மேல் வயிறு தொப்பை குறைய! | Dr M S Usha Nandhini

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • மேல் வயிறு தொப்பை குறைய!
    Lotus Women Care Hospitals
    Visit: www.lotuswomencare.com
    Contact Us: 8012355333
    Follow Us On:-
    Facebook - / lotuswomencare
    Twitter - / women_lotus
    Instagram - / lotuswomencarehospitals
    #weightloss #harmonalimbalance #Lotuswomencare #Lotusnaturalfertilitycenter #Pcossiddha #Pcosayurveda #Pcosnaturalremedies #Lotuswomen #Lotussiddha #Lotusayurveda #Lotusherbalremedies #Lotuspcos #Thyroidlotus #Thyroidsiddha #Womendiabetesnaturalremedies

ความคิดเห็น • 223

  • @rky4386
    @rky4386 11 หลายเดือนก่อน +33

    Deliveryக்கு பின் வயிறு பெரிதாகிறது.இதற்கு என்ன செய்வது

  • @jeyanthim4318
    @jeyanthim4318 10 หลายเดือนก่อน +3

    நீங்கள் சொல்வது சரி தான் மேடம் எனக்கு இந்த ப்பிராளம் இருக்கிறது

  • @chandrachandra4298
    @chandrachandra4298 ปีที่แล้ว +19

    டாக்டர் தாங்கள் சொல்வது அனைத்து பிரச்சனையும் எனக்கு உள்ளது இதை சரி செய்ய தாங்கள் சொல்வதுபோல் இனி செய்கிறேன் அருமையான அற்புத பதிவு நன்றி வணக்கம்

    • @attitudequeenss4632
      @attitudequeenss4632 3 หลายเดือนก่อน

      Ungalukku sari agirukka sisy plz sollunga

  • @StalinStalin-ko8op
    @StalinStalin-ko8op 9 หลายเดือนก่อน +22

    சூப்பர் மேடம் சரியாக சொன்னீங்க உங்க பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்,, நன்றி

  • @VijayaLakshmi-kl9bc
    @VijayaLakshmi-kl9bc ปีที่แล้ว +21

    நீங்க சொன்னது அனைத்தும் உண்மை... Thank you mam...

  • @royalup2260
    @royalup2260 ปีที่แล้ว +20

    மேடம் எனக்கு கருப்பைய் எடுத்தாச்சி மேடம் முகம் ஊதலாஇருக்குது வயறு போரிதாகயுள்ளது முட்டி வலி இடுப்பு வலி அதிகமாகக் உள்ளது எனக்கு 48ஆகிரது மேடம் நிக்க அதன்வழி சொல்லுங்க மேடம் பிலிஸ் நண்றி

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 ปีที่แล้ว +8

    நீங்கள் சொல்வது உண்மை டாக்டர் ❤❤

  • @UmaMaheshwari-mw1hb
    @UmaMaheshwari-mw1hb 2 หลายเดือนก่อน +3

    மேம் நாங்க அது எல்லாம் சாப்பிடுவது இல்லை ... எஸ் மேம்‌ பகலில் நிரைய தூக்கம் வரும் மேம் ‌‌... எனக்கு தைராய்டு இருக்கு மேம்...

  • @goodhope9591
    @goodhope9591 ปีที่แล้ว +12

    நல்லா தெளிவாக புரியும்படி அழகாக சொன்னீங்க மேடம், மிக்க நன்றி

  • @rajiva1633
    @rajiva1633 ปีที่แล้ว +8

    நான் இது எதுமெ சாப்ட மாட்டேன் ஆனா எனக்கு gas problem இருக்கு அதும் சத்தமா கீழ வாயு பிரியும் night ரொம்ப சத்தமா போகும் சரி வர தூக்கம் இல்ல நான் வேலைக்கு போகிறேன் அதும் ஹார்ட் வொர்க் பார்க்கே ரொம்ப டென்ஷன் ஆகுவே கடன் பிரச்சனை ஜாஸ்தி யா இருக்கு இப்போ ஜஸ்ட் 3 மாசம் உடம்பு ஏறிட்டு

    • @AbdulsajAbdulsaj
      @AbdulsajAbdulsaj 11 หลายเดือนก่อน

      Ninga magara raasiya

    • @sanitha9628
      @sanitha9628 9 หลายเดือนก่อน

      ❤​

    • @angeljeyaraja24
      @angeljeyaraja24 3 หลายเดือนก่อน

      Don't worry.Jesus kitta prayer pannunga.ellam sariyahidum

  • @LAKSHMIV-y7y
    @LAKSHMIV-y7y 5 หลายเดือนก่อน +1

    மேடம் நீங்க சொல்வது நூத்துக்கு நூறு உண்மை அது எனக்கும் உண்மையாகும்😢😢

  • @VaishnaviVaishu-c1g
    @VaishnaviVaishu-c1g 11 หลายเดือนก่อน +1

    Mam எந்த மாதிரி சாப்பாடு எடுக்கணும் சொல்லுக mam

  • @mageswarip3556
    @mageswarip3556 ปีที่แล้ว +10

    Ennaku 2 baby birth ku appuram than en stomach perusa aakiduchi c section delivery

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 2 หลายเดือนก่อน

    சூப்பர் மேடம் அருமையாக சொன்னீர்கள்

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 หลายเดือนก่อน

    Correct Dr, work ella, sleeping problem, Gas problem, wait athigama eurku, enaku Entha problem ella eurku Dr

  • @sumathisekarsumathisekar4359
    @sumathisekarsumathisekar4359 ปีที่แล้ว +5

    மேடம் எனக்கு கருப்பப்பைஎடுத்துட்டேன் ஆப்ரேசன் பண்ணத்துலருந்து மேல் வயிறு கீழ் வயிறு பெருசா இருக்கு அதற்க்கு என்ன பண்றதுனு sollunga மேடம்

    • @SammySaranam-tj9of
      @SammySaranam-tj9of ปีที่แล้ว +1

      இதே பிரச்சனை எனக்கும் இருக்கு please replay

  • @mangamanga7315
    @mangamanga7315 ปีที่แล้ว +9

    வாழ்க வளமுடன் டாக்டர்..🙏🏻

  • @vinodhinimurugesan2572
    @vinodhinimurugesan2572 5 หลายเดือนก่อน +5

    நீங்கள் சொன்ன எந்த உணவும் சாப்பிடுவந
    தில்லை நவின சாதனங்கள் எதையும் உபயோகிக்கவில்லை.ஆனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு சொம்பு நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளது. மேல் வயிரு வந்தைஇந்த பதிவில் அறிந்து கொண்டேன் இந்த பதிவு ற்கு நன்றி.🙏🙏🙏

  • @fathimakani6765
    @fathimakani6765 ปีที่แล้ว

    பட்டை டீ நான் follow pandren really நல்லா work out aguthu mam நன்றி

    • @rudraa8523
      @rudraa8523 8 หลายเดือนก่อน

      epdi eduthkringa mam? plz soluga

  • @immacritmalarvizhi5765
    @immacritmalarvizhi5765 ปีที่แล้ว +13

    வணக்கம் மேடம். எனக்கு கற்ப்பபை மேல் வயிற்றில் இருக்கிறதாக நான் கர்ப்பமாக இருக்கும் போது மருத்துவர் கூறினார் கள். இப்போது வயிறு மிக அதிகமாக தொப்பை தெரிகிறது. ஏதாவது கருத்துக்கள் கூறுங்கள் மேடம்

  • @saradharm7045
    @saradharm7045 3 หลายเดือนก่อน

    Excellent dr tku soooooooo much vazgha vallamudan pallandu

  • @Sukuna-e2u
    @Sukuna-e2u 10 หลายเดือนก่อน

    Sis weight lose padai podi night sapidamal kudikalama

  • @manjubharathi6151
    @manjubharathi6151 ปีที่แล้ว +2

    C section mam after delivery stomach belly fat koraiya solluga mam

  • @jerrybushbush5060
    @jerrybushbush5060 หลายเดือนก่อน

    Enakku night thukkam illai medam..Baby feeding..... night no slipping..,

  • @meeenakshid1050
    @meeenakshid1050 11 หลายเดือนก่อน +1

    Stress and kobamiruku but kanda padi food sapdrethu ilai

  • @ThamilselviSAnu
    @ThamilselviSAnu 2 หลายเดือนก่อน

    மேடம் எனக்கு சைடு இடுப்பு வெயிட் லாஸ்க்கு டிப்ஸ் சொல்லுங்க

  • @UmaU-uu3wk
    @UmaU-uu3wk ปีที่แล้ว

    Super mam ana evlo nal kudikanum katrayai juice or patta ellam pls tell me madam, super speech madam.

  • @usharangachari4975
    @usharangachari4975 6 หลายเดือนก่อน +1

    How to know what is the cause? Gas, , water or fat?

  • @menakarajan513
    @menakarajan513 11 หลายเดือนก่อน

    Aloevera juice how many days take mam

  • @smallbell-y8g
    @smallbell-y8g 2 หลายเดือนก่อน

    Mam ennaku marriage 14 years aasu ennuim baby illa 2 times baby abasan aasu heart beat illanu soiletanka 1 baby dr.dnc pannunanka 2 baby aathuve abasan aasu 3monthu 1, 4 monthula onnu eppo 11 years ennuim ennaku baby nekela irreqular peried irrunthusu eppo 1yeara reqular peried irruku mam pls mam ennaku solesan souluinka husband ku normal

  • @SoniyaThangaraj
    @SoniyaThangaraj 3 หลายเดือนก่อน

    டாக்டர் sapja vithai siya vithai rendume kulanthaikaga wait pandravanga sapidalama solluga pls

  • @shalinidevi8981
    @shalinidevi8981 4 หลายเดือนก่อน

    Very message very useful Mam .
    Thankyou mam.

  • @yasee4526
    @yasee4526 ปีที่แล้ว +1

    Aloejuice pathila Enna eduklam

  • @benasirbenasir8259
    @benasirbenasir8259 ปีที่แล้ว +1

    Mam etuppu paguthila ulla sathai kuraikka tips

  • @AmuthaAmutha-d1l
    @AmuthaAmutha-d1l หลายเดือนก่อน

    நான் நீங்க சொல்ற ரீசன் எல்லாமே எனக்கு ஆப்ட்டா இருக்க மாதிரி தான் தோணுது எனக்கு மைண்ட்ல வந்து கேஸ்னால தான் எனக்கு இந்த மேல் வயிறு ஏதாவது சொல்லிட்டு இருந்தா எனக்கு கமெண்ட்ல போடுங்க மேம் வருதுங்குற மாதிரி தோணுது அதுக்கு நீங்க சொல்லி சொன்னது ஆலிவேரா ஜூஸ் எடுத்துக்க சொன்னீங்க ஆனா எனக்கு வீசிங் ப்ராப்ளம் இருக்குறதுனால மோர் கற்றாழை இரண்டுமே வந்து ஜில்லுனு இருக்கும் எனக்கு மூச்சு விட சிரமமாக இருக்கும் வேற ஏதாவது பண்ண முடியுங்களா இல்ல நான் என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல

  • @mylaivlogs4
    @mylaivlogs4 11 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் டாக்டர் 🙏🙏

  • @selvimohan2774
    @selvimohan2774 7 หลายเดือนก่อน

    mam reality aaga pesukireerkal puriyunbadi thelivana vilakkam tharukireerkal super mam
    enakkuum ithey problem ullathu walking sendru kondiruntha varai entha problemum illsi mootu valiyinal ippothu walk seiya mudiyavillaie now i am running 69/years awarness vilaivaga waite pottu vitene enna diet irunthum wt reduce aaga villaie itharkku oru solution tharuverrkala
    god bless you mam

  • @mahadevansumanthiran5421
    @mahadevansumanthiran5421 5 หลายเดือนก่อน

    சிறப்பு வாய்ந்த பதிவு

  • @sheeladinesh-vm2io
    @sheeladinesh-vm2io 9 หลายเดือนก่อน +3

    நன்றி அம்மா.

  • @DeepakDeepakkannan
    @DeepakDeepakkannan 7 วันที่ผ่านมา

    நன்றிஅம்மா

  • @meenalochani-dc8nm
    @meenalochani-dc8nm 10 หลายเดือนก่อน

    Mam My age is 58 what ever I eat within 5to10 minutes I pass moshion .

  • @hanslivi5333
    @hanslivi5333 7 หลายเดือนก่อน +1

    Thank you. Perfect speech 😊

  • @geethasekar4482
    @geethasekar4482 ปีที่แล้ว +1

    Madam enakku deliverla irunthu ippaditha irukku ethukku enna panrathu madam

  • @jayavaikuntam6913
    @jayavaikuntam6913 8 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் நன்றி டாக்டர்

  • @shalinishalini8141
    @shalinishalini8141 5 หลายเดือนก่อน

    Thanks madam your advise very useful for me

  • @TNSujith127
    @TNSujith127 10 หลายเดือนก่อน +1

    Yes doctor

  • @manjulakumar5571
    @manjulakumar5571 2 หลายเดือนก่อน

    Mam niraiya sudu thanni kuticha onnum akatha

  • @NeharikaNancyNehaJaniLisa26802
    @NeharikaNancyNehaJaniLisa26802 10 หลายเดือนก่อน +1

    Thanku 🎉

  • @JabasdinArul
    @JabasdinArul 11 หลายเดือนก่อน

    Neenkal sonnathu. Unmai 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @btsofficialtamilponnu5991
    @btsofficialtamilponnu5991 9 หลายเดือนก่อน

    Mam super ra soniga anaithum unmai. Enaku vaivu tholai malam sariyaga pogathu ethanal Mel vairu thoppai irukirathu moochi vanguthu thukam varathu romba kasta pduren ethu ena pannaum solluga mam

  • @vinopavi1603
    @vinopavi1603 ปีที่แล้ว +2

    Mam i am vegetarian... marriage agi 1 yr 6 months completed ....normal food style than pasicha than na saptuve ana enaku 1yr ah than belly fat ah iruku.....drass hand la than wash panuren analum no use mild walk panuren...any tips mam?

  • @eswareshikaeswareshika7244
    @eswareshikaeswareshika7244 11 หลายเดือนก่อน

    WOW. Thank you so much doctor.

  • @sairamsaviramar8060
    @sairamsaviramar8060 ปีที่แล้ว +9

    Nice explanation thank you

  • @dhiyarithun7906
    @dhiyarithun7906 ปีที่แล้ว +1

    Mam yanaku laproscopy panna apram ipdi mell vairu vandhuduchi enna solution

  • @rabiyathbasaliya7717
    @rabiyathbasaliya7717 9 หลายเดือนก่อน

    Mam hwo RU mam mam enaku weight loss soullnga mam mam enaku 94 kg iruku mam nalla weight loss soullnga enaku romba kasta iruku mam pls mam weight loss mam nan Andaman la iruken mam

  • @pushpathangaraja3753
    @pushpathangaraja3753 4 หลายเดือนก่อน

    Very nice tips

  • @Mekala2015
    @Mekala2015 ปีที่แล้ว +1

    Maam super

  • @mpushparani9908
    @mpushparani9908 9 หลายเดือนก่อน

    Madam uterus bulka erunda mel vayru perusa erukuma madam

  • @SulthanSulthan-l1f
    @SulthanSulthan-l1f 4 หลายเดือนก่อน

    டாக்டர் டெலிவரிக்கு பின்னாடி தொப்பை போடுவது எப்படி குறைக்கிறது சிசேரியன் தான்

  • @mohanapandianraju1120
    @mohanapandianraju1120 3 ปีที่แล้ว +7

    Brilliant advices doctor. Happy new year. I wish your TH-cam channel to have millions of subscribers.

  • @Dineshkumar-cq2td
    @Dineshkumar-cq2td 6 หลายเดือนก่อน

    Ena saptalam mam

  • @malar897
    @malar897 ปีที่แล้ว +297

    நான் நீங்க சொல்லுற உணவுகளை சாப்பிடுவதில்லை ஆனா மேல் வயிறு மட்டும் மூட்டையாட்டம் இருக்கு

    • @vanithaselvam7221
      @vanithaselvam7221 ปีที่แล้ว +31

      Same problem 😅😅😅

    • @soundaryamcollections8267
      @soundaryamcollections8267 ปีที่แล้ว +21

      அதிகமாக கோபப்படுகின்றவர்களுக்கும் மேல் வயிறு இருக்கும்

    • @prabhaprabha3184
      @prabhaprabha3184 ปีที่แล้ว +9

      @@soundaryamcollections8267 oh ethu veraiya

    • @premamalai1985
      @premamalai1985 ปีที่แล้ว +8

      Sss.. மேடம் சொல்லும் உணவுகளை நானும் சாப்பிட்டதே இல்லை, ஆனால் மேல் வயிறு, கீழ் வயிறு அதிகமாக இருக்கு.. 😢

    • @thiruthiraviam4613
      @thiruthiraviam4613 ปีที่แล้ว +5

      எனக்கும் கூட

  • @FathimaZiyana-s5w
    @FathimaZiyana-s5w 8 หลายเดือนก่อน +1

    Romba thelivaaga alaga solluringa thanks madam ❤

  • @subakassubakas4385
    @subakassubakas4385 9 หลายเดือนก่อน

    Upper abdomen fat iruntha pregnancy delay aguma doctor

  • @vishubalan279
    @vishubalan279 ปีที่แล้ว +1

    ithu medicine sollunga.

  • @jayasinghraj560
    @jayasinghraj560 7 หลายเดือนก่อน +1

    Very nice madam

  • @mohammedrizvi5988
    @mohammedrizvi5988 ปีที่แล้ว +3

    Thank you so much mam..(srilanka)

  • @revathbrevathi2571
    @revathbrevathi2571 ปีที่แล้ว +2

    Nandri. Mam. Dr

  • @sivasakthi9643
    @sivasakthi9643 ปีที่แล้ว +1

    Super mam I follow this instruction

  • @razumeem3911
    @razumeem3911 ปีที่แล้ว +1

    நன்றி மேடம்

  • @rajiraji1183
    @rajiraji1183 ปีที่แล้ว +1

    Super mam.... Thank u soooo much dr...

  • @geethavenkatesh8645
    @geethavenkatesh8645 ปีที่แล้ว

    Mathiyam sleeping panalama

  • @seethakannan6010
    @seethakannan6010 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி.

  • @vijayakumarisoundararaj3819
    @vijayakumarisoundararaj3819 ปีที่แล้ว +2

    Madam can you give treatment for allergy and itching in face. Blackening of skin and mangu both sides and on nose.

  • @sugimano9592
    @sugimano9592 2 ปีที่แล้ว +6

    Mam entha vagaiyana mel vayirunu eppadi kanndu pidikkirathu konjam sollunga please
    Because enakkum melvayiru broblem than mam

  • @WilliamRajakumar
    @WilliamRajakumar ปีที่แล้ว

    Thank u Dr. I will try

  • @lakshmivijaya4527
    @lakshmivijaya4527 ปีที่แล้ว

    Excellent Madam🎉

  • @kannank8661
    @kannank8661 ปีที่แล้ว

    Nighta thukkama வரல ஜீரணம் agala sapta யருகளிக்குது

  • @angelmary9587
    @angelmary9587 ปีที่แล้ว +3

    Nice doctor super 👌🏻 thank you so much 😍 Jesus bless you ❤️❤️

  • @jayas1461
    @jayas1461 ปีที่แล้ว +4

    Thanks mam , useful information.

  • @KavithaMoorthy-pp6im
    @KavithaMoorthy-pp6im 28 วันที่ผ่านมา

    Hii mam good night

  • @PuvaneswariPunitha
    @PuvaneswariPunitha ปีที่แล้ว +1

    Nantrigal 🌹🙏🌹.....

  • @santhimurugesan4910
    @santhimurugesan4910 6 หลายเดือนก่อน

    Well said Dr. I follow all your suggestions. I have constipation and gas problems. Kindly Help me to overcome these issues to reduce upper belly. Thank you.

  • @lalithachellaswamy687
    @lalithachellaswamy687 ปีที่แล้ว +4

    அடி வயிறு தொங்கிறது மாதிரி இருப்பது சரியாகுமா

  • @sakthiselvam7242
    @sakthiselvam7242 9 หลายเดือนก่อน

    Mel vayiru thoppai kuraiyave kuraiyathu

  • @sathyabhamas8245
    @sathyabhamas8245 2 ปีที่แล้ว +2

    Thank you Doctor

  • @girijasundarraj9174
    @girijasundarraj9174 ปีที่แล้ว +1

    Thank you mam🙏 if gas is much what can i do

  • @mahalakshmichandrasekar8271
    @mahalakshmichandrasekar8271 ปีที่แล้ว

    Super madam🎉

  • @jeyarun1d
    @jeyarun1d ปีที่แล้ว +2

    Thank you doctor,, am searching remedy for longtime, now only i got it,,, going to follow your instructions,thank you so much🎉🎉🎉

  • @lakshmanan7194
    @lakshmanan7194 ปีที่แล้ว

    Thank you

  • @eswarim4855
    @eswarim4855 5 หลายเดือนก่อน

    Nandri

  • @vijayalekshmi-o5o
    @vijayalekshmi-o5o 6 หลายเดือนก่อน

    Super Dr. God bless you.

  • @gloriyaesther754
    @gloriyaesther754 6 หลายเดือนก่อน

    Enakku.pachi.apaapa.etpku

  • @divyaboopathi8230
    @divyaboopathi8230 ปีที่แล้ว

    Yes exactly Dr

  • @saravanaselvi5236
    @saravanaselvi5236 7 หลายเดือนก่อน

    Thanks

  • @flowerlover2412
    @flowerlover2412 ปีที่แล้ว +2

    Thank you so much mom 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹❤️🎁

    • @radhakrishnan-qd5ir
      @radhakrishnan-qd5ir ปีที่แล้ว

      வணக்கம் Doctor சகோதரி phone number பதிவிடுங்கள். நன்றி

  • @கைகொடுப்போம்உங்கள்நிலா

    Super sister 👌🏽

  • @anunra6763
    @anunra6763 ปีที่แล้ว

    Thanks a lot mam🌷🌷😊

  • @BrindhavanamSri
    @BrindhavanamSri ปีที่แล้ว +2

    Thank you..mam ..you are great 🎉

  • @RaniV-o9u
    @RaniV-o9u 7 หลายเดือนก่อน

    Excellent mam.God bless u mam