கடவுளை வசியம் செய்வது எப்படி? How to attract GOD? Desa Mangaiyarkarasi | தேச மங்கையர்க்கரசி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ส.ค. 2022
  • #கடவுள் #God
    கடவுளிடம் நம்மை நெருங்க விடாமல் தடுப்பது எது? தேச மங்கையர்க்கரசி | Desa Mangaiyarkarasi
    • கடவுளிடம் நம்மை நெருங்...
    கடவுளை அடைய எளிய மற்றும் சிறந்த வழி எது? Simple and best way to reach God | Desa Mangaiyarkarasi
    • கடவுளை அடைய எளிய மற்று...
    வினைப்பயன் அனுபவிக்கிறோம் என்றால் கடவுளின் பங்கு என்ன? God's role if everything happens by destiny?
    • வினைப்பயன் அனுபவிக்கிற...
    இது ஒரு விழிப்புணர்வு பதிவு. பலரின் தவறான புரிதலுக்காக தரப்பட்டுள்ள பதிவு.
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 883

  • @sathishvelaayutham446
    @sathishvelaayutham446 ปีที่แล้ว +267

    அம்மா நாங்கள் எங்கள் குழந்தைக்கு மருத்துவம் பார்த்து வருகிறோம் அவனுக்கு ஆட்டிசம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் நாங்கள் கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து வணங்கி வருகிறோம் அவர் எங்கள் குழந்தையை காப்பாற்றி அவனை சரி செய்வார் என்று நம்புகிறோம் அம்மா நீங்களும் எங்கள் மகனுக்காக இறைவனிடம் வேண்டி கொள்வீர்களா அம்மா இந்த பதிவை பார்ப்பவர்களும் வேண்டிக் கொள்வீர்களா எங்கள் குழந்தைக்காக

    • @thayananththaya4558
      @thayananththaya4558 ปีที่แล้ว

      என் மகன் ஆட்டிசம் தான்

    • @sharmilakumaresan9723
      @sharmilakumaresan9723 ปีที่แล้ว +9

      கண்டிப்பாக தோழி

    • @sathishvelaayutham446
      @sathishvelaayutham446 ปีที่แล้ว

      @@sharmilakumaresan9723 மிகவும் நன்றி தோழி

    • @sabaricrr6362
      @sabaricrr6362 ปีที่แล้ว +2

      Ungal kulanthai sekaram gunamadaya prarthanai seikerom kulanthai name sollunga

    • @sathishvelaayutham446
      @sathishvelaayutham446 ปีที่แล้ว +1

      @@sabaricrr6362 சதிஷ்

  • @UCDVRashikaM
    @UCDVRashikaM ปีที่แล้ว +6

    அம்மா நீங்கள் என்ன சொன்னாலும் அது என்னை வசியம் செய்து விடுகிறது அன்பு உள்ளம் கொண்ட அன்னை நீங்கள் உங்களின் அனைத்து பதிவுகளும் அருமையிலும் அருமை நன்றி அம்மா

  • @jeyaselvi6954
    @jeyaselvi6954 ปีที่แล้ว +6

    சாட்சாத் சரஸ்வதி தேவியை பார்த்தது போலவே உள்ளது எங்க அம்மாவை பார்ப்பதற்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @t.saipoojapooja7518
    @t.saipoojapooja7518 ปีที่แล้ว +6

    அன்புக்கு மட்டும் தான் இறைவன் நம் வசம் ஆவார் என்பதை தெளிவாக கூறியதற்கு என் மனமார்ந்த நன்றி அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @umamaheswari3962
    @umamaheswari3962 ปีที่แล้ว +6

    தலைப்பு பார்த்து பயந்து போனேன்🙏🙏

  • @arulsangeeth3542
    @arulsangeeth3542 11 หลายเดือนก่อน +4

    😮அம்மா இந்த தலைப்பை பார்த்த உடன் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விசயமும் கருத்தாக இருக்கும் .என்ன அம்மா இப்படி ஒரு தலைப்பில் பதிவு போடுவது ஆச்சர்யமாக பார்த்தேன் இப்போது புரிகிறது அம்மா வாழ்க வளமுடன்.

  • @mrs.rajamani.5425
    @mrs.rajamani.5425 ปีที่แล้ว +4

    கணவரை இழந்தும், குழந்தையும் இல்லை என்பதாலும் எதிரே வந்தாலும் கோயிலுக்கு சென்றாலும் மனம் நோக பேசுவதால் நான் வீட்டிலேயே இறைவனை மனதார வேண்டிக்கொள்கிறேன். என்னை இறைவன் ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன். இந்த பதிவு எனக்கு மனநிம்மதியை அளிக்கிறது. நன்றிம்மா.

    • @santhinimaha215
      @santhinimaha215 ปีที่แล้ว +1

      Don't worry akka. God bless you . Neinga nalla irupinga. Manathil nenaipathu ellam ungaluku nadakkum 💯👍

    • @mrs.rajamani.5425
      @mrs.rajamani.5425 ปีที่แล้ว

      @@santhinimaha215 நன்றிம்மா

  • @kavinaruthran5158
    @kavinaruthran5158 ปีที่แล้ว +77

    மனம் செம்மையானால் உன் வாழ்வும் அழகாக மாறும்.மூளை யும் மனதையும் உற்சாகமாக வைத்துக் கொள்ள வேண்டும் நேர்மறையாக பேசவும் சிந்திக்க வேண்டும்.நான் நானாக இருக்க வேண்டும். நன்றி அம்மா.

  • @nambukarthi987
    @nambukarthi987 11 หลายเดือนก่อน +3

    அம்மா மிக தெளிவான விளக்கம் என் பெயர் ராஜலட்சுமி ஊர் இராமேஸ்வரம் அருகில் உள்ள மண்டபம் உங்கள் சொற்பொழிவு பயணம் இடையறாது தொடர கடவுளை வணங்குகிறேன் சூரியணை கண்ட பனி போல என் சந்தேகங்கள் உங்கள் விளக்கத்தில் மறைகின்றன வாழ்த்த வயதில்லைவணங்குகிறேன் அம்மா

  • @premabhuvana6499
    @premabhuvana6499 ปีที่แล้ว +2

    கடவுளை வசியம் செய்வது என்பது உண்மையிலேயே கேவலமான செயல் கடவுளிடம் உண்மையான அன்பு பக்திதான் இருக்க வேண்டும் நீங்க ரொம்ப அருமையா சொன்னீங்கமா மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏

  • @2k...mariya....752
    @2k...mariya....752 ปีที่แล้ว +4

    நன்றி நன்றி நன்றி தாயே நன்றி சொல்ல என்ன புன்னியம் செய்தேனோ .... ❤✨I love you Amma

  • @banumathy7881
    @banumathy7881 ปีที่แล้ว +3

    மனம் என்ற மலருக்கு தான் இறைவன் மயங்குவார் என்பதை சிலபேருக்கு நன்கு புரிய வைத்தீர்கள். நன்றி.

  • @sivagnanasundari5117
    @sivagnanasundari5117 ปีที่แล้ว +4

    அம்மா நீங்க இந்த தலைப்பில் பேச போறீங்களா அப்டின்னு ஒரு பெரிய ஆச்சர்யத்தோட தான் இந்த வீடியோவை பார்த்தேன்.பின்பு தான் புரிந்தது அம்மா.வாழ்க வளமுடன்.

  • @jayanthiperumal6627
    @jayanthiperumal6627 ปีที่แล้ว +3

    மிகமிகசரியானவிளக்கம் நீயேகதியென்றுநம்பிக்கையோடுஅவன்காலைபிடித்துவேண்டினால் போதும்🙏

  • @kiruthikaarunkumar9723
    @kiruthikaarunkumar9723 ปีที่แล้ว +4

    Epdi ivlo alaga pesureenga really superb

  • @ramramram6745
    @ramramram6745 ปีที่แล้ว +2

    கிருஷ்ண ஜெயந்தி, எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் சந்தோஷத்துடன் மனநிறைவுடன் வாழ இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சியும் அமைதியும் பேரானந்தமும் பொங்க தயவு கூர்ந்து அருளுங்கள் கிருஷ்ணரே

  • @rajalakshmim4522
    @rajalakshmim4522 ปีที่แล้ว +2

    சூப்பர் அம்மா. அருமையான விளக்கம். இப்படி ஒரு விளக்கம் கிடைக்க வேண்டுமென்று நிறைய நாட்கள் எதிர் பார்த்திருந்தேன் . மிக்க நன்றி அம்மா

  • @sankar5617
    @sankar5617 ปีที่แล้ว +2

    Hi akka im madurai
    உங்க சொற்பொழிவு ஆன்மிக வீடியோ எல்லாம் நான் பாப்பேன் கேட்பேன் கா ஆனால் அதில் one of tha best வீடியோ இதான்கா என்னப் பொருத்த வரைக்கும் உங்களின் ஆன்மிக பயணம் இன்னும் மேன்மேலும் தொடர எனது வாழ்துக்கல் கா🙏

  • @chitrarasit1542
    @chitrarasit1542 ปีที่แล้ว +4

    அம்மா போன வருடம் நீங்கள் பதிவு செய்த கிருஷ்ணருக்கு பிடித்த அப்பம், நேற்று நான் செய்து கிருஷ்ணன் வழிபாடு செய்தேன் மிகவும் மகிழ்ச்சி அம்மா ............. ஒவ்வொரு கடவுளுக்கு பிடித்த நெய்வேத்தியம் செய்வது எப்படி என்று அதிக பதிவு கொடுங்கள் அம்மா..........

  • @jayalakshmilakshmi7838
    @jayalakshmilakshmi7838 ปีที่แล้ว +1

    இறைவனை அடைய உண்மையான பக்தியும் அன்பும் மட்டுமே போதும் என்பதே மிக எளிமையாக விளக்கினீர்கள் சகோதரி... நன்றி வணக்கம்

  • @bagyalakshmir4526
    @bagyalakshmir4526 ปีที่แล้ว +2

    அம்மா வணக்கம்
    உங்கள் வார்த்தைகள் என்னை வசியம் செய்தது. மிகவும் அழகான, அற்புதமான விளக்கம் என்னை உங்கள் வசமாக்கியது. என் குரு வேதாத்திரி மகரிஷி அருளால் வாழ்க பல்லாண்டு, வாழ்க வளமுடன். உங்கள் பாக்கியலட்சுமி.

  • @mageswaria8419
    @mageswaria8419 ปีที่แล้ว +1

    போலியாக இல்லாமல் உண்மையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வதை கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. நன்றி அம்மா.

  • @mageswarimageswari1129
    @mageswarimageswari1129 ปีที่แล้ว +2

    உண்மையான பக்திதான் கடவுளை வசியம் செய்யும். நாயன்மார்களின் வரலாறு அதைதானே எங்களுக்கு உணர்த்துகின்றன.

  • @happyhappy4341
    @happyhappy4341 ปีที่แล้ว +2

    100/100 உண்மையான பதிவு அருமையான தகவல் நன்றி அம்மா

  • @dineshkumardineshkumar1926
    @dineshkumardineshkumar1926 ปีที่แล้ว +8

    அம்மா நானும் ரொம்ப நாளா கேக்குறன் அருள் வந்து ஆடுவது பற்றி வீடியோ போடுங்க நீங்க சொன்னா சரியாக தான் இருக்கும் நீங்க எது சொன்னாலும் நாங்க தப்பா நினைக்க மாட்டோம்

  • @kalpanadevi9131
    @kalpanadevi9131 ปีที่แล้ว +1

    மனசுக்குள் அவ்வளவு குழப்பம் உங்க வீடியோ பதிவு பார்த்து வுடன் மிகப் பெரிய அளவில் ஒரு தெளிவு அம்மா

  • @rajalakshmim4522
    @rajalakshmim4522 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா .மிக அருமையான விளக்கம். இந்த விளக்கத்தைக் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @kanimozhisathish5507
    @kanimozhisathish5507 ปีที่แล้ว +1

    அம்மா நீங்கள் ஒரு சில வார்த்தைகள் சொல்லும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது கண்களில் கண்ணீர் வருகிறது அம்மா.

  • @legendarygamer_0078
    @legendarygamer_0078 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு. எனக்கு மிகுந்த ஆறுதலை உங்கள் வார்த்தைகள் கொடுக்கின்றது.நீங்கள் தங்கள் குடும்பத்தோடு நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏😊

  • @ramalakshmi8334
    @ramalakshmi8334 ปีที่แล้ว

    அருமையான விளக்க பதிவு 👌
    இறைவன் எல்லோருக்கும் சொந்தமானவர், எல்லோருக்கும் உரிமையானவர் 🙏🙏🙏
    யாரும் வசியம் செய்ய முடியாது 👍

  • @shanmugavallik9493
    @shanmugavallik9493 ปีที่แล้ว

    அம்மா மிக அருமையான விளக்கம். அடிக்கடி என் மனதில் தோன்றும் விஷயத்தை சொல்லி. அடியேன் நல்லவிஷயத்தை தான் நினைத்து இருக்கிறேன் என்று புரியவைத்தமைக்கு நன்றி

  • @Krish-lz3fw
    @Krish-lz3fw ปีที่แล้ว +4

    அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

  • @dnareplication5593
    @dnareplication5593 ปีที่แล้ว

    அற்புதம் அற்புதம் அருமையான விளக்கம்.என்ன ஒரு அழகான உண்மை 🎉🖐️💯

  • @padmavathya9413
    @padmavathya9413 ปีที่แล้ว +2

    Wonderful explanation. Like Sahadeva, in Mahabharatha, you have to recite the name of God and bind Him only with love. Your speech is not only thought-provoking but also is greatly convincing. அழுதால் உன்னைப் பெறலாம் என்று மாணிக்கவாசகர் கூறுகிறார். இது தான் சரி என்று நானும் நினைக்கிறேன்.

  • @karthihouse9885
    @karthihouse9885 ปีที่แล้ว +2

    Correct mam...இந்த தலைப்பு பார்த்து ,பார்க்க வேண்டாம்னு நினைத்தேன்....அம்மா போட்ட பதிவு அவங்க correctta solluvaangannu ...நினைத்தேன் tq mam...

  • @annampoorani7019
    @annampoorani7019 ปีที่แล้ว

    ௐம் நமசிவாய. அரூமையான தெளிவான விளக்கத்துடன் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி.

  • @muthuraj8736
    @muthuraj8736 ปีที่แล้ว +2

    அம்மாவின் பதிவுகள் அருமை, அம்மா அவர்களுக்கு கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்

  • @shalinikabilanshalini5688
    @shalinikabilanshalini5688 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை அம்மா மிக தெளிவான விளக்கம்

  • @veeramuthu2782
    @veeramuthu2782 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அம்மா இந்த சந்தேகம் ரொம்ப நாளா இருந்தது நீங்கள் ரொம்ப அழகா விளக்கமாய் புரிய வச்சுட்டேங்க ரொம்ப நன்றி அம்மா

  • @sudhasivam3905
    @sudhasivam3905 ปีที่แล้ว +2

    அருமை அம்மா சிவனடியார் ஒருவர் தீட்சை வாங்கி கொண்டு கடவுளை வசியம் செய்து மோட்சம் அடைவோம் அப்புடி சொல்லி ஒருவர் முகநூலில் தவறாக பேசி கொண்டு இருந்தார் அவருக்கு சரியான பதிலடி கொடுத்தேன் அம்மா உங்கள் ஒவ்வொரு பதிவிலும் மீண்டும் மீண்டூம் நான் தெளிந்த நீரோடைஎன் மனம் போல் இருக்கிறது உங்கள் பாதம் பணிகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vedakawinworld7553
    @vedakawinworld7553 ปีที่แล้ว +2

    Super mam correct ah sonniga இப்போ எல்லாம் வசியம் என்ற சொல்ல அதிகம் பயன் படுத்துறாங்க

  • @ramyalatha6386
    @ramyalatha6386 ปีที่แล้ว

    I was frightened on seeing the thumbnail. But your explanation was as pure as God. Thank you Amma

  • @LakshmiLakshmi-xs3mj
    @LakshmiLakshmi-xs3mj ปีที่แล้ว +1

    Your service to this society in this generation is very precious and very important no words to say thanks to you mam continue your service thanks a lot

  • @bengalurutales9774
    @bengalurutales9774 ปีที่แล้ว +1

    This message that is running in my mind ......
    Your message comes right time ......
    I had ulcer issue your message came at the right ......
    Not seen you in my life but my day does not finish without your video.
    Shiva Puranam and Kanda sahshti kavasam Vinayagar agaval.
    I am a kannadiga I speak Tamil .....your Tamil is amazing.......my life changed a lot after seeing videos.......
    I follow all rituals what ever you say ......especially navarathri episode

  • @nandakumar2563
    @nandakumar2563 ปีที่แล้ว +1

    மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்🙏💕 மிக்க நன்றி🙏💕

  • @Haran18
    @Haran18 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ரொம்ப நல்ல பதிவு நன்றி அம்மா கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sulojanapathmakumar2476
    @sulojanapathmakumar2476 11 หลายเดือนก่อน +1

    மிகவும் சரியாக சொன்னீர்கள் Madam.🙏 மிக்க நன்றி 🙏🌹🌹🌹🙏

  • @muthuselvi4073
    @muthuselvi4073 ปีที่แล้ว +1

    கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக கொண்டாடினோம்... நன்றி ❤️🙏

  • @Nandhini0029
    @Nandhini0029 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள வகையில் அமைந்த பதிவு

  • @pganeshan5591
    @pganeshan5591 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை அருமை
    அன்பே சிவம்
    எங்கள் அன்பான அய்யா உண்டு சிவாய நா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagabhavani9766
    @nagabhavani9766 ปีที่แล้ว

    அம்மா வணக்கம்.இன்றைய சூழ்நிலை க்கு தேவையான பதிவு.மிக்க நன்றி.

  • @krishnasugan1902
    @krishnasugan1902 ปีที่แล้ว +2

    Arumayana vilakkam amma...yaraium kurai sollamal kuthikatamal valakkam Pol ungal anbu tamilal arumayaga thelivaga vilakkam kodutheergal...ungalai enagaluku kudutha kadavuluku nandri...neengal pallandu vazha vendum amma ..varum thalai muraikaellam neengal than Vali katti...Nan migavum perumitham adaigiraen enmangayarkarasi amma engaludaya Madurai ku melum perumai serkireergal amma...namma madurai Meenakshi Amman arul ungal mulamaga enaku kidaipatharku nandri amma

  • @starz5255
    @starz5255 ปีที่แล้ว +1

    Amma i done krishna jayanthi pooja in 1st time in my life tq ma .
    I am enjoying this auspicious day ma

  • @jayanthidissanayaka9121
    @jayanthidissanayaka9121 11 หลายเดือนก่อน +1

    மிகவும் அழகான பதிவு ❤ நன்றிகள் கோடி 🙏

  • @mayilaudio
    @mayilaudio ปีที่แล้ว

    வேலூர் காங்கேநல்லூர் தெய்வத்திருமுருகவாரியார் சுவாமிகளின் அனுபவப்பட்ட தரணி போற்றும் ரசனை மிகுந்த சொற்பொழிவை அன்று மாணவியாக கேட்டு உண்மையான ஆன்மீக பக்திக்கு தெளிவான விளக்கம் இன்று
    தந்தீர்கள் அம்மா மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @lingababu2819
    @lingababu2819 ปีที่แล้ว +1

    தெளிவான பதில் அம்மா🙏🙏🙏🙏

  • @m.madhanishshagi9959
    @m.madhanishshagi9959 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பதிவு அம்மா வாழ்த்துகள் என்றும் உங்கள் சேவை தொடரட்டும் என் மனம் கனிந்த வாழ்த்துகள்

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 3 วันที่ผ่านมา

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக அற்புதமான பதிவு அம்மா ! மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏

  • @adminloto7162
    @adminloto7162 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய பிறருக்கு உண்மையான அன்புடனும் பணிவுடனும் பாசத்துடனும் காட்டினாலே கடவுள் நம்மிடமே இருப்பார் நாம் மகிழ்ச்சியாக சந்தோசமாக இருக்க காரணமே கடவுள் நம்மிடத்தில் இருப்பதே தான் காரணம் எல்லோரிடமும் அன்புகாட்டுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @Punithamp
    @Punithamp ปีที่แล้ว

    Enna da neegaluma nu oru nimisham title pathutu nonthuten... But ur always in way of divine dignity and loyal. Grt maa. Hearing very good and true explanation in tis title for first time

  • @Vaishu12891
    @Vaishu12891 ปีที่แล้ว +2

    ஆமாம் அம்மா இறைவன் கருணை காட்டிய பலர் எந்த வித ஆடம்பரமான பொருட்கள் பயன்படுத்தவில்லை ...அன்பு மற்றும் பக்தி மற்றுமே அவர்களிடம் இருந்தது🙏🙏🙏

  • @kalasidhan6513
    @kalasidhan6513 ปีที่แล้ว +1

    அருமையாக உண்மையை சொன்னீர்கள் அம்மா

  • @love-cs8iw
    @love-cs8iw ปีที่แล้ว

    Very true madam . What u said in the opening we cannot vasiyam any deity
    Only true surrender by which God will be with us

  • @dhushyanth.s1464
    @dhushyanth.s1464 ปีที่แล้ว

    உண்மை சகோதரி. இறைவனின் திருவடிகளை சரணடைந்தால் போதும். நாங்கள் உணர்ந்து சொல்கிறோம். நீங்கள் சொல்வதை பின்பற்றினால் இந்த தெளிவு வரும். நன்றிகள் பல சகோதரி.
    Laxmi Srinivasan.

  • @sujeethashivani538
    @sujeethashivani538 ปีที่แล้ว

    Iraivanuku maii vaithal maii dan vasiyam agum. Avar yela vatrikum aparpata , yelorkum leader. Anbum , mana thalmai yum irundhal podhum. 🙏🙏🙏. Mam solradhu romba romba correct. Mam ur really fantastic inspiration for us. 💕💐💐💐💯💯💯

  • @ponnuswamy2302
    @ponnuswamy2302 ปีที่แล้ว +1

    வணக்கம் ‌ அம்மா! இந்த பதிவை தந்தமைக்கு ‌மிக்க பணிவுடன் நன்றி .

  • @sudhar3414
    @sudhar3414 ปีที่แล้ว

    மிகவும் தெளிவான விளக்க உரை கடவுளை அன்பு பக்தியால் மட்டுமே அடைய முடியும் . சிலருக்கு இது புரிவதில்லை அம்மா நீங்கள் தெளிவுபடுத்து உள்ளிர்கள் . மிக்க நன்றி அம்மா

  • @selvimagesh3565
    @selvimagesh3565 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி அக்கா.....

  • @kohikuttysubakutty290
    @kohikuttysubakutty290 ปีที่แล้ว +1

    Yes true amma..Hope all people understand this thing..jeevakaruniyame serantha teravukul..

  • @gokilapriya4214
    @gokilapriya4214 ปีที่แล้ว +2

    The most important and usefull information Amma. Thank you for u r detailed speech.

  • @ramaniraj7473
    @ramaniraj7473 ปีที่แล้ว +1

    மிகவும் சரியாக கூறினீர்கள் மிகவும் நன்றி

  • @subbashinees4290
    @subbashinees4290 ปีที่แล้ว +2

    அருமையான அற்புதமான விளக்கம் நன்றி அம்மா🙏🙏🙏

    • @leenav5777
      @leenav5777 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏

  • @sharithbaran3687
    @sharithbaran3687 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் அம்மா அருமை மிக அருமை. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் அம்மா.

  • @SSS30108
    @SSS30108 ปีที่แล้ว +5

    தீராத நோய் தீர என்ன செய்ய வேண்டும் அம்மா. இந்த புடவையில் அற்புதமாக இருக்கிறீகள் அம்மா. என் பெயர் சாந்தி.

  • @nishaaarif9955
    @nishaaarif9955 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சக்தி🙏மிக்க நன்றி

  • @archanabalachander3245
    @archanabalachander3245 หลายเดือนก่อน +1

    Arumai Arumai Thaaye.....
    Porulukku avan iranga villai...
    Anbuku varuvan endru azhaga sonneergal.... 🙏🙏🙏

  • @krish.s246
    @krish.s246 ปีที่แล้ว +2

    மிகச்சிறந்த பதிவு

  • @nivedhavasudev8443
    @nivedhavasudev8443 ปีที่แล้ว +2

    Yenaku Krishna yendral uyir......❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️avarai naan dhinamum unarndhukonde irukirean.....yeppothum Krishna nai ninaithukonde iruka vendum athu ondrw naan venduvathu ❤️❤️❤️❤️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 hare krishna hare Krishna Krishna Krishna hare hare hare raama hare raama raama raama hare hare ❤️❤️❤️

  • @sudharasans4119
    @sudharasans4119 ปีที่แล้ว

    Ungaloda padhivugal ellame mana nimmadhiyum oru thelivaiyum nambikkaiyum tharugiradhu amma romba nandri

  • @lakshmivanaraj4171
    @lakshmivanaraj4171 ปีที่แล้ว +3

    அழகாக சொன்னீங்க அம்மா நன்றி

  • @vellorecity9063
    @vellorecity9063 ปีที่แล้ว +5

    திருவண்ணாமலையில் வாழும் சித்தர்கள் பற்றி சொல்லுங்கள் அம்மா 🙏

  • @manand4650
    @manand4650 ปีที่แล้ว +3

    அம்மா மிக அருமையான பதிவு அம்மா. நன்றி அம்மா.

  • @shalparvati2087
    @shalparvati2087 ปีที่แล้ว

    I love you Amma. You know what sometimes I aam more happy to see your video than seeing god. It's like adiyaargal vazhi paatal aandavanai vaazhi paata equal

  • @meenakshiraja154
    @meenakshiraja154 ปีที่แล้ว

    ஓம் முருகா அம்மா நன்றாக எல்லோருக்கும் புரியவைத்தீர்கள் நன்றி

  • @vijayanand958
    @vijayanand958 ปีที่แล้ว +3

    அம்மா வணக்கம் சத்தியம் நீங்கள் கூறியது . நானும் பலர் சொல் வதை பார்ப்பேன். ஆனால் அதை நான் செய்ய மாட்டேன் காரணம் என்ன என்று எனக்கே தெரியாது ஆனால் என் மணம் நீங்கள் சொல்வதை மட்டுமே கேட்கும் . அதற்கு காரணம் உங்கள் பேச்சில் நான் இறைவனை கான்கிரேன் சத்தியம் நீங்கள் கூறியது மட்டுமே உண்மை என்று என் மனம் என்னிடம் உரைக்கும் .நீங்கள் கூறும் வழிபாடுகளை என்னால் முடிந்த வரை நான் உளமார செய்து வருகிறேன். அதனால் நான் இறைவனை அடைகிறேன் . உங்கள் இறை பணிக்கு என் நன்றிகள்.என் தாய் சொல்லாத பல விசயங்கள் உங்களால் எனக்கு தெரிகின்றது . அதனால் நீங்கள் எனக்கு ஒரு குரு மட்டும் அல்ல வயதால் இல்லை என்றால் கூட உங்கள் தூய உள்ளத்தால் எனக்கு மற்றும் ஒரு தாய் . உங்கள் திருவடியை நான் உளமார பனிகின்ரேன் . நன்றி நன்றி நன்றி.....

  • @sarthysami8890
    @sarthysami8890 ปีที่แล้ว

    அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை வேற லெவல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @vetriaruna9762
    @vetriaruna9762 ปีที่แล้ว

    நன்றி சகோதரி தெளிவான விளக்கம் மிக்க நன்றி 🙏

  • @dhanalakshmim2509
    @dhanalakshmim2509 ปีที่แล้ว

    நல்ல அருமையான பதிவு அம்மா எல்லோருக்கும் நல்ல தெளிவு கிடைத்திருக்கும் அம்மா.கந்த சஷ்டி கவசம் வரிக்கு வரி அர்த்தம் பதிவு போடுங்க அம்மா நன்றி அம்மா.

  • @ammanpoojaigal3625
    @ammanpoojaigal3625 ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவு😇🙏

  • @deviselvam5887
    @deviselvam5887 ปีที่แล้ว

    அம்மா வணக்கம்🙏 தெளிவான விளக்கம் மிகவும் நன்றி அம்மா🙏❤

  • @maniarasan6623
    @maniarasan6623 ปีที่แล้ว +1

    Vanakkam Amma.. Kalathirketra pathivu amma.. Kaalam sela sella anmeegathil makalukku thelivu varum endru paarthal thavarana vazhikaathuthalaal makkal pinnoki sendru kondu irukirargal endru ennum pothu manam valikka seithathu.. Ippothu thaan aaruthal petrathu nandri amma... Samayathil neengal pesum pothu irai mozhiyaga olikirathu.... Ungal guru kirubai thaan...

  • @vijivi3735
    @vijivi3735 ปีที่แล้ว

    Iraivanai Vasiyam seivatthu thavaru nu sonathu crct ma. Super

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 ปีที่แล้ว +1

    அருமையாக சொன்னீங்க சகோதரி. சாட்டையால் அடித்து சொன்னது போல் இருந்தது.

  • @soundarrajan6472
    @soundarrajan6472 ปีที่แล้ว

    Good Explanation Sister.Thank you Sister.Vazga Valamudan. Vazga Vaiyagam.

  • @dineshv8514
    @dineshv8514 ปีที่แล้ว

    அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் மன நிம்மதி கொடுக்குது

  • @user-wn4qx5tb4g
    @user-wn4qx5tb4g ปีที่แล้ว

    வணக்கம் அன்பு சகோதரி 🙏 கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் 😃ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏

  • @lakumar9754
    @lakumar9754 ปีที่แล้ว

    நன்றி அக்கா. மிகவும் அருமையான விளக்கம். நான் தொடர்ந்து உங்கள் பதிவுகளை பார்க்கிறேன்.

  • @SARANDHAKSHINA2324-et8bh
    @SARANDHAKSHINA2324-et8bh 10 หลายเดือนก่อน +2

    Super amma nandri 🙏🙏 ungal vilakkam miga arumai om namashivaya nandri 🙏🙏 amma

  • @geethachennai5946
    @geethachennai5946 ปีที่แล้ว

    Well said madam & Very true .God bless you & your family with good health and happiness always

  • @Madhu-vz2kf
    @Madhu-vz2kf ปีที่แล้ว +1

    தூய்மையான உள்ளம் அன்பும் கருணையும் உண்மையும் எங்கு இருக்கிறதோ அங்கு இறைவன் அருள் புரிகிறார் 🙏