Vasantha Maligai Trailer Launch | S.P.Muthuraman | P.Susheela | Ramkumar | Cithralakshmanan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 139

  • @syedibrahim3503
    @syedibrahim3503 2 ปีที่แล้ว +18

    செவாலியர் சிவாஜிக்கு
    இணை.........சிவாஜி மட்டுமே!
    அன்றும், இன்றும், என்றும்
    சிவாஜி..... மட்டுமே!

  • @lakve1021
    @lakve1021 2 ปีที่แล้ว +11

    மிக அருமையான நிகழ்ச்சி. அருமை.

  • @Thatha123-cg2gg
    @Thatha123-cg2gg ปีที่แล้ว +5

    Nadigar Thilagam Shivaji Ganeshan Born for Acting. God gift acting to Shivaji sir., No body act like Shivaji Ganesh in the world. Thanks

  • @nairsadasivan
    @nairsadasivan ปีที่แล้ว +11

    Vasantha maligai.... Shivaji & vanisree's great film... TMS & Susheelaamma Songs are awsome

  • @vlnchidambramprasad6486
    @vlnchidambramprasad6486 ปีที่แล้ว +12

    சிவாஜி படம் வெளி வரும்போது முதல் காட்சி
    பார்க்க சென்றது நினைவுக்கு வருகிறது
    இனி யாரும் அவர் இடத்தை நிரப்ப முடியாது❤🎉😅

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 4 ปีที่แล้ว +13

    I'm Sri lanka kandy very very sivaji rasegai ❤ ❤ ❤

  • @aathipakavanaathipakavan6863
    @aathipakavanaathipakavan6863 ปีที่แล้ว +9

    10 நாள் தொடர்ந்து பார்த்த படம் மறக்க முடியாத படம்

  • @bharathbharath1442
    @bharathbharath1442 3 ปีที่แล้ว +16

    உத்தமபுத்திரன் கௌரவம் சம்பூர்ண ராமாயணம் படங்களையும் புதுப்பித்து தமிழ் சமுகத்திற்கு பெருமை சேருங்கள் திருவாளர் நாகராஜா அவர்களே...

  • @mskrishnakumar7080
    @mskrishnakumar7080 ปีที่แล้ว +2

    Legend of legends King of kings of acting is our dear Nadigar Thilagam Sivaji Ganesan🙏❤️
    Dr M S Krishna Kumar
    CA USA

  • @VijayaLakshmi-op8fx
    @VijayaLakshmi-op8fx 3 ปีที่แล้ว +6

    I had seen this film sososo manytimes.

  • @veerapandian2120
    @veerapandian2120 4 ปีที่แล้ว +11

    Sivaji Sir is KING!

  • @danielp8044
    @danielp8044 3 ปีที่แล้ว +5

    Great

  • @krishnamoorthykrishnamoort3263
    @krishnamoorthykrishnamoort3263 2 หลายเดือนก่อน +2

    P susheela ammavukku BHARAT RATNA award kodukka naam anaivarum madhya arasukku parinthurai seyya vendum

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 5 ปีที่แล้ว +15

    ஒளிப்பதிவாளர் வின்சென்ட் இயக்குனர் ஹீதரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர். அற்புதமான கலைஞர். அவரை நெஞ்சம் மறப்பதில்லை..

    • @dharmaraj5701
      @dharmaraj5701 3 ปีที่แล้ว

      வின்சென்ட் நடிகர் திலகத்தின் சிறந்த நண்பர்களில் ஒருவர். நடிகர் திலகத்தை அழகாக காட்ட அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் அற்புத கலைஞர். கவுரவம் படத்தில் நடிகர் திலகத்தின் பைப் கூட வின்சென்ட் பார்வையில் நடிக்கும். உத்தமபுத்திரன் படத்தில் வாள் சுழற்றும் நடிகர் திலகத்தின் தோளை மட்டும் காட்டுவார். பிரமிப்பாய் இருக்கும்.

  • @msubramaniam8
    @msubramaniam8 5 ปีที่แล้ว +20

    Suseelammaa ...so nice to see you & hear you talking........May GoD Bless you amma...love u so much ammaa

    • @shanmugamramasamy5322
      @shanmugamramasamy5322 3 ปีที่แล้ว

      Gthrtyhhyygyrrhhyryyghhyyyhhy gghgethghrgggheggteghrhrregewheh hgwethhhi

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 3 ปีที่แล้ว +4

    திரு. சிவாஜி கணேசன் அவர்கள் மேன்மை யின்
    உச்சம் , குணக்குன்று, வள்ளல் தன்மையில்
    கர்ணன் வாரிசு

    • @kannanchidambaram2701
      @kannanchidambaram2701 3 ปีที่แล้ว +1

      Vasantham என்றும் இதயத்தில் வீற்றிருக்கும் வசந்த மாளிகை.

  • @ravipamban346
    @ravipamban346 4 ปีที่แล้ว +11

    Great legend of Indian cinema,patriotic actor, humble person Dr nadigar thilagam

  • @natarajanponnusamy4354
    @natarajanponnusamy4354 5 ปีที่แล้ว +36

    வீரதயிழன்டா எங்க சிவாஜி கணேசன்டா நெருப்புடா நெருங்க முடியாதுடா கலியுக கர்ண்ன்டா அகிலஉலக நடிகன்டா மாசில்லா வீணையடா மனித தெயவமடா!

  • @ravicarlearning.tips.2570
    @ravicarlearning.tips.2570 5 ปีที่แล้ว +15

    One and only actor in the world is nadigar thilagam sivaji sir from V. Ravi....

  • @ravichandran6018
    @ravichandran6018 2 ปีที่แล้ว +3

    Sivaji mass hero. disciple of kamaraj.

  • @krishnamoorthykrishnamoort3263
    @krishnamoorthykrishnamoort3263 2 หลายเดือนก่อน +1

    There is no singer like P SUSHEELA because she sung more than 100 heroins permanently with machine voice

  • @aravindan.r9482
    @aravindan.r9482 5 ปีที่แล้ว +32

    சிவாஜிய மிஞ்சிய நடிகர்கள் அந்த நாளும் இல்லை இந்த நாளிலும் இல்லை இனியும் இருக்கப்போவதில்லை.
    அவரை போற்றுவோம்!

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு

  • @shivashankaribooks2283
    @shivashankaribooks2283 4 ปีที่แล้ว +8

    I have seen vasantha maaligai nearly 320 times. I am one of the berian of sivaji ganesan.

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 5 ปีที่แล้ว +38

    அம்மா பி. சுசிலா அவர்கள் குரலுக்கு நிகர் இவ்வுலகில் யாருமில்லை. அவரை நாம் இன்னும் கெளரவிக்க வேண்டும்!!!

  • @uglyvulture5172
    @uglyvulture5172 2 ปีที่แล้ว +8

    வசந்த மாளிகை படத்தின் பாடல்களை ஏன் இன்னும் தங்கத்தட்டில் பதிவு செய்ய வில்லை?
    இப்படிக்கு
    கண்ணதாசன் தாசன்

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 5 ปีที่แล้ว +25

    நடிகர் திலகம் என்றுமே எளியவர்
    பழகுதலுக்கும் இனிமை யர்

  • @selvaraj8571
    @selvaraj8571 4 ปีที่แล้ว +5

    நான் பிறந்தது 1973 நான் சிவாஜி ரசிகன் அது எனக்கு பெருமை. இன்னும் நிறைய நிறைய வாய்ப்புகள் கொடுக்காத தமிழகம் நடிப்புலகிற்க்கு துரோகம் செய்து விட்டது

  • @maniganeshs2720
    @maniganeshs2720 3 ปีที่แล้ว +14

    இந்த படத்தின் வெற்றிக்கு முழு முதல் காரணம் ஐயா TM.S
    அவர் பாடிய யாருக்காக என்ற பாடல்
    இரண்டு மனம் வேண்டும்
    என்ற இரண்டு மகத்தான பாடல்கள்.

    • @rajeshsmusical
      @rajeshsmusical 2 ปีที่แล้ว +3

      kalaimagal kai porule by Susheelamma

    • @mohamedniyas1851
      @mohamedniyas1851 2 ปีที่แล้ว +2

      T.m.s avarukku asgar award kedukkum

    • @mohamedniyas1851
      @mohamedniyas1851 ปีที่แล้ว

      Unmai asgar tms avarukku kudukkanum❤

    • @murugesan1696
      @murugesan1696 ปีที่แล้ว

      Sivaji & MGR in Nadippin moolamthan TMS perumai perttar.Abaththamaka comment podakkoodathu.

  • @anime_is_for_u
    @anime_is_for_u ปีที่แล้ว +1

    சாந்தியில் 300 காட்சிகள் ஹவுஸ் ஃபுல் தொடர்கிறது

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 5 ปีที่แล้ว +37

    நடிகர் திலகத்தின் வெறியர்களில் நானும் ஒருவன்!!!

    • @rajwagems3241
      @rajwagems3241 4 ปีที่แล้ว +2

      I am also

    • @srinivasankrishnamachari5540
      @srinivasankrishnamachari5540 3 ปีที่แล้ว +2

      ME TOO

    • @noyyalsakthisivasakthivel1464
      @noyyalsakthisivasakthivel1464 2 ปีที่แล้ว +1

      ரசிகன் என்பதே சிறப்புதான்
      வெறியன் என்பது அதற்கு ஒருபடி மேல்
      வாழ்த்துக்கள்

    • @nagarajan.ckasthuri964
      @nagarajan.ckasthuri964 2 ปีที่แล้ว

      உங்களை போல் நானும் ஒரு சிவாஜி வெறியன்....

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 ปีที่แล้ว +5

    சாதனை நாயகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மறக்க முடியாத
    சொந்தம்.

  • @revathishankar946
    @revathishankar946 3 ปีที่แล้ว +3

    Nadippukku deivam Shivaji sir
    Pattukku deivam Susila amma
    Panbukku deivam SPM sir

  • @sampathkumar3018
    @sampathkumar3018 4 ปีที่แล้ว +22

    சுசீலம்மா நூறாண்டு காலம் வாழ்க! நோய் நொடியில்லாமல் வாழ்க!

  • @ramalingamb8505
    @ramalingamb8505 5 ปีที่แล้ว +7

    Semmapathivu. Supper

  • @veerananayyavu930
    @veerananayyavu930 3 ปีที่แล้ว +7

    NADIGAR NADIPPU KADAVUL IVARAL TAMILANUKKU PERUMAI IN WHOLE WORLD NOBODY ACT LIKE SIVAJI THE WORLD NO 1 ACTOR VALKASIVAJI VALARKA AVAR PUGAL🙏🙏🙏👌👌

  • @kannank4824
    @kannank4824 3 ปีที่แล้ว +4

    Sivaji. Taaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa. Yengal. Ithaya. Theivamataaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @premjamuna8153
    @premjamuna8153 3 ปีที่แล้ว +2

    Super sir

  • @meenakshisundaram8746
    @meenakshisundaram8746 2 ปีที่แล้ว +5

    சொல்வது ஐயா சுசீலா ம்மாவை தவிர மற்றவர்கள்எல்லாம்ஐயாதெய்வப்பாடகர் டிஎம்எஸ்அவர்களக எப்படி மறக்க
    முடிந்ததுகொடுமை

  • @laxmandurai7885
    @laxmandurai7885 5 ปีที่แล้ว +6

    துணிச்லுடன் அரசியல் வளம் வந்தபின் எல்லாம் தமிழனும் ஏறி வருகிர்கள் வரவேறக்கதக்கது ! நன்றி !! தொரடர்வோம் !!!!!

  • @VenkateswaranR-x1f
    @VenkateswaranR-x1f 4 หลายเดือนก่อน

    Greatest actor in the world

  • @venkatesana.n2790
    @venkatesana.n2790 8 หลายเดือนก่อน

    SUCCESS WILL NEVER FAIL.

  • @santhaganapathy8153
    @santhaganapathy8153 4 ปีที่แล้ว +5

    I am alsi sivaji rasigai

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 5 ปีที่แล้ว +21

    அந்த ஜெயா ராஜபார்ட் ரங்கதுரையில் நடிகர் திலகத்தின் தங்கையாக வருவார்.

    • @ponnazhagis5724
      @ponnazhagis5724 3 ปีที่แล้ว +1

      I love sivaji appa

    • @dessigane
      @dessigane 3 ปีที่แล้ว +1

      @@ponnazhagis5724 ⁶

  • @artikabuilders7309
    @artikabuilders7309 5 ปีที่แล้ว +3

    Super

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic ปีที่แล้ว +2

    தமிழுக்கு சுசீலா ன்னும் ஒரு பேர் இருக்கும் போல சார்.

  • @selvaraj8571
    @selvaraj8571 4 ปีที่แล้ว +6

    இப்ப வர்ற படங்கள் மிகவும் மோசம் வயசு பொண்ணுங்க பசங்க மனச கெடுக்குற கதை வசனம் பாடல்கள் மிக மிகவும் மோசம்

    • @rajeswarim5330
      @rajeswarim5330 2 ปีที่แล้ว +1

      ரெம்ப கரைட் அண்ணா

  • @ramamurthyk2479
    @ramamurthyk2479 8 หลายเดือนก่อน

    On 6th day of January 1973 in
    Dina Mani Tamil News Paper
    My father brought only this
    Paper, particularly on that day
    My father forget to brought paper, so he send me to brought paper, in which Last
    Page half page advertisement
    for 100 days of Vasantha Malligai, in advertisement they
    Ethanai Puyaloom Malaiyoom
    Vandha loom, Vasuloom Sigaramoom sindhu Varum.But in our Bangalore
    11th day of 1973 the film
    Released I.e after 105 days
    the film released in Tamilnadu.

  • @jaganjagan3628
    @jaganjagan3628 3 ปีที่แล้ว +2

    Trailer launch nu sonnenga. Intha video la trailer um add panni irukalaam

  • @muralijbalamurali3895
    @muralijbalamurali3895 5 ปีที่แล้ว +10

    Shivaji Shivaji tha Nobody Acat like this

  • @murugesan1696
    @murugesan1696 ปีที่แล้ว +1

    P Suceela amma " Thiruvizhaiyadal" padaththil padiya Neela selai kattikkonda samuththira ponnu yendra padal Yenakku mikavum pidiththa padal.

  • @pullaiahgannamani5876
    @pullaiahgannamani5876 5 ปีที่แล้ว +3

    This picture super hit one of the major part vanisri why not coming

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 5 ปีที่แล้ว +13

    சித்ரா லட்சுமணன் ஒரு சினிமா லைப்ரரி!!

  • @selvasuresh2049
    @selvasuresh2049 5 ปีที่แล้ว +10

    sivajida

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 2 ปีที่แล้ว +2

    படம் வந்து 50 வருட க்கு மேல் ஆச்சு! 2 Nd release ன்னு சொல்லுங்க சார்!

  • @sundharsinger827
    @sundharsinger827 ปีที่แล้ว +2

    வாங்க ராஜா முத்து

  • @mohanabharathigmb7967
    @mohanabharathigmb7967 5 ปีที่แล้ว +12

    Nadigar thilagam sivajiganesan padalukku ooyir kuduthavr T M S avargal, avarudaiya pugaz endrum maraiyathu

  • @karthikeyanshanmugam3841
    @karthikeyanshanmugam3841 3 ปีที่แล้ว +1

    cinema has been in tamil

  • @jayaprakasharjunan1020
    @jayaprakasharjunan1020 3 ปีที่แล้ว +3

    தேய்வீக முகம் எங்கள் சசிளாம்மாள்

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 5 หลายเดือนก่อน

    Sp. Veeapandian Brother

  • @ashokmohan8995
    @ashokmohan8995 2 ปีที่แล้ว

    நானும்தான் ...

  • @ramamurthyk2479
    @ramamurthyk2479 8 หลายเดือนก่อน

    On 11th day of

  • @mohanabharathigmb7967
    @mohanabharathigmb7967 4 ปีที่แล้ว +1

    Susila,Amma pola miga sirantha paadagi innoruvar varave mudiyathu.

  • @kannank4824
    @kannank4824 3 ปีที่แล้ว +2

    Sivajiya. Oruthan. Theriyama. Pesuranna. Avan. Pavam

  • @murugesan1696
    @murugesan1696 ปีที่แล้ว

    Vasantha Mazhikai padaththai yeththanai thadavai parththiruppen yendrey yenakku theriyathu.Kurainthathu 50 thadavaiyavathu parththu eruppen.

  • @christiesebaratnam9155
    @christiesebaratnam9155 ปีที่แล้ว

    People should stop walking back and forth on the stage when someone is speaking. This is very typical in south Indian functions and is very disrespectful for the person at the mic

  • @mohanabharathigmb7967
    @mohanabharathigmb7967 5 ปีที่แล้ว +6

    Yaaralum nadigar thilagathai nerungakuda mudiyathi.avar nadippuda library.

  • @shanmugammegala3007
    @shanmugammegala3007 3 ปีที่แล้ว +4

    யாராலும் முடியாத செயல்

  • @siddeeksiddeek8325
    @siddeeksiddeek8325 3 ปีที่แล้ว +1

    அவா செத்துட்டாலே பாலூட்டி வழத்தகிலி என்று ரஜனி சார் 🍑 பீச்சர்

  • @sampathkumar3018
    @sampathkumar3018 4 ปีที่แล้ว +5

    ஜெயாம்மா இவ்வளோ குண்டாவா ? ஒடம்பை கொறையுங்கோ!

  • @msvijayakumar5264
    @msvijayakumar5264 ปีที่แล้ว

    Ithuthan unmai

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 5 หลายเดือนก่อน

    முதல் பாடல் சுசீலா பாட சரியாக வராததால் மாமாவே நீக்கிவிட்டார்

  • @thiyagarajanchithambaram2523
    @thiyagarajanchithambaram2523 5 ปีที่แล้ว +2

    Musiri sittilarai. Enna solrathususeela amma thanks

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 5 หลายเดือนก่อน

    SP. Muthuraman father Karaikudi DMK MLA

  • @SivanesanMks
    @SivanesanMks ปีที่แล้ว

    Tms romba arumaya paadiyirupar

  • @ravichandrankrishnan4242
    @ravichandrankrishnan4242 4 ปีที่แล้ว

    OK

    • @veerananayyavu930
      @veerananayyavu930 3 ปีที่แล้ว

      Nadippu kadavul ivarai pol nadikka ivulkil illai ivaral tamilanukku perumai 🙏👌👌

  • @psathya7619
    @psathya7619 ปีที่แล้ว

    TMS endra oru maa manidar illaiyenil padal kakchigal sirappa irukkadu padal scenes yellame sodappal ayirikkum.MGR ku TMS padalgale plus point

  • @mohanabharathigmb7967
    @mohanabharathigmb7967 4 ปีที่แล้ว +2

    Susila Amma ungalukku 100 vayathu aanalum ungaludaiya iniya kural marave maarathu

  • @tilakshekar9224
    @tilakshekar9224 5 ปีที่แล้ว +1

    Guru sandirasegam, say openly, we are the fan of her, you have been suffered because of her? Please.

  • @kamalarkarkark4142
    @kamalarkarkark4142 ปีที่แล้ว +1

    இந்த படத்தின் பிளாக் டிக்கெட் கிரவுன் தியேட்டரில்
    விலை 120/ அந்த நேரத்தில் ஒரு நாள் குடும்ப சாப்பாட்டு செலவு 5 ரூபாய் தான்

  • @arulsamyvethamuthu1671
    @arulsamyvethamuthu1671 2 หลายเดือนก่อน

    Sivajimaganbjpelserthathuvaruthamagaullathu

  • @selvivallinayagam5964
    @selvivallinayagam5964 4 ปีที่แล้ว +2

    H

  • @mohanabharathigmb7967
    @mohanabharathigmb7967 4 ปีที่แล้ว +1

    Ingu pesiyavargal yaarume tms patri ondrume sollatharhu migavum varuthamalikkirathu.

  • @manivelangappan992
    @manivelangappan992 2 ปีที่แล้ว

    Bi

  • @thiyagarajanchithambaram2523
    @thiyagarajanchithambaram2523 5 ปีที่แล้ว +4

    Musiri sittilarai. Enda ippa irukuraoru. Nadign kuda eillai

  • @karunakarenm.r9151
    @karunakarenm.r9151 5 ปีที่แล้ว +3

    Endru nadiganulum elai rasiganum elai

  • @Manickavasagam-qf1yf
    @Manickavasagam-qf1yf ปีที่แล้ว

    En. Thaivam. Uyir. Sivajikku. Inaiyaka. Ulagil. Evanum. Illai

  • @manomano403
    @manomano403 4 ปีที่แล้ว +2

    மானுட மேன்மையை வெளிக்கொணர சிற்பங்கள் ஓவியங்கள் இயல் இசை நாடக உத்திகள் பெரிதும் கையாளப்பட்டு
    மனங்களை வென்றது ஒரு காலம்..
    ..
    மானுடத்தின் அந்தரங்க சமாச்சாரங்களை மூலதனமாக்கி
    குளிக்கப் போனவர்க்கெல்லாம் சேறு பூசியது இன்னொரு காலம்..
    ..
    அறம் சொன்ன அத்தனையும் புறம்காண சினிமாவும் காரணம்..
    சினிமா மட்டுமே காரணமல்ல..
    ..
    மனிதம்.. சுருங்கிப் போனதுதான்
    காரணம்..
    ..
    ஆராயலமா,

    • @ravindrababu5588
      @ravindrababu5588 3 ปีที่แล้ว +1

      Sendhmizon,simakuralon sivaji ganesan unnmai tamizon.
      unnmai tamizonnukku Karam koopi vananguoom.
      Thamizargal agiya nam tmizarukku support seioom.

    • @RaviRavi-md2uz
      @RaviRavi-md2uz ปีที่แล้ว

      அருமை. இரவி

  • @Good-po6pm
    @Good-po6pm 3 ปีที่แล้ว +3

    நன்றி இல்லாத அசுழர்களே! படத்தின் வெற்றிக்கு தன்னை கொடுத்துப்பாடிய குரல் இறைவன் ஐயா ரி . எம் .எஸ் குடும்பத்திலிருந்து யாரையாவது அழைத்து மரியாதை செய்தீர்களா - எல்லா விழாக்களிலும் பார்க்கிறேன், எந்த நாதாரியும் ரி.எம்.எஸ் என்ற ஒப்பாரும் மிக்காருமிலா நாதக்கடவுளைப் புகழ்பாடுவதே இல்லை - நாசமா போவீர்கள் என்று திட்ட மனமில்லை - நாதாரிகளே திருந்துங்கள். யாரையெல்லாம் மதிக்க வேண்டும் என்று எண்ணுவதில்லையா நெய்யரியர்களே - அறிவில்லையா அசுழப்பயல்களே ..

  • @prabadurairaj8781
    @prabadurairaj8781 4 ปีที่แล้ว

    Always over acting except few movies .

  • @rajocod6339
    @rajocod6339 4 ปีที่แล้ว +2

    Super

  • @VijayKumar-ju1xz
    @VijayKumar-ju1xz 2 ปีที่แล้ว +3

    Super