ராம நாம மகிமை|இக்கட்டான சூழ்நிலையில் நம்மைக் காக்கும் ராம நாமம்|Rama Nama Mahimai|DesaMangayarkarasi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @sriharihari3308
    @sriharihari3308 4 ปีที่แล้ว +122

    ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே ஜெய் ஸ்ரீ ராம்

    • @gopinathan_gr
      @gopinathan_gr 3 ปีที่แล้ว +2

      ராம் ராம் 🙏

    • @umad5979
      @umad5979 3 ปีที่แล้ว

      V FC

    • @vasanthamanisamiappan1799
      @vasanthamanisamiappan1799 2 ปีที่แล้ว

      @@gopinathan_gr qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqq

    • @sellathuraia1004
      @sellathuraia1004 ปีที่แล้ว

      ​@@gopinathan_gr and

    • @LION1991-f5b
      @LION1991-f5b ปีที่แล้ว

      JAI SRI RAM...🙏🙇🏻🥰🥰🥰🥰🥰

  • @balajithiruvaiyaru1226
    @balajithiruvaiyaru1226 4 ปีที่แล้ว +17

    என் பெயர் பாலாஜி வயது 27 ஊர் திருவையாறு தங்களுடைய ஆத்ம ஞான மையம் TH-cam CHANNEL லில் வரும் அனைத்து வீடியோக்களும் ஒன்று விடாமல் பார்த்து வருகிறேன் அனைத்தும் மிகவும் அருமை...!
    அதிலும் நான் ஒரு அம்பாள் பக்தன் தற்போது வரக்கூடிய அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடலின் விளக்கமும் அம்பாளுடைய அளவில்லா கருணையும் தங்களின் குரலால் கேட்கும் போது கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது...! இன்னும் அம்பாள் மேல் கொண்ட பக்தி மேலோங்குகிறது...!
    அடுத்து நாயன்மார்கள் வரலாறு மிக அருமை...!
    கண்ணப்பநாயனார் வரலாறு மூலம் அன்பினால் வரும் பக்திக்கு எந்த தடையும் இல்லை என்பது தெரிகிறது தங்களின் இந்த சேவை மிகப்பெரியது...!
    தேச மங்கையர்க்கரசி அம்மா தாங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்...!

  • @valarmathia7486
    @valarmathia7486 ปีที่แล้ว +12

    ithu 100percent true ennoda friend vaalkaiyil srirama jayam eluthiya piraguthan pirinthiruntha friend um avanga kanavarum sernthu vaalnthanga amma Sri ramajayam

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 4 ปีที่แล้ว +7

    திரு.தேசமங்கையர்கரசி அம்மா ராமநாமத்தை பற்றிய விளக்கம் கேட்டு பக்திபரவசமும் சிரமங்கள் நீங்கும் என்பதை மனதார உணர்ந்தேன். 10008, முறை எழுதினேன். நன்றி. நன்றி அம்மா.நல்லது நடக்கட்டும்.

  • @dskdsk103
    @dskdsk103 4 ปีที่แล้ว +13

    ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!
    ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!!
    ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்

  • @kiruthika1477
    @kiruthika1477 4 ปีที่แล้ว +11

    I was working in a 5 star hotel. At one time I faced a big problem from a guest. I started praying Sri Rama jeyam through out the day. That’s the first time I was praying. I didn’t face any problem and everything became normal and I was safe. 🙏🏻

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +10

    என் அப்பா அடிக்கடி சொல்லும் ஒரே மந்திரம்ராமா ராமா ராமா ராமா என்று மனதில் சொல்லிகொண்டே வா என்பார் என் வாழ்க்கையில் பல நல்ல நல்ல காரியங்கள் நடந்துள்ள மகிமை ராமா ராமா ராமா என்று சொன்னாலே நாம் கேட்காதெல்லாம் தந்து அருளுவார் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @NandhiniNandhini-ql7lv
    @NandhiniNandhini-ql7lv 4 ปีที่แล้ว +5

    மனதில் கவலையும் , குழப்பங்கள் வரும் போது இரவில் தூக்கம் வராது தவிக்கும் போது ராம நாமம் மூன்று முறை சொல்லும் போதே மனதில் அமைதி தோன்றி நிம்மதியாக நித்திரை கொள்கிறேன். பல வருடங்களாக தொடர்ந்து வரும் நிகழ்வு. அமர்ந்த, கிடந்த , நின்ற நிலையில் இருக்கும் போது ராம நாமம் மனம் ஸ்மரனை பண்ணிக் கொண்டு இருக்கிறேன்

  • @gobinathan3742
    @gobinathan3742 4 ปีที่แล้ว +4

    ஓம் ஸ்ரீ ராம ஜெயம்
    தாங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களோடு கதைகள் கூறும் விதமும் மிகவும் அருமை....தெளிவான உச்சரிப்பு, நிதானம்...
    திருமுருக கிருபானந்த வாரியார் மாணவி என்ற உயர்ந்த அடைமொழி உங்களுக்கு/த்தான் மிகவும் பொருந்துகிறது....
    நீங்கள் சொல்லின் அரசி...
    திருமுருக கிருபானந்த வாரியார் குருவின் ஆசி அப்படியே உங்களுக்கு பொழிந்து கொண்டே இருக்கிறது...
    இந்த இடத்தில் நான் இதைச் சொல்லியே ஆக வேண்டும்...புகழ்ச்சி அல்ல உண்மை..
    ஆம் நான் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் என எழுதி அதை நானே தொடுத்து ஆஞ்சனேயருக்குச் சமர்ப்பிப்பேன்...கோவிலுக்கும் கொண்டு செல்வேன்...உண்மையில் ராம நாமம் மனத்தில் இருக்கும் இறுக்கத்தைப் போக்கும்....மனம் நிம்மதி பெறும்...அனுபவ உண்மை.
    நான் மஞ்சள் நிற தாளில் எழுதி சிவப்பு நிற நூலால் தொடுப்பேன்...
    மஞ்சள் மங்களத்தையும் சிவப்பு ஆற்றலையும் அடையாளமாக இருப்பதால் என் சுயவிருப்பத்தில்/ யோசனையில் இவ்வாறு தொடுத்தேன்....
    பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்...
    ராமா ராமா ராமா

  • @selvirangolis
    @selvirangolis 11 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமையான பதிவு உங்கள் பேச்சு கேட்க கேட்க என் கவலை எல்லாம் பறக்கிறது மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @devileye4562
    @devileye4562 3 ปีที่แล้ว +6

    பரந்தாமா!
    உன் கதையை கேட்டாளே வாழ்வில் சொர்க்கம் கிட்டும்.
    🙏🙏🙏

  • @chitraganesh6301
    @chitraganesh6301 4 ปีที่แล้ว +6

    அம்மா தங்களுடைய ராமா நாமாவின் பேச்சை கேட்டு கொண்டு இருக்கும்போது என்னுடைய கண்களில் நீர் வழிந்தது.

  • @sibiaditha7314
    @sibiaditha7314 3 ปีที่แล้ว +4

    ஆன்மீகத்தை பற்றியும் தமிழ் மொழியை பற்றியும் தெரியபடுத்துகின்ற உங்களது நற்பணிக்கு நன்றி

  • @vishvakumar7669
    @vishvakumar7669 3 ปีที่แล้ว +5

    ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்

  • @kottiappan.ckotti5569
    @kottiappan.ckotti5569 4 ปีที่แล้ว +3

    அம்மா.இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நீங்கள் தருகின்ற ஒவ்வொரு பதிவும் அற்பதம்.எல்லோறும் ஒன்றுகூடி ஜெபித்து இந்த நிலையில் இருந்து மீண்டு வருவோம்

  • @ramasamy9149
    @ramasamy9149 3 ปีที่แล้ว +2

    உங்கள் இராம நாம மகிமை கேட்ட பின் எம்பெருமானே நேரில் வந்து கூறுவது போல என் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது உங்களை சந்திப்பது பூர்வ ஜென்ம புண்ணியம் வாழ்க வளமுடன்....

  • @sivashakthi4624
    @sivashakthi4624 4 ปีที่แล้ว +14

    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ஜெய் ஸ்ரீ ராம்

  • @thamaraiselvi5858
    @thamaraiselvi5858 3 ปีที่แล้ว +7

    Vanakam madam, I'm writing sri rama jayam, after started writing miracle as happened in my life☺engagement finished and September 10th is my marriage maa still I'm writing, I believe it sri rama jayam 🙏🙏🙏☺

  • @neidhal4325
    @neidhal4325 4 ปีที่แล้ว +6

    ஸ்ரீ ராம ஜெயம் தங்களையும் எங்களையும் காப்பாற்றட்டும். வாழ்க வளமுடன் மா 🌹

  • @BalaBala-ec4eh
    @BalaBala-ec4eh ปีที่แล้ว +5

    ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akcbusinessassociates904
    @akcbusinessassociates904 2 ปีที่แล้ว +7

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே 🙏🙏🙏

  • @kamalraj6876
    @kamalraj6876 4 ปีที่แล้ว +7

    ஓம் ஸ்ரீ ராமா🙏
    ஓம் ஸ்ரீ ராம ஜெயம்🙏
    உங்கள் அருமையான போதனைகள் அனைத்தும் இந்து மதத்திற்கு பெருமை

  • @ramkishorek.b
    @ramkishorek.b 4 ปีที่แล้ว +4

    ஶ்ரீ ராம ஜெயம் 🙏🙏ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம...

  • @padmapriya5599
    @padmapriya5599 10 หลายเดือนก่อน +3

    Amma rama namam sirappa therinjuka ungal pathivu parthen ...nijama rama nama sirappu therinjukum podhe enaku sirippu magizhchi .....unga arthamulla nagasuvaiyana pathivu amma....nantri nantri....rama rama ramaaaa

  • @rajinagraj3904
    @rajinagraj3904 4 ปีที่แล้ว +5

    ரொம்ப நன்றி மா
    நிஜமாகவே நான் ரொம்ப மன கவலை ல இருந்தேன் உங்கள் பேச்சு நம்பிக்கை கொடுத்தது
    மிக்க நன்றி 🙏🙏
    அருமையான

  • @rajeswariraji5636
    @rajeswariraji5636 4 ปีที่แล้ว +4

    அம்மா நீங்களே என் கண்களுக்கு தெய்வமாக தெரிகிறீர்கள் நன்றி

  • @sudhaparamasivam989
    @sudhaparamasivam989 4 ปีที่แล้ว +6

    ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 4 ปีที่แล้ว +3

    ஆத்மஞானமையம்....கலைமாமணி.தேசமங்கையர்கரசி ஆற்றிய ராம நாமத்தைபற்றியவிளக்கம் மஹிமை பற்றி தெளிவாக அறிந்தோம்.மனமாற நன்றி.நன்றி..😀😃🙏🙏🤲🤲

  • @vbvns1353
    @vbvns1353 4 ปีที่แล้ว +3

    கண்ணீர் பெருகுகிறது தாயே, மிக்க நன்றி ...

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 4 ปีที่แล้ว +15

    ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா

  • @srismanthsupramaniam7160
    @srismanthsupramaniam7160 3 ปีที่แล้ว +2

    Rama name has give me so much solution in my life
    I believe this Name and yes i always keep tells his name

  • @nagalakshmi2066
    @nagalakshmi2066 4 ปีที่แล้ว +2

    அம்மா, என்னோட மனச விட்டு கடவுளை வேண்டி இப்போ தான் ஸ்ரீ ராம நாமத்தை எழுத ஆரமிச்சேன் அந்த கடுவுளே உங்க ரூபத்துல வந்து ஸ்ரீ ராம நாம மஹிமையை சொன்னது போல உணருகிறேன் மா... மிக்க நன்றி....

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 ปีที่แล้ว +4

    💓🙏❤ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே ❤🙏💓

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா
    அருமையான பதிவு
    தெளிவான விளக்கம்
    அடியேனும் பின்பற்றுகிறேன்
    😢🙇🙇🙇😢 அனந்த கோடி
    நன்றிகள் அம்மா 🙇🙇🙇

  • @boovichyren8631
    @boovichyren8631 ปีที่แล้ว +5

    உண்மை தான் ...ராம நாமம் மிக்க பலன் தரும் நாமம்.... எல்லாவற்றையும் மாற்றக் கூடியது ....

  • @sabreeshavs4957
    @sabreeshavs4957 4 ปีที่แล้ว +2

    Iam jansi rani PG Asst madam.i was busy in my own field. But i must be very grateful to CORONA for giving me a chance to know many spirtial thoughts and messages.
    Really your way of explanation is excellent. So...logic and clear.
    Once again i thank corona and you madam

  • @ddhanalakshmi6578
    @ddhanalakshmi6578 4 ปีที่แล้ว +3

    அம்மா உங்கள் பேச்சு கேட்பதே அதித மகிழ்ச்சி

  • @prabhamadhavan418
    @prabhamadhavan418 4 ปีที่แล้ว +4

    Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Tq sister

  • @seethamalarmathi5699
    @seethamalarmathi5699 4 ปีที่แล้ว +5

    நான் எதிர்பாக்காத நேரத்தில் எனக்கு தேவையான பதிவு அக்கா

  • @vishvakumar7669
    @vishvakumar7669 3 ปีที่แล้ว +2

    ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்

  • @ganacesegar2650
    @ganacesegar2650 3 ปีที่แล้ว +3

    It's true and powerful mantra in my life!! SRI RAMA JAYAM.

  • @sandhyaramakrishnan283
    @sandhyaramakrishnan283 4 ปีที่แล้ว +2

    Yes it is true... I have experienced this.. The days which I have did Rama Japam were awesome for me

  • @منينوالهاجري
    @منينوالهاجري ปีที่แล้ว +3

    ராம ராம ராம ராம ராம ராம ராம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sugumar8518
    @sugumar8518 4 ปีที่แล้ว +2

    Om Sri Ramajam. Ma'am 😭😭😭😭😭😭😭😭😭😭😭 you are great ma'am. Because, what a great stress control,sfot, speech, huge generosity, I bough your feet. You had auspicious power from your guru and God Valli Devasena Murugar. Om mangayarkarasi thaye potri potri...🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂😂😂😂😂😂😂😂😂😂

  • @umamaheshwarytiran5199
    @umamaheshwarytiran5199 3 ปีที่แล้ว +4

    அருமை..! உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் தெளிவாகவும், அருமையாகவும் உள்ளது. வாழ்த்துக்கள்...!
    மேலும் உங்களுடைய சேவை தொடர என் வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்..!
    நன்றி..!

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்

  • @selvamvasudevan5575
    @selvamvasudevan5575 4 ปีที่แล้ว +5

    அருமை சகோதரி..உங்களின் சேவைகள் தொடரட்டும்..

  • @ramasamyramasamykaruppusam5242
    @ramasamyramasamykaruppusam5242 4 ปีที่แล้ว +1

    Thank you Amma, tension illama relax agiduchu Sri rama jayam

  • @ashrhuughansharma4650
    @ashrhuughansharma4650 4 ปีที่แล้ว +2

    Awesome speech. I love it. Thank you so much for this speech. I get emotional after hearing it

  • @vallidevasenasamethasubrahman
    @vallidevasenasamethasubrahman ปีที่แล้ว +2

    Desa Mangayarkarasi Madam I recited 10000 times to dead body of father he as spirit recited with me daily 11000 times Rama Nama for 6 months. We can even give deeksha to dead body and reap good results like kasi viswanathar. 😊😅

  • @valarmathiers9321
    @valarmathiers9321 4 ปีที่แล้ว +3

    தாயே உமக்கும் எமக்குமானது எப்படிப்பட்ட பந்தம்! உமது வாக்கை செவிமடுக்கும் போதெல்லாம் ஏதோ ஓரிடத்தில் உடல் சிலிர்த்து கண்ணீர் ஆனந்தமாய் பெருகி மனம் கரைகிறதே ஏன்?! தெய்வீகம் அம்மா🙏🙏🙏

  • @abikutty5905
    @abikutty5905 3 ปีที่แล้ว +1

    அருமை அம்மா ❤️❤️❤️.. மெய் சிலிர்த்தது 😍😍ஸ்ரீ ராம ஜெயம் 😘❤️❤️❤️❤️💕💕💕💕💕😍😍😍😍😍

  • @hemaawesome126
    @hemaawesome126 4 ปีที่แล้ว +15

    nanum Sri Rama jayam yezhuthinen sister 1 month la ye nalla result kidaichadhu ipa na conceive a iruken August month delivery aga pogudhu

  • @rathnakalyan8545
    @rathnakalyan8545 4 ปีที่แล้ว +1

    Amma thanks a lot... I am already doing this ... But today only i came to know full power of Rama... Sri rama jeyam...

  • @sriraghavendraswamysevasam4600
    @sriraghavendraswamysevasam4600 4 ปีที่แล้ว +3

    Rameswaram is Very big example for Sivam n Vishnavam

  • @gomathikesav4866
    @gomathikesav4866 4 ปีที่แล้ว

    Before marriage i said always eshwara. After marriage i am saying rama eshwara... bcoz my husband is rama devotee but he never insist me to pray rama or to go to ramar temple. It was happened how the Rama word comes from me. Really the glory of rama namam is miracle.

  • @sarathamani4474
    @sarathamani4474 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது. அருமை

  • @mnagajothi8394
    @mnagajothi8394 4 ปีที่แล้ว +5

    ராமநாமா வைப் பற்றி
    சொன்னது மனதிற்கு
    தெம்பாக உள்ளது
    நன்றி மா
    வாழ்க வளமுடன்
    இதுபோன்ற energy
    பதிவு நிறைய குடுங்க மா

  • @SasikumarSasi-fy9sn
    @SasikumarSasi-fy9sn 4 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்லுகிற விதம் சூப்பர் அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 ปีที่แล้ว +2

    Hare Rama hare Rama Rama Rama hare hare hare Krishna hare Krishna Krishna Krishna hare hare 🙏🙏🙏 Radhe Krishna 🙏🙏🙏 sri Rama Rama ramethi rame Rama manorane sahasranama தத்துல்யம் Rama nama varaanane🙏🙏🙏🙏

  • @RameshKumar-nm8id
    @RameshKumar-nm8id 4 ปีที่แล้ว +3

    Hare Rama hare Rama Rama Rama hare hare hare Krishna hare Krishna Krishna Krishna hare hare
    Thank you sister 🙏🙏🙏🙏🙏🙏🙏
    Excellent information

  • @KaviyaKaviya-sq9xc
    @KaviyaKaviya-sq9xc ปีที่แล้ว +4

    ராமா ராமா ராமா🙏🏻🙏🏻🙏🏻

  • @premae8895
    @premae8895 4 ปีที่แล้ว +3

    Om Sri Ram Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏

  • @karthickm2931
    @karthickm2931 3 ปีที่แล้ว +2

    ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஜெய் அனுமன் மிகவும் நன்றி அக்கா...

  • @vasumathidurai1426
    @vasumathidurai1426 4 ปีที่แล้ว +60

    அம்மா தயவு செய்து கடவுள் அதிகமாக கும்பிட கூடாதுனு சொல்லுறவங்களுகு ஒரு பதிவு போடுங்க...எங்க வீட்ல நான் சாமி கும்புடுறத பார்த்து எல்லாரும் அம்மா, அக்கா, கணவர் எல்லாரும் கிண்டலா கேலி பண்றாங்க... நீங்க சொல்ற மாதிரி பதிகம் படிகிறதுளா அவங்களுக்கு புடிக்கல கஷ்டமா இருக்கு தயவு செஞ்சி என் மன கஷ்டத நீக்க பதிவு போடுங்க அம்மா..நான் அந்த பதிவெய் வீட்ல எல்லார் கிட்டயும் காட்டுவேன்

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 4 ปีที่แล้ว +21

      Ungaludaya veetil yaar enna sonnalum neengal ungal paniyai thodarungal kadavul ungalukku thunai nirpaar sagothari

    • @vasumathidurai1426
      @vasumathidurai1426 4 ปีที่แล้ว

      @@sankarasubramaniank6363 nandri

    • @malarkodin5378
      @malarkodin5378 ปีที่แล้ว +7

      En v2 la enna baithiyam puditsu tschu nu sollranga . Nan Awanga solrathallam kathil wanga matden . Awngalukkum Bakthi varum. Atharkku kadawl 🙏 arul vendum. Athu avarkalukku eillai. Ninga fell banna thinga ❤

    • @Shiva-1800
      @Shiva-1800 หลายเดือนก่อน +2

      Neenga continue pannunga sister kadavul tha mamma choose pannirkaru namma avangala vanga Karanam athan... Na 16 yrs old boy enga veetlayum same than Amma appa ellarum thitranga but na eppovum shivana vanagrathayum vidrathe illa

  • @kalavathyjayakumar8567
    @kalavathyjayakumar8567 4 ปีที่แล้ว +2

    Amazing, marvelous, wonderful speech. Thank you

  • @aishwaryavinayagam4135
    @aishwaryavinayagam4135 2 ปีที่แล้ว +3

    ௭ன்னுடைய கஷ்டம் அனைத்தையும் சொன்னிர்கள் ௭னக்கு ராம நாமத்தின் மகிமை அறிந்து கொண்டேன் நன்றி🙏🙏🙏🙏🙏

  • @hareeshvlogs1014
    @hareeshvlogs1014 4 ปีที่แล้ว +1

    உங்கள் பேச்சை கேட்டதும் எனக்கு மனதுக்கு மிகவும் அமைதி கிடைத்தது

  • @minismithan4851
    @minismithan4851 2 ปีที่แล้ว +3

    Peace in our heart, when you speak mam 🙏🙏🙏

  • @rathnasaravanang7744
    @rathnasaravanang7744 4 ปีที่แล้ว

    Super mam thank you mam sri Rama jayam sri Rama jayam sri Rama jayam sri Rama jayam sri Rama jayam sri Rama jayam sri Rama jayam sri Rama jayam sri Rama jayam sri Rama jayam sri Rama jayam sri Rama jayam

  • @chandrikar5513
    @chandrikar5513 4 ปีที่แล้ว +7

    தேன்னென ஒலிக்கிறதம்மா நீங்கள் சொன்ன விஷயமும்......உங்கள் குரலும்......

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🧘🙏

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 2 ปีที่แล้ว +5

    Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama
    Rama Rama Rama Rama Rama Rama r
    Rama Rama Rama Rama Rama Rama
    Rama Rama Rama Rama Rama Rama

  • @arunkaviya3788
    @arunkaviya3788 4 ปีที่แล้ว +1

    அம்மா மிக நன்றி உங்கள் கருத்து எங்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி தருகின்றது மிக நன்றி

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 ปีที่แล้ว +3

    💓🙏❤ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராமா ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராமா ❤🙏💓

  • @balaraobajajbala6892
    @balaraobajajbala6892 11 หลายเดือนก่อน +2

    ஜெய் ஸ்ரீராம் 🚩🏹🙏
    ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 4 ปีที่แล้ว +5

    வணக்கம் அம்மா 🙏 தங்களது பதிவுகள் அணைத்தும் அருமை. திருப்புகழின் சிறப்பு அல்லது திருப்புகழ் பயன் அல்லது திருப்புகழ் பெருமை பற்றிய ஒரு பதிவை தங்களிடம் இருந்து வேண்டுகிறேன். நன்றி

  • @karthikb6663
    @karthikb6663 4 ปีที่แล้ว +1

    Amma roompa nari Amma nice I am so happy this video watching by Kamatchi

  • @sandys4491
    @sandys4491 4 ปีที่แล้ว +1

    we are so blessed to hear your divine speech. Thank you amma.

  • @priyaak6058
    @priyaak6058 4 ปีที่แล้ว +4

    ஸ்ரீ ராம ஜெயம்🙏🏻

  • @senthilp7665
    @senthilp7665 4 ปีที่แล้ว +5

    அம்மா. உங்களுடைய voice எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.திரும்ப திரும்ப கேட்க வேண்டும் போல் இருக்கிறது.மிக்க நன்றி இன்னும் நீங்கள் நிரைய நல்ல பதிவுகள் தர வேண்டும்.கண்டிப்பாக கதைகள் கலந்த படைப்புகள் தர வேண்டும். புரிந்து கொள்ள கூடீய children kum வாழ்க்கை சிறப்பாக அமைய வெற்றி பெற.படைப்புகள் தர வேண்டும்.நன்றி அம்மா....

  • @dhanalakshmiskitchen258
    @dhanalakshmiskitchen258 4 ปีที่แล้ว +1

    Romba alaga pesininga amma I like him thankyou very so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Praindbu
    @Praindbu 2 ปีที่แล้ว +3

    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

  • @chitrabalamuruganb8776
    @chitrabalamuruganb8776 4 ปีที่แล้ว

    Neenga pasurathu kakumpothu oru thairiyam varuthu supera pasureenga unga speech katukitte irukalam superrrr

  • @seethaar7002
    @seethaar7002 3 ปีที่แล้ว +4

    ஶ்ரீராமஜெயம்

  • @vidhyalakshmi7910
    @vidhyalakshmi7910 4 ปีที่แล้ว +1

    அக்கா அந்த கதை சூப்பர் இது தெரியாமல் நான் டெய்லி ஆஞ்சிநேயர்கோவிலுக்கு போகும் போது சொல்லுவா அக்கா நீங்க சொன்னதும் எனக்கு சந்தோசமா இருக்கு அக்கா நன்றி.

  • @prakashr.selvam8086
    @prakashr.selvam8086 4 ปีที่แล้ว +3

    Sri Rama Rama ramethi rame raame manorame sahasranama thathulyam Rama nama varanane 🙏🙏🙏

  • @happytailors7732
    @happytailors7732 4 ปีที่แล้ว

    Sri rama jeyam sonnathuku nandri amma... ennudaya muthal naname SRI RAMA JEYAM ithuve than nandri nandri....🙏🙏🙏🙏🙏

  • @vanig1254
    @vanig1254 4 ปีที่แล้ว +3

    Sri Ram. My Mother use to tell to write sri ram jayam every time in my childhood but I will do few days only not continuously. Thank u so much mam.

  • @vimekakajeevan9163
    @vimekakajeevan9163 4 ปีที่แล้ว

    Om sri rama jeyam om sri rama jeyam om sri rama jeyam om sri rama jeyam om sri rama jeyam om sri rama jeyam om sri rama jeyam om sri rama jeyam omsri rama jeyam

  • @hollywoodmoviesuploadholly6142
    @hollywoodmoviesuploadholly6142 4 ปีที่แล้ว +3

    Ungalal than naan nimmadhiyaka irukkiren thank u amma

  • @KSBInfo
    @KSBInfo 4 ปีที่แล้ว

    உண்மைதான் அம்மா அதிகமான மன உளைச்சலுக்கு தான் இருக்கிரேன். எப்போதும் இறைவன் நாமத்தை கூறிக்கொண்டு இருப்பதால் ஏதோ சமாளிக்க முடிகிறது. நீங்கள் சொன்னதை நிச்சயமாக கடைபிடிக்கிரேன் மிக்க நன்றி அம்மா 🙏. சிவாய நம: , ஓம் நமசிவாய இந்த 2 நாமத்திற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி கூறினாள் நன்றாக இருக்கும் . ஓம் நமசிவாய 🙏

  • @karunakaran7484
    @karunakaran7484 4 ปีที่แล้ว +3

    Nandri Amma SRI RAMA JAYAM

  • @Akazza48
    @Akazza48 4 ปีที่แล้ว

    Hare rama Hare rama rama rama. Hare hare. Hare Krishna.hare Krishna.krishna Krishna.hare hare

  • @muraliiyer7850
    @muraliiyer7850 4 ปีที่แล้ว +3

    ஸ்ரீ இராம ஜெயம் 🙏🙏🙏

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக மிக அருமையான தெளிவான தகவல் மிக்க நன்றி அம்மா

  • @gerardrobert1819
    @gerardrobert1819 ปีที่แล้ว +4

    Rama rama rama

  • @swethar5605
    @swethar5605 4 ปีที่แล้ว +3

    Mikka nanri amma ungal poojai arai kattungal amma

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 4 ปีที่แล้ว +1

    சரியான நேரத்தில் பதிவிட்டதற்கு🙏🙏🙏🙏🙏

  • @user-praba
    @user-praba 4 ปีที่แล้ว +6

    ராம என்பது மந்திரத்தின் பெயர் அந்த மந்திரத்தின் பெயரை வசிஷ்டர் ராமருக்கு சூட்டீனார்