உலகநாயகன் கமல்ஹாசன் உயர்வுக்கு காரணம்? | Kamal Haasan Sirappu Pattimandram | Jaya Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 109

  • @babuvarghese7520
    @babuvarghese7520 10 วันที่ผ่านมา +17

    இந்த நிகழ்ச்சியை
    பார்த்து கொண்டிருந்த போது தான் நமது
    கணேஷ் அவர்கள்
    இறந்த செய்தி வந்தது. அதை கேட்டதும் ரொம்ப
    வேதனை யாக
    இருந்தது.
    நான் ஒரு மலையாளி இருந்தாலும்
    அவர் நடித்த நிறைய படங்கள்
    பார்த்திருக்கிறேன்.
    திறமை உள்ள அந்த
    நல்ல நடிகர் அவர்.
    அந்த மேதையின்
    நினைவிற்கு முன்
    என் கண்ணீர் அஞ்சலி!!
    🙏😔❤️😔🙏
    Kottayam Babu
    தமிழ் டீச்சிங் சென்டர், kottayam
    கேரளா.
    11.11.2024.

  • @KavithaNagamuthu
    @KavithaNagamuthu 5 วันที่ผ่านมา +8

    Andavar speech super❤❤🎉🎉🎉

  • @LakshmananRamaprabhu
    @LakshmananRamaprabhu 11 วันที่ผ่านมา +12

    உலக நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 6 วันที่ผ่านมา +5

    கமல்ஹாசன் அவர்களின் பெருமைக்கும், திறமைக்கும் உரிய இடம், recognition, இன்னும் கிடைக்கவில்லை என்பதே எனது ஆதங்கம். அவர் ஒரு பிறவிக்கலைஞர். அவர் வேறு எந்த நாட்டிலும் பிறந்திருந்தால் அவருக்கு கிடைத்திருக்கும் புகழே தனியாக இருந்திருக்கும். தயவுசெய்து அவரை அரசியல் பார்வையிலிருந்து பார்ப்பதை தவிர்க்கலாம்.

  • @kavyashni256
    @kavyashni256 7 วันที่ผ่านมา +4

    He is intellectual person ❤

  • @chandranchandran7276
    @chandranchandran7276 10 วันที่ผ่านมา +6

    உலகநாயகன் கமலஹாசனின் இறுதி உரை சூப்பர் அருமை அற்புதம்

  • @sundarmurthy6431
    @sundarmurthy6431 11 วันที่ผ่านมา +8

    Through this media, request Sri Kamal hassan to give many more innovate movie's in days to come to society . Hope this message reaches the Legend Worldclass actor. FROM - sundar murthy - Bangalore

  • @Saranpromoth
    @Saranpromoth 12 วันที่ผ่านมา +7

    Ulaga Nayakane best speech

  • @gracephilip2188
    @gracephilip2188 14 วันที่ผ่านมา +18

    பேச்சு முழுவதும் கமல் நல்ல வரலாறு பேசுகிறார். சபாஷ்.

  • @ayshaayshu5241
    @ayshaayshu5241 10 วันที่ผ่านมา +9

    எல்லாம் சரி தான் ஆனால் அவர் வாரிசுகளை கொஞ்சம் கவனித்துக் கொண்டால் அவருக்கு பின் அந்த பெண் வாரிசுகள் அவர் பேர் சொல்ல வாழும் வளரும். பெண் பிள்ளைகள் ஒரு தந்தை கவனிப்பில் வளர்வது மிக அருமை முக்கியமான நிலையில் பின்னாளில் அவர்கள் இருப்பார்கள் என்பது என் கணிப்பு

  • @arutselvi7938
    @arutselvi7938 10 วันที่ผ่านมา +6

    அரசியலுக்கு மற்றும் வராமல் நடிப்பு மற்றும் கலை மற்றும் இருந்திருந்தால் உமது வாழ்வு சிறந்து இருக்கும் சிறப்பாக இருந்திருக்கும்

  • @SameerPrehistorica
    @SameerPrehistorica 11 วันที่ผ่านมา +5

    Icon Kamal Haasan 👍

  • @pushpathangavel2182
    @pushpathangavel2182 9 วันที่ผ่านมา +6

    களத்தூர் கண்ணமாவில் தொடங்கினீர்கள் மருதநாயகத்தை கொஞ்சம் முடிந்தால் நன்றி சொல்லுவோம்,,,நாயகனுக்கு,,,

  • @sastrych1129
    @sastrych1129 12 วันที่ผ่านมา +6

    Gnanasambandam speech is also super besh besh

  • @doraiparamasivan578
    @doraiparamasivan578 10 วันที่ผ่านมา +3

    அபூர்வ ராகங்கள்

  • @aagaayamoneydhan
    @aagaayamoneydhan 5 วันที่ผ่านมา +2

    பிரபஞ்ச நாயகன் என்ற பெயரை யாம் கொடுத்ததின் நேரமோ என்னவோ -உலக நாயகன் பெயரை துறந்துவிட்டார்😊

    • @vaheethzaman3559
      @vaheethzaman3559 3 วันที่ผ่านมา

      பிரபஞ்ச நாயகன் என்று நானும் முதலில் பதிவு செய்தேன்.

  • @AnvarSayatu
    @AnvarSayatu 11 วันที่ผ่านมา +3

    நல்ல கமல்

  • @swarnathanabalasingham8078
    @swarnathanabalasingham8078 12 วันที่ผ่านมา +5

    Kamalahasan is one of the best person's in the world .
    God bless him.

  • @murugesanpitchaipillai6490
    @murugesanpitchaipillai6490 13 วันที่ผ่านมา +12

    கலை ஞானி திரு கமல்ஹாசன் அவர்கள் .
    கலையோடு போயிருக்கலாம்.
    இன்னும் மதிப்பு கிடைத்திருக்கிறக்கும்.
    அரசியல் சாயம் பூசிக்கொண்டு
    பல விமர்சனங்களுக்கு ஆளாகி விட்டார்.

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 11 วันที่ผ่านมา

      உலக நாயகனா? அசிங்கமா இருக்கு! 'மக்கள் பேதி மையம்' தலைவன். புத்திசாலின்னு நினெச்சிகிட்டு தப்பு தப்பா பேசுவான். ஒரே தமாசு!

  • @lotus4867
    @lotus4867 10 วันที่ผ่านมา +3

    விரும்புபவர்களுக்காக‌ ‌ வரி விலக்கு அளிக்கப்படுவது கலை படங்களுக்கு‌ பெருமை அல்லவா ?

  • @kavithamohan8236
    @kavithamohan8236 7 วันที่ผ่านมา +3

    Muthu Kumar Miss you Muthu Kumar

  • @umaseshadri9012
    @umaseshadri9012 12 วันที่ผ่านมา +3

    Mr. Kamal sir very good actor of India. 🙏🙏 no doubt.

  • @sastrych1129
    @sastrych1129 13 วันที่ผ่านมา +6

    Excellent speech k s ravikumar avargal cinema is 100% commercial not koothu

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 14 วันที่ผ่านมา +7

    Pleasant

  • @ceciljacob1202
    @ceciljacob1202 12 วันที่ผ่านมา +3

    Well said Delhi Ganesh about Kamal's belief.

  • @ranganayaki2844
    @ranganayaki2844 14 วันที่ผ่านมา +13

    Happy Birthday kamal sir❤❤❤❤

  • @KBalasubramanianMani-s5f
    @KBalasubramanianMani-s5f 14 วันที่ผ่านมา +76

    களத்தூர் கண்ணம்மாமுதல் இன்றைய காலம்வரை உலக நாயகனாக உயர்ந்து நிற்கும் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem 12 วันที่ผ่านมา +10

    ஆயிரம் அறிவு இருப்பது கமலஹசான் அய்யா அவப்போது சில ஞான துளிகள் வந்து போகுது ஒருநாள் அடையலாம் ஞானத்தின் சிகரத்தை

  • @palaniveluk7512
    @palaniveluk7512 13 วันที่ผ่านมา +6

    Andavar great and everytime Maaaaaaaaaasss👍👍👍👍👍👍👍 super👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎂🎂🎂🎂🎂🎂🎂💕💕💕💕💕💕💕😍😍😍😍😍😍😍

  • @sastrych1129
    @sastrych1129 12 วันที่ผ่านมา +3

    Ucsethu final speech good

  • @Monickamp
    @Monickamp 14 วันที่ผ่านมา +5

    Kamal is a multi talented actor. His act is inimitable and unique.

  • @venkatramanraju9244
    @venkatramanraju9244 9 วันที่ผ่านมา +2

    Great entertainment.........

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 14 วันที่ผ่านมา +12

    Proud

  • @robertselvanrobertselvan9770
    @robertselvanrobertselvan9770 14 วันที่ผ่านมา +9

    கமல் sir சிறந்த அறிவியல் ஆர்வம் கொண்டவர்

  • @sundarrajan7103
    @sundarrajan7103 11 วันที่ผ่านมา +4

    ஒருத்தனும் தலைப்புக்கு ஏற்றார் போல் பேசவில்லை

  • @kumargv5066
    @kumargv5066 14 วันที่ผ่านมา +8

    HBD Kamal sir 🙏🙏🙏🎂🍫💐🍫🍫🍫🍫💐🍫💐🍫💐💐🍫💐🍫💐🍫💐💐

  • @davidraja2764
    @davidraja2764 11 วันที่ผ่านมา +2

    Kamal vaa unagaka wait pandren

  • @rtmmoorthy9346
    @rtmmoorthy9346 11 วันที่ผ่านมา +4

    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @RameshKumar-jq1ye
    @RameshKumar-jq1ye 14 วันที่ผ่านมา +3

    Wish you happy birthday to you

  • @premavathyjayaraman7143
    @premavathyjayaraman7143 14 วันที่ผ่านมา +2

    Kamal Tamil speech only

  • @marymeldaosman172
    @marymeldaosman172 10 วันที่ผ่านมา +4

    அது எண்டா வேட்டி கட்டிய தமிழன்? தமிழன் என்றாலே? வேட்டி தான் , உங்களுக்கு தேவையாக்கு தமிழ் தமிழர் எடுப்பீர்கள் மற்றய நேரம் திராவிடர்,😂

  • @dominicrosariodominicrosar8255
    @dominicrosariodominicrosar8255 13 วันที่ผ่านมา +2

    Watching

  • @rams5474
    @rams5474 7 วันที่ผ่านมา +1

    விஸ்வரூபம் பெயர் பார்த்த என்னடா அரபு நாட்டுலயா? இதுல டெல்லி கணேஷ் பங்கேற்பு. என்று நடந்தது தேதி போடுங்க.

  • @sundarmurthy6431
    @sundarmurthy6431 11 วันที่ผ่านมา +6

    RPI Shri [late] Delhi Ganesh sir. So sad, to hear about his death

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 14 วันที่ผ่านมา +4

    Kindly down load this p attimandram

  • @muthuff3889
    @muthuff3889 14 วันที่ผ่านมา +9

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆண்டவரே🐐👑

  • @prabavathinatesan1144
    @prabavathinatesan1144 12 วันที่ผ่านมา +2

    Ithai inru paarkkumpothu he ( Delhi. Ganesh) is gone to Eternal world RIP sir.

  • @arjunbabu8791
    @arjunbabu8791 14 วันที่ผ่านมา +6

    20 years before video

  • @swaminathanmahadevan6830
    @swaminathanmahadevan6830 14 วันที่ผ่านมา +7

    Kama hasan

  • @ThiyagarajanGT
    @ThiyagarajanGT 14 วันที่ผ่านมา +2

    😊

  • @madhuskitchenhealthtips6285
    @madhuskitchenhealthtips6285 12 วันที่ผ่านมา +5

    தாய், தந்தை அன்பு, அரவணைப்பு கிடைக்காத ஏக்கத்தை, குழந்தை பருவத்திலேயே அச்சு அசலாக முகத்தில் காட்டி நடித்து, பாட்டுக்கும் இயல்பாக வாயசைத்து, சினிமா உலகம் என்னும் யூனிவர்சிட்டி யில்
    Ph. D. பட்டம் பெறப்போகும் மகா நடிகன் வந்துவிட்டான் என வியந்து போனோம்.
    ஆனால் அந்த சிறுவன் தானும் வளர்ந்து, சினிமா களையும் வளர்த்து ஆஸ்கார், நோபல் பரிசு எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பரிசு உருவாக்கி அளிக்க மக்கள் முன் வந்தாலும், நான் பெற்றது எல்லாம் மக்களாகிய உங்களால்தான் என அவை அடக்கத்துடன் மிளிர்கிறானே என் தம்பி கமல், அவன் நூறாண்டு வாழ்ந்து நம்மை மகிழ்விக்கவேண்டும். நம் உறவான அவனை அவ்வப்போது தோற்கடித்து விட்டோமே (சினிமாவிலும், மக்கள் மன்றத்திலும் ) அதற்கு என்ன ஈடு செய்ய போகிறோம்.
    கடவுள் அருளால் புடம் போட்ட தங்கமாக மீண்டும் ஜொலித்து மின்னுகிறான். சினிமாவில் பெற்ற அனைத்தையும் சினிமாக்காரன் வாழ செலவு செய்யும் அவனுக்கு சேமிப்பே தேவையில்லை.
    கடவுள் என்னும் தலைவன் தம்பியை என்றும் புகழுடன் வாழவைப்பான். வாழ்க வளர்க 🌹🌹
    ரசிகை சகோதரி சாந்தா ராசமோகன். 🙏

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 14 วันที่ผ่านมา +3

    Really Kamal hassan is equ7valent to 100 times to sivaji ganesan

  • @kumaranarumugam2720
    @kumaranarumugam2720 14 วันที่ผ่านมา +4

    முதல் பெரியார் புத்தன்

  • @thambiduraid450
    @thambiduraid450 14 วันที่ผ่านมา +1

    அசிங்கமாக பேசும் இவர் எல்லாம் எப்படி டைரக் செய்கிறார் துணை டைரக்டர் களின் திறமையோ

  • @davidraja2764
    @davidraja2764 11 วันที่ผ่านมา

    One Chance

  • @yogeshvelmurugan
    @yogeshvelmurugan 14 วันที่ผ่านมา +2

    November 7

  • @sunandhs970
    @sunandhs970 4 วันที่ผ่านมา

    Kamal sir poltics poirka kudathu😢

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 13 วันที่ผ่านมา +2

    Ok

  • @Monickamp
    @Monickamp 14 วันที่ผ่านมา +3

    Acting is an art. Commercial is profit.

  • @abdulsalamazees4493
    @abdulsalamazees4493 13 วันที่ผ่านมา +2

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @srijitnair5549
    @srijitnair5549 7 วันที่ผ่านมา

    How did this guy got this title and without any feeling of awkwardness he himself is using and proMoting it.

  • @palaniappansabarathinam9111
    @palaniappansabarathinam9111 13 วันที่ผ่านมา +1

    One of the world worst movie is Indian 2,
    Because the DMK influence is came now Kamal Haasan is a binomial of DMK so we will not expect real Kamal Haasan

  • @rajendrans114
    @rajendrans114 11 วันที่ผ่านมา +1

    உங்களுக்கு வேருதலைப்பே கிடைக்கலையா?

  • @mohamediqbal4761
    @mohamediqbal4761 12 วันที่ผ่านมา +1

    Ozhaga naayagan illai oor naayagan kooda illai

  • @padmanabanramasamy9073
    @padmanabanramasamy9073 11 วันที่ผ่านมา +1

    Nattuku avasiyama

  • @aaronshan8956
    @aaronshan8956 13 วันที่ผ่านมา

    Old video

  • @sumo375
    @sumo375 14 วันที่ผ่านมา

    Old video.cheating

  • @mohammedrizwan1849
    @mohammedrizwan1849 14 วันที่ผ่านมา +6

    கமல் சமூகத்திற்காக ஒரு துரும்பை கூட சுத்தம் செய்யாத கமல்
    உங்களால் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றார்கள்
    அதில் நானும் ஒருவன்

    • @devasundarchatpublicityas9472
      @devasundarchatpublicityas9472 14 วันที่ผ่านมา

      What is Kamal when compared to Shivaji Ganesan?

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 14 วันที่ผ่านมา

      நீ என்னடா பாதித்து இருக்கிற. சமூகத்திற்கு செய்ததைப் பற்றி நீ தெரியாதவரை அரை வேக்காட்டு தனமாகத்தான் கமெண்ட்கள் பதிவிடு. ஒரு சிறியது முதல் நாள் வசூலை கண் பார்வையற்றோர் இல்லத்திற்கு கொடுத்தவர் அந்தக் காலத்தில் முன்னணியில் இருந்தபோது ஊனமுற்றோருக்கு வசூலை கொடுத்தவர் இலங்கை தமிழர்களுக்காக வசூல் நிதியை கொடுத்தவர் ரத்த தானம் உடல் தானம் வரை செய்திருக்கிறார் இந்தக் கலைஞர் செய்த அளவுக்கு வேறு யாரும் செய்தது இல்லை உன்னை போன்ற அரைவேக்காட்டு கூட்டங்கள் அரைவேக்காட்டுத் தனமாக பேசுவது மல்லாக்க படுத்து காரி துப்புவதற்கு சமம் தமிழனின் பெருமை கமல்.

    • @Subramaniammaheswary
      @Subramaniammaheswary 14 วันที่ผ่านมา

      சொந்த புத்தி இல்லாவிட்டால் அடுத்தவரை பார்த்துக்கெட்டேன் என்று சொல்ல வேண்டியது தான் , அந்த மனிதன் தன் திறமையினால் வெற்றி பெற்றிருக்கிறார்

  • @prabavathinatesan1144
    @prabavathinatesan1144 12 วันที่ผ่านมา

    Kamal yenapoa politics vanthay Magane?

    • @magicianveerasekarmagicsho1099
      @magicianveerasekarmagicsho1099 11 วันที่ผ่านมา

      சினிமாவில் வெற்றி
      வாழ்கையில் வெற்றி எதுசிறந்தது?நடுவரே

  • @parveenparveen-nn8mc
    @parveenparveen-nn8mc 12 วันที่ผ่านมา

    Avan samkiya eruppathal than

  • @nayyanayya7249
    @nayyanayya7249 3 วันที่ผ่านมา

    கம்பர் எழுதிய ராமாயணம், ஹே ராம் அற்புதமான வாசகம் ஆன்டவரே

  • @mohamediqbal4761
    @mohamediqbal4761 12 วันที่ผ่านมา +1

    Ivan oru ayokkiyan

    • @santhanankrishnan9235
      @santhanankrishnan9235 8 วันที่ผ่านมา +1

      Poda loose pundai Andavar pathi pesa unakku enna thaguthi irukku thevidiya mahaney

  • @AsokanAdyar
    @AsokanAdyar 11 วันที่ผ่านมา

    உலக கயவன்

  • @muralidharanyesnameisperfe3628
    @muralidharanyesnameisperfe3628 14 วันที่ผ่านมา

    This is not patrimandram.
    Perumai pesuvatharkku
    Koottappetta Arangam.
    Nobody need to appreciate.he already established with self effort.everybody knows.
    Time waste channel.

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 14 วันที่ผ่านมา +13

    காற்றில் ஓடுகின்ற காரை சமீபத்தில் இப்பொழுதுதான் யூடியூப் இல் வந்துள்ளது அதை மேம்படுத்த முயற்சிப்பதாக ஷார்ட் வீடியோ இருக்கிறது

    • @supesskay8744
      @supesskay8744 11 วันที่ผ่านมา +1

      உல

    • @supesskay8744
      @supesskay8744 11 วันที่ผ่านมา

      😂 11:43 11:43 11:43 11:46 11:46

    • @LakshmananRamaprabhu
      @LakshmananRamaprabhu 11 วันที่ผ่านมา

      உலக நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @doraiparamasivan578
    @doraiparamasivan578 10 วันที่ผ่านมา +1

    கேள்வியின் நாயகனே இந்த கேள்விக்கு பதில் ஏதம்மா..
    இதை சொல்லுங்கள்..
    முத்திரை பதித்த ஒரு படம்

  • @SivaganeshNadarajah
    @SivaganeshNadarajah 14 วันที่ผ่านมา +2

    World star kamal🤔.. what about Jackie chan Bruce lee. Indian star 🤔

  • @yogeshvelmurugan
    @yogeshvelmurugan 14 วันที่ผ่านมา +3

    Happy Birthday Kamal sir❤