கடவுள் யாரிடம் நெருங்குவார்? யாரிடம் நெருங்க மாட்டார்? To whom God will come closer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 1.6K

  • @appukathu5124
    @appukathu5124 4 ปีที่แล้ว +55

    நீங்கள் அற்புதமான தமிழில் சொற்பொழிவு ஆற்றுகிறீர்கள் தப்பித்தவறி ஒரு சொல்கூட ஆங்கிலத்தில் வரவில்லை கோடி நன்றிகள் சகோதரி.

    • @rraviendren182
      @rraviendren182 3 ปีที่แล้ว +1

      அன்புச் சகோதரி வணக்கம் வாழ்த்துக்கள்🌹🙏பொலிவான தன் தோற்றத்தில், தேன் தமிழில் சொல்லெடுத்து தெய்வத் தன்மையுடன் இனிமையான, கம்பீரமான குரலில் தங்கள் தெய்வீக சொற்பொழிவில் லயித்து, வியந்து பாராட்டும்.அன்புச் சகோத்திரன், ரவீந்திரன் பார்சன் பள்ளதாக்கு, உதகை 🙏🙏🙏🌹🌹🌹

  • @vickanden7816
    @vickanden7816 4 ปีที่แล้ว +32

    “திருமுருக வள்ளல் வாரியார் ஸ்வாமியின் மாணவி” என்று அனைத்து பதிவுகளிலும் இதை விடாமல் மிக அழகாக நீங்கல் சொலவதே உங்களின் ஆழ்ந்த குருபக்தியை காண்பிக்கிறது! இதே போல் எங்களுக்கும் குருவின் மீது பக்தி வளர வேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼

    • @kumarrajikumarraji.5426
      @kumarrajikumarraji.5426 4 ปีที่แล้ว +1

      Super amma

    • @kumarrajikumarraji.5426
      @kumarrajikumarraji.5426 4 ปีที่แล้ว

      உங்கள் பதிவுகள் மனதை நல்ல வலிக்கு கொண்டு செல்கிறது

    • @logumuthuraja1025
      @logumuthuraja1025 3 ปีที่แล้ว

      Super

    • @jeevithathikazhkavarun3048
      @jeevithathikazhkavarun3048 6 หลายเดือนก่อน

      வழி

    • @SaravanaThiru-rm1tg
      @SaravanaThiru-rm1tg 4 หลายเดือนก่อน

      அம்மா உங்களுடன் இந்த தாய் பேசவேண்டும் என் மகன் பெயர் கோ.சிவசிதம்பரம் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என் மனதுமிகவும் வேதனை அடைந்து உள்ளது உங்களிடம் பேச முடியுமா அம்மா

  • @nagalakshmik3839
    @nagalakshmik3839 4 ปีที่แล้ว +38

    நீங்க சொல்வதை கேட்டு கொண்டேஇருக்கிரேன் கேட்கும் போது மனசு ரிலக்ஸ இருக்கிறது

  • @lillyraja2492
    @lillyraja2492 3 ปีที่แล้ว +448

    அம்மா கிருபானந்த வாரியார் மாணவி உங்கள் நாக்கில் சரஸ்வதி அமைந்திருப்பது கடவுள் உங்களுக்கு அளித்த வரப்பிரசாதம் உங்களுடைய எல்ல ஆத்மஞானம் எல்லாம் பார்ப்பேன் மிக்க மகிழ்ச்சி நன்றி மா

  • @sivansivan1667
    @sivansivan1667 3 ปีที่แล้ว +43

    தாயே உங்கள் அருமையான கருத்து என் உள்ளத்தை மகிழ வைத்தது எல்லாம் வல்ல சிவபெருமான் உங்களுக்கு எல்லாம் வல்ல அருளை வழங்க இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @sarojaperiasamy681
    @sarojaperiasamy681 3 ปีที่แล้ว +7

    அன்பானவர்களுக்கு அனைத்தும் கொடுக்கும் இறைவன்.உங்களைப்போன்று ஞானறிவு கொண்டவர்களை உலகுக்கு அளித்த இறைவனுக்கு நன்றி

  • @poornimagurunathan6339
    @poornimagurunathan6339 2 ปีที่แล้ว +6

    உங்கள் வார்த்தைகளை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது அம்மா... அருமையான விளக்கம்... நன்றி🙏🙏🙏

  • @GnanaVadivu-p3t
    @GnanaVadivu-p3t หลายเดือนก่อน +4

    ஆகா ஆகா அருமை தேனினும் இனிய குரல் வளம் நூறு சதவீதம் உண்மை மா திருச்சிற்றம்பலம்

  • @SapdhagirivasanVasan
    @SapdhagirivasanVasan 4 หลายเดือนก่อน +4

    சகோதரியின் அன்பான பதிவிற்க்கு கோடானு கோடி நன்றி.. 🙏🙏🙏
    தமிழரசி 🙏

  • @maalathiemuththu1657
    @maalathiemuththu1657 7 หลายเดือนก่อน +2

    தாயே.. உங்களுடைய காணொளிகள் TH-cam வாயிலாக அறிய எனக்கு அருள்செய்த முருகப்பெருமானுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் மிக்க நன்றி❤🙏🦋💐

  • @mudukupattisrirangamprojec341
    @mudukupattisrirangamprojec341 4 ปีที่แล้ว +6

    அன்பே சிவம் என்ற வார்த்தைகுள் இருக்கும் அற்புதமான விளக்கத்தை அன்பாகவே புரியவைத்தமைக்கு நன்றி அம்மா .என்னை வழிநடத்தும் என்இறைவனின் அன்பை என் ஜீவன்உள்ளவரை பெற அவனை என்றும் துயமனதுடன் வேண்டுகிறேன்.

  • @thirunauvkkarasuarasu6756
    @thirunauvkkarasuarasu6756 ปีที่แล้ว +5

    எளிமையான முறையில் இந்த விளக்கம் உள்ளது நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @sumathiponnusamy2823
    @sumathiponnusamy2823 2 ปีที่แล้ว +5

    அம்மா இந்தப்பதிவு மிகவும் அருமையாக. இருந்தது ஓம்‌ சரவண பவ

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +4

    நல்லதே சொல்வோம் நல்லதே பேசுவோம் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் கடவுள் நம்மிடமே இருப்பார் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +3

    எல்லோர் மனதிலும் நல்ல எண்ணங்கள் குடிகொண்டு இருக்க அருள வேண்டுகிறேன் சிவபெருமானே நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @SivaniSivani-g6e
    @SivaniSivani-g6e 3 วันที่ผ่านมา +1

    ❤❤நன்ற்அம்மா❤🙏🙏🙏🙏

  • @naliniarul2203
    @naliniarul2203 3 ปีที่แล้ว +6

    என்ன அருமையான விளக்கம்.. கேட்பதற்கு இனிமை...

  • @srideepan1268
    @srideepan1268 2 ปีที่แล้ว +5

    உங்கள் ஒவ்வொரு பதிவும்‌ என் மனதை மிகவும் தெளிவுபடுத்துகின்றது மிக்க நன்றி அம்மா🙏

  • @latha.v3515
    @latha.v3515 2 ปีที่แล้ว +4

    அன்பு சாகோதரிக்கு என்னுடைய முதல் பதிவு நீங்கள் அனைத்து தெய்வங்களின் உள்ளங்களில் இருந்தும் அருள் பெற்ற மறு உருவம்.நீங்கள் கூறும் அனைத்து கருத்துகளும் மெய்ஞானம் பெற்றது. என்னுடைய உள்ளத்தால் உணர்ந்து இன்றும் முடிந்த வரையில் என் வாழ்க்கையில் கடைப்பிடித்து கடவுளின் அருள்நெறி பெற்று வாழ்கிறேன். என் அன்பு சகோதரி வாழ்க வளமுடன் அன்பே சிவம்.

  • @kalaithamaraithamarai4212
    @kalaithamaraithamarai4212 4 ปีที่แล้ว +4

    வணக்கம் உங்கள் ஒவ்வொரு உரைகளும் மனக் கவலைகளுக்குஉறையிட்டு உள்ளத்திற்கு மட்டுமல்ல உணர்வுகளுக்கு மட்டுமல்ல ஆத்மாவிற்கும் கூட சசாந்தி தருவதாக இருக்கின்றன. நான் தங்களை மதுரையில் சிறுவயது முதலே சந்தித்துள்ளேன் என் பெயர் ராஜேஸ்வரி

  • @dskdsk103
    @dskdsk103 4 ปีที่แล้ว +9

    அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
    அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 7 หลายเดือนก่อน +2

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக மிக அருமையான அற்புதமான பயனுள்ள பதிவு அம்மா குரு ! மிக மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @massstatustamilhd185
    @massstatustamilhd185 4 ปีที่แล้ว +43

    அன்பு காட்டினால் துரோகம் தான் மிச்சம் அம்மா

  • @arunKumar-ss6ix
    @arunKumar-ss6ix 3 ปีที่แล้ว +6

    உங்க வீடியோ மட்டுமே கேட்கனும் போல இருக்கு 🙏🙏 அவ்வளவு அழகா பேசுறிங்க அக்கா நீங்க

  • @dhivyadreamwebby299
    @dhivyadreamwebby299 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு.. மனதை தெளிவு படுத்த ஏற்ற சொற்கள்.. மிக்க நன்றிகள்

  • @pandiyana3083
    @pandiyana3083 2 ปีที่แล้ว +3

    அன்புள்ள அக்கா உங்கள் நாவினில் அன்னை சரஸ்வதி தேவி குடி கொண்டுள்ளாள் நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை எம்பெருமான் ஈசன் போற்றி போற்றி உள்ளமே பெருங்கோயில் பூசலார் நாயனார் போற்றி போற்றி

  • @Joe-tr4df
    @Joe-tr4df 2 ปีที่แล้ว +3

    ஒரு சிறிய விளக்கம் தேவை...
    மனமது செம்மையானால்
    மந்திரமே
    தேவை இல்லை.
    சொன்னது அகதியரா இல்லை
    திருமூலரா🙏

    • @g.selvamselvam1663
      @g.selvamselvam1663 2 ปีที่แล้ว

      திருமூலர்

    • @thayalanvyravanathan2651
      @thayalanvyravanathan2651 2 ปีที่แล้ว

      "இருக்கு நாலு வேதமும் எழுத்தை அறவோதினும்
      பெருக்க நீறு பூசினும் பிதற்றினும் பிரான் இலான்
      உருக்கி நெஞ்சை உட்கலந்திங்கு உண்மை கூற வல்லீரேல்
      சுருக்கம் அற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமே "
      .....சித்தர் சிவவாக்கியர்....
      எல்லாச் சித்தர்களும் கூறுவதன் அர்த்தம் ஒன்று தான்..

  • @santhimagadeven6538
    @santhimagadeven6538 3 ปีที่แล้ว +1

    அப்பா நின் பாத மலரடி சரணம் ஓம் நமசிவாய 🙏 அன்பே சிவம் 🙏 சபாஷ் அருமையான கதையும், விளக்கம், திருமூலர் பற்றியும், அனைத்து ஜீவனிடத்தில் அன்பையும், அழகான குரலில் அருமையாகவும் கதையாகவும் சொல்லி சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உங்கள் விரும்பிகிறார்கள்__ ஏன்ன ?இந்த அன்பினால் தான்.❤️👌👍👍👍👍👍 பதிவிறக்கு நன்றிடா🤝🙏ஆயூஷ் வான் பவ 🙏

  • @kolam0408
    @kolam0408 2 ปีที่แล้ว +4

    அம்மா வணக்கம். நீங்கள் என் வழிகாட்டி அம்மா. உங்கள் சொற்பொழிவுகளைக் கேட்டு கேட்டு நான் நிறைய மாற்றங்களை என்னிடத்தில் பார்க்கிறேன். நம் முருகப்பெருமான் தான் உங்கள் காணொளிகளை காணும் பாக்கியத்தை எங்களுக்கு தந்தருளி யுள்ளார் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arvindsarmam.s7491
    @arvindsarmam.s7491 4 ปีที่แล้ว +2

    நன்றி அக்கா
    நீங்க சொல்லும் இறை அன்பு வார்த்தைகள் என் மனதுக்கு மிகுந்த ஆற்றல்லை இறைவனை என்னுள் கான சக்தி தருகின்றது
    அன்பு வணக்கம்💗🕉🔯

  • @economicsforever8040
    @economicsforever8040 4 ปีที่แล้ว +6

    அம்மா கடவுள் பற்றி💯💯💯 தெளிவாக அரிய முடிகிறது நன்றி

  • @WHITEUNICORNGAMING
    @WHITEUNICORNGAMING 3 ปีที่แล้ว +2

    அம்மா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் 💯🙏💕 அம்மா நீங்க எனக்கு தெய்வம் அம்மா இது போன்ற கருத்துக்களை நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi 2 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய வாழ்க தீவினை வந்தெமை தீண்டப்பெறா திருநீலகண்டம் திருச்சிற்றம்பலம்

  • @RajanM-tt6iq
    @RajanM-tt6iq ปีที่แล้ว +3

    மனதில் தெளிவு கிடைத்தது நன்றி அம்மா 🙏

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 4 ปีที่แล้ว +19

    Madam
    இது தலை கணம் பொருந்திய அனைவருக்கும் சரியாக பொருந்தும்
    இதற்கு மேல் ஒருவராலும் விளக்கம் தர முடியாது
    நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @rajamohankumar4685
    @rajamohankumar4685 2 ปีที่แล้ว +9

    நீங்கள் இருக்கும் காலத்தில் நானும் இருக்கின்றேன் என்று நினைக்கும் பொழுது மனம் குளிர்கிறது மா. ஆத்ம ஞான சானலில் வருகின்ற பதிவுகளைப் பார்க்கும்போது ஒருவேளை மறுபிறப்பு இருந்தால் மீண்டும் ஒரு முறை மனிதனாகவும், இதே இந்து குலத்தில் பிறக்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.மிக்க நன்றி மா பதிவினை கேட்டுக்கொண்டிருக்கும் போதே கண்கள் கலங்கிவிட்டன மா.

  • @Yuvaram9791
    @Yuvaram9791 10 หลายเดือนก่อน +3

    அம்மா அருமையான எடுத்து காட்டு கதை அம்மா அடுத்த ஜென்மத்தில் உங்கள் மாணவியாக பிறக்க வேண்டும்

  • @ragunathandhasan6999
    @ragunathandhasan6999 3 ปีที่แล้ว +1

    மிக மிக நன்று. வாயில்லா ஜீவன்களிடம் சற்றும் இரக்கம் இல்லாத பலர் கோயிலில் விழுந்து விழுந்து சாமி கும்பிடுவார்கள்.உங்கள் விளக்கம் மிக அருமை. வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @sendilkumarm8911
    @sendilkumarm8911 4 ปีที่แล้ว +54

    நம்மை மதிக்காதவர்களிடம் நாம் எப்படி அன்பை செலுத்த முடியும்...

  • @krishnanmanikam6489
    @krishnanmanikam6489 4 ปีที่แล้ว +1

    அற்புதம் மிக அற்புதம் தெளிவான விளக்கம் நன்றி அம்மையாரே வாழ்க வளமுடன் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்

  • @divyaprakash7276
    @divyaprakash7276 3 ปีที่แล้ว +3

    Amma unga video pakumpothu romba mana niraiva irukku.positive energy kedacha mari irukku .nandrii amma

  • @visvaananth861
    @visvaananth861 3 ปีที่แล้ว +2

    சிறப்பான விளக்க உரை மங்கயர்கரசி அம்மா , நன்றி..

  • @gkvsri1128
    @gkvsri1128 4 ปีที่แล้ว +5

    Amma NeenkA Enkalukkellam Kadavul Kudutha gift...... 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @Rajeshmkm
    @Rajeshmkm 3 ปีที่แล้ว +5

    அன்பே சிவம்..ஒம் நமசிவாய போற்றி போற்றி..

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 ปีที่แล้ว +3

    Amma... உங்கள் வாக்கு..ஓவன்றும் அற்புதம்.

  • @rhythmchannel5664
    @rhythmchannel5664 4 ปีที่แล้ว +11

    அம்மா நான் ராஜேஸ்வரி உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் உங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் மனம் கஷ்டம இருக்குபோது உங்கள் வார்த்தை எனக்கு அருதல் எனக்கு முன்று பெண் குழந்தை என் பிள்ளைகள் எல்லாரும் உங்கள் வீடியோ பார்த்தும் சந்தேசம் இருக்கிறோம் உங்கலுக்கு எனது மனமந்த நன்றி அம்மா

  • @என்றும்சிவனேதுணை
    @என்றும்சிவனேதுணை 2 ปีที่แล้ว +8

    சிவன் உங்க கூடவே இருக்கார் அன்பே சிவம்

  • @pandiyana3083
    @pandiyana3083 2 ปีที่แล้ว +2

    நாங்கள் புத்தர் போன்றும் மகாவீரர் போன்றும் ராமலிங்க வள்ளலார் போன்றும் சுவாமி விவேகானந்தர் போன்றும் வாழ ஆசைப்படுகிறோம் இப்போ உள்ள விஞ்ஞான வளர்ச்சியில் மிகவும் சிரமமாக இருக்கும் ஓம் நமசிவாய அன்பே சிவம் அன்பே சிவம் சிவ சிவ

  • @nivi1458
    @nivi1458 3 ปีที่แล้ว +7

    எண்ணமது நல்லா இருந்தால்
    மண்ணும் பொன்னாகும்.....♥️🙏🙏🙏🙏🙏

  • @umajeya5743
    @umajeya5743 2 ปีที่แล้ว +3

    Amma :...Om Namasivaya. Om thukaiye portttry pottry, Om sakthi, Atharasakthi, Om Sivasakthi... Namaha. 🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajanb3135
    @natarajanb3135 4 ปีที่แล้ว +7

    கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
    காணார்க்கும கண்டார்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
    வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
    மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே
    கல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
    நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
    எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற சிவமே
    என்னரசே யான்புகலும் இசையும் அணிந்தருளே
    ---வள்ளலார் இராமலிங்க அடிகள்

  • @NSriramIyer
    @NSriramIyer 4 ปีที่แล้ว +2

    Romba nandri. Ungaloda ovvaru sorpozhivu, oru pokkisham. We are blessed to have someone like you guiding us. Thanks and take care

  • @hemajyothishwaran9521
    @hemajyothishwaran9521 4 ปีที่แล้ว +5

    Very true and rightly said. We need to cleanse our thoughts and feelings first. Thanks mam👏👏🙏🙏🙏

  • @keysacross_i07
    @keysacross_i07 4 ปีที่แล้ว +2

    Idhai கேட்கும் போது கண்ணில் நீர் வருகிறது. ஓம் நமசிவாய ஓம் நம சிவாய

  • @tamilselvi8361
    @tamilselvi8361 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அம்மா நீங்கள் அழகாக பதிவுகளை சொல்லுறீங்க நன்றி அம்மா

  • @nandhu_256
    @nandhu_256 4 ปีที่แล้ว +2

    ரொம்ப அழகா சொன்னிங்க, மிக்க நன்றி 🙏🏻. அன்பே சிவம் 🌼🌷..

  • @___keera401
    @___keera401 3 หลายเดือนก่อน +3

    Neengkal kadavulin maru uruvam nantry AMMA

  • @sivaramalingama8889
    @sivaramalingama8889 2 ปีที่แล้ว +3

    அன்பே சிவம் அன்புடையோர் பால் இறைவன் இருப்பான்

  • @jayakarmegam7880
    @jayakarmegam7880 3 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் அம்மா வாழ்க வளமுடன் 🙏

  • @tamilpoojadecoration8599
    @tamilpoojadecoration8599 4 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி இந்த பதிவில் எனக்கு தெளிவான பதில் கிடைத்தது

  • @rathika5363
    @rathika5363 4 ปีที่แล้ว +8

    Romba nandri amma ❤️

  • @Latha027
    @Latha027 4 ปีที่แล้ว +2

    அருமை அம்மா!!! மிக்க நன்றி 🙏😊 வாழ்க வளமுடன்!!!!🙌🙌🙌🙌

  • @mathesh4776
    @mathesh4776 4 ปีที่แล้ว +7

    உண்மை. மனத்தூய்மை தான். உண்மையான அன்போடு இருப்பதே சிறப்பு.

  • @kapilyuga1068
    @kapilyuga1068 4 ปีที่แล้ว +2

    Nandri amma...😍
    நல்ல மனசு நல்ல சிந்தனை..என்றென்றும்

  • @vandhanaramkumar
    @vandhanaramkumar 4 ปีที่แล้ว +7

    I Love ur Thamizh ucharippu....and your religious thoughts...👍👍

  • @gopinaths9102
    @gopinaths9102 3 ปีที่แล้ว

    👌அருமையாக சொன்னிர்கள் அம்மா👏👏👏🙏 மிக்க நன்றி 🙏🙏🌹🙏🌹அன்பே சிவம், சிவமே அன்பு 🌹🙏 🌹ஓம் நமோ நமசிவாய போற்றி, போற்றி 🌹🙏🙏🙏

  • @sujitha.s8650
    @sujitha.s8650 3 ปีที่แล้ว +3

    Amma nan 6th class padikuren unkaloda Ella videosum nan papen nenka solurathu nan nalla follow panuren thank you so much amma

  • @kandasamyn3160
    @kandasamyn3160 4 ปีที่แล้ว +2

    அருமை யானகதைசொல்லிபுரியவைத்ததுக்குநன்றி

  • @maanusri9082
    @maanusri9082 4 ปีที่แล้ว +6

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @mahasungkumaresan9449
    @mahasungkumaresan9449 ปีที่แล้ว +2

    Manam adhu semmayaga irukku vendum, nalla manadhodu ennidam va, anbe shivam, ullathil thooymaiyana anbu, nalla ennam, nalla sindanai🙏🙏🙏

  • @geetharani6716
    @geetharani6716 2 ปีที่แล้ว +4

    அம்மா உங்களை மாதிரி இந்த உலகினில் பேச முடியாதுங்க நான் உங்கள் பேச்சுக்கு அடிமைஅம்மா நல்ல கருத்துக்கள் அம்மா

  • @rajanithiya9235
    @rajanithiya9235 2 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப நன்றி அம்மா நீங்க சொல்லும் பதிவு எல்லாம் நல்லா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 🙏🏼ஓம் நமசிவாய

  • @skloptics
    @skloptics ปีที่แล้ว +3

    Very crystal clear explanation. Nobody can narrate like this. This is God's gift. Never miss it. Be thankful to God forever. First of all be grateful to ur husband bios he is the one who motivated u to do this. Pl show ur husband & family to one and all in this Pongal festival pl. Wish u all a very very happy & prosperous Pongal Sister.

  • @thilakambaskaran6671
    @thilakambaskaran6671 4 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய வாழ்க. அருமையான பதிவு அம்மா.
    மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது.

  • @jothikannan8487
    @jothikannan8487 4 ปีที่แล้ว +5

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @dhanalakshmiarivanantham1605
    @dhanalakshmiarivanantham1605 4 ปีที่แล้ว +1

    அருமையான கதை சொல்லி அழகாக புரிய வைத்ததற்கு நன்றி அம்மா

  • @santhiramu5511
    @santhiramu5511 ปีที่แล้ว +5

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய நன்றிஅம்மா💞💞💞💞💞💞

  • @GnanaSundari-z1c
    @GnanaSundari-z1c ปีที่แล้ว +1

    Ungal sorpozhivu engalai thelivu paduthugirathu... Nandri🙏🏼

  • @sathishkumarthangavel7299
    @sathishkumarthangavel7299 4 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு தாயே 🙏🙏🙏🙏🙏🙏

  • @VikashVvikash-m8d
    @VikashVvikash-m8d 6 หลายเดือนก่อน +2

    Super super awesome amma.thanks amma.nan epo tha unga vidios pakkure.romba energy ya erukku thanks

  • @vidyas6887
    @vidyas6887 2 ปีที่แล้ว +3

    Arumai amma nalla seithi tq amma

  • @thalapathysanjay1899
    @thalapathysanjay1899 2 ปีที่แล้ว +2

    அம்மா நீங்க சொன்னா மாரி எல்லாரும் கிட்டையும் அன்பு ஏற்பேன் அம்மா அன்பே சிவம்

  • @tamilarasi8246
    @tamilarasi8246 3 ปีที่แล้ว +4

    கடவுளின் அற்புதப்படைப்பு நீங்கள்

  • @___keera401
    @___keera401 3 หลายเดือนก่อน +2

    Unmai neengkal solvathu periya unmaiyana varthaikal nanri

  • @devan.ajanthan7830
    @devan.ajanthan7830 4 ปีที่แล้ว +3

    அம்மா உங்களுக்கு மிக பெரிய அடிமையாகிவிட்டேன் மிக்க மகிழ்ச்சி அம்மா வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nandhinig1977
    @nandhinig1977 2 ปีที่แล้ว +2

    Mangaiyarkarasi akka, you are my guru

  • @premabhuvana6499
    @premabhuvana6499 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு நன்றி மா🙏🙏🙏

  • @andalprabhakaran3075
    @andalprabhakaran3075 3 ปีที่แล้ว +2

    மிகவும் புரிதலுடன் கூடிய எளிமையான அருமையான விளக்கம். நன்றிகள் கோடி.
    வாழ்க வளமுடன்.

  • @sindhus7515
    @sindhus7515 4 ปีที่แล้ว +3

    Ungala mathiri nanum vala wish pannunga amma.neenga solratha kettu ellorum nadakanum amma.neenga unga family ellarum guru arulum thiru arulum pettu vala vendum sami kitta venduven amma

  • @Rajan0530
    @Rajan0530 4 ปีที่แล้ว +1

    Rombaa arumaiyana vishyam nandri Amma..
    😌🙏🏻😌🙏🏻😌

  • @p.masilamani7084
    @p.masilamani7084 4 ปีที่แล้ว +3

    Pronunciation of words are excellent.

  • @nithyas5242
    @nithyas5242 4 ปีที่แล้ว +1

    Vaalkai ea alaga puriya vetchitinga ma.. u r visible god to us... nandri amma 🙏🙏🙏

  • @samathuvapuramsrivilliputh8302
    @samathuvapuramsrivilliputh8302 4 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி

  • @balakumar2091
    @balakumar2091 7 หลายเดือนก่อน +2

    அம்மா தாங்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @gurumalarrishva5717
    @gurumalarrishva5717 3 ปีที่แล้ว +5

    Amma unmai amma anbe sivam🙏👌👏🙏🙏🙏🙏🙏

  • @g.vijaya1810
    @g.vijaya1810 4 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை அம்மா நமஸ்காரம் ஓம் முருகா சரணம் சரணம்

  • @sivalingamrajeswari8902
    @sivalingamrajeswari8902 ปีที่แล้ว +4

    நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்

  • @bala9947
    @bala9947 3 ปีที่แล้ว +2

    Nantri Amma UngA videos parthal manathu amaithi nimmathi kitaikithu 🙏🙏🙏

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 ปีที่แล้ว +3

    Arumaiyana padivu...nandrigal pala....

  • @thanuthanu406
    @thanuthanu406 3 ปีที่แล้ว +1

    மிகவும் ஆழமான அதி அற்புதமான கருத்துக்கள் அம்மா