நாமங்களில் உயர்ந்த, சிறந்த நாமம் எது? Which Nama is the best Nama to chant? Desa Mangaiyarkarasi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • நமது தர்மத்தில் கடைத்தேற வழியாக கூறப்படுவது நாமங்களை எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பது. அப்படிப் பார்த்தால் நமக்கு பலவிதமான நாமங்கள் உள்ளது. இந்த பலவித நாமங்களில் எந்த நாமத்தை நாம் உச்சரிக்கலாம். எந்த நாமம் உயர்ந்த நாமம் என்பதைப் பற்றி திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா விளக்கமாக அளித்துள்ளார்.
    ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 503

  • @AstroPrasadTamil
    @AstroPrasadTamil 3 ปีที่แล้ว +6

    ஜெய் ஸ்ரீ ராம்.

  • @regaajay9798
    @regaajay9798 3 ปีที่แล้ว

    Thank you so much Amma.. Everyday my day will not end happily without watching your video..my everyday early mornings starts listening to your voice....it gives immense joy to my mind and heart....I'm so blessed to have you in my life...love you Amma..😍

  • @chitrasuresh4096
    @chitrasuresh4096 3 ปีที่แล้ว +1

    அருமை அம்மா உங்கள் மூலம் அருமையான தகவல்களை தெரிந்து கொண்டேன் நன்றி 🙏🙏🙏🙏

  • @jayalakshmidinesh9385
    @jayalakshmidinesh9385 3 ปีที่แล้ว +6

    நவக்கிரக பாதிப்பை சரி செய்வதற்கு எந்த நவக்கிரகத்திற்கு எந்தெந்த கடவுளை வழிபட வேண்டும் என்று கூறுங்கள் அம்மா ரொம்ப ரொம்ப உபயோகமான தகவலாக இருக்கும் அம்மா தயவுசெய்து விளக்கம் தாருங்கள் அம்மா ப்ளீஸ் ப்ளீஸ் அம்மா

  • @desamangarkarasisumithara98
    @desamangarkarasisumithara98 3 ปีที่แล้ว +44

    அம்மா வகுப்பிலே இணைய போதிய வசதி இல்லை நீங்கள் எடுக்கும் வகுப்பை chenal இல் போடுவீர்களா

  • @paravallipuram5628
    @paravallipuram5628 3 ปีที่แล้ว +4

    ஓம் முருகா 🙏🏻 கந்தா போற்றி ஓம் 😍😍😍

  • @pachamuthu4684
    @pachamuthu4684 3 ปีที่แล้ว +14

    🙏🙏🙏😭😭😭இறைவனுக்கு ஜாதி மதம் இல்லை என்பதை உணர்த்துவதாக ஒரு பதிவு செய்யுங்கள் அம்மா😭😭😭🙏🙏🙏🙏 ஏனெனில் சில மூடர்கள் அதைப் புரிந்து கொள்வதில்லை🙏🙏🙏😭😭😭😭

    • @priyadd8730
      @priyadd8730 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/WhT6X7IbjmQ/w-d-xo.html 😭😭😭😭 😭😭😢😢😢😫😓😥

  • @VethathiriVinoth
    @VethathiriVinoth 2 หลายเดือนก่อน +4

    ஓம் நமசிவாய
    ஓம் நமோ நாரயணாய
    ஓம் சக்தி பராசக்தி
    ஓம் சரவணபவ
    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
    ❤❤❤❤❤❤

  • @bhavanip3285
    @bhavanip3285 3 ปีที่แล้ว +6

    First time shasti viratham irukkalaam nu nenaikuren... Neenga vazhi muraigal sollungal... Unggaloada pathivugal migavum payanaullathu

  • @WHITEUNICORNGAMING
    @WHITEUNICORNGAMING 3 ปีที่แล้ว +3

    அம்மா வணக்கம் அம்மா 💯🙏 ஓம் நமசிவாய ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇

  • @monishmonica555
    @monishmonica555 3 ปีที่แล้ว +3

    எந்த மந்திரம் சொன்னால் நல்ல வேலை கிடைக்கும்.. ரொம்ப உதவியா இருக்கும் அம்மா

  • @shrithirumuruganbuilders
    @shrithirumuruganbuilders ปีที่แล้ว +2

    நன்றி அம்மா உங்களுக்கு

  • @mohanrajr2597
    @mohanrajr2597 3 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய 🙏

  • @sowmiyas4426
    @sowmiyas4426 3 ปีที่แล้ว +10

    கனவில் இறைவன் நேரடியாக காட்சி கொடுத்தால் என்ன காரணம் என்பதையும் சொல்லுங்க அம்மா 🙏please......................

  • @paravallipuram5628
    @paravallipuram5628 3 ปีที่แล้ว +6

    ஓம்நமச்சிவயா சிவாயநம ஹரஹரமகதேவ் ஹரஹரமகதேவ் ஹரஹரமகதேவ் ஓம்நமச்சிவயா 🕉🙏🌸🌹🌺🥥🙏🌺🥥🌼🌹🌺🙏🙏ஓம் சிவாய நமஹ 🕉️🌹🙏

  • @ramadevirama6080
    @ramadevirama6080 3 ปีที่แล้ว +3

    சிவசிவம்நாராயணம்

  • @sivakumaran6652
    @sivakumaran6652 3 ปีที่แล้ว +1

    Amma ninga pesurathu ketka2 avlo Nalla iruku ma Sai Ram 🙏

  • @paravallipuram5628
    @paravallipuram5628 3 ปีที่แล้ว +1

    ஓம் சிவாயநமஓம் முருகா சரணம் துணைஓம் நமசிவாய.🌹🙏ஓம் சிவாயநம🌹🙏🙏🌹❤🙏

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 ปีที่แล้ว +11

    மாவு ஒன்றே பலகாரம் பல.
    அது போல் பலன் ஒன்றே எந்த நாமம் சொன்னாலும் , மகிழ்ச்சியே எல்லா மனிதனின் இறுதி குறிக்கோள் . அது எந்த நாமம் சொன்னாலும் கிடைக்கும் . பலன் கிடைக்கிறதோ இல்லையோ சொல்லும் போது கிடைக்கும் இன்பத்திற்கு ஈடு இணையேது. எல்லா மகான்களும் இறை நாமம் தித்திக்குதே என்றார்கள் . இறைவா என்று கூறி விட்டால் அது எல்லா மதத்திற்கும் மனிதனுக்கும் பொதுவானது.
    கண்ணன் என்னும் மன்னன் பேரைச்
    சொல்லச் சொல்ல
    கல்லும் முள்ளும் பூவாய்
    மாறும் மெல்ல மெல்ல
    இது கண்ணதாசனின் கவிதை வரிகள் ,
    என் மனம் கல்லாய் முள்ளாய் இருந்தால் உன்னால் பூவாகும் என்று ஒரு பொருள்
    உன் நாமத்தை சொல்லிக் கொண்டே இருந்தால் பிறர் வீசும் கல் முள் போன்ற சொற்கள் மற்றும் செயல்கள் என்னைப் பாதிக்காது அல்லது அதனால் என் மனம் பாதிப்பு அடையாமல் அப்படியே ஏற்கும் வலிமை பெறும் என்று இன்னொரு பொருளாக நான் நினைத்துக் கொள்வேன் அப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் . இறைவன் என்ற காதலன் பெயரை நினைத்தாலே இன்பம் தானே . பெயரே எல்லா உயிரினத்தின் முதல் அடையாளம் . முதலில் உதடு சொல்ல பின் அப்பழக்கம் வழக்கமாக மாறி ஆழ்மனதில் பதிய நாம் சொல்லாமலே தானே மனம் சொல்லும் அனிச்சை செயலாகும் . நா குழறி நினைவு தப்பும் மரணப் படுக்கையிலும் என் ஆழ்மனம் சொல்லிக் கொண்டே இருக்கும் . அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கமா நகருளானே.
    எண்ணத்திற்கு ஏது தடை எந்த வேலை செய்யும் போதும் எப்பொழுது வேண்டுமானாலும் சொல்லலாம் .
    குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்லும் போது அந்நேரத்தை இறைநாமம் சொல்லி பயன்படுத்திக் கொள்ளலாம் . விபத்தும் நேராது
    ஹரி ஓம் ஓம் ஓம்
    மனமே சொல் சொல்
    ஹரி ஓம் ஓம் ஓம்
    மனமே சொல் சொல் !

  • @Krish_005
    @Krish_005 ปีที่แล้ว +3

    சர்வம் கிருஷ்ணார்ப்பணம்...🙏🙏🙏

  • @paravallipuram5628
    @paravallipuram5628 3 ปีที่แล้ว +2

    Hari Hari Hari Krishna Radhe Radhe Radhe 🕉🙏👏👏

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว

    Madam
    நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SaravananVallalar
    @SaravananVallalar 3 ปีที่แล้ว +5

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

  • @harinath7840
    @harinath7840 3 ปีที่แล้ว

    நன்றிகள் கோடி சகோதரி 👌👌👌

  • @jayashreesowmanasya884
    @jayashreesowmanasya884 3 ปีที่แล้ว +8

    Sivapuranam line by line meaning solunga mam

  • @paravallipuram5628
    @paravallipuram5628 3 ปีที่แล้ว +2

    Govinda Govinda Govinda Saranam Appa 🕉🌹👏

  • @rajithkumar2139
    @rajithkumar2139 3 ปีที่แล้ว +15

    மந்திரமேல்லாம் வணங்கும் மந்திரம் ஓம் நம சிவாய 🙏

  • @lathamurali7418
    @lathamurali7418 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அருமை அருமை நன்றி

  • @rajendrankarate1748
    @rajendrankarate1748 3 ปีที่แล้ว +7

    Talk about siva
    Talk about siva
    Talk about siva
    Talk about siva
    Talk about siva

  • @dhanalaxmigovindhan6610
    @dhanalaxmigovindhan6610 3 ปีที่แล้ว

    வணக்கம் அன்பு தோழி மிகவும் அழகாக சேன்னற்கள் நன்றி

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஹரி ஓம் நமோ நாராயணாய நமக
    ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ வீர ஆஞ்சநேயர் போற்றி

  • @alagualagu1353
    @alagualagu1353 3 ปีที่แล้ว +5

    அம்மா முதல் முறையாக நான் சஷ்டி விரதம் இருக்கலாம் என்று இருக்கிறேன்.எப்படி இருக்கனும் என்று ஒரு பதிவு போடுங்கள் அம்மா.கந்தா போற்றி.

    • @kalaivanini3218
      @kalaivanini3218 3 ปีที่แล้ว

      th-cam.com/video/D47bltSQ8vM/w-d-xo.html c this sis

  • @ashnaaravind1850
    @ashnaaravind1850 3 ปีที่แล้ว +13

    ஹரே கிருஷ்ணா மஹாமந்திரம் இக்கலியுகத்தின் சிறந்த நாமம்...பகவான் கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் அவரே அனைத்திற்கும் மூலம் அவரே இந்த பிரபஞ்சத்தை படைத்தவர். சிவனையும், பிரம்மாவையும் படைத்தவர் அவரே. இது ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.எல்லா நாமத்தை விட இந்த நாமமே சிறந்தது. அனைவரும் தினமும் 108 முறை சொல்விற் 🙏ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே🙏

    • @sciencelover8557
      @sciencelover8557 2 ปีที่แล้ว +1

      சிவாய நம எனும் சொல்பவனுக்கு அபாயம் கிடையாது சர்வமும் சிவமயம் அவன் தான் விஷ்ணுவையும் பிரம்மனையும் படைத்தார் அண்ட சராசரமும் அவனுள் அடக்கம் அவன் தான் மூல முதற்கடவுள் அடி முடியையும் காணமுடியாமல் பிரம்மனையும் விஷ்ணுவையும் ஆட்டி வைத்தவன் ஈசன் இதனை சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது அனைத்திற்கும் அப்பாற்றப்பட்டவன் சிவபெருமான் அவனுள் தான் அனைத்தும் அடக்கம் சிவ, சிவ, சிவ, சிவ, சிவ, சிவ, சிவ, சிவ, சிவ, சிவ, சிவ, சிவ, சிவ🙏🙏

    • @sciencelover8557
      @sciencelover8557 2 ปีที่แล้ว +1

      தென்னாடுடைய சிவனே போற்றி
      எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏

    • @sciencelover8557
      @sciencelover8557 2 ปีที่แล้ว +1

      தில்லை நடராஜனும் அவனே
      திருவரங்கத்தில் இருக்கும் திருமாலும் அவனே
      அணுவும் அவனே அண்டமும் அவனே🙏

    • @sciencelover8557
      @sciencelover8557 2 ปีที่แล้ว +1

      கிருஷ்ணனுக்கு சுதர்சன சக்கரம் சிவபெருமான் வழங்கியது சிவனின் தீவர பக்தர் கிருஷ்ணர்

    • @twisttwist9285
      @twisttwist9285 2 ปีที่แล้ว

      @@sciencelover8557 Ellarukittaiyum itha thinikathinga Athu avanga choice

  • @seetalaxmi9776
    @seetalaxmi9776 3 ปีที่แล้ว +2

    Omnamasivaya om

  • @mathesh4776
    @mathesh4776 3 ปีที่แล้ว +10

    ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா

  • @pokkisajothidam7366
    @pokkisajothidam7366 2 ปีที่แล้ว +13

    நமசிவாய..... என்றால்....
    ந ல்லதை
    ம னிதன்
    சி ந்தித்து
    வா ழ்க்கையை
    ய னுபவித்தல்
    (ய்+அ=ய) அனுபவித்தல்.

    • @balamuruganp3865
      @balamuruganp3865 ปีที่แล้ว +1

      பஞ்ச பூதங்களை குறிக்கிறது.

  • @anjubalu1605
    @anjubalu1605 3 ปีที่แล้ว +1

    Nandri amma 🙏🙏🙏🙏🙏

  • @priyalakshmi2008
    @priyalakshmi2008 3 ปีที่แล้ว +12

    Hare krishna hare krishna krishna krishna hare hare. Hare rama hare rama rama Rama hare hare

  • @kalaimathi3325
    @kalaimathi3325 3 ปีที่แล้ว +2

    Sariya sonigama suparma💕💕💕🙏👏👌

  • @jayashree7778
    @jayashree7778 3 ปีที่แล้ว

    ஆத்ம நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @diwageryogen4750
    @diwageryogen4750 3 ปีที่แล้ว

    வணக்கம்,நன்றிகள் பல.வாழ்க வளமுடன்.

  • @sangeethageetha5405
    @sangeethageetha5405 5 หลายเดือนก่อน

    சிவாய நம ❤ஜெய் ஸ்ரீ ராம் ❤

  • @nageshwari2939
    @nageshwari2939 3 ปีที่แล้ว

    Thank youuuuuuuu mam for sharing this useful video 🙏🙏💐👍👍🙏🏻

  • @arunagiri6755
    @arunagiri6755 3 ปีที่แล้ว +15

    அம்மா காவல் தெய்வமாகவும் குலதெய்வமாகவும் விளங்கும் ஐயா அருள்மிகு ஸ்ரீ கருப்பசாமி பற்றிய தகவல்களை பதிவு செய்தால் நன்றாக இருக்கும்

  • @rokinikannan2643
    @rokinikannan2643 3 ปีที่แล้ว +3

    . அம்மா இந்த தீபாவளி அன்று எளிதாக லட்சுமி குபேர பூஜை செய்யும் முறை சொல்லுங்கள

  • @thogaimayil6871
    @thogaimayil6871 3 ปีที่แล้ว +5

    Amma, unga ishta deivam enna... Murugan? , neeangal jabhikkum naamam enna...

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா😍😍😍

  • @aananthpapu
    @aananthpapu 3 ปีที่แล้ว +6

    நமசிவாய, சிவாயநம என உச்சரிக்கும் போது ஓம் என்ற பிரணவம் சேர்த்து சொல்லலாமா இல்லையா?
    உதாரணமாக ஓம் சிவாயநம என சொல்லலாமா?

  • @saipriyanga888
    @saipriyanga888 3 ปีที่แล้ว +4

    குகையென்ப குகைக்குள் வாழ குகன் ,இக்குகை இதயத்து மய்யத்துள் உள.

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 2 ปีที่แล้ว +1

    Om namasivaya potri🙏🙏🙏🙏🙏🙏

  • @kanmanixlla-2748
    @kanmanixlla-2748 3 ปีที่แล้ว +6

    Amma meenakshi Amman varalaru sollunga amma

    • @kanmanixlla-2748
      @kanmanixlla-2748 3 ปีที่แล้ว +1

      Meenakshi sundhareshwaraaya namaha 🙏🙏🙏

  • @mkavitha1788
    @mkavitha1788 3 ปีที่แล้ว +2

    Arumai nantri ma

  • @INDPRABU
    @INDPRABU 7 หลายเดือนก่อน +2

    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

  • @dishanthidishanthini8409
    @dishanthidishanthini8409 8 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @maharaja4924
    @maharaja4924 3 ปีที่แล้ว +1

    🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @anbutamil41609
    @anbutamil41609 3 ปีที่แล้ว +5

    மிகவும் நன்றி அக்கா எனக்கு மாரியம்மன் என்றாலே என் உயிர்

  • @sivakumaran6652
    @sivakumaran6652 3 ปีที่แล้ว +1

    Om Sri Sai Nathaya Namaha 🙏🙏😇

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri4137 3 ปีที่แล้ว +3

    Muruga kantha karthikiye kumara guga kathirvela azhaga amara vadivela valli manaala maalmaruga sivabala umaibala arohara......❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mohanasathya3374
    @mohanasathya3374 3 ปีที่แล้ว +4

    அம்மா அலுவலகத்தில் பூஜை செய்யும் முறை மற்றும் உங்கள் பூஜை அறை (வீடு மற்றும் அலுவலகம்) காண்பித்தால் பயனுள்ளதாக இருக்கும்

    • @kalpanak7532
      @kalpanak7532 3 ปีที่แล้ว

      ஆம் அம்மா எனக்கும் அதே விருப்பம்

  • @thiruvenireethathiruvenire6971
    @thiruvenireethathiruvenire6971 3 ปีที่แล้ว +3

    Amma mouna viradham eppudi irukanum athoda sirappu Enna nu konjam sollunga please please please please please please please please please please please please please please please please please Amma

  • @sciencelover8557
    @sciencelover8557 2 ปีที่แล้ว +5

    சிவாய நம என மந்திரம் சொன்னால் வரும் துன்பம் பறந் ஓடும்

  • @dharunkumar6919
    @dharunkumar6919 4 หลายเดือนก่อน

    திரௌபதி அம்மன் வரலாறு மற்றும் வழிபாட்டு முறை பதிவு சொல்லுங்க அம்மா

  • @sasikumarthilakaraju2491
    @sasikumarthilakaraju2491 3 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌🙏🏻🙏🏻🙏🏻NANDRI amma

  • @vigneshwaran7195
    @vigneshwaran7195 3 ปีที่แล้ว +15

    நாமத்தில் சிறந்தது ராம் நாமம்

    • @akmp8107
      @akmp8107 3 ปีที่แล้ว +8

      Namathil siranthadu En appanin Siva namam
      OM NAMASIVAYA

    • @k.k3764
      @k.k3764 3 ปีที่แล้ว +2

      அந்த சிவன சொன்னார் ராம நாமம் சிறந்து சொன்னார்

    • @sciencelover8557
      @sciencelover8557 2 ปีที่แล้ว +5

      சிவத்திற்கு மேல நாமம் கிடையாது

    • @sciencelover8557
      @sciencelover8557 2 ปีที่แล้ว +2

      @@k.k3764 அனுதினமும் விஷ்ணு சிவனை ஓம் நமசிவாய என பூஜிப்பார்

  • @bccjeeva2295
    @bccjeeva2295 3 ปีที่แล้ว +1

    Om namasivaya 🙏

  • @paravallipuram5628
    @paravallipuram5628 3 ปีที่แล้ว +1

    முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @balamurugan4706
    @balamurugan4706 3 ปีที่แล้ว +9

    Rama namam

  • @iniyaviji2796
    @iniyaviji2796 ปีที่แล้ว +1

    Mekka nandri amma

  • @maheswaran2161
    @maheswaran2161 3 ปีที่แล้ว +8

    அம்மா, இன்று என் பிறந்தநாள்!! என்னை வாழ்த்துங்கள் அம்மா!!
    மேலும் பிறந்தநாள் அன்று ஆன்மிக ரீதியாக எவ்வாறு கொண்டாடலாம். அன்று செய்ய வேண்டியவை செய்ய கூடாதவை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா
    🙏 ஆங்கில தேதி அல்லது தமிழ் தேதி. இதில் எந்த தேதியின் பிரகாரத்தில் கொண்டாடுவது?
    🙏 பிறந்த தமிழ் தேதி அல்லது பிறந்த நட்சத்திரம் இதில் எதை அடிப்படையாக கொண்டு கொண்டாடுவது?

    • @kannikaparameshwari310
      @kannikaparameshwari310 3 ปีที่แล้ว +1

      Happy birthday pa🎂🎂🎂

    • @maheswaran2161
      @maheswaran2161 3 ปีที่แล้ว +1

      @@kannikaparameshwari310 Thank you Akka

    • @kannikaparameshwari310
      @kannikaparameshwari310 3 ปีที่แล้ว +1

      @@maheswaran2161 welcome Vallga Pallandu 💐💐💐💐💐

    • @saralanandhagopal9713
      @saralanandhagopal9713 3 ปีที่แล้ว +1

      Happy birthday sago. Thelivana mana nilaiyum aarokiyamana udal nilaiyum anrum eruka eraivanai vendukiren sago.

    • @maheswaran2161
      @maheswaran2161 3 ปีที่แล้ว +1

      @@saralanandhagopal9713 Very thanks for your prayer sarala!!

  • @sundarisundari812
    @sundarisundari812 ปีที่แล้ว +1

    நன்றி மா

  • @keeganz5328
    @keeganz5328 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @பாலாஜிம
    @பாலாஜிம 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா🙏

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 2 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய
    ஓம் சக்தி
    ஓம் நமோ நாராயணாய நமஹ

  • @santhoshraman2306
    @santhoshraman2306 3 ปีที่แล้ว +2

    ராம

  • @selvidevaraj5765
    @selvidevaraj5765 3 ปีที่แล้ว

    Amma kaalai vanakkamamma I am happyma

  • @everythingwillbegood760
    @everythingwillbegood760 3 ปีที่แล้ว +2

    Sivayanama

  • @satheshsath8608
    @satheshsath8608 ปีที่แล้ว +6

    Govinda Govinda Govindo 🙏

  • @fbjanuckshahanaccount1687
    @fbjanuckshahanaccount1687 3 ปีที่แล้ว +4

    விநாயகர் நாமத்தை பற்றி சொல்லவில்லையே!?

  • @Silambusk
    @Silambusk 2 ปีที่แล้ว +1

    Romba nandri

  • @paravallipuram5628
    @paravallipuram5628 3 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய🙏🌸🥥

  • @sowmiyas4426
    @sowmiyas4426 3 ปีที่แล้ว +4

    Hi mam. 🙏கனவுகள் பற்றியும் அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் பற்றியும் கூறுங்கள் 👩அம்மா.

  • @senthilkumar-me1db
    @senthilkumar-me1db 3 ปีที่แล้ว +6

    RAMA Rama..

  • @gsupt3325
    @gsupt3325 ปีที่แล้ว +3

    தாங்கள் சிறப்பான பதிவை கொடுத்ததற்கு தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏...

  • @priyasiva5716
    @priyasiva5716 3 ปีที่แล้ว +3

    குழந்தைகள் ஒற்றுமையாக இருக்க போஸ்ட் போடுங்க please

  • @rameshmahi0797
    @rameshmahi0797 3 ปีที่แล้ว +5

    ஓம் நமோ நாராயணா

  • @kavithanallasamy4678
    @kavithanallasamy4678 3 ปีที่แล้ว +2

    Amma intha varudam corona time koviluku sellamudiyathavarkal shasti viratham irukum murai..thirukalyanam parthu viratham mudikum murai video podunga pls

  • @paviparthi8735
    @paviparthi8735 3 ปีที่แล้ว +4

    Om nama shivaya🙏🙏

  • @umamageswarid6455
    @umamageswarid6455 2 ปีที่แล้ว +4

    Enaku Epaume om namasivaya dan Amma..... 🔥🔥🔥🔥🔥

  • @indumathigopalakrishnan2897
    @indumathigopalakrishnan2897 3 ปีที่แล้ว +1

    Hello mam, nan erkanavae niraiya padhivula doubt kaetu irukan. Adam pidikura kulandaigal patri padhivu koduthirukinga.. Enakana badhilo irukumo doubt ha iruku.. Nan hyper active and autism child pathi kaetu irundan... Romba kastama iruku.. Therapy, classnu niraiya poitutan irukom.. 6 vayasu aagudhu. Nala thani padhiva kodunga pls pls pls.. Evalo parents kasta padurom.. Pls thani padhiva kodunga mam... Neenga sona niraiya poojai panikitu irukan.. IdhuKu tani vali solunga mam... Plplpls... Yaarum kulandai ya pathuka kuda matanguranga.. Oduki vachu kindal tan panranga.. Including grand parents.. Eaga pata sabam engaluku viduranga.. Pls reply mam.. Neenga kodukira padhivula enna pola ayira kanakana mother palan adaivom.. Padhivu kodunga pls..

  • @poornivelu
    @poornivelu 3 ปีที่แล้ว +2

    Sister please explain about
    hare Rama hare Rama Rama Rama hare hare
    Hare Krishna Hare Krishna Krishna Krishna hare hare chanting benefits ???

  • @ஓம்முருகாசரணம்ஓம்சரவணபவநம

    முருகன் குமரன் குகன் என்று மொழி

  • @sathishvelaayutham446
    @sathishvelaayutham446 2 ปีที่แล้ว +3

    அம்மா உங்கள் பதிவு கேட்கும் போது மிகவும் மன நிறைவு👌💯 ஏற்படுகிறது மிகவும் நன்றி🙏

  • @muruganannamalai6220
    @muruganannamalai6220 3 ปีที่แล้ว +2

    Nice

  • @sathishvelu4446
    @sathishvelu4446 3 ปีที่แล้ว +2

    Amma prathishtai veettil seivathu Patri sollunga Amma. Abishegamum seithukattunga amma please

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசி

  • @dgayathri5037
    @dgayathri5037 3 ปีที่แล้ว +3

    வணக்கம் அம்மா என் பெயர் காயத்ரி எனக்கு பிடித்த கடவுளின் பெயர் அனைத்து கடவுளும் பெயர் 🙏🙏

  • @Karthickkarthick-xx8bn
    @Karthickkarthick-xx8bn ปีที่แล้ว +2

    Om namo kumaraya namah solvathal erpadum nanmai

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🎉

  • @spriyadharshini8792
    @spriyadharshini8792 3 ปีที่แล้ว +1

    Thank you ma'am