உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9094430777 அனுப்பவும்.
Am your fan sir❤️❤️, when everytime i feel down, you brought me up🔥🔥, thanks for everything sir💙 keep going.... make more videos , thank you once again. @drashwinvijay
வாழ்கையில் ஒவ்வொருவரு மனிதரும் சாதனை புரிய நல்ல நிலையில் வருவதற்கு மறைமுகமாக நமாமை மட்டம் தட்டி பேசும் நபர்களும் நம்மை குறைவாக மதிப்பிடும் மனிதர்களும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கின்றனர்.இவர்கள் அவர்களுக்கே தெரியாமல் நமக்கு தன்மானத்தை துண்டிவிட்டு தன்னம்பிக்கை வளர்வதற்கு காரணமாக இருக்கின்றனர்
Hai sir I need one help ennoda communication knowledge improve pannamattum than Na ennoda field la growth aagamudiyum Na adhuku konjam effort poduran books read pandran, conversation kekuran but idhu podhumanadha yanaku illa please konjam adhuku eadhavadhu videos podunga Sir
உங்களது தலைமை பண்புக்கு தலை வணங்குகிறேன் ஐயா , உங்களின் உலக அறிவை எங்களுடன் பகிர்த்தமைக்கு நன்றிகள் பல . தமிழர்களும் உலக அரங்கில் கலக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை . உங்களை போன்ற தலைவர்களின் வழிகாட்டுதல் மட்டும் போதும்
எனக்கு என் அத்தானைத்தான் பிடிக்கும் ஏனென்றால் என்னை எப்பவுமே நோகடிப்பாரு அவராலேதான் கொஞ்சங்கொஞ்சமாக முன்னேறிக்கொண்டு வருகின்றேன் இது உண்மை அண்ணா நன்றி🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
டாக்டர். அஸ்வின் பணிவான வணக்கம். முதல் முறை உங்க வீடியோ பாக்கறேன் தன்னம்பிக்கை பத்தி சொல்லி இருக்கிங்க எனக்கு ரொம்ப உபயோகமா இருக்கு ... நான் வாழ்க்கைல பல இடங்கள் கேவலபட்ட தறுனம் உங்க வீடியோ பார்த்த எனக்கு தைரியம் வந்து புதிதா வாழ்க்கை தொடங்கீறுக்கேன்.. நன்றி..🙏
வணக்கம் Dr. உங்கள் குரல்வளமும், எடுத்துச்சொல்லும் விதமும் நன்று. மேலும் , இவை பிறர் கவனிப்புத் தன்மைக்குத் தகுந்தவையாக இருக்கிறது. வாழ்த்துக்கள். Really good news. Good voice.👌
Sir I am 2021 neet aspirant sir I felt so so down of my preparation and my self confidence is decreasing day by day .in which neet exam is nearing sir This vedio helped me to increase my self confidence and now my preparation is going good sir 🙏 You r my inspiration sir I will definitely become doctor like you sir 🙏🤗
Thanks a lot Mr. Ashwin... Actually am a group 1 aspirant... Your videos are really motivational and so positive.. Nowadays every day morning am starting my day after seeing your videos which makes me really to give my best... Please keep going you are one good inspirational for today's people..
Hatsoff sir...I was working but after my marriage became a normal home maker ..but most of the time I feel like am Zero but after watching ur video I think I can search for a job and move forward atleast I can be a role model to my kid....Ur casual words are really inspiring..Thanku brother
Richard is one of my biggest inspiration he is always on the flow state and so many people see him as model dr sir thanks so much for spreading positivity and inspiration
Wow sir...thanks for sharing...when I am feeling down....my Amma and Appa come to mind...next u r coming now a days...such a motivational inspiring person...stay blessed..take care...
Super Sir, neenga sonna advice periya visayamthan. But, neenga sonna aluthammana advice, unga voice, cema super Sir. Mathavanga solratha vita neenga sonnal niraya perthirunthituvanga. Sir. I like you sir
Thank you so much for your videos sir, I too suffered from Learning disabilities, my Tracher also gave the same kind of report to my mum .... my mother took it very negative manner and used to scold me as mentally ill and read the Bible and crossed those situations now and am happy for the video.
💪👍👌👌 Sir simply I want to share this you made me tears on my eyes Really awesome and your special person as I consider myself .... Because, I'm in lag of my mindset what I facing in my life now 😍😍😍
தன்னம்பிக்கை இல்லை என்றால் பெண்களிடம் இவ்வளோ முன்னேற்றம் வந்து இருக்காது.இதை ஏன் சொல்கிறேன் என்றால் பெண்களிடம் தான் தன்னம்பிக்கை விடா முயற்ச்சி உள்ளது.சிறந்த பதிவு நன்றி சார்.
Thanambikai niranja Kathai sir iththu, Intha video va romba naal munnadi watch list la add panni vachirunthen but ippo thaan pathen , intha story ennaku romba use fulla irrunthuthu sir. Thanks
sir , video excellent. sir one doubt ? Ena Mari exercise Pana body fit ta irukum ? Belly kamipana Ena Ena exercise panalam? physical exercise and its use pathi video upload panuga .
சார் உங்களுடைய வீடியோ எனக்கு மிகவும் பிடித்திருக்கு உங்களுடைய கருத்து அனைத்தும் எனக்கு அடிமையாக புரியுது அழகா அருமையா எடுத்து சொல்றீங்க தேங்க்யூ சோ மச் ஆர் உங்க வீடியோ அனைத்து நான் பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி இன்னும் கூட உங்க வீடியோவ நான் மிஸ் பண்ணாம பார்க்கணும் நினைக்கிறேன் கண்டிப்பா பாருங்க உங்களுடைய கருத்து அனைத்தும் அருமையாக உள்ளது உங்களுடைய பேச்சு அனைத்தும் அருமையாக உள்ளது புரியும்படி சொல்றீங்க தங்க் யூ சோ முச் தட் ஐ லைக் யு சார் நீங்கள் சொல்லும் கருத்தில் எத்தனையோ மனிதர்கள் திருத்துவதற்கு முயற்சி செய்வதற்கு வாழ்க்கையில் மேலே ஒரு உறுதுணையாக நீங்க சொல்றீங்க அதை அனைவரும் இன்புற்று வாங்க நான் நம்புறேன் எனக்கே ஒரு நம்பிக்கை வருது என் மீது உங்க வீடியோ நான்கண்டிப்பா சப்போர்ட் பண்றாங்க லைக் பண்ணுவான் உங்களை சந்தித்து சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி யூடியூபில்🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏🤗🤗🤗🤗🤗🤗👍👍👍👍👍👌👌👌👌👌❣️❣️❣️❣️❣️❣️❣️🌹🌹🌹🌹
சிறந்த முறையில் நடந்து வருகின்றன. இது தொடர்பாக தமிழக மக்கள் அனைவரும் சொற்ப இந்த நிலையில் கடந்த கலைஞர் கருணாநிதி தமிழ் வாழ்க வளமுடன் வாழ வழி வகுக்கும் என்றார் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் இந்த தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் 1935 வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் மத்தியில் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக
Hi Doctor Sir., Vazhthukkal!!! This is the first video, ungalodathu pakarathu, Unga Eye contact pakka, straight ah paathu pesara madiri oru feel realistic ah irunthuchu... Realllyyyyyyyyyyyyy Awesome☺️
Hi Doc, I work in a night shift IT job. What would be your advice for people like me. I suffer from sleep deprivation & constipation at times. Looking forward for your reply. Thanks
உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9094430777 அனுப்பவும்.
டாக்டர் நான் எல்லோரையும் மகிழ்விக்கிரேன் ஆனால் என்னை ஏளனமாகப் பார்க்கிறார்கள் இதற்க்கு ஆலோசனை பெற முடியுமா எல்லோரும்
Am your fan sir❤️❤️, when everytime i feel down, you brought me up🔥🔥, thanks for everything sir💙 keep going.... make more videos , thank you once again. @drashwinvijay
Nalla karuttu kattayam allorum kekka vendiya visayam thanks sir
Sir anadu mahalukku (onnaArai vayadu) mosan povudilla 4, 5 nalakku oru muraitan povudu marundu aduttan Anna seiyvadu
Super
நல்ல கருத்து .நல்ல குரல் .நல்ல உச்சரிப்பு .நல்வாழ்த்துகள் அஷ்வின் .சுகி சிவம்
Sir I am your biggest fan sir, I like your speech, I want to speech like you and try to motivate people sir
Sir neegalum super sir suki sivam sir
Sir im ur big big fan sir
Such a nice people you both suki sivm sir and Aswin sir. Feeling very happy to watch your vidio.
Suki sivam sir neegala I'm your fan sir. I remember you have came as a chief guest for my school chellamal
வாழ்கையில் ஒவ்வொருவரு மனிதரும் சாதனை புரிய நல்ல நிலையில் வருவதற்கு மறைமுகமாக நமாமை மட்டம் தட்டி பேசும் நபர்களும் நம்மை குறைவாக மதிப்பிடும் மனிதர்களும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கின்றனர்.இவர்கள் அவர்களுக்கே தெரியாமல் நமக்கு தன்மானத்தை துண்டிவிட்டு தன்னம்பிக்கை வளர்வதற்கு காரணமாக இருக்கின்றனர்
👍Varsha
அவமானம் + வலி =முன்னேற்றம்
arumaiyana padivoo nanbha mikka nanri
🙏👍
very nice sir
Wrong formula
Corrects sonninga
உண்மை தான் .
அவமானங்கள் வெற்றியின் வழி காட்டி தன்னம்பிக்கை இருந்தால் .
நன்றி அருமையான பதிவு
👍analliyasanmugam
Ashvin , this is a challenge , ”not all heros wear caps ” so this is a exampel . Ofcourse we will try, thankyou for your motivation 🌷
உங்களின் இந்த பதிவு சாதாரணமாக உள்ளவர்களையும் சாதனை செய்ய தூண்டுவதாக உள்ளது அண்ணா
உங்களின் பணி சிறக்க வேண்டுகிறேன்
👍@@sridevi_sharma
அலட்சியத்தை
இலட்சியமாக்கி
துன்பத்தை
தூசியாக்கும்....சூப்பர் பதிவு
👍tintintom
சார் இது போன்ற videos அதிகம் பதிவு செய்யுங்கள்.
வளரும் மாணவர்களுக்கு தன் நம்பிக்கையை கொடுக்கும்.
உங்களின் பதிவுக்கு
நன்றிகள் பல.....
Great Keep it Up
Super sir ..ur videos very excellent
Hai sir I need one help ennoda communication knowledge improve pannamattum than Na ennoda field la growth aagamudiyum Na adhuku konjam effort poduran books read pandran, conversation kekuran but idhu podhumanadha yanaku illa please konjam adhuku eadhavadhu videos podunga Sir
என் ஆழ்மனதை தொட்ட பதிவு டாக்டர் சார் .இந்த மாதிரி நிறைய பதிவு விடுங்கள் டாக்டர் சார்.
👍loganathanloganathan
Intension is true man❤
Super sir இதே நிலைதான் என் வாழ்வும் என் ஆசிரியர் என்னையும் அப்படி தான் கூறினார் . என் வாழ்க்கையிலும் அன்றிலிருந்துதான் மாறியது sir
கரு கரு கருப்பாயி.....!
👍bykamesh3856
உங்களது தலைமை பண்புக்கு தலை வணங்குகிறேன் ஐயா , உங்களின் உலக அறிவை எங்களுடன் பகிர்த்தமைக்கு நன்றிகள் பல . தமிழர்களும் உலக அரங்கில் கலக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை . உங்களை போன்ற தலைவர்களின் வழிகாட்டுதல் மட்டும் போதும்
yes correct
Yes
True 100%
நல்ல அட்வைஸ் எனக்கு மிகவும் பிடித்தது வெற்றி நிச்சயம்
Very nice sir
Excellent motivation.. Go Global
என் 20 பிறந்த நாளில் உங்களை பார்த்து தொடங்கி உள்ளேன்...😘
Hi sir I want job sir eny job call 9384603023 and I now system ms-office, photo Shop and tally in Chennai my best friend neenka sir
@@sindhuja6435 don't put your mobile number like this... This may cause you some unnecessary issues.... Please remove it....
S.absolutely
Good
One day ungala meet pananum sir 🙏
எனக்கு என் அத்தானைத்தான் பிடிக்கும் ஏனென்றால் என்னை எப்பவுமே நோகடிப்பாரு அவராலேதான் கொஞ்சங்கொஞ்சமாக முன்னேறிக்கொண்டு வருகின்றேன் இது உண்மை அண்ணா நன்றி🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
வாழ்வது சில காலம் மற்றவருக்கு பயன்வுள்ளதாக வாழ்வோம் , Superb sir
👍nehaphilomina
Super ❤ sir 🎉🎉🎉🙏
டாக்டர். அஸ்வின் பணிவான வணக்கம்.
முதல் முறை உங்க வீடியோ பாக்கறேன் தன்னம்பிக்கை பத்தி சொல்லி இருக்கிங்க எனக்கு ரொம்ப உபயோகமா இருக்கு ... நான் வாழ்க்கைல பல இடங்கள் கேவலபட்ட தறுனம் உங்க வீடியோ பார்த்த எனக்கு தைரியம் வந்து புதிதா வாழ்க்கை தொடங்கீறுக்கேன்.. நன்றி..🙏
👍@@vidyaprabha2999
வணக்கம் Dr.
உங்கள் குரல்வளமும், எடுத்துச்சொல்லும் விதமும் நன்று. மேலும் , இவை பிறர் கவனிப்புத் தன்மைக்குத் தகுந்தவையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
Really good news. Good voice.👌
👍banurekas
👏👏👏அருமையான பொன் எழுத்துகளால் பதிவு செய்யும் உயர்ந்த வார்த்தைகள் அஷ்வின் சார் நன்றி 👌🌹
👍srishanmuga
Good morning dear doctor, have a nice day God bless you
👍___keera401
முயற்சி +நம்பிக்கை =முன்னேற்றம் (நன்றி)
👍chandrakumar
Headmaster சொன்னதை அப்படியே நம்பாமல் தன்னுடைய நாம் என்ற தனக்கு உள்ளே இருக்கிற உறுதியாக மனிதனை நம்பி விட்டால் போதும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏❤️❤️❤️❤️
👍sharmeelam
Sir I am 2021 neet aspirant sir
I felt so so down of my preparation and my self confidence is decreasing day by day .in which neet exam is nearing sir
This vedio helped me to increase my self confidence and now my preparation is going good sir 🙏
You r my inspiration sir
I will definitely become doctor like you sir 🙏🤗
💯
நல்லது சார்.. அருமையான கருத்து.. கண்டிப்பாக இது போன்ற தன் நம்பிக்கையான கருத்துகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
👍parthibanparthi
Well said Doctor and it’s really our inner voice is super powerful and I get my strength back after watching this video 😊
👍indirapriyahari
மிகவும் உபயோகமான பதிவு. நன்றி சகோதரரே..
👍karpagavallic
ஐயா, உங்களுடைய வார்த்தைகள் பேசிய நிகழ்வுகள் அனைத்தும் எனக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும்...
👍தங்களின் அன்பிற்கு நன்றி elayaraja melayaraja
Thanks a lot Mr. Ashwin... Actually am a group 1 aspirant... Your videos are really motivational and so positive.. Nowadays every day morning am starting my day after seeing your videos which makes me really to give my best... Please keep going you are one good inspirational for today's people..
👍vinoelangovan
Super explain sir ❤❤❤❤
👍AkashAkash-fn3eb
Sir, Daily morning ungal video paatthu daily na ennaiya naraya thirupthi kolkiren...apram. Enakulla nalla thannambikkai valathuketen....ungala pathu naraya mariruken.. thanks..sir
👍arulantonydoss1141
Hatsoff sir...I was working but after my marriage became a normal home maker ..but most of the time I feel like am
Zero but after watching ur video I think I can search for a job and move forward atleast I can be a role model to my kid....Ur casual words are really inspiring..Thanku brother
Very nice good 👍 👌
Very nice video.🙏🙏🙏🙏🙏💐
👍gayathrigayu6576
Richard is one of my biggest inspiration he is always on the flow state and so many people see him as model dr sir thanks so much for spreading positivity and inspiration
👍pramilaaranvoyalrajan3361
Motivation and Positive Attitude are the two most important medicines any doctor can prescribe. Thanks for doing that perfectly.
👍ratnamanickam1867
நிச்சயம் ஒவ்வொரு மனிதனும் வெற்றியை காண தன்னம்பிக்கை முக்கியம் அன்ணா சூப்பர் ❤
👍kanjanas2894
Yes sir... எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. Thank you sir.. Very motivate speech
👍தங்களின் அன்பிற்கு நன்றி Ayyanar uma
உங்க குரல் வளமே தன்னம்பிக்கை குடுக்குது அண்ணா🤝
Sir. I. Love. U. Sir. Great.
அருமை அண்ணா இது போல தொடர்ந்து பதிவை எதிர்பார்க்கிறோம்
👍manocaptain
Wow sir...thanks for sharing...when I am feeling down....my Amma and Appa come to mind...next u r coming now a days...such a motivational inspiring person...stay blessed..take care...
👍shanthipriyaponnupappu
Super Sir, neenga sonna advice periya visayamthan. But, neenga sonna aluthammana advice, unga voice, cema super Sir. Mathavanga solratha vita neenga sonnal niraya perthirunthituvanga. Sir. I like you sir
👍mayavalli8069
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉Keep rocking and motivate others
👍نتي-ص4م • 4
Thank you so much for your videos sir, I too suffered from Learning disabilities, my Tracher also gave the same kind of report to my mum .... my mother took it very negative manner and used to scold me as mentally ill and read the Bible and crossed those situations now and am happy for the video.
👍scvscv123
Such a positive words,inspired word Aswin sir, such a good role model for youngsters, god bless u carrier sir,
👍ammu7481
You are a transformer of positivity !!!!!!!❤️❤️❤️❤️
👍ajithspeaks
Unga karuththu yaellamae manasu kaayangal pokkakoodiyathu sir.Thk u sir
👍movietamil
இப்படியாக வேதனைப்பட படுத்துபவர்கள் அநேகர்,உங்கள் தகவல் எல்லோரையும் பலப்படுத்துகிறது நன்றி டொக்டர்,வாழ்த்துக்கள்
👍malarnathan8849
I saw this video in one stressful situation. Your words gave me energy to continue my work.
👍user ee1co7td5j
Again its an great example for self motivation is the best motivation. ..thanks for sharing dis with us sir
👍behappyandkeepsmiling2216
Romba romba usefullaana video sir 👍
👍தங்களின் அன்பிற்கு நன்றி shamhafromsrilanka
Ungaludaiya nidhanamana pechum ,motivational speech um engalai melum vaazhgaiyil munnerra udhavum.. nanri..
👍organicterracegardensubha3657
Each. Child. Has. Their. Own. Potential. So. We. Must. Never. Under. Estimate. Anyone
good message sir .....u r good inspiration to me .......
👍hariprasath1400
💪👍👌👌 Sir simply I want to share this
you made me tears on my eyes
Really awesome and your special person as I consider myself ....
Because, I'm in lag of my mindset what I facing in my life now
😍😍😍
super brother
👍karthikeyanr8398
Thanksgiving and services are very nice and verry good to be happy and thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes doctor you are true
👍Sudha7087
Positive words+positive thoughts =Success (Dr Ashwin Sir)...👏👏👏...super words sir...
👍தங்களின் அன்பிற்கு நன்றி dhivya sekar
Thank you sir...🙏
Anna superb Anna
keep doing and motivating us
👍karthikeyanr8398
Awsome Dr. It gives me a self confidence
👍@aashiq2410
Hai sir na unga videos yellame paathuttu eruken sir really 💯 motivational speech thank you sir ❤❤❤
தன்னம்பிக்கை இல்லை என்றால் பெண்களிடம் இவ்வளோ முன்னேற்றம் வந்து இருக்காது.இதை ஏன் சொல்கிறேன் என்றால் பெண்களிடம் தான் தன்னம்பிக்கை விடா முயற்ச்சி உள்ளது.சிறந்த பதிவு நன்றி சார்.
👍@kavithasoundar641
Tq sir for ur inspirational speech
👍afrinafrin4141
super Anna.unga voice sema na mindla iruku.😃
👍@tgbgamer5555
Hats off to u Ashvin sir. Keep it up
👍madantankuayyamadan
Thanambikai niranja Kathai sir iththu,
Intha video va romba naal munnadi watch list la add panni vachirunthen but ippo thaan pathen , intha story ennaku romba use fulla irrunthuthu sir. Thanks
👍chandrulog6658
நல்ல நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது மிக்க நன்றி சார்.
👍தங்களின் அன்பிற்கு நன்றி elayarajaelayaraja
Sir most useful video miss panna parthen
👍AbdulMalik-st1jm
sir , video excellent.
sir one doubt ?
Ena Mari exercise Pana body fit ta irukum ?
Belly kamipana Ena Ena exercise panalam?
physical exercise and its use pathi video upload panuga .
Running s best for everything
Gokul Mathavan we we
Super brother
👍@ThenMozhi-si6vh
சார் உங்களுடைய வீடியோ எனக்கு மிகவும் பிடித்திருக்கு உங்களுடைய கருத்து அனைத்தும் எனக்கு அடிமையாக புரியுது அழகா அருமையா எடுத்து சொல்றீங்க தேங்க்யூ சோ மச் ஆர் உங்க வீடியோ அனைத்து நான் பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி இன்னும் கூட உங்க வீடியோவ நான் மிஸ் பண்ணாம பார்க்கணும் நினைக்கிறேன் கண்டிப்பா பாருங்க உங்களுடைய கருத்து அனைத்தும் அருமையாக உள்ளது உங்களுடைய பேச்சு அனைத்தும் அருமையாக உள்ளது புரியும்படி சொல்றீங்க தங்க் யூ சோ முச் தட் ஐ லைக் யு சார் நீங்கள் சொல்லும் கருத்தில் எத்தனையோ மனிதர்கள் திருத்துவதற்கு முயற்சி செய்வதற்கு வாழ்க்கையில் மேலே ஒரு உறுதுணையாக நீங்க சொல்றீங்க அதை அனைவரும் இன்புற்று வாங்க நான் நம்புறேன் எனக்கே ஒரு நம்பிக்கை வருது என் மீது உங்க வீடியோ நான்கண்டிப்பா சப்போர்ட் பண்றாங்க லைக் பண்ணுவான் உங்களை சந்தித்து சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி யூடியூபில்🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏🤗🤗🤗🤗🤗🤗👍👍👍👍👍👌👌👌👌👌❣️❣️❣️❣️❣️❣️❣️🌹🌹🌹🌹
🙏🙏என்னால் முடியும் சார் தேங்க்ஸ் சார் 👍......
Sir AZHAGA handsome ah irukinga 😜
Adeiiii sight adikiriya da body soda 🤣🤣
👍pavitra2529
I'm 21 when I was 13 or 14 years old people said the same....bt NW im above all the ones who critizied me.....
wonderfull speech sir. 1st of all thank u so much for sharing this. i think ninga than enoda motivation nu. I'm so proud to be as ur sri Lankan fan..❤
You looking so manly
Looking good personality
👍sivasivakumar3436
அருமையான பதிவு❤❤❤
👍Nagarajan
சிறந்த முறையில் நடந்து வருகின்றன. இது தொடர்பாக தமிழக மக்கள் அனைவரும் சொற்ப இந்த நிலையில் கடந்த கலைஞர் கருணாநிதி தமிழ் வாழ்க வளமுடன் வாழ வழி வகுக்கும் என்றார் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் இந்த தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் 1935 வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் மத்தியில் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக
Super sir
👍dhinesh
thks sir
👍nithuclm
Alaga iruguriga
👍
@vasiraj3063
Hai sir I'm sumitha . Unga speech romba usefula eruku
Hi Doctor Sir.,
Vazhthukkal!!!
This is the first video, ungalodathu pakarathu,
Unga Eye contact pakka, straight ah paathu pesara madiri oru feel realistic ah irunthuchu...
Realllyyyyyyyyyyyyy Awesome☺️
Hi Doc, I work in a night shift IT job. What would be your advice for people like me. I suffer from sleep deprivation & constipation at times. Looking forward for your reply.
Thanks
Drink plenty of fluids.
Have warm milk before u sleep.take hot shower bath before u sleep.have one fruit per day.make a regular time to go to bed.
👍@rajavignesh91
தன்னம்பிக்கை மனவலிமை
👍user qw6hb8du5s
Super bro thanks
Thanks brooo
👍sathya
அருமையான பதிவு செய்ததற்கு நன்றி....
👍தங்களின் அன்பிற்கு நன்றி K.JEYANTHI JMS
Neengalum engalukku Miga Pidi tha Achiever...❤💐
Nice life lesson , Motivation.. ystrs Should take the moral from this👍👏
👍தங்களின் அன்பிற்கு நன்றி akhilaa
Sir I would like to meet you at least once
how could I contact you ? rech you bro
Karthikeyan R super
Karthikeyan R Me too sir
Did anyone meet ?
Very nice
ungalai contact panna mudiuma by keerthi
2019 any one
What a voice...........Sir really wonderful message as well as your voice............... ppppppppppppaaaaaaaaa sema sir......
👍sasirekamanikandan8735
Ivlo naal enga irundhinga anna ...naala pesringa ...nalla motivation and adha solla neenga eduthukra short time ...super 🤙 hands up
👍manijeyam2227
வணக்கம் சார்,மிகவும் பயனுள்ள தகவல் நன்றிகள் டாக்டர்
👍@@Srinivasan-qw2ml
Definitely.....one I will achieve sir.....but help important vendum
👍@priyae7403
Hi anna வணக்கம்....உங்கள் பதிவு,என் வாழ்வில் ஒவ்வொரு வெற்றி படியில் ஏறுகின்றேன்....நன்றிகள் பல....
👍@pragatheshwariramesh1333
கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடம்... மிக்க நன்றி
👍jamesjeba
அருமையான பதிவு நன்றி தம்பி வாழ்க வளமுடன்
👍devikaravi
லட்சுமி அஸ்வின் உங்களுடைய கருத்து என்னுடைய வாழ்க்கை மிகப்பெரிய உதவியாக இருக்கும் மிக்க நன்றி
👍shanmugamc8899
மிகவும் மனகவலஐயஇல் இருந்தேன் உங்கள் தன்னம்பிக்கை வார்த்தை மூலம் மனம் தெளிவாக உள்ளது நன்றி டாக்டர்
👍mahalakshmi
நல்ல அருமையான பதிவு சகோதரா
👍தங்களின் அன்பிற்கு நன்றி Uma Devi
Nalla karuthtgai azhahai sonneerhal Dr.....Sri Lanka. Haleem.
👍mmmhaleem
Maadha,pidha,guru deivam.ellarukkum gurukku mattumthan students pattriya arivai unarnthu seyalpada vaikka mudiyum enpathai anupaviththu naanum therindhu konden doctor.ungakittakuda neenga solkira motivate speechum enakku romba pidiththu irukkirathu doctor.