அம்மா எனக்கு சிவபெருமான் தான் பிடிக்கும் அதனால் என்மகனுக்கு சிவாசந்தோஷ் என்று பெயர் வைத்தேன்அம்மா தினமும் சிவ என்று அழைப்பேன் ஓம் நமசிவாய🙏மிக்க நன்றி அம்மா இன்மையில் நன்மை தருவர் கோவிலுக்கு சென்றால் மனம் அமைதிபெறும்அம்மா எனக்கு ஓம்நமசிவாய🌿
திருச்சிற்றம்பலம் 🙏 எல்லாம் சிவன் செயல் ..🙏 அம்மா தங்களுக்கு அன்பார்ந்த நன்றி .. நீங்கள் கூறுகின்றன அனைத்து விதமான ஆன்மீக சொற்பொழிவுகள் , வாழ்க்கை வழிமுறைகள் மிக பயன் உள்ள தகவல்கள் ..
மிக மிக அருமையான பதிவு அக்கா.. இறைவனின் நாமம் நம்முள் ஊடுருவது போல.. தங்கள் சொற்பொழிவும் அனைவரின் மனதிலும் நிச்சயம் ஊடுருவி செல்லும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. இந்த ஆண்டு மஹா கந்த சஷ்டி விரத சொற்பொழிவு திருச்செந்தூரில் அரங்கேறும் என்று ஆவலோடு காத்து இருக்கின்றோம். இல்லை மக்களை 6 நாளும் youtube வாயிலாக தொடர்பு கொள்வீர்களா. கந்தன் கருணை
Nice explanation madam...thank u very much...I always say Muruga ....Muruga ..Muruga..I love Muruga namam...melting into my heart..May the God Murugan bless u madam...all who watch this video may got useful benefit...
அம்மா வாழ்க வளமுடன்... எனக்கு இறைவனை காட்டிலும் உங்களை வாழ்வில் ஒருமுறையேனும் நேரில் தரிசிக்க வேண்டும்.. மங்கையர்கரசி அம்மா...மங்கையர்கரசி அம்மா என்று உங்கள் நாமத்தையே நான் உச்சரித்து சிவனருளால் என்றேனும் ஒருநாள் உங்களை சந்திப்பேன் அம்மா...நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் இறைவன் அருளால் வாழ்க வளமுடன்.. வாழ்க வளமுடன்.. வாழ்க வளமுடன் ...!!
அம்மா அடியேனுக்கு மிகுந்த மகிழ்ச்சி இன்று எத்தனை முறை முருக நாமத்தை உங்கள் மூலமாக கேட்டோம் தயவு செய்து முருகப்பெருமானை பற்றி வாரம் ஒரு பதிவு தாருங்கள்🙏🦚🦚🦚🙏 சர்வம் சரவணமயம்
Ma'am நிங்கள் சொல்லும் முறையில் 10 நாள் பூஜை செய்தேன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மிகவும் நன்றி ma'am நீங்கள் பேசும்போது இடையில் சிறிது நகைச்சுவையாக பேசுகின்றிர்கள் ma'am 🤗🤗🙏🙏🙏
Thanks 🙏🏾 it’s very difficult to chant mantras at work. 24/7 is very difficult in this work a day world. Will try to chant Om Nama Shivaaya 24/7. I feel that chanting aloud is better than silently chanting in the mind.
Mam please upload video speech on what happens after death. Where does the soul goes? Death rituals and beliefs are different in each community and religion. But there is one thing common which is the soul detachment from the body and going out. It would be helpful and enlightenment to know ourself and how to realise yourself thru meditation
அம்மா எனக்கு சிவபெருமான் தான் பிடிக்கும் அதனால் என்மகனுக்கு சிவாசந்தோஷ் என்று பெயர் வைத்தேன்அம்மா தினமும் சிவ என்று அழைப்பேன் ஓம் நமசிவாய🙏மிக்க நன்றி அம்மா இன்மையில் நன்மை தருவர் கோவிலுக்கு சென்றால் மனம் அமைதிபெறும்அம்மா எனக்கு ஓம்நமசிவாய🌿
நான் எப்பொழுது மனக்கஷ்டம் அடைகிறேனோ அப்போது உங்கள் பதிவை பார்த்தால் அந்த கஷ்டம் தீர்ந்து விடுகிறது நன்றி அம்மா
அம்மா நீங்க சொல்லும் எல்லா விசயங்கள் அனைத்தும் அருமை. என் அன்பான காலை வணக்கம் அம்மா. 🌹🙏🌹🙏🌹🙏🌹
திருச்சிற்றம்பலம் 🙏 எல்லாம் சிவன் செயல் ..🙏 அம்மா தங்களுக்கு அன்பார்ந்த நன்றி .. நீங்கள் கூறுகின்றன அனைத்து விதமான ஆன்மீக சொற்பொழிவுகள் , வாழ்க்கை வழிமுறைகள் மிக பயன் உள்ள தகவல்கள் ..
உணர்ந்து ஒரு முறை நமசிவாய த் தை சொன்னாலும் கண்ணீர் பெருகி அருவியாக ஓடும்....🙏🏻🙏🏻🙏🏻
மிக மிக அருமையான பதிவு அக்கா.. இறைவனின் நாமம் நம்முள் ஊடுருவது போல.. தங்கள் சொற்பொழிவும் அனைவரின் மனதிலும் நிச்சயம் ஊடுருவி செல்லும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை.
இந்த ஆண்டு மஹா கந்த சஷ்டி விரத சொற்பொழிவு திருச்செந்தூரில் அரங்கேறும் என்று ஆவலோடு காத்து இருக்கின்றோம். இல்லை மக்களை 6 நாளும் youtube வாயிலாக தொடர்பு கொள்வீர்களா. கந்தன் கருணை
Nice explanation madam...thank u very much...I always say Muruga ....Muruga ..Muruga..I love Muruga namam...melting into my heart..May the God Murugan bless u madam...all who watch this video may got useful benefit...
Madam
நன்றி அம்மா
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பதிவும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா வாழ்க வளமுடன்... எனக்கு இறைவனை காட்டிலும் உங்களை வாழ்வில் ஒருமுறையேனும் நேரில் தரிசிக்க வேண்டும்.. மங்கையர்கரசி அம்மா...மங்கையர்கரசி அம்மா என்று உங்கள் நாமத்தையே நான் உச்சரித்து சிவனருளால் என்றேனும் ஒருநாள் உங்களை சந்திப்பேன் அம்மா...நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் இறைவன் அருளால் வாழ்க வளமுடன்.. வாழ்க வளமுடன்.. வாழ்க வளமுடன் ...!!
அற்புதமான பதிவு அருமையான
மொழியில் ஆனந்தமா சொன்னீங்க ஆயிரம் நன்றிகள்.
மிக்க நன்றி அம்மா நானும் நீங்கள் கூறியவாறு சொல்லு றேன் நான் இறைவனை அடைய ஆசிர்வதியுங்கள் அம்மா 🙇🙇🙇
இறைவனை அடைய உதவும் மிக அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்...
சகோதரி, மிகவும் அருமையாகவும் எளிமையாகவும் சொன்னீர்கள். மிகவும் நன்றி.
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அம்மா! தெய்வம் நேரில் வந்தது...
அருமை ஒரு வழிகட்டுதல் அக்கா , ஓம் நமோ நாராயணா நம
அருமையான தகவல் அம்மா. நன்றி.
She is one of the universal gift to us,she puts the words in simple n easy way to understand
எனக்கு பிடித்த நாம்ம தாய் மூகாம்பிகை🙏🙏🙏🙏 இரண்டாவது நாம்ம தாய் காமாட்சி அம்மா🙏🙏 🙏மூன்றாவது நாம்ம எனக்குப் பிடித்தது முருகர்🙏🙏🤗🤗
ஓம் நமசிவாய
தென்னாடு உடைய சிவனே போற்றி
என்னாட்டவருக்கும் இறைவா போற்றி
சிவனே ஜீவனாக நினை மனமே, சிவனே
அருமையான பதிவு அம்மா நன்றி
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பதிவு....👌👌👌
ஆத்ம சகோதரிக்கு நன்றி.தினம் தினம் தரும் தகவல்கள் அருமை . வீரவேல் வெற்றி வேல்
வணக்கம் அம்மா.....நன்றி அம்மா.....யோகா சம்பந்தப்பட்ட பதிவுகள் கொடுங்கள் அம்மா... ஆவலோடு உள்ளேன் அம்மா..நன்றி வணக்கம் ஓம் சரவணபவ....
Adiyenin Gurunaathar thiruvadigaley saranam Radhe Krishna Thank you Guruji Jai Gurunaathaa 🙏 Nandri ma Arumai ma 🙇🙏💐🌹🌹🌹🌹👍👍
Romba nandri. Kandipa ipo thevaiyana pathivu.. nam hindu mathathai keli seiyum pothu avargaluku nam seiyum bathiladi inum aanmegathai noki sella vendume thavira. Avargaluku thirumbi bathil soluvathu waste... anaivarum aanmegam nooki sella vendum..... nam mathathai peni kaaka venum... nandri
ஓம் நமசிவாய போற்றி தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏🙏
அருமையானா பதிவு அம்மா இதோ தொடங்கியது ,🙏ஓம் நமோ நாராயணா
அம்மா நீங்கள் சொல்லுவும் அனைத்து கருத்துவும் எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மா
மிக அருமைநன்றி 🙏வாழ்கநலமுடன்🙏👌😍
அம்மா அடியேனுக்கு மிகுந்த மகிழ்ச்சி இன்று எத்தனை முறை முருக நாமத்தை உங்கள் மூலமாக கேட்டோம் தயவு செய்து முருகப்பெருமானை பற்றி வாரம் ஒரு பதிவு தாருங்கள்🙏🦚🦚🦚🙏 சர்வம் சரவணமயம்
Mam your a eye opener for this kaliyug. God bless you abundantly ❣️
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
மிக்க நன்றி அம்மா ❤️❤️❤️ மிகவும் பயனுள்ள தகவல்
🙏அருமை, அற்புதம்
மிக்க நன்றி அம்மா🙏🥰
🙏🌹🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌹 om ganapathiye namaga 🌹sivaya namaga👏👌👑 om saravana bava 🌹👌thanks
வணக்கம் அக்கா.. மிகவும் அற்புதமா சொன்னிங்க நன்றி....
நாம் ஜெபம் பற்றிய அருமையான பதிவு. வாழ்க வளமுடன்
அருமையா பதிவு...Thank you sister 😍😍😍😍😘😘😘
🙏🌹திருநீலகண்டம்🌻 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺🏵️மகாலிங்கேஸ்வரர்🌿போற்றி🏵️போற்றி🏵️
Ma'am நிங்கள் சொல்லும் முறையில் 10 நாள் பூஜை செய்தேன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மிகவும் நன்றி ma'am நீங்கள் பேசும்போது இடையில் சிறிது நகைச்சுவையாக பேசுகின்றிர்கள் ma'am 🤗🤗🙏🙏🙏
Yenna Pooja sis
@@m.sindhujaarun1125 நவராத்திரி பூசை
@@radharaju4021 👍
Om namah shivaya om sakthi🙏🙏🙏🙏🙏
Amma nenga eppavum needa ayulodu miga nediya pugalodu vazhanum Amma ungalukkaga durgai ammanidam prathanai seikiran Amma
தாங்கள் சொல்வதை கேட்கும் போதே எங்களுக்குள் இறை நாமா ஊன்றி விடுகிறது அம்மா🙏🙏🙏
அம்மா நீங்கள் முன்னொரு பதிவில் சொன்னதுபோல் நான் மனதில்அன்றாடம் மந்திரம் சொல்லிகொண்டே இருப்பேன். நன்றி அம்மா
அம்மா உங்கள் சொற்பொழிவு என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
மிக மிக மிக மிக மிக தெளிவான பதிவு நன்றி ❤❤
சூப்பர் அம்மா செம ரொம்ப ரொம்ப நல்ல தகவல் அம்மா சூப்பர்
Arpudhamaa solringa 😊👌👌.....
Romba nalla irukku 👌🏻👌🏻👌🏻👌🏻
Vanakam Amma. From AGM 366. Best advise Amma. Thank you Amma.
S, really true. Excellent and highly valuable concept.
Thanks sister ❤❤❤ omm Namashivaya omm Murugaa.....
Aathma gnana anbu tholiku iniya iravu vanakam romba nandri amma ❤️ Naanum Siva Siva endru soliduven amma🙏
Unga speech engaluku energe ya iruku sister thank you
கண்டிப்பாக அடியேன் சொல்வேன் அம்மா ஐ லவ் யூ தாயே கோடி கோடி நன்றிகள் அம்மா
அருமை சகோதரி....பயிற்சியும் முயற்சியும் செய்கிறேன்...நன்றி...
அருமை வாழ்க வளமுடன் நலமுடன்
ஓம் நமசிவாய ஓம் 🎉
அறுமையான பதிவு💐💐💐💐
அன்பான வணக்கம் குருஜி அம்மா☺🙏
ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதில் அம்மா🙏🙏 சர்வம் சக்தி மயம்
Respectful human, heart filled pranams for presenting in the best possible simplest way,
மிக்க நன்றி தாயே🙏🏻🙏🏻🙏🏻
th-cam.com/video/j3YJCJ_WZc4/w-d-xo.html 😭😭😭😭😢😢😢😫😓😥
அம்மா நீங்க மாடுகளுக்கு சுத்தி போடும் முறை சொல்லுங்க விவசாயிகளுக்கு விவசாயம் பெருக வழி சொல்லுங்க
Thanks 🙏🏾 it’s very difficult to chant mantras at work. 24/7 is very difficult in this work a day world. Will try to chant Om Nama Shivaaya 24/7. I feel that chanting aloud is better than silently chanting in the mind.
அருமையான பதிவு அம்மா... நன்றி அம்மா
Amma vanakkam Aadhiparasakthi ammman patri oru pathivu kodungal amma
Amma unga veetu poojai arai katunga.neengal thinasari deepa doopa arathi kaminga amma
Om namashivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nanri amma.kadavul unkalai inta kaliyugathil aanmiga thondu seyya anupi irukar.ungal pathivugal anaithum arumai.neengal pallandu varzha vendum
சிவபெருமான் பற்றி சொல்லுக அம்மா🙏🙏🙏
1.thiyanam 2.anna thanam 3.velvi.4.iraivan name ...ithukku ivlo lenthhhh videooooooooo
Om Shivaya Namaha 🙏🏻🙏🏻
மிக அருமை நன்றி
அருமை அருமை amma 🙏🙏🙏🙏
Looking lovely! Thank you.🌹
மிக பயனுள்ள தகவல் மா🙏🙏
Thank you Medam, kodi punniyam ungalukku, God bless you.
அருமை... நன்றி
Amma ungaloda padhevu na ennaku romba pudikum ma neega yapo vedio poduviganu na wait panitu irupan ma pakaradhuku romba nandri ma OM NAMASIVAVAYAM
அந்த லஷ்மி குபேரர் பூஜை செய்முறை விளக்கம் கொடுக்கப்போறீங்க அதற்கும்
ஆயிரம் நன்றிகள். அம்மா
Really you are giving very nice msg always. Thank you mam for guiding us in good way.
Nanrigal kodi 👏👏👏🙏🙏🙏😍😍😘😘💐💐❤❤❤🌹🌹🌹👍👍
Vanakkam Amma...
Na ungloda videos la parpen...
Enaku romba pidikum...
Neenga ellarkum nalla vazhikaatiya irkeenga Amma...
Your telling good information amma.
Mam so simply u gav explanation to reach God.... thank you so much...🙏
அற்புதமான ஒரு தகவல்
நன்றி அம்மா😍😍😍
Amma vanakkam amma kolluvai pathiul edupathi pattri oru pathivu podunga
Amma Sri rudhram paththi sollunga amma 🙏🙏🙏
சகோதரிக்கு இனியவணக்கம் எனக்கு மிகவும் பிடித்த கடவுள் முருகன் ஓம் முருகா போற்றி போற்றி ஓம். ஓம்சரவணபவ
True words sister thank u 💐💐🙏🏻🙏🏻
This is quite true and iam practg daily also iam getting peace of mind
அப்பனே மமுருக எனக்கு இந்த நோயையை குனமாக்கி த்தா முருகா.......
Super ah soninga.
Mam please upload video speech on what happens after death. Where does the soul goes? Death rituals and beliefs are different in each community and religion. But there is one thing common which is the soul detachment from the body and going out. It would be helpful and enlightenment to know ourself and how to realise yourself thru meditation
Very good explanation. God bless you. Thanks
Hare Krishna Hare Rama 🙏🙏🙏
ஓம் திருவேட்டை அய்யனார் சுவாமி சோனைசாமி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏💚💚🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா🙏