Kannil Vanthu Video Song | Nadodi Mannan Movie Songs | MGR | Saroja Devi | Bhanumathi | Nambiar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2022
  • Kannil Vanthu Video Song from Nadodi Mannan Tamil movie on Pyramid Music. Nadodi Mannan Tamil movie stars MGR, P. S. Veerappa, M. N. Nambiar, Saroja Devi, M. N. Rajam and Bhanumathi, directed by MGR and music by S. M. Subbaiah Naidu and N. S. Balakrishnan. Nadodi Mannan also stars Chandrababu, Ramsingh, Sakunthala and Muthulakshmi among others.
    #NadodiMannan #MGRHits #MGRHitSongs #PyramidMusic
    Song: Kannil Vanthu
    Singers: T. M. Soundararajan, Jikki
    Lyrics: Suratha
    Click here to watch:
    MGR Top 10 Dance Songs: • Top 10 of MGR Dance So...
    MGR Top 10 Duet Songs: • Top 10 MGR Duet Songs ...
    Ulagam Sutrum Valiban Movie Songs: bit.ly/3FSDLoo
    Vettaikaaran Movie Songs: bit.ly/3FSTm7x
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​
  • เพลง

ความคิดเห็น • 65

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 ปีที่แล้ว +24

    பெரும் எதிர்ப்புக்கிடயே கன்னடத்து கிளி சரோஜா தேவி யை‌ எம் .ஜி. ஆர் நாடோடி மன்னன் ‌படத்தில் அறிமுகம் செய்தார் .டி.எம் .எஸ் குரல் வளம் மற்றும் ஜி க்கியின் குரல் இனிமையோ இனிமை . .

    • @vijeyathasveluppilli9331
      @vijeyathasveluppilli9331 3 หลายเดือนก่อน

      இல்லை சரோஜாதேவி தமிழில் அறிமுகமாகியது சிறிதரால்தான்.

    • @vijayakumargovindaraj1817
      @vijayakumargovindaraj1817 3 หลายเดือนก่อน

      @@vijeyathasveluppilli9331 உங்கள் கூற்றுப்படி ஸ்ரீதரால் சரோஜா தேவி அறிமுகப்படுத்தப்பட்டார் என்றால் எந்த படத்தில் மற்றும் படம் வெளிவந்த வருடத்தை கூற முடியுமா?

    • @vijayakumargovindaraj1817
      @vijayakumargovindaraj1817 3 หลายเดือนก่อน

      விஜயதா வேலுபிள்ளை.ஸ்ரீதரால் தான் சரோஜா தேவி அறிமுகப்படுத்தப்பட்டார் என்றால் படத்தின் பெயர் வெளியான வருடம் கூற முடியுமா?

    • @vijeyathasveluppilli9331
      @vijeyathasveluppilli9331 3 หลายเดือนก่อน +1

      கல்யாணப் பரிசு ஆண்டு ஞாபகம் இல்லை.mgrக்கும் ஷீதருக்கும் தொடர்பாக ஒரே பிரச்சினை .வெண்ணிற ஆடை படத்திலும் ஜெயலலிதா அறிமுகமானார் பின்பு ஆயிரத்தில் ஒருவனில் அறிமுகமானார் என்று ஒருபிரச்சினை எழும்பியது சிவந்த மண் படத்தோடு தான் இவர்களுக்குள் பிரச்சினை.அந்தபடம் அன்று சிந்திய இரத்தம் என்று mgr நடிக்க இருந்த பணம் அதுவும் குழம்பியதே முடிவில் ஷீறீதர் mgrடம் வந்து உரிமைக்குரல் எடுத்தார்.இவளவுதான் எனக்கு தெரிந்தது.இவைகள் பத்திரிகை வாயிலாகவே நான் அறிந்தது.இதில் எனக்கொன்றும் குழப்பம் இல்லை.நான் ஷீறீதரின்படங்களை ரசிப்பேன் mgr படங்களில் கொள்கைவிளக்கங்களையும் ரசிப்பேன்.நடிகர் திலகத்தின்.நடிப்பைரசிப்பேன்.k.பாலசந்தரின் அத்தனை படங்களையும் காமுற்றேன்.அவளவுதான் ஒரு பொழுதுபோக்கே.நன்றி எவர் அறிமுகபடுத்தினாலும் எனக்கு என்ன.இது சினிமா.

  • @kuppusamyangamuthu5988
    @kuppusamyangamuthu5988 3 หลายเดือนก่อน +3

    உவமைக்கவிஞர் சுரதாவின் பாடல்.

  • @dhanasekarans2300
    @dhanasekarans2300 9 หลายเดือนก่อน +5

    எனக்கு பிடித்த அருமையான காதல் பாடல். மலரினும் மெல்லியது காதல் என்பதை ரத்தினச் சுருக்கமாக சொல்லியிருப்பது பாராட்டிற்கு உரியது.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +14

    அழகானப்பாடல்! எம்ஜிஆர் அப்பாவும் சரோசித்தியும் ஆஹாஹா! அற்புத 💑! 👸

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 ปีที่แล้ว +19

    'சுடர் மின்னல் கண்டு மலரும் தாழை போல.'.. என் கனவு கன்னி மச்சக்கன்னியாக வந்து என் இருவிழிகளை விரியச்செய்து என்னை மயக்கிய காட்சி .. அழகு தேவதைக்கு அழகு சேர்ந்த இந்த ஒப்பனைகள் .. அருமை ..
    ஜிக்கியின் துள்ளல் குரல் நயம் 'தாழை சுடர் மின்னலில் மலர்ந்தது' .. போல ..
    'ஹ ஹக் ஹகா .. ஹா ..' ஹம்மிங் ...
    ... 'கொஞ்சிப்பேசும் கிளி'யாக சௌந்தர்ராஜன் ... என்ன மாதிரியான உணர்வுடன் காதலின் இணக்கம் காட்டும் குரல் மற்றும் மொழிநயம் ... மனமகிழ்வில் தன் காதலை பாடி வரும் எம்.ஜி.ஆர் ..
    கோடையில் மின்னல் இடியுடன் மழை பெய்யும் போது .. அந்த மின்னலில் தாழம்பூ மலருமாம் ... ஆஹா ... இயற்கையின் கற்பனை எவ்வளவு அழகாக உள்ளது ..

    • @pnagarajannagarajan2423
      @pnagarajannagarajan2423 ปีที่แล้ว +3

      Well yes beautiful pronunciation of Jikki never compare

    • @venugopalkrishnamoorthy1802
      @venugopalkrishnamoorthy1802 ปีที่แล้ว

      இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் எம் ஜி ஆருக்கு ஈடு யாரும் வரவே முடியாது

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 ปีที่แล้ว +9

    M.g.r.அழகு.சக்கரவர்த்தி.

  • @ramachandrannallan9469
    @ramachandrannallan9469 9 หลายเดือนก่อน +5

    Good song. Super mgr.sarojadevi.Good

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 5 หลายเดือนก่อน +1

    1958ல்.. கம்யூட்டர் கிராம் பிக்ஸ் இல்லாத காலத்தில் இந்த பாடலை அருமையாக காட்டி இருந்தார் எம்ஜிஆர்

  • @moorthyd3268
    @moorthyd3268 10 หลายเดือนก่อน +7

    காலம் கடந்து நிற்கும் அழகான இனிய பாடல்

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 ปีที่แล้ว +18

    Year 1958 dream song produced and directed by Great MGR. TMS and Jikki melodious voice took us to another world. MGR and Sarojadevi best love pair fulfilled the expectations of all fans through their gentle action and smile

  • @ambikapathynarayanan4027
    @ambikapathynarayanan4027 ปีที่แล้ว +5

    எனக்கு மிகவும பிடித்த பாடல்
    ஜிக்கி அவர்களின் அற்புதமான குரல் நான் மிகவும விரும்பும் பாடல்

  • @rsvijayan5943
    @rsvijayan5943 ปีที่แล้ว +8

    One of the evergreen songs well sung by TMS n Jikki andvequally well acted by this great duo!

  • @nagarajg5200
    @nagarajg5200 9 หลายเดือนก่อน +3

    Super and 916 gold film Nadodi mannan No 1 in Tamil top filam

  • @srinivasanb1328
    @srinivasanb1328 10 หลายเดือนก่อน +3

    சுரதா பட்டுக்கோட்டை
    வரிகள் அருமை 😊

  • @venugopalkrishnamoorthy1802
    @venugopalkrishnamoorthy1802 ปีที่แล้ว +4

    மோதிரக்கையால் குட்டுப் பட்ட நடிகை அவரால்தான் எல்லா மாநிலங்களிலும் நல்ல பெயர் கிடைத்து ஏராளமான பரிசுகளும் கிடைத்தன அவரை விட அழகான திறமையான பற்பல நடிகைகள் இருந்தும் புகழ் பெற்றார் சாவித்திரியை விட நடிப்பில் சிறந்தவரா எல்லாமே லக் தான்

  • @kalasamyg9156
    @kalasamyg9156 ปีที่แล้ว +6

    Super MGR song

  • @jeevanandhi3555
    @jeevanandhi3555 ปีที่แล้ว +6

    Great voice with super music

  • @venkatesanmurugesan3223
    @venkatesanmurugesan3223 27 วันที่ผ่านมา

    அய்யா சுரதா எழுத்து மிகவும் அருமை நன்றி அய்யா டிஎம்எஸ் அய்யா mgr அய்யா வாழ்க நன்றி

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 7 หลายเดือนก่อน +2

    ❤ MGR Santhosam nice lovely to song super 💝💐🏵️ beautiful 🎉🎉🎉m

  • @jayaramanjayaraman2733
    @jayaramanjayaraman2733 ปีที่แล้ว +4

    Thalaiva nee irakkavillai innum vazhgirai

  • @jeevanandhi3555
    @jeevanandhi3555 ปีที่แล้ว +5

    Very good and great pleasure song with super honey voice

  • @jb19679
    @jb19679 2 ปีที่แล้ว +9

    அருமையான பாடல்
    🙏🏼💐🌹🌷🙏🏼

  • @nagarajg5200
    @nagarajg5200 8 หลายเดือนก่อน +2

    A one Filam Mgr Nadodimannan 916 gold

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 2 ปีที่แล้ว +6

    Best songs mgr song nadodi mannan

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 ปีที่แล้ว +13

    எத்தநாவுது தடவை எல்லோரும் கேக்கிரிகள் ? சலிக்கவில்லை!

  • @nagarajg5200
    @nagarajg5200 10 หลายเดือนก่อน +2

    Super and gold songs very nice

  • @saravananecc424
    @saravananecc424 ปีที่แล้ว +7

    வாழ்க வள்ளலின் புகழ்...

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 8 หลายเดือนก่อน +2

    இந்தப் பாடலையும் காட்சியும் கேட்டு மகிழுங்கள்

  • @kumares8552
    @kumares8552 4 หลายเดือนก่อน

    நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று 👌

  • @subramanimani9151
    @subramanimani9151 2 ปีที่แล้ว +6

    Super, song,,,, tms,jikki,,,

  • @vaimeivaa7760
    @vaimeivaa7760 9 หลายเดือนก่อน +2

    SuperThalaivarEkkalathirkumOruvareyMarakkamudiyathapadalNantri

  • @sriramant6926
    @sriramant6926 2 หลายเดือนก่อน

    Super comment it exhibits my opinion also, vaazhga Jikki’ pugazh

  • @chandraamir4100
    @chandraamir4100 ปีที่แล้ว +3

    Malaysia loves ❤️ this song

  • @rajamohamed6656
    @rajamohamed6656 2 ปีที่แล้ว +13

    எத்தனை அருமையான விக்கி அம்மா வின் ஈடு இணையற்ற குரல்

    • @subramanimani9151
      @subramanimani9151 ปีที่แล้ว +3

      Jikki,,,,

    • @maheshwariravindranathan2796
      @maheshwariravindranathan2796 ปีที่แล้ว

      எம்ஜிஆருக்கு ஜாதகத்தின்மேல்அவ்வளவு நம்பிக்கைசரோஜா இன்னொரு படத்தில்ஒப்பந்தமானவரைஅவருடையஜாதகத்தைவைத்து இவருடையபடத்தில் அறிமுகப்படத்தினாராம்.250 ரூபாய்சம்பளத்தில்.அதேபோல்ஜெயலலிதாவையும்பிடித்தார்.அவர்நம்பியது வீணாகவில்லை

  • @balasubramaniyan8834
    @balasubramaniyan8834 2 ปีที่แล้ว +5

    Super

  • @kalaimathysivanantha2291
    @kalaimathysivanantha2291 ปีที่แล้ว +8

    Now 63 years for this song a real gem still
    Will last for more more decades

    • @chandraamir4100
      @chandraamir4100 ปีที่แล้ว +1

      I am 73 now in Malaysia loving this song

  • @doraikannu5647
    @doraikannu5647 7 หลายเดือนก่อน +1

    Excellent song

  • @tamilselvanm537
    @tamilselvanm537 8 หลายเดือนก่อน +1

    Good song sir

  • @sriramant6926
    @sriramant6926 2 หลายเดือนก่อน

    Jikki’s voice super super super

  • @sivaradjesivaradje2795
    @sivaradjesivaradje2795 ปีที่แล้ว +2

    In tamil cinifield only man screen play direction editing music production dr mgr no one compare any directors and also real stunt actor

  • @mnisha7865
    @mnisha7865 5 หลายเดือนก่อน

    Superb beautiful nice wonderful romantic fantastic song and voice and 🎶 1.2.2024

  • @s.narasimharao4421
    @s.narasimharao4421 4 หลายเดือนก่อน

    Super song

  • @PradeepKumar-or3hh
    @PradeepKumar-or3hh 5 หลายเดือนก่อน

    Nadodimannansongsuper

  • @mohamedhamid8713
    @mohamedhamid8713 ปีที่แล้ว +7

    Mr. Raja Mohd this song play back singer is Ms.jikki not vicky.

  • @ilangovanchinnathambi845
    @ilangovanchinnathambi845 ปีที่แล้ว +3

    U

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 ปีที่แล้ว +3

    தம்பி கன்னத்துபைங்கிளி அறிமுகமாது கல்யாணபரிசில்.

    • @shanmugavelmuruganshanmiga2890
      @shanmugavelmuruganshanmiga2890 7 หลายเดือนก่อน

      பாகப்பிரிவினை படத்தில்

    • @jsampathjanakiraman
      @jsampathjanakiraman 3 หลายเดือนก่อน

      Nadodimannan 1958. Bagappirivinai,k.parisu release 1959

  • @kunaasha373
    @kunaasha373 3 หลายเดือนก่อน

    0

  • @venugopalkrishnamoorthy1802
    @venugopalkrishnamoorthy1802 10 หลายเดือนก่อน +3

    நாடோடி மன்னன் 15-8-58 மதுரையில் மற்ற இடங்களில் 22-8-58 கல்யாணப் பரிசு 09-4-59

    • @sakthivelsharma9145
      @sakthivelsharma9145 8 หลายเดือนก่อน +2

      sarohja devi introduction thangamalai ragasiyam.in one song

  • @nagarajg5200
    @nagarajg5200 10 หลายเดือนก่อน +2

    Super and gold songs very nice