தங்களிடம் ஆலோசனை பெற்று எனக்கும் இந்த டயட்டால்ஆரம்பகட்ட சிறுநீரக பாதிப்பு சரியாகிவிட்டது. சர்க்கரை, தைராய்டு சரியாகிவிட்டது. மருந்துகள் எடுப்பதில்லை. என் நண்பர்களும் என்னை பார்த்து தங்களின் ஆலிசனையுடன் இந்த டயட்டை பின்பற்ற தொடங்கி விட்டனர். இதை புரிந்து கொண்டு ஆரம்பிக்க உண்மையில் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். நன்றி ஐயா
உங்களுடைய அனைத்து வீடியோக்களும் தெளிவாகவும் துள்ளியமாகவும் சொல்றீங்க வாழ்த்துக்கள் டாக்டர்.1 சைனஸ் பற்றி வீடியோ போடுங்கள் டாக்டர் 2.சைனஸ் உணவு முறைகள்3.சைனஸ் பிரச்சனையிலிருந்து முழுவதுமாக வெளியேறுதல் பற்றி விளக்கமா சொல்லுங்கள்
இந்த பதிவை போட்கமைக்கு நன்றி,நான் கடந்த ஒரு ஆண்டாக பேலியோ டயட் எடுத்து வருகிறேன் நம் மருத்துவரின் ஆலோசனை படி என் உடல் நல்ல ஆரோக்கியமாக உள்ளது,வதந்திகளை நம்ப வேண்டாம் அறிவியலை நம்புவோம்..
Sir Im a Kidney Transplant Recipient! ✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️ I Got Transplanted on 2017! I have Diagnosized with Auto immune disorder lupus! Slowly my kidney got failed! But after that i got transplant now im doing good! 😇😇😇😇😇
Lived in Europe for a while... I strongly recommends this type of diet.. Their natural way of consuming food itself will look like this... Ivar solra diet ah simple ah solanum. Na sarivigithachara unavu murai... A meal or food contain equal amount of carb protein & fat.
சூப்பர் சார், நேற்று இந்த செய்தியை பார்த்த உடன் உங்கள் ஞாபகம் வந்தது காலை விளக்கமான வீடியோ செம நன்றி , சார் மற்றும் ஓரு விளக்கம் எனக்கு மூக்கு அடைப்பாய் உள்ளது வாசனை தெரியவில்லை கொரேனா பரிசோதனை அவசியமா
வணக்கம் டாக்டர். என் வயது 73. என் கணவருக்கு 75. 15 வருடங்களாக அவர் சுகர். மாத்திரை சாப்பிட்டு வருகிறார். கடந்த 24.1.2022 பகல் திடீரென்று ஸ்ட்ரோக் வந்து ஆஸ்பிட்டல் சென்று ட்ரீட்மெண்ட் எடுத்து 27.1.22 அன்று Discharge ஆனார். 24.1.2022 அன்றே , ஆஸ்பிடலில் கொடுத்த ட்ரீட்மெண்டில் அரைமணி நேரத்திற்குள் நடந்தார். Doubled Sugar என்பதால் ஸ்ட்ரோக் வந்ததாக ஆஸ்பத்திரியில் கூறினார்கள். இதைப்பார்த்ததும் நான் சுகர் Test எடுத்ததில் DoubledSugar எனடாக்டர் கூறியதால் Tablet எடுத்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் திருச்சிராப்பள்ளியில்இருக்கிறோம். நாங்கள் உங்களை எங்கள் Further treatment..காக பார்க்க விழைகிறோம். உங்கள் விலாசம் தேவை. தரமுடியுமா. Please. உங்கள் ஆலோசனைக்கு காத்திருக்கிறோம். நன்றி. வணக்கம்.
Very nice explanation. I am following your diet plans for the past 4 months. I lost 4 kg weight and sugar is very well under control. Energy level is also good I am continuing with your diet plans. Thanks a lot 🙏🙏
Me and my husband have followed your instructions and lost 20 kgs sir. also we took full body check before and after. So many improvements had happened including blood sugar. Thank you so much sir.
Hii sir good morning.. Please rectify this doubt on this.. #DrSJHotTv TH-cam channel I have seen that morning drink of tea or coffee before breakfast is good or not.. Please discuss about it.. sir..
@@KumarVoimedu please try madhulai pinchu juice in empty stomach daily for 3weeks(early stage of pomegranate before it becomes fruit) my father followed by this way and cured)
Keto diet or lchf diet works well with intermittent fasting. It's wrong to have multiple keto or lchf meals per day. Keto diet or lchf diet prevents insulin resistance and this helps to practise intermittent fasting daily. It's difficult to adopt intermittent fasting daily while taking regular, carb rich diet because insulin resistance is not addressed. Both needs to be done simultaneously. It will take time, but better late than never.
சார் வணக்கம். என் பெயர்: A. செல்வராஜ், வயது: 43, எடை : 85 kg, நான் தற்போது ஒரு வாரங்களாக சுமார் 5 km தூரம் நடை பயிற்சி செய்கிறேன் காலை மாலை இருவேளை . உடற்பயிற்சி இல்லை. உடல் எடை குறைய எந்த மாதிரி உடற்பயிற்சி செய்யலாம். எந்த மாதிரியான உணவு வகைகளை /உணவு முறை எடுத்து கொள்ளலாம். ஆலோசனை தேவை. நன்றி 🙏 🙏 🙏 :::::::::
Sir, I followed your suggestions and referred some other articles as well. I reduced almost 37 kgs in last 6 months. now I am very well fit and healthy
@@Skviewstn39 no supplement.. regular food only.. idhu pathi naan en channel la detail aah explain paniruken...if you are interested, pls watch my channel "Break Edu Nanba".
Im going to gym and taking creatine 8g through supplements is it good and how much water do I need to drink and taking protein through chicken is it not good than egg. Because you have showed egg and soy protein only have essential 9 amino acid I can't find chicken in that but through chicken I can easily get protein what can you say about that.
Calculate your BMR ... for my weight i should eat 2600cals per day . To reduce weight i started eating low cala food and reduced it to 1500 cals per day
Well clarification sir..sir one doubt broiler chicken is unhealthy means,is it safe to eat egg?normally broiler chicken egg sapadalama one day Ku evalo eduthukalam or else country egg than sapadanuma sir
பேலியோ உணவில் ஒரு நாளைக்கு எத்தனை கலோரி உணவு தேவை.10 மாதம் கலோரி குறைவாக உண்டு உடல் பலவீனம் அடைந்து இருந்தால் (starvation mode) பேலியோவில் சரியான கலோரி எடுத்து கொண்டால் எத்தனை நாட்களில் உடலில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கும். Paleo வில் below 1200 calories எடுத்து உடல் பலவீனம் அடைந்தால் வரும் பாதிப்பு அதை எப்படி paleo வில் சரி செய்வது என்பதை பற்றி பதில் கூறுமாறு கேட்டு கொள்கிறேன். இது சம்பந்தமாக ஒரு வீடியோ போடவும்.
உங்கள் கேள்வி பொதுவான கேள்வி போல தெரியவில்லை. சிலருக்கு உணவு முறை எடுத்து உடல் தசைகள் இழப்பு ஏற்பட்டு இருந்தால் அவர் அவர்களுக்கு ஏற்றது போல உணவு முறையை மாற்றம் செய்வது அவசியம் இதற்கு பொதுவான காணொளி மூலம் விளக்கம் அளிக்க இயலாது
தங்கள் வீடியோ ரொம்ப நாளாக பார்த்து கொண்டு இருக்கிறேன் .. தினமும் 3 வேளையில் என்ன என்ன சாப்பிட வேண்டும் என்று ஒரு வாரத்திற்கான அட்டணைகள் கொடுத்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
Good evening sir Your videos are really nice Please kindly upload video for hypo and hyperthyroidism with more information. And please kindly give explain for weight losing ( underweight) related with thyroid problems. I hope you will concern my request and upload soon. I am eagerly waiting for your good benifit quality information. Thank you sir.
Doctor, thanks i saw many video's it is really helpful for us. sir i don't have a sugar in blood test but ketone are in high level in urine test. Is it possible sir. How can i reduce ketone.
மிக்க நன்றி sir..most awaited for this video.. media களில் news வந்தவுடன் உங்களிடம் இது பற்றி கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.. நீங்களே வீடியோ போட்டுவிட்டீர்கள் Thanks a lot sir.. realy.. Sir.. please.. broiler chickens nd நாட்டுக்கோழி பற்றி ஒரு வீடியோ போடுங்க சார் .. it will be very useful for us.. sir thanq..
We adjust total proteins to 50 g per day for them. Will explain about that in detail in a future video. Pls don't confuse renal failure patient diet with this.
ஹலோ டாக்டர், உங்களுடைய வீடியோக்கள் பலவற்றை பார்த்திருக்கிறேன். எல்லாம் தெளிவாக புரியும் படி சொல்லி இருக்கிறீர்கள். எனக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு சந்தேகத்தை மட்டும் கொஞ்சம் தீர்த்து வையுங்கள். LDL கொலஸ்ட்ரால் ஒருவருக்கு அதிகமாக இருந்தால், அவர் அதிக கொழுப்பு சத்து உணவுகளை தவிர்க்க வேண்டுமா அல்லது அதற்கு ஈடாக ஒமேகா 3 , எடுத்துக்கொள்ளலாமா?
Ok Doctor, Thank you. I have seen those videos already, since I am not able understand the answer for the question I asked above from those videos I requested you to clear my doubt. I request you to make a video completely regarding omega 6 and omega 3 differences and uses. Thank you.
Dr does keto help in nerve issues like nerve compress CTS? We have a family history of high creatine and uric acid... but my creatine and uric acid are normal. Is it advisable to go to for keto diet
தங்களிடம் ஆலோசனை பெற்று எனக்கும் இந்த டயட்டால்ஆரம்பகட்ட சிறுநீரக பாதிப்பு சரியாகிவிட்டது. சர்க்கரை, தைராய்டு சரியாகிவிட்டது. மருந்துகள் எடுப்பதில்லை.
என் நண்பர்களும் என்னை பார்த்து தங்களின் ஆலிசனையுடன் இந்த டயட்டை பின்பற்ற தொடங்கி விட்டனர்.
இதை புரிந்து கொண்டு ஆரம்பிக்க உண்மையில் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்.
நன்றி ஐயா
Please tell me which diet
LCHF diet
@@shanthoshsudhaharan1437
Hi
Lchf Diet
Low Fat Healthy Fat Diet.
@@goograg687 Yes
@@sankarhuge
Thanks bhagavane
இந்த வீடியோ நான் போட சொல்லலாம் இருந்தேன் நீங்களே முன்வந்து இந்த வீடியோ போட்கமைக்கு நன்றி மருத்துவறே..
வெரிகுட் டாக்டர் நல்லநேரத்தில் நல்லபதிவு தங்களின் சேவைதொடரட்டும் வாழ்க வழமைடன்
மீடியாவை பார்த்து அதிகமான புரோட்டீன் உணவுகளை எடுக்க தயங்கி கொண்டிருந்தேன் உங்களது வீடியோ எனது சந்தேகங்களை நிவர்த்தி
செய்தது. மிக்க நன்றி.
மிக்க நன்றி ஐயா. தெளிவான அருமையான விளக்கம். தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்க வளமுடன்.
உங்களுடைய அனைத்து வீடியோக்களும் தெளிவாகவும் துள்ளியமாகவும் சொல்றீங்க வாழ்த்துக்கள் டாக்டர்.1 சைனஸ் பற்றி வீடியோ போடுங்கள் டாக்டர் 2.சைனஸ் உணவு முறைகள்3.சைனஸ் பிரச்சனையிலிருந்து முழுவதுமாக வெளியேறுதல் பற்றி விளக்கமா சொல்லுங்கள்
Sir.. 😊👏👏👏👏👏👏👏👏👏👏👏உங்களிடம் இருந்து இந்த இறப்பு & diet பற்றிய video எதிர் பார்த்தோம்... நன்றிகள் பல sir 🙏
மிக தெளிவாக அருமையான விளக்கம், நன்றி மருத்துவரே
இந்த பதிவை போட்கமைக்கு நன்றி,நான் கடந்த ஒரு ஆண்டாக பேலியோ டயட் எடுத்து வருகிறேன் நம் மருத்துவரின் ஆலோசனை படி என் உடல் நல்ல ஆரோக்கியமாக உள்ளது,வதந்திகளை நம்ப வேண்டாம் அறிவியலை நம்புவோம்..
Bro baleo diet enna food saptanum
How much max weight loss
Sir Im a Kidney Transplant Recipient!
✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️
I Got Transplanted on 2017!
I have Diagnosized with Auto immune disorder lupus! Slowly my kidney got failed!
But after that i got transplant now im doing good!
😇😇😇😇😇
Lived in Europe for a while... I strongly recommends this type of diet.. Their natural way of consuming food itself will look like this... Ivar solra diet ah simple ah solanum. Na sarivigithachara unavu murai... A meal or food contain equal amount of carb protein & fat.
சூப்பர் சார், நேற்று இந்த செய்தியை பார்த்த உடன் உங்கள் ஞாபகம் வந்தது காலை விளக்கமான வீடியோ செம நன்றி , சார் மற்றும் ஓரு விளக்கம் எனக்கு மூக்கு அடைப்பாய் உள்ளது வாசனை தெரியவில்லை கொரேனா பரிசோதனை அவசியமா
Please talk about the patient suffering of PROTEINURIA. NEED OF your advice on FOOD TO BE TAKEN as diet for him.
Thyroid cure panrathu pathi soluka Dr.. Tablet ta yapdie stop panrathu soluka plz...
நல்லவேளை...உடனடியாக விளக்கம் தந்துவிட்டீர்கள் நன்றி...
Lchf diet la enaku eruntha doubt clear aagiduchu sir. Romba romba nanri
வணக்கம் டாக்டர். என் வயது 73. என் கணவருக்கு 75. 15 வருடங்களாக அவர் சுகர். மாத்திரை சாப்பிட்டு வருகிறார்.
கடந்த 24.1.2022 பகல் திடீரென்று ஸ்ட்ரோக் வந்து ஆஸ்பிட்டல் சென்று ட்ரீட்மெண்ட் எடுத்து 27.1.22
அன்று Discharge ஆனார். 24.1.2022 அன்றே , ஆஸ்பிடலில் கொடுத்த ட்ரீட்மெண்டில் அரைமணி நேரத்திற்குள் நடந்தார். Doubled Sugar என்பதால் ஸ்ட்ரோக் வந்ததாக
ஆஸ்பத்திரியில் கூறினார்கள். இதைப்பார்த்ததும் நான் சுகர் Test
எடுத்ததில் DoubledSugar எனடாக்டர் கூறியதால் Tablet எடுத்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் திருச்சிராப்பள்ளியில்இருக்கிறோம். நாங்கள் உங்களை எங்கள் Further treatment..காக பார்க்க விழைகிறோம். உங்கள் விலாசம் தேவை. தரமுடியுமா. Please.
உங்கள் ஆலோசனைக்கு காத்திருக்கிறோம். நன்றி. வணக்கம்.
Very nice explanation. I am following your diet plans for the past 4 months. I lost 4 kg weight and sugar is very well under control.
Energy level is also good
I am continuing with your diet plans.
Thanks a lot 🙏🙏
தங்கள் விளக்கத்திற்கு நன்றி.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தங்களால் நானும் எனது அம்மாவும் இதுநாள்வரை 21 நாட்கள் பேலியோ டயட் இருந்து 5 கிலோ வரை எடை குறைத்திருக்கிறோம்.
மிகவும் நன்றி டாக்டர்
Me and my husband have followed your instructions and lost 20 kgs sir. also we took full body check before and after. So many improvements had happened including blood sugar. Thank you so much sir.
Which diet your husband follow sis
@@yasothaselvan3874 paleo. Lot of veggies and meat. No fruits, sugar and any carbs. For fiber we eat husk powder
Hai mam can you please provide the diet chart....You did not take fruits also va madam....Only meat veggis and nuts ah....Please reply mam
I too need the food list alone plz give the details plz
@@archanapunitha936 i have that paleo diet chart pdf ..
Most important news..... In perfect time
Hi sir enakku ungaloda heading pathu romba sirippu vandadu...super information
Hii sir good morning..
Please rectify this doubt on this..
#DrSJHotTv TH-cam channel I have seen that morning drink of tea or coffee before breakfast is good or not..
Please discuss about it.. sir..
Hello sir I am ur big follower. Please speak about uric acid problem and how to solve that. I need ur guideline.
Pls pls pls pls pls thyroidism cure aaga video podunga ayyaaa..... Pls pls pls....
அல்சர் பற்றியும் அதற்காகா என்ன உணவுகள் எடுக்கவேண்டும் என்பதை பற்றி வீடியோ பதிவிடுங்கள்.பேலியோ உணவு முறையில் அல்சருக்கு தீர்வு கிடைக்குமா????
Please answer this doctor
@@KumarVoimedu please try madhulai pinchu juice in empty stomach daily for 3weeks(early stage of pomegranate before it becomes fruit) my father followed by this way and cured)
@@breakedunanba371 Thank you. I'll try.
@@KumarVoimedu 👍
Sir reply to this
DOCTOR, THANK YOU FOR YOUR VIDEOS. VERY HELPFUL. PLS GIVE A VIDEO ON KETO DIET /INTERMITTENT FASTING FOR WEIGHT LOSS AND DIABETES PLS
Broiler chicken saapdalaama illa koodatha... Atha pathina thelivana Oru video podunga. Weekly once eduthalum paathippu varuma..
Thanks for the clear clarification, sir
Sir TESTOSTERONE hormone pathi explanation pannuvingala...
Thanks for the valuable information Doctor 🙏
Keto diet or lchf diet works well with intermittent fasting.
It's wrong to have multiple keto or lchf meals per day.
Keto diet or lchf diet prevents insulin resistance and this helps to practise intermittent fasting daily.
It's difficult to adopt intermittent fasting daily while taking regular, carb rich diet because insulin resistance is not addressed.
Both needs to be done simultaneously.
It will take time, but better late than never.
Hi sir children’s healthy weight loss pathi video podunga. My son 9 years old but he reached 40 kg.Epdi weight loss pannalamnu sollunga.
பேலியோ உணவு முறையில் அல்சருக்கு தீர்வு கிடைக்குமா டாக்டர்... please upload video...??
சார் வணக்கம்.
என் பெயர்: A. செல்வராஜ்,
வயது: 43, எடை : 85 kg,
நான் தற்போது ஒரு வாரங்களாக சுமார் 5 km தூரம் நடை பயிற்சி செய்கிறேன் காலை மாலை இருவேளை .
உடற்பயிற்சி இல்லை. உடல் எடை குறைய எந்த மாதிரி உடற்பயிற்சி செய்யலாம். எந்த மாதிரியான உணவு வகைகளை /உணவு முறை எடுத்து கொள்ளலாம். ஆலோசனை தேவை.
நன்றி 🙏 🙏 🙏 :::::::::
Sir, I followed your suggestions and referred some other articles as well.
I reduced almost 37 kgs in last 6 months. now I am very well fit and healthy
Bro u tried veg or non veg?
@@madman1236 I ate both veg and non veg.
Neenga supplement ethavathu eduthingala
@@Skviewstn39 no supplement.. regular food only.. idhu pathi naan en channel la detail aah explain paniruken...if you are interested, pls watch my channel "Break Edu Nanba".
@Break Edu Nanba bro along with paleo did you do any exercise ? Or just simply followed the paleo diet ?
Video start:3:22
Well explained sir and we are following it .. which gives a good results . Thanks a lot .
Sir, Green tea for weight loss, heart, kidney, liver etc..😀 Give ur opinion please...
Right video at right time👍
Vanakkam sir pls release one video about hair transplant plus & minus
beautiful explanation doctor...
Im going to gym and taking creatine 8g through supplements is it good and how much water do I need to drink and taking protein through chicken is it not good than egg. Because you have showed egg and soy protein only have essential 9 amino acid I can't find chicken in that but through chicken I can easily get protein what can you say about that.
சாா் வணக்கம் நான் கா்பத்திர்க்கு முயற்ச்சி பன்ற நான் இந்த டயட் இருக்கலாம் தேங்காய் எண்ணெய் மற்றும் லெமன் எடுக்கலாமா pls சொல்லுங்க சார்
Semma doctor...i am already in Low carb diet...i m losing weight already lost 8 kilos
Enna sapuduveenga n evvalo sapiduveenga sir pls
What are the foods u eating sir. Can u pls suggest
Calculate your BMR ... for my weight i should eat 2600cals per day . To reduce weight i started eating low cala food and reduced it to 1500 cals per day
Rice avoid pannunga...ragi, kambu, jolam , oats , karamani, pachaepaiyru,kondaekadalai, main is egg and chicken
Konjam protein jaasthi edunga you will not loose muscles and do 10000 steps per day its enough
I like you doctor you are very good person and happy sharing informator
Thanks for good information doctor, in asthma patient chicken and fish good or not
நன்றி தெய்வமே
Well clarification sir..sir one doubt broiler chicken is unhealthy means,is it safe to eat egg?normally broiler chicken egg sapadalama one day Ku evalo eduthukalam or else country egg than sapadanuma sir
Super explanation sir Slap for news reporters
கழுத்து பகுதியில் உள்ள பால்பரு எனப்படும் சிறிய பருவை எவ்வாறு சரி செய்வது. வராமல் தடுக்க என்ன செய்வது.
Sir paleo la enna food saptalam ethu sapata kuduth solunga
Gastric problem patri video podunga sir.
Dr sir after corona treatment,food, precaution, pathi solunka Dr. Please
Sir hiw good is taking ancient types of rice black rice or mappillai samba
ஹார்போ ஹைரேட் பத்தி
பேசுங்க டாக்டர்.
பேலியோ உணவில் ஒரு நாளைக்கு எத்தனை கலோரி உணவு தேவை.10 மாதம் கலோரி குறைவாக உண்டு உடல் பலவீனம் அடைந்து இருந்தால் (starvation mode) பேலியோவில் சரியான கலோரி எடுத்து கொண்டால் எத்தனை நாட்களில் உடலில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்.
Paleo வில் below 1200 calories எடுத்து உடல் பலவீனம் அடைந்தால் வரும் பாதிப்பு அதை எப்படி paleo வில் சரி செய்வது என்பதை பற்றி பதில் கூறுமாறு கேட்டு கொள்கிறேன். இது சம்பந்தமாக ஒரு வீடியோ போடவும்.
உங்கள் கேள்வி பொதுவான கேள்வி போல தெரியவில்லை.
சிலருக்கு உணவு முறை எடுத்து உடல் தசைகள் இழப்பு ஏற்பட்டு இருந்தால் அவர் அவர்களுக்கு ஏற்றது போல உணவு முறையை மாற்றம் செய்வது அவசியம்
இதற்கு பொதுவான காணொளி மூலம் விளக்கம் அளிக்க இயலாது
@@doctorarunkumar ok doctor
Please put a video on Paleo for Blood Pressure
தங்கள் வீடியோ ரொம்ப நாளாக பார்த்து கொண்டு இருக்கிறேன் ..
தினமும் 3 வேளையில் என்ன என்ன சாப்பிட வேண்டும் என்று ஒரு வாரத்திற்கான அட்டணைகள் கொடுத்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
Good evening sir
Your videos are really nice
Please kindly upload video for hypo and hyperthyroidism with more information. And please kindly give explain for weight losing ( underweight) related with thyroid problems.
I hope you will concern my request and upload soon.
I am eagerly waiting for your good benifit quality information.
Thank you sir.
Doctor, thanks i saw many video's it is really helpful for us. sir i don't have a sugar in blood test but ketone are in high level in urine test. Is it possible sir. How can i reduce ketone.
Most waited video sir.thank u so much
Vaalzha valamuden ayya
Your speech is very useful for all people 🙏 paleo dietel ragi kambau collu kanji iravil eduthu Kolla lama pls reply Dr.
Good speech sir 👍.
அருமையான பதிவு நன்றி சார் 🙏🙏🙏
Hello sir,pcod problem pathi videos poundaga sir
Please do a video regarding BP
மிக்க நன்றி sir..most awaited for this video.. media களில் news வந்தவுடன் உங்களிடம் இது பற்றி கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.. நீங்களே வீடியோ போட்டுவிட்டீர்கள்
Thanks a lot sir.. realy..
Sir.. please.. broiler chickens nd நாட்டுக்கோழி பற்றி ஒரு வீடியோ போடுங்க சார் .. it will be very useful for us.. sir thanq..
Doctor pengal thinamum chicken eduthukalama? Edukalam na evlo alavu eduthukalam
Your explanation is always excellent...
Dotcor i have kidney cyst in right side renal corticalcyst 1.4 and 1.4 solution soluga
Sir yenaku thyroid ieruku Nan deit follow panalanu ierukan test yeaduthuto than pelio dait yedukanuma solunga pls
Sir gas form aaguratha yapdi cure pandrathu tips sollunga sir
Doctor make one video about protein powder . Which is better whey protein or soy protein..
Clear explanation.. Thank you sir..
LCD diet chart podunga pls sir
Very Very Useful information Super👌
Thank you doctor for wisdom
Sir. What is renal diet. Most patients with chronic kidney failure are recommended to follow renal diet which is low in protein.
We adjust total proteins to 50 g per day for them.
Will explain about that in detail in a future video.
Pls don't confuse renal failure patient diet with this.
ஹலோ டாக்டர், உங்களுடைய வீடியோக்கள் பலவற்றை பார்த்திருக்கிறேன். எல்லாம் தெளிவாக புரியும் படி சொல்லி இருக்கிறீர்கள். எனக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு சந்தேகத்தை மட்டும் கொஞ்சம் தீர்த்து வையுங்கள். LDL கொலஸ்ட்ரால் ஒருவருக்கு அதிகமாக இருந்தால், அவர் அதிக கொழுப்பு சத்து உணவுகளை தவிர்க்க வேண்டுமா அல்லது அதற்கு ஈடாக ஒமேகா 3 , எடுத்துக்கொள்ளலாமா?
explanation given in my cholesterol videos, pls watch
Ok Doctor, Thank you. I have seen those videos already, since I am not able understand the answer for the question I asked above from those videos I requested you to clear my doubt. I request you to make a video completely regarding omega 6 and omega 3 differences and uses. Thank you.
Sure, Omega 6 doesn't cause ldl reduction
Paleo la heart padhikumnu soluranga sir adhuku theervu solunga
Incase triglycerides is highly what are the symptoms in our body? How to reduce.
Hi sir I have choclate overian cysts so can I follow this paleo diet
Sir,
please advise about uric acid, is there any chance to kidney failure ?
Sir...
Please Do a Awareness video about Hypertension
Doctor please explain about alopecia areata...
Yes indha diseases cure panna mudiyuma
Sir please speak about psoriasis and tell me how to cure it
Thank u very much..Doctor..!!
Please explain what are the foods contain more protein?
Sea foods, egg, white meat poultry foods
Thank u so much dr.uncle clear explanation 🙏
kidney related problem pathi vedio poduga sir
Thanks for the video sir. I too heared this news
Dr does keto help in nerve issues like nerve compress CTS? We have a family history of high creatine and uric acid... but my creatine and uric acid are normal. Is it advisable to go to for keto diet
Sir , my son age 9.Hand and foot sweating irukku. 1 year la irunthey Intha problem irukku.all time sweating la irukku.remedy sollunga.
Clear explained sir.thank you sir
Sir paleo la sinus problem cure aguma sir?
Pls reply
Tnq so much sir... U have given a Vry Clear explanation 🙏👍🙏
Sir sugar patients what fruits can eat