கொற்கை அகழாய்வில் கிடைத்த அயல்நாட்டினர் காசு!... சொல்லும் செய்தி என்ன? | korkai excavation Payitru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ส.ค. 2021
  • #korkai #Excavation #payitru
    உறுப்பினராக கைகொடுக்க: / @payitrupadaippagam
    (எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்: • பயிற்று படைப்பகம் - ஒர... )
    முகநூலில் இணைந்திருக்க: / payitru
    இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / payitru
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.

ความคิดเห็น • 71

  • @moses9868
    @moses9868 2 ปีที่แล้ว +13

    திரு மன்னர் மன்னன் எதையும் ஆராய்ச்சி செய்து ஆதாரத்துடன் எளிமையாக விளக்குவதில் தனித்திறமை உடையவர்.தமிழக அரசு இத்தகைய திறமையுடையவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

  • @sundararajs3985
    @sundararajs3985 2 ปีที่แล้ว +2

    மிகவும் நல்ல பதிவு தம்பி உன் தொண்டு தொடரட்டும் என் வாழ்த்துக்கள் நாம்தமிழர்.

  • @dailynewfuns
    @dailynewfuns 2 ปีที่แล้ว +12

    VOC symbol mean in Dutch (Vereenigde Oost Indische Compagnie).😍😍
    English mean (Dutch East-India Company)👍👍

  • @smmchannel176
    @smmchannel176 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு சார் தொடர்ந்து நாணயங்களை பற்றி பதிவிடுங்கள்

  • @devarmagan
    @devarmagan 2 ปีที่แล้ว +8

    1725 ஆண்டு இலங்கை VOC நாணயம் என்னிடம் உள்ளது. அதன் மதிப்பு எவ்வளவு வரும்.

  • @gopalm9327
    @gopalm9327 2 ปีที่แล้ว +2

    அண்ணா!! உங்கள் ஆய்வு மகத்தானது. நீங்கள் தமிழகத்தின் பொக்கிசம்.

  • @Hahatamiloffical
    @Hahatamiloffical 2 ปีที่แล้ว +8

    வெளிநாட்டில் கிடைத்த தமிழ் நாணயம் பற்றி ஒரு காணொளி?

  • @user-js2zx7ny2s
    @user-js2zx7ny2s 2 ปีที่แล้ว +5

    சகோ, மாயவரம் அடுத்த தரங்கம்பாடியில் டச்சுக்காரர்கள் கட்டிடக்கலையில் ஒரு வணிகக் கோட்டை கட்டிடம் இருக்கிறது. தற்போது அது ஒரு அருங்காட்சியகம் போன்ற பயன்பாட்டில் உள்ளது. அங்கே ஒரு ஆவணம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது, அதில் டச்சுக்காரர்கள் அங்கு கோட்டை கட்டி வணிகம் செய்ய அப்போது தஞ்சையை ஆண்ட ஒரு நாயக்க மன்னன் டச்சுக்காரர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கி இருக்கிறான் என்ற குறிப்பு இருக்கிறது.
    ஆக!, தமிழ்நாட்டில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் தான் முதன் முதலில் தமிழ்க் எல்லைகள் ஐரோப்பியர்களுக்காக திறந்துவிடப்பட்டிருக்கிறது.
    பின்னர் ஒட்டுமொத்த இந்திய நிலப்பரப்பும் ஐரோப்பியர்கள் வசம் சென்றது என்பதும் வரலாறு.

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 2 ปีที่แล้ว +11

    #SEEMANSPEECH 🔥

  • @dailynewfuns
    @dailynewfuns 2 ปีที่แล้ว +6

    அற்புதமான பதிவு 🙏🙏

  • @nathanvms7419
    @nathanvms7419 2 ปีที่แล้ว +4

    Voice (sound) கம்மி.நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 2 ปีที่แล้ว +7

    #SANGATHAMILANTV 🔥

  • @radnus.s9475
    @radnus.s9475 2 ปีที่แล้ว +4

    அண்ணா பல்லவ வரலாறு பணத்தின் பயணம் மற்றும் ஆயுத தேசம் மறு பதிவு செய்து எப்போ வரும்

  • @user-xf8sp6mx3k
    @user-xf8sp6mx3k ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா நன்றி நாம் தமிழர்

  • @divyaravi4410
    @divyaravi4410 2 ปีที่แล้ว +1

    மிக சிறப்பு நண்பா

  • @mailsrinivas81
    @mailsrinivas81 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @vadiveluvaigai9310
    @vadiveluvaigai9310 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா👌👌👌

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 2 ปีที่แล้ว +6

    #ADICHANALLUR 🔥

  • @Karthikeyacheliyan
    @Karthikeyacheliyan 2 ปีที่แล้ว +2

    பழங்காலத்தில் தமிழர்கள் பெயர்கள் தொகுப்பு மற்றும் அதன் விளக்கம் கொடுங்கள்

  • @SATHEESHKUMAR-zi3lt
    @SATHEESHKUMAR-zi3lt 2 ปีที่แล้ว +2

    சிறப்பு நன்றி

  • @SakthiVel-ze4rw
    @SakthiVel-ze4rw 2 ปีที่แล้ว +1

    மிக அருமை.

  • @devasenavinayan1564
    @devasenavinayan1564 2 ปีที่แล้ว +1

    Very good explain bro
    God bless you always

  • @logannadeson9882
    @logannadeson9882 2 ปีที่แล้ว +10

    நன்றி ஐயா. ஐயா ஒரு கேள்வி முருகன் உருவம் பதித்தா பழைய காசுகள் உண்டா?

    • @jaganathanb4852
      @jaganathanb4852 2 ปีที่แล้ว +1

      @Sanjay Kumar thambi mariyadha maesunga

    • @Vergil-sparda08
      @Vergil-sparda08 2 ปีที่แล้ว

      @Sanjay Kumar lean manners and respect others. Don't talk like an illiterate.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว +4

      சங்க காலத்தில் மூவேந்தர்களும் கடவுள் உருவத்தோடு நாணயம் வெளியிடவில்லை. விஜயநகருக்கு பின் வந்த காலத்தில், தமிழகத்தில் பலர் முருகனுக்கு காசு வெளியிட்டனர். இதில் நவாபுகளும் அடக்கம்.

    • @krushnakumarp.s.6773
      @krushnakumarp.s.6773 2 ปีที่แล้ว

      Sir, VOC Coin market price ?

    • @logannadeson9882
      @logannadeson9882 2 ปีที่แล้ว

      @@PAYITRUPadaippagam thank you iya

  • @navaratnamratnajothi5444
    @navaratnamratnajothi5444 2 ปีที่แล้ว +1

    TKNR.DUTCH EAST INDIA COMPANY.YES. VOC.

  • @user-zz6bx1gw2f
    @user-zz6bx1gw2f 2 ปีที่แล้ว +14

    நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவிற்கு மக்களரசு இணையத்தை காணுங்கள். இது இந்திய திராவிட கட்சிகள் போன்று வெற்று வாக்குறுதி அல்ல நாம் தமிழர் ஆட்சியில் மட்டுமே நிகழவிருக்கும் சாதனைகள்.

  • @sivaamutharajini377
    @sivaamutharajini377 2 ปีที่แล้ว +5

    அருமை. ஏன் இரண்டு பக்கத்தின் புகைபடமும் வெளியிடவில்லை. முழு விவரத்தை வெளியிடுவதில் என்ன தடை

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 2 ปีที่แล้ว +3

    Super bro 🔥

  • @sviswanathan2925
    @sviswanathan2925 2 ปีที่แล้ว +1

    வணக்கம் திரு மன்னர் மன்னன்,😟🙏

  • @santhoshkumar-fj9zd
    @santhoshkumar-fj9zd 2 ปีที่แล้ว

    மிகவும் மகிழ்ச்சி

  • @pakkeerkalladan2237
    @pakkeerkalladan2237 2 ปีที่แล้ว +1

    நன்று

  • @NoorJahan-de8ec
    @NoorJahan-de8ec 2 ปีที่แล้ว

    Nice msg

  • @suhadsukku7012
    @suhadsukku7012 2 ปีที่แล้ว

    Excellent Very great

  • @sentamizhselvanchinnasamy5714
    @sentamizhselvanchinnasamy5714 2 ปีที่แล้ว +3

    நாம் தமிழர் 💪

  • @GMOHN24
    @GMOHN24 2 ปีที่แล้ว +1

    Super

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 2 ปีที่แล้ว

    Thank you

  • @lifefullofdream2354
    @lifefullofdream2354 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @nathenpeter7
    @nathenpeter7 2 ปีที่แล้ว +2

    நாணயம் என்பதைக் காசு என்று சொல்லவேண்டும்.
    மற்றவை சிறப்பு.

    • @columbusgopalu4670
      @columbusgopalu4670 2 ปีที่แล้ว

      சரியாக சொன்னீர்கள் அதற்கான விளக்கத்தை மன்னர் மன்னன் ஆதன் சேனல் ல் கொடுத்து இருக்கிறார்

    • @pooranipoorani1587
      @pooranipoorani1587 11 หลายเดือนก่อน

      🤔

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 2 ปีที่แล้ว +2

    #TP 🔥

  • @umapathyshaumapathysha2088
    @umapathyshaumapathysha2088 2 ปีที่แล้ว

    நண்பா சில்ப சாஸ்திரம் vedio podunga நண்பா

  • @vadiveluvaigai9310
    @vadiveluvaigai9310 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா🙏🙏🙏

    • @vadiveluvaigai9310
      @vadiveluvaigai9310 2 ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🥰..

  • @ManivelP-cf9vz
    @ManivelP-cf9vz 2 ปีที่แล้ว

    மன்னர் மன்னன் அவர்களுக்கு, வணக்கம்
    நான்‌ ஒரு பொறியியல் பட்டதாரி. எனக்கு தொல்லியல் துறை சார்ந்தவற்றில் ஆர்வம் அதிகமாக உள்ளது.
    என்னால் தொல்லியல் சார்ந்த பணிகளில் ஈடுபட முடியுமா???

  • @subasharavind4185
    @subasharavind4185 ปีที่แล้ว +1

    கத்தியும் கேடயமும் கிராஸ் ஆக வைக்க பட்டிருக்கு இந்த நாணயத்தில் உள்ள சின்னத்தில்... இது தமிழ் நாட்டு நாணயம் தான்

  • @santhoshkumarm3512
    @santhoshkumarm3512 2 ปีที่แล้ว +1

    th-cam.com/video/DK4S6PQ4nKE/w-d-xo.html
    சிந்து எழுத்துக்களை துல்லியமாக தமிழில் படிக்கிறார். அதோடு அதற்கு சரியான காரணத்தோடு வாசிக்கிறார்.. ஆனால் வெளிச்சத்திற்கு வராமல் இருக்கிறது வெளிக்கொணர வேண்டும். 🙏

  • @dailynewfuns
    @dailynewfuns 2 ปีที่แล้ว +1

    01:58

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 2 ปีที่แล้ว +3

    #AMBEDKAR 🔥

  • @krushnakumarp.s.6773
    @krushnakumarp.s.6773 2 ปีที่แล้ว

    Sir, VOC Coin market price ?

  • @kittappaa7420
    @kittappaa7420 2 ปีที่แล้ว

    Ennidam ullathu

  • @sharath5895
    @sharath5895 2 ปีที่แล้ว +1

    I have this VOC pure copper coin

  • @rx100z
    @rx100z 2 ปีที่แล้ว +11

    தூத்துக்குடி, திருச்செந்தூர் இடையில் அந்த கால பாண்டிய மன்னர்களின் வாணிப செய்த இயற்கை துறைமுகம்👍👍👍

  • @ammanarulpetravan908
    @ammanarulpetravan908 2 ปีที่แล้ว +1

    Bro I have a coin like this

  • @logannadeson9882
    @logannadeson9882 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் தென் நாட்டில் இருந்து கோரிய நாட்டுக்கு ஒரு தமிழ் இள வரிசியை அங்கு உள்ள ஒரு இளவரசனுக்கு திருமணம் முடித்தார்கள் என்பது உண்மையா? ஐயா உங்கள் புதங்கள் மலேசியா நாட்டில் கிடைக்கும்மா? நன்றி வணக்கம்

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว +1

      ஆம் ஐயா. பர்பிள் நூல் நிலையம் - +91 73970 19916 - இந்த எண்ணில் தொடர்பு கொண்டால் வெளிநாட்டுக்கு நூலை அனுப்பி வைப்பார்கள்.

    • @logannadeson9882
      @logannadeson9882 2 ปีที่แล้ว

      Nandri iya

  • @PrabhuPrabhu-ii9yw
    @PrabhuPrabhu-ii9yw 2 ปีที่แล้ว

    Holo brother

  • @Karthikeyacheliyan
    @Karthikeyacheliyan 2 ปีที่แล้ว +2

    தமிழ்ப் பெயர்கள் தனித்தமிழ் பெயர்கள் பழங்கால முதல் தற்போது வரை பிள்ளைகளுக்கு சூட்டும் பெயர்கள் பற்றி விளக்கம் தரவும்
    தனித் தமிழ் பெயர்கள் நூல்கள் இருந்தால் கூறவும்

  • @venkatsrini1197
    @venkatsrini1197 2 ปีที่แล้ว +2

    anna en kitta 1992 USA 5 cent coin iruku adhoda value evlo nu theriyuma

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว +1

      எனக்கு வெளிநாட்டு நாணயங்கள் குறித்து அதிகம் தெரியாது சகோ...

    • @venkatsrini1197
      @venkatsrini1197 2 ปีที่แล้ว

      @@PAYITRUPadaippagam ok anna

    • @venkatsrini1197
      @venkatsrini1197 2 ปีที่แล้ว

      thank you