ஆடாத மனமும் உண்டோ | Aadadha Manamum Undo (Color) |T.M. Soundararajan, M.L.Vasanthakumari | B4K Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2022
  • Watch Popular MGR Songs
    Movie : Mannathi Mannan
    Song : Aadadha Manamum Undo
    Singer : T. M. Soundararajan,M. L. Vasanthakumari
    Music: Viswanathan-Ramamoorthy
    Lyric: A. Maruthakasi
    முதல் முறையாக கருப்பு வெள்ளை படத்தை காரில் பார்க்கும் படி தலைவரின் பாடலும் முழு படமும் கண்டு களியுங்கள் முழு படத்தில் லிங்க் கீலே தரப்பட்டுள்ளது
    • Mannadhi Mannan Color ...
    Click here to watch:
    Naalu Perukku Nandri Video Song : • Naalu Perukku Nandri |...
    MGR Best Collection of Hit Song : • MGR Best Collection o...
    Ettadukku Maligaiyil Video Song : • எட்டு அடுக்கு மாளிகையி...
    T M S and MGR Hit Song : • Kalyana Ponnu | கல்யாண...
    Enjoy & stay connected with us!
    Subscribe to B4K: / @b4kmusicgiri

ความคิดเห็น • 318

  • @chitranagarajan1250
    @chitranagarajan1250 ปีที่แล้ว +42

    எம்ஜிஆர் அணியும் ஆடை எந்த நிறத்தில் இருந்தாலும் சரி, அவர் அணியும் போது பேரழகுதான்,,அவரை போன்று மனிதன் இந்த பிரபஞ்சத்தில் உண்டோ,,💕

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 2 ปีที่แล้ว +29

    இந்த ஒரு பாடலில் மட்டுமே உட்கார்ந்த இடத்தில் இருந்து எழாமலே நடித்திருப்பார்.

  • @ascok889
    @ascok889 2 ปีที่แล้ว +42

    ஆணழகன் எம்ஜிஆர் பேரழகி பத்மினி சூப்பர்

  • @muthumurugank6332
    @muthumurugank6332 2 ปีที่แล้ว +46

    மரியாதைக்குரிய அம்மா எம்.எல்.வசந்தகுமாரி அவர்களது குரல் அருமை. அதற்கு ஈடு கொடுக்கும் மரியாதைக்குரிய ஐயா டி.எம்.செளந்தரராஜன் அவர்களது குரல். தேனோடு பால் கலந்து பருகிய உணர்வு.

  • @sollarasusuriyakumartv2605
    @sollarasusuriyakumartv2605 2 ปีที่แล้ว +34

    இந்த கலர் காவியத்தை புரட்சித்தலைவர் திரு எம்ஜிஆர் அவர்கள் பார்த்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பார் வாழ்த்துக்கள் வாழ்க புரட்சி தலைவர் திரு எம் ஜி ஆர் அவர்களின் நாமம் இப்பாடலை வண்ணக் காவியம் ஆகிய தொழில்நுட்ப நிபுணருக்கு வாழ்த்துக்கள் தொலைக்காட்சிக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளையும் ஐயும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @amuthal3766
    @amuthal3766 ปีที่แล้ว +38

    பத்மினி நடனத்தை காண கண் கோடி வேண்டும். இவரின் அழகிற்கும், ஆடலுக்கும்...ஈடான நடிகை இந்திய சினிமாவில் இல்லை.

  • @mayilvahanan3295
    @mayilvahanan3295 2 ปีที่แล้ว +9

    40 ஆண்டுகாலம் அல்லது 50 ஆண்டுகாலம் இதற்குமுன் வந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நாட்டிய பேரொளி பத்மினி இணைந்து ஆடிய பாடலை கேட்பதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் இதை டவுன்லோட் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் மிகவும் அருமையான காட்சிகள் தாராபுரம் மயில்வாகனன் நன்றி வணக்கம்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +45

    எம்ஜிஆர் அப்பா என்னா அழகு ! பத்மினீமா அழகி ! எஃஜிஆர்அப்பாஎந்தனை அழகா வாசிக்கறார்! என்னா அழகுப்புன்னகை

  • @bas3995
    @bas3995 2 ปีที่แล้ว +33

    இந்த பாடலை தனியாக கண்களை மூடிக் கொண்டு ரசிக்க வேண்டும் கண்கள் திறந்து இருந்தால் பத்மினியின் நடனம் மற்றும் பேரழகை ரசிப்பதா அல்லது மக்கள் திலகம் அவர்களின் கம்பீரமான வசீகரத்தை ரசிப்பதா என்று தெரியாமல் தடுமாறி நம் கவனம் பாட்டில் இருந்து சிதறி விடும். இப்படியும் ஒரு மனம் மயக்கும் நடனம் இருக்க முடியுமா?. வாழ்க மெல்லிசை மன்னர்கள். வாழ்க டி.எம்.எஸ் ஐயா, வாழ்க எம்.எல்.வி அம்மா

  • @damayanthi4087

    T.M.Sபாடல்கள் தானை எம் ஜி ஆர் க்கு மெருகூட்டியது ஏன்றே சொல்லனும் அவர் தேர்வு செய்யும் உடையிலும் தனி கவனம் செலுத்துவார் எங்க வாலிப நாட்களில் மக்கள் நடிகர் திலகங்ஙளின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் எம் ஜி ஆர் படங்களுகிகு விடிய விடிய இரவெல்லாம் வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கி முதல் ஷோ பார்பதற்கு குவியும் கூட்டம் இருக்குதே தனி ஆர்வம் சினிமா பார்க்கனும் 3மணி நேரத்திற்கு முன்னாடியே போனால் தான் வரிசையில் நின்று காத்திருந்து டிக்கெட் வாங்கி தான் பார்க்க முடியும் அது தனி ஆர்வம் தான்

  • @chandrasekaran1679

    இன்பத் தேன் வந்து பாயுது காதிலே...

  • @platoplato2543
    @platoplato2543 21 วันที่ผ่านมา +2

    அனைத்து துறைகளிலும் மன்னாதி மன்னன் இவர் ஒருவரே.........

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 ปีที่แล้ว +10

    எத்தனை பேர் வந்தாலும் இந்த அசத்தல் மன்னனுக்கு கதையாகுமா?

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 ปีที่แล้ว +47

    தலைவர் கலை உலகின் பேரரழகர் .

  • @nataraajank319
    @nataraajank319 2 ปีที่แล้ว +29

    எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காத பாடல் புரட்சி தலைவரின் அழகும் பத்மினி அவர்களின் அழகும் நடனமும் சிறப்பாய் இருக்கிறது. என்றும் புரட்சித் தலைவரின் புகழ் நிலைத்திருக்கும்

  • @abinayasis4003
    @abinayasis4003 2 ปีที่แล้ว +25

    ❤ MGR கொள்ளை அழகு . பத்மினி மா வும் அழகு. யார் தான் MGR மீது மயங்காமல் இருப்பார். வட்டா சட்டமான உடல், நடிப்பு, திறமை, அழகு எல்லாம் MGR உள்ளது

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 ปีที่แล้ว +18

    மக்கள் திலகம் நடித்து, இந்த அம்மையாரும் பாடி ஆடினால் ஆடாத மனமும் உண்டோ,இந்த பூமியில்.பசும் தங்கம், உமது

  • @sivashankar2347
    @sivashankar2347 2 ปีที่แล้ว +36

    தலைவரின் முகத்தில் 1000 நிலவின் பிரகாசம்

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 ปีที่แล้ว +42

    EVER LIVING ARTISTS.

  • @brindhaeducation1669
    @brindhaeducation1669 2 ปีที่แล้ว +34

    பசுந்தங்கம் உனது எழில் அங்கம் தலைவா அழகு பேரழகு ❤