சிவாஜி ஒரு உத்தமபுத்திரன் | Sivaji Ganesan Special Music Show | Raj Television

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024

ความคิดเห็น • 173

  • @murugank.p.4783
    @murugank.p.4783 4 หลายเดือนก่อน +5

    சிவாஜிகணேசன் நடிப்பின் இலக்கணமாக அன்றும் திகழ்ந்தார், இன்றும் திகழ்கின்றார், எதிர்காலத்திலும் திகழ்வார்.

  • @anthonyquinton3673
    @anthonyquinton3673 5 ปีที่แล้ว +23

    ஐயா சிவாஐியின் பக்தியான ரசிகன்னான் .என்றும் எங்களுடன் வாழ்கின்றார் . எதிர்வரும் காலங்களில் மாபெரும் ஆண்டு நிகள்வுககளாக உருமாறவேண்டும் .அண்ணன் வைஐி மகேந்திரனிற்க்கு என் நன்றியும் வாழ்த்துக்களும் ..

  • @veerananayyavu930
    @veerananayyavu930 3 หลายเดือนก่อน +5

    Arumayana vunmayana padivu SIVAJI ORU ADISAYAM SIVAJI ORU AVATHARAM GREATEST ACTOR IN THE WHOLE UNIVERSE VALTHUKKAL 🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravichandranponnusamy6804
    @ravichandranponnusamy6804 ปีที่แล้ว +15

    திரையுலகில் முதன்முதலாக, வில்லனை ரசிக்க வைத்த கதாநாயகன், எங்கள் நடிகர்திலகம்!!!

  • @saraswathi7557
    @saraswathi7557 5 ปีที่แล้ว +27

    சிவாஜி ஒரு இதிகாசம்

  • @duraipandi742
    @duraipandi742 4 ปีที่แล้ว +15

    உத்தமபுத்திரன் படத்தில் ஆரம்பம் முதல் ஆஹா என்னமாதிரி ஸ்டைல் நடிப்பு இரண்டு வேடங்களுக்கும் நடை குரல் வித்தியாசம் அற்புதம் நடிகர்திலகம் கடவுளின் அவதாரம்

    • @bharathibalasubramanian1420
      @bharathibalasubramanian1420 3 หลายเดือนก่อน +1

      சிவாஜி அவர்கள் உத்தம புத்திரன்

  • @chandragandhanramamoorthy5917
    @chandragandhanramamoorthy5917 3 ปีที่แล้ว +11

    உத்தமபுத்திரன்...super Padam.சிறுவயதில் பார்த்து ரசித்தபடம்.சிவாஜிக்கு இணை சிவாஜிதான்.❤️🔥🎉🙏👍

  • @velappanp7652
    @velappanp7652 4 ปีที่แล้ว +12

    No other actor in the world is so great as Dr.SHIVAJI.

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx 4 ปีที่แล้ว +10

    Nadigar thilakam sivaji என்றும் நடிப்பின் பல்கலைக்கழகம் no doubt super Vazthukkal

  • @seoduramanevanji7775
    @seoduramanevanji7775 5 ปีที่แล้ว +17

    நல்ல மனிதர்களை மட்டுமே
    ஒய்.ஜி மகேந்திரன்
    பாராட்டுவார்!

  • @rachugloria3267
    @rachugloria3267 4 ปีที่แล้ว +10

    Only sivaji is the greatest actor in the world.

  • @seoduramanevanji7775
    @seoduramanevanji7775 5 ปีที่แล้ว +18

    சிவாஜி ஒரு தங்கம்!
    திரை உலகின் சிங்கம்!

  • @Thatha123-cg2gg
    @Thatha123-cg2gg ปีที่แล้ว +4

    I am ftom Bangalore. Shivaji Ganeshan born for Acting. Acting God to Shivaji Gsneshan. No body act like Shivaji Ganeshan in the WORLD.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 ปีที่แล้ว +25

    2 வேடங்கள் மட்டுமல்ல 20வேடங்கள் கொடுத்தாலும் வித்தியாசம் காட்டி நடிப்பார் என்றும் இரைட்டைவேடங்களில் மிக சிறப்பாக நடித்து வெளிவந்த முதல்படம் என்றும் ஆளந்த விகடன் பொக்கிஷம் பகுதியில் குறிப்பிட்டுள்ளது 25 வாரங்கள் ஓடிய மாபெரூம் வெற்றிப்படம்

  • @jemimavasantha3746
    @jemimavasantha3746 2 หลายเดือนก่อน +2

    அருமையான நிகழ்ச்சியாக இருந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.நன்றக.

  • @francisedison6316
    @francisedison6316 4 ปีที่แล้ว +8

    என்ன படம் என்ன பாடலகள் ஓ பரவசம் பரவசம் நன்றி நன்றி

  • @jaganathanv3835
    @jaganathanv3835 5 ปีที่แล้ว +19

    "நடிகர் திலகம் சிவாஜி "
    சங்கத் தமிழ் வளர்த்த
    தங்கத் தமிழ் மக்களுக்கு
    சிங்கத் தமிழன் சிவாஜி
    தந்த சீரும் கொடையும்
    கலையும் நற்றமிழுமே
    தமிழகமும் திரையுலகும்
    உமை என்றும் வணங்குமே

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 5 ปีที่แล้ว +2

      Jaganathan V bro super

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 5 ปีที่แล้ว +2

      Jagannathan sir you are not a fan of shivaji you are the real DEVOTEE of shivaji

    • @jaganathanv3835
      @jaganathanv3835 5 ปีที่แล้ว +1

      @@mahaboobjohn3982 Sir, thank you for your response. I am one like you.

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 5 ปีที่แล้ว +2

      @@jaganathanv3835 sir when ever see shivaji films i always think about you

    • @jaganathanv3835
      @jaganathanv3835 5 ปีที่แล้ว +2

      @@mahaboobjohn3982 Sir, Thank you.

  • @perumalm883
    @perumalm883 8 หลายเดือนก่อน +7

    உத்தமபுத்திரன் என்றும் அழியாத காவியம்

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 ปีที่แล้ว +12

    இத்திரைப்படத்தைப்பற்றிய ஆணந்தவிகடன் எழுதிய விமர்ச்சனம்-2வேடங்கள் மட்டுமல்ல 20வேடங்கள் கொடுத்தாலும் வித்தியாசம் காட்டி நடிப்பார் சிவாஜி என்பதுதான்

    • @sudalaiyogeshwar4127
      @sudalaiyogeshwar4127 4 ปีที่แล้ว +4

      Mahaboob John, பி.யு. சின்னப்பா நடித்த " உத்தம புத்திரன் " 1940- ல் வெளிவந்தது. சிவாஜி நடித்த " உத்தம புத்திரன் " 7.02.1958- ல் வெளிவந்தது. அதற்கு பிறகு mgr நடித்த ' நாடோடி மன்னன் ' வந்தது.
      சிவாஜி நடித்த உத்தம புத்திரனில் இடம் பெற்ற சில காட்சிகள் நாடோடி மன்னனில் இடம் பெற்றுள்ளன. மக்களாட்சியை வலியுறுத்தும் உத்தம புத்திரனின் கதையை ஒட்டியதுதான் நாடோடி மன்னனின் கதையும்.
      உத்தம புத்திரனில் பார்த்திபனாக வரும் சிவாஜி நாடோடியாக வருவார். நாடோடி மன்னனில் வீராங்கனாக வரும் mgr நாடோடியாக வருவார். உத்தம புத்திரனில் மன்னன் விக்ரமனாக வரும் சிவாஜி மது,மங்கை என்று உல்லாசமாக இருப்பார். நாடோடி மன்னனில் மன்னன் மார்த்தாண்டனாக வரும் mgr பழரசம் அருந்துவார். இதில் விக்ரமன் ஒரு கையை உயர்த்தி " ஹா..." என்று ஒரு "MANNERISM " காட்டுவார். ( அது "STYLISH " - ஆக இருக்கும் ). அதில் மார்த்தாண்டன் சளி பிடித்தவரை போல விரல்களால் மூக்கை சுளித்து ஒரு " MANNERISM " காட்டுவார். ( அது "CHILDISH "- ஆக இருக்கும் ).
      ஆனால் அதுவும் 29.06.1957- ல் வந்த சிவாஜியின் " தங்கமலை ரகசியம் " படத்தில் பி.எஸ்.வீரப்பாவும் எம்.என். நம்பியாரும் செய்வது போலத்தான் இருக்கும்.
      உத்தம புத்திரனில் ஒரு சிவாஜி அரியணையில் அமர்ந்திருக்க இன்னொரு சிவாஜி அவருக்கு பின்னால் வந்து நிற்பார். நாடோடி மன்னனிலும் இப்படி ஒரு காட்சி உண்டு.
      இப்படி உத்தம புத்திரனில் வந்த காட்சிகள் நாடோடி மன்னனில் இடம் பெற்றதற்கு mgr ரசிகர் தரப்பில் " நாடோடி மன்னன் நான்கு வருடங்களாக தயாரிப்பில் இருந்த படம், அதிலிருந்த காட்சிகளைத்தான் திருடி உத்தம புத்திரனில் வைத்துள்ளனர் " என்று சொல்லப்படுகிறது.
      Mahaboob John , தயவுசெய்து நீங்கள் இதற்கு விளக்கம் தாருங்கள்!
      என்னைப்பொருத்தவரை உத்தம புத்திரனில் வரும் " யாரடி நீ மோகினி. .." என்ற ஒரு பாடலுக்கு ஒன்பது " நாடோடி மன்னன் " ஒன்றாக வந்தாலும் ஈடாகாது!

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 4 ปีที่แล้ว +5

      @@sudalaiyogeshwar4127 உத்தமபுத்திரன் திரைப்படத்தை முடக்க எம் ஜி.ஆரும் உத்தமபுத்திரனை எடுப்பதாக விளம்பரம் செய்தார்.என்.எஸ்.கிருஷ்ணன் தலையிட எம்.ஜி.ஆர் உத்தமபுத்திரனை கைவிட்டுவிட்டு நாடோடிமன்னணை எடுத்தார்.அதுவும் ஆங்கிலபடத்தின் தழுவல்.உத்தமபுத்திரனின் பாதிப்பில் பல காட்சிகளை நாடோடிமன்னணில் வைத்தார் என படித்துள்ளேன் .நீங்கள் கூறுவது உண்மை.Dansemasterஆக பணியாற்றி நடனத்தை முழுமையாக கற்ற கமல்ஹாசன் உட்பட பலரும் யாரடி நீ மோகினி பாடலில் சிவாஜியின் நடனத்தை பாராட்டி இன்றுவரை சிலாகித்து பேட்டியளிக்கின்றனர்.ஆனால் சிவாஜியோ தன்னடக்கத்துடன் நடன இயக்குனர் ஷுராலால் கூறியபடி செய்தேன் இதில் என்னுடைய பங்கு எதுவுமில்லை என்று கூறியுள்ளார்.ஒரு common audienceஆக சிவாஜியின் படத்தை பார்ப்பவர்கள் அவரது திறமையை நிச்சயம் பாராட்டுவார்கள். சிவாஜியை குறை கூறவே படம்பார்ப்பவர்களை என்னவென்று சொல்வது .பாவம் விட்டுவிடுங்கள்

    • @sudalaiyogeshwar4127
      @sudalaiyogeshwar4127 4 ปีที่แล้ว +1

      @@mahaboobjohn3982 Mgr நாடோடி மன்னனை " King Of The Son " என்ற ஆங்கில படத்தின் கதையிலிருந்துதான் காப்பியடித்து தயாரித்தார் என்று இருபது ஆண்டுகளுக்கு முன்பு தினமலர் பத்திரிகையில் நான் படித்துள்ளேன்.

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 4 ปีที่แล้ว +2

      @@sudalaiyogeshwar4127 உண்மை.அதே கதையை நாடோடிமன்னனில் நடித்துக்கொண்டே தெலுங்கில் பானுமதி தயாரித்தார்.

    • @gajanharshini7245
      @gajanharshini7245 4 ปีที่แล้ว

      @@sudalaiyogeshwar4127 super sir

  • @sivapackiamgurusamy4321
    @sivapackiamgurusamy4321 5 ปีที่แล้ว +11

    Yes நடிகர்திலகம் உத்தமபுத்திரன்தான்

  • @shivanshiv1421
    @shivanshiv1421 6 หลายเดือนก่อน +4

    நான் நடந்து க்கொண்டிருந்தோன் ........புயல் பயங்கரமாகவீசியது . காற்றும் பேய்போல் அடித்தது . மண்ணும்பறந்தது . மரங்களும் ஆடியது. நான் பயந்தேன் நான் தினமும் வழிபாடும் என்தெய்வத்தைவேண்டினேன்.... என்தெய்வங்கள் என்னைகாப்பாற்றவில்லை . சிலநிமிடங்களிள் புயல். காற்று .மற்றும் எல்லாம் நின்றுவிட்டது. சற்றுதிரும்பிபார்த்தேன். நடிப்புமேதை சிவாஜி ஐயா வருகின்றார்........இவைகள் அனைத்தும் பயந்துசெயலிறந்துவிட்டது... ஓவியர்... உமாரவி....

  • @kalathiyanvgs6486
    @kalathiyanvgs6486 4 ปีที่แล้ว +6

    Tks to brilliant tamil people, who did not support in politics to NT. Because a honest and true man not degraded by tricks, lies and conspiracy. Ever honest, sivaji ayya, you are ever green.

    • @ravichandranponnusamy6804
      @ravichandranponnusamy6804 ปีที่แล้ว

      Its painful truth. Pure gold is not fit for making ornaments. It has to be mixed with some impure metal. Sivaji was 24 carat gold. That's why political gimmicks were not followed by him. Power and positions are jewels made out of impure gold.

  • @panasonic6343
    @panasonic6343 5 ปีที่แล้ว +7

    Nobody can forget sivaji sir .he is a gods gift.he was a hard worker .he was sincere.

  • @yoganathanveerapathiran5782
    @yoganathanveerapathiran5782 6 ปีที่แล้ว +19

    சிவாஜி எங்கள் உயிர் மூச்சு.

  • @journalistjawahar2711
    @journalistjawahar2711 8 หลายเดือนก่อน +2

    கற்றார்கள் கற்றாரே
    காமுருவர் ••
    மிக உயர்ந்த திரைக் கலை
    ரசிகர்கர்களான எங்களைப போன்றவர்களுக்குத் தான்
    சிவாஜி கணேசன்
    என்ற ஒப்புமை இல்லாத
    மாக் கலைஞனை
    ‌ரசிக்க முடியும் !
    எங்கள் சிவாஜி
    ‌‌ கலைமகளின் மானுடவடிவமாக
    இந்த ப்ரபஞ்சத்தில்
    அவதரித்தவர் √
    அவரோடு பேசவும்
    பழகவும் வாய்ப்பு பெற்ற
    நாம் பெரும் பாக்கியசாலிகள் ✓

  • @rajendranprabhu
    @rajendranprabhu 4 ปีที่แล้ว +7

    "மஹாராஜன் உலகை ஆளுவான்" பாடல் கரணன் படத்தில் இடம்பெற்ற பாடல்தான்.

  • @muthum1657
    @muthum1657 6 ปีที่แล้ว +17

    கலை தாயின் மகன் சிவாஜி....

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 5 ปีที่แล้ว +11

    ஆஹா .... அருமை .....அருமை..., அந்தக்காலத்திற்கே அழைத்துசென்றுவிட்டார் Y.G.M. தொகுத்து வழங்கிய விதமும் மிக அற்புதம். ஒவ்வொரு பாடலுக்கும் கொடுக்கும் விளக்கமும் மிக நன்று.

  • @adamu6151
    @adamu6151 4 ปีที่แล้ว +5

    Y.G.M.you r the man for the success of Sivaji programmes.I saw this movie in different theatres for more than 50 times.Now iam old,could not attend programmes like this.Long live Y.G.M.

  • @ramarramar7956
    @ramarramar7956 4 ปีที่แล้ว +6

    அருமை உத்தமருக்கு என் வாழ்த்துக்கள்

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 2 หลายเดือนก่อน

    I am camping in USA presently. Few days back I happened to see Uttamaputran movie in TH-cam. I don't find any difference between the original playback singers voice of these songs & the voice of these singers in this show. Great. God bless all of you.
    20.6.2024

  • @Good-po6pm
    @Good-po6pm 5 ปีที่แล้ว +9

    A1 ACTOR ONE AND ONLY SIVAJI - A1 SINGER ONE AND ONLY TMS

  • @hariv8902
    @hariv8902 5 ปีที่แล้ว +6

    World's number one best actor is shivaji

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 ปีที่แล้ว +9

    Shivaji never repeated this style in his other movies that is his greatness

  • @hariv8902
    @hariv8902 5 ปีที่แล้ว +6

    World's number one best actor is shivaji Ganeshan

  • @venkatramankannan7157
    @venkatramankannan7157 4 ปีที่แล้ว +4

    ஜானகி அருமையாக பாடுகிறார், வாழ்த்துக்கள்

  • @SubathraSankaran-ez4bg
    @SubathraSankaran-ez4bg 6 หลายเดือนก่อน +2

    When thinking about sivaji sir I am crying fate has taken him soon from us

  • @SubathraSankaran-ez4bg
    @SubathraSankaran-ez4bg 6 หลายเดือนก่อน +2

    Dance fine p leelas voice and music are great

  • @mohankumar-wg2qj
    @mohankumar-wg2qj 6 ปีที่แล้ว +19

    Great Actor Nadigar Thilagam shivaji Ayya we miss you

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz 8 หลายเดือนก่อน +2

    ஸ்டைலின்உச்சம்சிவாஜி! சிவாஜி! மட்டும்தான்இரவி

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 4 ปีที่แล้ว +6

    Sivaji sir pattri ketka ketka. Maisilirkirathu singaththin puzhal vazhga

  • @kalyanisundaram6152
    @kalyanisundaram6152 ปีที่แล้ว +3

    இட் இஸ் ஒன்டர்ஃபுல் பெர்ஃபார்மன்ஸ்

  • @ganeshv1424
    @ganeshv1424 4 ปีที่แล้ว +5

    Super

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 6 ปีที่แล้ว +8

    worth to watch and such special music show is deserved to only our uthimaputhiran NT.

  • @Good-po6pm
    @Good-po6pm 5 ปีที่แล้ว +9

    IT IS A GOD GIFT FOR US SIVAJI AND TMS - IN THE EARTH NO ONE CAN ACT NO ONE CAN SING LIKE SIVAJI - TMS .

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 4 ปีที่แล้ว +5

    Long live ygm sir.

  • @ravindranb6541
    @ravindranb6541 6 ปีที่แล้ว +8

    Wonderful presentation! Sivaji sir the great will bless all his fans!

  • @ravicarlearning.tips.2570
    @ravicarlearning.tips.2570 6 ปีที่แล้ว +8

    YGM sir you wonderful person you are the first son of Nadigar thilagam, god bless you sir.

  • @rajendranp1271
    @rajendranp1271 3 ปีที่แล้ว +22

    ஆந்திரப்பிரதேசம் விஜயவாடாவில் தமிழர்களால் நடத்தப்பட்ட 'திருவள்ளுவர் தமிழ் பாடசாலை ' என்ற தமிழ் பள்ளிக்கூடத்தின் விரிவாக்கத்திற்காக நன்கொடை அளித்தார். அது 1960ம் வருடம். நான் அப்பள்ளியில் அப்போது ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன். கொடை வள்ளலை முதன்முதலில் பார்த்த தருணம்.

  • @chandramoulidharmarajan3674
    @chandramoulidharmarajan3674 6 ปีที่แล้ว +8

    Kudos to Mahendran for bringing out fond memories of our great Sivaji!

  • @srinivasana6748
    @srinivasana6748 6 ปีที่แล้ว +10

    Sivaji is a great actor

  • @manikamraja
    @manikamraja 9 หลายเดือนก่อน +3

    உலகம்போற்றும்உ 8:45 தொண்ட்டுவர்சிவாஜிஅவரகள்ன்னதகலஞகன்நடிப்புலகசக்கரவர்த்திநேரம்தவறாததொழில்பக்திஇது 7:57 8:02 8:15 8:16 உயரத்தைஎந்தநடிகரும்எட்டிபிடிக்க
    முடியாததொட்டவர்சிவாஜிவாழ்கஃஅவரதுபுகழ்🎉🎉🎉🎉🎉🎉

  • @thiagarajanarumugam7126
    @thiagarajanarumugam7126 23 วันที่ผ่านมา

    World Best actor is shivaji ganesan, no actor is near to him in acting, valzga shivaji pugal 🌹🌹🌹

  • @yoganathanveerapathiran5782
    @yoganathanveerapathiran5782 6 ปีที่แล้ว +5

    விரைவில் நிகழ்ச்சி நடைபெறும் போது தெரிவிக்க முயற்சி க்கிறேன்

  • @narayanikv8673
    @narayanikv8673 6 ปีที่แล้ว +11

    அற்புதமான நிகழ்ச்சி நன்றி

  • @krishnakumar-dp9zk
    @krishnakumar-dp9zk หลายเดือนก่อน

    Thanks to Y.G.M sir, who happens to be an ardent devotee of great Nadigar Thilagam.

  • @somasundaramadappa2982
    @somasundaramadappa2982 9 หลายเดือนก่อน +2

    I am very grate full thankes for this program very very happy god bless soma sundara Bangalore

  • @sabaribalakumar6489
    @sabaribalakumar6489 หลายเดือนก่อน +1

    👏👏👏for youngsters

  • @muthukumarsundaram1744
    @muthukumarsundaram1744 5 ปีที่แล้ว +6

    Nadekkatheryatha Nadigar Thilagam , patheramagave marivedugerar

  • @RamHariram
    @RamHariram 6 ปีที่แล้ว +6

    I was eagerly awaiting to hear "Yaaradi Nee Mohini" and disappointed. I am also a great fan of Sivaji Ganesan and used to watch his movies on the first day when they were released.

  • @prabhakaran4143
    @prabhakaran4143 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர்

  • @pspadmanaban653
    @pspadmanaban653 ปีที่แล้ว +4

    அந்த காட்சியை காண்பித்துக்கொண்டே பாடல் ஒலித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

  • @murugesannadar1176
    @murugesannadar1176 8 หลายเดือนก่อน +2

    நடிப்புலகமன்ணன்
    பகழ்வாழ்க

  • @patricialopez-wd1xe
    @patricialopez-wd1xe 6 ปีที่แล้ว +7

    Sivaji Ganesan the Great.

  • @ravipamban346
    @ravipamban346 4 ปีที่แล้ว +4

    Title is correct ygm sir.congrats

  • @cheranilango1478
    @cheranilango1478 5 ปีที่แล้ว +6

    Thank you very much Mr. YGM for this wonderful show. Memories may be beautiful, but sometimes they are painful. Reminiscence of my childhood tells me that "Uththama puththiran" was the first film that I saw at a theatre with my older brothers and sisters. Greetings from down-under.

  • @drelango8178
    @drelango8178 4 ปีที่แล้ว +3

    Great show Thanks to YGM

  • @palanimohan1763
    @palanimohan1763 6 ปีที่แล้ว +7

    அசத்தல்

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 4 ปีที่แล้ว +4

    In TN cine field, Uttama puthiran was the first movie to use iron mask wearing &fighting with sharp knives, swords.

  • @kalachandra1137
    @kalachandra1137 6 ปีที่แล้ว +18

    ஐயா நீங்கள் நடிகர்திலகத்தின் மீது வைத்துள்ள அபிமானத்தை மன்னிக்கவும், வெறியை என்னவென்று சொல்ல? நாங்களும் நடிப்பின் இமயத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறோம். எப்படி என்று
    தெரியவில்லை . தயவு செய்து பகிருங்கள்.

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 5 ปีที่แล้ว +6

    இசை, ................. வாரி வழங்கியுள்ளார்கள். அதேபோல் பாடகர்கள் அனைவரும் மிகவும் சிரத்தையுடன் பாடியுள்ளார்கள்.
    " பொன்போல மின்னும் மன்னா உன் அங்கம் "
    " கண்ணாலே கண்டாலே ஆனந்தம் பொங்கும் "
    ஆம், உண்மைதான். இந்த வரிகள் இந்த படத்தில் வருவதால் தானோ என்னவோ, மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் சிவாஜியும், பத்மினியும் அவ்வளவு அழகாக இருப்பார்கள்.

  • @venkatramankannan7157
    @venkatramankannan7157 4 ปีที่แล้ว +4

    யாரடி நீ மோகினி என்னாச்சு

  • @user-fm7hs8bp1z
    @user-fm7hs8bp1z 17 วันที่ผ่านมา

    Greatest actor in the world

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 5 ปีที่แล้ว +6

    காத்திருப்பான் கமலக்கண்ணன், பாடலுக்கு நாட்டியத்தை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்தமைக்கு நன்றி. ( அதில் சிறு சிறு குறைகள் தெரிகின்றன. இருந்தாலும் அவை மற்றவர் கண்களுக்கு தெரியாது என நினைக்கிறேன்)
    புதிய முயற்சி, நன்று வாழ்த்துக்கள்.

  • @sekharharan7798
    @sekharharan7798 4 ปีที่แล้ว +2

    Marvelous Mr.Mahidran

  • @VelmuruganKavitha-z2e
    @VelmuruganKavitha-z2e 6 วันที่ผ่านมา

    Irattai,vetamena,irantairam,vetam,kotuthaalum,en,thalaivanin,nagamkootanatikkum,imayamalail,jolikkum,bairam,engalthalaivansivaji,enrum,ilamai,azhagan

  • @SubathraSankaran-ez4bg
    @SubathraSankaran-ez4bg 6 หลายเดือนก่อน +1

    Karna song super

  • @raggggu
    @raggggu 6 ปีที่แล้ว +3

    There are tens of thousands of extremist fans for Nadigar Thilagam like me. But the man sitting on top seems to be YGM. Nadigar Thilagam fans would be grateful to YGM's contribution. In my opinion, it is unfortunate, due recognition to YGM's versatile talent has not yet come.

  • @vrmpB.Velumani
    @vrmpB.Velumani 7 หลายเดือนก่อน +1

    Indiyacinimavil muthan muthalil palavakaipattah STYLE seithavar mahamahanadigarthilagam enkalin SIVAJI ayyah MATTUMEY avarukku nikar evar CINIMA ULLAVARAI SIVAJI AYYAH PEYARUM PUGAIZYUM nilaithirukkum EVERGREEN ONLYONE YRUE HERO 🎉🎉🎉🎉🎉🎉🎉S🎉I🎉V🎉J🎉I🎉🎉🎉🎉🎉

  • @venkatramankannan7157
    @venkatramankannan7157 4 ปีที่แล้ว +3

    Kovai Murali also

  • @SubathraSankaran-ez4bg
    @SubathraSankaran-ez4bg 6 หลายเดือนก่อน +1

    But there is no dry to in this singer's voice janaki mural and all

  • @azeezazadable
    @azeezazadable 5 ปีที่แล้ว +4

    Very good programme

  • @SubathraSankaran-ez4bg
    @SubathraSankaran-ez4bg 6 หลายเดือนก่อน

    B g m very fine flute super

  • @SubathraSankaran-ez4bg
    @SubathraSankaran-ez4bg 6 หลายเดือนก่อน +1

    Why that important song is not there dance of sivaji Helen reeta

  • @SubathraSankaran-ez4bg
    @SubathraSankaran-ez4bg 6 หลายเดือนก่อน +1

    Ý ģ m great

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 6 ปีที่แล้ว +7

    challenging role Normal make-up but shown a lot of difference only by acting

  • @user-de1zy4mk3z
    @user-de1zy4mk3z 3 หลายเดือนก่อน +1

    Actual picture pl Realy by Side

  • @muralitm915
    @muralitm915 8 หลายเดือนก่อน +1

    Endrum Nadigar Thilagam

  • @seenivasan960
    @seenivasan960 6 ปีที่แล้ว +6

    avantan manidan

  • @srinivasagamrajasankar5820
    @srinivasagamrajasankar5820 5 ปีที่แล้ว +15

    உதவி செய்வதை உங்களிடம் அனுமதி பெற்று செய்ய வேண்டியதில்லை, விளம்பரப்படுத்த அவசியமில்லை.அவரால் பயன் பெற்றோருக்கு தெரியும் உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அருமையான மனிதர் அவரை கொச்சை படுத்துவதை தவிர்க்கலாம்

  • @elanthiraiyan6765
    @elanthiraiyan6765 6 ปีที่แล้ว +12

    தனுஸ்கோடிபுயலின்போதுசென்னையில்வெள்ளம்பாதித்தஆயிரக்கணக்கானகுழந்தைகளுக்குபால்பவுடர்சிவாஜிகொடுத்தார்.விளம்பரம் இல்லாதகர்ணன்சிவாஜி.இ.இராமலிங்கம் சிம்மக்குரலோன் சிவா ஜிமன்றம்திண்டுக்கல்

    • @Good-po6pm
      @Good-po6pm 5 ปีที่แล้ว

      MGR GAVE FOOD FOR PORE PEOPLE THOSE TIME SIVJI GAVE MILK POWDER GOOD HELP

    • @sivapackiamgurusamy4321
      @sivapackiamgurusamy4321 5 ปีที่แล้ว +2

      உண்மை திரையுலகின் விளம்பரம் விரும்பாத கர்ணன் நடிகர்திலகம் ஒருவரே

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 5 ปีที่แล้ว +1

      @@Good-po6pm MGR send food sothat shivaji send milk powder why mgr fans unnecessarily post comments

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 5 ปีที่แล้ว +1

      Godt Humor கோயில் நிதி என்றால் இரண்டாயிரம் வெள்ள நிவாரணம் என்றால் 75ஆயிரம் பாரதி விழாவுக்கு 50 ஆயிரம் பள்ளி கட்டிடம் கட்டவா 25ஆயிரம் மருத்துவமனை காட்டவா 50ஆயிரம் தேச பக்தர்களுக்கு சிலை அமைக்கவா இதோ 5ஆயிரம் அறிஞர் பெருமக்களுக்கு பணமுடிப்பு அளிக்கவா இதோ பத்தாயிரம் கலைத்துறையில் யாருக்கேனும் திருமணமா இரண்டாயிரம் என்று வாரிக்கொடுத்த வள்ளல் கணேசன் நேருஜி காமராஜர் அண்ணா கருணாநிதி ஆகியோர் மூலம் நாட்டுக்கு நடிகர்திலகம் கொடுத்த பகிரங்க நன்கொடையே பல லட்சம் தேறும் ஆதாரம் தமிழ் வாணன் எழுதிய நடிகர்திலகம் புத்தகத்தில் இருந்து

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 5 ปีที่แล้ว +1

      Godt Humor 1957 முதல் 1961 ஆண்டு வரை 112 முறை வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் அரங்கேற்றிளார்.அந்த காலகட்டத்தில் ஒரு கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது. அப்பொழுது நாடகத்தின் மவுசு குறைந்து சினிமா கலைகட்ட துவங்கியதால் நாடகத்தில் வேலை செய்தவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகிக் கொண்டிருந்தது.நாடக தொழிலையும், நம்பியிருந்த தொழிலாளர்களுக்கும் உதவும் வகையில் நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார்.92 வது முறை நாடகம் நடித்துக் கொண்டிருக்கும் போது வசனம் பேசிக்கொண்டிருக்கும் போது தொண்டையில் ரத்தம் கசிந்தது.டாக்டர் நாடகத்தில் நடிக்கக் கூடாது என்று அறிவுரை கூறியும் கேளாமல் 112 முறை நாடகத்தை நடத்தி அதில் கிடைத்த பணத்தில் நாடகத்தில் பனிபுரிந்தவர்களுக்கு கொடடுத்தது போக மிச்சம் இருந்த தன் பங்கு பணம் 32 லட்சங்கள். அவர் நினைத்திருந்தால் மவுண்ட் ரோட்டில் 32 சாந்தி தியேட்டர்கள் வாங்கி இருக்கலாம். அந்த பணம் முழுவதையும் வருங்கால சந்ததியினருக்காக கல்விக்கும் நூலக வளர்ச்சிக்கும் அளித்தார்

  • @seenivasan960
    @seenivasan960 4 ปีที่แล้ว +3

    Sivaji tamilintin sooatu

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 2 หลายเดือนก่อน

    Mr. YGM is great entretrainer & a great showman, excellent speaker, very good comedian. I have seen him only in films not in dramas. I wish him all the best. 20.6.2024

  • @vellaivrs7341
    @vellaivrs7341 หลายเดือนก่อน

    😂❤😂❤

  • @basavalingamd2776
    @basavalingamd2776 4 ปีที่แล้ว

    பாடகிகளை மாற்றியிருக்கலாம்.

  • @user-eg3le7ln8s
    @user-eg3le7ln8s 6 หลายเดือนก่อน +1

    fraud cheating master
    he not allowed that boy
    ih he allowed he burried
    shivaji before 50 yeard

  • @user-eg3le7ln8s
    @user-eg3le7ln8s 8 หลายเดือนก่อน

    the actresses life he hsd spoiled pamini kancana
    devika last sri and sujatha
    etc etc. sri srimathi house
    shivaji car comeout his
    son car enter the mother
    house.

  • @user-uc1we1qr6w
    @user-uc1we1qr6w 8 หลายเดือนก่อน

    0:15 0:15 0:15

  • @medullaoblongata3919
    @medullaoblongata3919 6 ปีที่แล้ว +2

    You could have chosen good singers. There are lots of singers in Tamil Nadu. I could sing better than this. Sorry for this comments

  • @sothuppakkamchittamur5684
    @sothuppakkamchittamur5684 ปีที่แล้ว

    L