இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே.....| Sivaji | Gemini Ganesan | Padmini | Raj 4K Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024

ความคิดเห็น • 162

  • @dillibabu.c
    @dillibabu.c 18 วันที่ผ่านมา +7

    இன்று 17.09.2024 பௌர்ணமி நாளில் இந்த இனிய தேனமுத கானத்தை கேட்டு மனம் பேரானந்தம் அடைகிறது ♥️👌👌👌💕💕😍😍🥰🥰🥰🥰🥰

  • @santhaveeran2665
    @santhaveeran2665 หลายเดือนก่อน +10

    என்னே... அமுத கானம்..வியந்து போற்றும் பாடல்... சற்றும் சளிப்பில்லை...

  • @padminirengarajan197
    @padminirengarajan197 2 หลายเดือนก่อน +11

    இந்த மாதிரி. இனிமையான மெல்லிசை. பாடல்களை இப்பொழுதெல்லாம் கேட்க முடிவதில்லை.

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 หลายเดือนก่อน +11

    செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே ❤💝✨

  • @dillibabu.c
    @dillibabu.c 18 วันที่ผ่านมา +5

    சிறிதும் சரசமில்லாத நளின நடனம் மற்றும் உடை அலங்காரம் மற்றும் ஒப்பனை ஈடில்லாத இணையற்ற ஜோடி பத்மினி ஜெமினி கணேசன் இருவரும் ♥️🌹👌👌👌👌👌👌👌👌👌

  • @jayabalansp2754
    @jayabalansp2754 2 หลายเดือนก่อน +8

    இந்த திரைப்பட பாடல் சிறுவயதில் பார்த்தவர்கள் விமர்சிக்கும்போது ஆர்வமாக கேட்ட நினைவு வருகிறது.

  • @msel04
    @msel04 3 หลายเดือนก่อน +24

    கேட்கும் மானிட செவிகளில் தேன் பாய்ந்து, மனதில் இன்பம் பொங்கி வாழ்வில் தினசரி துயர்களை கடக்க உதவும் தேவகானம்

  • @sandhanamari7594
    @sandhanamari7594 หลายเดือนก่อน +4

    மனதை மயக்கும் பாடல்... என்ன ஒரு அருமையான இசை... கேட்டுக்கொன்டே இருக்கலாம் போல❤

  • @murugaiahpitchu6059
    @murugaiahpitchu6059 3 หลายเดือนก่อน +13

    வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த தலைப்பு ஒரு சரித்திரம் இந்த காவிய கதாபாத்திரத்தில் நடித்த நிஜம் என்று மறுக்க முடியாது

  • @jeyanthiransivapatham8733
    @jeyanthiransivapatham8733 24 วันที่ผ่านมา +2

    ஆகா ஆகா என்னே அருமை

  • @amuthal3766
    @amuthal3766 3 หลายเดือนก่อน +17

    பத்மினி அழகாக ஜொலிக்கிறார்.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 หลายเดือนก่อน +33

    என் ஜீவன் வாழ்வதே இது போன்ற பாடல்களால்தான் என் செவிகளுக்கு விருந்தாகவும் என் விழிகளுக்கு மருந்தாகவும் நான் ஆகாயத்தில் சிறகடித்து பறக்கும் பறவையாக உணர்வேன் என் மனதை மயிலிறகால் வருடுவதை போல் நினைத்து காற்றில் மிதப்பேன் இரவில் இமைமூடி துயிலும் வரை தேனமுது என் நினைவில் ஒலித்துக்கொண்டே இருக்கும். இவை அனைத்தும் எனக்கு இறைவன் கொடுத்த வரப்பிரசாதம்.

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 4 หลายเดือนก่อน +28

    **எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே** மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்து மகிழ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JanakiramanVeeraiyan
    @JanakiramanVeeraiyan 4 หลายเดือนก่อน +48

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் காலத்தால் அழியாத தமிழ் பாடல்

  • @t.s.kumaragurut.s.kumaragu1315
    @t.s.kumaragurut.s.kumaragu1315 หลายเดือนก่อน +8

    கேட்க கேட்க இனிமை இனிமை மனத்தில் இன்பம் பொங்கியது

  • @rajaganesh269
    @rajaganesh269 4 หลายเดือนก่อน +37

    இந்த பாட்டை கேட்கும் பொழுது காதில் தேன் வந்து பாய்வது போல் இருக்கிறது. மென்மையான இசையும் மென்மையான குரல்களும் நம்மை மயக்குகின்றன. பத்மினி அவர்களின் முகபாவனைகள் மிக சிறப்பாக உள்ளது.

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 3 หลายเดือนก่อน +8

    என்னொருஇனிமையான பாடல்வரிகளை உபயோகம் செய்து பாடல்அமைத்துள்ளனர், பரவசமானது உடல்.

  • @kumarapandianpandian7912
    @kumarapandianpandian7912 หลายเดือนก่อน +2

    காட்டுத்தனமான இசைக்கு இடையில் இது மாதிரியான பாடல் கேட்கும் போது இப்பதான் இருக்கிறது

  • @kumaravelsakthi2973
    @kumaravelsakthi2973 หลายเดือนก่อน +2

    அந்தக் காலத்தில் ஸ்டீரியோ பாடல் அருமை பலமுறை கேட்கலாம்

  • @vaseer453
    @vaseer453 3 หลายเดือนก่อน +9

    இசைமேதை ஜி.ராமநாதன் அவர்கள் சுமார் 100 படங்களுக்கு மட்டும் இசையமைத்து திடீரென்று 1963 ஆம் மறைந்துவிட்டார்.ஆனால் 1000 படங்களுக்கு இசையமைத்த தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றுவிட்டார்.
    உங்களுக்குத் தெரியுமா? அவர் காலமானபோது இந்திய இசையமைப்பாளர்களிலேயே அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்த இசையமைப்பாளர் ஜி.ராமநாதன்தான்.
    ராஜ மனோகரன்

  • @RajaRaja-vo6sj
    @RajaRaja-vo6sj 2 หลายเดือนก่อน +7

    தென்றல் உன்னை செந்தமாய் காதலி தன்னைதவிர இயற்க்கைகூட செந்தம் கெள்ளாகூடாது என்ன ஓர் பெறாமை

  • @ThenThiru-bs9fh
    @ThenThiru-bs9fh 3 หลายเดือนก่อน +5

    Manathai mayakkum padal nice song super

  • @rajanr7173
    @rajanr7173 2 หลายเดือนก่อน +5

    என்றுமே. நம் தமிழ் இனியது. இளமை குன்றாத. குமரி தானே.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 19 วันที่ผ่านมา +1

    வீணையின் நாத இனிமை சிதற.. கிளாரேன் ஒலியில் மலர்கள் பூக்கும் இனிய இசை தொடக்கம்.. ஆஹா .. எவ்வளவு அழகு வண்ணம் மின்னும் அலங்காரம்.. பத்மினியை இவ்வளவு அழகாக இதற்கு முன் பார்த்தது இல்லை.. ஜொலிக்கும் நகையழகு ... புடவையில் மிதக்கும் பெண்ணழகு.. பத்மினிக்கு இன்பம் பொங்க வீசிய வெண்ணிலா .. அதை இனிமை பொங்க பாடும் சுசீலா
    காதல் சொல்லும் சிறிய முறுக்கு மீசை அழகில் வெள்ளையம்மாளுடன் கானம் பாடும் வெள்ளையத்தேவன் ஜெமினி கணேசன்.. .."எண்ணி எண்ணி ஏங்கும்".. சீனிவாஸ்.. 'எல்லையில்லா இன்ப' வரிகள் தந்த கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம்... ஜி.ராமநாதன் அவர்களின் மகுடி ஓசையில் மயங்கிய நாம்.. அதில் மயங்காத அந்த சர்பம்..

  • @paramasivam4695
    @paramasivam4695 20 วันที่ผ่านมา +1

    Arumai.supev. valhavalamutan ❤❤❤

  • @sandhanamari7594
    @sandhanamari7594 หลายเดือนก่อน +3

    Aaha

  • @விஜயலட்சுமி-த1ஞ
    @விஜயலட்சுமி-த1ஞ 4 หลายเดือนก่อน +12

    அழகான பாடல்

  • @manoharpurushotham6454
    @manoharpurushotham6454 3 วันที่ผ่านมา

    ஆஹா இந்த பாட்டை கேட்கும்போதே உயிர் போக வேண்டும் அருமையோ அருமை

  • @SelvaMalai-xz7bn
    @SelvaMalai-xz7bn 4 หลายเดือนก่อน +7

    என்னை கண்டு உன்னை கண்டு... சூப்பர் சாங்

  • @balakrishnanp5328
    @balakrishnanp5328 หลายเดือนก่อน +2

    Always This songs are HONEY

  • @PrabhakarPrabhakar-j8x
    @PrabhakarPrabhakar-j8x หลายเดือนก่อน +2

    Old is gold ❤❤❤❤

  • @PalaniappanNallaiyagound-qz3dq
    @PalaniappanNallaiyagound-qz3dq 3 หลายเดือนก่อน +5

    சொர்க்கத்தில் 😮😮😮😮😮😮❤❤❤❤❤

  • @manimaran.kmanimaran.k5397
    @manimaran.kmanimaran.k5397 หลายเดือนก่อน +2

    Sweet song

  • @Palaniselvam-tl8dq
    @Palaniselvam-tl8dq หลายเดือนก่อน +3

    காலத்தால்அழியாதகாவியப்பாடல்

  • @noordeen3932
    @noordeen3932 28 วันที่ผ่านมา +3

    ஆங்கிலம்.கலக்காமல்.தமிழ்.பாட்டு.எப்போதுவரும்

  • @MahaDevan-uj2dq
    @MahaDevan-uj2dq หลายเดือนก่อน +2

    Supersaog

  • @KamarajKamaraj-nh4nm
    @KamarajKamaraj-nh4nm 2 หลายเดือนก่อน +11

    காலத்தால் அழியாத பாடல் உலகம் உள்ளவரை இப்பாடல் ஒலித்து கொண்டே இருக்கும்.

  • @Ramasamy964
    @Ramasamy964 หลายเดือนก่อน +12

    தமிழனாய் பிறந்ததில் என் பிறவி பலனை முழுமையாக அடைந்து விட்டேன்.

  • @ramasamyponnaiah1530
    @ramasamyponnaiah1530 25 วันที่ผ่านมา +2

    பத்மினி ( P. சுசீலா )
    இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
    இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
    என்னைக்கண்டு
    ஜெமினி ( P. B. ஸ்ரீனிவாஸ் )
    உன்னைக்கண்டு
    பத்மினி ( P. சுசீலா )
    என்னைக்கண்டு
    மௌனம் மொழி பேசுதே
    இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
    ஜெமினி ( P. B. ஸ்ரீனிவாஸ் )
    தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
    தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே,
    இதை எண்ணி எண்ணி
    பத்மினி ( P. சுசீலா )
    எண்ணி எண்ணி
    ஜெமினி ( P. B. ஸ்ரீனிவாஸ் )
    எண்ணி எண்ணி
    எந்தன் நெஞ்சம் ஏங்குதே
    பத்மினி ( P. சுசீலா )
    இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே.
    கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் ஜீவனே
    எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே
    ஆஹ..ஹக.ஹா.ஹா ..,ஹாக.. ஹக..
    ஆ..ஆ ,ஹா..ஆ..ஆ ,ஹா..ஆ..ஆ ,.ஹா
    கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் ஜீவனே
    எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே
    கொஞ்சிப் பேசும் நம் எண்ணம் போல் பாரிலே
    இனி கொள்ளை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே
    இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
    ஜெமினி ( P. B. ஸ்ரீனிவாஸ் )
    துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே
    இன்ப தீபம் உன் ரூபம் தான் வா மயிலே
    ஆஹ..
    ஆஹ..ஹக.ஹக .,ஹக..ஹக.. ஹா.
    ஆஹ..ஹக.ஹக .,ஹக..ஹக.. ஹா.
    ஆ..,ஹ..ஆ..,ஹ..ஆ..
    துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே
    இன்ப தீபம் உன் ரூபம் தான் வா மயிலே
    வெள்ளம் போலே என் ஆவல் மீறுதே
    ஒரு எல்லை இல்லா
    இன்பம் அலை மோதுதே
    தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
    பத்மினி ( P. சுசீலா )
    அன்பில் ஊரும் மெய்க்காதல் போலே பாரிலே
    இன்பம் ஏதும் வேறில்லையே ஆருயிரே
    ஜெமினி ( P. B. ஸ்ரீனிவாஸ் )
    கண்கள் சாரும் உன் சொல்லைப்போல் ஆகுமோ
    என்னைக் கண்டும் உந்தன் வண்டு விழி நாணுமோ
    பத்மினி ( P. சுசீலா )
    இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
    என்னைக்கண்டு மௌனம் மொழி பேசுதே.
    ஜெமினி ( P. B. ஸ்ரீனிவாஸ் )
    தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
    எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே.
    ( இருவரும் சேர்ந்து. )
    இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

  • @prabhakarana4926
    @prabhakarana4926 25 วันที่ผ่านมา +1

    கொல்லை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே நான் ரசித்த வரிகள்

    • @hemarajaraman7318
      @hemarajaraman7318 20 วันที่ผ่านมา

      கொள்ளை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே

  • @kuttychellammoureen2012
    @kuttychellammoureen2012 6 หลายเดือนก่อน +15

    அருமை யான. பாடல் 🎉

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman หลายเดือนก่อน +3

    Indha thullalaana paattukku innum konjam better aa choreography panniyirukkalaam.
    Director 's mistake.

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 หลายเดือนก่อน +2

    நான் 5 ஆம்ப்பு படித்தபோது வந்த படம் ஏன நினைக்கிறேன்

    • @rajahindhiran5593
      @rajahindhiran5593 27 วันที่ผ่านมา

      ஆத்துக்குள்ளே ஊத்து வெட்ட
      ஆசையாக தண்ணி மோண்டு

  • @mohan1771
    @mohan1771 3 หลายเดือนก่อน +9

    தமிழில் வந்த முதல் 'டெக்னிக்' கலர் படம்

    • @TamilSelvi-g8u
      @TamilSelvi-g8u ชั่วโมงที่ผ่านมา

      Super 🌿

  • @prabhakarana4926
    @prabhakarana4926 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SureshKumar-wu1zt
    @SureshKumar-wu1zt 3 หลายเดือนก่อน +3

    super song

  • @ThenThiru-bs9fh
    @ThenThiru-bs9fh 23 วันที่ผ่านมา +2

    காலத்தால் அழியாத காவியம்

  • @padmakumar7395
    @padmakumar7395 2 หลายเดือนก่อน +4

    Handsome Gemini

  • @BalaKrishnan-v6r
    @BalaKrishnan-v6r หลายเดือนก่อน +2

    Nice

  • @kannanh6480
    @kannanh6480 6 หลายเดือนก่อน +9

    Supar.supar.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @JacobD-r5g
    @JacobD-r5g 2 หลายเดือนก่อน +2

    Thalavar paattu entrum arumai mgr pakthan bangaluru

  • @ThenThiru-bs9fh
    @ThenThiru-bs9fh 4 หลายเดือนก่อน +3

    Thanral unai sonthamayi thentutha super

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 4 หลายเดือนก่อน +6

    ஜெமினிக்கு P.B.S.,பாடிய முதல் பாடல் என நினைக்கிறேன்!

    • @AmbalavanarThanabalan
      @AmbalavanarThanabalan 4 หลายเดือนก่อน +2

      No,P.B.Srinivas

    • @rajahindhiran5593
      @rajahindhiran5593 4 หลายเดือนก่อน +1

      @@AmbalavanarThanabalan 100% is correct for Jemini for PBS.

    • @mohan1771
      @mohan1771 หลายเดือนก่อน

      ஆமாம், PBS ஜெமினி கணேசனுக்கு பாடிய முதல் பாடல்... அதற்க்கு முன்பு A.M.ராஜா பாடிக்கொண்டு இருந்தார்

  • @JayaLakshmi-tq8yu
    @JayaLakshmi-tq8yu 2 หลายเดือนก่อน +2

    Ippalam pattu eludhura padal asiriyargal indhu madhiri padalgalai kettu piragu eludhunga padam super hit agum

    • @TamilSelvi-g8u
      @TamilSelvi-g8u ชั่วโมงที่ผ่านมา

      👍🤷🌿🙏🌙💫🦜🪿

  • @rukmanidhandapani4475
    @rukmanidhandapani4475 7 วันที่ผ่านมา +1

    அ ருமை

  • @devoteemani666
    @devoteemani666 6 หลายเดือนก่อน +6

    Beautiful Song and Show
    Dr.M.Manimozhi sholapuram

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 4 หลายเดือนก่อน +3

    Wow 🥰😍💐💐💐💐🌺🌺🌺🌺excellent 💯👍👏 song 🎵

  • @Ramya-w7c
    @Ramya-w7c หลายเดือนก่อน +2

    This is called 'eastManColour'.

    • @TamilSelvi-g8u
      @TamilSelvi-g8u ชั่วโมงที่ผ่านมา

      👍🤷🤷🌿🙏🌙💫🦜🪿

  • @vijinavijina5678
    @vijinavijina5678 2 หลายเดือนก่อน +2

    2024 parppavarkal ❤

  • @Ramasamy964
    @Ramasamy964 2 หลายเดือนก่อน +1

    Extraordinary song.

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 3 หลายเดือนก่อน +9

    கூலி பெற்ற பணத்துக்கு நேர்மையாக உண்மையான உழைப்புடன் ஈடுபாட்டுடன் அபிநயத்துடன் ஆடுகிறார்

    • @NambuRani-p8t
      @NambuRani-p8t 2 หลายเดือนก่อน

      நகைசுவை நடிகராய் இருந்தாலும் பத்மினி .....பங்களிப்பு
      இப்படிதான் இருக்கும் ......
      செய்யும் தொழிலை தெய்வமாகநினைத்தார்கள்🎉

  • @meenalosanik723
    @meenalosanik723 4 หลายเดือนก่อน +1

    Arumaiyaana paadal paadalai padhivittamaikku vandhanangal.

  • @kumarmp1258
    @kumarmp1258 หลายเดือนก่อน +1

    First class

  • @mohans1129
    @mohans1129 21 วันที่ผ่านมา +2

    தேனினும்இனியபாடல்

  • @appadurai7895
    @appadurai7895 3 หลายเดือนก่อน +2

    Congratulations for your dedication and effort kuttyamma.

  • @ganashganesh1859
    @ganashganesh1859 4 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤ Very lovely song Ksa 2024❤❤❤❤❤

  • @salilnn6335
    @salilnn6335 6 หลายเดือนก่อน +7

    Beautiful song 🥰👍💐

  • @Ramasamy964
    @Ramasamy964 2 หลายเดือนก่อน +2

    Never forget in my life

  • @balamuruganm8787
    @balamuruganm8787 2 หลายเดือนก่อน +2

    Awesome 👍

  • @bharathit2831
    @bharathit2831 5 หลายเดือนก่อน +10

    தேனினும் இனிய பாடல்

  • @murugesa2289
    @murugesa2289 5 หลายเดือนก่อน +14

    அழகு தேவதை

    • @lavanperuncholan457
      @lavanperuncholan457 4 หลายเดือนก่อน

      அடேய் பாட்டிடா

  • @maheselvaveeran6363
    @maheselvaveeran6363 3 หลายเดือนก่อน +1

    I ❤old tamil songs

  • @kalikalikalikali2033
    @kalikalikalikali2033 2 หลายเดือนก่อน +2

    100 முறை

  • @mnisha7865
    @mnisha7865 4 หลายเดือนก่อน +3

    Superb beautiful nice wonderful song and voice and 🎶 26.5.2024

    • @thamaraiselvan7103
      @thamaraiselvan7103 4 หลายเดือนก่อน

      29.05.2024

    • @mnisha7865
      @mnisha7865 4 หลายเดือนก่อน

      @@thamaraiselvan7103 hi

    • @mnisha7865
      @mnisha7865 4 หลายเดือนก่อน

      @@thamaraiselvan7103hi

    • @TamilSelvi-g8u
      @TamilSelvi-g8u ชั่วโมงที่ผ่านมา

      Super 🌿🙏🌙💫🦜🪿

  • @K.seenivasan
    @K.seenivasan 2 หลายเดือนก่อน +2

    Super Bodal

  • @TamilSelvi-g8u
    @TamilSelvi-g8u ชั่วโมงที่ผ่านมา

    Aaka.supper.padal

  • @gnanamuthua7807
    @gnanamuthua7807 5 หลายเดือนก่อน +1

    eppothu ketalum feeling elevated and mind get charged with new thoughts.

  • @marimuthu3919
    @marimuthu3919 3 หลายเดือนก่อน +1

    Ever green song

  • @Muthukumar-o7h
    @Muthukumar-o7h 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤2024

  • @K.seenivasan
    @K.seenivasan 2 หลายเดือนก่อน +1

    Superpadal

  • @jayaseelan3766
    @jayaseelan3766 4 หลายเดือนก่อน +2

    Nice song.

  • @lakshmisrinivasan7066
    @lakshmisrinivasan7066 6 หลายเดือนก่อน +9

    Inimayana padal

  • @jesudhassjames7740
    @jesudhassjames7740 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @a.kalimuthumuthu7105
    @a.kalimuthumuthu7105 5 หลายเดือนก่อน +3

    ❤❤❤

  • @ExcitedCondorBird-hg3zq
    @ExcitedCondorBird-hg3zq 5 หลายเดือนก่อน +164

    தமிழ் எழுத்துக்களால் கருத்தை பதிவு செய்ய விரல்கள் மறுக்கின்றனவா? என்ன குறை கண்டீர் அழகிய நம் தமிழ் எழுத்துக்கள் மீது. உலகின் மூத்த மொழி இந்த எழுத்துக்களால்தானே உருவாகியது.தயவு செய்து அழிந்து போகாமல் காப்பாற்றுங்கள் தமிழினமே.

    • @Kannan-us2fp
      @Kannan-us2fp 4 หลายเดือนก่อน +6

      Vayppillai raja tamil voting for money. Vaippililai

    • @luptup6951
      @luptup6951 4 หลายเดือนก่อน +5

      நம் தமிழ் என்றென்றும் வாழும் வையகம் உள்ளளவும். மகிழ்ச்சிக்கொள்வீர்

    • @ramachandranganesan4826
      @ramachandranganesan4826 4 หลายเดือนก่อน +5

      எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் தமிழ்

    • @natarajanc.ganapathy9590
      @natarajanc.ganapathy9590 4 หลายเดือนก่อน +3

      நாளும் நல்ல தமிழில் எழுதவே இனி முயல்வேன்

    • @prabhakarana4926
      @prabhakarana4926 4 หลายเดือนก่อน +3

      இந்த மரியாதை இப்போது தமிழில் எந்த பாடலுக்கும் இல்லை

  • @lavanperuncholan457
    @lavanperuncholan457 4 หลายเดือนก่อน +4

    காலத்தை வென்று நிக்கும் ஜீவகானம்

  • @rajuak000
    @rajuak000 4 วันที่ผ่านมา

    Tharpodulla Sowkarjanaki eppadalai kattal Anna Nihar Ana an manam angugirathu.

  • @rajendiranshanmugam7193
    @rajendiranshanmugam7193 หลายเดือนก่อน +1

    En thamizhai Vella ulagil entha mozhiyum illai

  • @radhakrishnangovindaraj4601
    @radhakrishnangovindaraj4601 หลายเดือนก่อน +1

    Padmini under 4.5 ft? So short?

  • @ThenThiru-bs9fh
    @ThenThiru-bs9fh 4 หลายเดือนก่อน

    Vary nice song super

  • @chandranm4928
    @chandranm4928 4 หลายเดือนก่อน

    Super super super

  • @devoteemani666
    @devoteemani666 6 หลายเดือนก่อน +3

    Good melody song

  • @rajendranmylsamy5099
    @rajendranmylsamy5099 4 หลายเดือนก่อน +1

    அமுத கானம் 🌹

  • @nagoreselvi6257
    @nagoreselvi6257 3 หลายเดือนก่อน +1

    Veera pandia katapomman film

  • @razickfareedkavithimalarka8909
    @razickfareedkavithimalarka8909 3 หลายเดือนก่อน

    பாடலை பதிவிடுவதுடன்
    படத்தின் பெயரையும் போடூங்கள்

    • @rajaraman191
      @rajaraman191 3 หลายเดือนก่อน

      படம் வீர பாண்டிய கட்டபொம்மன்

  • @manicm.s852
    @manicm.s852 2 หลายเดือนก่อน +1

    Any 2024

  • @vijayakumarg2080
    @vijayakumarg2080 3 หลายเดือนก่อน +1

    பழையபாடல்கள்தேவகானம்

  • @jayanthikumar7019
    @jayanthikumar7019 4 หลายเดือนก่อน

    Ce song

  • @jayanthikumar7019
    @jayanthikumar7019 4 หลายเดือนก่อน +1

    4:14

  • @sprajendrancrp4349
    @sprajendrancrp4349 4 วันที่ผ่านมา

    1.10.24.s.p.r.salem.