ஓம் சரவண பவ உச்சரிக்கும் முறையும் அதன் பலன்களும் | Om Saravana Bhava chanting method & its benefits

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ค. 2021
  • கந்த சஷ்டி கவசம் படிக்கும் சரியான முறை | Kandha Sashti Kavasam proper reciting method
    • கந்த சஷ்டி கவசம் படிக்...
    சிவ புராணம் படிக்கும் முறையும் அதன் பலன்களும் | தினமும் சிவபுராணம் கேளுங்கள் | Siva Puranam
    • சிவ புராணம் படிக்கும் ...
    கோளறு பதிகம் - வாழ்க்கையில் எல்லா பிரச்சினைகளும் தீர தினமும் படியுங்கள்| Kolaru Padhigam with lyrics
    • கோளறு பதிகம் - வாழ்க்க...
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 1.7K

  • @babuchandrakumarc1386
    @babuchandrakumarc1386 3 ปีที่แล้ว +631

    அக்கா.... உங்கள போல வீட்டுக்கு ஒருத்தங்க எங்ககூட இருந்த நல்லா இருக்கும். ஆனாலும் நீங்க எங்க கூட பொறக்காத ஒரு சொந்தம் தான்....நன்றி அக்கா.

    • @vijayakamalamthirumurugan9904
      @vijayakamalamthirumurugan9904 3 ปีที่แล้ว +5

      +?c

    • @meenakshibalakrishnan4344
      @meenakshibalakrishnan4344 3 ปีที่แล้ว +26

      ஓம் சரவணபவ அக்கா மிக்க நன்றி நாங்கள் இன்று இந்த பதிவை பார்க்க குடுத்து வைத்து இருக்கிறோம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    • @tamilselvi4010
      @tamilselvi4010 3 ปีที่แล้ว +5

      Avanga ellarota veetlaiyumtaan irukkaanga youtube mulama avanga kural kettukittu taan irukkum

    • @mathia5987
      @mathia5987 2 ปีที่แล้ว +3

      உண்மை தான்

    • @skylinethoduvaanam4886
      @skylinethoduvaanam4886 2 ปีที่แล้ว +16

      பழநிமலை முருகப்பெருமான் அருளால் வாழ்வில் இணைந்த எங்கள் பெயர் சரவணன் பவன்யா ...
      எங்களுடைய வாழ்வு சிறக்க வாழ்த்துங்கள் அம்மா....

  • @jayanthinadarajan950
    @jayanthinadarajan950 3 ปีที่แล้ว +18

    ரொம்ப நன்றி அம்மா. நீங்கள் 100 வருஷம் நல்லா இருக்கணும்.

  • @mithrasathish4038
    @mithrasathish4038 ปีที่แล้ว +19

    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚

  • @karpagamkarpagam1901
    @karpagamkarpagam1901 2 ปีที่แล้ว +9

    அம்மா நீங்கள் உன்மையில் தெய்வ பிறவி அம்மா

  • @Govardhan.
    @Govardhan. 3 ปีที่แล้ว +10

    கந்த சஷ்டி கவசம் முழுவதும் உங்கள் குரலில் ஒலித்தொகுப்பாக ஒரு பதிவு தாருங்கள்.
    மிக அருமையான தகவல்கள்.
    மிக அருமையான பதிவு.
    மிக்க நன்றி அம்மா.
    🙂🙂🙂🙏🙏🙏👌👌👌👍👍👍

  • @harinilikitha1692
    @harinilikitha1692 3 ปีที่แล้ว +10

    நிங்கள் ஆரோக்கியமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அம்மா என்றால் அன்பு ஒரு உயிர் அதை உங்கள் உருவத்தில் நான் பார்க்கிறேன். எனக்கு கடவுள் மீது மிகவும் அன்பு உண்டு

  • @queenofmyworld786
    @queenofmyworld786 10 หลายเดือนก่อน +21

    Last year om Saravanan bhava ithu Mari 108times solli Pooja panna kolanthai varam kedaikum sonniga we did it the same day indha year yenga papa ku per vechuttom

    • @queenofmyworld786
      @queenofmyworld786 10 หลายเดือนก่อน

      Sakkaram draw panni om saravan bhava nnu yeluthi poo vechu velakku vechu Pooja pannom ipo andha video baby iladhavagalukku share pannalannu search panra heading thrila pls anyone share that video link

  • @karthikm2337
    @karthikm2337 ปีที่แล้ว +9

    அம்மா எனது 6 வயசு மகன்.. உங்களது முருகன் பதிவு கேட்டு கந்த சஷ்டியை பாட ஆரம்பித்து உள்ளான்.. மிக்க மகிழ்ச்சி... நன்றிகள் பல

  • @ranisenthilkumars3445
    @ranisenthilkumars3445 3 ปีที่แล้ว +51

    உங்கள பார்த்தாலும் மஹாலக்ஷ்மியை போல் தான் இருக்கிரீங்க அம்மா

  • @omsairam4785
    @omsairam4785 3 หลายเดือนก่อน +8

    🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @mysimplesamayal3849
    @mysimplesamayal3849 3 ปีที่แล้ว +15

    எனக்கு எல்லாமும் என் அப்பா முருகன் தான்🙏😍என்னுள் கலந்து விட்ட என் அப்பன் முருகன்😍😘😘😘

  • @jaisukumar3595
    @jaisukumar3595 2 ปีที่แล้ว +8

    ஓம் சரவண பவ முருகா உன் பாதம் சரணம் 🔥♥️🙏🏻

  • @mglganesan149
    @mglganesan149 3 ปีที่แล้ว +5

    நீங்கள் இந்த சொன்ன தகவல் மிகவும் உண்மை. நான் அடிக்கடி "முருகா முருகா " தான் சொல்வேன், நான் என்னையும் என் பற்றியே நினைப்பேன், பகையும் எனக்கு அதிகம் உண்டு, நோயும் அதிகம் வந்துள்ளது, எல்லாவற்றிலும் என்னை காப்பாற்றியது என் அப்பன் முருகனே.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏

    • @muthukumar5512
      @muthukumar5512 3 ปีที่แล้ว +1

      அவர் ஏழைபங்காளர் காக்கும் தெய்வம் கந்தன்

  • @divyadharshinipoorani553
    @divyadharshinipoorani553 2 ปีที่แล้ว +5

    இவ்வளவு பெரிய விஷயத்தை அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக அமைதியாக பக்தி சிரத்தையாக சொன்னீர்கள் ஆஹா அருமை தாயே நான் கேட்க கேட்க மெய் சிலிர்த்து விட்டேன் தாங்கள் கூறியபடி அடியேன் செய்கிறேன் இதுபோன்ற நல்ல பணிகள் தங்களுக்கு மேலும் மேலும் சிறக்க எல்லாம் வல்ல அந்த முருகபெருமானை வேண்டிக்கொள்கிறேன் நன்றி வணக்கம் D G L கிருஷ்ணா

  • @ezhilarasu7196
    @ezhilarasu7196 2 ปีที่แล้ว +7

    100% உண்மை அம்மா... அனுபவித்து உள்ளேன்

  • @saravanan-ud2ir
    @saravanan-ud2ir 16 วันที่ผ่านมา +3

    நன்றி அம்மா👩🖐 நீங்கள் சொல்வது போல் சொல்கிறோம். நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்ந்திட வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊.

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 2 ปีที่แล้ว +5

    மிக தெளிவான விளக்கம்
    ஓம் சரவணபவாய நமஹ🙏🙏🙏🙏🙏🙏

  • @subramanians2170
    @subramanians2170 2 ปีที่แล้ว +4

    உங்கள் ஆன்மிக பணி தொடர்ந்து நடைபெற இறைவனை வணங்கி வேண்டுகிறேன்

  • @jeyapushpam8601
    @jeyapushpam8601 3 ปีที่แล้ว +2

    மேடம் உங்க குரல் உச்சரிப்பு துல்லியமா இருக்குது மேடம் நீங்க சொல்ற ஒவ்வொரு ஆன்மீக சொற்பொழிவும் என் மனதை ஒருநிலை படுத்துகிறது. மிக்க நன்றி ஓம் சரவண பவ

  • @Sahasrara1008
    @Sahasrara1008 ปีที่แล้ว +7

    AUM ..... AUM..... AUM.... This Mantra recitation benefited a lot to me. Even The SYMBOL of AUM spontaneously appeared on my Crown Chakra (Sahasrara Chakra) whose symbol is AUM!!!!!!! I became financially rich by reciting this Mantra. I physically became stronger by reciting this Mantra daily for 30 minutes. The benefits are uncountable..........

  • @Bluesky-fl4mr
    @Bluesky-fl4mr 3 ปีที่แล้ว +3

    உங்க முகமும் அப்படித்தான் உள்ளது பார்க்க பார்க்க பார்க்க வேண்டும் என்று எண்ணம் வருகிறது 😍ஒரு தேஐஸ்🙏

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 3 ปีที่แล้ว +3

    ஆத்ம சகோதரிக்கு நன்றி ‌நித்திலம் போன்ற வார்த்தைகளை அருளும் தாங்கள் வாழ்க வளமுடன்.

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 21 วันที่ผ่านมา +2

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் முக்கியமானதும் , சக்தி வாய்ந்ததுவம் , முருகப்பெருமானுக்குரியதுமான ,மந்திரததை எப்படி உச்சரிக்க வேண்டும் ,என்பதை மிக விளக்கமாக சொல்லி ,எங்களுக்கு அருளிய குருவே ! அம்மா ! மிகவும் நண்றி அம்மா !🌹🌹🌹🙏

  • @megalaamegalaa03
    @megalaamegalaa03 ปีที่แล้ว +4

    என் அப்பன் முருகனை விளக்கம் அளித்ததர்கு கோடான கோடி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @selasittar273
    @selasittar273 3 ปีที่แล้ว +3

    அருமையாக சொன்னீர்கள் அம்மா முருகப் பெருமானின் அருளைப் பெற்று வாழ்க வளமுடன் ஓம் சரவணபவாய நம

  • @RaRa-to4ku
    @RaRa-to4ku 3 ปีที่แล้ว +4

    அம்மா குருவே உங்கள் முகத்தைக் பார்த்து அந்த மந்திரத்தின் பலன் தெரிந்து விட்டது குருவே குருவடிசரணம்

  • @kanagasai8113
    @kanagasai8113 2 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய சகோதரி இந்தப் பதிவு அருமையாய் இருந்தது மிக்க நன்றி ஓம் சரவணபவ

  • @saravanangugan6275
    @saravanangugan6275 ปีที่แล้ว +3

    அக்கா உங்கள் ஒவ்வொரு பதிவையும் ஒரு முறைக்கு இருமுறை கேட்டு நானும் என் குடும்பமும் என் மனைவியும் என் அன்பு குழந்தைகளும் ஒவ்வொரு பதிவும் கேட்டு மகிழ்கிறோம் வாழ்த்துக்கள். அக்கா கோடான கோடி நன்றிகள் அக்கா

  • @kanmanixlla-2748
    @kanmanixlla-2748 3 ปีที่แล้ว +8

    சரவணனுக்கு 🙏🏻🙏🏻உரிய வைகாசி மாதத்தில் சரவணனுக்கு உரிய ஓம் சரவண பவ எனும் மந்திரத்தின் விளக்கம் அருமை 🙏🏻🙏🏻அம்மா 🌹🌸🌹

  • @gobinathan3742
    @gobinathan3742 3 ปีที่แล้ว +3

    ஆத்ம சகோதரிக்கு வணக்கம்...லைக் போட்ட பிறகே காணொளியைப் பார்க்கிறேன்...முருகர் பதிவு அருமை....
    சகோதரியின் சேலை
    அழகு முருகனைப் போல் அழகாக இருக்கிறது

  • @annaibhavani2737
    @annaibhavani2737 2 ปีที่แล้ว +3

    எங்கள் அன்பான அழகான சகோதரிக்கு நன்றிகள் பல.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க.அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @ssr7222
    @ssr7222 20 วันที่ผ่านมา +4

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ🙏🙏🙏

  • @shunmugasundari2421
    @shunmugasundari2421 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு அம்மா நான் என் மனது சரியில்லை என்றால் நான் என் மனதுக்குள் ஓம் நமசிவாய சொல்லுவது உண்டு

  • @sornalakshmi9933
    @sornalakshmi9933 3 ปีที่แล้ว +6

    உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மா . நீங்கள் கூறுவது போல நான் அனைத்து விஷயங்கள் என் வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறேன்.எனக்கு நல்ல பலன் கிடைக்கிறது அம்மா . உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் அம்மா.உங்களை பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் அம்மா ..🙏🙏🙏

  • @meenakshimunees4229
    @meenakshimunees4229 2 ปีที่แล้ว +5

    குழந்தை பாக்கியம் அருளும் முருகா 🙏🙏🙏🙏🙏😘😘😘

  • @ShobaCRAFTHut
    @ShobaCRAFTHut 3 ปีที่แล้ว +1

    8years before followed your speech in television.... now in TH-cam madam .... ungaludaya varthaigal ucharippu muthu muthaga uladhu amma.

  • @vk6725
    @vk6725 3 ปีที่แล้ว +3

    என் உயிர் மூச்சு அம்மா "ஓம் சரவணபவ "🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balumagendra8931
    @balumagendra8931 ปีที่แล้ว +3

    தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள் சகோதரி🙏

  • @arulselvi6366
    @arulselvi6366 ปีที่แล้ว +6

    மகளே உங்களுடைய பதிவுகளை பார்க்கும்போதே உங்களுடைய தேஜஸை ஆனந்தத்துடன் அதே சமயத்தில் கண்திருஷ்டி படாமல் இருக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்துட்டே பதிவுகளை கேட்பேன்

  • @prabakarandeva5578
    @prabakarandeva5578 ปีที่แล้ว

    உங்களின் உங்களின் அனுதினமும் சொற்பொழிவை கேட்டால் தான் எங்களின் மனம் அமைதி பெறுகிறது நன்றி அம்மா

  • @malarvizhi7854
    @malarvizhi7854 3 ปีที่แล้ว +3

    அனைத்தும் சிவபாலனே ...🙏🙏ஓம் சரவண பவ🙏🙏🙏

  • @selviselvi6443
    @selviselvi6443 ปีที่แล้ว +3

    உங்கள் உள் ஒரு சக்தி உண்டு மேடம் வாழ்க உங்கள் புகழ்

  • @kalpanakalpana497
    @kalpanakalpana497 2 ปีที่แล้ว +1

    ஓம் சரவணபவ. நீங்க மிகவும் அழகாகவும் உண்மையாகவும் பேசுகிறீர்கள்.

  • @ranikavi4907
    @ranikavi4907 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா.நீங்கள்கூறியபதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ள தாக இருந்தது அம்மா ‌

  • @sankararaman3117
    @sankararaman3117 2 หลายเดือนก่อน +6

    பாப்பா உங்களை முதல் முறையாக நேற்று நெய்வேலியில் பார்த்தேன் உங்கள் உபன்யாசத்தை கேட்டேன் மனைவி இல்லாததால் மகனுக்கு இரவு உணவிற்காக பாதியில் போய் விட்டேன் பணியிலிருந்து போன மாதம் ஓய்வு பெற்று விட்டேன் சிறு வயதிலிருந்தே முருகனிடம் ஈடுபாடு உண்ட என்றாலும் எந்த கோயிலுக்குச் சென்றாலும் அந்த இறைவனை மனம் நாடுகிறது ஏதாவது ஒரு குறிப்பிட்ட தெய்வ வழிபாடு செய்ய வழி சொல்லுங்கம்மா என்னால நிலையாக ஒரு தெய்வ வழிபாடு பண்ண முடியவில்லை ஆலோசனை வேண்டும் அம்மா ப்ளீஸ்

    • @VinothKumar-kh4zq
      @VinothKumar-kh4zq 2 หลายเดือนก่อน +1

      ஐயா வணக்கம் எல்லா தெய்வங்களும் ஒன்றே எனவே நீங்கள் எப்படி கூப்பிட்டாலும் கூட்ட குரலுக்கு தெய்வம் நிச்சயம் வரும் ஆனால் நாம் நமக்குள்ளே வருமா வராதா என்ற சந்தேகம் எப்போதும் வைத்திருக்கிறோம் எனவே தெய்வமே வந்து நின்றாலும் வந்தது தெய்வமே என்று உணரும் மனம் நம்மிடம் இல்லை எனவே மனம் உருகி உயிர் உருகி கண்ணில் நீர் வழிய மனப்பூர்வமாக நீங்கள் அழைத்தல் வருவார் கடவுள் ஆனால் நேரமும் காலமும் சேர்த்து வர வேண்டும் ... பொறுத்து இருங்கள்....நன்றி

  • @r.padhmashreeivc3981
    @r.padhmashreeivc3981 ปีที่แล้ว +3

    அம்மா உங்களை பார்க்கும் போது அந்த உணர்வு ஏற்படுகிறது

  • @gayumohith9771
    @gayumohith9771 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா ❤ நான் நீண்ட நாட்களாக மனதில் கேட்டு கொண்ட கேள்விக்கு விடை கிடைத்துள்ளது ❤❤❤.

  • @susila9676
    @susila9676 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு அம்மா. உங்களிடமிருந்து அருமையான தகவல்களை பெறக்கூடியதாக உள்ளது. வாழ்க வளமுடன்🙏☺️🌼

  • @sethumanickam7948
    @sethumanickam7948 ปีที่แล้ว +4

    சரவண பவ என்னும் ஒரு மந்திரம் சக்தி எல்லாம் தரும் திருமந்திரம் 🙏👍💓🙏🙏🙏🔥👍

  • @saminathandinesh1998
    @saminathandinesh1998 6 หลายเดือนก่อน +4

    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    🙏🕉️🌺🙏🙏🙏

  • @sarena653
    @sarena653 ปีที่แล้ว +1

    சகோதரி உங்க வீடியோவ கொஞ்ச நாளாக பார்க்கிறேன
    நிறைய நன்றி

  • @legendarygamer_0078
    @legendarygamer_0078 2 ปีที่แล้ว

    Neengal Thamizh Nattuku Perumai! Ungal indha arputhamaana pathivugaluku kodana kodi ulam kanintha nandrigal!

  • @rrajammal9461
    @rrajammal9461 2 ปีที่แล้ว +6

    ஓம் சரவண பவ

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 2 ปีที่แล้ว +3

    உங்கள் முகம் போல் தேஜஸ்
    நன்றி அம்மா

  • @selvamkumar7113
    @selvamkumar7113 ปีที่แล้ว +2

    ஓம் சரவணபவ போற்றி🙏🙏🙏🙏🙏🙏. அருமையான பதிவு அம்மா.

  • @senthilkumar4413
    @senthilkumar4413 2 ปีที่แล้ว +1

    எம்பெருமான் முருகனைப் பற்றி முத்தான கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
    முருகன் எல்லா வளமும் உங்களுக்கு அருளட்டும்

  • @nithindshanisha6109
    @nithindshanisha6109 3 ปีที่แล้ว +3

    அம்மா உங்களையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது..

  • @sundarisundari812
    @sundarisundari812 11 หลายเดือนก่อน +1

    ரொம்ப ரொம்ப நன்றி அம்மா கருத்தை மிகவும் அருமையாக எடுத்து கூறினீர்கள் மீண்டும் மிகவும் நன்றி அம்மா

  • @jeyapushpam8601
    @jeyapushpam8601 3 ปีที่แล้ว +2

    ஓம் சரவண பவ மேடம் அருமையான தகவல் தந்ததிற்கு மிக்க நன்றி

  • @thinkandplay1549
    @thinkandplay1549 3 ปีที่แล้ว +4

    அற்புதமான பதிவு நன்றி அம்மா

  • @venkatesanmathesh8742
    @venkatesanmathesh8742 3 ปีที่แล้ว +9

    காலை வணக்கம் அம்மா❤️🙏

  • @kathirshanthi976
    @kathirshanthi976 2 ปีที่แล้ว +1

    அற்புதம் மிகவும் அருமையாக இருக்கின்றது .

  • @prabakarandeva5578
    @prabakarandeva5578 ปีที่แล้ว +1

    அம்மா வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை ஆழ்மனதாக உங்களை வணங்குகின்றேன் தாயே எல்லோரும் உங்க சொற்பொழிவை கேட்டு எல்லா நலன்களையும் பெற வேண்டுகிறோம் முருகப்பெருமானின் அருளையும் பெற வேண்டுகின்றோம் வணங்குகின்றோம் தாயே

  • @spidygamer1628
    @spidygamer1628 3 ปีที่แล้ว +4

    Romba azhagaa sonninga ma romba nandri🙏🙏

  • @thamotharan1111
    @thamotharan1111 3 ปีที่แล้ว +3

    Very nice explanation madam.It useful for everyone.tq madam.May the Palani malai en appan Murugan bless you madam.

  • @tohussain6642
    @tohussain6642 ปีที่แล้ว

    Arumeiyana padivu vaalthukkal sagodari...

  • @jasmine0756
    @jasmine0756 2 หลายเดือนก่อน

    உங்கள் அருமையான பதிவிக்கு நன்றி. லோபம் , மார்ச்சரியம் என்ற இரண்டு சொற்களுக்கும் எளிமையான விளக்கம் தர வேண்டுமென தயவுகூர்ந்து கேட்டு கொள்கிறேன். இந்த உலகதத்தில் சைவம் தழைத்தோங்கவும் உங்கள் பணி தொடரவும் வாழ்துகள். 🙏🏽👍🏽🤞

  • @raanisinnathurai4544
    @raanisinnathurai4544 4 หลายเดือนก่อน +4

    ஓம் சரவணபவ
    நன்றி சகோதரி

  • @kiruthikaarunkumar9723
    @kiruthikaarunkumar9723 2 ปีที่แล้ว +5

    daily intha manthram solren ma I feel good in my life thank you so much for ur guidence....

    • @cocthamizha1339
      @cocthamizha1339 2 ปีที่แล้ว

      Can u list out some benefits which you got on chanting

  • @sathyasaman5219
    @sathyasaman5219 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா, மன குழப்பத்தில் இருந்தேன் தெளிவு படுத்தினிர்கள்

  • @MuruganMurugan-jc3qe
    @MuruganMurugan-jc3qe ปีที่แล้ว +1

    கோடி நன்றிகள் அம்மா அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Thenmozhimanimaran
    @Thenmozhimanimaran 2 ปีที่แล้ว +3

    நன்றி அக்கா... ஓம் சரவணபவ..🙏🙏🙏🙏🙏🙏

  • @weirdme5179
    @weirdme5179 3 ปีที่แล้ว +5

    ஓம் சரவண பவ🕉️

  • @subramaniansubramanianmuru9734
    @subramaniansubramanianmuru9734 4 หลายเดือนก่อน

    உபயோகமான தகவல் அம்மா ! மிகவும் நண்றி அம்மா ! ஆன்மீகத் தகவல் களைதந்தரளும் ஆண்மீககுருவே நண்றி அம்மா ! அடியேணின் பணிவான வணக்கம் அம்மா !🌹🌹🌹🙏

  • @rockingtamizha548
    @rockingtamizha548 9 วันที่ผ่านมา +1

    ஓம் சரவணபவ ...
    நன்றி சகோதரி❤

  • @arunvilla8718
    @arunvilla8718 3 ปีที่แล้ว +7

    அம்மா தங்களை நேரில் ஒரே ஒரு முறை பார்க்க வேண்டும் வாய்ப்பு குடுங்க அம்மா....🙏🙏🙏

    • @kalaivanikalaivani344
      @kalaivanikalaivani344 3 ปีที่แล้ว

      Yes amma iam also

    • @erer3298
      @erer3298 3 ปีที่แล้ว

      Mam enga ethire veedu sima rasi mam enna paregaram mam pls soiluga

    • @RaRa-to4ku
      @RaRa-to4ku 3 ปีที่แล้ว

      குருவே தயவுசெய்து உங்களை ஒரு முறை நேரில் சந்தித்து திருக்கையில் திருநீறு வாங்கினால் நான் இந்த பிறவியில் செய்த வினைகள் அனைத்தும் தீரும் ஆசீர்வாதம் கொடுங்கள் குருவே குருவடிசரணம்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @craftsbestieandeternalwisd4368
    @craftsbestieandeternalwisd4368 3 ปีที่แล้ว +3

    அம்மா ஓம் நமோ பகவதே வாசுதேவாய
    இதொடிய பலன்கள் please🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @andalsriram
    @andalsriram 6 หลายเดือนก่อน

    Divine. Thanks a lot Sister. Lord Murugan bless you with long and healthy life.

  • @geethamohanarangam6881
    @geethamohanarangam6881 2 ปีที่แล้ว +2

    மிக்க நல்ல பதிவு... நன்றிகள் கோடி அம்மா 🙏

  • @maduvanthikr
    @maduvanthikr 3 ปีที่แล้ว +6

    🙏🙏🙏ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @rajeshwaran5830
    @rajeshwaran5830 4 หลายเดือนก่อน +4

    அம்மா இந்த பதிவை கேக்கும் போது என் கண்ணில் கண்ணீர் வடிகின்றது அம்மா

  • @sugapriya.s3576
    @sugapriya.s3576 ปีที่แล้ว +1

    Very nice truth talks u Amma. I'm seeing dhejash in ur face. God blessed you. U blessing me & our family

  • @legendarygamer_0078
    @legendarygamer_0078 2 ปีที่แล้ว

    Miga nalla pathivu! Indru ulagathirku thevaiyaana nalla karuthukal! Om Saravana Bhava intha valarpirai shasti andrulirunthu parayanam seita thodungugiraen. Intha mandira balam ennayum en kudumbathayum vazhkai ellam kaakum endra puthu nambikai odu. Kodana kodi nandrigal amma🦚🦚

  • @sramamoorthimoorthi4373
    @sramamoorthimoorthi4373 ปีที่แล้ว +3

    உங்களை சந்திக்கவேண்டும் . வாழ்க வளத்துடன்...

  • @gobinathan3742
    @gobinathan3742 3 ปีที่แล้ว +3

    //மூச்சே ஜபம்//
    //நடமாடும் யந்திரம்//
    அருமை

  • @shanmugamlava8779
    @shanmugamlava8779 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி அம்மா உங்கள் சொல் செயல் அனைத்தும் எங்களுக்கு என்றும் நன்மையே என் இனிய அன்பு முருகனுக்கு நன்றி நன்றி நன்றி அரஹர அரஹர ஆனந்த மாமுருகா 🙏🙏🙏

  • @harisrisri6900
    @harisrisri6900 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு உங்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி

  • @c.sureshsuresh2404
    @c.sureshsuresh2404 3 ปีที่แล้ว +3

    நல்ல தகவல் நன்றி

  • @nithyarajkumar49
    @nithyarajkumar49 3 ปีที่แล้ว +3

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ அரோகரா அரோகரா அரோகரா

  • @lakshmielangovan5858
    @lakshmielangovan5858 ปีที่แล้ว +1

    Tnq so much sister very useful sister vazhigha valamudan 🙏🙏

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 ปีที่แล้ว +1

    Thank you amma for the lovely explanation. I'm following this since 3months. From Bangalore.

  • @Jay-do7wn
    @Jay-do7wn 3 ปีที่แล้ว +3

    நன்றி தெய்வமே🙏

  • @BaluSamy-dk9xd
    @BaluSamy-dk9xd ปีที่แล้ว +4

    ஓம் சரவண பவ 🙏
    ஓம் சரவண பவ 🙏
    ஓம் சரவண பவ 🙏
    ஓம் சரவண பவ 🙏
    ஓம் சரவண பவ 🙏
    ஓம் சரவண பவ 🙏
    ஓம் சரவண பவ 🙏
    ஓம் சரவண பவ 🙏
    ஓம் சரவண பவ 🙏
    ஓம் சரவண பவ 🙏
    ஓம் சரவண பவ 🙏
    ஓம் சரவண பவ 🙏

  • @gomathinithyanandam2425
    @gomathinithyanandam2425 2 ปีที่แล้ว +1

    அருமை அற்புதம் நன்றி அம்மா ஓம் சரவண பவ

  • @n.mahalakshminagarajan.a1755
    @n.mahalakshminagarajan.a1755 ปีที่แล้ว +1

    ஓம் சரவணபவ... ஓம் சரவணபவ... ஓம் சரவணபவ... நன்றி சகோதரி

  • @BhanuPriya-qf3hd
    @BhanuPriya-qf3hd 3 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்வது ௧ேட்டுகொன்டே இருமலும் அம்மா... ௨ங்௧ளை நான் கேரளாவில் பார்த்தேன்..

    • @BhanuPriya-qf3hd
      @BhanuPriya-qf3hd 3 ปีที่แล้ว

      அப்போது இருந்து ௨ங்௧ள் ரசிகை...

  • @anantharajanananth4095
    @anantharajanananth4095 3 ปีที่แล้ว +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை....
    இந்த மந்திரம் அர்த்தம் சொல்லுங்க...
    மேடம்...🎉

  • @balasubramaniand7058
    @balasubramaniand7058 ปีที่แล้ว

    அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா !

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 2 ปีที่แล้ว

    Very beautiful pronunciation very good information. Namas only save us in this Kaliyuga
    Thank you guruji

  • @jayanthiramesh6164
    @jayanthiramesh6164 2 ปีที่แล้ว +5

    🙏ஓம் சரவணபவ 🙏