பக்கவாதம் அறிகுறிகள் என்ன ? | மீள்வது எப்படி ? | MGM Healthcare | Stroke | Dr Sridhar K

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 457

  • @rohikthp6923
    @rohikthp6923 2 ปีที่แล้ว +357

    உண்மையிலேயே இவர் மிகச்சிறந்த தலைசிறந்த மருத்துவர்.இரண்டு மாதங்களுக்கு முன்பு எனது தலையில் உள்ள கட்டியை இவர்தான் சர்ஜரி பண்ணி எடுத்தார்.5 டாக்டர்களால் முடியாது என்று சொன்னதை இவர் முடியும் என்று சரி பண்ணி கொடுத்தார் இன்று நான் நலமாக உள்ளேன்.ஓம் நமச்சிவாய அண்ணாமலையாரே போற்றி

    • @sarathir6949
      @sarathir6949 2 ปีที่แล้ว +8

      Yes.my husband had ten years ago this doctor did a sarjary in spinalcad.He safe now.This doctor is a God.I mover forget him.

    • @sarathir6949
      @sarathir6949 2 ปีที่แล้ว +11

      Long live you doctor.

    • @becoollife140
      @becoollife140 2 ปีที่แล้ว +4

      Doctor name and which hospital plz tel me sir

    • @ramadevi2622
      @ramadevi2622 2 ปีที่แล้ว +8

      ஹாஸ்பிடல் எந்த ஊர் சொல்லுங்க ப்ளீஸ்

    • @rohikthp6923
      @rohikthp6923 2 ปีที่แล้ว +6

      @@becoollife140 MGM HOSPITAL CHENNAI.

  • @thandapanigreen9323
    @thandapanigreen9323 ปีที่แล้ว +12

    மருத்துவர் ஐயா அவர்களுக்கு வணக்கம் தமிழில் தெளிவாக விளக்கம் அளித்த மருத்துவருக்கு நன்றி .....🙏

  • @rajakumar-tx7nc
    @rajakumar-tx7nc 2 ปีที่แล้ว +71

    தமிழில் நன்றாக புரியவைத்ததற்கு நன்றி அய்யா

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 ปีที่แล้ว +9

    இவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் தமிழில் பேசியதற்கு நன்றி ஐயா

  • @svrajendran1157
    @svrajendran1157 2 ปีที่แล้ว +83

    டாக்டர் தெய்வத்திற்கு சமம்
    நன்றி சார். தங்களது விளக்கத்தால் நிறைய உயிர்கள் காப்பற்ற படும்
    என்பதில் ஐயமில்லை

  • @devakirubaisamuel1992
    @devakirubaisamuel1992 7 หลายเดือนก่อน +1

    தமிழில் அருமையான விளக்கம் கொடுத்த ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @ravichandra7873
    @ravichandra7873 2 ปีที่แล้ว +38

    பக்கவாதம் வந்தால் எப்படி வைத்தியம் செய்ய வேண்டும் என்று தெளிவாகக் கூறிய நீங்கள் பக்கவாதம் வராமல் இருப்பதற்கு எப்படி வாழ்க்கைமுறை வாழவேண்டும் என்று தெளிவாகக் கூறி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே ஐயா🙏

  • @abdulazeez5563
    @abdulazeez5563 2 ปีที่แล้ว +20

    தெளிவான விளக்கம்
    எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள முடிந்தது.
    நீண்ட ஆயுளை தங்களுக்கு
    தர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய இறைஞ்சுகிறேன.
    அப்துல் அஜீஸ்
    நடுக்கடை.

  • @krishnamoorthy-mr4nb
    @krishnamoorthy-mr4nb 2 ปีที่แล้ว +17

    Stroke வரமா இருக்க என்ன பண்ண வேண்டும் சார். அதை பத்தி கொஞ்சம் வீடியோ போடுங்க சார் 🙏 please sir.

  • @rajasekaran3205
    @rajasekaran3205 2 ปีที่แล้ว +26

    தெளிவாக விளக்கம் அளித்ததற்கு நன்றி

  • @36yovan
    @36yovan 2 ปีที่แล้ว +4

    😎 பக்கவாத அறிகுறிகள் என்ன என்று அருமையான தகவல்கள் நன்றி ! 👍😃

  • @Abudbm
    @Abudbm 2 ปีที่แล้ว +8

    உங்கள் ஆலோசனைகள் மிக மிக நன்று நீங்கள் நீண்ட காலம் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @karnankarnan4215
    @karnankarnan4215 ปีที่แล้ว +6

    தெளிவாக தமிழில் விளக்கம் அளித்ததற்கு நன்றி.

  • @Karthikeyan-kg7xi
    @Karthikeyan-kg7xi ปีที่แล้ว +1

    Sir ungala pakkum pothu romba happyya iruku u r a great doctor Nan global hospitala work pandrappa pharmacist ah

  • @rubiyababu5085
    @rubiyababu5085 ปีที่แล้ว

    Stroke (பக்கவாதம் ) பற்றி அருமையாக விளக்கம் அளித்தீர்.நன்றி . நான்கு பேரில் ஒருவருக்கு என WHO கூறும் தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது.நனறி Dr.

  • @chinnachamyg5199
    @chinnachamyg5199 ปีที่แล้ว +2

    எழுத்தறிவித்தவன் இறைவன் என்பது போல பிற உயிர்களை காத்துக் கொண்டிருக்கின்ற இந்த மாதிரி மருத்துவர்களும் தெய்வத்துக்கு சமமானவர்கள்

  • @kiruthikavenkatraman7629
    @kiruthikavenkatraman7629 2 ปีที่แล้ว +3

    தமிழில் விளக்கம் சொன்னதர்க்கு மிகவும் நன்றி

  • @thirunavukkarasusingaravel104
    @thirunavukkarasusingaravel104 ปีที่แล้ว +1

    வணங்கி மகிழ்கிறேன் சார்🌷🌷🌷🌷🌷

  • @123cesna
    @123cesna 2 ปีที่แล้ว +6

    நன்றாக விளக்கப்பட்டுள்ளது......

  • @arokianathan1691
    @arokianathan1691 2 ปีที่แล้ว +2

    அருமையான பயனுள்ள பதிவு
    நன்றி மருத்துவர் ஜயா .

  • @lakshmanankumar2610
    @lakshmanankumar2610 2 ปีที่แล้ว +4

    மிகச் சிறந்த விழிப்புணர்வு மிக்க நன்றி சார் .

  • @veeramanip2968
    @veeramanip2968 2 ปีที่แล้ว +1

    தமிழில் அழகாக இருந்தது நன்றி டாக்டர்

  • @palanivelusureskumar3841
    @palanivelusureskumar3841 2 ปีที่แล้ว +32

    Explained very clearly. Thank you Dr

  • @Ramar-gc6tv
    @Ramar-gc6tv ปีที่แล้ว

    Dr.He is a god.one of the great doctor.he save my husband.

  • @suriyan114
    @suriyan114 2 ปีที่แล้ว +5

    Thanks to dinamalar for useful information

  • @reetashyamalatha7430
    @reetashyamalatha7430 2 ปีที่แล้ว +9

    Thankyou Docter very clear speech.

  • @dhinakarans1308
    @dhinakarans1308 ปีที่แล้ว +10

    Proper exercise, diet, pranayama and meditation will help avoid occurance of stroke. Doctor is narrating well about the treatment process and the symptoms that may lead to Strike. As always prevention is better than cure, people should turn to yoga and lead a healthy and fulfilled life. Also, one should keep away from smoking, drinking and any other intoxication. Keep cool and maintain balance. People who are on the path of YOGA hardly visit the hospital as they are vibrant even after 85 or 90 years. One should learn and follow the defined life regimen and lead a Happy Life and be an educator for others.

  • @sujathasubbuguru7467
    @sujathasubbuguru7467 ปีที่แล้ว +3

    Thank you very much for u r information

  • @satishsatish6120
    @satishsatish6120 2 ปีที่แล้ว

    Mikka nandri doctor,doctor kadavul ku samam🙏🙏🙏

  • @rajasekarsara2187
    @rajasekarsara2187 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு டாக்டர் சார்

  • @ssychannel8786
    @ssychannel8786 2 ปีที่แล้ว +3

    ஐயா சிறந்த தகவல்களுக்கு மிக்க நன்றி

  • @geetharamesh9913
    @geetharamesh9913 2 ปีที่แล้ว +9

    Brilliant and excellent
    MUST SHARE VIDEO DOCTOR...YOUR SERVICES ARE WORTH MORE THAN MULTIMILLION DOLLARS...Humble request to share A VIDEO ABOUT the CAUSES OF BRAIN DAMAGE DOCTOR if possible...THANKS A TONNE

  • @KarnanC
    @KarnanC 2 ปีที่แล้ว +5

    சரியான விளக்கம் ஐயா,
    மது, புகையிலை, குட்க, பண்மசாலா போன்றவை தவிர்ப்பதும் நல்லது என சொல்ல மறந்துவிட்டிர்கள்

  • @thanthoniilanchezhian1992
    @thanthoniilanchezhian1992 2 ปีที่แล้ว +15

    Very excellent way of expressing the stroke issue that too in our mother tongue. When I was feeling that I may have a stroke as my dad had I am fortunate to see your message.
    Thank U for your noble service and God bless U and your family Dr.
    T.Ilanchezhian M.E., Chennai.

    • @Rashiyabegum
      @Rashiyabegum ปีที่แล้ว

      O
      Y
      Oil I'll woooowwwwoooooowwwoowwwwwwwwpopowoooooooo9ppowwwppp
      You seeds low
      Pwwqppwowowwwooypwwpowowqwwowowowo
      7:20

  • @umashan1894
    @umashan1894 2 ปีที่แล้ว +12

    He treated me in Global hospital.Other doctors delayed my treatment.Chief Dr. Sridhar came and saw me .He immediately diagnosed that I suffered a stroke without any machines and shifted me to ICU and started treatment. Next day I returned to normal.However undergone angio and all to detect any further damage done to my brain. But fortunately no, since Dr.started treatment immediately. I am thankful to him.Great Doctor

    • @thirumanickam2280
      @thirumanickam2280 ปีที่แล้ว

      Shall I get Dr Sridhar sir mobile no.

    • @kowsalya3580
      @kowsalya3580 ปีที่แล้ว

      Sir can u please tell u became alright by medical tt , or surgical nd ur age if u don't mind.Tq.

    • @sarojinij1308
      @sarojinij1308 ปีที่แล้ว

      😊

    • @user-kv6ic3nj9o
      @user-kv6ic3nj9o 11 หลายเดือนก่อน

      i suffered a stroke before 5 months now i am almost ok but not came to normal .. what to do ?

    • @madhumithra3441
      @madhumithra3441 2 หลายเดือนก่อน

      ​@@thirumanickam2280send me Sridhar sir num

  • @lingsanto3166
    @lingsanto3166 ปีที่แล้ว +2

    yes . i am 32years old. Nanum bathikkapatten.

  • @Josephine30825
    @Josephine30825 6 หลายเดือนก่อน

    Thank you Sir.very important message.God bless you Sir.

  • @Halima72958
    @Halima72958 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @europe_kuruvi
    @europe_kuruvi 2 ปีที่แล้ว +6

    எங்க அப்பா க்கு ஸ்ட்ரோக் வந்து இறந்து போயிட்டாங்க... 🙏😢doctor well said!!! 🙏

  • @panamrejvi485
    @panamrejvi485 ปีที่แล้ว +1

    Best clear speech Dr Thank you sir. Mohamed rejvi

  • @vasanthymaheswaran6848
    @vasanthymaheswaran6848 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் நன்றி நன்றி 🙏🙏🙏

  • @HONEY-fc3su
    @HONEY-fc3su 2 ปีที่แล้ว +11

    Excellent...... explaination superb👏👍👌

  • @durgadevijkamath7630
    @durgadevijkamath7630 2 ปีที่แล้ว +7

    🙏 Dr. Thank you so much for your very worthful explanation. Really you are a Great Dr. God Bless you and your Family.

  • @anikutty9786
    @anikutty9786 2 ปีที่แล้ว +24

    Sir u r telling within 4 hrs it should be done. But many hospitals asking for appointment money payment all this may delay to save a person. So i am requesting you if any patients come with this issue of stroke kindly do immediate treatment without making any excuses.

    • @venkataramanan2091
      @venkataramanan2091 ปีที่แล้ว

      The patient should be taken to casualty or emergency unit not to OPD. You will then not be asked to take prior appointment etc.

  • @fathimamary8596
    @fathimamary8596 2 ปีที่แล้ว +9

    Thank you Dr.Sir you explained very Clearly I am Strick Pt🙏

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 2 ปีที่แล้ว +5

    You are God and a great doctor.

  • @geethaanu9960
    @geethaanu9960 ปีที่แล้ว +1

    I am also affected in the age of 10 this paralyze attack.With the grace of lord Jesus I am rebirth again.

  • @prabhaanuvarshani6787
    @prabhaanuvarshani6787 2 ปีที่แล้ว +5

    Tq for your kind hearted information about stroke BEFAST,

  • @DhayanithDhayanith-j2z
    @DhayanithDhayanith-j2z หลายเดือนก่อน

    ஏங்கா அப்பாஉவுக்கு பக்கவதம்வந்துநன்குவருடம்அச்சிஅதைஎப்பாடிசரிபண்றத்துவழிசெல்லுகா டாக்டர்

  • @kanialbert3836
    @kanialbert3836 2 ปีที่แล้ว +10

    அருமையான தகவல் டாக்டர். இதற்கு என்ன? பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும் ?

  • @palanivelelayappagounder3833
    @palanivelelayappagounder3833 2 ปีที่แล้ว +4

    Thank you, Doctor. Requesting you talk about the spinal cord also. long live Doctor.

  • @shobhas4325
    @shobhas4325 2 ปีที่แล้ว +2

    Thanks doctor very important advice for every one. Best explanation thank you once again doctor.

  • @NMS-Kingdom
    @NMS-Kingdom 7 หลายเดือนก่อน

    Thanks for your clear explanation for brain stroke.

  • @sujathavn7297
    @sujathavn7297 2 ปีที่แล้ว +3

    Thanx Doctor . U hv explained so clearly which wl help people a Lot...👍🙂

  • @suryas4934
    @suryas4934 2 ปีที่แล้ว +1

    Hello Dr this is Surya frm hosur my mom also affected by brain stroke she's forgetted full memories Dr

  • @shaziathaseen2443
    @shaziathaseen2443 2 ปีที่แล้ว +3

    Thank you so much for your useful information

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 ปีที่แล้ว +1

    Thank you so much Doctor. Well detailed explanation doctor. 🙏🙏🙏🙏

  • @ajimathulnisa904
    @ajimathulnisa904 2 ปีที่แล้ว +6

    Thank you very much dr. You adviced more things of heart attack. They ll help to first-aid of the heart attack patients. God bless you n your family.

  • @sethuraman432
    @sethuraman432 2 ปีที่แล้ว +30

    மருத்துவர் அவர்கள் பக்கவாதம் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை விளக்கமாக விவரித்து உள்ளார் ஆனால் மூளைக்கு எதனால் ரத்தம் செல்லாமல் இருக்கிறது அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தால் இன்னும் நன்மை பயக்கும் விஷயமாக இது இருந்திருக்கும்

    • @srm5909
      @srm5909 2 ปีที่แล้ว +8

      கரெக்ட். அதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்.

    • @ramyaramesh8212
      @ramyaramesh8212 2 ปีที่แล้ว

      அவர் தான் சொல்லிருக்காரே ஐ' பி,பி ன்னு

    • @ramadevi2622
      @ramadevi2622 2 ปีที่แล้ว +1

      எந்த ஊருனு தெரியலையே

    • @vinothkumarravi8159
      @vinothkumarravi8159 ปีที่แล้ว

      hzhzhzhhhzz✌😍😍😊😍✌😊✌😊✌😊✌😊😊✌✌✌✌😊✌😊✌😊✌✌✌😊😊✌😊✌😊😊✌😍😍😍✌✌😊😍😍😍😍😍😍✌😊😍✌😊✌😊😍😊✌✌😍😊😊✌😊😊😊😊😊😊😊😊😊✌😍😊✌✌😊✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌😊✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌

    • @30mAkills
      @30mAkills 17 ชั่วโมงที่ผ่านมา

      I got ischemic stroke 4 months back. Suspected reasons:
      1. Hypotension
      2. Low haemoglobin level
      3. Low sugar level
      Due to above mentioned composite reasons for me.
      I am non diabetic and non smoker and 68 year old male.
      My neuro prescribed stroke management tablets for 20 days + ecosprin 75 mg continuing.
      No problem in MRA.
      I take ORS (electral) and iron supplements for my above mentioned reasons.
      My symptom: Lost balance in rest room.
      Safety tip: Don't lock rest room door while inside.

  • @kalpana.pkalpana.p2097
    @kalpana.pkalpana.p2097 2 ปีที่แล้ว +3

    Tq it is a very important message 🙏

  • @sirajnisha2493
    @sirajnisha2493 2 ปีที่แล้ว +2

    Very very use ful information sir thankyou

  • @dhamodharanramachandran1861
    @dhamodharanramachandran1861 ปีที่แล้ว

    Thanks doctor. 👍🙏 Enna mathiri food sapita ventum endru sollunga sir pls

  • @NRJVSTTD
    @NRJVSTTD 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை.

  • @kumaranks8407
    @kumaranks8407 2 ปีที่แล้ว +4

    எஞ்சான் உடலுக்கே சிரசே பிராதனம். இது நம் முன்னோர் வாக்கு.

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar7574 2 ปีที่แล้ว

    Sir romba theliva sonniga sir... 👍👍👍

  • @Maduraisridharan
    @Maduraisridharan 6 หลายเดือนก่อน

    Arumai thahaval. Thangs🙏🙏🙋‍♂️🙋🙋‍♀️

  • @nisarahamed3870
    @nisarahamed3870 2 ปีที่แล้ว +6

    Thank you, Dr.
    Very informative.

  • @anandasekaranp4633
    @anandasekaranp4633 2 ปีที่แล้ว +4

    Hand, legs numbness treatment. Kindly explain sir.

  • @AllAboutFootball1121
    @AllAboutFootball1121 2 ปีที่แล้ว

    He is one of the best nurorosurgen in India. he did mon son Very complicated case successful

  • @saiguru9587
    @saiguru9587 ปีที่แล้ว

    Thanks for sharing useful information Dr

  • @rajukaliappan5582
    @rajukaliappan5582 2 ปีที่แล้ว +2

    Excellent explain Dr...thank u fine

  • @sviji6693
    @sviji6693 2 ปีที่แล้ว +2

    Thank u sir alakana vilakkam sir

  • @francisxavier3372
    @francisxavier3372 2 ปีที่แล้ว +3

    Super axplanations,sir

  • @kowsalya3580
    @kowsalya3580 ปีที่แล้ว

    Excellent medical messege every one shud know..

  • @Rஆதிரா
    @Rஆதிரா ปีที่แล้ว

    நன்றி சேர் 🙏🙏

  • @sarthsanju6524
    @sarthsanju6524 ปีที่แล้ว

    Nala explanation thank you ,and thanks for tamil speach.🙏

  • @senthilkumarkt302
    @senthilkumarkt302 2 ปีที่แล้ว

    பெரும் மதிப்பிற்குரிய மருத்துவர் ஐயா அவர்களுக்கு வணக்கம். தங்களை தொடர்புகொள்ள செல் போன் எண் தாருங்கள் நன்றி வணக்கம்.

  • @mohamediqbalmohamedjahabar9021
    @mohamediqbalmohamedjahabar9021 2 ปีที่แล้ว +3

    Good Explain Thank for you Dr.🙏🙏🙏🙏

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 2 ปีที่แล้ว +8

    நன்றி. சார் வயதானவர்களுக்கு செரிபிரல் ஆட்ரோபி என்றால் பக்கவாதம் வருமா..

  • @rajahv1834
    @rajahv1834 2 ปีที่แล้ว +5

    He did a brain tumor operation to my cousin twice within a span of three months due to in proper test results of the nature of tumor. As per advice he underwent Chemotherapy and physiotherapy of his left hand and leg
    However he passed away last month after the first operation during December 2021.

    • @rayavlogs
      @rayavlogs 2 ปีที่แล้ว

      Sry for ur loss..it’s better to have multiple opinion b4 going for any surgery procedure…

    • @AnuShri...
      @AnuShri... ปีที่แล้ว

      @rajahv1834 hello sir, R u recommending him? Ur reply will save my relative... Pl reply

  • @baskar-Sony
    @baskar-Sony 2 ปีที่แล้ว +2

    Thank you for valuable message

  • @subramanianp.r5382
    @subramanianp.r5382 2 หลายเดือนก่อน

    Sir you ate the great God bless you sir

  • @umamuthukumar2884
    @umamuthukumar2884 2 ปีที่แล้ว +3

    Excellent explanation doctor.
    God bless you sir

  • @The_queen_shalu
    @The_queen_shalu ปีที่แล้ว

    Doctor sir eapadiyavathu sari pana muyarchi pantrom

  • @ameerbazi9768
    @ameerbazi9768 ปีที่แล้ว

    Useful information 👍
    Thanks for sharing the information

  • @Bajji7777
    @Bajji7777 2 ปีที่แล้ว +2

    Thank u Sir very useful explanation

  • @mohamedjakiria8200
    @mohamedjakiria8200 หลายเดือนก่อน

    நல்ல தகவல்

  • @HiHi-e6y7d
    @HiHi-e6y7d 3 หลายเดือนก่อน

    சூப்பர் பதிவு

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 2 ปีที่แล้ว

    Thank you doctor very nice address immediately I shareit with my relations thank you doctor

  • @subbu3922
    @subbu3922 ปีที่แล้ว

    Thank you very much for sharing this stroke message,to understand .lts inspired.

  • @mahendranexmcvpm2287
    @mahendranexmcvpm2287 2 ปีที่แล้ว +1

    Dr superb explanstion nice

  • @gokulkyoga1321
    @gokulkyoga1321 2 ปีที่แล้ว +1

    Doctor Explaination is good & easily understood ! Only Rich man can be spent money ! This is not AFFORDABLE to poor people ...please VICES should be eradicated...No Tension ..Yoga , Meditation, Breathing exercise is would be enough ...Fate is inevitable ! Our Fate was already Determined by GOD ! DON'T GO IMMERSION MANNER ! WE MUST KNOW WHAT IS WHAT ...THAT'S ALL GENTLEMAN!

  • @balamurali4891
    @balamurali4891 2 ปีที่แล้ว +7

    ஐயா நீங்கள் அருமையாக விளக்கினீர்கள், ட்ரீட்மெண்ட் எடுப்பதற்கு மொத்தம் எவ்வளவு பில் போடுவீங்க என சொல்லவில்லையே, அதை நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்றால், பணம் ஏற்பாடு செய்வதற்கு கொஞ்சம் வசதியாக இருக்கும். ஏனென்றால் ட்ரீட்மென்ட் க்கு பின்னர் ஹாஸ்பிடல் பில்லை கேள்விப்பட்டு குடும்பமே தற்கொலை செய்து கொள்வதற்கு முன், எச்சரிக்கையாய் இருக்கிறதற்காக கேட்கிறேன்.

  • @thivasorna9985
    @thivasorna9985 2 ปีที่แล้ว +1

    Dr. Excellent advice. Thanks 🙏🙏🙏

  • @sennranganathan9999
    @sennranganathan9999 2 ปีที่แล้ว +2

    Excellent advise

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 ปีที่แล้ว

    Dr. Sir,. Thanks for your Guidance. Alas, if the Viewer is more than 20 or 30 years,. Now we Senior Citizens 70 +,. It could be for Knowledge. But it has to inculcate in SCHOOL Education & PARENTS might be Educated and knowledge Awareness isfui MANDATORY for all Citizens and Healthy Life Style and Diet, with Vegetables, Fruits and Millets. Also Speciality Hospitals near and every Village. Thank you Sir.

  • @gopalakrishnan7329
    @gopalakrishnan7329 2 ปีที่แล้ว +4

    Thank you Dr.Sridhar 🙏

  • @ranimani3294
    @ranimani3294 2 ปีที่แล้ว +5

    Thanks a lot Doctor 🙏🙏

  • @chandrapugal2768
    @chandrapugal2768 2 ปีที่แล้ว +2

    Fits காக 26year tablet podukiren கண் , நாக்கு காது paathithu ulladhu சுவை,smell , பேசும் வார்தைசரியாக புரிவதுயில்ல மே ளும் உள்ளது

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 2 ปีที่แล้ว +1

    நன்றி டாக்டர் நல்ல பதிவு