 ปีที่แล้ว +6

    Proud to be a tamilan . everyone to be know.very intersting. Thanks

  • @myasithika9469
    @myasithika9469 3 ปีที่แล้ว +2

    தமிழ் வாழும் வெல்லும் இறைவன் காக்க ட்டும் தமிழை நம் முயற்சி க்கு இறைவன் வெற்றியை தருவான் தமிழ் வாழ்க ஆமீன்

  • @kathiravankathiravan9934
    @kathiravankathiravan9934 3 ปีที่แล้ว +1

    தமிழ் மொழியின் பெருமையை உலகரியசெய்ய தாங்கள் திடகாத்திரத்துடன் வாழ எல்லாம்வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள்வார் வாழ்க வளத்துடன் நன்றி..!

  • @kannanzoneinfo
    @kannanzoneinfo 4 ปีที่แล้ว +9

    Vera level bro! Unguludaya ilakiya gnanam migavum nandraga ullathu.. subscribed you... felt bad that you are less famous...

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 3 ปีที่แล้ว +7

    Respected sir, excellent excellent you are showing more responsibilities.

  • @hameedas3437
    @hameedas3437 3 ปีที่แล้ว +2

    தகவலுக்கு,வாழ்த்துக்கள்்சகோதரரே,,,,,காளையயார்கோவில்,AS,HAMEED

  • @balakrishnansubramaniam6210
    @balakrishnansubramaniam6210 3 ปีที่แล้ว +6

    அருமை தம்பி உங்கள் பணி தொடரட்டும்.

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 4 ปีที่แล้ว +11

    அற்புதமான தகவல், மற்றும் விளக்கம் தம்பி.

  • @nathanelangopv6016
    @nathanelangopv6016 3 ปีที่แล้ว +16

    Well advanced, efforts taken on Tamilan culture, via ancient Historical prominent monumental evidences.. Well wishes for the expeditions...thanks a lot.

  • @rajafernando2787
    @rajafernando2787 3 ปีที่แล้ว +25

    Congrats Sir... for your scholarly illustration of the Tamil Brahmi Inscription of 3Cc B.C. in Kinni Mangalam and its significance in the ancient Tamil Culture & Language which is superior to all others in the Indian sub-continent....

    • @sheelasundaram4512
      @sheelasundaram4512 3 ปีที่แล้ว +8

      Mudu Tamil , not Brahmi .

    • @Palmman69
      @Palmman69 ปีที่แล้ว

      it dates before 300BC. not all tamili scripts date to 300bc to 400bc for example this inscription definitely dates befor or on 600BC and this also proves the use of dots in tamil existed during that time this also dates tholkappiyam before it. The use of dots in tamil script came after tholkappiyam and there have been many phases of this first the tholkappiyam back in 5000BC later after letting lose of the tholkappiyam use it was brought back again in 3rd sangam that is why the use of dots is not present in tamili inscriptions but some have them like this inscription of tamili. So the use of dots was present during sangam era but not very put into use

  • @kousalyapanneerselvam588
    @kousalyapanneerselvam588 4 ปีที่แล้ว +14

    மிகவும் சிறப்பு.நன்றி!

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 ปีที่แล้ว +13

    தகவல்களுக்கு மிக்க நன்றி

  • @asaithambiv6201
    @asaithambiv6201 3 ปีที่แล้ว +1

    அருமையான வரலாற்றுச் செய்தி.தமிழர்களின் மிகவும் தொண்மையான நாகரிகத்தை வெளி கொண்டு வந்தமைக்கு நன்றி சகோ.

  • @prakashj2839
    @prakashj2839 3 ปีที่แล้ว +6

    Even Buddhist history says he gained enlightenment after travelling to the south.

  • @Theycallme_alexis
    @Theycallme_alexis 3 ปีที่แล้ว +5

    புத்தம், புத்தா, புத்தர்... இதற்கெல்லாம் புத்தி (அறிவு) என்பதே வேர்சசொல். புத்தருக்கு இணையான தமிழ்ச்சொல் அறிஞர். உங்கள் தமிழ் பற்றினையும் அறிவினையும் வணங்குகிறேன்.

  • @dailynewfuns
    @dailynewfuns 3 ปีที่แล้ว +5

    19:51 neenga solrapo alugaye vanthuduchi bro 😭😭😭

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 3 ปีที่แล้ว +4

    நல்ல அறிவுசார் தொல்லியல் கருத்து.

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 3 ปีที่แล้ว +3

    மிக அருமை👌👌
    ஆதன் என்ற தமிழ் சொல் Adam (ஆதாம்) என்றும், அவ்வை என்ற சொல் Eve ( ஏவாள்) என்றும் ஆனதாக சொல்லப்படுகிறது.... கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்களும் கூறியுள்ளார்....
    அதாவது, முதல் நாகரிக மக்களின் தாய் தந்தை தமிழர்கள்...
    தமிழ் வாழ்க🙏

  • @rajaratnamkanapathipillai3260
    @rajaratnamkanapathipillai3260 3 ปีที่แล้ว +7

    நாளும் தா என்பதை விட “நாளாந்த” என்பது “நாலந்தா” வாக மருவி இருக்க நிறைய வாய்ப்புண்டு. நாளாந்தம் சென்று கற்கும் இடம்.

  • @subramanianr3322
    @subramanianr3322 4 ปีที่แล้ว +14

    Fantastic informative video Mannar Mannan. Hats off you dear. We are happy to see your video after a long time. Please continue.

  • @sekarmadhes3780
    @sekarmadhes3780 3 ปีที่แล้ว +4

    உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு மச்சி குட் லக் உன்னோட rj பேசுற தோரணை நல்லா

  • @sheelasundaram4512
    @sheelasundaram4512 3 ปีที่แล้ว +6

    Thank you. God bless you for service to Thamizh.

  • @neeluayyappan676
    @neeluayyappan676 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் சகோதரா உன்னையும் தமிழ்நாட்டு வரலாறு தன்னுள் பதித்துகொள்ளும்.

  • @dhileepansubbiah9017
    @dhileepansubbiah9017 4 ปีที่แล้ว +10

    சிறப்பான பதிவு. நன்றி.
    வாழ்த்துகள்.

  • @sangisarathbabu6446
    @sangisarathbabu6446 4 ปีที่แล้ว +9

    மிக்க நன்றி சகோதரரே🙏

  • @tamizhan9606
    @tamizhan9606 4 ปีที่แล้ว +10

    Goosebumps Bro.. nengalaam TV channela vara matrenga.
    "Kadaisi Tamizhilain Ratham ezhum Veezhathe"

  • @ABROADVELAI
    @ABROADVELAI 3 ปีที่แล้ว +4

    மிக சிறப்பான ஆய்வு தோழர்!

  • @maruthueo
    @maruthueo 4 ปีที่แล้ว +11

    Excellent information 👍 vaalga thamil/ பள்ளிப்படை என்பது சமாதியை குறிக்கும். யேகன் ஆதன் என்பவர் குருவாக இருந்திருக்கலாம்.

    • @arunkumara1837
      @arunkumara1837 4 ปีที่แล้ว +1

      யேகன் இல்லை ஏகன்

  • @jeyaratnam4941
    @jeyaratnam4941 วันที่ผ่านมา

    எவ்வளவு முக்கிய செய்தியை அறிந்திருக்கிறோம தமிழர். மிக்க நன்றி

  • @navaratnamratnajothi737
    @navaratnamratnajothi737 3 ปีที่แล้ว +9

    TKNR.: YOU ARE WELL READ EDUCATED PERSON.GOOD.CONTINUE WITH YOUR GOOD SERVICE.

  • @selvams5799
    @selvams5799 3 ปีที่แล้ว +2

    கிண்ணிமங்கலம் பற்றியும்
    அதன் பழமையும் பற்றி மிக
    தெலிவாக எடுத்துரைத்தமைக்கு மிக்க
    நன்றி நமது தமிழ் எவ்வளவு
    பழமையானது என்பதை யாரலும் அழிக்க முடியாது
    ஆயிரமாயிரம் தமிழர் நாகரீகம்
    மண்ணிலே புதைந்து கிடக்கிறது ஓலைசுவடியை
    எரிக்கலாம் ஆற்றில் விட்டு
    அழிக்கலாம் அதனால் தமிழ்
    அழிந்துபோகும் என்று நினைக்கும் மடையர்
    களுக்கு புதைந்துகிடக்கும்
    கல்வெட்டுகளை என்ன செய்ய
    முடியும் உண்மை என்றும்
    பொய்ஆகாது பொய் ஒருநாளும் உண்மையாகாது
    இந்த உலகம் வெகுவிரைவில் உணர்த்தபோகிறது தமிழ்தான்
    உலகின் முதல்மொழி முதல் நாகரீகம் கொண்டவன் என்று
    இந்த உலகம் பறைசாற்றும்
    வாழ்கத் தமிழ் வளர்க உன்சீர்
    இளமைதமிழ். செந்தமிழ் நாடெனும் போதினிலே புது
    தேன்வந்து பா யுது காதினிலே.
    நன்றி வணக்கம்.

  • @liojohnson1852
    @liojohnson1852 4 ปีที่แล้ว +5

    மிக தெளிவான விளக்கம்

  • @p.thirumaran.p2846
    @p.thirumaran.p2846 4 ปีที่แล้ว +7

    சிறந்த பதிவு..
    வாழ்க நண்பா.. !!!

  • @ramasamymuthiah13
    @ramasamymuthiah13 4 ปีที่แล้ว +6

    மிகச்சிறந்த தமிழர் வரலாறு

  • @KKfires
    @KKfires 3 ปีที่แล้ว +15

    மண் + தளி = மண்டளி. மண்ணால் ஆன கோவில் என்று பொருள். கற்றளிகள் வருவதற்கு முன்னால் கோவில்கள் மண்ணால்தான் கட்டப்பட்டன.

  • @sayanthannsayansayanthanns9417
    @sayanthannsayansayanthanns9417 3 ปีที่แล้ว +8

    புத்த மதத்தில் 2500 மேற்ப்பட்ட தமிழ் சொற்கள் உள்ளன

  • @em.sundarraj1761
    @em.sundarraj1761 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரர், உங்களுடைய தமிழ்ப் பற்று, தொல் தமிழ் பற்றி கூறும் ஆழ்ந்த அறிவு, தெளிவு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. வாழ்க வளர்க, உங்களது தமிழ்ச் சேவை தொடர வாழ்த்துக்கள் - சுந்தர் விசாகப்பட்டினத்திலிருந்து.

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 3 ปีที่แล้ว +5

    அருமை ...அருமை.

  • @ramadasss2140
    @ramadasss2140 4 ปีที่แล้ว +5

    வாழ்க தமிழ் தமிழோ எங்கள் மூச்சு தமிழ் ஆறட்சியாலர்களுகு எனது மன மார்ந்த நன்றியை தெரிவித்துக் கொல்கிறேன்

  • @ganeshsooria4484
    @ganeshsooria4484 4 ปีที่แล้ว +10

    Romba nalla sonnai appa. Valayapathi, kundalakesi, Seevakasinthamani kaviyangala pathi solluvengala

  • @karthivs2878
    @karthivs2878 4 ปีที่แล้ว +14

    ஏகன்+ஆதன்+கோட்டம் =ஏகநாதன் கோட்டம்.

  • @MirdhulMahadev
    @MirdhulMahadev 3 ปีที่แล้ว +2

    நன்றி. உங்களுடைய பதிவுகளை தற்செயலாகத்தான் பார்கநேர்த்து. மிகவும் மகிழ்ந்தேன். ஒரு செய்தி யை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தேனியிலிருந்து உப்புக்கோட்டை வழியாக போடிநாயக்கனூர் செல்லும் வழியில் டொம்புச்சேரி கண்மாய் கரையின் தெற்கு ஓரப்பகுதியில் ஒரு கல்வெட்டை 1957 ஆண்டில் (எனக்கு 8 , 9 வயதில்) பார்த்து இருக்கிறேன். அதில் புரியாத எழுத்துக்கள் இருப்பதையும் நான் இன்னும் நினைவில் வைத்த இருக்கிறேன். அந்த கண் மா யின் மிக அருகாமையில் சுருளி ஆறு ஓடுகிறது. அதனை ஆய்ந்தால் இன்னும் பல தகவல் கிடைக்கலாம் என்று உறுதியாக நம்புகிறேன். தயவுசெய்து ஆவன செய்யவும். உங்கள் பணி மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்

  • @Therinchuko
    @Therinchuko 4 ปีที่แล้ว +1

    மிக நல்ல தகவல்கள். அற்புதம். இதெல்லாம் அரசாங்க ஆவணம் ஆக வேண்டும். அப்போதான் ஆராய்ச்சி செய்பவர்கள் ஏற்று கொள்வார்கள்.

  • @periakaruppankanapathy4026
    @periakaruppankanapathy4026 3 ปีที่แล้ว +2

    என் வாழ்த்துகள் தம்பி வளர்ச்சி தொடர வேண்டும்

  • @tamil1968
    @tamil1968 3 ปีที่แล้ว +3

    சரியான ஆய்வு...வாழ்த்துக்கள்...

  • @franklinss1
    @franklinss1 2 ปีที่แล้ว +3

    Very good brother for your Thamil research,
    I will send an email, I want to clerify some thamil issues. You are the correct person.
    May almighty God will bless you and strengthen you. Thanks.

  • @lingaprakash9155
    @lingaprakash9155 3 ปีที่แล้ว +3

    உங்களை வணங்குகிறேன் தமிழுக்காக.

  • @tamilkaviyulagu
    @tamilkaviyulagu 3 ปีที่แล้ว

    தங்கள் தமிழ் பணிக்கு தலை வணங்குகிறேன் தோழா... நீ வயதில் தம்பியாக இருந்தாலும் நம் தாய் மொழியை தலைமேல் தாங்குவதில் தனையானாகிவிட்டாய்... வாழ்த்துகள்... வாழ்த்துகள்...💐💐💐