Oh Vennila O Vennila T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் ஓ...வெண்ணிலா ஓ...வெண்ணிலா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2023
  • Singer : T. M. Soundararajan & P. Susheela
    Music : K. V. Mahadevan
    Lyric : Kannadasan
    Movie : Ranismyuktha

ความคิดเห็น • 55

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd ปีที่แล้ว +20

    தமிழ் திரையுலகில் ஆணழகன் மக்கள் திலகம் எம்ஜிஆர் 🙏

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +16

    ஆஹாஹா!அழகான எம்ஜிஆர் அப்பாப்பாடல்! பளீங்கு பத்மினி 💃 அருமை 👸 🙏

  • @bagavathybagavathy4700

    இசை தெய்வத்தின் பாடல் மிகவும் சிறப்பாக பாடி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் சார் அன்புடன் பகவதி ராஜா கோவை ஆவின் பால் என்றுமே ஐயா டிஎம்எஸ் பாடிய பாடலை பாடும் பக்தன் சார் அவர்களே நன்றி ங்க இது போன்ற பாடல் இனிமேல் வருங்காலத்தில் பாட ஆட்கள் இல்லை ங்க வணங்கிறேன் இந்த பாடலை சிறப்பாக பாடி உள்ளீர்கள் அனைத்து இசை கலைஞர்கள் பாடகிகள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள் நன்றி ங்க

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +12

    எவ்வளவு அழகான பாடல் அற்புதமான ராகம் அருமையா னபாடல் சூப்பரான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @keerthikanmani8481

    பாடலுக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி அவரவர் பணியை சிறப்பாக செய்துள்ளார்கள்

  • @doraiswamyswamy872
    @doraiswamyswamy872 ปีที่แล้ว +8

    என்றும்.இனிமை தான்.

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 14 วันที่ผ่านมา +1

    MGR ன் வேகம் சுறுசுறுப்புக்கு ஈடு இணை கிடையாது ஓடி வளரும் தமிழ் வாழ்க

  • @suntvcon8861
    @suntvcon8861 ปีที่แล้ว +4

    சார் இந்த பாடலை மும் கலரில் கொடுக்க சார் 4கே சவுண்டு

  • @user-kn4bw4ny9h
    @user-kn4bw4ny9h 12 ชั่วโมงที่ผ่านมา

    தங்களின் இனிமையான குரலுக்கு ஆயிரம் பொன் கொடுத்தாலும் மிகையாகாது.

  • @sridharmha1917
    @sridharmha1917 ปีที่แล้ว +3

    அருமை கர்க்கண்டின் சுவை

  • @alaioliNewsproduction

    ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா

  • @thanara
    @thanara 14 วันที่ผ่านมา +3

    பாடல் இனிமையாக உள்ளது

  • @pon5757

    Mannavan Thirumarnlzil kanmuda Vendum.Vazlvinil Vetri konda Naalallava! Beautiful words...

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 ปีที่แล้ว +17

    ஆர்ப்பரிப்பான இனிய இசை தொடக்கம்.. மகாதேவனின் ஒரு இனிய ராகம்.. வெண்ணிலாவை நாட்டிய பேரொளி பத்மினிக்கு "பூச்சூட வா" என்று சொல்லி அழைக்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர்... மன்னன் மார்பில் தவழும் நாட்டிய தாரகை.. அழகு பாடிய சௌந்தரராஜன்..

  • @sharmz8266

    ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா ..வண்ணப் பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ……ஓ மன்னவா ..வா மன்னவா வண்ணப் பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ..

  • @lathasuresh4606
    @lathasuresh4606 ปีที่แล้ว +31

    புரட்சித் தலைவரின் பக்தனும் பித்தனும் சொல்கிறேன் இந்தப்பாடலை கலரில் டிஜிட்டல் பதிவில் பதிவிட வேண்டுகிறேன்

  • @mnisha7865

    Superb beautiful nice wonderful romantic fantastic song and voice and 🎶 25.5.2024

  • @ganashganesh1859

    ❤❤❤❤❤❤❤ Very lovely song ❤❤❤❤❤ Ksa

  • @user-pm9oc6gn4i

    ❤❤ புரட்சித்தலைவர் பக்தனும்பிக்தனும்அன்பு

  • @jebarajmuthiah6051

    முத்தமிழ் பாடல் சிறப்பு