கடவுளைப் பற்றி பேசுவதல்ல,கடவுளோடு பேசுவதே ஆன்மிகம் ! - So So Mee Sundaram Speech | IBC Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 262

  • @Purushothaman-hn4gg
    @Purushothaman-hn4gg 2 หลายเดือนก่อน +22

    அய்யாவின் பேச்சுக்கு நான் அடிமையாய் இருக்கிறேன்

  • @poomalarsrinavaruban2509
    @poomalarsrinavaruban2509 3 หลายเดือนก่อน +139

    ஐபிசி க்கு வணக்கம் ஐயா அவர்களை தொடர்ந்து பேட்டி எடுத்து போடுங்கள் ஐயா பேசுவதை கேட்க கேட்க மனசு அவ்வளவு லேசாகி விடுகிறது நன்றி ஐயாவுக்கும் ஐபிசி சேனல்க்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rajesnatarajan3132
      @rajesnatarajan3132 3 หลายเดือนก่อน +5

      ❤❤❤❤❤🌺🌹🌼🕉️🌼🌹🌺💞🙏

    • @jayanthit7621
      @jayanthit7621 3 หลายเดือนก่อน +2

      🙏🙏

    • @Veerakamu021
      @Veerakamu021 3 หลายเดือนก่อน

    • @priyaskv
      @priyaskv 3 หลายเดือนก่อน

      77+k(llu nn nu p

    • @ravindhranravi7997
      @ravindhranravi7997 3 หลายเดือนก่อน +3

      எங்கள் குருநாதர் சொ. சொ. மீ ஐயா அவர்களின் பேச்சு மிக அருமை.

  • @Moulik563
    @Moulik563 2 หลายเดือนก่อน +29

    திருவாசகம் திருப்புகழ் படிப்பதும் பாடுவதும் இந்த பிறவியில் கிடைத்த பெரும் பாக்கியம் ஓம் நம சிவாய 🙏🏼🙏🏼🙏🏼❤❤

    • @vigneshmariyappan3755
      @vigneshmariyappan3755 2 หลายเดือนก่อน +2

      .முருகா முருகா சிவயநமசிவயநம ஐயா நன்றி❤❤❤❤❤உங்கள் பேச்சு மனதை நிறைய வைக்கிறது உங்களுக்கு நிறைய ஆயிசு கடவுள் கொடுக்கு வேண்டும் இறைவா

  • @saibhargavi3891
    @saibhargavi3891 23 วันที่ผ่านมา +5

    எனக்கு அற்புதம் நிகழ்த்திய சிவனின் திருமந்திரம் இதுதான்(ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி) 🙏.. சிவ பக்தர்கள் அனைவரும் இந்த திருமந்திரத்தை கூறி சிவனின் அருளை பெறுக 🙏🙏🙏
    ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
    ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
    ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
    ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
    ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
    ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
    ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
    ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
    ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏

  • @murugadass5537
    @murugadass5537 3 หลายเดือนก่อน +56

    உருவாய் அருவாய் உளதாய் இளதாய் மறுவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏🙏🙇🙇🙇🦜🦜🦜

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f 3 หลายเดือนก่อน +27

    அய்யாவின் ஆன்மீக பேச்சு அருமை.அளவற்ற ஆனந்தம் அடைந்தோம்.ஐ பி சி பக்தி சேனலுக்கும் பேட்டி கண்ட குணவதிக்கும் பேட்டி கொடுத்த பேராசிரியர் அய்யாவிற்கும் அளவற்ற நன்றிகள்.

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 3 หลายเดือนก่อน +56

    அய்யா, புலால் உண்ணும் குடும்பத்தில் பல வருடங்களாக புலால் உணவை உண்டு அதற்கான சுவையை அனுபவித்தவர்.ஆனால் திருவாசகம் அவர் சித்தத்தில் நிறைந்தபோது வைராக்கியத்துடன் புலாலை ஒதுக்கியது போற்றுதற்குறியது.

    • @ralngm
      @ralngm 2 หลายเดือนก่อน

      Yes bro

    • @perumalsrinivasan4427
      @perumalsrinivasan4427 2 หลายเดือนก่อน +7

      நான் திருக்குறளில் புலால் மறுத்தல் என்னும் அதிகாரம் என்னுடைய 24 ஆம் வயதில் தனிமையில் அமர்ந்து படித்து பார்த்தேன் அன்றே புலால் உணவை வெறுத்து ஒதுக்கி சைவத்துக்கு மாறினேன் . இப்போது எனக்கு வயது 50. எனது குடும்பத்தார்கள் யாரும் மாறவில்லை முயன்று முயன்று தோல்வி அடைகிறார்கள் . 2 மகாமகம் கடந்து சாதனை படைத்திருக்கிறான் என்று மற்றவர்களிடம் என்னை பற்றி பெருமையாக பேசுகிறார்கள் . உலகில் உள்ள அனைவருமே சைவம் மட்டுமே உண்டு வாழ்ந்த காலம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது அது 1250 வருடங்கள் நீடித்தது அதுவே சத்யுகம் அதாவது சொர்க்கம் என்றழைக்கப்பட்டது. என்று இராஜ யோகா தியான நிலைத்தின் மூலம் சிவனே நேரடியாக இப்போதும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார். ஓம் சாந்தி.

    • @suchikamal1913
      @suchikamal1913 2 หลายเดือนก่อน

      I also left nonveg because of chanting Velmaral

    • @eswarit455
      @eswarit455 2 หลายเดือนก่อน +3

      ​@@suchikamal1913நானும் அசைவம் சாப்பிட்டால் வேல்மறல் படிக்கமுடியாது அதை நான் தினமும் படிப்பதற்கு சைவம் சாப்பிட்டுக்கிறேன் 7மாதமாக ஆனால் நான் அசைவம் சமைப்பேன் ஆனல் எனக்கு சாப்பிடணும் தோணாது

  • @sivarajvelumani2262
    @sivarajvelumani2262 3 หลายเดือนก่อน +16

    அய்யா உங்களுடைய பேட்டி என் கண்ணில் பட்டது நான் செய்த பாக்கியம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan 3 หลายเดือนก่อน +23

    சிவ சிவ சிவா அய்யாவின் பேச்சு எந்த தலைப்பானாலும் இனிய அமுத தமிழ் ஊற்று ...எதார்த்த பேச்சு ...இருக்காது அதில் தட்டால் புடால் .. அதுணையும் நமக்கு நன்மை பயக்கும் வார்த்தைகள் உலா. ஐயாவின் பாதங்களுக்கு .. பல கோடி நமஸ்காரங்கள் ... நல்ல பதிவு அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RathiVasrini
    @RathiVasrini 3 หลายเดือนก่อน +24

    ஓம் முருகன் துணை
    ஓம் முருகன் துணை ஓம் முருகன் துணை ஓம் முருகன் துணை ஓம் முருகன் துணை ஓம் முருகன் துணை

  • @kamarajraj3332
    @kamarajraj3332 2 หลายเดือนก่อน +4

    ஐயாா நீங்கள்் தெய்வப்பிறவி அய்யா. காதுக்கு இனிமை திருவாசகம். சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ. அய்யா சிவனே உங்களுக்கு நேரில் காட்சி கொடுத்து இருப்பார்

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 2 หลายเดือนก่อน +7

    எல்லா 🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 உயிர்களும் 🐢🐌🐿️🐇🐕‍🦺🐈🐓🐖🐐🦙🐀🦀🦐🐫🦆🐄🐥🐟 இன்புற்று இன்புற்று வாழ்க ❤

    • @raghug3145
      @raghug3145 หลายเดือนก่อน

      🎉❤

  • @GirijaP-ux9oo
    @GirijaP-ux9oo 3 หลายเดือนก่อน +20

    ஓம் முருகா உருவாய் அருள்வாய் உளதாய் இலதாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஓம் ஓம் ஓம்

  • @sampath8630
    @sampath8630 3 หลายเดือนก่อน +7

    போற்றுதலுக்கும் வணக்கத்துக்கு உரிய ஐயாவிற்கு என் வணக்கத்துடன் மனமார்ந்த நன்றிகள் திருவாசகத்தில் எனக்கு பிடித்த பாடல் இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.

  • @komuvijay4019
    @komuvijay4019 3 หลายเดือนก่อน +19

    தங்கள் பாதங்களைத் தொட்டு வணங்க ஆசைப்பட்டேன் ஐயா....
    தாங்கள் நாமக்கல் வந்தபோது தங்கள் பாதங்களை இறுகப் பற்றி ஆசி பெற்றேன்....
    மறக்க முடியாத அனுபவம் ஐயா... பாக்கியம் பெற்றேன்...😊

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 หลายเดือนก่อน +4

    அனைவருக்கும் வணக்கம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் சிவசிதம்பரம்

  • @eraithuvam3196
    @eraithuvam3196 3 หลายเดือนก่อน +4

    ஆனந்தம் ERAITHUVAM
    ஸ்ரீ ஆனந்ததாஸன்
    "கடவுளைப் பற்றி பேசுவதோ பாடுவதோ அல்ல பக்தி...கடவுளுடன் பேசுவதுதான் பக்தியின் வெளிப்பாடு."
    --ஸ்ரீ ராமகிருஷ்ணர்--❤❤❤

  • @sathiyajanaki4303
    @sathiyajanaki4303 3 หลายเดือนก่อน +9

    ஐப்பசி சேனலுக்கு என் வணக்கங்கள் அய்யாவின் பதிவுகள் மேல் மேல் தொடர வேண்டும்

    • @sethuraman.a3728
      @sethuraman.a3728 2 หลายเดือนก่อน

      ஐப்பசி சேனலா 😮

  • @KuralTech777
    @KuralTech777 2 หลายเดือนก่อน +2

    அய்யாவின் பாதங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @aarthiaarthi7907
    @aarthiaarthi7907 3 หลายเดือนก่อน +7

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா எல்லா புகழும் முருகனுக்கே❤️😊 அய்யா அவர்கள் நல்ல இருக்கணும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகன் அருளோடு எல்லா வளம் பெற வேண்டும் முருகா 🙏

  • @girijakumaraswamy9790
    @girijakumaraswamy9790 3 หลายเดือนก่อน +2

    IBC கு நன்றி. கேட்க கேட்க ஆசையாக உள்ளது. அய்யா அவர்களை நேரில் பார்க்க வேண்டும் என்று பேராசை. அய்யா நான் கருவுற்று இருக்கும் போது உங்கள் பேச்சு கேட்க ஆரம்பித்தேன். பப்பாவுக்கு 4 வயசு.இன்னும் சலிக்க வில்லை.என் குழந்தைக்கு உங்க ஆசிர்வாதம் நிறைய இருக்கு. உங்கள் பேச்சு கேட்டு வளர்ந்தவள்.

  • @ThadshaThadsha-d4y
    @ThadshaThadsha-d4y 2 หลายเดือนก่อน +2

    உங்க அறிவுரை எங்களை கடவுளின் பாதம் வரை கொண்டு சென்றது

  • @G_B_R
    @G_B_R 3 หลายเดือนก่อน +23

    ஐயா உங்களை மாதிரி எனக்கும் அனுபவம் ஏற்பட்டது. பல வருடம் முன்னர், காபி டீ, மாமிசம் எல்லாம் நிறுத்தி விட்டேன். அது தானாக நடந்தது.

    • @shakthivel5576
      @shakthivel5576 3 หลายเดือนก่อน

      Yenakkum inda anubavam kidaithathu andrilirunthu Nan mamisam unbathai niruthivitten

    • @Azhagichutty
      @Azhagichutty 3 หลายเดือนก่อน

      Non veg ok tea coffee kuda kudika kudatha

  • @KokilaDevi-ie2zb
    @KokilaDevi-ie2zb 3 หลายเดือนก่อน +3

    சூப்பரான தலைப்பு. இதுவரை கேட்டிராத தலைப்பு. சிவாயநம.

  • @கோகிலன்அன்னகேசரி
    @கோகிலன்அன்னகேசரி 3 หลายเดือนก่อน +7

    ஆகா என்ன அருமை. வணங்குகிறேன் ஐயா 🙏

  • @muthupandy6882
    @muthupandy6882 3 หลายเดือนก่อน +5

    மிக்க அருமை அய்யா,,தரமான அரசாங்கம் அமைய வேண்டும் மக்கள் விழிக்க வேண்டும்

  • @thivyabharathiksrirangam7041
    @thivyabharathiksrirangam7041 3 หลายเดือนก่อน +4

    Ivar ta neraya interview adunga pa.... Next generation ku ithalam thevai.❤

  • @c.s.balaji8691
    @c.s.balaji8691 3 วันที่ผ่านมา

    ❤ ஓம் நமசிவாய போற்றி ❤ வாழ்க நமசிவாய அப்பா ஈஸ்வரன் 🙏

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp 3 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு👌 ஐயா அவர்கள் இறைவன் அனுப்பிய தூதுவர் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Ggkills-v2z
    @Ggkills-v2z 3 หลายเดือนก่อน +4

    Ibc channel ku romba romba nandri.... Vera sola varthai ila... Mikka nandri...

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா அழகான விளக்கம் தந்துள்ளீர்கள் 🙏 ஓம் நமசிவாய

  • @Saislife510
    @Saislife510 3 หลายเดือนก่อน +7

    This anchor is blessed ❤

  • @samyvel7305
    @samyvel7305 2 หลายเดือนก่อน +4

    ஓம் சிவபெருமான்❤❤❤❤ ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ வேண்டும்

  • @muniswaran.n3905
    @muniswaran.n3905 2 หลายเดือนก่อน +2

    ஐயாவின் பாதம் பணிந்து வணங்குகிறேன்

  • @kokilapalanisamy5076
    @kokilapalanisamy5076 3 หลายเดือนก่อน +10

    வெற்றி வேல் முருகன் துணை 🙏🙏🙏🙏🙏

  • @sivajiraok6210
    @sivajiraok6210 3 หลายเดือนก่อน +3

    அர்த்தமில்லாத வாழ்வுக்கு
    அர்த்தம் தந்தாய் முருகா

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 3 หลายเดือนก่อน +4

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஐயாவின் திருவடிகள் சரணம்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 3 หลายเดือนก่อน +8

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @nandhadurga2105
    @nandhadurga2105 3 หลายเดือนก่อน +7

    நான் கந்தர் அனுபூதி பாராயணம் பண்ற பாக்யத்தை அப்பன் முருகன் அருள வேண்டும் 🙏🙏🙏🙏🙏நன்றி அய்யா உங்கள் உரை கேட்கும் பாக்கியம் பெற்றதற்க்கு 🙏🙏🙏

  • @rajashanthi2697
    @rajashanthi2697 25 วันที่ผ่านมา

    IBC kku thanks a lot. Continue this prog. பக்தி பரவட்டும்

  • @indiraindira8188
    @indiraindira8188 3 หลายเดือนก่อน +4

    நன்றிகள் கோடி ஐயா...🙏🙏🙏🙏🙏🙏

  • @sasikumar.c4665
    @sasikumar.c4665 24 วันที่ผ่านมา

    அய்யாவின் சொற்பொழிவுக்கு நான் அடிமை🙏 ஐயா உங்களை நேரில் பார்க்க வேண்டும் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் 🙏

  • @lingeshwari66669
    @lingeshwari66669 3 หลายเดือนก่อน +3

    This one interview changed my whole life ? 🙏🏻🙏🏻இறைவா

  • @KavithaSugar-t3m
    @KavithaSugar-t3m 2 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.உங்கள் திருவடி பணிந்தேன்

  • @rubyYT333
    @rubyYT333 3 หลายเดือนก่อน +6

    We are very lucky to have you ayya 🙏🙏🙇‍♀️🙇‍♀️❤👏

  • @subasurai5115
    @subasurai5115 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா வார்த்தை இல்லை❤❤❤❤❤

  • @gunasekaransundarasekaran7015
    @gunasekaransundarasekaran7015 3 หลายเดือนก่อน +1

    சிவாய நம. தாங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் ❤❤

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 หลายเดือนก่อน +3

    ஐயா உங்கள் பாதம் பணிந்து போற்றி வணங்குகிறேன்.

  • @muthuraja3502
    @muthuraja3502 10 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் கடைசியில் 7 நிமிடங்கள் பேசியது எனது மனசாட்சி போல் இருந்தது தாங்கள் இறைவன் அருளால் நீண்டகால வாழ வேண்டும்

  • @gobinathan3742
    @gobinathan3742 2 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை ஐயா.....

  • @ganeshmani3487
    @ganeshmani3487 2 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய நமஹ
    அருட்பெருஞ்ஜோதி

  • @Valarmathy-y9v
    @Valarmathy-y9v 2 หลายเดือนก่อน +2

    வணங்குகிறேன் ஐயா சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @arumugam1966
    @arumugam1966 3 หลายเดือนก่อน +1

    அருமை மிக மிக அருமை உண்மையான. சொல்லாடல் எப்பொழுது திருவாசகம் என்ற பக்தியை காதிலே கேட்டு அதனை சுவைத்து உணர்ந்தோமே அன்றைக்கே புலால் உண்ணவில்லை பால் டீ காபி அருந்துவதில்லை என்பதனை கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி வாழ்க திருவாசகம் படித்த உளபூர்வமான இறைவனின் அருள் அருள் அருள் தென்னாடுயுடையே சிவனே போற்றி போற்றி போற்றி ஓம்நமச்சிவாயம் நாதம்தாள் பணிக்க

  • @SanthaEzhil-r3e
    @SanthaEzhil-r3e 3 หลายเดือนก่อน +2

    வாழ்க சொ.சொ.மீ ஐயா

  • @Arunkumar-dv1kb
    @Arunkumar-dv1kb 3 หลายเดือนก่อน +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @Ravi-sf7sh
    @Ravi-sf7sh 23 วันที่ผ่านมา

    such a humble, genuine soul. so nice to hear. looks like you are hearing from a very strong well wisher of yours. my humble pranams to you sir

  • @devendiranr7015
    @devendiranr7015 หลายเดือนก่อน +1

    அருமை அய்யா

  • @chandrumowlee2710
    @chandrumowlee2710 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்

  • @mk_1715
    @mk_1715 3 หลายเดือนก่อน +2

    நன்றி ibc, நன்றி ஐயா🙏

  • @SanthaEzhil-r3e
    @SanthaEzhil-r3e 3 หลายเดือนก่อน +7

    ஐயாவின் பேச்சு அருமை
    தொடர்ந்து இன்னும் பல ஐயாவின் பதிவுகள் போட வேண்டும் ஐ பிசி சேனல் போடவேண்டும்.

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 2 หลายเดือนก่อน +2

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @RathiVasrini
    @RathiVasrini 3 หลายเดือนก่อน +4

    ஓம் முருகன் துணை அப்பா 🙏🙏🐓🦚🌹

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 หลายเดือนก่อน +2

    அருமை அருமை அருமை ❤😊

  • @uamatheviapthevarajchitra3511
    @uamatheviapthevarajchitra3511 3 วันที่ผ่านมา

    அடியேன் வேல் மாறல் பாடி சைவம் ஆனேன்❤

  • @96vijayaPrabhu
    @96vijayaPrabhu หลายเดือนก่อน +1

    Kandippa Appa Swmmi Niga Nallarukkum Nagalum Nallarukkum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Appa Swmmi 😘😘😘😘😘😘😘😘😘😘

  • @janaki9775
    @janaki9775 3 หลายเดือนก่อน +1

    Nalla appa ungalukku sir!!!..🎉 appavum ammavume , kulanthaigalai ,sariyaana Vali nadathi sellanum

  • @EngalVeetil
    @EngalVeetil 3 หลายเดือนก่อน +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @narayananpuducode1516
    @narayananpuducode1516 3 หลายเดือนก่อน +3

    My Namaskarams at the lotus feet of Ayya🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @dayanasanjay3677
    @dayanasanjay3677 3 หลายเดือนก่อน +2

    தாத்தா சாமிக்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyamahesubayalni4629
    @priyamahesubayalni4629 3 หลายเดือนก่อน +4

    ஐயா உங்கள் பேச்சை கேக்கவே புண்ணியம் செஞ்சருக்கனும் ஐயா நான் என் குழந்தைக்கு இதை எல்லாம் செல்லித்தருகிறேன்🎉

  • @ravimudaliyar4303
    @ravimudaliyar4303 3 หลายเดือนก่อน +1

    சிவபெருமானே வேணும்

  • @baskaran567
    @baskaran567 3 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் கந்தா போற்றி கடம்பா போற்றி ஓம் முருகா சரணம்

  • @indirakumar6410
    @indirakumar6410 หลายเดือนก่อน +1

    அய்யாவின் தமிழுக்கு நான் அடிமை

  • @nandhiniannamalai443
    @nandhiniannamalai443 3 หลายเดือนก่อน +2

    முருகா சரணம் 🙏🙏🙏

  • @prisuganth94
    @prisuganth94 3 หลายเดือนก่อน +3

    ஐயா உங்களை பார்க்க வேண்டும் ஐயா ...🙏🙏🙏🙏🙏

  • @HemaMalini-u9m
    @HemaMalini-u9m 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🦚🐓💫😍🌺 மிக அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா🙏

  • @manjuk216
    @manjuk216 3 หลายเดือนก่อน

    ஐயா உங்களுக்கு நடந்த மாதிரி எனக்கும் நடந்தது நான் கடையில் பண்ணு சாப்பிட்ட இரவு வயிரு சரியில்ல காலையில் வாந்தி அதுல இருந்து கடையில் எதுவும் வாங்கிசாப்பிடுவது இல்லை சிவாய நம ஓம் நமச்சிவாய திருவாசகம் படிக்கும் போது எனக்கு அழுகை வருகிறது.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SanthaEzhil-r3e
    @SanthaEzhil-r3e 3 หลายเดือนก่อน +3

    எல்லா புகழும் முருகனூக்கே

  • @sureshbabu6876
    @sureshbabu6876 3 หลายเดือนก่อน +3

    Murugan thunai 🙏

  • @philominajames609
    @philominajames609 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤Thank you for your answers Ayya. Great Blessings from you to us

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 3 หลายเดือนก่อน +1

    Great speech sir 🙏 Neenga Needuzhi Needuzhi Vazhga ❤❤❤❤❤🙏

  • @mythilivijayaragavan6610
    @mythilivijayaragavan6610 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவுக்கு மிக்க நன்றி

  • @narmadhaneelagandan3536
    @narmadhaneelagandan3536 3 หลายเดือนก่อน +1

    நன்றி அய்யா 🙏

  • @jayalakshmimanoharan1585
    @jayalakshmimanoharan1585 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா ஓம் நமசிவாய

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 3 หลายเดือนก่อน

    உங்கள் பதிவு கண்டு மகிழ்ச்சி ஐயா நன்றி 🙏

  • @vishalmohan2520
    @vishalmohan2520 3 หลายเดือนก่อน +1

    Anaivarum ivar aanmeegam pechai kelunga arumaiya irukum❤😍

  • @SIVAMD-dk1iw
    @SIVAMD-dk1iw 2 หลายเดือนก่อน +3

    சௌராஷ்டிரா கல்லூரி பேராசிரியர். எனது பேராசிரியர் 1995 - 98

  • @damsvanmathi
    @damsvanmathi หลายเดือนก่อน +1

    திருவாசகத்தில் பேச வைக்க பாடல் இருக்கிறது

  • @lakshminadar6103
    @lakshminadar6103 3 หลายเดือนก่อน +1

    Very knowledgeable spiritual leader

  • @saraswathi8473
    @saraswathi8473 3 หลายเดือนก่อน +5

    ஐயா நீங்கள் நல்லாயிருக்கனும்
    பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழிய வாழியவே வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhineshraja2393
    @dhineshraja2393 3 หลายเดือนก่อน +3

    தமிழ் பெருமையும் அறிவு பணிவும் ஐயா உங்கள் திருவடி சரணம்

  • @MalligaThalaivasal
    @MalligaThalaivasal 3 หลายเดือนก่อน +2

    ஓம் நமச்சிவாயா சிவாய நம ஓம் சிவாய நம

  • @alexiashiva5750
    @alexiashiva5750 3 หลายเดือนก่อน +1

    intha vayathilum ayyavirgu ethanai nabaga sakthi ellam avarin anbirgu iraivanin parisu vaazhga vaiyagam vaazhga valamudan

  • @g.murugesanmurugesangandhi1706
    @g.murugesanmurugesangandhi1706 2 หลายเดือนก่อน

    நன்றி ௮ய்யா

  • @baskaran567
    @baskaran567 3 หลายเดือนก่อน +4

    ஐயாவை எங்கு போய் பார்க்கலாம் ஐயாவை பார்த்தால் அந்த ஈஸ்வரனை பார்த்த து போல் பாக்யம் ஓம் நமச்சிவாயம்

  • @jramesh9352
    @jramesh9352 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏நன்றி ஐயா 🙏🙏🙏

  • @RathiVasrini
    @RathiVasrini 3 หลายเดือนก่อน +5

    ஓம் முருகன் வேல் மயில்

  • @RagaviMuruga
    @RagaviMuruga 3 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய ❤❤

  • @RathiVasrini
    @RathiVasrini 3 หลายเดือนก่อน +3

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @muthandimuthu2465
    @muthandimuthu2465 2 หลายเดือนก่อน

    Thanks....