பொன்னியின் செல்வன் உண்மை கதையா? 😲 | History with Sriram | Avatar Live

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 383

  • @Pandian015
    @Pandian015 2 ปีที่แล้ว +20

    நிறைகுடம் தளும்பாது என்பது, உங்கள் தெளிவான கர்வமில்லாத பேச்சில் தெரிகிறது.🙏🙏🙏🙏🙏 கோடி நன்றிகள் ஐயா.

  • @physics20246
    @physics20246 2 ปีที่แล้ว +29

    என்ன ஓர் அற்புத பேச்சு! படித்தவர்களின் பேச்சு,நட்பு என்றும் ஓர் நம்பிக்கை அளிக்கும்!

  • @jeysamy1708
    @jeysamy1708 2 ปีที่แล้ว +8

    பொன்னியின் செல்வன் படம் வந்த பிறகு அதன் தேடல் பல மக்களுக்கு பல கேள்விகள் அதில் நானும் ஒருத்தி. இதற்கு ஜயா, உங்களின் பதிவு ஒரு பெரிய தகவல் புத்தகம்.

  • @sb.kannan3435
    @sb.kannan3435 2 ปีที่แล้ว +68

    எந்த விசயமானாலும் அழகாக சொல்கிறிர்கள் ஐயா.. உங்கள் மாணவனாக இல்லையோ என்ற வருத்தம் அளிக்கிறது.. இருப்பினும் நீங்கள் பேசியதை முழுவதும் கேட்டுள்ளேன்.. உங்களை சந்திக்க ஆவலுடன் உள்ளேன்

  • @barathisr
    @barathisr 2 ปีที่แล้ว +6

    அருமை. வரலாறும், கற்பனையும் சேர்த்து புணயப்பட்டதுதான் நாவல் என்பதை தெளிவாக வெளிபடுத்தி உள்ளீர்கள். இதை எல்லா தரப்பினரும் உணர வேண்டும். அதை விடுத்து ஒவ்வொருவருவரும், வரலாற்று விற்பன்னர்கள் போல் பேசுவதும், சாடுவதும், கூச்சல் போடுவதும் சகிக்க முடியாத ஒன்று.

  • @raagumegan
    @raagumegan 2 ปีที่แล้ว +3

    சிறீராம் சார் ......... உங்களோட பல விடியோ பாத்திருக்கேன் . ஒன்னுமே சலிப்பு தட்டல . அருமையான விளக்கம் .தெளிவான உரை ... வாழ்த்துக்கள் சார் .

  • @nagaivathymurugasn4145
    @nagaivathymurugasn4145 2 ปีที่แล้ว +3

    மிகச் சிறப்பாக விளக்குகிறீர்கள். சரித்திரபூர்வமான ஆதாரங்களையும் குறிப்பிட்டு கூறுவது மிகவும் சிறப்பு..இன்னும் பலவற்றை ஆராய்ந்து கூறுங்கள் தங்களது வாசகியின் அன்பு வேண்டுகோள் வாழ்க வளத்தோடு...

  • @yuvankriss1
    @yuvankriss1 2 ปีที่แล้ว +4

    Sir உங்களுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்..
    என்ன அருமையாக சொல்றீங்க ....நீங்களும், உங்களுடைய தொண்டும், வாழ்க.....

  • @vedagiri206
    @vedagiri206 2 หลายเดือนก่อน +1

    சில நாட்ளாக அய்யாவின் வரலாற்று உன்மை கதைகளை கேட்டு வருகிறேன் உன்மையில் அய்யாசொல்லும் விதம் எனக்கு மிகவும் பிடித்துயிருக்கிறது மிக்க மகிழ்ச்சி அய்யாவிற்கு என் வணக்கம் வாழ்த்துகள்

  • @anantha47410
    @anantha47410 9 หลายเดือนก่อน +2

    Principal male character in The Three Musketeers novel is D'Artagnan - His Musketeer friends would call D'Artagnan as 'Dartanyan' during the dialogue in 'The Three Musketeers' 1949 movie'.

  • @asokanp9731
    @asokanp9731 2 ปีที่แล้ว +1

    ஐயா தங்களது பதிவு அழகாகவும் அற்புதமாகவும் சொல்லியுள்ளார். நன்றி

  • @enmagan1684
    @enmagan1684 2 ปีที่แล้ว +2

    ஐயா, அழகு, உங்கள் பேச்சு நீங்கள் சொல்லுவது தான் உண்மை .. இந்த video இப்போ உள்ள சூழ் நிலையில் கண்டிப்பா தேவை.. வாழ்க. நீங்கள

  • @ganesangv4681
    @ganesangv4681 2 ปีที่แล้ว +1

    அப்போதெல்லாம் நான் சிறுவன். கல்கி புத்தகம் வந்ததும் அதை படிக்க அடிதடியே நடக்கும் வீடுகளில்! நாவல் படித்த நிறைவு பிற்பாடு ஏற்ப்பட்டது! அருமையான தமிழ் நடை! அந்த அகண்ட பொன்னி ஆறு போல! உங்கள் அமைதியான ஆரவாரமற்ற பேச்சாற்றல் கேட்கக் குடுத்து வைத்திருக்க வேண்டும் ஐயா! நன்றிகள் பல!

  • @murugansvoice6439
    @murugansvoice6439 2 ปีที่แล้ว +2

    அப்பாடா நல்ல விளக்கம் அளித்தீர்கள் ஒரே குழப்பமாக இருந்தது இப்போது தெளிந்தது நன்றி அய்யா

  • @gunasekaran4843
    @gunasekaran4843 2 ปีที่แล้ว +4

    உங்கள் சொல் தான் உண்மை.விமர்சனங்கள் தயாரிப்பாளருக்கு கிடைத்த லாபம்.

  • @1sundaraz
    @1sundaraz 2 ปีที่แล้ว +1

    “Innum konja neram iruntha thaan enna? En avasaram enna avasaram” endru paada vaithathu ungal pechu. Mesmerising sir please continue to educate us.

  • @meetan-
    @meetan- 2 ปีที่แล้ว +1

    super super super.. எவ்வளவு அருமையாக எடுத்துரைக்கிறார். எவ்வளவு விஷயங்கள் நமக்கு தெரிய வருகின்றன.. வாழ்க நீடூழி நீவீர்..🙏

  • @nplm947
    @nplm947 2 ปีที่แล้ว +2

    அருமையான உண்மை யான கல்கியைப பற்றி....நன்றி..
    கல்கி போன்ற கதாசிரியர் தமிழுக்கு கிடைத்தது தமிழர்களின் பாக்கியம்

  • @mycreationscinimareviewssk5398
    @mycreationscinimareviewssk5398 2 ปีที่แล้ว +3

    🌹அய்யா பொன்னியின் செல்வன் பற்றி வைர வரலாறு தந்து மனதை குளிர வைத்துள்ளீர்கள்👏👏👏👌💥🙏

  • @AKRVR
    @AKRVR 2 ปีที่แล้ว +1

    அழகான சுருக்கம் நிறைந்த ஆதாரங்களும் புனைவுகளும். மகிழ்ச்சி ஐயா. வாழ்த்துகள்

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 ปีที่แล้ว +12

    மிக அழகாகவும், நேர்த்தியாகவும் கல்கி அவர்களைப் பற்றியயும், பொன்னியின் செல்வன் நாவலுக்கான அடித்தளத்தையும் விளக்கி உள்ளீர்கள். பயனுள்ள தகவல்கள். நன்றியுடன்.

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 3 หลายเดือนก่อน +1

    எல்லா வரலாற்றையும் மிகவும் விளக்கமாக சொன்னதற்கு சொல்லும் உங்களுக்கு நன்றி கள் பல

  • @swaminathangunasekaran5067
    @swaminathangunasekaran5067 5 หลายเดือนก่อน +3

    🎉 நான் கல்லூரியில் படிக்கும் போது பல முறை திரும்பி திரும்பி படித்த பிடித்த நாவல். வாழ்க கல்கியின் புகழ் 🎉🎉🎉🎉❤

  • @kalaivania3455
    @kalaivania3455 2 ปีที่แล้ว +4

    சூப்பர் சார்.நான் உங்கள் பேச்சுப் புலமைக்கு ரசிகை.உங்கள மாதிரி எல்லா விஷயங்களையும் எல்லோருக்கும் புரியும் வகையில் சொல்வது போல எல்லாருக்கும் முடியாது.பொன்னியின் செல்வனைப்பற்றி அதன் வேரில் இருந்து நீங்கள் இயம்பியது என்னைப் பொறுத்தவரை அருமை.நன்றாக புரிந்து கொண்டேன்.நன்றி.

  • @krishnanmks
    @krishnanmks 2 ปีที่แล้ว +3

    எப்பொழுதும் நிறை குடம் தலும்பாது என்பது போல் தங்களுடைய ஆற்றலுக்கு நீங்கள் மிக எளிமையாக உள்ளீர்.ஆனால் சில பேர் எனக்கு எல்லாம் தெரிந்ததுபோல் சமூக வலை தளத்தில் தமிழ் ஆர்வலர்,வரலாற்று ஆர்வலர் என்று ஆட்டம் போடுகிறார்கள். Sir you really great.

    • @sivakumarv3414
      @sivakumarv3414 2 ปีที่แล้ว +2

      தளும்பாது.

  • @paramasivampandurangan1091
    @paramasivampandurangan1091 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் வரலாறையும் நாவலையும் தெளிவுபடுத்துவதற்கு நன்றி

  • @velusamyrangasamy7026
    @velusamyrangasamy7026 2 ปีที่แล้ว +2

    அருமையான தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள். வாழ்த்துகள்💐💐💐💐

  • @dafinijustin6306
    @dafinijustin6306 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்களுடைய விளக்கம் மிக அருமை

  • @chittibabu4042
    @chittibabu4042 3 หลายเดือนก่อน +1

    மிக மிக அற்புதமான தகவல்கள்! உங்களுடைய தகவல்கள் மிகவும் சிறப்பானது! பெரும்பாலும் வெளியே தெரியாதது!❤❤❤

  • @bekrish
    @bekrish 2 ปีที่แล้ว +23

    I do not usually comment on the videos or leave reviews but this episode deserves nothing but utmost respect. I've been watching a few of your videos and you sir, have always presented facts as is without your take on it. A true historian in the era of "alternative facts" !
    (oh and the spoiler alert is much appreciated to someone who hasn't read the novel, yet! )

    • @Pandian015
      @Pandian015 2 ปีที่แล้ว +1

      I too watched body guard munishvarn video and soo... surprised.

  • @kannasms
    @kannasms 2 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு.புத்தகம் பலமுறை படித்திருந்தாலும் நீங்கள் சொன்ன உண்மை விளக்கம் இப்போது தான் தெரிந்தது.

  • @SivaKumar-fe2sd
    @SivaKumar-fe2sd 2 ปีที่แล้ว

    அருமையான வர்ணணை. இவ்வளவு நேர்த்தியாக இந்த நாவலை பற்றிய பின்னணி, கல்கியின் சுயசரிதை, கதையின் முக்கிய பாத்திரங்கள், வரலாற்று ஒப்பீடுகள் ஆகியவை அருமை🙏💐🙏

  • @saikumarm1801
    @saikumarm1801 2 ปีที่แล้ว +2

    மிக சிறப்புமிக சிறந்த விளக்கங்கள்

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 2 ปีที่แล้ว +1

    பொன்னியின் செல்வன் வாசித்தோருக்கு என்றும் பசுமையாக நீங்காமல் நினைவில் நிற்கும்.
    அது கல்கி அவர்களின் வெற்றி.
    அதைப்போலவே உங்களின் இந்த விளக்கமும் கூட்டாமல் குறைக்காமல்
    மிகைப்படுத்தல் இல்லாமல் தெளிவாக இருக்கிறது.

  • @parthasarathy1861
    @parthasarathy1861 5 หลายเดือนก่อน +1

    கேள்வி உண்மைகதையா? கதை என்றாலே மெய்யும் பொய்யும் கலந்தது தான். வரலாறு என்பது நிகழ்ந்தவை கொண்டது. 🙏💐💐

  • @chandranr2010
    @chandranr2010 ปีที่แล้ว +1

    பொன்னியின்செல்வன் நாவல் படித்திருக்கிறேன் பலதடவை படித்திருக்கிறேன். படம் பார்க்கவில்லை நாவல் படித்தது படம் பார்த்தது போல்தான் இருக்கிறது ஒவ்வொரு காட்சியும் திரைப்படம் போல் மணதில் உள்ளது.

    • @narayananmaya862
      @narayananmaya862 3 หลายเดือนก่อน

      ஆம், படம் பார்த்தால் நாம் கற்ப்பனை செய்து வைத்திருந்த பிம்பம் உடைந்து விடும்..... நானும் படம் பார்க்க வில்லை

  • @kalaivani5333
    @kalaivani5333 2 ปีที่แล้ว +3

    அழகான விளக்கம் ஐயா நன்றி

  • @krishtheindian
    @krishtheindian 2 ปีที่แล้ว +2

    Very nicely put forth! விளங்க வேண்டியவர்களுக்கு விளங்கினால் சரி!!

  • @harishankar49
    @harishankar49 2 ปีที่แล้ว +23

    I appreciate your presentation of PS1 about Kalki getting inspired by what happened around him and from foreign author's novels and from his own life .Your indepth analysis is amazing...I normally do not go to movies..But after hearing you I will go after the rush is over...
    I thank you so much for bringing so much information to our knowledge.

    • @newcoinstrade8403
      @newcoinstrade8403 2 ปีที่แล้ว

      th-cam.com/video/nYuJ_V7KTu0/w-d-xo.html

  • @aryandharmarajan
    @aryandharmarajan 2 ปีที่แล้ว +9

    அய்யா, நீங்கள் பார்த்ததும் FDFS தான். First day Fourth show 🙏

  • @padman8687
    @padman8687 2 ปีที่แล้ว +1

    பொன்னியின் செல்வன் கதையை 5 இரவுகளில் 1965 ல் படித்தேன். அட்டை படம் மற்றும் கதையில் வரும் ஓவியங்கள் பார்த்துக்கொண்டே இருக்கலாம். வந்தியதேவன் எப்படி இறக்கிறார் என்பதை
    நந்தி புரத்து நாயகி என்ற
    கதையில் படிக்கலாம். பாண்டி மாதேவி என்ற நாவல், நா.
    பார்த்தசாரதி எழுதியது படிப்புதற்கு மிக அருமையாக
    இருக்கும்.

  • @inout804
    @inout804 2 ปีที่แล้ว +3

    விளக்கத்துக்கு நன்றி! இது பற்றி விவாதங்களுக்கு விளக்கம் கொடுக்கும்!

  • @janardhansubramanian4485
    @janardhansubramanian4485 2 ปีที่แล้ว +10

    Sir, As usual you have narrated the story behind the historical story in a lucid style and convincing manner.This is your signature style.
    Maniyam’s sketches of the characters are superb. His son Maniyam Selvan has stated( in a preface to Ponniyin Selvan -5 volume brought out by Vikatan Parasuram in art paper- a collector’s delight) that Maniyam used to visit Kalki’s house in Adayar every week , show him the drawings , get his views and after approval, send them for printing. Even Rajaji had complimented Maniam’s drawings in a preface to this novel( Mangala Noolagam edition) saying “ Maniam’s pictures will make the reader tear and steal the pictures( from libraries).. Originally Chandra was to draw the pictures but an opportunity was given by Kalki to Maniyam.. and his creations live in the minds of all readers . What a immortal contribution by the author and artist!!

    • @UmaDevi-wt2du
      @UmaDevi-wt2du 2 ปีที่แล้ว

      Super explanation thank you sir

  • @mdvv6312
    @mdvv6312 2 ปีที่แล้ว

    🙏🙏👏👏👌👌💖நல்ல ஸ்வாரஸ்யமான தொகுப்பு.

  • @ishaanlakshan3942
    @ishaanlakshan3942 2 ปีที่แล้ว +1

    பொன்னியின் செல்வன் நாவலை எங்கள் குடும்பத்தில் அனைவரும் மிகவும் விரும்பி தொடர்ந்து படித்து படித்து மகிழ்ந்திருக்கிறோம் 1970ம்வருடம்முதல் இன்று வரை

  • @shaikfareed6579
    @shaikfareed6579 4 หลายเดือนก่อน +1

    I like ur "minnadi" usage.

  • @venkyever
    @venkyever 2 ปีที่แล้ว +2

    Fantastic sir. I used to hear stories from my grandfather. I feel the same from you too. Thanks

  • @veenagopi1
    @veenagopi1 10 หลายเดือนก่อน +1

    Hats off to you Sriram ..
    Your mesmerising voice narrating for the true historical facts it is an awesome experience to see your videos ..
    You deserve much bigger recognition ..
    Very proud of you .. your Tamil and English vocabulary is par excellence..

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 ปีที่แล้ว +17

    Kalki's real name was Krishnamoorthi. His wifes name was Kalyani. The name Kalki was derived from the first few letters of both.

  • @msenthilkumaran6069
    @msenthilkumaran6069 2 ปีที่แล้ว +4

    Thank you Sir. A very crisp and concise narration of the novel and its origin. Also a birds view of the Great Author himself.

  • @karpakavallir5771
    @karpakavallir5771 2 ปีที่แล้ว

    அருமை ஐயா அழகான விளக்கம்

  • @krishnamoorthy2639
    @krishnamoorthy2639 2 ปีที่แล้ว +2

    Well done. I enjoyed your explanation. My late wife was in love with this novel just as she loved three musketeers. Thanks.

  • @mastertigerkrishkungfu4940
    @mastertigerkrishkungfu4940 2 ปีที่แล้ว +1

    சிறந்த பதிவு மிக்க நன்றி அய்யா

  • @elangomuniappan7647
    @elangomuniappan7647 2 ปีที่แล้ว +2

    Fantastic explanation with truth and imagination story of Kalki

  • @kalaivani5698
    @kalaivani5698 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐயா 👌👍🙏🏽

  • @manivannanseetharaman7530
    @manivannanseetharaman7530 2 ปีที่แล้ว +3

    Sir , your explanation very clear and I get answer to all my questions
    I came to knew on those days our people are interested in reading novels after listening your speech , I was having a bad impression only other country people have that habit .
    Today in our country people have to come up by following foot path of Kalki to write novels with the story of real Indian History.
    Thanks for your excellent work

  • @Iswarya1607
    @Iswarya1607 2 ปีที่แล้ว +5

    ஜயா ! 🙏 உங்கள் கண்ணோட்டத்தில் பார்க்க, கேட்க _ எனக்கும், கதைக்கும் வலுசேர்க்கிரது. படம் பார்க்க கிளம்பிவிட்டேன் ! ! 😃

  • @s.deivendrantheni6767
    @s.deivendrantheni6767 2 ปีที่แล้ว

    The way of your co-related expression is laudable. Kalki is a diamond and you are credit to our south Indian generations

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 2 ปีที่แล้ว +3

    Well said Sir..Thank you so much for your brief narration of this story and well cleared our doubts👍👏👏🙏🙏😊

  • @gabrielleraul
    @gabrielleraul 2 ปีที่แล้ว +1

    Such a beautiful explanation. If i ever meet him in person I'll fall on his feet.

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 2 ปีที่แล้ว

    அருமை ஐயா. மிக்க நன்றி.

  • @ramkithirugnanam4257
    @ramkithirugnanam4257 ปีที่แล้ว

    Sriram sir simply superbbbbbbb explanation ❤❤❤❤❤❤❤

  • @ramukannan2448
    @ramukannan2448 2 ปีที่แล้ว +1

    பொன்னியின் செல்வன் “திரைப்படம்” பல விமர்சனங்களுக்கு உட்படுகிறது. ஆனால் அப்படம் குறித்த உன்மையான கருத்து உங்களதுதான் - சினிமாவை சினிமாவாகப் பார்க்க வேண்டும், வரலாற்றினை வரலாறாகப் பார்க்க வேண்டும் என்பது. இந்தக் காணொளி... ” திரைப்படமான நாவலின் வரலாறு”

  • @padmashreeb3481
    @padmashreeb3481 2 ปีที่แล้ว +2

    Excellent narration Sir. Hats off to you. So precise in differentiating between History & imagination. Also about the novels which inspired Sri Kalki Sir. Thanks for informing about "பொன்னியின் புதல்வர் ".

  • @balaequinox80
    @balaequinox80 2 ปีที่แล้ว +11

    The difference between a well educated Man and a Layman is in his thought process and explanation of complicated things in a simplistic Manner. And You are a proper Educated Man,Sir as Malaysian Tamil, I had my curiosity and confusion on this Novel and Movie. Thank you and Yes, Im going to watch this Movie ; courtesy of You. Thank you Mr SivaRam and with Best wishes from your Malaysian Fan Mikka Nandri, BalaJi, Malaysia

  • @vishnuramprasadvasudevan2668
    @vishnuramprasadvasudevan2668 2 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம அய்யா

  • @ppselvan
    @ppselvan 2 ปีที่แล้ว +2

    Excellent information sir, appreciate it 👍

  • @saaliqnike
    @saaliqnike 2 ปีที่แล้ว +1

    I learned and understand Best speech History of PS

  • @thomasprabhakarandaniel5103
    @thomasprabhakarandaniel5103 2 ปีที่แล้ว

    I was 6yrs old boy,yet i vividly remember my mother used to read PONNIAN SELVAN story regularly and there used to be rush to buy KALKI.Later when i grew i read this beautiful noval,one of the best.

  • @selva991
    @selva991 2 ปีที่แล้ว +6

    No words to describe sir, TH-cam has few gems like you

  • @ganeshn3650
    @ganeshn3650 2 ปีที่แล้ว +1

    Sir, You are gem for tamil nadu

  • @renganathanbashyam9026
    @renganathanbashyam9026 2 ปีที่แล้ว +1

    Thanks a lot Sir for the wonderful explanation

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 2 ปีที่แล้ว +2

    Sir!!! You are always ultimate and your narration is thoroughly engaging . Crystal Clear !!!

  • @ramzacademy1923
    @ramzacademy1923 2 ปีที่แล้ว +2

    Definitely you shud give a preface for PS2 film sir...very befitting...

  • @krishnankandadai3234
    @krishnankandadai3234 2 ปีที่แล้ว +8

    Wow ! That was a brilliant talk on the background to the great fiction serial by the legendary kalki sir !!

  • @charumathiramachandran2816
    @charumathiramachandran2816 2 ปีที่แล้ว +2

    Tyaga Bhoomi was serialised in ananda vikatan with PHOTOGRAPHS from the actual ongoing shooting of the film directed by my uncle Director K Subramaniam ..with baby saroja Papanasam sivan s d subbulakshmi and k j Mahadevan in prominent roles. This was the first and last time that such an innovation came about due to this idea byDirector KS and accepted by Shri Kalki.

  • @subashiniv7113
    @subashiniv7113 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு அய்யா

  • @krishnanathan990
    @krishnanathan990 2 ปีที่แล้ว

    உங்கள் கருத்து அற்புதம் 👌

  • @gokulth
    @gokulth 2 ปีที่แล้ว +4

    Hi Sir, Your views are excellent.. Your thoughts were precisely conveyed through your words.

  • @vejayakumaranjaganathan6690
    @vejayakumaranjaganathan6690 2 ปีที่แล้ว

    மிக அருமை!!

  • @gokul8992
    @gokul8992 2 ปีที่แล้ว

    Intha mixture ku epdi mixture nu Peru vanthuchu . English word but Indian 😋 snack.. ⭐⭐⭐⭐⭐⭐

  • @gunasekaran4843
    @gunasekaran4843 2 ปีที่แล้ว +1

    நாவல் ஒரு சுவை.திரைபடம் ஒரு ‌சுவை.வரலாறுக்கு முழுமையான அத்தாட்சி கிடைக்காது.

  • @pbrpb4735
    @pbrpb4735 4 หลายเดือนก่อน +1

    Thank you ❤

  • @radhasenthilumar1259
    @radhasenthilumar1259 2 ปีที่แล้ว +2

    நல்ல தெளிவான பதில் சார் என் மனதில் இருந்ததை அப்படியே சொன்னாக சார் இது தெரியாம எல்லாரும் மறுபடியும் ஒரு மத கலவரம் உண்டாக பாக்குராக உங்கள் தெளிவான விளக்க துக்கு ரொம்ப நன்றி சார்

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா

  • @tamizhumuyirum
    @tamizhumuyirum 2 ปีที่แล้ว +2

    love ur videos sir, so subtle and simple explanation - best regards for more videos like this

  • @narayanraju2183
    @narayanraju2183 2 ปีที่แล้ว +1

    Sir you are another Kalki👏👏👏

  • @AadhiTraders
    @AadhiTraders 5 หลายเดือนก่อน

    Good One sir..! Also Please Tell Us About Palani History and about Palani Murugan...! It Would Be Very nice to Hear from You..1Thanks n Regards

  • @v2flashviews438
    @v2flashviews438 2 ปีที่แล้ว +10

    நன்றி ஐயா. அழகாக விளக்கினீர்கள். எழுதத்தெரியாவன் படிக்கத்தெரியாதவன் பண்பில்லாதவன் கூட்டம் கல்கியையே பிராமணன் என்ற கண்ணோட்டத்தில் பேசுகிறார்கள் தமிழகத்தின் தலைவிதி.

  • @IsaacGnanaraj
    @IsaacGnanaraj 2 ปีที่แล้ว +1

    Sir, excellent story narration👌

  • @apolitical-
    @apolitical- 2 ปีที่แล้ว +2

    பொன்னியின் செல்வன் வரலாற்று ஆதாரம் கொண்டது என்பதை விட, ஒரு நீண்ட சம்பவத்தின் தாக்கத்தால் உருவாக்கப்பட்ட கதை, கற்பனை - உண்மை அல்ல

  • @sofiA-ph8ls
    @sofiA-ph8ls 2 ปีที่แล้ว +1

    Thank you sir...clearly ...well explained...hats off sir..

  • @gsuba3881
    @gsuba3881 2 ปีที่แล้ว +1

    Super sir. Your way of narration is excellent

  • @msgeek1097
    @msgeek1097 2 ปีที่แล้ว +2

    Thanks. Very informative!! Now I need to read "Three Musketeers" and "Man with the iron mask"

  • @venkataramanlakshmanan2957
    @venkataramanlakshmanan2957 10 หลายเดือนก่อน +1

    Excellent analysis sir.

    • @avatarlive
      @avatarlive  10 หลายเดือนก่อน +1

      Keep watching

  • @malarvannan5180
    @malarvannan5180 2 ปีที่แล้ว

    Ayya unga peachah keattaale engalukku varalaaru miga theliva puriyudhu azhagaana slangula nallaa yeduthuraikkirgal nanri.

  • @rakeshsukumar5763
    @rakeshsukumar5763 3 หลายเดือนก่อน +1

    I really like your videos sir.

  • @mohamedmohideensyedabootha4962
    @mohamedmohideensyedabootha4962 3 หลายเดือนก่อน +1

    தாங்கள் ஒரு மிகச்சிறந்த வரலாற்று ஆசிரியர் சில சமயங்களில் தாங்கள் தயக்கம் காட்டுவது தங்களின் முகம் காட்டுகிறது. உள்ளம் ஒரு கோவில் அதில் குடியிருக்கும் இறைவன் தங்களை உண்மை உரைக்கவே விரும்புவான் தைரியமாக நெஞ்சை நிமிர்த்தி கூறுங்கள் இந்த மனிதர்கள் விடும் கதைகள் வரலாறு அல்ல என்று.

  • @velmuruganloganathan
    @velmuruganloganathan 2 ปีที่แล้ว

    Waiting for this video.. so detailed .

  • @godmana2128
    @godmana2128 2 ปีที่แล้ว

    Wow... Great narration sir 👌🙏