கே.வி.மகாதேவன் பத்தி சொல்லனும்னா யோசுச்சு சொல்லணும்! - பி.சுசீலா | Manathodu Mano | JayaTv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 229

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 3 ปีที่แล้ว +33

    இசைக்கு என்றே இறைவன் படைத்த தேவதை. என்ன ஒரு குரல் அம்மா உங்களுக்கு. பல கோடி இதயங்களை இசையால் தன் ஈடு இணையற்ற குரலால் 65 ஆண்டுகளாக கட்டி போட்டவர். இவர் போல் ஒரு பாடகி இதுவரை இல்லை, இனி பிறக்க போவதும் இல்லை. 50000 பாடல்களை பாடி, எத்தனையோ விருதுகளை பெற்ற பின்பும் கொஞ்சம் கூட தலை கணம் இல்லாதவர். பேசும்போது குழந்தை பாடும் போது இசை பேரரசி. அம்மா நீவீர் பல்லாண்டு வாழ்க வளமுடன்.

    • @rajanumapathy2098
      @rajanumapathy2098 21 วันที่ผ่านมา

      அருமையான உண்மையான கருத்து. பல கோடி ரசிகர்களின் நினைவில் சுசிலா அம்மா நிலைத்து வாழ்வதும் அப்படியே. வாழ்த்துக்கள் நண்பரே.

  • @vasantharakavan6979
    @vasantharakavan6979 ปีที่แล้ว +13

    இந்த வயதிலும் என்ன ஒரு குரல் வளம்.எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்கள்
    நான் அவருடைய மேடை கச்சேரிகள் நிறைய பார்த்திருக்கிறேன்.கேட்டிருக்கிறேன்.அப்பொழுதெல்லாம் மிக அமைதியாக இருப்பார்.அந்த சுசீலாவா இவர் என்று ஆச்சரியமாக இருக்கிறது
    எனக்கு சுசீலாவை மிகவும் பிடிக்கும்
    நான் அவருடைய தீவிர ரசிகை

  • @savijayakumar3457
    @savijayakumar3457 9 หลายเดือนก่อน +10

    தமிழ்நாட்டிற்கு ஆந்திரத்தின் கொடை சுசிலாம்மா. நீண்ட ஆயுளும் நல்ல உடல் நலமும் நிம்மதியான வாழ்வும் அமைய இறைவன் அருள்வாராக

  • @rajaganesh269
    @rajaganesh269 3 ปีที่แล้ว +35

    சுசிலா அம்மா நம் தமிழகத்திற்கு கிடைத்து பொக்கிஷம். 👌👌👌

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 3 ปีที่แล้ว +29

    மனோ அண்ணா !இசைக்கடவுளின் பேட்டி வெகு சிறப்பு!

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 2 ปีที่แล้ว +20

    கனவு கண்ட காதல் பாடல் கேட்டாலே மயங்கி விழும்படி ஆகிவிடும் அம்மா பாடியது🙏🙏🙏

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 ปีที่แล้ว

      இந்தி பாடலை ஓரம் கட்டி பாடினார் தமிழில், இந்த தழுவல் பாடலை. இந்த பாடல் பதிவைப் பற்றிய சுசீலா அம்மாவின் விளக்கம் பிரமிப்பை தந்தது.

    • @sinclairs7304
      @sinclairs7304 ปีที่แล้ว +1

      அந்த தழுவல் பாடல் அல்ல.தமிழில் முதலில் எடுத்தது அக்பர் பாடல்களை எழுதியவர் கவிஞர்.கம்பதாசன் அவர்கள்.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 ปีที่แล้ว

      @@sinclairs7304 நான் தழுவல் என்று சொன்னது மொகல் ஏ ஆஜம் இந்தி படப் பாடலின் மெட்டை. அந்த மெட்டுக்கு ஏற்பத்தான் கம்பதாசன் தமிழில் பாடலை புனைந்தார். அந்த சொல்லாடலே டப்பிங் மெட்டுக்கு எழுதியது என்பதை காட்டி விடும்.

  • @shinningart9349
    @shinningart9349 3 ปีที่แล้ว +13

    இது வரை கேள்வி ப்படாத பாடல்களையும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக கேட்டு ரசித்தேன். குரலின் இனிமை மட்டும் அல்ல இளமையும் குறையவில்லை. உங்கள் நிகழ்ச்சியை நேரில் காண ஆசை பட்டு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சியில் ஒரு நண்பர் வாயிலாக பார்த்து ரசித்தேன்

  • @vasudevan9122
    @vasudevan9122 3 ปีที่แล้ว +14

    அருமை அருமை கான ஆயிரம் கண் வேண்டும் கேட்பதற்கு ஆயிரம் காதுகள் வேண்டும் இருந்தாலும் போதாது போதாது என்று தோன்றுகிறது இன்னும் எனது பேரன் காலம் வரை சுசீலாஅம்மா ஆயில் பெற்று அவர்களுக்கும் ஆசி வழங்க வேண்டும் 🙏🇮🇳

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 3 ปีที่แล้ว +32

    இசை சரஸ்வதி....பல கோடி ரசிகர்களை, பல ஆண்டுகளாக இசையால் தாலாட்டு பாடும் இசை தேவதை...தமிழ் தாயின் தவப்புதல்வி...என்ன தவம் செய்தோமோ இசைக்குயில் பாடல்களை கேட்க...?ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும்....

  • @jaiSingh-yq6dx
    @jaiSingh-yq6dx 2 ปีที่แล้ว +18

    கோகிலமே நீங்கள் பிறந்ததுஉங்கள் பெற்றோருக்கு மட்டும் அல்ல.தென்னிந்திய மக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களும் செய்த தவப்பயனாலேயே நீங்கள் எங்களுக்கு கிடைத்திருக்கின்றீர்கள்.பாராட்ட வார்த்தைகள் இல்லை அம்மா.வாழ்க வளமுடன்

  • @beastgaming9196
    @beastgaming9196 3 ปีที่แล้ว +16

    நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்வது உண்மையிலே ஆண்டவன் கொடுத்த வரம் இனி இப்படி பாட்டு பாட யாரும் இல்லை இதை கேட்கவும் வருங்காலத்தில் யாரும் இல்லை

  • @maalavan5127
    @maalavan5127 3 ปีที่แล้ว +24

    அம்மையீர் நீவீர் "பருதியும் நிலவும் உள்ளவரை நீடூழி வாழ்க வாழ்கவே ."

  • @thirumaranthirumaran8403
    @thirumaranthirumaran8403 ปีที่แล้ว +5

    மனதோடு மனோ நிகழ்ச்சி சூப்பர் எல்லா பழைய பாடர்களையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் அனைத்து பாடர்களையும் நாம் பார்க்க முடிகிறது அதோடு இந்த அரங்கை அலகரிப்பது " தாமரை" செட்டிங் சூப்பரோ சூப்பர் இந்த நிகழ்ச்சி யின் ஹை லைட் தாமரையோடு மனோ வாழ்த்துகள்

  • @sampathkumar3018
    @sampathkumar3018 3 ปีที่แล้ว +14

    இறைவன் படைப்பில் இப்படி ஒரு அபூர்வம் ! அதுதான் சுசீலம்மா !

  • @vetrivelkrishnan1214
    @vetrivelkrishnan1214 3 ปีที่แล้ว +42

    கனவு கண்ட காதல்- மீண்டும் அதே குரலில் எப்படி முடிகிறது, இறைவன் அருள்💐💐💐

  • @lalithag8862
    @lalithag8862 3 ปีที่แล้ว +18

    Solla solla inikuthada muruga what a song soul melting suseela amma

  • @ganesanr736
    @ganesanr736 3 ปีที่แล้ว +23

    மனோஅவர்கள் மிக மிக நாகரீகமாக நேர்காணல் செய்து தொகுத்து வழங்கியிருக்கிறார். சில இடங்களில் சுசீலா மேடத்திற்கு ஆதரவாக நன்கு பாடவும் செய்திருக்கிறார். மனோ ஸார் இசையை *ரொம்பவும்* ரஸிக்கிறார். நல்ல பண்பாளர் !!!

  • @shasikalagovindraj3559
    @shasikalagovindraj3559 3 ปีที่แล้ว +50

    அம்மாவின் பாடல்களைக் கேட்ட அனைவரின் ஜென்மம் சாபல்யம் பெற்றது. மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி.

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 3 ปีที่แล้ว +27

    பொற்கால collection பாடல்களை மதுரக்குரல் சுசீலாம்மா வழங்கியமை பெருமைக்குரியது.. jaya டிவி க்கு நன்றிகள்... ❤❤🌹🌹

  • @bas3995
    @bas3995 3 ปีที่แล้ว +52

    அம்மா இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும் எல்லா பாடல்களின் ராகத்தில் சற்று கூட தொய்வு இல்லாமல் பாட உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். உங்கள் பாடல்கள் மட்டுமே என் இரவு நேர உறக்கதுக்கு தாலாட்டு பாடுகின்றன. நீங்கள் நூறு ஆண்டுகள் நீடூழி வாழ எல்லாம் வல்ல அண்ணாமலையாரை வேண்டுகிறேன். மிக்க நன்றி

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 3 ปีที่แล้ว +2

      Very true sir. Another face of godess saraswathi

    • @bas3995
      @bas3995 3 ปีที่แล้ว +2

      @@rajendrannanappan2978 மிக்க நன்றி நண்பரே. அது உண்மையாகவே தெய்வீக குரல்தான். தமிழர்களாகிய நாம் அதைக் கேட்டு ரசிக்க கொடுத்து வைத்தவர்கள்

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 10 หลายเดือนก่อน +1

      கான சரஸ்வதி

    • @DharmarajM-z5d
      @DharmarajM-z5d 9 หลายเดือนก่อน +2

      கலைமகளின் இசைப்புதல்வி.

    • @ramanikrishnan4087
      @ramanikrishnan4087 20 วันที่ผ่านมา

      Yes. Saraswati Devi Than

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 10 หลายเดือนก่อน +7

    அக்பர் படத்தில் கனவு கண்ட காதல் பாடலுக்கு
    நடிகை மதுபாலாவின்
    நடிப்பு அற்புதம்.
    சீரங்கத்தார்.

  • @remingtonmarcis
    @remingtonmarcis 3 ปีที่แล้ว +28

    " கோமாதா எங்கள் குலமாதா, குலமாதர் நலம் காக்கும் " இந்தப் பாடலில் " பாலூட்டும் அன்பிலே அன்னை நீயே " என்ற சரணத்தில் " பாலூட்டும் அன்பிலே " எனத் தொடங்கும்போது ஒரு அழுத்தம் தந்திருப்பீர்கள் மறக்க இயலா இனிய அழுத்தம் அது.

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 3 ปีที่แล้ว +2

      சூப்பர்

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 3 ปีที่แล้ว +1

      இது ஒரு அற்புதமான பாடல்.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 ปีที่แล้ว +1

      சிறந்த ரசிகரய்யா நீங்கள்! உங்கள் ரசிகத்தன்மைக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்கள்

    • @chadrasekar1992
      @chadrasekar1992 ปีที่แล้ว +1

      அதற்கு சாவித்ரிம்மா நடிப்பும் அற்புதம்

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 2 ปีที่แล้ว +5

    சுசீலாம்மா முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி ஒளி உற்சாகம். அவருக்கு 86 வயது என்பதை நம்பவே முடியவில்லை. எவ்வளவு உயர்ந்த பரிசுகள் கின்னஸ் சாதனை என வாங்கியிருந்தாலும் எவ்வளவு எளிமை அன்பு. தமிழ் திரை பின்னணி இசை உலகில் அவர் மகத்தான சாதனை படைத்துள்ளார். சுசீலம்மா நீங்கள் இன்னும் பல்லாண்டு நலமுடன் வாழ்க. புரட்சி கவிஞர் பாவேந்தர் திரு பாரதிதாசன் ஐயா அவர்களின்
    தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
    தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர், உயிருக்கு நேர்..." என்ற பாடலை பஞ்சவர்ணகிளி(1965) படத்தில்
    சுசீலம்மா தன் இனிய குரலில் பாடியதை மறக்க முடியாது.

  • @kalanithipartheban432
    @kalanithipartheban432 3 ปีที่แล้ว +36

    அம்மா நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் நாங்களும் வாழ்கின்றோம் என்பது எங்களிற்கும் பெருமைதான். அனைத்து பாடல்களும் காலத்தால் அழிக்க முடியாத அளவுக்கு தனி சிறப்பு பெற்றது.🙏🙏🙏

  • @sena3573
    @sena3573 3 ปีที่แล้ว +22

    சுசீலா அம்மாவுக்கு வணக்கங்கள் இந்த வயதில் கூட இப்படி பாடுவது அருமை அம்மா. என்ன மனோ சார் நல்ல பாடல் களாக தந்து கொண்டு வந்தீர்கள் புராண படங்கள் பற்றி பேசினீர்கள் பார்த்திபன் கனவு பற்றி பேசுவீர்கள் என்று எதிர் பார்த்தேன் ஏமாற்றி விட்டீர்கள் மனோ சார். நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருந்தது பாராட்டுக்கள் நன்றி சார்

    • @rajeshsmusical
      @rajeshsmusical 3 ปีที่แล้ว

      idhayavanin padinangale adutha episodela

  • @appan2017
    @appan2017 9 หลายเดือนก่อน +2

    என்னுடைய இசை தெய்வம் சுசீலா அம்மா..இன்னும் நூறாண்டுகள் வாழ வேண்டும்

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 9 หลายเดือนก่อน +2

    அம்மா சுசீலா இறைவன் அருளால் நீண்ட காலம் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @sriramnv1429
    @sriramnv1429 3 ปีที่แล้ว +15

    Susheelamma... great.... Most deserving for Bharath Ratna...

  • @saikumarkrishnan
    @saikumarkrishnan 2 ปีที่แล้ว +13

    Bharat Ratna, if awarded, to Smt. P. Susheela, will be a real honour. Looking forward to seeing that happen, this year. Pranaams.

  • @girimuruganandam768
    @girimuruganandam768 2 ปีที่แล้ว +6

    அம்மா வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.... பெருமை அடைகிறேன்

  • @SubbiahThiyagarajan
    @SubbiahThiyagarajan 3 หลายเดือนก่อน +2

    நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பது நாங்கள் செய்த பாக்கியம் அம்மா நீங்கள் நீடுழி வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @delphinevictor7587
    @delphinevictor7587 3 ปีที่แล้ว +12

    உங்கள் குரல் தான் குயிலிடம் உள்ளது 🙏

  • @kanikak5040
    @kanikak5040 2 ปีที่แล้ว +8

    இனிமை .............
    இனிமை ............
    இனிமை ............
    இறைவன் தந்த இனிய குரலுக்கு உரியவர் !
    தமிழ் தந்த இறை ஆசிகள் !
    அம்மா சுசீலா அவர்கள் குரல் !

  • @nambinachiyar2085
    @nambinachiyar2085 3 ปีที่แล้ว +20

    What a memory. Pesumpothu voice child mathiri eruku. Padumpothu chance ya Ellai honey

  • @jegathambaltharparasundara1283
    @jegathambaltharparasundara1283 2 ปีที่แล้ว +2

    நன்றி.அருமையான நேர்காணல்.அருமையானபதில்.
    குரல் கடவுள் கொடை.எத்தனை தகவல்கிடைத்தது. அம்மா நீடூளிவாழ்க வளமுடன்.எங்கள் காலத்தில் கிடைத்த பொக்கிசம் அவர்.
    யாழ்/ இலங்கை.

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 2 ปีที่แล้ว +8

    கே. வி. மகாதேவன் ஐயாவை இறைவனாக வணங்குகிறேன்

  • @santanamaryapthanimalai910
    @santanamaryapthanimalai910 2 ปีที่แล้ว +4

    Mano Sir and Susila amma no words to say.Lovely Lovely.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 ปีที่แล้ว +3

    சுபதினம் படத்தின் மிக அபூர்வமான பாடலை இசையரசி பாடியதும், காணா இன்பம் பாடலில் மோதி அவர்கள் பாடிய hummingஐ அம்மா அவர்கள் இசைத்ததும் இந்த நிகழ்ச்சியின் highlight.

  • @revathishankar946
    @revathishankar946 3 ปีที่แล้ว +7

    Susila ammavoda sirippe romba azhagu avanga sweet voice madiriye Neela sela katti konda samudra ponnu excellent song

  • @kanank13
    @kanank13 3 ปีที่แล้ว +15

    Conversation with PSusheeela Amma is the best of all of your episodes.

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 3 ปีที่แล้ว +5

    Wow wow wha wha kya baat hai Susheela Amma South Indian Kohinoor 😍🙏🙏🙏🙏🙏😍🙏🙏🙏

  • @thilagarajan2117
    @thilagarajan2117 2 ปีที่แล้ว +4

    108 போற்றிகள் அம்பாளுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் ஏற்புடையதே.

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 ปีที่แล้ว +24

    தெலுங்கு தாய்மொழியாக இருந்தாலும் நமக்கு பாடல்கள் மூலம் தமிழைச்சரியாக உச்சரிக்க கற்றுகொடுத்தவர். 💐🙏🏻

  • @rathinavelus8825
    @rathinavelus8825 3 ปีที่แล้ว +28

    அம்மா சுசீலாம்மா ஒரு பாடல் பாடினால் மனதில் சந்தோஷமும் உற்சாகமும் உண்டாகும். அவர் நமக்காக இறைவன் அளித்த வரம்.

  • @ilankovan596
    @ilankovan596 3 ปีที่แล้ว +17

    ஆலயமணி யின் ஓசையை நான் கேட்டேன் ever green

  • @rukmanivaradharajan9392
    @rukmanivaradharajan9392 2 ปีที่แล้ว +6

    Legend. Mesmerizing voice. We get soul touched when we hear her " Raman ethani ramanadi"

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 3 ปีที่แล้ว +13

    Fantastic what a beautiful voice and ur ultimate Amma we blessed ma 🙏💐🎤🎼📝🎹

  • @coldzonerefrigerationstore6630
    @coldzonerefrigerationstore6630 9 หลายเดือนก่อน +4

    அம்மா அவர்கள் பஞ்சவர்ண கிளியில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் தமிழுக்கு அமுது என்று பெயர் பாடல் இந்த ஒரு பாட்டுக்கு பல கோடி தரலாம் 🎉❤

  • @brindarao29
    @brindarao29 3 ปีที่แล้ว +15

    Matchless melodious voice....enjoyed

  • @kannantnpl6267
    @kannantnpl6267 5 หลายเดือนก่อน +1

    கலைவாணியை நேரில் பார்த்ததுபோலவும் நேரில் பேட்டி கொடுப்பதுபோலவும்
    அப்படியே மிகவும் பூ...ரித்துப்போனேன்!!!
    குரலில் புல்லாங்குழல் இழைத்து படைத்துவிட்டான் இறைவன்!!!! 💐💐💐💐💐

  • @jaik9321
    @jaik9321 3 ปีที่แล้ว +11

    Thanks for this melody queen video... She is evergreen

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 ปีที่แล้ว +7

    THANKS MANO AND SHUSHEELA AMMA GOD BLESS YOU FOR MORE YEARS OF HEALTHY LIFE

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 3 ปีที่แล้ว +13

    Great interview from the Greatest Susila Amma

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 2 ปีที่แล้ว +3

    Wow wow beautiful experience and memories of P Susila the great. Still living legend of India

  • @malarvizhiut7469
    @malarvizhiut7469 2 ปีที่แล้ว +6

    22:30: "காரண ஜென்மம்"; அருமையான, பொருள் நிறைந்த வார்த்தைகள்.

  • @kalpanaramanan9486
    @kalpanaramanan9486 3 ปีที่แล้ว +9

    Susila amma's voice is honey honey honey. We should be gifted to hear amma' s songs. Unbelievable talent with sweetest voice. The most favorite singer.

  • @buchinaiduprakkash5854
    @buchinaiduprakkash5854 3 ปีที่แล้ว +11

    In this age so so so great unbelievable singing ability, they're awesome.

  • @krishnasamy8187
    @krishnasamy8187 10 หลายเดือนก่อน +1

    Music.compose.by.Thirai.Thilagam.are.excellant.❤❤❤❤❤❤

  • @vksekar8752
    @vksekar8752 3 ปีที่แล้ว +7

    இசை ஜாம்பவான்கள் குறித்த நேர்காணல் அற்புதம். 👌🕺

  • @vasantharakavan6979
    @vasantharakavan6979 3 ปีที่แล้ว +30

    சுசீலா அம்மா பாடலை கேட்க ஒருநாள் போதுமா.என்ன குரல் அப்பப்பா. மனோ பேட்டி சுசீலாவுடன் அப்படியே மெய்மறந்துவிட்டேன்

  • @tamilselvi3034
    @tamilselvi3034 3 ปีที่แล้ว +20

    Amma, v r blessed that I born in the same century u born. P.susheelamma should be awarded Bharat Ratna. World best n sweet voice. 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sivamakeshwaranthaneshwary3457
      @sivamakeshwaranthaneshwary3457 2 ปีที่แล้ว

      சுசிலா அம்மா பாடல்கள் .......அப்பப்பா .நா அடுத்த யென்மத்திலாவது பாடகியாகணும் சுசிலாம்மா மாதிரி

  • @ramsrinivasan1105
    @ramsrinivasan1105 2 ปีที่แล้ว +3

    Why do tears roll down my eyes listening to Suseela amma and these songs?! I am not able to believe the voice is so good at this age and these songs are like her first recordings. God's grace. Thank you

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 9 หลายเดือนก่อน +1

    ஒவ்வொரு பாடலுக்கும் படம். இடம். இசை அமைப்பாளர் . நிகழ்ச்சி கமகங்கள் .ஆண்டு எல்லாவற்றையும் எப்படி நினைவு வைத்துப்பாடுகிறார்.எத்தனை எத்தனை பாடல்கள் எத்தனை எத்தனை பாவங்கள் அளவே இல்லை

  • @rramachandran4497
    @rramachandran4497 2 ปีที่แล้ว +4

    What an artist ? What sort of songs ? What kind of musicians she worked with ? Excellent interview. Old is gold ... no doubt.

    • @ramanikrishnan4087
      @ramanikrishnan4087 20 วันที่ผ่านมา

      Amma Bharat Rathna Ungalale sirappadayatha!

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 3 ปีที่แล้ว +10

    Your voice is still beautiful Amma

  • @sinclairs7304
    @sinclairs7304 ปีที่แล้ว +3

    நீங்கள் இசை அரசி அம்மா...🎉❤🎉

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 ปีที่แล้ว +8

    சரஸ்வதி கடாக்ஷம் என்ற வார்த்தை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. இந்த பாடல்கள் உலகம் உள்ளவரை இருக்கும் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 9 หลายเดือนก่อน +1

    ஒவ்வொரு இசையமைப்பாளரும் ஒலவ்வொரு பாடகரும் ஒரு கடல்.

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 ปีที่แล้ว +1

    அம்மா நீங்கள் பாடுவது அசல் ஜீவனை கொடுக்கும் நீங்கள்தான் தமிழ்த் திரையுலகுக்கு இறைவனால் அருளப்பட்ட மாபெரும் பொக்கிசம்.

  • @zareenzaid5436
    @zareenzaid5436 2 ปีที่แล้ว +2

    What a great legendary singer, I do not think anyone ever could match the lilting mesmerizing voice of Susheela Amma, May Allmighty God bless her with happiness and long life.

  • @kichumulu6101
    @kichumulu6101 3 ปีที่แล้ว +4

    Amma neenga nedungalam isaiyodu payanam sayavendum yen aasai yenbathi Nan iraivanidam samarpkindren.anyway mukka mukka nandri kadavulodu blessings ungalukku niraiyava irukkirathu.valthukkal.

  • @mohamednijami192
    @mohamednijami192 3 ปีที่แล้ว +12

    தீர்க்கமான துல்லியமான நூல் இழை போன்ற வாய்ஸ் மற்றும் தெளிவான உச்சரிப்புகள் சுசீலா அம்மா அவர்கள் உண்மையிலே காரண கர்மா வுக்கான பிறவிதான்.சுசீலாம்மா வாழ்க பல்லாண்டு.

  • @mkprakash7326
    @mkprakash7326 3 ปีที่แล้ว +7

    Mr mano's narkanal ( interviews ) very very fine you touched all ancients songs with any pitched madam P S. 🙏

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 10 หลายเดือนก่อน +1

    Amma your are truly blessed , remembering your songs make us happy.God Saraswathi blessings to music especially Tamil.

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 ปีที่แล้ว +2

    அம்மாவின் பாதத்தை வணங்குகிறேன்,

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 4 หลายเดือนก่อน +1

    Tamil mozli theriyatha p.susila ammahvah ippadi paduvathu omg God is great 🌹👍🌹👑🌹🇲🇾🌹

  • @srilakshmir8203
    @srilakshmir8203 2 ปีที่แล้ว +2

    Ungaluku nigar neenga than ma vearu yarum illai .vannakam amma🙏🙏

  • @hariprasanth2761
    @hariprasanth2761 3 ปีที่แล้ว +21

    After sang 25 thousands plus songs still remembering all those nuances perfectly 🎵🎵 Guinness record holder for a reason👌👌👌

  • @sugu4395
    @sugu4395 2 ปีที่แล้ว +6

    மீண்டும் ஒருமுறை அனைத்து குயில்களையும்
    கடந்த காலத்தில் வாழ செய்த மனோ . கேட்க செய்த மனோ வாழ்க👏👏👏

  • @vishnugopi3761
    @vishnugopi3761 3 ปีที่แล้ว +7

    Suseelammaaaaa.. ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @karupeswara
    @karupeswara 3 ปีที่แล้ว +13

    Suseelamma is a live example for "Child in you must always be alive"

    • @durgaprasadhv4822
      @durgaprasadhv4822 2 ปีที่แล้ว

      Suba Dhinam music director is KV M not Lingapha

  • @lakshmithangavel7534
    @lakshmithangavel7534 3 ปีที่แล้ว +15

    இவர்களெல்லாம் தெய்வப்பிறவிகள்...🙏🙏🙏🙏🙏

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 3 ปีที่แล้ว +1

      Yes

    • @behappy3496
      @behappy3496 2 ปีที่แล้ว

      @@najmahnajimah8728 சங்கீத சரஸ்வதி அம்மா அவர்கள்

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 3 ปีที่แล้ว +27

    M. S. V the Greatest University of Music, beyond comparisson - Haji Haja Qatar

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 3 ปีที่แล้ว +2

    Wow wow beautiful voice. Evergreen singer. One more malargal nanaithathu beautiful melody

  • @nps8235
    @nps8235 2 ปีที่แล้ว +5

    கலைமகள் கைப்பொருளே....,. எங்கள் சுசீலா அம்மா

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 ปีที่แล้ว +3

    Avargal patta kashtangal appappa illena evlo arumayana pattu namakku kidaithirukuma🙏

  • @sivakumarbalasubramanian4684
    @sivakumarbalasubramanian4684 3 ปีที่แล้ว +25

    She is the only complete singer

  • @manickamjm8635
    @manickamjm8635 2 ปีที่แล้ว +11

    தெய்வக்குரலரசி சுசீலா அம்மா பாடிய வளர்ந்த கலை மறந்து விட்டால் கேளடா கண்ணா பாடலில் காதலித்தான் மனைவி என்று கூறடா கண்ணா அன்று கண்ணை மூடி கொண்டு இருந்தார் ஏன்டா கண்ணா என்று பாடும் அந்த குரலில் எத்தனை ஏக்கம் நீங்கள் வாழும் போதும் நாங்களும் வாழ்ந்தோம் என்பதே நாங்கள் செய்த புன்னியம்

  • @mayalaguanaikulam2974
    @mayalaguanaikulam2974 3 ปีที่แล้ว +7

    Amma 🙏🙏💖💖💖

  • @tamilselvi3034
    @tamilselvi3034 3 ปีที่แล้ว +4

    Kannukku kulam ethu song is oscar award winning song.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 ปีที่แล้ว +4

    I love susela amma 🙏 🇱🇰🇸🇦I'm tamil

  • @dafinijustin6306
    @dafinijustin6306 3 ปีที่แล้ว +9

    Best episode

  • @jegathambaltharparasundara1283
    @jegathambaltharparasundara1283 2 ปีที่แล้ว

    அருமையான நேர்காணல்.நன்றி.கேள்வி கணை

  • @m.m.selvaam.m.selvaa6382
    @m.m.selvaam.m.selvaa6382 2 ปีที่แล้ว +5

    சுசீலம்மாவின் தெளிவான குரல் தேன் போன்றது.

    • @behappy3496
      @behappy3496 2 ปีที่แล้ว +1

      எந்த பாடகிக்குமில்லாத அழகான குரல்

  • @revathishankar946
    @revathishankar946 3 ปีที่แล้ว +6

    Thathai Nenjam song from Server Sundaram is extraordinary classic Karnan songs ayyayyo no equivalent

  • @dinar2623
    @dinar2623 3 ปีที่แล้ว +5

    Vasantha Maaligai film also has wonderful songs. 👌 KVM super music director

  • @rajeshwardoraisubramania7138
    @rajeshwardoraisubramania7138 3 ปีที่แล้ว +4

    I have never heard this melodious song before there must b some treasures hidden yet.

  • @srinivasans3228
    @srinivasans3228 10 หลายเดือนก่อน +1

    Gangaikarai thottam, Malai pozhithin etc are too good

  • @babujisumathi810
    @babujisumathi810 2 ปีที่แล้ว +1

    வணங்குகிறேன்! அம்மா!

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 10 หลายเดือนก่อน +4

    கும்பகோணம் விஜயலட்சுமி தியேட்டரில் எனது ஒன்பது வயதில் சுமார் 66 ஆண்டுகளுக்கு முன்பு , அக்பர் படத்தை பார்த்து சுசிலா அம்மா பாடிய அத்தனை பாடல்களும் ஹிந்தியை விட சிற்ப்பாக இருக்கிறது என்று பெருமையுடன் கூறுவது எனது வழக்கமாக இருந்தது .