சிறுதானியங்கள் பற்றி அருமையாக ஆரம்பித்து முடிவில் எதிர்மறையான கருத்துகள் தெரிவிப்பது எப்படி உள்ளது என்றால் விருந்து வைத்து வேறு ஒன்றை வைத்தது போல உள்ளது...... முடிவில்,,, நாங்கள் என்ன உணவு தான் சாப்பிட வேண்டும்?????¿??????????? தினகரன் மதுரை
தினமும் 3 வேலையும் ஒரே உணவாக சாப்பிடக்கூடாது மதியம் மட்டும் சாப்பாடு சாப்பிட வேண்டும் காலை,இரவு டிபன் உணவுகளை சாப்பிடலாம் ஆனால் ஆயுள் உள்ளவரை சாப்பிடக் கூடாத உணவு என்றால் மைதாவில் தயாராகும் உணவுகளையும் சாப்பிடக்கூடாது ஒரு உதாரணத்திற்கு இன்று அசைவம் சாப்பிட்டால் அதையே தொடர்ந்து சாப்பிட்டால் உணவு விஷமாகும் நன்றி🙏
சிறுதானியங்கள் தேவை அதிகரித்து விட்டால் பிறகு உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு நவீன முறைகளை கடைபிடிக்க தொடங்குவார்கள். அப்புறம் வழக்கம்போல சிறுதானியங்களிலும் உரம் பூச்சி மருந்து எல்லாம் கலந்து விடும்.
சிறுதானியம் சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால் அதன் பலனை முழுமையாக எடுத்து கொள்ளலாம். அனுபவத்தில் சொல்கிறேன் எனக்கு thyroid 2009ல் இருந்தது. 2012ல் இருந்து சிறுதானியம் மட்டுமே என் உணவு. Thyroid ஐ யோகா மற்றும் உணவு பழக்கம் மூலம் கடந்த பத்து வருடமாகவே இல்லை. டாக்டர் சொல்வதைப் போல் சிறுதானியதுடன் வெள்ளை சக்கரையோ மைதா மாவையோ chemical additives, உடலுக்கு ஒவ்வாத எந்த பொருளையும் கலந்தால் சிறுதானியத்தின் முழுமையான பலன் நமக்கு கிடைக்காது.
மக்களின் உடலுடன் சார்ந்த சிறந்த அறிவுபூர்வமான ஆக்கபூர்வமான தங்களது கருத்துக்கள் சமூகத்திற்கு உண்மையாகவே பயனளிக்க கூடியவை உங்களது சமூக இரைப்பணி சிறக்க வாழ்த்துக்கள்
சார் உண்மை தான் சுவையை மிகைப்படுத்துவது தவறேயில்லை. உதாரணமா கம்பு உணவில் நிறைய சுவையும் விதவிதமான உணவுகள் அதில் தயார் பண்ணலாம். கம்பு கஞ்சி, கம்பு ரொட்டி, கம்பு பூரி, கம்பு கொழுக்கட்டை, கம்பில் சுவை நிறைய உண்டு. அதுவும் கம்பு பூரியும் மட்டன் குழம்பும் சூப்பர் 👅 சுவை. இதுபோல சாமை, கேழ்வரகு, தினை, சோளம், கொள்ளு, மக்காசோளம் அனைத்தும் சுவையே
Sir we were looking for solutions but u have addressed only the problems comes with it. Kindly put up a video on how to properly consume millets to get full benefits
Sir pls speak about Aatukal soup Whether good for joint problems and how frequent one person can take Whether taking on daily basis will increase cholesterol level
Attukal soup is High in Collagen, it will help to Increase Good HDL Cholesterol, if taking daily take it as soup (not thick).... My own expirence it give good energy and recovery, i was in hospital for 3 months and Attukal soup helped for my recovery. If you have any digestion problems youncan take it 3 times a week.
Millets are not typically considered goitrogenic, meaning they do not contain substances that can interfere with thyroid function or cause goiter (enlargement of the thyroid gland). However, some millets may contain small amounts of goitrogenic compounds like: 1. Phytic acid: Present in small amounts in some millets, phytic acid can bind to minerals like iodine, potentially affecting thyroid function. 2. Polyphenols: Some millets contain polyphenolic compounds, which may have goitrogenic effects in high amounts. But, the goitrogenic potential of millets is generally considered low compared to other foods like: 1. Cruciferous vegetables (e.g., broccoli, cauliflower) 2. Soybeans and soy products 3. Cassava 4. Linseed To put things into perspective: - A study on pearl millet (Pennisetum glaucum) found no significant goitrogenic effects. - Another study on finger millet (Eleusine coracana) showed that its goitrogenic potential was relatively low. Overall, millets can be a nutritious and healthy addition to a balanced diet, and their goitrogenic potential is generally considered minimal.
Also nowadays, mostly hypothyroidism is due to autoimmunity and not due to iodine deficiency. I sprout the millets, cook them and overnight ferment them and use them as part of my anti inflammatory diet, which includes sprouted pressure cooked legumes and plenty of vegetables, eggs and occasional chicken. Also plenty of brisk walks and resistance training, proper sleep etc. My thyroid medications are minimal now. I took all these steps after finding that my thyroid antibodies were astronomical, outside what labs could measure...
Hi sir...en husband ku thyroid iruku sir..Naga today vaga ragi and kampu idli tha saparom...eppo Enna sapada nu therila sir...konjam solluga thyroid cure aga Enna Pannaum...eppo avar siddha tab saparaga...
Dr really great advise in correct time. what ever millets available in the market are polished one only. Olden days people used millets without polished hence 7 to 8% of insoluble fibre was good since they use to do hard work . The Millets are less palatability and problem in digestion. Some lattest scientific evidence white rice also innovated with 14% plant protein 13% soluble fibre with Low Glycemic index 44.2. now available in market.
வணக்கம் டாக்டர், நான் தங்களின் வீடியோக்களை பார்த்து இன்றமிட்டன் ட் விரதம் இருந்து வருகிறேன். விரத நேரத்தில் உணவு சமைக்கும் போது சுவை பார்ப்பது விரதத்தை தடை செய்யுமா? தண்ணீர் தவிர வேறு எதுவும் சுவைத்தால் விரதம் தடை பட்டு விடும் என்கிறார்கள். தயவு செய்து தெளிவு படுத்தவும்.
Sir, I have an honest feedback. You said you'll explain the best way to cook and consume millets. But I think you missed it in the video. Can you please clarify? I understand that consuming them as snacks is not healthy. How about sprouting, roasting and and taking as sathu mavu kanji? Or making idly dosa in the usual way?
@Vinoth kumar irukatumey ithanala namaku ena loss. Kanda kanda tik tok ku net poguthu useful video paarthu avarum sambathikatum namalum nanmai adaivom.
@Vinoth kumar I politely disagree with you. He is a boon to the mankind. He has broken many myths about healthy eating inviting enmity of many commercial consumable brands. Why should he do so?
Those counters in the middle are the exact mind voice of the viewers I think. Seriously what to eat & how to eat? When seeing all these videos of yours it's very clear. But later on having all these in mind & then to buy & cook something is really very challenging. Plz doc, i request u to tell what to eat. Also if its economical it will be beneficial for many. Coz so many remedies & solutions available around are so expensive.
அப்படி na அம்மா எல்லாம் அந்த kaalathil kaikuththal அரிசி யூஸ் pannathupola naamum ulakkaiya kaila எடுக்க vendiyathuthn,saamai,varagu,thinainu😭 kuththi samaika start pannavendiyathuthn,💯💯💚❤👌🙏
We want a video on briyani eating at all times, i.e after 7pm and throughout the night, on highways, adultration with dog and cat meats in this. Your opinion.
சிறுதானியங்கள் பற்றி
அருமையாக ஆரம்பித்து
முடிவில் எதிர்மறையான
கருத்துகள் தெரிவிப்பது
எப்படி உள்ளது என்றால்
விருந்து வைத்து வேறு
ஒன்றை வைத்தது போல
உள்ளது......
முடிவில்,,, நாங்கள் என்ன
உணவு தான் சாப்பிட வேண்டும்?????¿???????????
தினகரன் மதுரை
ஒரே குழப்பமா இருக்கு
😂😂
தினமும் 3 வேலையும் ஒரே உணவாக சாப்பிடக்கூடாது மதியம் மட்டும் சாப்பாடு சாப்பிட வேண்டும் காலை,இரவு டிபன் உணவுகளை சாப்பிடலாம் ஆனால் ஆயுள் உள்ளவரை சாப்பிடக் கூடாத உணவு என்றால் மைதாவில் தயாராகும் உணவுகளையும் சாப்பிடக்கூடாது ஒரு உதாரணத்திற்கு இன்று அசைவம் சாப்பிட்டால் அதையே தொடர்ந்து சாப்பிட்டால் உணவு விஷமாகும் நன்றி🙏
Bro morning fruits vegetables sapdunga , afternoon good source protein one cup any millet sapdunga athuvae pothum per day oru velai sapdunga pothum
அரிசிய விட சிறுதானியத்தில் அதிகமா சத்து இல்லாமல் கூட இருக்கலாம் ஆனா மானாவரி பயிர் பூச்சி மருந்து இல்லாமல் வருவதால் சிறுதானியமே சிறந்தது நன்றி
சிறுதானியங்கள் தேவை அதிகரித்து விட்டால் பிறகு உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு நவீன முறைகளை கடைபிடிக்க தொடங்குவார்கள். அப்புறம் வழக்கம்போல சிறுதானியங்களிலும் உரம் பூச்சி மருந்து எல்லாம் கலந்து விடும்.
Thank you sir your informations. Are very useful
அளவு முக்கியம்
Super thala .... சப்புனு கன்னத்தில் அடிப்பது பொல் சொன்னீர்கள்
❤
சிறுதானியம் சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால் அதன் பலனை முழுமையாக எடுத்து கொள்ளலாம். அனுபவத்தில் சொல்கிறேன் எனக்கு thyroid 2009ல் இருந்தது. 2012ல் இருந்து சிறுதானியம் மட்டுமே என் உணவு. Thyroid ஐ யோகா மற்றும் உணவு பழக்கம் மூலம் கடந்த பத்து வருடமாகவே இல்லை.
டாக்டர் சொல்வதைப் போல் சிறுதானியதுடன் வெள்ளை சக்கரையோ மைதா மாவையோ chemical additives, உடலுக்கு ஒவ்வாத எந்த பொருளையும் கலந்தால் சிறுதானியத்தின் முழுமையான பலன் நமக்கு கிடைக்காது.
உண்மை சகோ
தைரகய்டுக்கு என்ன உணவு ?
மக்களின் உடலுடன் சார்ந்த சிறந்த அறிவுபூர்வமான ஆக்கபூர்வமான தங்களது கருத்துக்கள் சமூகத்திற்கு உண்மையாகவே பயனளிக்க கூடியவை உங்களது சமூக இரைப்பணி சிறக்க வாழ்த்துக்கள்
அருமை. கீரைகள் குறித்து ஒரு காணொளி பதிவேற்றுங்கள்.
அருமை கீரை இருக்கா
சார் உண்மை தான் சுவையை மிகைப்படுத்துவது தவறேயில்லை. உதாரணமா கம்பு உணவில் நிறைய சுவையும் விதவிதமான உணவுகள் அதில் தயார் பண்ணலாம். கம்பு கஞ்சி, கம்பு ரொட்டி, கம்பு பூரி, கம்பு கொழுக்கட்டை, கம்பில் சுவை நிறைய உண்டு. அதுவும் கம்பு பூரியும் மட்டன் குழம்பும் சூப்பர் 👅 சுவை. இதுபோல சாமை, கேழ்வரகு, தினை, சோளம், கொள்ளு, மக்காசோளம் அனைத்தும் சுவையே
Sir we were looking for solutions but u have addressed only the problems comes with it. Kindly put up a video on how to properly consume millets to get full benefits
உங்க Comedy Sense எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு Sir. ☺️👏🤣
பேச்சு சூப்பர் டாக்டர் நன்றி வாழ்த்துக்கள்
மிகத்தெளிவாக நடை,விளக்கம். நன்றி மருத்துவரே.💐🙏
சரியான சமயத்தில் சரியான தகவல் டாக்டர்... இதைவிட விளக்கமாக யாரும் சொல்லிவிட முடியாது...மக்கள் மயக்கம் தெளிந்து தெளிவடையும்...👌👍🙏🙏🙏
சரியான விளக்கத்திற்கு நன்றி
Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllklllllllllll
⁵⁴3k¹
அருமையான காணொளிக்கு நன்றி.
டாக்டர் நன்றி பயறு வகைகள் பற்றி பேச வேண்டும்.
Sir please weezhing ullavanga enna food edukalm body hot body coolingka edutha breathing problam varuthu inhale edthukirn
Doctor can u please explain whether taking millets as idly or dosa daily is good for health.
Sir appo siru thaneyam fine powder ha panni sathu mavu Kanji panne kodukalama children's ku
குழந்தைகளுக்கு வரும் Hand foot mouth disease பற்றி சொல்லுங்கள் டாக்டர்
டாக்டர் நீங்க சொன்னது புரியுது ஆனா புரியல
டாக்டர் pls talk about
எலும்பு தேய்மானம் in Hip,shoulder, Neck portion....pls dr....
Same Here nga Waiting Video link kedachalum anupunga 🙏
சிறுதானியத்தை சாப்பிட்டால் போதும் பா. டாக்டர் கிட்ட ஐடியா கேட்ட எலும்பு இருக்காது. அப்புறம் உனக்கு பிளாஸ்டிக் எலும்பு தான்😂😂😂😂
வியாபாரம்தாங்க அடுத்து வரும் நவதானியங்கள் பற்றியும் புதிய தானிய விற்பனை வரலாம் சிறியவன்
எனதுகருத்தும்இதுவே
Sir eatha than sapdrathu...??
Sir pls speak about Aatukal soup
Whether good for joint problems and how frequent one person can take
Whether taking on daily basis will increase cholesterol level
Attukal soup is High in Collagen, it will help to Increase Good HDL Cholesterol, if taking daily take it as soup (not thick).... My own expirence it give good energy and recovery, i was in hospital for 3 months and Attukal soup helped for my recovery. If you have any digestion problems youncan take it 3 times a week.
Hypothyroidism hashimoto deases pathi solluga yenna sapalam sapta kudathunu yepdi cure pandrathunu
Sir, can you please explain about hyperthyroidism and some suggestion also.
Thank you
மிக்க நன்றி ஐயா. நான் மீண்டும் மீண்டும் நிறைய கற்றுக்கொள்கிறேன்
Millets are not typically considered goitrogenic, meaning they do not contain substances that can interfere with thyroid function or cause goiter (enlargement of the thyroid gland).
However, some millets may contain small amounts of goitrogenic compounds like:
1. Phytic acid: Present in small amounts in some millets, phytic acid can bind to minerals like iodine, potentially affecting thyroid function.
2. Polyphenols: Some millets contain polyphenolic compounds, which may have goitrogenic effects in high amounts.
But, the goitrogenic potential of millets is generally considered low compared to other foods like:
1. Cruciferous vegetables (e.g., broccoli, cauliflower)
2. Soybeans and soy products
3. Cassava
4. Linseed
To put things into perspective:
- A study on pearl millet (Pennisetum glaucum) found no significant goitrogenic effects.
- Another study on finger millet (Eleusine coracana) showed that its goitrogenic potential was relatively low.
Overall, millets can be a nutritious and healthy addition to a balanced diet, and their goitrogenic potential is generally considered minimal.
Also nowadays, mostly hypothyroidism is due to autoimmunity and not due to iodine deficiency. I sprout the millets, cook them and overnight ferment them and use them as part of my anti inflammatory diet, which includes sprouted pressure cooked legumes and plenty of vegetables, eggs and occasional chicken. Also plenty of brisk walks and resistance training, proper sleep etc. My thyroid medications are minimal now. I took all these steps after finding that my thyroid antibodies were astronomical, outside what labs could measure...
Sir apo millets maavaha use pannama mulumayaha epdi use panrathu nu oru video podunga pls
டாக்ட்டர் நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க நடு நடு வுல என்னை அறியாமலே சிரிப்பு வந்துருது 😅😅🤣👍🏻👌🏼
Hi sir...en husband ku thyroid iruku sir..Naga today vaga ragi and kampu idli tha saparom...eppo Enna sapada nu therila sir...konjam solluga thyroid cure aga Enna Pannaum...eppo avar siddha tab saparaga...
Please talk about all the Micro greens Doctor
Thank you for creating awarness about millets, its used a lot for me. I can give healthy food to keep my family healthy.
Sapiduratha ila venama
Dr really great advise in correct time. what ever millets available in the market are polished one only. Olden days people used millets without polished hence 7 to 8% of insoluble fibre was good since they use to do hard work . The Millets are less palatability and problem in digestion. Some lattest scientific evidence white rice also innovated with 14% plant protein 13% soluble fibre with Low Glycemic index 44.2. now available in market.
Millet is not a miracle food is high in carb this will elevate sugar and Insulin. Thank you for sharing.
what you are doing is a charity to the society....
May Allah Bless You and your family and provide you long life
Hai sir. Cia seeds udambai kuraikkuma sir. Cia seeds uses and side effects pathi oru video podunga sir. Thank u.
Super demo dr
Thanking you Dr. superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu rombanalachI unmaiya thelivaaga arumaiyaana elimaiyana healthiyana vilakkam
Niga soldra paleo food digestion problem undu panni heart disease varuthu
Very informative. Thank you
Docter pls ungaloda food chart sollunga...... Healthy food sapudanumnu nenaikura but yella docter solratha Partha yenaku oreay confuse ah irukunga
Kidney patient kambu ,ragi,solam ,pattani ellam sapdalama ?
Apo ennathan indha ulahil nanmai seiyum Sapadu adhaiyavadhu sollunga adhai ssputu uyir vaalhirom edhaiyume sapida vidamatengireerhale edhu Nalla unavunu eduthal adharkkum oru thadai
10.31 nijamave thalai suthuthuga sir..... Ipo polished millets use panlama unpolished millets use panlaamaanu
வணக்கம் டாக்டர், நான் தங்களின் வீடியோக்களை பார்த்து இன்றமிட்டன் ட் விரதம் இருந்து வருகிறேன். விரத நேரத்தில் உணவு சமைக்கும் போது சுவை பார்ப்பது விரதத்தை தடை செய்யுமா? தண்ணீர் தவிர வேறு எதுவும் சுவைத்தால் விரதம் தடை பட்டு விடும் என்கிறார்கள். தயவு செய்து தெளிவு படுத்தவும்.
டாக்டர் எனது மகளுக்கு வயது 12 கழுத்து மற்றும் அக்குள் பகுதிகளில் கருமை நிறத்தில் உள்ளது.உணவு
முறை கூறுங்கள்.
Skin problem(fungal infection) irrukravnga millets eduthuklam sir
அருமையான பதிவுகள்
Sir ragiya koozh aakki kudichalum carbs athihamahuma?
Yes
Thyroid person eppavadhu ragi and kambu sapadalam
Sir, I have an honest feedback. You said you'll explain the best way to cook and consume millets. But I think you missed it in the video. Can you please clarify? I understand that consuming them as snacks is not healthy. How about sprouting, roasting and and taking as sathu mavu kanji? Or making idly dosa in the usual way?
@Vinoth kumar stop it. Don't insult or hurt him.
Same i thought
@Vinoth kumar irukatumey ithanala namaku ena loss. Kanda kanda tik tok ku net poguthu useful video paarthu avarum sambathikatum namalum nanmai adaivom.
@Vinoth kumar I politely disagree with you. He is a boon to the mankind. He has broken many myths about healthy eating inviting enmity of many commercial consumable brands. Why should he do so?
@@shrisamayapurathumariamman4475 he said it needs some research. we can't have them as such or cook or process! so it needs a new research.
excellent explation doctor..very simple and easy to understand.thankyou so much
Sir.. pasithu sapdanuma.. ila time ku sapdanuma..? dinner 7 pm kula sapda solrangale... 🤔 post video about this...
Well said Dr. Eppadi samaippathu endru sonnaal useful a irukkum.
How to cook millets sir. Please explain in next video... All videos are very useful and interesting.
Search in youtube...100s of them there
மருத்துவ ஆசான் 🙏
முக்கிய வித்தியாசம் அரிசி உணவு அதிகமாக உட்கொள்ளத்தோனும் ஆனால் சிறு தானியங்கள் தோனாது
Yes
Crt
Ella vatrilum puddhi saliyaga pesuvathaga ninaithukondu Atiha.ana kelvihalai eluppa vendam
Dr can u please explain whether idly n dosa daily is good for health sir
For diabetes
Sir kindly make video for thyroid and thyroid reversal
Explain about “ Kazhi “. Is it really worth it?.
Dailyum kazhira la apra en atha pathi kekra and definitely worth tha
Those counters in the middle are the exact mind voice of the viewers I think. Seriously what to eat & how to eat? When seeing all these videos of yours it's very clear. But later on having all these in mind & then to buy & cook something is really very challenging. Plz doc, i request u to tell what to eat. Also if its economical it will be beneficial for many. Coz so many remedies & solutions available around are so expensive.
Saththumaavu kanji kudikkalama sir
Sir siruthaniyathula sathu mavu kanji seithu sapidalama Dr
Sir unga hospital yenga erukunga sir
Alcohol addicted personsku awareness video podunga sir plz
Sir sathumaavu kanji alvodu edduthal nallatha kettatha pls sollunga sir because En 2 passangalukku morning breakfast a 5yrs koduthuttu varen
Morning breakfast ku sathu maavu kanji school pokum pasangaluku kodukalama every day sir
அப்படி na அம்மா எல்லாம் அந்த kaalathil kaikuththal அரிசி யூஸ் pannathupola naamum ulakkaiya kaila எடுக்க vendiyathuthn,saamai,varagu,thinainu😭 kuththi samaika start pannavendiyathuthn,💯💯💚❤👌🙏
Nice vedio .Thank you very much doctor.
Thyroid person kambu sapidalama sir
Salem saravana bakery la siru thaniya pizza sale panranga.
We want a video on briyani eating at all times, i.e after 7pm and throughout the night, on highways, adultration with dog and cat meats in this. Your opinion.
sir millets. eppadi sapidanum idli dosa madhiri milletsla seidhu sapidalama pls clear panunga thank you
இரத்த வகைகளை பற்றி பேசவும்
Millet pizza irukke
Enga Salem saravana bakery la irukke
Sir entha oil use panna nallathu'nu Oru video podunga.....palm oil use pannalama.....
Coconut oil is the best
Pcod ku enna sapidanum nu sollunga doctor
Thinai vagaikalai sathu maavu pol araithu sapidalama sir
Sir pls tell abt, microgreens. Just like a fibre rich food or really nutritious?
Dr sir ithula vadivel comedy 😂😂😂😂 superb intha video pakum pothu same feeling kindly upload milats cooking methods it's very helful for us
Karupu kavuni arisi patri kuravaum
Thyroid irukavanga millet saptalama?
Sir enna aachu suthi suthi ore vishaysthe sollrrga
Ippo enna thaan sapda solringa sir
Idly dosai agi sapudalama
Sir .. pls talk about apple cider vinegar
Pregnant ladiesku government sathumaavu kudukranga sir, athula cereals irukum... Pregnant Thyroid patients sapidlama?
சிறப்பான குறிப்புகள் டாக்டர்..வடிவேலு வரும் இடங்கள் சிரிச்சு முடியல
Very good points Sir, got the clarity about the millets
Kulanthaigaluku thalai ila adipattal future la enena prob varum epothu gavanama irukanum athai patri romba naal ah kekran theivamey pathil varala en theivame
Si kulanthai weight loss sollunga. My baby 7 years old 38 kg
Thoppai adhigamma iruku.. Daily morning and evening half hour cycling panra. Appuramum kuraiya mattinguthu
Give jeera water early morning and warm water throughout the day
Sir nadakadalai Patti vilakam solluga sir
Dr hyperthyroid diet and atha pathe detaila konjam video podunga dr
Sir pls talk about vitamin d deficiency and solution.
Sure
Thank you🙏
Kanjiya eduthukalama
U r something different sir
Aparam yen rate mattum athigama vikaranga
Which vessels good to cook
Sir soyabean, maida pathi pesunga
Sure