மன அழுத்தத்தால் தூக்கமின்மையா? Feeling sleepless because of stress?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 357

  • @simtamil
    @simtamil  2 ปีที่แล้ว +11

    மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.

    • @sandhyasandhya2302
      @sandhyasandhya2302 2 ปีที่แล้ว

      Thank u sir

    • @vsediting1200
      @vsediting1200 8 หลายเดือนก่อน

      தூங்க முடியல சார்😢

  • @saraswathigopal6404
    @saraswathigopal6404 ปีที่แล้ว +22

    அண்ணன் நான் தூங்கி ரொம்ப நாள் ஆகுது அண்ணன் ஏதோ என் மூளைக்குள் ஓடி கொண்டு இருக்குது உடலில் பல பிரச்சினைகள் இருக்குது எனக்கு வாழவே பிடிக்கவில்லை எனக்கென யாரும் இல்லை உங்கள் பதிவுகளை பார்க்கும்போது எனக்கெரு அண்ணன் இருக்காங்க கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் செய்து வருகின்றேன் அண்ணன் உங்கள் பதிவுகளுக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

    • @karthiksubha9564
      @karthiksubha9564 ปีที่แล้ว

      Me 2 sis

    • @Rameshkumar-re7ji
      @Rameshkumar-re7ji ปีที่แล้ว +1

      மிகவும் கவலைப்படும் நேரங்களில் பிடித்தமானவர்களுடன் or பிடித்தமான இடத்திற்கு சென்று வாருங்கள்..
      மனம் சற்று அமைதி அடையும்

    • @karthiksubha9564
      @karthiksubha9564 ปีที่แล้ว

      @@Rameshkumar-re7ji piditthamanavargaluku namaku neram othukka neram irukathu,, piditha idatthirkku sella vaaippu irukathu

    • @Rameshkumar-re7ji
      @Rameshkumar-re7ji ปีที่แล้ว +1

      இவை அனைத்தயும் தாண்டி உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை இக்கணமே மகிழ்ச்சியோடு செய்யுங்கள்..

    • @jackieskitchen2025
      @jackieskitchen2025 8 หลายเดือนก่อน

      வாயு முத்திரை.நீர் முத்திரை செய்யுங்க

  • @poongodi5852
    @poongodi5852 2 ปีที่แล้ว +51

    தூக்கம் என்றால் என்னவென்று தெரியவில்லை Sir 🤔💞❤️💞🤔

    • @wanderlust2816
      @wanderlust2816 ปีที่แล้ว

      Sleep

    • @freedayttips
      @freedayttips ปีที่แล้ว +4

      எனக்கும் நான் சரியா தூங்கி 4 வருசம் ஆகுது 😭😭

    • @anitham2203
      @anitham2203 ปีที่แล้ว +1

      Me 7yrs ☹️😟🙋🏻‍♀️😞

    • @vijayakumar7790
      @vijayakumar7790 8 หลายเดือนก่อน +2

      18 வருசம்

  • @chitradevi2642
    @chitradevi2642 2 ปีที่แล้ว +9

    மிக அருமையான பதிவு டாக்டர்.
    தங்களுடைய ஒவ்வொரு பதிவையும் ஆவலுடன் பார்ப்பதற்காக காத்திருப்பேன் டாக்டர்.
    ஒவ்வொரு பதிவும் மிக அருமையான பதிவுகள் டாக்டர்.
    மிக்க நன்றி டாக்டர்.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍chitra devi

  • @angukanaga3848
    @angukanaga3848 2 ปีที่แล้ว +12

    இன்றைய வாழ்விற்கு தேவையான ஒன்று

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Angu Kanaga

  • @ninmalarajendran6639
    @ninmalarajendran6639 2 ปีที่แล้ว +1

    நன்றி டாக்டர். உங்கள் சிறந்த ஆலோசனைகள் சரியான உதவியாக இருக்கிறது. என்னையும் மாற்றி என்னை சாரந்தவர்களுக்கும் சொல்லுகிறன்.
    🙏🙏🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      👍Ninmala Rajendran

  • @umavlogs4915
    @umavlogs4915 ปีที่แล้ว +2

    Doctor, I'm suffering from insomnia past 15 years. I'm 40 now. I need to meet you for your advice. Thanks for your videos

  • @Najimu07
    @Najimu07 2 ปีที่แล้ว +1

    உண்மையான வார்த்தைகள்
    நன்றி டாக்டர்

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Asma

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 ปีที่แล้ว +2

    🌾🌾🌾வணக்கம் 🙏🏻
    பதிவுக்காக காத்திருக்கிறேன். நன்றி. 💐💐💐

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Kannagi Kannagi

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 2 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது முழுவதும் உண்மை Dr sir 👍

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Manzoors GripWrap

  • @lalithalalithaseenu5472
    @lalithalalithaseenu5472 2 ปีที่แล้ว

    ஹாய் சார் வணக்கம் அருமையான பதிவு அனைவருக்கும் ஏற்ற மாதிரி ஒரு நல்ல யோசனை தந்தீர்கள் வணக்கம் 😍☺️☺️😍👍

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 2 ปีที่แล้ว +1

    நல்ல அறிவுரை மிக்க நன்றி 🌷🌷

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Sivamalar Prathaban

  • @thilagamsekar6652
    @thilagamsekar6652 2 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரரே வாழ்க வளமுடன் 🙏🏼

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍thilagam sekar

  • @thilagerkumar1170
    @thilagerkumar1170 2 ปีที่แล้ว

    ஏங்காளின் பாதுகாவலன்

  • @balaamberajan4704
    @balaamberajan4704 2 ปีที่แล้ว

    அருமையாக விளக்கமாக சொன்னீர்கள் மிக்க நன்றிகள் கண்ணா

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Bala Amberajan

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 ปีที่แล้ว

    🌹சிறப்பான தகவலுக்கு
    மிகவும் நன்றி. 💐💐💐🙏🏻

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      👍 Kannagi Kannagi

  • @Rithikamala
    @Rithikamala ปีที่แล้ว

    Sir nan ipo streesla than iruken onga video pathathula irunthu stresla irunthu veliya vanthuruken nandri sir

  • @nchitra6125
    @nchitra6125 2 ปีที่แล้ว

    உபயோகமான தகவல். மிகவும் நன்றி ங் டாக்டர்.👌👍🙏🏻🙏🏻

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍N Chitra

  • @priyasunil8461
    @priyasunil8461 2 ปีที่แล้ว +6

    Thank you Doc ❤️ valuable message for me at the right time....will try to adhere here after.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      👍Priya Sunil

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 2 ปีที่แล้ว

    சிறப்பு சார்🤝 ஆலோசனை எனக்கு பயன் உள்ளது முயற்சி செய்கிறேன் கைய்பேசி பயன் பாட்டை குறைக்க பாடல் கள் கேட்பது பழகி போனது சார்🤝 பதிவுகள் பார்பேன் நேரங்கள் மகிழ தூக்கம் சற்று குறைவு தான் சார்🤝 இனி முயற்சி செய்து பார்க்கிகறேன் நீங்கள் நன்றி சார்🤝 என் தந்தையும் இப்படி தான் சொல்வார் சிறப்பு சார் உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்👍🎉🎊🎉🎊🎉🎊👍👍

  • @mkngani4718
    @mkngani4718 4 หลายเดือนก่อน

    எத்தனை கோடி பணம் இருந்தாலும் ஜனநாயக முறைப்படி ஒரு முதல்வர் தேசியக்கொடி ஏற்ற உரிமையைப் பெற்றுத் தந்தவர் முத்துவேல் கருணாநிதி அவர்கள் தான்

  • @comcastxfinity8470
    @comcastxfinity8470 2 ปีที่แล้ว +2

    Sir please tell how to stop over thinking and also how to stop thinking about the past because it hurts very much

  • @s.bhuvaneshwaris6957
    @s.bhuvaneshwaris6957 8 หลายเดือนก่อน

    Enaku sariyana nerathil kidaitha message thankyou sir

  • @ushaaleksh130
    @ushaaleksh130 2 ปีที่แล้ว +2

    Thank you Dr.Ashwin Sir...great valuable message...thank you sir...

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Usha aleksh

  • @nandhinidevim.p4859
    @nandhinidevim.p4859 2 ปีที่แล้ว +3

    Yes Doctor👍 , I can understand- but we are unable to avoid overthinking about our problems. 😯😯 Now only I realized it.

  • @kavithas3891
    @kavithas3891 2 ปีที่แล้ว

    Correct ah sonninga Dr sir....

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Kavitha S

  • @reshmababu582
    @reshmababu582 2 ปีที่แล้ว

    Hi 👋 Ashwin sir nega sona entha msg romba romba use fullana msg ilam azhaga solite irukega your speech beautiful it's 💯 ture words Ashwin sir 🙏 ungalauda entha smile romba romba cute iruku nega vera level superb take care Ashwin sir 🙏 love you somach Ashwin sir 👍😊

  • @kanapathykanapathy5488
    @kanapathykanapathy5488 2 ปีที่แล้ว

    Anbana irau wanakkam 😴.thanks for the everything 🙏 🙏🙏sir. 💐

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Kanapathy Kanapathy

  • @malkamansoor7754
    @malkamansoor7754 2 ปีที่แล้ว +1

    Love from sri lanka ♥️ You are my inspiration Dr🙇🏽‍♀️ sariyaane thukemu ille entha vela paathutirunthaalum mind kolembikitey iruku..enna panrethunney therile..🙇🏽‍♀️yosanayaave iruku

  • @vidhya2teacher475
    @vidhya2teacher475 2 ปีที่แล้ว +2

    Thank you Doctor for your valuable suggestion.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Vidhya 2 Teacher

  • @gravikumar7031
    @gravikumar7031 ปีที่แล้ว

    Doctor sir I'll do this and I m sure I'll change my life style.
    Thank you so much

  • @manjulad2495
    @manjulad2495 2 ปีที่แล้ว

    Thanks for advising sir ini na follow pandren sir niraya ungala parkum pothu inpirativa iruku sir💐💐💐

  • @vallavans5313
    @vallavans5313 2 ปีที่แล้ว +1

    உண்மை அண்ணா நன்றி🙏🙏🍬🍬🙏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Vallavan S

  • @inzamamulhaq337
    @inzamamulhaq337 6 หลายเดือนก่อน +1

    Your voice is superb

  • @SivaKumar-fw7vv
    @SivaKumar-fw7vv 2 ปีที่แล้ว +2

    Anxiety disorder patthi pesunga dr

  • @akhilaa9423
    @akhilaa9423 2 ปีที่แล้ว +1

    TQ doctor. Great advice. Should not connect interconnect stress & sleep. 🙏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Akhila A

  • @FF.kumaran
    @FF.kumaran ปีที่แล้ว

    Sir kandippa sir.Thank you so much🙏

  • @joytex609
    @joytex609 2 ปีที่แล้ว +1

    Ennala mudiyala sir eathai marananum nenikeromo maramudiyatha Nala thukam varamadikethu

  • @arunaganesan2110
    @arunaganesan2110 2 ปีที่แล้ว

    Thanks alot sir .... I suffered stress eating past 2 yrs ... now I realized ..🙂

  • @soumyapn5139
    @soumyapn5139 2 ปีที่แล้ว +1

    Very well said Sir! If we don't eat also, there is no problem. But if we skip sleep it is dangerous for our health. Thank you for sharing health guidelines as always 🙏

  • @5mousechannel
    @5mousechannel 2 ปีที่แล้ว +1

    Sir plz enakku herniya irukku sir treatment sollugga sir please

  • @shreedevivenkatraman
    @shreedevivenkatraman ปีที่แล้ว

    Yes sir ..what i am going through ...sure will follow...

  • @fawzulameena7712
    @fawzulameena7712 ปีที่แล้ว

    Thanks for your every day I gotta good healthy ideas all the very best forever may Allah bless you ❤❤❤

  • @sulojanapathmakumar2476
    @sulojanapathmakumar2476 ปีที่แล้ว +1

    🙏 எனக்கு தூக்கம் வருவது மிக குறைவு Dr 🙏

  • @indira.p681
    @indira.p681 22 วันที่ผ่านมา

    nalla pathivu sir❤❤❤❤❤

  • @thilagerkumar1170
    @thilagerkumar1170 2 ปีที่แล้ว

    நீங்கள் ஒரு கடவுள்

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 2 ปีที่แล้ว +1

    Thank you so much sir..🙏🙏🙏

  • @revathi-ym3pz
    @revathi-ym3pz ปีที่แล้ว

    நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க sir நீங்க பேசறது ரொம்ப தன்னம்பிக்கையா இருக்கு sir

    • @simtamil
      @simtamil  6 ชั่วโมงที่ผ่านมา

      👍@@revathi-ym3pz

  • @RanjaniPaul
    @RanjaniPaul 4 หลายเดือนก่อน

    Same I am doing Dr. When I don't get sleep I will be scrolling phone.

  • @ushapraveen5481
    @ushapraveen5481 2 ปีที่แล้ว

    Same problem sir thanks for u r speech.. thank you once again..

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Usha Vlogs

  • @rajangamsi
    @rajangamsi 7 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம் தூங்குறதுக்கு முக்கியத்துவம் கொடுக்க சொல்றீங்க உண்மையாவே கரெக்டான பாயிண்ட்

  • @santhoshebiz
    @santhoshebiz 4 หลายเดือนก่อน

    Thank you Dr ❤🙏

  • @venkatalakshmik8605
    @venkatalakshmik8605 2 ปีที่แล้ว +2

    Good Advice. Thank you so much Doctor

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Venkatalakstmi K

  • @ambikanagaraj3501
    @ambikanagaraj3501 2 ปีที่แล้ว +1

    Goodevening sir,Thanks for this caring and sharing sir.Take care sir🙂🙏👍

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Ambika Nagaraj

  • @ammukutty156
    @ammukutty156 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி sir

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 2 ปีที่แล้ว

    Dear Dr God bless you 🙏 sir

  • @sangwari6779
    @sangwari6779 2 ปีที่แล้ว

    Sir u gave me best result for my sleep and stress.thank u sir...

  • @SakthiVel-zf3nf
    @SakthiVel-zf3nf 2 ปีที่แล้ว +1

    Thanks doctor for this topic

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Sakthi Vel

  • @narenkumar8605
    @narenkumar8605 2 ปีที่แล้ว +1

    Thanks a lot for your advice sir and I will follow as per in your video sir 👍

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Naren Kumar

  • @haripriya772
    @haripriya772 ปีที่แล้ว

    🙏🙏Thank you sir very useful for me🙏🙏

  • @chandrapadhu3542
    @chandrapadhu3542 2 ปีที่แล้ว

    வாழ்க. வளமுடன். தம்பி. 🙏🙏🙏🙏💐💐🤴

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Chandra Padhu

  • @v.kumarthimano
    @v.kumarthimano ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @visaalakshiselvaraj5572
    @visaalakshiselvaraj5572 2 ปีที่แล้ว +2

    Sir...this is an absolute gem of a video...need to prioritise sleep no matter what life throws...a valuable advice ❤️

  • @DeviKewin-bq1pv
    @DeviKewin-bq1pv 9 หลายเดือนก่อน

    ❤ sir not sleeping varala 😂 God bless you wonder full speech

  • @sindhusindhu7042
    @sindhusindhu7042 ปีที่แล้ว

    Ulcer ku sollution sollunga docter

  • @sankarisankari28
    @sankarisankari28 2 ปีที่แล้ว

    Good information and advice for today's generation.Dr thankyou so much

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Sankari Sankari

  • @devikarm3418
    @devikarm3418 2 ปีที่แล้ว

    நன்றி டாக்டர்

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Devika Rm

  • @Dhanushsh-sc2hn
    @Dhanushsh-sc2hn 2 ปีที่แล้ว

    அப்பா நன்றி அப்பா 🙏🏻🙏🏻🙏🏻

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      👍Dhanush sh

  • @sutha9290
    @sutha9290 2 ปีที่แล้ว

    Tnq sir oru nalla thagaval

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Sutha

  • @premamani5408
    @premamani5408 2 ปีที่แล้ว

    Tquuuuuuu dr 🙏🙏 tquuuuuuu soooooooooo much 🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Prema Mani

  • @duraimurugans717
    @duraimurugans717 2 ปีที่แล้ว +1

    Exactly Doctor

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍DURAIMURUGAN S

  • @ganesha8481
    @ganesha8481 2 ปีที่แล้ว

    Thank you so much sir best topic

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Ganesh A

  • @vijayalakshmiks686
    @vijayalakshmiks686 2 ปีที่แล้ว

    Thank u sir! Take care.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Vijayalakshmi K S

  • @rsrini7
    @rsrini7 2 ปีที่แล้ว

    Thank you sir. Going to sleep now :)

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Srini R

  • @sjshalini7259
    @sjshalini7259 2 ปีที่แล้ว

    Thank u sir for correct time information..

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍SJ Shalini

  • @balabala3397
    @balabala3397 ปีที่แล้ว

    Best motiovsnal super sir 👍

  • @sivapalansampasivampillai1035
    @sivapalansampasivampillai1035 2 ปีที่แล้ว

    Thank you Dr. and also how to bring the sleep everyday? No come the sleep and no come tired sometimes overthinking come and distract .

  • @vijichandrakumar7218
    @vijichandrakumar7218 2 ปีที่แล้ว

    Thank you Dr..for ur advice

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Viji chandrakumar

  • @brindharaji3552
    @brindharaji3552 ปีที่แล้ว

    நன்றி

  • @sumathisivasakthi6308
    @sumathisivasakthi6308 2 ปีที่แล้ว

    Good advice thankyou so much Dr

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Sumathi Sivasakthi

  • @gaseera6524
    @gaseera6524 2 ปีที่แล้ว

    Hi doctor sir Enakku Kuwait work la thokam illa kannula thokam irukku thonga taim illa konjam neram than

  • @sasikalaramachandran4806
    @sasikalaramachandran4806 2 ปีที่แล้ว

    Thank you sir, how can I control my stress kindly guide me 🙏

  • @sandhyasandhya2302
    @sandhyasandhya2302 2 ปีที่แล้ว

    From now I'm going to sleep sir 😴 good night

  • @a.nithya2452
    @a.nithya2452 2 ปีที่แล้ว

    Love U Anna... From Tuticorin ❤️

  • @gdbenji3278
    @gdbenji3278 2 ปีที่แล้ว

    Awesome Dr great message

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍GD Benji

  • @parveen9774
    @parveen9774 2 ปีที่แล้ว

    Great valuable message bro....

  • @cinematimes9593
    @cinematimes9593 2 ปีที่แล้ว

    Same problem Dr sir thank you for your advise and sharing videos Dr sir

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Cinema Times

  • @saikutty9504
    @saikutty9504 2 ปีที่แล้ว +1

    Waiting for this video sir

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Sai kutty

  • @jothiarumugam4495
    @jothiarumugam4495 2 ปีที่แล้ว

    Good advice...thank you so much doctor...

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Jothi Arumugam

  • @aruncivileng1212
    @aruncivileng1212 2 ปีที่แล้ว

    Thank doctor, your great for health

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Arun pandiyan

  • @kavitharaj6250
    @kavitharaj6250 2 ปีที่แล้ว

    வணக்கம் doctor, கால் ரொம்ப அசதி ஆகுது எப்படி சரி செய்வது?

  • @indirakandiah3504
    @indirakandiah3504 2 ปีที่แล้ว

    Very true word's Dr.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Indira Kandiah

  • @sandhyasandhya2302
    @sandhyasandhya2302 2 ปีที่แล้ว

    Yes sir I was not able to sleep because of stress 😪 but I don't use mobile more

  • @gubibro1455
    @gubibro1455 2 ปีที่แล้ว

    Sir piles ku remedies solunga

  • @siddharthj8351
    @siddharthj8351 2 ปีที่แล้ว +1

    You are always an all rounder. When ever I listen to your speech I feel more lighter. Exactly I was in some stress and this video gave me some relief 😇

  • @jayadamu731
    @jayadamu731 2 ปีที่แล้ว

    Really true sir👋👋❤❤🙏🙏💐💐

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Jaya Damu

  • @sarojaj60
    @sarojaj60 2 ปีที่แล้ว +1

    Of course Dr...it makes a great sense 😍 thank you..😍

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍saroja j

  • @abinayakj2896
    @abinayakj2896 2 ปีที่แล้ว +1

    Thank you sir 👍

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Abinaya kj

    • @abinayakj2896
      @abinayakj2896 2 ปีที่แล้ว

      @@simtamil 🙏🙏🙏

  • @logeshwariperumal6662
    @logeshwariperumal6662 ปีที่แล้ว

    😮sum.............

  • @francisappu3491
    @francisappu3491 2 ปีที่แล้ว

    Tq for🙏 information👌

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Francis Appu