Brain Detox | மூளை கழிவுகளை சுத்தப்படுத்துங்கள் | தூக்கமின்மை, ஞாபக மறதி, Insomnia | Dr Ashwin Vijay

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Brain Detox | மூளை கழிவுகளை சுத்தப்படுத்துங்கள் | Dr Ashwin Vijay
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    #drashwinvijay​ #strengthindiamovement​
    Subscribe: bit.ly/2oRDRoQ
    Brain Detox
    We have been talking about detox lately and most of the time the credit goes to kidneys and liver. But the truth is, the brain is doing its part every day to help detox our body. Many do not understand this. Though you may eat and sleep normally, you may feel lethargic and uninterested in your daily activities. You may not be a brisk person on the whole no matter what you do. Your brain may not be active functionally. So, let’s learn about it today.
    When the brain is clogged and not at its full capacity, you feel tired, lethargic, and won’t be able to take any clear decisions. It is called brain fog. There will be sleeplessness and headache. Some will experience absentmindedness or even Alzheimer’s diseases. These are the symptoms of brain fog.
    Let’s talk about the common causes first.
    Smoking and consuming alcohol on a regular basis can be the root cause. Secondly, fast food also contributes to the problem. Eating fast food once or twice a week is ok. But it should not become a regular habit of eating packaged and processed food.
    Wifi connections are also one major reason. There are much researches going on around the topic. Due to the electromagnetic field all around us, it is causing certain disturbances in our brain.
    Sleep deprivation can also be a reason for brain fog. Youngsters who on mobile phones most of the time hardly get around 3-4 hours of good sleep. Your brain and body get confused because of the white light emitted from the devices.
    We all know about the lymphatic system, but there is something called the glymphatic system. It is the system that helps detox our brain.
    There is a component called beta-amyloid protein in the system. It works efficiently only when you have adequate sleep. If the lymphatic system works properly, we can avoid brain-related and energy deprivation problems.
    So how to detox your brain.
    Ill break it down for you in 5 simple steps.
    Number 1. Intermittent fasting. I have already published a video about it. Intermittent fasting helps boost mitochondrial activity and helps detox the brain faster. It helps the glymphatic system work efficiently. Intermittent fasting is very good.
    If you are a healthy person you can start right away. If you have any health issues, you can consult your doctor and get started. Try to bring some sort of fasting into your lifestyle. Consult a doctor to see which kind of fasting suits your body and make it a habit.
    Secondly, prioritize your sleeping habit. Do not take it lightly. Fix a standard time to go to bed and similarly wake up at a set time regularly. It should become a regularity. For those who are busy, there is nothing more important than taking care of your own health. If you think you can prioritize, then you can do it. I am just saying this out of love. Prioritize health.
    Try to avoid cell phones or e-devices 2 hours before going to bed. These devices can affect your sleep for sure.
    Thirdly, try these foods which can help you detox your brain. Tomatoes, turmeric, greens, oranges, sweet potato are some of the foods that can help.
    Try to avoid white sugar, processed and packaged food. Avoid drinking coffee before going to bed. Avoid eating heavy food for your dinner. If you have a heavy meal, most of your blood goes to your GI system to digest the food. Your brain will not have enough blood supply to detox. It is not a good thing also.
    Fourth, many people have the habit of drinking alcohol before going to bed. It is a very bad habit. I would say to avoid alcohol on the whole, but those who cannot stop it completely, try to avoid it before bedtime. It is not a good habit at all. Most people don’t know about it.
    Finally, exercise helps you detox your brain. To simply explain, exercise increases oxygenation and boost cellular activity thereby glymphatic system works efficiently. Exercise is very important for brain detox.
    Hope you all understood the common things that can help detox your brain. Brain detox is very important. Hope this video helps you to detox your brain. Try to follow and do the things you can if you cannot follow everything.
    Thank you
    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
    🙏 Please WhatsApp your name and city to +91 9047793777 to get videos and updates.
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

ความคิดเห็น • 3.8K

  • @simtamil
    @simtamil  2 ปีที่แล้ว +540

    மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்

    • @dhanagovindaraj7732
      @dhanagovindaraj7732 2 ปีที่แล้ว +11

      Hi doctor I am DHANALAKSHMI, I am studying MBBS 2nd year, it's very hard to study and I forgot everything what can I do for it how I contact u

    • @thergk4266
      @thergk4266 2 ปีที่แล้ว +1

      how to cure sinusitis

    • @krishyuvi7377
      @krishyuvi7377 2 ปีที่แล้ว +4

      Hy sir all of your videos are very informative & easy to understand. one request please talk about vegetarian or non-vegetarian which is healthiest ..♥️

    • @PPrincykaB-Rollno-wi1sp
      @PPrincykaB-Rollno-wi1sp 2 ปีที่แล้ว +1

      Doctor I have depression problem can u give me suggestions for that plz

    • @vijayalakshmithilagar977
      @vijayalakshmithilagar977 2 ปีที่แล้ว

      @@thergk4266 aaàà

  • @prasanthr8866
    @prasanthr8866 3 ปีที่แล้ว +6108

    நீங்கள் ஒரு MBBS படித்த மருத்துவராக இருந்து கொண்டு எல்லாவற்றுக்கும் மருந்து மாத்திரை தான் தீர்வு என்று வியாபார நோக்கில் இல்லாமல்.... இவ்வளவு நடுநிலையாக தீர்வுகளை சொல்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது... உங்கள் மீது நம்பிக்கையும் உருவாக்குகிறது ....❤️😍

    • @jayalalitham.d.7687
      @jayalalitham.d.7687 3 ปีที่แล้ว +39

      Thank you so much ❤️

    • @sanjayramasamy153
      @sanjayramasamy153 3 ปีที่แล้ว +17

      அன்னா ❤❤❤🙏🙏🙏🙏🙏

    • @silassekar7692
      @silassekar7692 3 ปีที่แล้ว +9

      Dr you explained very well how to detox the brain.Dr How to remove bad, filthy and evil thoughts damage brain heavily more than bad habits. solution is there , please contact

    • @Dubairajesh1234
      @Dubairajesh1234 3 ปีที่แล้ว +53

      சிறந்த மருத்துவராக இருக்கிறார் எல்லாருக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார்

    • @agalyaagalyadevi63
      @agalyaagalyadevi63 3 ปีที่แล้ว +14

      Your very smart🤩and. Very usefuly your advise.😘😘

  • @thangamarasu3739
    @thangamarasu3739 ปีที่แล้ว +5

    சார் நீங்கள் பேசுவதை கேட்க கேட்க மனம் லேசாக மாறுகிறது.நன்றி சார்.

    • @simtamil
      @simtamil  11 หลายเดือนก่อน

      👍thangamarasu

  • @venkateshkt9930
    @venkateshkt9930 ปีที่แล้ว +2

    Very useful and essential information. Thank you Doctor.🙏

  • @aroulsamy6806
    @aroulsamy6806 3 ปีที่แล้ว +37

    கொள்ளையர்கள் மறுபெயர் மருத்துவர்கள்....
    ஒரு சிலர் மட்டுமே நல்லவர்கள் தங்களை போன்று...
    நன்றி சார்.

    • @muruganp4076
      @muruganp4076 5 หลายเดือนก่อน

      Super hero sir

  • @arulterracegardenfoodsongs8878
    @arulterracegardenfoodsongs8878 3 ปีที่แล้ว +21

    Thank you so much for sharing this msg to this generation sir, it's more important in now a days. 'BRAIN' is the one man army for our body, so kindly give such important.

    • @jyothic4506
      @jyothic4506 3 ปีที่แล้ว +1

      Hi chellam i love you

  • @pavithragh1596
    @pavithragh1596 ปีที่แล้ว

    Tqqq useful information vazgha valamudan to all

  • @priya.rajendran5211
    @priya.rajendran5211 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @MrHoldme12
    @MrHoldme12 7 หลายเดือนก่อน

    Thanks Doctor ! I am almost there

  • @sureshgovinden7900
    @sureshgovinden7900 ปีที่แล้ว

    I like so much YOUR SMILE,

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍sureshgovinden

  • @kalyanisriram3272
    @kalyanisriram3272 2 ปีที่แล้ว

    Thanks useful message

  • @தீபக்-ற6த
    @தீபக்-ற6த 10 หลายเดือนก่อน

    Good Morning sir
    easinophills pathi pesunga

  • @nimalniru368
    @nimalniru368 2 ปีที่แล้ว

    Nice topic thanks sir

  • @darushmike9083
    @darushmike9083 2 ปีที่แล้ว

    Thank you Dr,

  • @rajeshvari287
    @rajeshvari287 ปีที่แล้ว

    I always like to use phone before I sleep I always show the movie in the TH-cam every night before I sleep how I want to change these things thank you for your explanation I need more help doctor please answer my message

  • @manisp8558
    @manisp8558 ปีที่แล้ว

    Dopamine patthi solluga sir

  • @SaranyaSaranya-oc8pe
    @SaranyaSaranya-oc8pe ปีที่แล้ว

    sir ennoda husband drinks panuranga vedanun nenaikuranga but ethuna agidumo bqyapuranga pls eppadi help panuga

  • @rithikaram3771
    @rithikaram3771 2 ปีที่แล้ว

    Sir pls replay me pls pls...en husbandku 30age avaryku one year ku 1time fikes varuthu mri scan la moolaila stone eruku silraga.5yearsha 5time vanthueruku sir ethu varaelatime naight thungitu erukapathan sir varuthu.athu varappa 1elupumathiri varuthu4minitus la kathuraru thitraru beliya vidu nu solraru .5 Peru pudichalum pudika mudila sir pls replay sir pls

  • @ganeshkutty5388
    @ganeshkutty5388 3 ปีที่แล้ว +67

    Aswin Sir, நீங்க ஒரு மிகசிறந்த மனிதர்,நீங்களும் உங்கள் இந்த சேவையும் நீண்ட காலம் வாழவும் வளரவும் வேண்டுமென்று , இறைவனை பிராத்திக்கிறேன் 🙂🙂🙂❤️❤️❤️

    • @simtamil
      @simtamil  2 วันที่ผ่านมา

      👍@@ganeshkutty5388

  • @jagatheeshnatarajan8928
    @jagatheeshnatarajan8928 8 หลายเดือนก่อน +2

    தயவு செய்து தமிழ்ல பேசுங்க சில வார்த்தைகள் புரியுது சில வார்த்தைகள் புரியல 🤔

  • @சத்யநாராயணா
    @சத்யநாராயணா 3 ปีที่แล้ว +48

    நீங்க பேசுறதே கவுன்சலிங் மாதிரி இருக்கு. Your smile is super

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 ปีที่แล้ว +11

    தாங்கள் ஒரு மருத்துவராக இல்லாமல் எங்கள் வீட்டு பிள்ளை போல் அக்கறையுடன் பேசுவதில் மிகவும் சந்தோஷம் தம்பி.

    • @simtamil
      @simtamil  2 วันที่ผ่านมา

      👍@@backiyalakshmis4461

  • @raghavendrangeetha3176
    @raghavendrangeetha3176 3 ปีที่แล้ว +567

    BRAIN DETOX
    *Adequate sleep
    *No alcohol
    *No heavy meals before sleep
    *Exercise as it increases ur cellular activity
    *Taking green veggies,tomato,turmeric powder
    *Avoiding fast food,white sugar,and caffeine 5 hours before sleep
    *Not using phone before 2 hours of sleep as blue light confuses ur sleep wake cycle

    • @divyaprasath4677
      @divyaprasath4677 2 ปีที่แล้ว +9

      Thank you for your Shorten msg🥰

    • @mujeebrahman220
      @mujeebrahman220 2 ปีที่แล้ว +4

      Thanks dear for summarizing

    • @top2bottom700
      @top2bottom700 2 ปีที่แล้ว +3

      Thanku 👍

    • @mukilannothelpful1522
      @mukilannothelpful1522 2 ปีที่แล้ว +5

      Then wat abt night mode or reading mode in gadgets which avoids blue light?

    • @ahdnan4937
      @ahdnan4937 2 ปีที่แล้ว +1

      Not only alcohol sigrattes,

  • @tharuvindharun8706
    @tharuvindharun8706 3 ปีที่แล้ว +96

    யாருக்கெல்லாம் இவரு குரல் துல்கர் சல்மான் மாரி இருக்கு??

  • @histylecrafts7476
    @histylecrafts7476 3 ปีที่แล้ว +419

    உங்கள் தோற்றமும் குரலும் கச்சிதமாக பொருந்துகிறது.. கம்பீரமான குரல்

  • @BremavadyBrema
    @BremavadyBrema 3 ปีที่แล้ว +24

    ஐயா
    தங்களது குரல் முதலில் அருமையாக உள்ளது. அன்பாகச் சொல்லப்பட்ட பயனுள்ள தகவல். நன்றி

  • @priyaguru2406
    @priyaguru2406 3 ปีที่แล้ว +412

    ரொம்ப கம்பீரமான குரல் அண்ணா உங்களுக்கு, வாழ்த்துக்கள்💐💐

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +48

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Priya Guru

    • @priyaguru2406
      @priyaguru2406 3 ปีที่แล้ว +8

      @@simtamilநன்றி அண்ணா

    • @dreamwariors8247
      @dreamwariors8247 3 ปีที่แล้ว +3

      சரி அவர வச்சி ஒரு வீட்ட கட்டுங்க ......ஒன்னும் இல்ல TmT கம்பி எல்லாம் கம்பீரமாதான் இருக்குமா அதான்ஒரு வீட்ட கட்டீருங்க.....

    • @sakthivel1611
      @sakthivel1611 3 ปีที่แล้ว +16

      @@dreamwariors8247 எனக்கு தொடர் தலைவலி, நானும் 5 மருத்துவர் மற்றும் இரண்டு ஸ்கேன் எடுத்து பரிசோதித்தும், மருத்துவர்கள் கூறுவது உனக்கு ஒன்றுமில்லை நன்றாகத்தான் இருக்கிறாய்,
      ஆனால் இவர் கூறும் அனைத்தும் எனக்கு பொருந்தும், எட்டு நிமிடங்களில் எனக்கு தீர்வு கொடுத்துவிட்டார், இப்படிப்பட்ட மருத்துவர்களை கோடியில் ஒருவராக மட்டுமே பார்க்க முடியும்...
      நீங்கள் இவரைப் போய் இப்படி கேலி செய்கிறீர்களே,
      மிகவும் வருத்தமாக உள்ளது நண்பா...

    • @sakthivel1611
      @sakthivel1611 3 ปีที่แล้ว +6

      @@simtamil தங்களின் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...

  • @thangamraju2799
    @thangamraju2799 3 ปีที่แล้ว +116

    மனமே உடலைப் படைக்கிறது, என்பார்கள்.
    உங்கள் மனம் நிச்சயம் அழகானதாகவே இருக்க வேண்டும்.!
    உங்கள் சேனல் பெயரில் தெரிகின்ற தேசப் பற்று,
    மொறுமொறுப்பான முறுக்கு போன்ற உங்கள் குரல்😀
    , சமூக அக்கறை....
    வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🎉
    🇳🇪

  • @dossm1114
    @dossm1114 3 ปีที่แล้ว +340

    மிக்க நன்றி டாக்டர்.🙏🏼
    மனித நேயம் உள்ள வெகுசில மருத்துவர்களில் நீங்களும் ஒருவர் என்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது டாக்டர் 🙏🏼

  • @FLOWERMOBILES
    @FLOWERMOBILES 3 ปีที่แล้ว +197

    Thank you ❤️❤️!!
    உங்கள் குரல் கம்பீரமாக உள்ளது

    • @dreamwariors8247
      @dreamwariors8247 3 ปีที่แล้ว +1

      வீடு கட்டலாமா......இல்ல TmT கம்பீரமாதான் இருக்குமா அதான் வீடு கட்டாலமா.....😎

    • @FLOWERMOBILES
      @FLOWERMOBILES 3 ปีที่แล้ว +5

      @@dreamwariors8247 பேருக்கு ஏத்த மாதிரி கனவுலகில் கட்டுங்கள் 😂😂😂

    • @HemaLatha-wr9vs
      @HemaLatha-wr9vs 3 ปีที่แล้ว +2

      ஒன்னு நாட்டுக்கு நல்லதை சொல்ல பாரு.. இல்லைனா அமைதியா இரு. இப்படி யாரையும் அவமதிக்காதே 😡😡

  • @lcmworld1655
    @lcmworld1655 2 ปีที่แล้ว +42

    திங்கள் மிகிழ்சசியாக பேசுவது, உண்மையான ஆரோக்கியத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தியது மிகவும் அருமை, நன்றி ஐயா

  • @parimalashetty5046
    @parimalashetty5046 3 ปีที่แล้ว +101

    ரொம்ப நன்றி டாக்டர், மிக முக்கியமான பதிவு செய்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.❤️🙏

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +10

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Parimala Shetty

    • @vigneshwari7108
      @vigneshwari7108 3 ปีที่แล้ว

      Pregnancy try panravaga excersice panlama doctor

    • @doctorsbasket
      @doctorsbasket 3 ปีที่แล้ว

      Dear
      Thank you. You can watch DOCTORS BASKET channel for more health related all specialist doctor videos.

  • @thangarasuthangarasu4659
    @thangarasuthangarasu4659 3 ปีที่แล้ว +13

    தன் உடல் நலத்தை விரும்பும் ஒவ்வொருவரும் உங்கள் பேச்சையும் விரும்புவார்கள். நன்றி மருத்துவர் அய்யா.

    • @simtamil
      @simtamil  2 วันที่ผ่านมา

      👍@@thangarasuthangarasu4659

  • @maxigensystems7337
    @maxigensystems7337 3 ปีที่แล้ว +11

    டாக்டர் தாங்கள் சொன்னது 100% உண்மை. மிக முக்கியமான தகவல்களை பகிர்ந்து உதவமைக்கு மிக்க நன்றிகள்... ♥️♥️♥️

    • @maxigensystems7337
      @maxigensystems7337 3 ปีที่แล้ว

      டாக்டர் இந்த் வீடியோ எனக்கு மிகவும் பயன்பட்டுள்ளது 2 நாட்களாக நான் தூங்குகிறேன். இரவு மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்த்தேன். மிக்க நன்றிகள் டாக்டர் அவர்களே.♥️♥️♥️🙏🥰

  • @ajithkumart1831
    @ajithkumart1831 2 ปีที่แล้ว +10

    சுயநலமாக இருக்கும் இந்த காலத்திலும் பொது நலமாக இருக்கிறிங்க மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஐயா. உங்களை போல நல்ல உள்ளம் படைத்தவர்களை பார்ப்பது மிகவும் கடினமான ஒன்று ஐயா.நீங்க நல்லா இருக்கனும் ஐயா

  • @muthukumar4581
    @muthukumar4581 2 ปีที่แล้ว +4

    .நீங்கள். .அனைத்து. .நற் குணங்களை க்கொண்ட. .உயர்ந்த மனிதர்.தெய்வபிறவி. நீங்களும். உங்கள். .குடும்பத்தினர் அனைவரும் 100ஆண்டுகளுக்கு மேலும ..வளமாகவும். .நலமாகவும். .வாழ வேண்டும்.

  • @mrs.cookingtamil1391
    @mrs.cookingtamil1391 2 ปีที่แล้ว +4

    டாக்டர்.. நைட் shift ஒர்க் பண்ணுறவங்களுக்கு எப்படி டைம் manage panurathu... வீடியோ போடுங்க

  • @sribalaji7131
    @sribalaji7131 5 หลายเดือนก่อน +1

    1. Intermittent fasting 3:46
    2. Priorities sleep 4:33
    3. Raw Foods 5:19
    4. Avoid sugar, processed food, coffee, heavy meals. 5:39
    5. Exercise - oxygenates the brain 6:47

  • @KarthikaKdm
    @KarthikaKdm 3 ปีที่แล้ว +474

    Your smile is always make me positive feeling..

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +47

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Karthika Kdm

    • @ram-jj6oq
      @ram-jj6oq 3 ปีที่แล้ว +1

      @copycat videos 😂

    • @ram-jj6oq
      @ram-jj6oq 3 ปีที่แล้ว +1

      🤣

    • @triptotripdaylorryvideos2354
      @triptotripdaylorryvideos2354 3 ปีที่แล้ว +5

      @GP Muthu officiall மகா பிரபு இங்கயும் வந்துட்டீங்களா 🤭🤭🤭😔

    • @giniyathomas2852
      @giniyathomas2852 3 ปีที่แล้ว +2

      Sir unga smile super and voice vera level.sir yenaku night la thookkam varala sir pls

  • @5hank452
    @5hank452 3 ปีที่แล้ว +61

    Neengal sonna எல்லாம் நிஜம்👍 என் அனுபவம் ஒன்று தூங்க போறதுக்கு முன்னாடி 2 மணி நேரம் ஃபோன் எடுக்க கூடாது👍நன்றி dr 🙏

  • @prabakaranr1601
    @prabakaranr1601 2 ปีที่แล้ว +10

    எங்களுக்கு (சகமனிதர்களுக்கு) ஏதாவது ஒரு நல்ல வழியில் நல்ல காரியம் செய்ய வேண்டும் என்று நீங்கள் இந்த பதிவை வெளியிடுவது ரொம்ப அருமை அதே நேரத்தில் பார்ப்பவர்கள் மனதும் புண்படுத்தக் கூடாது என்று நீங்கள் யோசித்துப் பேசுவதும் சூப்பர் உங்களது இந்த முயற்சி நல்ல படியாக எல்லோருக்கும் எல்லோரிடமும் சென்று சேர வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @simtamil
      @simtamil  2 วันที่ผ่านมา

      👍@@prabakaranr1601

  • @elanthirumaran3544
    @elanthirumaran3544 3 ปีที่แล้ว +5

    எளிய மக்கள் புரிந்து கொள்ளும்படியான தெளிவான உரையாடல் மருத்துவத்தைப் பற்றிய புரிதல் உடல் நலன் மீது அக்கறையான பேச்சு வாழ்த்துக்கள் மருத்துவரே 🤝🤝🤝

  • @mouneshsm6810
    @mouneshsm6810 3 ปีที่แล้ว +179

    1. Intermittent fasting
    2. Prioritise a regular sleep pattern
    3. Green vegetables, tomato, orange, manjal, sakkaravalli kezhangu,
    4. avoid sugar, processed food, coffee 2hrs before sleep, alcohol, heavy dinner
    5. Exercise

    • @charlesnaveen8122
      @charlesnaveen8122 2 ปีที่แล้ว +9

      Intermittent fasting could you let me know and could u pls explain

    • @MA-dq9uz
      @MA-dq9uz 2 ปีที่แล้ว +1

      Thanks 👍👍

    • @caruniabathma5236
      @caruniabathma5236 2 ปีที่แล้ว

      S

    • @dsri4062
      @dsri4062 ปีที่แล้ว

      👌

    • @AlaipesiN
      @AlaipesiN 11 หลายเดือนก่อน

      ​​@@charlesnaveen812212pm ku breakfast and 7pm ku dinner middle edhuvum hard ah sapda koodathu fruits are exceptional avlothan

  • @artandcraft8118
    @artandcraft8118 3 ปีที่แล้ว +60

    My energy is your kind words mixed with caring + warm smile. 1 1/2 tonne energised my heart.

  • @joycejeyarajjoyraj1503
    @joycejeyarajjoyraj1503 3 ปีที่แล้ว +8

    Sir heamo radio theropy ஆல் பாதிக்கப்பட்ட மூளை செல்களை புதுப்பிக்கும் உணவு வகைகள் பற்றி சொல்லுங்கள்.

  • @ragavrishi5677
    @ragavrishi5677 3 ปีที่แล้ว +8

    நன்றி சகோதரரே. என் வயது 47. என்னால் விடியற்காலை அதாவது 5.30 மணிக்கு எழுந்து சிறிது சிரமமாக உள்ளது. அப்படியே எழுந்தாலும் அடுத்த தூக்கம் தூங்கும் வரை சோர்வாக உணர்கிறேன். நான் வேலைக்கு செல்லும் பெண்

    • @rose625
      @rose625 3 ปีที่แล้ว

      Night seekram thoongunga..u need 7-8 hrs of sleep

  • @jayashreekarthik2960
    @jayashreekarthik2960 3 ปีที่แล้ว +20

    Your smile and confidence always super☺️☺️

  • @srinivasan6745
    @srinivasan6745 3 ปีที่แล้ว +15

    டாக்டர்,, மருத்துவத்தைப் பற்றி பேசுரிக்க, சந்தோஷம்,, நடைமுறை பற்றி கொஞ்சம் பேசுங்களேன்,,,

    • @doctorsbasket
      @doctorsbasket 3 ปีที่แล้ว

      Dear
      Thank you. You can watch DOCTORS BASKET channel for more health related all specialist doctor videos..

  • @abdulhakim2294
    @abdulhakim2294 2 ปีที่แล้ว +2

    அண்ணா வணக்கம்.
    சார் ன்னு சொன்னா அடுத்தவர்கள் ஆயிடுவாங்க, அதனாலதான்,
    நான் அண்ணா ன்னு சொன்னேன்.
    உங்க வீடியோஸ் நிறைய நான் பாத்து இருக்கேன் ஆனா இன்னைக்கு தான் சப்ஸ்கிரைப் பண்ணி இருக்கேன்.
    என்னோட சப்ஸ்கிரிப்சன் பார்த்தீங்கன்னா டோட்டலா 10 பத்து சேனல்தான் இருக்கும் உங்கள் டாக்டரை கன்சல்ட் பண்ணி எதுவாகஇருந்தாலும் செய்யிங்கனு சொன்னிங்க இனிமேல் எங்க டாக்டர் நீங்கதான். (நோயாளிகள் டாக்டர் கிட்ட உண்மையா இருக்கணும்னு சொல்லுவாங்க ஆனால் எந்த டாக்டரும் நோயாளிகளிடம் உண்மையா இருந்ததில்லை.
    ஒரு சிலரை தவிர)
    பணத்த மீறின உங்க மனசுக்கு நான் நன்றி சொல்லிக்கிறேன். நன்றிகள் கோடி.
    நீங்களும் உங்களை சேர்ந்தவர்களும்
    வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்.

  • @starwin2586
    @starwin2586 3 ปีที่แล้ว +10

    Sir...எப்போ தூங்கினாலும் கனவு வந்து கிட்டே இருக்கு என்னவா இருக்கும்....

    • @starwin2586
      @starwin2586 3 ปีที่แล้ว

      @Jayasri Pandala yes...Thank u so much...

  • @globetrotter9212
    @globetrotter9212 3 ปีที่แล้ว +260

    1. Follow intermittent fasting
    2. Prioritise sleep
    3. Eat vegetables and fruits
    4. Avoid white sugar, processed foods, and dinner and alcohol just before bedtime
    5. Peform physical exercises

    • @omvinayagar7734
      @omvinayagar7734 3 ปีที่แล้ว +15

      Mainly avoid electronic devices 1 to 3 hrs before going sleep

    • @-ALPHAMAN
      @-ALPHAMAN 3 ปีที่แล้ว +11

      Thanks buddy I'm gonna take a screenshot 🙏

    • @MrTransporter5
      @MrTransporter5 3 ปีที่แล้ว +2

      @@-ALPHAMAN 😂😂 screen shot for even this??😂😂

    • @aparnasakthivel1428
      @aparnasakthivel1428 3 ปีที่แล้ว +1

      Tq very much Dr sir...🙏🙏🙏🙏

    • @shashirekhakamle4655
      @shashirekhakamle4655 3 ปีที่แล้ว

      Thanks

  • @Entenname
    @Entenname 11 หลายเดือนก่อน +1

    Hey MBBS Dr Please Gelp Me 🥺 Naan Oru Tavarana Palakkathula Indhu Kondhu Indha .but ippa thn Ennakku different velangguzu .My Brain 🧠 Totaly Dmge oh endu thoonuzu . My Age 17 year old .
    I Am student .Nalla Paditchi kondhu indha 5th rank la Nindhu kondhu Indha Indha last exsam Ellam Finish . Home la ellam Enna Endhu kettu. problam . Adhiham ah Po**n Vdo pathu Addct aahi Tappu panni tevilla vishayam 2,3 ,2,3 day uttu uttu daily panna Thodangina Ippa Azuvala enna shari Nanandhu ikkumo endhu payam . Paditchi tarazu Vellengguzu But Aprm 1 hours la Yafaham Illa Pohuzu Please Doctor .Ennakku periya goal Onnu ikki .I am Normal Middle Clls Family 🥺

  • @BAIRAVIS_CHANNEL
    @BAIRAVIS_CHANNEL 3 ปีที่แล้ว +14

    Best think your smile's and positive thoughts Dr... Keep do your best sir take care your health too😀😀😀😀🙏🎉

    • @doctorsbasket
      @doctorsbasket 3 ปีที่แล้ว

      Dear
      Thank you. You can watch DOCTORS BASKET channel for more health related all specialist doctor videos..

  • @sujathaboovaragan4560
    @sujathaboovaragan4560 3 ปีที่แล้ว +15

    Ur looks,Ur voice,Ur smile and your attitude as a doctor towards humanity,by your great msg all simply superb!
    Thanks from chennai

  • @mylovelypets9769
    @mylovelypets9769 2 ปีที่แล้ว +1

    Hi Sir...adikkadi thookam varuthu...veettu velaigal parkkumpozhuthu than athigama கண்ணைகட்டுது ....age 50 (female).. கொஞ்சம் family pblms um irukku...அதனால் ippadi..anyone reply .pls

  • @MuruguppillaiBaskaranBaskaran
    @MuruguppillaiBaskaranBaskaran 5 หลายเดือนก่อน +3

    இயற்கையையோடு இணைந்து வாழ்ந்தால் மனிதன் மரணத்தை வெல்வான்!!!

  • @lucky-qg4kv
    @lucky-qg4kv 3 ปีที่แล้ว +10

    Antha sirippu ungalukku azhagu doctor.😍

  • @jpmuthu6036
    @jpmuthu6036 2 ปีที่แล้ว +1

    Sir enga appakku 73 years brainla watering and blood leakage agiduchu hospitala irukkanga 7 days Achu innum eye thirakkala what conclusion sir

  • @harsniviswanathan437
    @harsniviswanathan437 3 ปีที่แล้ว +4

    மிகவு‌ம் உதவியான பதிவு. மிக்க நன்றி Doctor. நீங்கள் நல்ல விதமாக பேசி இருக்கிறீங்க 🙏🙏🙏🙂

  • @muthukailasam2072
    @muthukailasam2072 2 ปีที่แล้ว +4

    சிரித்த முகத்துடன் நீங்க பேசுவது அருமை.. சொல்லும் விவரங்களுக்கு நன்றி.. டாக்டர் சார்

  • @renukaprabhukumar6599
    @renukaprabhukumar6599 3 ปีที่แล้ว +26

    Manitha kulathirkku neegal Oru varam Doctor , proud to be your subscriber

  • @paulineacquila6472
    @paulineacquila6472 3 ปีที่แล้ว +13

    I love the way u r speaking.... it's full of positive vibes

  • @ravihari3717
    @ravihari3717 8 หลายเดือนก่อน +1

    Night shift pakaravangaluku ena advise soluvinga doctor 😢😢

  • @vaishnavisudharsan2814
    @vaishnavisudharsan2814 3 ปีที่แล้ว +17

    This video I watched several times. Because it's very important message. Thankyou Dr.ji. you are
    Contributing wonderful services to
    The society.

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 ปีที่แล้ว +53

    டாக்டர் சார் உங்க குரல், புன்னகை முகம், தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் எல்லாமே அலாதி 🙏🙏

    • @simtamil
      @simtamil  11 หลายเดือนก่อน +3

      👍 manimegalai narayanasamy

    • @jarinapeer8514
      @jarinapeer8514 9 หลายเดือนก่อน

      Nan woman 19 years textile besnes panran nan intha doctor idia mind romba vachupan an life laa

    • @MARIYAPPAN-z4r
      @MARIYAPPAN-z4r 5 หลายเดือนก่อน

      💙

  • @thasha5681
    @thasha5681 2 ปีที่แล้ว +1

    நான் மருத்துவம் படிக்க வில்லை கொத்து குண்டு வீசி ஒரு அண்ணாக்கு முலை வெளிய வந்து விட்டது அதே நேரம் என்னிடம் எந்த மருத்துவ உபகாரங்கள் எதுவும் இல்லை அந்த உஜிர்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை என்று கவலையாக இருக்கு 😭😭😭என்னி அப்படி ஒன்று நடக்க கூடாது 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @bharathi4782
    @bharathi4782 3 ปีที่แล้ว +4

    Sir thank u very much. நான் தூக்கமின்மையால் மிகவும் அவதிப்படுகிறேன். நீங்கள் சொல்வதை கண்டிப்பா பின்தொடர்வேன். Again thanks a lot

  • @sriramvaradarajan7246
    @sriramvaradarajan7246 3 ปีที่แล้ว +32

    Very useful info!
    Asking people to do something that is good for them - "exercise" - is so tough. I hope such videos by such passionate people moves (literally) Indians to exercise and stay fit.
    "Anba sollaren" - Your love for our community and fellow Indians shows in every second of this video!
    Thanks for everything that you are doing, Dr. Ashwin Vijay! Tamil Nadu and India needs this movement!
    Thank you! Thank you! Thank you!

  • @rameshiyermusicchannel356
    @rameshiyermusicchannel356 8 หลายเดือนก่อน +2

    Sir, your advice is amazing 👏🙏👍

  • @rk8269
    @rk8269 2 ปีที่แล้ว +4

    Doctor I have a doubt. Actually my regular shift timing is 6 PM to 3 AM. How to make my day to day work. I know night shifts are not good for health but I don't have another option.. is there any way to get healthy? A few years back I was curious to know other processes or I'll try to do new work but now I don't have the same mind set.. even though I'm sleeping 7 to 8 hours but still I'm feeling lazy & tired and my mind doesn't have the same condition...

  • @jenchristiyal5195
    @jenchristiyal5195 2 ปีที่แล้ว +50

    I've heard this advice for every detox. I've realized something from my research..psychological detox like reducing mental stress, depression, loneliness and so on could actually give us a healthy brain.

  • @lathalatha3506
    @lathalatha3506 ปีที่แล้ว +1

    சார் உங்க சிரிப்பு ரொம்ப அழகா இருக்க 😊😊👍👍👍🙏🙏🙏

  • @thunivu8930
    @thunivu8930 3 ปีที่แล้ว +5

    'Master. Nadikar' arjun dhas voice mari kitta thatta iruku....😘

  • @akil3290
    @akil3290 3 ปีที่แล้ว +8

    Sir, I am working in night shift. I can't get enough sleep in day time. In this pandemic, getting another day shift job is impossible. What will I do sir? Can u please make a video for those who are working in night shift?

    • @aliens6991
      @aliens6991 3 ปีที่แล้ว +1

      Enna padichirukinga bro ninga

    • @akil3290
      @akil3290 3 ปีที่แล้ว

      @@aliens6991 B.A English literature

    • @aliens6991
      @aliens6991 3 ปีที่แล้ว

      Enna uru bro ninga

    • @akil3290
      @akil3290 3 ปีที่แล้ว

      @@aliens6991 Erode

  • @kannana9734
    @kannana9734 ปีที่แล้ว +1

    Brain detox... பண்ண tablets podhalama

  • @karthikeyanezhumalai5266
    @karthikeyanezhumalai5266 3 ปีที่แล้ว +8

    Sir neenga yen actoraa aaga koodaadhu, sema fit sir neenga

    • @luckyroll4642
      @luckyroll4642 3 ปีที่แล้ว +5

      Yen avarum nasama poganuma? 😠

  • @veneethan5921
    @veneethan5921 3 ปีที่แล้ว +20

    பல மணி நேரம் தூங்கிய பிறக்கும் சோம்பலாக இருக்கிறது. எனது பல நாள் கேள்விகளுக்கு பதில் கிடைத்தது நன்றி மருத்துவர் ஐயா

  • @manikandanp7692
    @manikandanp7692 2 ปีที่แล้ว +1

    I have some more doubts about this. How will I contact you

  • @sivakumarpc2637
    @sivakumarpc2637 3 ปีที่แล้ว +6

    Expected topic from you doctor Ashwin Vijay sir....thank you sir.......
    I think your advice will improve my cognition,focus, motivation ☺️.....

    • @simtamil
      @simtamil  9 หลายเดือนก่อน

      👍sivakumarpc

  • @babycare2086
    @babycare2086 3 ปีที่แล้ว +35

    Arjun das voice 🔥

  • @irfanullah7364
    @irfanullah7364 ปีที่แล้ว +1

    Good evening doctor sir., your best advice from ambur chennai tamilnadu sir

  • @banumathykrish7710
    @banumathykrish7710 3 ปีที่แล้ว +22

    Every single word is golden. Thank you Doctor

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      👍 Banumathy Krish

  • @minigardenlover1245
    @minigardenlover1245 3 ปีที่แล้ว +15

    எனக்கும் இந்த. பிறச்சனை எனக்கு 46 வயது தூக்கம் சரியாக வருவது இல்லை சார்

    • @jothig9204
      @jothig9204 3 ปีที่แล้ว +1

      Meditation important good sleep

    • @5hank452
      @5hank452 3 ปีที่แล้ว

      சிலருக்கு அப்படிதான் இருக்கும் 👍வயசாயிடா👍 doctor irukkaanha👍nalla doctors paarungal Ivanga kitta kooda போய் பாருங்க 👍

    • @shahulhameed488
      @shahulhameed488 3 ปีที่แล้ว

      @@5hank452 Hi bro, you see from childhood to adult, the sleeping time gets vary. When child we sleep for almost or more over 10 hours but after adult the timing gets reduced to 8 or 7 or 6 hours though. Alright, so we have to live some model to overcome it.

  • @aarinajith._.16
    @aarinajith._.16 3 ปีที่แล้ว +17

    ரொம்ப கம்பீரமான குரல் அண்ணா உங்களுக்கு, வாழ்த்துக்கள்💐💐

  • @niruniru5785
    @niruniru5785 2 ปีที่แล้ว +3

    மக்களுக்கு தேவையான நல்ல பதிவு..👏👏👏

  • @saithiru8863
    @saithiru8863 2 ปีที่แล้ว +1

    Anna ennoda ponnuku 13 months aguthu flate feet enna anna pantrathu pls reply me sir manasu vethanaya iruku

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 ปีที่แล้ว +4

    இனிய வணக்கம் சார்,மிகவும் மிகவும் மிகவும் அருமை சார்,நல்லப்பதிவு அருமை

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sudha Sriram

  • @arunadandapani4669
    @arunadandapani4669 2 ปีที่แล้ว +5

    Thank you so much for the valuable information and bringing awareness.🙏🏼🙏🏼🙏🏼. Thank you for your selfless service. Have a great day !

  • @majuran1400
    @majuran1400 2 ปีที่แล้ว +1

    Ser nan ugkolodu personal katakkanum mana kasdam plz

  • @sivakumarpc2637
    @sivakumarpc2637 3 ปีที่แล้ว +31

    Doctor Ashwin Vijay sir, can please do brain detox series ...it's very useful and awesome tips...☺️ ,.....
    Summary ; 3 ways to keep brain healthy...
    1.) Patterned sleep.
    2.) Right food
    3.) Exercise or any physical activity
    Thank you doctor

  • @harrymed6799
    @harrymed6799 3 ปีที่แล้ว +5

    There is some mysterious positive vibes in ur smile....that attracts us....🤩😇

  • @nalininalini8625
    @nalininalini8625 ปีที่แล้ว +1

    அஸ்வின் உங்கள் பதிவு எல்லாம் 100 ஆயுள்ளுக்கு சமம் 🙏👌❤💐🤝👍🙏😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💐

  • @jeevanandhams3198
    @jeevanandhams3198 3 ปีที่แล้ว +4

    Sir night shift work panravanga Enna Panna mudiyum

  • @sairavi33
    @sairavi33 2 ปีที่แล้ว +31

    Thank you Doctor .I am from Sri Lanka and your consultants very useful for our healthy . Nowadays Medical is going on Business goodd but you are conducting many classes for free medical services . This is a very great service for human being and long life.

  • @sangarnarayanan2124
    @sangarnarayanan2124 2 ปีที่แล้ว +1

    Sir yanakku தும்மும் போதும் இருமும் போதும் தலையின் பின்புறம் மிகவும் அதிகமாக வலி உண்டாகிறது. அதற்கான காரணத்தை தெரிந்துகொள்ளலாம்?

    • @sankaramadhavan9128
      @sankaramadhavan9128 8 วันที่ผ่านมา

      ஹாஸ்பிடல் போய் பாருங்க

    • @sankaramadhavan9128
      @sankaramadhavan9128 8 วันที่ผ่านมา

      எனக்கும் அப்படி இருந்தது

  • @secularman3402
    @secularman3402 2 ปีที่แล้ว +4

    You are not only doctor but a real teacher sir. By Mohamed

  • @rekhamurugappa3311
    @rekhamurugappa3311 3 ปีที่แล้ว +10

    Stunning voice 💁‍♀️

  • @rajaendranrajaendran9207
    @rajaendranrajaendran9207 ปีที่แล้ว +1

    ArieveyalRerithipadeNaRombanallavan

  • @mithunyadav735
    @mithunyadav735 3 ปีที่แล้ว +7

    Doctor exercise na jogging kooda seiyalaaam ah😊

  • @Abineshsams
    @Abineshsams 3 ปีที่แล้ว +21

    Your smile and way of telling the truth and fact is to enhance my positivity level... Thank you very much sir🥰

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +5

      👍தங்களின் அன்பிற்கு நன்றி torento s

    • @thergk4266
      @thergk4266 2 ปีที่แล้ว +1

      @@simtamil how to cure sinusitis

    • @sudhakrishnamurthy524
      @sudhakrishnamurthy524 ปีที่แล้ว

      Very useful tips and easily doable. Thankyou Doctor