ஸ்ரீ ராம ஜெயம் ஏன் எழுத வேண்டும்? எப்படி எழுத வேண்டும்? எழுதுவதால் என்ன பயன்? எங்கு அனுப்ப வேண்டும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #sriramajayam #ஸ்ரீராமஜெயம் #லிகிதஜெபம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    Sree Rama Jeyam
    Sri Rama Jeyam
    Sri Rama Jayam
    Sree Rama Jayam
    Shree Rama Jayam
    Shree Rama Jeyam
    Athma Gnana Maiyam

ความคิดเห็น • 3.1K

  • @AthmaGnanaMaiyam
    @AthmaGnanaMaiyam  4 ปีที่แล้ว +388

    பிரதிஷ்டை செய்யும் வரை அனுப்பலாம் (சுமார் 6 மாதங்கள் வரை)

    • @nanthininandhu8744
      @nanthininandhu8744 4 ปีที่แล้ว +25

      Amma marriage and gov job amainum. Romba kasta padu iruga life LA Ethu vara

    • @sivashakthi4624
      @sivashakthi4624 4 ปีที่แล้ว +6

      Ok ma nandri 🙏🙏🙏🙏

    • @devikannan4464
      @devikannan4464 4 ปีที่แล้ว +7

      Madam, I want to join ur thirupugal class.. Pls give me ur whats up no.. For joining classes.

    • @ramakrishnan635
      @ramakrishnan635 4 ปีที่แล้ว +4

      Saringa guru ...

    • @kalairubisaravanan1941
      @kalairubisaravanan1941 4 ปีที่แล้ว +7

      Every day morning kulichitu write pananuma an period la eluthalama

  • @santhoshraman2306
    @santhoshraman2306 4 ปีที่แล้ว +38

    தங்களது சொற்பொழிவை கேட்கும் போது மனமும்,புத்தியும் புத்துணர்ச்சி அடைகிறது.மேலும் ஆத்ம சந்தோசம் கிடைக்கிறது

  • @SaraswathiGandhi
    @SaraswathiGandhi 8 หลายเดือนก่อน +4

    வணக்கம் அம்மா. நான் இப்போதுதான் பார்த்தேன். நீங்க நெறிபடித்தியது போல் எழுத ஆரம்பிக்க போகிறேன். மீண்டும் தேவைப்படும்போது பதிவு போடுங்கள். அனுப்பி வைக்கிறேன். நன்றி அம்மா

  • @kavikarthi4186
    @kavikarthi4186 3 ปีที่แล้ว +2

    அம்மா தங்களது முகத்தில் இருக்கின்ற ஒளி என் மனதிற்கு பெரிய நம்பிக்கை தருகின்றது.... மிக்க நன்றி....🙏🙏🙏

  • @vloganathanvloganathan2876
    @vloganathanvloganathan2876 ปีที่แล้ว +9

    வணக்கம் அம்மா! நான் இன்று தான் இந்த பதிவை பார்த்தேன் மிகவும் நன்றி அம்மா. நான் "ஸ்ரீ ராம ஜெயம்" எழுதலாம் என்று இருக்கிறேன் , எழுதிய நோட்டுபுத்தகத்தை நான் என்ன செய்வது தயவு செய்து பதில் கூறுங்கள் அம்மா!. மிகவும் நன்றி.🙏🙏🙏🙏🙏🙏

  • @umaumawathy4090
    @umaumawathy4090 ปีที่แล้ว +18

    நானும் முடிந்த நாட்களில் 27 முறை எழுதுவேன் எம்பெருமான் அருளால் என் வாழ்க்கையில் வெற்றியே....ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nithiyan77
    @nithiyan77 2 ปีที่แล้ว +30

    அம்மா நான் தினமும் ஸ்ரீ ராம ஜெயம் எழுதினேன் என் மனைவி kidney யில் இருந்த கல் அறுவை சிகிச்சை இல்லாமல் தானாகவே கரைந்தது எங்கள் காதல் வெற்றி பெற்றது
    நண்பர்களே என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன் ஸ்ரீராமநாமத்தை முழுமையாக நம்பி இருப்பவர்கள் ஒருபொழுதும் ஏமாறுவதற்கு ஆஞ்சிநேயர் விடமாட்டார்
    ஸ்ரீராமஜெயம்

    • @Tamiltiktokers247
      @Tamiltiktokers247 2 ปีที่แล้ว +1

      love epdi success achu epdi eluthuninga

    • @nithiyan77
      @nithiyan77 2 ปีที่แล้ว +3

      @@Tamiltiktokers247 Lord Sri rama jayam Lord Hanuman....பட்டாபிஷேகம் படம் வாங்கிவைத்து தினமும் பூ வைத்து வத்தி ஏற்றி மனமார 108 தடவை இறைவனை நினைத்தபடியே எழுதுங்கள் உண்மையான காதலை அனுமன் சேர்த்து வைப்பார் வேற யார் எது சொன்னாலும் காதில் வாங்காதீர்கள் இதைமட்டும் செய்யுங்கள் போதும் ஜெய் ஸ்ரீராம்
      முடிந்தால் திருமணத்திற்கு பிறகு ஸ்ரீராமர்சீதை அம்மாவுக்கு திருகல்யாணம் செய்யுங்கள் கோவிலில்

  • @timetomusic4235
    @timetomusic4235 4 ปีที่แล้ว +5

    "Sri Rama jeyam ^Mikka mahizhchi amma. Thank you. 🙏

  • @m.s.monisha8088
    @m.s.monisha8088 ปีที่แล้ว +5

    She is completely true,
    I m 24 now, Started to Writing Sri Rama Jayam frm my 6th std..... writing only 10 times a day... when I nt writes, It gives complete trouble to me...
    ஸ்ரீ ராம ஜெயம்

  • @deepadeepa2062
    @deepadeepa2062 3 ปีที่แล้ว +8

    எனக்கு மன கஷ்டம் வரும் போது எழுதுவேன் உடனே பலன் கிடைக்கும் ஓம் நமோ நாராயணாய

    • @Official_Karthikrish
      @Official_Karthikrish 3 ปีที่แล้ว +1

      Akka na sri ram jaya ram nu than eluthuna paravala

    • @deepadeepa2062
      @deepadeepa2062 3 ปีที่แล้ว +1

      ஸ்ரீ ராம ஜெயம் என 108 முறை எழுத வேண்டும்

  • @SaranyaSugumar-uk7ee
    @SaranyaSugumar-uk7ee 4 ปีที่แล้ว +53

    குழந்தைகளுக்காக கடவுள் கதைகளை கூறி நிறைய video பதிவிடுங்கள் அம்மா🙏🙏

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 2 ปีที่แล้ว +3

    அனந்த கோடி நமஸ்காரங்கள்.
    ஶ்ரீ ராம ஜெயம் தோன்றிய வரலாறு.
    ஶ்ரீராம ஜெயம் எழுதுவதன் பயன்.
    எழுதும் முறை.
    எழுதிய நோட்டுகளை பயன்படுத்தும் முறை.
    விளக்கிய தங்கள் அருளுரைக்கு நமஸ்காரங்கள்.

  • @natarajanayyar3064
    @natarajanayyar3064 2 ปีที่แล้ว +2

    Thank you sister for enlightening
    us about Sri Rama Jayam
    May God bless you with peace and prosoerity

  • @akilam4846
    @akilam4846 9 หลายเดือนก่อน +18

    என் பேரன் பேசவேண்டும் ராம நாமத்தை நான் ஜெபித்து கொண்டேதான் இருக்கிறேன் என் பேரன் பேச அருள் செய்வீர் பகவானே

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 4 ปีที่แล้ว +5

    🙏அம்மா......... காயத்ரி மந்திரம் பற்றி சொல்லுங்கள்.... மந்திரம் சொல்லும் போது ஜெப மாலையை எப்படி உருட்டுவது? 108 எண்ணிக்கை முடிந்தவுடன் திரும்பவும் முதலில் இருந்து எப்படி உருட்டுவது விளக்கம் தாருங்கள் அம்மா pls🙏

  • @nadarajan8640
    @nadarajan8640 3 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோதரி. தகவலுக்கு மிக்க நன்றி

  • @loguveeramani6641
    @loguveeramani6641 3 ปีที่แล้ว +7

    அம்மா நான் உங்க வீடியோவ தவறாம பார்த்திடுவேன். நான் கடந்த சில நாட்களாக நான் எழுதிய ஸ்ரீராமஜெயம் புத்தகத்தை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது தான் இந்த வீடியோவை இன்று பார்த்தேன். எனக்கு மிகவும் சந்தோஷம். எனக்காகவே இந்த வீடியோ பதிவு செய்த மாதிரி உணர்ந்தேன். கண்டிப்பாக என்னுடைய வேண்டுதலையும் ஸ்ரீராம ஜெய புத்தகத்தையும் நீங்கள் சொன்ன முகவரிக்கு அனுப்பி வைக்கிறேன். விரைவில் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என அந்த ஆஞ்சநேயரிடம் வேண்டிக்கொள்கிறேன். கடவுள் ஸ்ரீ ஆஞ்சநேயரின் ஆசிர்வாதமும், உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு கிடைக்கட்டும். நன்றி அம்மா🙏🙏🙏🙏

  • @Rajan0530
    @Rajan0530 3 ปีที่แล้ว +3

    Romba nandri Amma..
    ☺️🙏🏻☺️🙏🏻☺️

  • @santhijeeva2748
    @santhijeeva2748 3 ปีที่แล้ว +1

    Thanks Akka🙏👍nengal epodhum nandraga irukka vendum,🙏🙏🙏🙏🙏.....

  • @bharathiravichandran283
    @bharathiravichandran283 ปีที่แล้ว +6

    ஸ்ரீராம ஜெயம்
    ஸ்ரீராம ஜெயம்
    ஸ்ரீராம ஜெயம்

  • @santhanasuresh4992
    @santhanasuresh4992 2 ปีที่แล้ว +3

    அம்மா நான் இன்று தான் இந்த பதிவு பார்த்தேன் இப்போது எழுதி அனுப்பலாமா சொல்லுங்க அம்மா

  • @lavanyamuthan5453
    @lavanyamuthan5453 3 ปีที่แล้ว +1

    அம்மா மிக்க நன்றி. அருமையாக இருந்தது உங்கள் விளக்கம். விலாசத்தில் போன் நம்பர் இல்லை கிடைக்குமா.

  • @kavinharsagaming8556
    @kavinharsagaming8556 3 ปีที่แล้ว +5

    மேடம் வணக்கம் நான் இன்றுதான் இந்த நிகழ்ச்சியை பார்த்தேன் இனிமேல் எழுதி அனுப்பிவைக்கலமா

  • @arulkrishna3692
    @arulkrishna3692 9 หลายเดือนก่อน +3

    ரொம்ப நன்றி அம்மா❤

  • @srajeswari8022
    @srajeswari8022 3 ปีที่แล้ว +1

    , நன்றி அம்மா இந்த மாதிரி பதிவுகள் கொடுப்பதற்கு ரொம்ப நன்றி பெருமாளுடைய கதைகள் எல்லாமே சொல்லுங்கம்மா

  • @thalashanth7355
    @thalashanth7355 2 ปีที่แล้ว +16

    அம்மா நான் இன்று தான் வீடியோ பார்த்தேன் இப்பொழுது கூட எழுதி அனுப்பலாமா

  • @anusuyaanu4248
    @anusuyaanu4248 5 หลายเดือนก่อน +3

    ஶ்ரீ ராம ஜெயம்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @miradevis670
    @miradevis670 2 ปีที่แล้ว +2

    Na ungaloda TH-cam channel regular ra papen amma. Neenga nalla payanulla news solringa amma enaku payannullatha iruku nandri amma aprm na riramajayam eluthina note iruku ippa anupalama amma

  • @rbvision68
    @rbvision68 9 หลายเดือนก่อน +5

    ஸ்ரீ ராம ஜெயம்🙏🙏🙏🙏🙏

  • @thiyagarajanthiyagarajan9882
    @thiyagarajanthiyagarajan9882 4 ปีที่แล้ว +4

    அம்மா வணக்கம்.
    ராம ஜெயம் எந்த தேதிக்குள் அனுப்ப வேண்டும் கொஞ்சம் சொல்லுங்க அம்மா repla pannuga

  • @kandanrks576
    @kandanrks576 3 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அம்மா ‌நல்ல ஒரு விண்ணப்பம் போட்டு இருக்கீங்க 🙏🙏🙏

  • @santhimurugesan976
    @santhimurugesan976 ปีที่แล้ว +7

    அம்மா, படிப்புக்காக எதேனும் ஒர் பதிவிடுங்கள் ... நல்ல மதிப்பெண் பெர #எந்த கடவுளை வழிபடுவது? , #எந்த நாமம் சொல்வது?

    • @k.y.narmathak.y.narmatha7634
      @k.y.narmathak.y.narmatha7634 ปีที่แล้ว

      லட்சுமி ஹயக்ரீவர் சாமிக்கு ஏலக்காய் மாலை போட்டு வேண்டுங்கள் படிப்பில் வெற்றி நிச்சயம். இந்த சாமி பெயரை TH-camல் தேடி பாருங்கள் சில கோயில்களில் இருக்கும் பெரும்பாலும் பெருமாள் கோவில் இருப்பார் இந்த கடவுள்.

  • @pavisivampavisivam1924
    @pavisivampavisivam1924 3 ปีที่แล้ว +233

    ஸ்ரீராம ஜெயம் நான் அடிக்கடி எழுதுவேன் எனக்கு அதிகமாக வெற்றி தந்த ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம் அனுபவ உண்மை நன்றி சகோதரி 🙏🙏🙏

    • @Hariram-pj2vs
      @Hariram-pj2vs 3 ปีที่แล้ว +6

      அம்மா நான் Sri Ram Jay எலுத்தினேன் இப்ப குலத்தேவம் பெயர் எலுத்திக்கிரேன் ஏலுத்தலாம்மா

    • @vinothikarubi3766
      @vinothikarubi3766 2 ปีที่แล้ว +1

      Na ipo tha parthen sis plz reply panunga sis... How many times and evlo nal write pananum solunga sis... Plz reply panunga.... Na ipdylm pana thula ithuku mundi but ipo rompa kastama feel aguthu sis.. Nadkumnu theriyla but na try panre... Evlo nal write pananum sis solunga plz....

    • @thambidurai3776
      @thambidurai3776 2 ปีที่แล้ว +1

      @@vinothikarubi3766 umadhu pirarthanai niraiverum varai solluom

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 ปีที่แล้ว +1

      th-cam.com/video/iCStaNTljfU/w-d-xo.html

    • @jeevamanoharan747
      @jeevamanoharan747 6 หลายเดือนก่อน

      Hi mangaiyarkarasi sister vetla pengal periods ana nerathula sriramajeyam write panalama pls reply pannunga

  • @rajashrees7246
    @rajashrees7246 3 ปีที่แล้ว

    மிக அருமையான இறைவனின் வசனம் நன்றி

  • @avudaimariselvik4093
    @avudaimariselvik4093 2 ปีที่แล้ว +16

    ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஜெய் அனுமன் அப்பா எனக்கு குழந்தை செல்வம் வேண்டும் அப்பா எனக்கு அருள் புரியா வேண்டும் அப்பா ஜெய் அனுமன்

  • @gv_songscreations5616
    @gv_songscreations5616 2 ปีที่แล้ว +4

    .. அம்மா இப்போதூம் அனுப்பலாமா நன்றி அம்மா

  • @sarojadevi4907
    @sarojadevi4907 8 หลายเดือนก่อน +1

    Nalla pathivu. Nandri. ..narpavi...Rama namam dhanam pannuvathu patri vilakkam kodungal mam

  • @sharmila3524
    @sharmila3524 8 หลายเดือนก่อน +8

    இந்த வீடியோவையே இப்போதுதான் பார்க்கிறேன் 😢

  • @chetinattuaachikavidhaigal4506
    @chetinattuaachikavidhaigal4506 2 ปีที่แล้ว +10

    கண்கண்ட உண்மை அம்மா ஶ்ரீராமஜெயம் எழுதுவதால் ஏற்படும் நன்மைகள் அளவில்லாதது🙏🙏🙏🌷🌷🌷

  • @SENTHILKUMAR-ii4br
    @SENTHILKUMAR-ii4br 3 ปีที่แล้ว +1

    மிக மிக. அருமையான பதிவு நண்றி 👍💟🏆

  • @thibishadr7937
    @thibishadr7937 7 หลายเดือนก่อน +3

    ஶ்ரீ ராம ஜெயம் 🙏

  • @devikarajkumar2847
    @devikarajkumar2847 4 ปีที่แล้ว +21

    தமிழும் உங்கள் உச்சரிப்பும் கேட்க கேட்க இனிமை.

  • @gomathibala9830
    @gomathibala9830 2 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரி

  • @PrabuDhamayanthi
    @PrabuDhamayanthi 8 หลายเดือนก่อน +4

    Sri ராமஜெயம்❤❤❤❤❤❤❤❤

  • @vinotha3431
    @vinotha3431 2 ปีที่แล้ว +3

    கும்பாபிஷேகம் முடிஞ்சு அனுப்பி வைக்கலாமா அம்மா

  • @saranhari3510
    @saranhari3510 3 ปีที่แล้ว +1

    தகவல்களுக்கு மிக்க நன்றிமா

  • @LoganathanPanderinathan
    @LoganathanPanderinathan ปีที่แล้ว +3

    ஸ்ரீ ராமஜெயம் 🙏🙏🙏

  • @karthiarthi-dn9ie
    @karthiarthi-dn9ie 5 หลายเดือนก่อน +3

    ஶ்ரீ ராம ஜெயம்

  • @msdgamingyt9833
    @msdgamingyt9833 3 ปีที่แล้ว +1

    30.6.2021.அனுப்பியுள்ளேன் நன்றி ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏👍👍

  • @adhiprasanth4628
    @adhiprasanth4628 ปีที่แล้ว +8

    ஸ்ரீ ராம ஜயம் or ஸ்ரீ ராம ஜெயம் -
    ஸ்ரீராமஜயம் is the correct way to write ❤
    ஜயம் - means victory or success
    (ஜெயம்) - no meaning

  • @nirmalaappalanisamymoe5477
    @nirmalaappalanisamymoe5477 ปีที่แล้ว +3

    வணக்கம். ஸ்ரீ ராம ஜெயம் எழுதி மாலையாகக் கட்டி அஞ்சநேயருக்குச் சாற்றலாமா??? சிறிது நாள் கழித்து அந்த மாலையை என்ன செய்ய வேண்டும்????

  • @kalanithibalachandar4507
    @kalanithibalachandar4507 3 ปีที่แล้ว

    nandri amma...ikkattana sutivationla irukurom..yengal kulatheivam anjinayer..avar kaivida matarnu nambikaila irunthen..nal valliya ungal moolamaga kativitar..nalathe nadakum..

  • @kokilasindhusindhu4585
    @kokilasindhusindhu4585 2 ปีที่แล้ว +3

    Amma nan eppa than pathen eluthi anupalama sollunga amma

  • @chithrachithra5696
    @chithrachithra5696 2 ปีที่แล้ว +23

    🙏அம்மா வணக்கம். 🙏நீங்கள் சொல்வது, 1வருடம் ஆகிவிட்டது அம்மா. இதை நான் இன்று தான் பார்த்தேன் அம்மா. என்ன அம்மா செய்கிறது. ஏதாவது வழி உள்ளதா அம்மா 🙏 பதில் வர காத்திருக்கிரேன்🙏🙏

    • @bhuvaneswariduraisamy4673
      @bhuvaneswariduraisamy4673 2 ปีที่แล้ว +1

      You can send till May 2022

    • @pkxdfunnybunny2835
      @pkxdfunnybunny2835 2 ปีที่แล้ว

      Naanum today than paakkiran naan eluthi ennoda bags la erukku enka ponalum konduthan selven .ithatku eathavathu vali

    • @keerthikeerthika6041
      @keerthikeerthika6041 2 ปีที่แล้ว

      Amma vanakam🙏... nanu enaiku tha patha ena panurathu amma .. plss kojam solunga

  • @thiageswarysuppiah8161
    @thiageswarysuppiah8161 ปีที่แล้ว +1

    I'm watching this video exactly Rama Navami day. Started to write Sri Rama Jeyam. Thank you Amma.

  • @santhi-gr4jn
    @santhi-gr4jn 4 ปีที่แล้ว +6

    நன்றி.ஸ்ரீ ராம ஜெயம். ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்

  • @ekarthika3309
    @ekarthika3309 ปีที่แล้ว +3

    Mam na entha video eppo tha pakkure mam eppo yeluthi anuppalama

  • @shanthakumari1131
    @shanthakumari1131 3 ปีที่แล้ว +1

    Om Sairam kodana kode nandregal vazgaaa valamudan

  • @themariner8133
    @themariner8133 2 ปีที่แล้ว +3

    I am sorry I just saw this. Can I send even today 27/09/2022. Actually Walajapet is our native place and I did not heard this temple. I think I will go to this temple, but where is the location in Walajapet. I have Dhanvantri Peetam in Walajapet, other than that there are 2 or 3 sivan temple and one perumal temple I know. But I never know this temple. I lived there in 1978 till 1991. If possible send me the location of this Hanuman temple

  • @ushaloganayaki458
    @ushaloganayaki458 ปีที่แล้ว +3

    Sri rama jeyam,sri rama jeyam,sri rama jeyam,sri rama jeyam,sri rama jeyam,sri rama jeyam,sri rama jeyam,sri rama jeyam,sri rama jeyam,sri rama jeyam,sri rama jeyam,sri rama jeyam,sri rama jeyam,sri rama jeyam,sri rama jeyam

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 ปีที่แล้ว +2

    அருமை
    ராம் ராம் ஸ்ரீ ராம் 🙏🙏🙏

  • @Anisha-zw5fg
    @Anisha-zw5fg 3 ปีที่แล้ว +3

    Hi Amma,nan vantu Cristin, ana ippo kalanathuku appurama Hindu, enga veetula yesterday sami photo vangunom atha apdiye booja room la vaikkanuma illa ethavathu vithimuraigal Iruka? Appurama Kutty kutthu vilaku than iruku 2ume oru adi kuda irukathu ma athula than vilaku ethren oru vilakula oru mugam etthitu varen correct ah sollungama Pooja roomla oru mugama oru vilakum, nilai vasalla oru agal vilakum etthitu varen, ethavathu thappa seirananu theriyala, konjam bathil kudkurengala Amma,

  • @MuthazhakiGopi-jk8lj
    @MuthazhakiGopi-jk8lj 11 หลายเดือนก่อน +6

    நான் அருகில் இருக்கும் கோவிலுக்கு 108 பேப்பர் மாலை கட்டி போடுவன் சரியா அம்மா

  • @TamilSelvi-by9zp
    @TamilSelvi-by9zp 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா

  • @balaboopalan2000
    @balaboopalan2000 4 ปีที่แล้ว +10

    நான் இன்று எழுத ஆரம்பித்து விட்டேன்....இன்று நவமி அத்துடன் புரட்டாசி சனி...

    • @premisaai
      @premisaai 4 ปีที่แล้ว +1

      Navami comes in the afternoon! Now it is ashtami

    • @kms4402
      @kms4402 4 ปีที่แล้ว

      Nanum apo than eve start paninen

  • @santhoshraman2306
    @santhoshraman2306 4 ปีที่แล้ว +9

    தாங்கள் கூறும் செய்திகளை அடியேன் தன்னால் இயன்ற வரை வாழ்வில் கடைப்பிடிக்கிறேன்

  • @arunachalamjayaram108
    @arunachalamjayaram108 23 วันที่ผ่านมา +2

    101% True Sister 🙏🙏🙏

  • @Arunmugila
    @Arunmugila 8 หลายเดือนก่อน +8

    💯 true 👍 sri Rama jayam sonnaley nama nenakirathu nadakkum ennoda anubavathla solra ellarum avar namatha sollunga vetri nichayam sri Rama jayam❤

    • @PriyaPriya-zy1sg
      @PriyaPriya-zy1sg 3 หลายเดือนก่อน

      Apdi solluviga poojai roomla iruthunu

  • @ponpandiant2771
    @ponpandiant2771 4 ปีที่แล้ว +22

    அம்மா எனது மகள் பருவம் அடைந்ததும் யாருக்கும் சொல்லாமல் இருப்பதா? விழா கொண்டாடுவதா? சாஸ்திரம் ஏதாவது உள்ளதா ?pls reply madam

  • @legendgamer9349
    @legendgamer9349 2 ปีที่แล้ว +2

    Thanku amma
    ., I will try it

  • @psychologyprofessor5741
    @psychologyprofessor5741 2 ปีที่แล้ว +19

    என் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது அவளது கை கால் வலி அதிகமாக இருந்தது ,துடி துடித்து போனாள், அப்போது நான் என்னை அறியாமல் ஸ்ரீ ராம ஜெயம் என்று எழுதினேன் உடனே உடல் நலம் பெற்றார், ஆனால் இதுவரை அவளிடம் இதை நான் கூறவில்லை..
    யாரிடமும் சொல்ல வில்லை , உங்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன் ❤️
    ஸ்ரீ ராம ஜெயம் 🙏❤️❤️🙏🙏🙏🙏❤️🙏❤️❤️🙏🙏🙏❤️

    • @butterwings1403
      @butterwings1403 ปีที่แล้ว

      Ethana murai eludhininga pa???

    • @psychologyprofessor5741
      @psychologyprofessor5741 ปีที่แล้ว

      @@butterwings1403 20 to 30 times but really beleive and write ✍️ it's true

    • @butterwings1403
      @butterwings1403 ปีที่แล้ว

      @@psychologyprofessor5741 mika nandri sago

    • @psychologyprofessor5741
      @psychologyprofessor5741 ปีที่แล้ว +2

      @@butterwings1403 Kan kalangi ullam muluvathum sinthanai seithu yeluthungal ,valvil matram nithchayam undu sago

    • @butterwings1403
      @butterwings1403 ปีที่แล้ว

      @@psychologyprofessor5741 kandipa😇

  • @ShanmugamShanmugam-ln9yg
    @ShanmugamShanmugam-ln9yg ปีที่แล้ว +7

    ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம் நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு ஶ்ரீ ராம ஆஞ்சநேயா

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd ปีที่แล้ว +2

    Yennaku chinna vayesulla irundhe sri raama..jayem yelludhure pallakam undu amma 🙏🙏🙏🙏🙏

  • @s.midhunan7thclass787
    @s.midhunan7thclass787 3 ปีที่แล้ว +7

    மேடம் உங்கள் பேச்சு மிக அருமை உங்கள் அனைத்து பதிவுகளும் மிக அருமை நானும் ராம ஜெயம் எழுதி வைத்துள்ளேன் முகவரி தரவும் நன்றி

  • @selvamnatarajan493
    @selvamnatarajan493 2 ปีที่แล้ว +11

    அருமை ❤️ ஸ்ரீ ராம ஜெயம் எழுதி நல்ல பலன்கள் பெற்ற அனுபவம் என்க்கு உண்டு❤️🙏

  • @ganeshk7760
    @ganeshk7760 9 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அம்மா

  • @PooneswariSamanjalam
    @PooneswariSamanjalam ปีที่แล้ว +4

    Pls share temple address

  • @rajalakshmibr4031
    @rajalakshmibr4031 ปีที่แล้ว +7

    Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama Rama Rama jaiya Rajaram Rama Rama jaiya seetharam anjaneya swamy yannoda magal Rajiya yannudan serthu vaikka vendum anjaneya🙏🙏🙏🙏🙏🙏🙏😭

  • @muthuvel6235
    @muthuvel6235 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu 4 ปีที่แล้ว +7

    நாளையிலிருந்து ஸ்ரீராம ஜெயத்தை எழுத தொடங்குகிறேன் மிக்க நன்றி

  • @yakeeshome5707
    @yakeeshome5707 3 ปีที่แล้ว +3

    நான் இனிமே தான் எழுத aarambikapokireen.

  • @hema5881
    @hema5881 3 ปีที่แล้ว

    நல்ல பயன்யுள்ள விஷயம் அக்கா, இன்று தான் நான் இந்த பதிவை பார்த்தேன் இனி எழுதி அனுப்பலாம

  • @kanagamani94
    @kanagamani94 2 ปีที่แล้ว +4

    Amma tomorrow 3.1.22 start to write sriramajeyam

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 ปีที่แล้ว +3

    எனக்கு தெரிஞ்ச சொல்லின் செல்வர் நீங்கதான் அக்கா

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 3 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு எல்லாம் இறைவன் செயல்

  • @sumathisekar6117
    @sumathisekar6117 2 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன் அம்மா ரொம்ப சந்தோஷம் நான் இவ்வளவு நாள் நினைத்து கொண்டு இருந்தேன் எப்படி எழுதுவது என்று நீங்கள் சொன்ன விளக்கம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏾🙏🏾

  • @bhuvanarubi8166
    @bhuvanarubi8166 2 ปีที่แล้ว +6

    Amma Rama Jaya 1008 muri my write fever varala my hand writing nite speed I am super study ✍️😄🙏😊😍 study my mansu amiti

    • @MsSaini94
      @MsSaini94 2 ปีที่แล้ว

      வணக்கம் அம்மா.
      தங்கள் அறிவுரை என்னைப்போன்ற பலருக்கு வழிகாட்டியாக அமைகிறது.
      எழுதிய ஶ்ரீராம ஜெயம் இனியும் அனுப்பலாமா?
      தயவு செய்து பதில் தரவும்.

  • @thennammainachiappan5666
    @thennammainachiappan5666 3 ปีที่แล้ว +1

    Thanks ka...really nice information

  • @elumalaia117
    @elumalaia117 3 ปีที่แล้ว +4

    ராம் வங்கிகள் முகவரி குறிப்பிட்டால் எழுதிய நோட்டை அஞ்சல் துறை மூலம் அனுப்பப்படும் என தெரிவித்து கொள்கிறேன்

  • @gopinathr5195
    @gopinathr5195 4 ปีที่แล้ว +4

    அம்மா சரஸ்வதி தேவிக்கான விரத முறைகளைப் பற்றிச் சொல்லுங்க🙏🙏🙏🙏🙏🙏🙏 plsssssss plssss

  • @SaYa-yn6yr
    @SaYa-yn6yr 3 ปีที่แล้ว +1

    மிக அருமை 🙏🙏🙏🙏🌹🌹🌹🌷🌷

  • @saravanansaravanan8376
    @saravanansaravanan8376 8 หลายเดือนก่อน +6

    என் கணவனுக்கு 25 கோடி ஸ்ரீராமஜயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ஸ்ர ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்

  • @selvalakshmi2962
    @selvalakshmi2962 3 ปีที่แล้ว +10

    அம்மா பெண்கள் மாதவிடாய் காலத்தில் எழுதலாமா

  • @SanthiraSanthira-m2w
    @SanthiraSanthira-m2w 22 วันที่ผ่านมา +2

    Amma ennudaya kulatheayivam thariyala

  • @indhuindhu3036
    @indhuindhu3036 5 หลายเดือนก่อน +6

    நான் இப்போது தான் பார்க்கிறேன் நான் தவரவிட்டேன் இந்த வாய்ப்பு

    • @sksurya9425
      @sksurya9425 4 หลายเดือนก่อน +1

      Unga ooru ramar Kovil la koduga poothum yealuthi

  • @lalithabalasubramanuan5503
    @lalithabalasubramanuan5503 3 ปีที่แล้ว +4

    நான்இன்றுமுதல்எழுததொடங்குகிறேன். ஏற்கனவேஎழுதியதையும்சேர்த்துஅனுப்புவேன்

  • @shanthin2926
    @shanthin2926 3 ปีที่แล้ว +1

    Amma naan ungal pathivai ipothu than pathen manathirkku romba santhosama erukku amma nan sri rama jayam ipo ezhuthi anupala thayavu seithu sollunga amma pls

  • @vasanthavalli4545
    @vasanthavalli4545 3 ปีที่แล้ว +5

    display il address அனுப்புங்க அம்மா...கோடானு நன்றி..

  • @kaushikaushi7264
    @kaushikaushi7264 3 ปีที่แล้ว +5

    இன்று தான் பார்த்தேன் . இன்றுல இருந்து எழுதலாம் என்று நினைத்தேன். நேரம் பார்த்தா எழுத தொடங்க வேண்டும்.

  • @geethanjalikumar1862
    @geethanjalikumar1862 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா🙏