திருவள்ளுவரின் தங்கக் காசு... தமிழரின் பெருமைக்கு சான்று... Thiruvalluvar gold coin... | Payitru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2019
  • #money #indianrupee #trending #payitru #Oldcoins #Thiruvalluvar #திருவள்ளுவர்
    எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்:
    • பயிற்று படைப்பகம் - ஒர...
    பயிற்று படைப்பகத்திற்கு உறுப்பினராக கை கொடுக்க: / @payitrupadaippagam
    இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / ​
    முகநூலில் இணைந்திருக்க: / payitru
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.
    பொறுப்புத் துறப்பு: எங்கள் காணொலிகளைப் பார்ப்பவர்கள் இதனைக் கட்டாயம் படிக்கவும். எங்களது காணொலிகள் அனைத்தும் வரலாறு மற்றும் நாணயவியல் குறித்த விழிப்புணர்வுக்காகவே உருவாக்கப்படுகின்றன. நாணயங்களின் விற்பனையை ஊக்குவிக்குவிக்க அல்ல. இங்குள்ள தகவல்கள் பதிவு செய்யப்பட்ட நாணய ஏல நிறுவனங்கள், நாணய சந்தைகள் மற்றும் இணையம் இவற்றின் விற்பனைத் தகவல்களில் இருந்து பெறப்பட்டவை. விலைகள் போன்றவற்றில் சற்று வேறுபாடுகள் இருக்கக் கூடும், மன்னிக்கவும்.
    இந்தியாவில் புழக்கத்தில் உள்ள நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்பது சட்டப்படி தவறு, செல்லாது என அறிவிக்கப்பட்ட நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்கலாம் - இதையும் மனதில் கொள்ளவும். நாணய சந்தைகள் கூடும் கண்காட்சிகள் குறித்த விவரங்களையும் நாங்களே கூறுவோம். நாணயங்களைப் பற்றி முழுதும் அறிந்த பின்னரே வாங்கவும். போலி நாணயங்களையும், பொய்யான மதிப்பீடுகளையும் நீங்களே அடையாளம் காணும் திறனை அடையும்வரை நாணயங்களை வாங்க வேண்டாம். நாணயங்கள் நமது வரலாற்றின் ஒரு அங்கம், அவற்றைப் பாதுகாப்போம். நமது வரலாறு குறித்த அறிவைப் பெருக்கிக் கொள்வோம்.

ความคิดเห็น • 246

  • @swathiniraju4731
    @swathiniraju4731 3 ปีที่แล้ว +61

    நீங்கள் எவ்லோ சிரமப்பட்டு இந்த கானொளியை உருவாக்குகிறீர்கள்..உங்கள் இந்த காணொளிகள் வாழ்நாள் முழுவதும் தமிழர்களுக்கு ஒரு பொக்கிஷம்

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 3 ปีที่แล้ว +56

    தாங்கள் எத்துணை ஆண்டுகளாக இத்துறையில் ஈடுபட்டு வருகிறீர்கள். தங்களின் இதயம் வெளியே தெரிகிறது. நாம் வீணாய்ப் போனது போய்க்கொண்டிருப்பதை தெளிவாகக் காட்டுகிறது. என்னால் என்ன செய்வது என்று எனது மனம் துடிக்கிறது. தங்களின் எழுச்சி தரும் பதிவுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள். நன்றி

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +9

      மிக்க நன்றி!

    • @EEzham86
      @EEzham86 3 ปีที่แล้ว +6

      உண்மை தான் நண்பரே.. ஒன்று படுவோம் தமிழராய், எழுச்சி கொள்வோம் தமிழர்களாக....

    • @thamaraiselvan8543
      @thamaraiselvan8543 2 ปีที่แล้ว +3

      @@EEzham86 V good

    • @chandrabaiarjunan4114
      @chandrabaiarjunan4114 2 ปีที่แล้ว +1

      Tamblyn research go deeper with your ķnowledge well-being

  • @elumalaielumalai4636
    @elumalaielumalai4636 3 ปีที่แล้ว +16

    இதிலிருந்தே இந்த சேனல்களை ஒவ்வொன்றாக பார்க்கும் பொழுது இவர் ரொம்ப கஷ்டப்பட்டு தமிழ் பெருமையை எடுத்து நமக்கெல்லாம் தமிழர்களுக்கெல்லாம் தெளிவுபடுத்துகிறார் தமிழர்கள் எந்த மூலையில் இருந்தாலும் இவர் செய்யும் நல்ல காரியம் நன்றி மறவாமல் இருப்பார்கள் என்றால் தமிழர்கள் பெருமையை ரொம்ப சிரமப்பட்டுதான் தேடி எடுக்கிறார் இவர் நீண்ட காலம் வாழ வேண்டும் இன்னும் இவருடைய புகழ் பரவ வேண்டும் தமிழர்கள் அனைவர் மனதிலும் நிலைத்து நிற்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

  • @veerabalachandran487
    @veerabalachandran487 3 ปีที่แล้ว +17

    அருமையான பதிவு.ஒருவிதத்தில் தமிழராய் நெஞ்சம் பூரிக்கிறது.இன்னொருவிதத்தில் இழந்துவிட்டதை எண்ணிக் கவலையடைகிறது.வள்ளுவருக்கு நிகராக எல்லிஸையும் போற்ற வேண்டும்.அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார் என்பது இதில்தான் அறிந்தேன்.தாங்கொனா துயரம்.ஏதோ என் வீட்டில் ஏற்பட்ட இழப்பு போல துயரம்.ஆக, தமிழின் எதிரிகள் தமிழ்நாட்டுக்குள்ளேயே இருந்துள்ளனர் என்பது தெரிகிறது.
    நாணயங்களைத் தமிழகம் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  • @kokilac9027
    @kokilac9027 2 ปีที่แล้ว +11

    எங்கள் அறிவு கண்களை திறக்க முயற்சி செய்வதற்கு நன்றி

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 2 ปีที่แล้ว +16

    உங்கள் காணொளிகள் தமிழர்களுக்கு காலம் தாண்டி நிற்க்க வேண்டிய அறிவுக்களஞ்சியகள்.
    மிக்க நன்றி.

  • @malikbasha964
    @malikbasha964 3 ปีที่แล้ว +21

    வாழ்த்துக்கள் சகோதரர் மேலும் நிறைய தமிழ் ஆய்வுகள் நீங்கள் மேற்கொள்ளல் வேண்டும் எல்லிசை போற்றுவோம் தமிழை வணங்குவோம் ❤️❤️❤️❤️

  • @satheebansubra161
    @satheebansubra161 2 ปีที่แล้ว +7

    தங்களின் தேடலும், ஆய்வும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை.!

  • @arumugamanpalaki3401
    @arumugamanpalaki3401 3 ปีที่แล้ว +6

    வாழ்க எல்லிசு வளர்க. அவர் தமிழ் வளர்த்தபுகழ்! மிக்கநன்றி. வாழ்த்து!

  • @sykanderpillai3093
    @sykanderpillai3093 2 ปีที่แล้ว +9

    தங்கள் பதிவுகள் காணக் காண என் உடலெல்லாம் உணர்ச்சி வசப்பாடுகிறது. தமிழ் என்றும் சாகாது.பிரபஞ்சம் இருக்கும் வரை இருக்கும்

  • @ahamedmydeen8115
    @ahamedmydeen8115 3 ปีที่แล้ว +5

    திருவள்ளுவரை பற்றி இன்னும் நிறைய அறிந்தால் மட்டுமே தமிழரை பற்றி செய்திகளை அறிய மேலும் உதவியாக இருக்கும்.🙏🙏🙏🙏

  • @alexpandiyan5791
    @alexpandiyan5791 3 ปีที่แล้ว +14

    ஔிவுமறைவின்றி ஒரு ஆங்கிலேயன் பற்றியும் விளக்கிய நண்பர் போற்றுமைக்குறியவர். இன்றைய காலகட்டத்தில் கையில் மொபையில் போன் பார்க்கவே நேரம் போதவில்லை. புத்தகம் படிப்பது அவசியமற்று, தேவையற்றது என்ற மனப்பாங்கு வளர்ந்துவிட்டது.

  • @kannant8188
    @kannant8188 2 ปีที่แล้ว +4

    நீங்கள் நல்லா இருக்கனும் சாமி!!!

  • @valarmathielavarasan3142
    @valarmathielavarasan3142 2 ปีที่แล้ว +5

    உங்கள் ஆராய்ச்சி நூல்கள் மிகவும் தமிழுக்கு தமிழர்களுக்கு பயனுள்ள வை.பணிதொடர நீங்கள் பல்லாண்டுகள் வாழவேண்டும்.

  • @ramadasss2140
    @ramadasss2140 3 ปีที่แล้ว +7

    இப்போது இருக்கும் நேரு கால கட்டத்தில் திருவள்ளுவர் சிலை கும்பகோணம் மாயவறம் பகுதியை சேர்ந்த சிற்ப்பி வடிவமைத்தார் இதை சிற்பியோட மகனே வெளி இட்டார் என் அப்பா திருவளுவர் நினைவக வாழ்கிறார் என்று

  • @Gokulcameraman
    @Gokulcameraman 2 ปีที่แล้ว +4

    Thanks for educating me 🤝 உளமார நன்றி 🤝

  • @skpjailani7631
    @skpjailani7631 2 ปีที่แล้ว +2

    திருவள்ளுவர் பற்றி தெழிவாக சொன்னமைகக்கு நன்றி நன்றி

  • @manoharan.ramasamy3551
    @manoharan.ramasamy3551 3 ปีที่แล้ว +6

    இது போன்ற சிறப்பான தகவல் மற்றும் நமது தமிழர்கள் பெருமை இன்றைய காலகட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு சுத்தமாக தெரியவில்லை. சினிமா மோகத்தில் எல்லா இன்னும் ஏராளமான வரலாற்று சிறப்பு கள் வெளி வராமல் மங்கிபோய் உள்ளது.

  • @velayuthamsaravanakudam2914
    @velayuthamsaravanakudam2914 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் மன்னர் மன்னன். அறமே ஆய்வு ,அறமே மன்னர் மன்னன் தமிழன்

  • @nathanvms7419
    @nathanvms7419 3 ปีที่แล้ว +15

    கரிகாலன் தந்தை இளஞ்சேற்சென்னியின் ரதம்
    ரோமில் வெற்றி பெற்ற போது
    காசில் மழை பெய்தது தங்கள் மகிழ்ச்சியை ரோம் மக்கள் தெரிவிதாக வரலாறு உள்ளது
    இதையும் ஆராயவும்

  • @rajaswami136
    @rajaswami136 3 ปีที่แล้ว +5

    தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் தகவல்

  • @chennaidhabaa5476
    @chennaidhabaa5476 2 ปีที่แล้ว +2

    அரிய வரலாற்று தகவல்கள். தங்கள் ஆய்வுக்கு நன்றி 🙏

  • @saitechinfo
    @saitechinfo 2 ปีที่แล้ว +2

    மிகச் சிறப்பான ஒரு காணொளி ! மிக்க நன்றி!!

  • @balakrishnank7829
    @balakrishnank7829 3 ปีที่แล้ว +6

    ஈரோடு மாவட்டத்தில் எல்லிஸ்பெட் உள்ளது.

  • @nehruarun5122
    @nehruarun5122 ปีที่แล้ว +2

    அருமை. நன்றிகள் பல கோடி

  • @mohanv855
    @mohanv855 ปีที่แล้ว

    மிகவும் அரிய செய்தி, புதையல் போன்ற அரிய த்கவல்கள் தமிழர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது நன்றி👏👏👏🙏

  • @Samprabakaran
    @Samprabakaran ปีที่แล้ว +2

    தமிழின் பெருமை நன்றி,இன்னும் தமிழ் சிறக்கட்டும்

  • @user-xf8sp6mx3k
    @user-xf8sp6mx3k ปีที่แล้ว

    திருவள்ளுவர் தந்த பொது உறை‌ நூல் திருக்குறள்.. அருமையான பதிவு ஐயா நன்றி

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 ปีที่แล้ว +5

    எக்காலத்திலும் சிறந்தது. மனித குலத்திற்கு திருக்குறள். ஆய்வு.. செய்து. ஆவணப்படுத்தபட வேண்டிய அரிய ஞானம் பொக்கிஷம்.. இந்தப் பதிவை வெளியிட்டு தகவல் அறியச் செய்தமைக்கு நன்றி.. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி.

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 3 ปีที่แล้ว

      திருக்குறள் ஹிந்து மத நூல் . திருவள்ளுவர் ஹிந்து .

    • @rajkanthcj783
      @rajkanthcj783 3 ปีที่แล้ว +2

      @@rajafathernayinarkoilnayin2926 கிணற்றுத் தவளை.. சிந்தனை என்பது இது தானோ.... மனித குலத்துக்கு மட்டுமே சொந்தமானது... எந்த இல்லாத..மதத்திற்கும் சொந்தமானது அல்ல.. தமிழ் மொழிக்கே சொந்தமானவர்.. என்று வேண்டுமானால் சொல்லலாம்..

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 3 ปีที่แล้ว +1

      @@rajkanthcj783
      அப்போ பிராமணன் திருடப் பார்க்கிறான் ஹிந்து திருடப் பார்க்கிறான் திருவள்ளுவர் சமணர் திருவள்ளுவர் கிறிஸ்தவர் திருவள்ளுவர் நாத்திகர் என்ற கருணாநிதியின் பித்தலாட்டம் எல்லாம் என்ன .
      கிணற்றுத் தவளையா இல்லை கரு நாகங்களா .

    • @rajkanthcj783
      @rajkanthcj783 3 ปีที่แล้ว +5

      @@rajafathernayinarkoilnayin2926 இல்லாத சாதி மதத்தை நம்பிக்கொண்டிருக்கும் மூடர்கள்.. மனிதன் என்ற பெயரில் மறைந்திருக்கும் சாதிமத மனநோய் கொண்ட மந்திகள்...

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 3 ปีที่แล้ว

      @@rajkanthcj783
      கருணாநிதியா .

  • @albertantony3161
    @albertantony3161 3 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு தோழரே 👍👍

  • @kanagarajkanagaraj9845
    @kanagarajkanagaraj9845 2 ปีที่แล้ว +1

    நம் தமிழர் வாழ்வியலில் இறைநிலை நாடிச் செல்பவர்கள் தியானத்தின் பொழுது உடலில் ரோமங்கள் இருக்கக்கூடாது என்பது விதி அது சமணர்கள் அடையாளம் அல்ல அந்த தியான நாட்களின் பெயர் சிவன் நிலை என்பதாகும்

  • @imayavaramban5986
    @imayavaramban5986 3 ปีที่แล้ว +3

    எல்லிஸ் அவர் தமிழக்கு ஆற்றிய தொண்டு பற்றி அறியும்போது கண்கள் கலங்குகிறது.யாரோ ஒரு மகான் தமிழக்கு செய்த நன்மை மெய் சிலிர்க்கிறது. நாம்தான் அவர் செய்த நன்மையை பயண் படுத்திக்கொள்ள முடியவில்லை என்கிறபோது மிக வேதனையாக உள்ளது

  • @246illanilan9
    @246illanilan9 3 ปีที่แล้ว +1

    Ariya sethigalukku mikka Nandri..unggal sevai thodarutdam.

  • @esthervidjaya4054
    @esthervidjaya4054 3 ปีที่แล้ว +3

    Super bro.your passion towards Thamizl language is also great in addition with the rare coin research.👏

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 3 ปีที่แล้ว +1

    சிறப்பான விளக்கம்,நன்றி ஐயா

  • @Ydxyxyociy
    @Ydxyxyociy 3 ปีที่แล้ว +3

    மிக அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி.

  • @paadakkoodam5094
    @paadakkoodam5094 3 ปีที่แล้ว +1

    அருமை தம்பி, மிக பயனுள்ள தகவல். தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல்

  • @meganathanramesh3232
    @meganathanramesh3232 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சகோ
    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @tramesh6
    @tramesh6 3 ปีที่แล้ว +2

    Good Information, very honest salute to ellis.

  • @sureshv8823
    @sureshv8823 ปีที่แล้ว

    Mannar Mannar avargale, Mikka nanri❤..nan Samanar…we still have some old thirukural palm scripts in Kunda Kunda nagar hills temple , Vandavasi where we believe our Acharyar Kunda Kundra written Thirukural…

  • @arulraj4084
    @arulraj4084 4 ปีที่แล้ว +4

    tamil arvamum nalla veriva seitheum arpputhm.thodarattum eppani mikka nanri...

  • @perumavalavan9412
    @perumavalavan9412 3 ปีที่แล้ว +4

    Thirukural so precious because it is written by a Parayan.
    So Thiruvallur is a Parayan

    • @abdulmalik-uv1wj
      @abdulmalik-uv1wj 3 ปีที่แล้ว +3

      பறையன் என்றால் அறிவவிப்பவன் இந்த ரீதியில் ஒவ்வொரு மனிதனும் பறையன்தான் பிறகு ஏது மேல் சாதி கீழ் சாதி.

    • @swift14727
      @swift14727 3 ปีที่แล้ว +3

      @@abdulmalik-uv1wj இல்லை....பறைபவர்கள் என்று அர்த்தம்....
      ஆதிகாலத்தில் தமிழ் மொழியை ஒரு பகுதி மக்கள் சொல்களை பாவித்து பேச தொடங்கினார்கள்....அவர்களை பறைபவர்கள் என்று அழைக்க பட்டார்கள்....பறையர் பரம்பரையே எழுத பேச வல்லமை பெற்று இருந்தார்கள்.....அதனாலேயே அரசர்களிடம் அரசாணையை மக்களிடம் கொண்டு செல்லும் வேலை செய்தார்கள்....அவரால் மக்களை ஒரு இடத்துக்கு அழைப்பதற்கு பாவித்த மேளம் பறை மேளம் என்று அழைக்க பட்டது....
      பறைதல்= பேசுதல்

    • @BAnnadurai85
      @BAnnadurai85 2 ปีที่แล้ว

      Tamilnatil valuvar endar thani kudi irukkirathu....

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323 3 ปีที่แล้ว +2

    Very good information,,,tks

  • @vpa1822
    @vpa1822 3 ปีที่แล้ว +1

    Anna enga oor tenkasi dist vasudevanallur.. Enga oorla arthanareeswarar kovil iruku.. Enga kovilla niraya kalvettu iruku.. Ana athula enna irukunu theriathu.. Inga vanthu research pannuvingala?? Kovil sutru praharathula tharaithalama potrukanala letters ellam thenju poi theriuthu.. Athula oru peria meen padamum iruku.. Mudinja vanthu parunga anna..

  • @SaravanaKumar-pi1be
    @SaravanaKumar-pi1be 2 ปีที่แล้ว +1

    17:40 my heart broke....

  • @gopalsamy1950
    @gopalsamy1950 3 ปีที่แล้ว +2

    நன்றி வாழ்த்துக்கள்

  • @navaratnamratnajothi737
    @navaratnamratnajothi737 3 ปีที่แล้ว

    TKNR.GOOD CONTINUE With Ur Good WORK.

  • @irulappanarunachalam78
    @irulappanarunachalam78 3 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு.

  • @albertanand1152
    @albertanand1152 2 ปีที่แล้ว +1

    கொல்கத்தா நகரில் உள்ள தமிழ்நாட்டுக்கு சொந்தமான நாணயத்தில் ஒன்றாவது தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் காட்சிப் பொருளாக காட்ட ,மத்திய அரசுக்கு எனது வேண்டுகோளாக வைக்கிறேன்.

  • @b.sathasivamsathababu6072
    @b.sathasivamsathababu6072 ปีที่แล้ว +1

    Hi sir I am big fan of you sir please give information about our tamil gods and history

  • @viveganandanvijayaragavan1445
    @viveganandanvijayaragavan1445 3 ปีที่แล้ว +1

    Thank You.

  • @nathanvms7419
    @nathanvms7419 3 ปีที่แล้ว +4

    சரித்திர நாவல் ஆசிரியர் தனது யவணரானி
    நாவலில் சோழன் காசு(நாணயம்), யவணகாசு
    குறிப்பிட்டு உள்ளார்

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 3 ปีที่แล้ว

      இது பெரிய விஷயமா . எல்லா நாடுகளிலும் தங்க வெள்ளி காசுகள் இருந்திருக்கின்றன . தோல் நாணயம் கூட இருந்திருக்கிறது .

  • @tharunrajalragumoe2270
    @tharunrajalragumoe2270 ปีที่แล้ว +1

    Are there any Sanskrit words in Thirukkural ?

  • @palanisamys4661
    @palanisamys4661 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @vincentxavierlourdusamy6016
    @vincentxavierlourdusamy6016 3 ปีที่แล้ว +1

    great job!!!

  • @abdullbrahimabdullbrahim4308
    @abdullbrahimabdullbrahim4308 3 ปีที่แล้ว +7

    வாழ்க எல்லிஸ் துரை அவர்கள்.

  • @jmtcmusic-perambur-chennai6110
    @jmtcmusic-perambur-chennai6110 4 ปีที่แล้ว +3

    Migaum Arumai

  • @hentrydhass9013
    @hentrydhass9013 3 ปีที่แล้ว +1

    நன்றி நண்பரே

  • @akilantamil4603
    @akilantamil4603 3 ปีที่แล้ว

    Iravadham mahadevan tamil article link ethuvum irukka

  • @kalpanaiyyappan7266
    @kalpanaiyyappan7266 ปีที่แล้ว +1

    தமிழக முனிவர்கள் மீசை தாடி வழிக்க மாட்டார்கள் என்று மா. Sentamizhan சொல்லி கேள்விப்பட்டேன் நன்றி..

  • @pankajar4803
    @pankajar4803 4 ปีที่แล้ว +12

    Death of Ellis and burning of tamizh suvadis are loss to Tamizh Nadu. Very sad tamilians didn't have any knowledge about Tamizh suvadis collected by Ellis.

    • @veebee0071
      @veebee0071 3 ปีที่แล้ว +2

      இது தான் ஈழத்தில் நடந்தது.

  • @ponnivalavan599
    @ponnivalavan599 3 ปีที่แล้ว

    Anna azhugai varukirathu...eriththaarkal enru sollum pothu

  • @vijaysingam3790
    @vijaysingam3790 3 ปีที่แล้ว +1

    இது எல்லாம் ஒரு ஆவணப் படமாக எடுத்து வைப்பது நல்லது.

  • @aiyathuraignaneswaran8470
    @aiyathuraignaneswaran8470 3 ปีที่แล้ว +2

    Great job
    Keep it up

    • @harishharish198
      @harishharish198 ปีที่แล้ว

      சிறப்பு சிறப்பு 👌👌👍👍👍

  • @manimegalaikrishnan7872
    @manimegalaikrishnan7872 2 ปีที่แล้ว

    Amazing info

  • @manic594
    @manic594 ปีที่แล้ว

    திராவிடச் சான்று புத்தகத்தை வாங்கிப் படித்தேன் மிக அருமையான தகவல்கள் அதில் உள்ளது என்பதை மிக மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்

  • @subbarajraj4078
    @subbarajraj4078 ปีที่แล้ว

    எல்லிஸ் அவர்களையும் மற்றும் திருவள்ளுவர் படம் பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தையும் பொறிக்கப்பட்டதாக,

  • @alexisleemaalexisleema2363
    @alexisleemaalexisleema2363 2 ปีที่แล้ว

    Villupurathil Ellis sathiram apdinu oru idam irukiradhu

  • @vasantharajmuthuvel2150
    @vasantharajmuthuvel2150 3 ปีที่แล้ว +1

    Villupuram new bus stand thandii Ellis chathiram road erku🔥

  • @rajafathernayinarkoilnayin2926
    @rajafathernayinarkoilnayin2926 3 ปีที่แล้ว +4

    திராவிடம் உலக மகா பித்தலாட்டம் . திராவிடம் உலக மகா டுபாக்கூர் . எங்கே இருக்கிறது திராவிடம் . அதை டெலிஸ்கோப் மைக்ரோஸ்கோப் பெரிஸ்கோப் எண்டோஸ்கோப் ஸ்டெதெஸ்கோப் வைத்துத் தேடினாலும் கிடைக்கவில்லை . இருந்தால் தானே கிடைக்க .
    திராவிட நாடு மொழி இலக்கியம் கலை கட்டிடக்கலை என்றெல்லாம் எதுவுமே கிடையாது . திராவிட மதம் திராவிடக் கோவில்கள் கடவுள் மதப்புத்தகம் மதத்தலைவர்கள் மத குருமார்கள் திராவிட மத நூல்கள் என்றெல்லாம் எதுவுமே கிடையாது . திராவிட பண்பாடு கலாச்சாரம் நாகரீகம் பாரம்பரியம் என்றெல்லாம் எதுவுமே கிடையாது .
    ஊர் உலகத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்துவது மட்டுமே திராவிடம் .

    • @jambunathann8762
      @jambunathann8762 3 ปีที่แล้ว

      In Tiruppur district inDharapuram there is an area as Elliss nagar

  • @akilaperumal
    @akilaperumal 3 ปีที่แล้ว +2

    This circle and star repersent nadarajar statute

  • @Tamiltraveler143
    @Tamiltraveler143 4 ปีที่แล้ว +1

    Nice videos bro

  • @karthi.j2106
    @karthi.j2106 2 ปีที่แล้ว

    நன்றி

  • @JK-bm8cu
    @JK-bm8cu 3 ปีที่แล้ว +2

    Love u my brother

  • @coolboysathishkumar2930
    @coolboysathishkumar2930 4 ปีที่แล้ว +3

    Yenkita 1980 year coins iruku and Singapore coins and arabian coins iruku sir how can where I sale?

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว +1

      நாணயங்களை எங்கு விற்பது என்பது குறித்து வேறு வீடியோ உள்ளது. பார்க்கவும்...

    • @sumsudeen2328
      @sumsudeen2328 4 ปีที่แล้ว

      cool boy sathishKumar ū

  • @panneerselvamselvam491
    @panneerselvamselvam491 3 ปีที่แล้ว +11

    திருவள்ளுவர் சமணர். பச்சை தமிழர்

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 3 ปีที่แล้ว +1

      கருணாநிதி பித்தலாட்டம் செய்தால் நாத்திகரா . ஹிந்து .

    • @govindan470
      @govindan470 3 ปีที่แล้ว

      செல்வம்
      நீ சமணரா?

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 3 ปีที่แล้ว +5

      @@govindan470
      சமணர் கடவுளை நம்பவில்லை . திருக்குறள் ஹிந்து கடவுள்கள் லஷ்மி மூதேவி இந்திரன் எமன் திருமால் பற்றிப் பேசுகிறது .

    • @govindan470
      @govindan470 3 ปีที่แล้ว +1

      @@rajafathernayinarkoilnayin2926
      செ ல்வத்தை கே லி செ ய்தே ன்
      புரிந்து காெ ள்ளும் சக்தி இல்லை அவனிடம் .
      தி ருக்குறளில் தாே ராயமாக
      24இடத்தில் சமஸ்கிருதம் கலந்து
      வருகிறது . புரிந்து காெ ள்ள மாட்டார்கள் வள்ளுவர் யார் என்று ?
      பறயர் திருவள்ளுவர் என்பவருக்கு நான் பதில்
      எழுதினது திரு வள்ளுவருக்கு
      முளை ப்பாரி காவடி
      மாலை மரியாதை வருடா வருடம்
      ஏன்செ ய்ய வில்லை என்பது ?
      அவர்களுக்கும் தயக்கம்

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 3 ปีที่แล้ว +4

      @@govindan470
      இந்த வீடியோ கீழே காமெண்ட் ஒன்றில் திரூவள்ளுவர் ஹிந்து என்பதை திருக்குறள் ஆதாரத்துடன் விளக்கி இருக்கிறேன் . ஹிந்து மதச் சொற்கள் பல அந்தக் குறள்கள் ஆதாரத்துடன் விளக்கி இருக்கிறேன் .
      இதை விட உலக மகா பித்தலாட்டம் திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்பது .

  • @itspacetime
    @itspacetime 11 หลายเดือนก่อน

    தமிழருக்கு வேண்டும் திருவள்ளுவர் காசு

  • @vijaysingam3790
    @vijaysingam3790 3 ปีที่แล้ว +1

    தமிழர்களுக்கு இன்றும் சரி தமிழ் உணர்வும் தமிழ் படம் என்பது மிகக் குறைவு.

  • @ArunKumar-gz6ir
    @ArunKumar-gz6ir 2 ปีที่แล้ว

    Semmai

  • @akarzhvidhasan7480
    @akarzhvidhasan7480 2 ปีที่แล้ว

    அவணக்கம் அண்ணா எனக்கு உங்கள் தொலைபேசி எண் வேண்டும் நன்றி.

  • @rishiravikumar2598
    @rishiravikumar2598 3 ปีที่แล้ว

    Superb

  • @manickamduraisamy5102
    @manickamduraisamy5102 3 ปีที่แล้ว

    Naankal kaveri attrangarai pakkam valkirom... Aatru manal parappil matrum aatru manal thirudi virpavarkal ku athaikam palaiya nanayankal kidaithirukirathu manal matum thirudavillai plaiya pokkizam thirudi vittarkal unmai

  • @kennedyselvaraj
    @kennedyselvaraj 2 ปีที่แล้ว +1

    லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க மறக்காமல் என்று சொல்வதற்கு பதில் ஞாபகமாக என கூறுதல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று
    ஒரு கட்சி மேக் எண

  • @radmimi4196
    @radmimi4196 3 ปีที่แล้ว

    Super bro

  • @navaratnamratnajothi737
    @navaratnamratnajothi737 3 ปีที่แล้ว

    TKNR. TAMIL THIRUMULAR?

  • @parasuramanIyer
    @parasuramanIyer 3 ปีที่แล้ว

    தமிழ் தாத்தா உவேசா பற்றி சொல்லுங்கள்

  • @vijaysingam3790
    @vijaysingam3790 3 ปีที่แล้ว +2

    தமிழ்நாட்டில் தமிழ் மரபு சார்ந்த அனைத்துப் பொருட்களையும் தமிழகத்திலே பாதுகாக்கப்பட வேண்டும் இல்லை என்றாலும் அதனுடைய பிரதிகளை தமிழகத்திற்கு ஒப்படைக்க வேண்டும்.

  • @rajadurai8067
    @rajadurai8067 ปีที่แล้ว

    திருக்குறள் உலகப் பொது மறை.

  • @vaitheeswari7472
    @vaitheeswari7472 2 หลายเดือนก่อน

    நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது இந்த நாணயம் என் கையில் உள்ளது பத்திரமாக வைத்துள்ளேன் அடுத்து நான் செலவு பண்ணி விட்டேன்😢😢

  • @saravanansao
    @saravanansao ปีที่แล้ว

    தாங்கள் நீடூழி வாழ்க

  • @prakashjain2128
    @prakashjain2128 3 ปีที่แล้ว +1

    17.40 very sad☹️

  • @ameertaj3386
    @ameertaj3386 4 ปีที่แล้ว +2

    Any ten Rupees coin is rare

  • @ananderulandi4823
    @ananderulandi4823 3 ปีที่แล้ว +1

    Bro change the dp...kaavi thiruvalluvar y?

  • @muthuganeshan
    @muthuganeshan 3 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏

  • @myasithika9469
    @myasithika9469 3 ปีที่แล้ว

    எல்லிஸ் ரோட்ல தான் பா நாங்க இருக்கோம் சென்னை 2

  • @balabalaji4427
    @balabalaji4427 2 ปีที่แล้ว

    😊😊😊😊

  • @avanthikadurai634
    @avanthikadurai634 2 ปีที่แล้ว

    வணக்கம் தம்பி

  • @gurua286
    @gurua286 2 ปีที่แล้ว

    எல்லீஸ் சாலை திருவல்லிக்கேணி

  • @amikaprithi5811
    @amikaprithi5811 3 ปีที่แล้ว +2

    Yennala books vangi Padikka mudiyala unga video Nalla theene

  • @sudhagaranlorry
    @sudhagaranlorry 3 ปีที่แล้ว

    Anna chound this .👃