கழுத்து வலி பொதுவான காரணங்கள் அறிகுறிகள் | Neck Pain Causes, Symptoms & Prevention | Dr Ashwin Vijay

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • For more info, visit: instrength.org/
    #DrAshwinVijay #InStrength
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    Dr Ashwin Vijay
    Unleash the best version of yourself!
    The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
    Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
    Discover more at instrength.org/
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle
    #Tamil #TamilHealth #TamilMotivation #NeckPain #Health #NeckPainTreatment #Orthopedic #OrthopedicSurgeon

ความคิดเห็น • 428

  • @simtamil
    @simtamil  ปีที่แล้ว +66

    மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.

    • @fathimafuard329
      @fathimafuard329 ปีที่แล้ว +3

      Hi anna ,
      I am from SriLanka
      Please give one opportunity to talk with you. I need some guidance from you.

    • @msdchennai4226
      @msdchennai4226 ปีที่แล้ว

      Sir neck la adipatta enna side effects la akum sollunka
      Neck adipatta head la ean pain athikama irukku sollunka sir..

    • @sumithrashankar8191
      @sumithrashankar8191 ปีที่แล้ว +1

      Dear team
      I have same problem i.e. neck pain and spreading to left hand.
      But if I go to doctor, it is said tht I dnt have any problem in blood test it's normal.
      Wht i can do
      Pls help

    • @singapandi4171
      @singapandi4171 ปีที่แล้ว

      Unmai pro

    • @கிராமத்துகாதலன்-ட8ய
      @கிராமத்துகாதலன்-ட8ய ปีที่แล้ว

      ​@@fathimafuard329hii akka

  • @sk-zh5jz
    @sk-zh5jz ปีที่แล้ว +212

    எந்த டாக்டரும் வலியை குறைப்பதில்லை பணம் மட்டும் தான் குறிக்கோள். Side effect தான் வருது. நான் உடம்பில் உள்ள வலிக்கு மட்டும் நிறைய பணம் இழந்தது தான் மிச்சம்.

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 ปีที่แล้ว +8

      Sir you are correct

    • @mushtaribanu4740
      @mushtaribanu4740 ปีที่แล้ว +3

      Yes

    • @smadhesh55
      @smadhesh55 ปีที่แล้ว +7

      U r correct...நானும் தான்

    • @Suganya12347
      @Suganya12347 ปีที่แล้ว +11

      Accupuncture treatment ponga.complete cure agum. Ennoda experience

    • @tharanigamer
      @tharanigamer ปีที่แล้ว

      @@Suganya12347 ok bro

  • @meenadiwakar2506
    @meenadiwakar2506 ปีที่แล้ว +14

    மிகவும் அழகாக நிதானமாக பயம் உண்டாகுரிங்க டாக்டர்

  • @senthilkumarsenthilkumar9395
    @senthilkumarsenthilkumar9395 ปีที่แล้ว +8

    சார் வணக்கம் இந்த மாதிரி கழுத்து வலிக்கு எந்தவிதமான மருத்துவரை அணுக வேண்டும் எலும்பு சம்பந்தமான மருத்துவர் அல்லது நரம்பு சம்பந்தமான மருத்துவர் கொஞ்சம் தெளிவாக கூறினாள் மிகவும் எளிதாக இருக்கும் ஏனென்றால் எனக்கும் வழி உள்ளது அதனால் எந்தவிதமான மருத்துவரை அணுக வேண்டும் தங்கள் கருத்தை கூறவும் நன்றி டாக்டர் செந்தில் குமார் சேலம் அரசு பள்ளி ஆசிரியர்

  • @mageshss143
    @mageshss143 หลายเดือนก่อน +3

    வலிகளின் விவரங்களை மட்டும் தான் சொல்கிறீர்களே தவிர அதற்கு தீர்வை சொல்ல மாட்டேங்கிறீங்க நல்ல வீடியோ 😢😢

  • @maheswari6989
    @maheswari6989 ปีที่แล้ว +2

    சார் ரொம்ப பயனுள்ளதாக இருக்குதுசா ரொம்ப ஆறுதாலக இருக்குது Super சார்

  • @vallibharathychannel6496
    @vallibharathychannel6496 ปีที่แล้ว +7

    Thank you Dr. One of my respectable person,and your messages gives me positive thoughts 👍

    • @simtamil
      @simtamil  9 หลายเดือนก่อน

      👍vallibharathychannel

  • @A.NaimunishaA.Naimunisha
    @A.NaimunishaA.Naimunisha 11 วันที่ผ่านมา

    Miracle person u r doctor. God has created &send on earth fr us. May God bless u fr ever

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 ปีที่แล้ว +6

    🥀🥀🥀வணக்கம் 🙏🏼
    நீங்கள் தந்த தகவல் சிறப்பாக இருக்கிறது நன்றி.
    முன் எச்சரிக்கையுடன்
    இருக்க வேண்டும் என்றது
    அருமை.
    நம்முடன் பயணிக்கும்
    அனைவரும் கடவுளிடம்
    வேண்டிகொள்ளுங்கள்
    நோயின்றிஇருக்க
    நமக்கு எதுவும் வராது என்று நினையுங்கள்.
    தொந்தரவு எனில் சார் சொல்லியதை கடைபிடியுங்கள்வாழ்க வளமுடன். 💐💐💐🙏🏼

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว +1

      👍 Kannagi Kannagi

  • @nchitra6125
    @nchitra6125 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் டாக்டர். மிகவும் பயனுள்ள தகவல் மற்றும் பதிவு ங் டாக்டர்.. நன்றி.🙏🏻🙏🏻🙏🏻

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 N Chitra

  • @thanganesam4856
    @thanganesam4856 ปีที่แล้ว +3

    சூப்பர் Dr. தெரியாத விஷயங்களை, விழிப்புணர்வை கொடுத்திருக்கீங்க. நன்றி 💕👍

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 Thanga Nesam

  • @ganeshponnusamy2158
    @ganeshponnusamy2158 ปีที่แล้ว +2

    சிறந்த விளக்கமான பதிவு நன்றி டாக்டர்👍👍

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍ganesh ponnusamy

  • @HanumanDec8-ku3ip
    @HanumanDec8-ku3ip 10 หลายเดือนก่อน +2

    Vanakkam Sir. Thank you.

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 11 วันที่ผ่านมา

    நன்றி டாக்டர் 🙏

  • @chanravi
    @chanravi ปีที่แล้ว +1

    You have not told which doctor to approach? Whether Ortho or Neuro surgeon?

  • @nandhinidevim.p4859
    @nandhinidevim.p4859 ปีที่แล้ว +11

    Super doctor the way explained is awesome. It is quite common among working women🙏🙏. Like this if sir could explain difference between- heart failure, silent heart attack & heart attack due to cholesterol, it would be benefit. It is also a quite common found in the age of 40+.

  • @kalaichelviramadass7195
    @kalaichelviramadass7195 ปีที่แล้ว +1

    Dr, pls guide me ways to overcome tail bone pain, unbearable,tqvm

  • @deviKumar-x6o
    @deviKumar-x6o 6 หลายเดือนก่อน +2

    Tq for use full

  • @glorykalai3059
    @glorykalai3059 ปีที่แล้ว +5

    Sir எனக்கு நரம்பு அழுத்தம் இருக்கிறது கழுத்தில் so எனக்கு அதிகமாக மயக்கம் உடல் நடுக்கம் படபடப்பு கண்கள் இருட்டுற மாதிரி feel ஆகுது belt use பண்ற இதை சரி செய்வது எப்படி pls reply

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 ปีที่แล้ว +1

    ஆரோக்கியமான தகவல் மிக்க நன்றி 🌷🌷

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว +1

      👍 Sivamalar Prathaban

    • @sivamalarprathaban3829
      @sivamalarprathaban3829 ปีที่แล้ว

      @@simtamil மிக்க நன்றி 🌷🌷

  • @reyannacutechannel
    @reyannacutechannel ปีที่แล้ว +2

    நன்றி டாக்டர்❤❤🙏🙏🙏

  • @agalyasamuel6004
    @agalyasamuel6004 ปีที่แล้ว +1

    i have a neck pain for long period.. can't diagnosis it properly...i can't even find a correct doctor to back neck pain and swollen... please share hospital or clinic detail who can treat neck pain in chennai..pls

  • @gnanamgandhi8202
    @gnanamgandhi8202 ปีที่แล้ว +2

    Thank you for your information

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Gnanam Gandhi

  • @rafiasultana4109
    @rafiasultana4109 11 หลายเดือนก่อน +2

    Sir can back pain or neck pain give giddiness????

  • @mariselvimariselvi749
    @mariselvimariselvi749 ปีที่แล้ว +2

    Plz sir yanagu thalai fulla naraimbu pain,back pain kaluthu pein puram pain eruikgu

  • @ashabanuashabanu5194
    @ashabanuashabanu5194 ปีที่แล้ว +1

    Whether the pain will be in the shoulder too or not. Pl clarify my doctor sir.

  • @balaamberajan4704
    @balaamberajan4704 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமையாக தெளிவாக சொன்னதற்கு மிக்க நன்றிகள் கண்ணா

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 Bala Amberajan

  • @LavanyaLavanya-ec5dc
    @LavanyaLavanya-ec5dc ปีที่แล้ว +23

    சார் எனக்கு அடிக்கடி கழுத்து மற்றும் தலை ரொம்ப வலிக்கிறது அதற்கு தீர்வு சொல்லுங்க

    • @malathimala9600
      @malathimala9600 7 หลายเดือนก่อน

      ipo sari aaiducha ga

    • @rksbrothers6964
      @rksbrothers6964 หลายเดือนก่อน +1

      Ennakkum tha sir

    • @Fathuuuuuuuu
      @Fathuuuuuuuu หลายเดือนก่อน +1

      Same😢 enaku 7days ah iki

    • @sheikabdullah7903
      @sheikabdullah7903 หลายเดือนก่อน

      BP check pannuga first

  • @elanthamizhana5186
    @elanthamizhana5186 3 หลายเดือนก่อน

    I have all these symptoms.I have been suffering from these pains for the last 2 months.I am going to physio doctor for the past 15 days,but still there is no improvement.I dont know what to do next.

  • @shaziyaashaziyaa5668
    @shaziyaashaziyaa5668 ปีที่แล้ว +1

    Doctor yanaku white discharge (not more yappayachum common na girl ku yappa agummo athuve yannala thanga mudiyarathilla) agum pothu mattum hip, neck, hand, leg pain varuthuu yanna best solution sollunga after mrg yathachum issue agumonu bayama iruku easy and sikiram sariyaguramari oru thirvu sollunga plzzzz 😭😭😭 I m 23 age

  • @anthonypaulraj7334
    @anthonypaulraj7334 ปีที่แล้ว

    ashwin sir unga nallamanadu yarukum varathu.

  • @bharathijk3174
    @bharathijk3174 24 วันที่ผ่านมา

    Good explanation..sir🎉🎉🎉😊😊

  • @sasikalasaravanan8495
    @sasikalasaravanan8495 2 หลายเดือนก่อน

    Sir how to reduce neck pain in the starting stage? Suggest any simple tips to reduce pain?

  • @janer5480
    @janer5480 ปีที่แล้ว +3

    EXPLANATION SO GOOD,THANK Q SIR 👍

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 Jane R

    • @kanchanadevikanchanadevi7387
      @kanchanadevikanchanadevi7387 7 หลายเดือนก่อน

      ​@@simtamilsir எனக்கு ஆக்சிடென்ட் ஆகி wirst drop finger drop இருந்து சரியாகி விட்டது, ஆனால் அந்த நரம்பு பாதிப்பு சரியாக வில்லை, வலது கையில் தொடங்கி கழுத்து,தலை,இடதுகை வயிறு இடது கால் வரை வலி உள்ளது சிறிது நேரம் உர்க்கார்ந்து எழுந்து நடந்தால் கால் இழுத்து கொள்கிறது இது எதனால் தயவுசெய்து கூறுங்கள் எனது வயது 40 please reply

  • @RAJESH-nz8co
    @RAJESH-nz8co ปีที่แล้ว +1

    Vanakam 🙏sir enakku neck,hand and leg varai vali irruku, ayurvedic medicine one yeara sapittu irrukkiren innum sariyagala sir enakku nalla hospital sollunga naan Krishnagiri pakkam andhra border le irruken🙏

  • @prabajananie5064
    @prabajananie5064 6 วันที่ผ่านมา

    Dr. Enaka neck pain iruka, yoga seiran, neck exercise seithalum, breathing seium pothu pain iruka.. head pain with kai kal pain iruka. Let me know what issue

  • @thanganesam4856
    @thanganesam4856 ปีที่แล้ว +8

    கழுத்தை திருப்பும் போது அல்லது நிமிர்ந்து பார்க்கும் போது கழுத்து எலும்பில் சில நேரங்களில் ஒரு சத்தம் வருகிறது. எதனால்? என்ன காரணம்?. எனக்கு இருக்கிறது.

  • @nramakrishnan2846
    @nramakrishnan2846 4 หลายเดือนก่อน

    அருமையான விலக்கம் சார்..,, இந்த பிரச்சினை எனக்கு கடந்த 1 ஆண்டுகளாக., இருக்கிறது நான் தற்பொழுது நுரால்ஜி மருத்துவர் மூலமாக குணமடைந்து வருகிறேன்.., கழுத்து மறறும் ஒரு side தலை கை மாற்றும் நுனி கால் வரை வழி மற்றும் எரிச்சல் இருந்து இப்போது 50% குணம் ஆகிய உள்ளேன்

  • @shahanazbegum7861
    @shahanazbegum7861 8 หลายเดือนก่อน

    Which doctor we should consult for this neck pain and swelling? Ortho? Or any other specialist?

  • @nishavijay8866
    @nishavijay8866 หลายเดือนก่อน

    நன்றி 🙏🙏🙏

  • @ANISHABANU-x1n
    @ANISHABANU-x1n หลายเดือนก่อน

    Thank you sir, you are saying about this true

  • @savithridassavithri5720
    @savithridassavithri5720 ปีที่แล้ว +1

    Very good Dr 👍

  • @arulnerytvgowrivallalar
    @arulnerytvgowrivallalar ปีที่แล้ว +1

    தெளிவான தகவல்கள் அளித்துள்ளீர்கள் .

  • @msdchennai4226
    @msdchennai4226 ปีที่แล้ว

    சார் கழுத்தில் அடிபட்டு தலை வலிக்குது சார் என்ன காரணமாக இருக்கும். Adipattathu left side neck pain left side head

  • @jothir8670
    @jothir8670 ปีที่แล้ว +1

    ஹலோ டாக்டர் எனக்கு அடிக்கடி கழுத்து வலி ஏற்படுது கூடவே தலைவலி அதிகம் வருது கழுத்து திரும்பினா ஒரு சத்தம் கேட்குது இதுக்கு என்ன ட்ரீட்மெண்ட் பாக்கனும்

  • @sujaysam394
    @sujaysam394 ปีที่แล้ว +2

    Hai anna thanks for the clear explanation. Thanks for sharing anna👍

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 Sujay Sam

  • @karthickb2932
    @karthickb2932 ปีที่แล้ว +2

    Hello sir, I have a Personal question to you. Eating tablets regularly will be a disaster as per the myth. What is your opinion on this ?. I am wondering what change that a tablet will bring when compared to eating a proper food ?

  • @jaanu3501
    @jaanu3501 ปีที่แล้ว

    சார் வணக்கம் எனக்கு 38 வயது அடிக்கடி கழுத்து வலி வருகிறது நான் என்ன சிகிச்சை பெறலாம் என்று ஆலோசனை கூறூங்கள் சார் வணக்கம்

  • @amuthavalliranganathan4781
    @amuthavalliranganathan4781 ปีที่แล้ว +1

    I have c5 c6 spondylsis at the age of 35. Now ism 38. Have pain constant pain from neck to right hand. I want to resume my teaching job. But due to this. My routine household work sounds challenging. Kindly suggest dr.

    • @dhashusworld3998
      @dhashusworld3998 ปีที่แล้ว

      Hi Mam, Have u got any remedy for your problem? I'm also having the same problem. Pls reply

  • @dhanalakshmi4255
    @dhanalakshmi4255 ปีที่แล้ว

    கிட்னி பிரச்சனையும், சர்க்கரை நோயால் உடலில் உப்பு சத்தும் இருக்கும் போது சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி உணவுகளை சாப்பிடலாமா

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 ปีที่แล้ว +1

    Thank you for sharing

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 YummyReady Go

  • @sathiyahayan7893
    @sathiyahayan7893 ปีที่แล้ว

    சார் எனக்கும் ஒரு Side கழுத்து வலி , கைவலி வருகிறது எந்த டாக்டர் பார்கணும்

  • @vinodkumar101184
    @vinodkumar101184 10 หลายเดือนก่อน

    Sir,
    எனக்கு C4 and C5 டிஸ்சாக் பிரச்சனை இருக்கு..... ஆனால் பின் தலை அப்போ அப்போ pain ஆகுது.... Disck க்கும் தலை க்கும் சம்பந்தம் இருக்கா

  • @RamiyaMiya
    @RamiyaMiya 9 หลายเดือนก่อน

    Doctor,I have pain from neck to head one side only. Pain like electric shock and burning. Head scalp become reddish.

  • @kavimelmisandy
    @kavimelmisandy ปีที่แล้ว +1

    Thank you for the info sir..

  • @kanapathykanapathy5488
    @kanapathykanapathy5488 ปีที่แล้ว

    Anbana irau wanakkam sir 🙏..romba nanri. Nanri 🙏 😴.ungkalin intha kanivana. Sevikku mikka nanri sir 🙏🙏🙏🙏🙏.

  • @chithrachithra7011
    @chithrachithra7011 ปีที่แล้ว

    Kaluthu elumbu theymanam vandhal pain life long irukkuma sir pls open your answer

  • @vinomena
    @vinomena ปีที่แล้ว +5

    Seems like, the universe is guiding me to visit doc through you... I have been having constant neck pain for 6 months, n i understand the emergency now, thanks for the much required alert doc....

  • @User4jknb
    @User4jknb ปีที่แล้ว

    Good morning sir
    என் மகன் வயது 19
    அவனுக்கு இப்போது
    1 வருடமாக அடிவயிற்றில்
    Penies க்கு மேல் பகுதியில்
    சின்னச்சின்ன கொழுப்பு
    கட்டிகள் வருகின்றன.எப்படி
    தவிர்ப்பது.அவன் கொஞ்சம்
    Obeseஆக இருப்பான்.
    Tk U pls reply me sir

  • @seethamuthupandi9504
    @seethamuthupandi9504 ปีที่แล้ว +2

    Sir na housewif than but enakku kazhuthula irunthu keel muthugu varaikkum adhigamaana pain irukku siddhalathan oil massage pannitu iruken innum pain iruthututhan irukku ithuku enna sir solution

  • @sakthivel-ms8bw
    @sakthivel-ms8bw ปีที่แล้ว +1

    27yrs akuthu. Enaku. Remba. Paina iruku. Sir

  • @rahamathshami
    @rahamathshami 8 หลายเดือนก่อน

    Doctor, I'm taking treatment at chiropractor.. is it good to follow?

  • @vahithabanu3999
    @vahithabanu3999 ปีที่แล้ว +1

    Thank you sir.

  • @mohammadidhrisidris6856
    @mohammadidhrisidris6856 ปีที่แล้ว

    Very good explanation and take care for your advice thank you sir I am understand

    • @simtamil
      @simtamil  9 หลายเดือนก่อน

      👍mohammadidhrisidris

  • @santhihuldah1729
    @santhihuldah1729 10 หลายเดือนก่อน

    வணக்கம் சார்.நான் உங்கள் பதிவுகள் நிறைய பார்ப்பதுண்டு.எனக்கு வயது 60. எனக்கு கழுத்து வலி, தோள் பட்டைவலி, கை வலி (இடது பக்கம் )உள்ளது.அலோபதி மருத்துவரிடம் போனோம் தசைபிடிப்பு என்று பிஸியோ பண்ணச்சொல்லி, மாத்திரைகள் கொடுத்தார் வலி சரியாகவில்லை. அதன்பின் (ஆயுர்வேதம் )டாக்டரிடம் காண்பித்தோம்.
    காதில் நீர் கோர்த்துள்ளது. அதனால் தான் இந்த வலி என்று கூறி மருந்து கொடுத்துள்ளார். இரண்டு நாள் ஆகிறது.தங்களுடைய அட்வைஸ் எனக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி

  • @selvi9459
    @selvi9459 ปีที่แล้ว +1

    Enaku neenga sonna ellameay iruku sir.but ithuthaan problem nu yaarum sollala.but enaku neck pain ,some time left hand vali irukum.intha shoulder pain 25 years aa iruku.

    • @_Thanioruvan_
      @_Thanioruvan_ ปีที่แล้ว

      Yanaku 1 year ah iruku sis chest pain uh iruku ungaluku iruka chest pain ipo epadi irukinga

  • @harshineekanagaratnam6677
    @harshineekanagaratnam6677 5 หลายเดือนก่อน

    Doc kaluthu yelumbu valiyaal nenjin pakuthi valid varuma?
    Shoulder move pannum pothu?

  • @doyelathavandoyelathavan
    @doyelathavandoyelathavan 5 หลายเดือนก่อน

    Doctor thalayil neer korthal athoda symptoms enava irukum.. athoda remedies share panunga doctor

  • @sharadhadevidevi9348
    @sharadhadevidevi9348 หลายเดือนก่อน

    I have this neck pain which doctor I should meet, muscle or nerve specialist

  • @dhanvanth96durga46
    @dhanvanth96durga46 ปีที่แล้ว +3

    Neck pain ku solution soluinga sir.....

  • @Najimu07
    @Najimu07 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி டாக்டர்

  • @wahabgasservice2526
    @wahabgasservice2526 ปีที่แล้ว

    எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு சார் 15 வருசமா இருக்கு சார் தேய்மானம் னு சொன்னாங்க சார் வலி அதிகமா இருக்கு சார் தாங்க முடியல வலது பக்கம் கழுத்து முதல் கை வரை குடைச்சல் அதிகமா இருக்கு தூக்கம் இல்லை. கை மரத்து போகுது சார் பதில் சொல்லுங்க

  • @hemagokul9942
    @hemagokul9942 ปีที่แล้ว +1

    Sir,pls lupus sle problem video podunga.2 babies irkunga sir,painful days....

  • @NISANTHRKO
    @NISANTHRKO หลายเดือนก่อน

    I have bad posture what to do

  • @N_S_T_Y_
    @N_S_T_Y_ 2 หลายเดือนก่อน

    Do matyasana and makrasana. Stay for a while.

  • @KeerthikaKeerthika-o8s
    @KeerthikaKeerthika-o8s ปีที่แล้ว +1

    Hello Sir, what kind of doctor should I see for neck pain?

  • @vishvasvlog3235
    @vishvasvlog3235 7 หลายเดือนก่อน

    Sir I have pain from neck to my little finger like sprine and also have half of foot pain those both pain are right side only please tell me remedy

  • @poongodi5852
    @poongodi5852 ปีที่แล้ว +2

    Thank you sir for your kind information sir 🙏🙏❤️❤️🙏🙏

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว +1

      👍 Poon Godi

  • @MakalakshmivsSrinivasan
    @MakalakshmivsSrinivasan 11 หลายเดือนก่อน

    Hi sir ennoda husband morning neurobion-1tablet sapidarar, scychotric tablet sizopin 25mg, sizodon 10 night matum sapidarar, cholestral tablet Atorvastin 20mg, echosprin 75mg afternoon sapidarar, ethanala yethanala yethavathu side effect aguma sir, pls sollunga sir

  • @naraendd85
    @naraendd85 ปีที่แล้ว +1

    Super doctor excellent ah sonniga thelivu mattrum voice 👌

  • @kalaimanisargunam2802
    @kalaimanisargunam2802 ปีที่แล้ว

    Very nice explanation

  • @Irsathaherasameeha
    @Irsathaherasameeha ปีที่แล้ว +1

    Thanks for value information sir.plz frozen shoulder pathi soluka

    • @simtamil
      @simtamil  9 หลายเดือนก่อน

      👍Irsathaherasameeha

  • @pugazhenthi143
    @pugazhenthi143 ปีที่แล้ว +1

    Dear sir...
    Since 2014 I got severe pain in cervical area and its transform to back side of head..
    What can I do..
    May I meet you to directly for treatment pls..

  • @saaruyash6952
    @saaruyash6952 ปีที่แล้ว

    நல்ல பதிவு சார்

  • @teamgodzilla9304
    @teamgodzilla9304 9 หลายเดือนก่อน

    Enaku 19year than aguthu doctor ana always kaluthu valiku forward head posture mari iruku😢

  • @megalya4271
    @megalya4271 ปีที่แล้ว +1

    Hi Anna mudakuvatham pathi sollunga

  • @meenameenu3260
    @meenameenu3260 ปีที่แล้ว

    Hello sir,i am in Chennai... suffering from dizziness last month full body checkup in Appollo..sugar155,Bp 150,&bad cholesterol ....some medicine prescribed Sheela Nagusha.... But sometimes having dizziness. What ur opinion sir. Plz

  • @ushananthini4768
    @ushananthini4768 ปีที่แล้ว

    எனக்கு ரொமான்டிட்(ஆர்த்ரைட்டிஸ்) இரண்டு கைகளிலும் பிரச்சனை உள்ளது. என்ன செய்யலாம் அண்ணா

  • @preethineshlika674
    @preethineshlika674 6 หลายเดือนก่อน

    Disk problem ku best doctor sollunga thiruvannamalai la

  • @krishnajo8603
    @krishnajo8603 ปีที่แล้ว +1

    Thanks 👍 Dr

  • @vijevijeya7996
    @vijevijeya7996 ปีที่แล้ว

    Thanks doctor.. anaku.appadithan
    Eruku

  • @ilayaraja-nc3fc
    @ilayaraja-nc3fc 14 วันที่ผ่านมา

    நன்றி அய்யா

    • @simtamil
      @simtamil  14 วันที่ผ่านมา

      👍@@ilayaraja-nc3fc

  • @jayaperarasu8083
    @jayaperarasu8083 2 หลายเดือนก่อน

    Sir eneku head pain,neck pain 1weekah iruku thoonga mudiala treatment solunga sir plz

  • @Sathiyahindi
    @Sathiyahindi หลายเดือนก่อน

    Sir adikadi back neck neruppu mathri erithu sir bathing panalum water massage and oil massage panalum erithu what reason sir pls sir

  • @gurusamyfsovalangaimanbloc3037
    @gurusamyfsovalangaimanbloc3037 7 หลายเดือนก่อน

    Good explanation sir

  • @chella_kutty.4597
    @chella_kutty.4597 10 หลายเดือนก่อน

    Sir
    My husband is suffering from right side headache for pass 1month. We took scan, it is normal, no eyesight power. Then y.

  • @ramyaramya4994
    @ramyaramya4994 5 หลายเดือนก่อน

    Thanks sir bothu shoulder pain and leg Pani more pain sir my age 25 what I do

  • @chitrak.c2778
    @chitrak.c2778 ปีที่แล้ว

    Sir.left shoulder injury irukku yenna treatment.

  • @selviselvi285
    @selviselvi285 ปีที่แล้ว +2

    Sir vertigo cure panna vazhigal sollunga please

    • @priyamurugan8805
      @priyamurugan8805 ปีที่แล้ว

      Ungaluku vertigo eruka sis....enakum eruku...

    • @jaisaivlogs6848
      @jaisaivlogs6848 12 วันที่ผ่านมา

      Enakum vertigo iruku sis

  • @ghousemohaideen6783
    @ghousemohaideen6783 5 หลายเดือนก่อน

    Sir, I have disc Bulge at c5-c6&c7, and at l5-s1... But i don't have pain at lower back portion so far....
    20 day's back my upper back shoulder there was a severe pain radiating to my right hand triceps and towards elbow and some sensation at my fingers.....
    In MRI its mentioned as lumbar and cervical spondlosis....15 day's there was pain and now no issues...
    My question is can i do gym, skipping and running, lifting weights etc?
    After taking medicine and physiotherapy issue solved... But still some pain' at upper back shoulder....
    Any food/ diet?
    Should i need to do neck exercises daily?
    Pls advise sir