'கர்ணன் 60' சிறப்பு நிகழ்ச்சி… Part-1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • #Karnan60 #SivajiGanesan #Sivaji #KarnanMovie #TamilCinema #TamilMovie #PuthuyugamTv #2024 #60YearsofKarnan #SivajiGanesan #Savitri #ntramarao #Muthuraman #Devika #Ashokan #BRPanthulu #ViswanathanRamamoorthy #MSViswanathan #tmsoundarajan #classicmovies #OldMovies #ClassicTamilMovies
    Watch Part 2 : • 'கர்ணன் 60' சிறப்பு நி...
    SUBSCRIBE US | / puthuyugamtv
    Click Here to Watch More |
    Ilam Padai | • இளம் படை (Ilam Padai)
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec

ความคิดเห็น • 84

  • @mayileraku7466
    @mayileraku7466 11 หลายเดือนก่อน +10

    ஆண்டவன் கட்டளை 💕🍋💕 இனி ஒரு யுகம் தோன்றும் 💕 அப்போதும் நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் 💕🍏💕

  • @manoharanmolaimanoharan1006
    @manoharanmolaimanoharan1006 3 หลายเดือนก่อน +4

    கர்ணன் திரைப்படம் தமிழ் சினிமாவில் வர்ணாசிரம விவாதத்தின் உச்சம்.

  • @anniefenny8579
    @anniefenny8579 11 หลายเดือนก่อน +11

    நடிப்புக்கென்று ஒரே ஒரு தலைமகன் இருந்தார்; அவரைப் பறிகொடுத்த பிள்ளைகள் நாம்.

  • @manimk3173
    @manimk3173 5 หลายเดือนก่อน +5

    சொக்கலிங்கம் சார் கர்ணன் நமது பாரதத்தின் பொக்கிஷம்,
    பி.ஆர்.பந்தலு சாருக்கு கிடைக்காத பெருமை தங்களுக்கு கிடைத்துக்கு கொண்டு இருப்பதை கண்டு மிகவும்
    மகிழ்ச்சியடைகிறேன். இது தொடர வேண்டும் என ஆண்டவனை
    வேண்டுகிறேன் . "புது யுகம்" தொலைக்காட்சியில்தொடர்ந்து, "கர்ணன் 60"இது போன்ற நல்ல நிகழ்ச்சிகள் நடத்தி எங்களை போன்ற ரசிகர்களை சந்தோசபடுத்துங்கள். வாழ்த்துக்கள்💐💐💐
    கர்ணன் 75, கர்ணன் 100 என தொடரட்டும்

  • @manikamraja
    @manikamraja 11 หลายเดือนก่อน +18

    சிவாஜியின்மிடுக்கானநடையும்.துடிப்பானவசனம்மும்கம்பீரமானகுரலும்.உண்மையானகர்ணணனைநம்கண்முன்னேகொண்டுவந்துஇபிரமிக்க்வவைத்துவர்நமிழ்த்திரையுலகம்மட்டுமல்லஃஉலகதிரையிலும்இவர்இடத்தையாராலும்நிறப்பமுடியாது🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @seenivasan7167
    @seenivasan7167 11 หลายเดือนก่อน +45

    உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் நடித்ததால் மட்டுமே கர்ணன் அல்ல உண்மை வள்ளலும் அவர் தான் ஒரிஜினல் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சக்கரவர்த்தி என்றும் தலைவர் மட்டுமே

    • @johnedward3172
      @johnedward3172 11 หลายเดือนก่อน +4

      நிதர்சனமான உண்மை.

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 11 หลายเดือนก่อน +17

    அன்றும் இன்றும் என்றும் மறக்க மறுக்க முடியாத அருமையான தமிழ் திரைப்படம்🎉🎉🎉🎉🎉

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 11 หลายเดือนก่อน +18

    மீண்டும் ஒருமுறை 'கர்ணன்' படத்தை வெளியிட்டாலும் வெற்றிபெரும்...!!🎉🎉🎉❤

  • @sambandharisaivazhipaduara9280
    @sambandharisaivazhipaduara9280 11 หลายเดือนก่อน +7

    சுரேந்திரன் சொல்வது போல சுசீலாம்மா மற்றொரு கதாநாயகி, எவ்வளவு உண்மை. 🙌

  • @hariv8902
    @hariv8902 11 หลายเดือนก่อน +6

    WORLD'S NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @santhanaraj1221
    @santhanaraj1221 11 หลายเดือนก่อน +6

    1964 ல் தூத்துக்குடியில் 2 திரையரங்குகளில் படம் ஓடியதை மறக்க முடியாது

  • @தேனமுதம்
    @தேனமுதம் 11 หลายเดือนก่อน +4

    நடிப்பும் வசனமும் பிறவி குணம்

  • @ezhilarasu7359
    @ezhilarasu7359 5 หลายเดือนก่อน +4

    சொக்கலிங்கம் சார் பி.ஆர்.பந்தலு சாருக்கு கிடைக்காத பெருமை தங்களுக்கு கிடைத்துக்கு கொண்டு இருப்பதை கண்டு மிகவும்
    மகிழ்ச்சியடைகிறேன் இது தொடர வேண்டும் என ஆண்டவனை
    வேண்டுகிறேன் .கர்ணனுக்கு 60 விழா எடுத்த தங்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் .ln this situation we congratulate The Pudhuugam tv for supporting you, and as well our NT fans.Thank u🙏🙏🙏

  • @raghunath-i7u
    @raghunath-i7u 11 หลายเดือนก่อน +9

    கர்ணன் திரைப்படம் திரைப்படத் தயாரிப்பின் வரலாற்றில் ஒரு நல்ல திரைப்படத்திற்கு எப்போதும் எடுத்துக்காட்டாக இருக்கும்

  • @YRR2426
    @YRR2426 11 หลายเดือนก่อน +6

    Very sincere thanks to pudhu yugam tv for telecosting the 60 years of golden era movie karnan celebration.long live nadigar thilagam.

  • @nakeerank4904
    @nakeerank4904 11 หลายเดือนก่อน +7

    karnan meeting his mother is a classic episode. Everyone wept in this scene in the theatre . It can be seen in this show also .🌹👍🙏

  • @YRR2426
    @YRR2426 11 หลายเดือนก่อน +5

    Wish karnan a successful journey of 60,100,200..….….so on long live nadigar thilagam,long live b r banthulu,long live the golden era movie.

  • @saimanohar4811
    @saimanohar4811 11 หลายเดือนก่อน +4

    NT,NT, NT....Sivaji was real karnan.

  • @jeyanthir8903
    @jeyanthir8903 11 หลายเดือนก่อน +6

    Nadippum, nadaiyum, pattin inimayum ahaha❤❤❤❤

  • @natarajanvenkataraman7453
    @natarajanvenkataraman7453 11 หลายเดือนก่อน +6

    Good program reminding virtue filled karnan and shivaji ganesans outstanding portyal of role of karnan.

  • @SHANMUGAVELSHANMUGAVEL-l2n
    @SHANMUGAVELSHANMUGAVEL-l2n 11 หลายเดือนก่อน +10

    கர்ணனின் கவச குண்டலங்களக அமைந்த கவிஞர் வரிகள் அல்ல தத்துவம் நல் தமிழ் ழி ல் உரைத்த சகோதரி க்கு நன்றி ❤🙏 ச ச வேல் திருப்பூர்

  • @palanichamykaruppiah479
    @palanichamykaruppiah479 5 หลายเดือนก่อน +2

    ஐயா நான் 2006 ஆம் ஆண்டு பவானிசாகர் பயிற்சி பெற்ற போது இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. நான் பயிற்சி பெற்ற 45 நாட்களில் எத்தனையோ படங்கள் திரையிடப்பட்டாலும். கர்ணன் திரைப்படம் அரங்கம் நிறைந்த காட்சி என்பதை மிகவும் பணி வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @ManiKandan-yz8sg
    @ManiKandan-yz8sg 11 หลายเดือนก่อน +3

    Great program
    Thanks for conducting

  • @YRR2426
    @YRR2426 11 หลายเดือนก่อน +5

    Sokkalingam,s narration,s in releasing the karnan movie is very interesting and anxious.may the soul of nadigar thilakam bless him a healthy and bright future life.long live sokkalingam .long live Mukesh the legendry singer.

  • @vv1614
    @vv1614 9 หลายเดือนก่อน +4

    கடவுள் அம்சம் கொண்ட அற்புத நடிகர் சிவாஜி கணேசன். .
    உலகம் உள்ள அளவும் இவர் புகழ் மங்காது. தன் படங்கள் மூலம் தேச பக்தியையும், தெய்வ பக்தியையும், மனிதனின் நற்பண்புகளையும் தன் படங்கள் மூலமும் நடிப்பும் மூலமும் தொண்டு செய்த மகான் சிவாஜி கணேசன் நிஜ வாழ்க்கையிலும் கர்ணன் தான்.
    அள்ளி கொடுத்த மகான். வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் மக்களுக்காகவும், நாட்டிற்காகவும் அந்த காலங்களிலேயே அள்ளி கொடுத்த உயர்ந்த உள்ளமும் நாட்டுப் பற்றும் கொண்டவர். அவரின் ஆலமரம் போன்ற பெரிய குடும்பத்தை தன் ஒருவன் சம்பாத்யத்தினால் கட்டி காத்தவர். MgR போல் விளம்பரம் செய்யாதவர்.கடைசி வரை சிங்கம் போல் வாழ்ந்து சென்ற கலைத் தாயின் தனயன். மத்திய பாஜக அரசு அவருக்கு "பாரத ரத்னா" விருது கொடுத்து தன்னையே கௌரவித்துக் கொள்ள வேண்டும்.
    சிவாஜியினால் தயாரிப்பாளர்கள் எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை . நேரம் தவற மாட்டார் , கால்ஷீட் சொதப்ப மாட்டார். இயக்குனர் சொல்படி நடப்பார். படத்தில் எந்த அரசியலும் இருக்காது. நாத்திகமே நடிகனுக்கு அழகு என்ற காலக்கட்டத்தில் பக்தி படங்களில் நடித்தவர்.
    மிகுந்த தன்மானம் உள்ளவர். ஒரு போஸ்டருக்காக திமுகவிலிருந்து விலகியவர். மிகுந்த கவுரவம் பார்க்கும் மனிதர் . அவர் வாங்கிய புதிய செவர்லெட் காரை சிறுவர்கள் ஏறி விளையாடிய போது டிரைவர் அவர்களை விரட்டினார். இதை பார்த்த MR.ராதா அடுத்த நாள் செவர்லே காரை வாங்கி டிக்கியில் எருமைக்கன்று வைக்கோலையும் ஏற்றிவிட்டு சிறுவர்களை வண்டியில் மேல் வரை ஏற்றிவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டை சுற்றிவர செய்தார். அதைப் பார்த்த சிவாஜி MR ராதாவிடம் அண்ணன் நான் தவறு செய்தால் , அறிவுரை சொல்லுங்கள் அதை விட்டு அவமானம் செய்யாதீர்கள் என்று சொல்லிவிட்டு அந்த காரை விற்றுவிட்டார்.
    ஜெமினி , எஸ்.எஸ்.ஆர் , முத்துராமன் , சிவக்குமார் , ரஜினிகாந்த் என்று தனக்கு அடுத்த நிலையில் இருந்த நடிகர்களை கூட தன் படங்களில் வாய்ப்பளித்து வளர்த்து விட்டவர். தன்னை விட அவர்களுக்கு கதைகளில் முக்கியத்துவமும் கொடுக்க செய்வார்.
    எந்த நடிகையையும் அவர் கட்டுப்படுத்தவில்லை.சிவாஜி பத்மினியை காதலித்தார் , அவரின் அம்மா காதலை ஏற்க மறுத்தார். அதனால் காதல் தோல்வியடைந்தது.
    முதலிடத்திற்கு எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் போட்டி இருந்தது. அப்போது தான் எம்.ஜி.ஆர் தனது படத்தில் வில்லனாக நடிக்க சிவாஜியை கூப்பிட்டார். வில்லனாக நடித்தால் தன் இமேஜ் போய்விடும் என்றும் கவலைப்படாமல் சம்பளம் வாங்காமல் நடித்துகொடுத்தார். படத்திற்கு தயாரிப்பாளர் அட்வான்ஸ் கொடுத்த போது "அண்ணனோடு நடிக்கும் போது பணம் வாங்கக் கூடாது என்று அம்மா சொல்லிட்டாங்க" என்று மறுத்தார். வற்புறுத்தலுக்கு கைய நிறைய சில்லரைக் காசுகளை மட்டும் கொடுங்க , அது போதும் என்றவர். அந்தளவிற்கு எம்.ஜி.ஆர் மீது அன்பு வைத்திருந்தார். அந்த படத்தின் பெயர் கூண்டுக்கிளி , அதன் பின் எம்.ஜி.ஆர் ஒரு படி மேலே சென்றார்.
    வெள்ளம் , புயல் , பேரிடர் என்றால் சிவாஜி வரிந்துக் கட்டிக் கொண்டு மக்களுக்கு உணவிட்டுக் கொண்டிருப்பார். போர்க் காலங்களில் எப்போதும் அரசிற்கு நிதியுதவி செய்வதோடு நடிகர் சங்கத்தையும் செய்ய வைப்பார். போர்க்காலங்களில் நாட்டு எல்லைகளில் ராணுவ வீரர்களுக்காக நாடகம் போட்டு சேவை செய்தவர் விழுப்புரம் சின்னையா கணேசன். தேச நலனுக்காக சிவாஜி மனைவியின் நகைகளை கூட கொண்டு வந்ததை பார்த்த நடிகை சாவித்திரி தன் முக்குத்தி வரை கழட்டி பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம் கொடுத்தார். மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக இருந்தவர் தேசப் பற்று மிக்கவர். கடவுள் பக்தி நினைந்தவர். அவருக்கும் கடவுள் அருள் ஒரு divine grace பரிபூரணமாக இருந்தது.
    மனோரமாவையும், லதா மங்கேஷ்கர் மற்றும் சரோஜா தேவி போன்றவர்களை சொந்த தங்கையாக நடத்தியவர். ஒவ்வொரு வருடமும் சீர் கொடுப்பது அவர் வழக்கம். MGR ஐயும், கருணாநிதியையும் சகோதரர்களாக நடத்தினார். ஜெயலலிதாவை சொந்த மகளைப் போல் நடத்தினார் . சிலர் ஜெ அவரின் சொந்த மகள் என்று வதந்தியையும் கிளப்பி விட்டனர்.
    சிவாஜி செய்த கொடைகள் ஏராளம் .எதிலும் விளம்பரம் இருக்காது. அதனால் , அவர் தேர்தலில் வெல்ல முடியவில்லை. திமுக , காங் , ஜனதா தளம் என எதிலும் முன்னேறவில்லை.
    தமிழகத்தின் சிறந்த முதல்வர் எம்.ஜி.ஆர் தான். தனிப்பட்ட வாழ்வில் சிறந்த மனிதர் சிவாஜி தான் .
    #Sivaji Ganesan
    #VC Ganesan
    #Bharat Ratna Sivaji Ganesan, the Universal Legend

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 11 หลายเดือนก่อน +3

    Congratulations to Chookalingam - what a brave decision of Selecting " Karnan " movie in digital format ! Finally he Succeeded and brought glory to Nadigar Thilagam Sivaji Ganesan ! Because of Chookalingam younger generations had a chance of seeing " Digital Karnan movie ! I thank the entire team for making this Movie Success & also the people of Tamizh Nadu & Sivaji fan's ! Vazgha - Valargha Nadigar Thilagam Sivaji Ganesan !

    • @divyafilmschokkalingam3720
      @divyafilmschokkalingam3720 11 หลายเดือนก่อน

      Thank you very much for your compliments sir 😊

    • @geethashivakumar484
      @geethashivakumar484 11 หลายเดือนก่อน

      Undoubtedly Chockalingam sir to be honoured for digitalising karnan movie and made the younger generation to know about sivaji sir, karnan and all the team who whole heartedly really involved themselves in making this epic. Hats off to you sir😊😊

    • @divyafilmschokkalingam3720
      @divyafilmschokkalingam3720 5 หลายเดือนก่อน

      Thank you for your compliments sir.

    • @divyafilmschokkalingam3720
      @divyafilmschokkalingam3720 5 หลายเดือนก่อน

      ​@@geethashivakumar484❤❤❤

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 11 หลายเดือนก่อน +9

    Best programme

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 11 หลายเดือนก่อน +8

    The anķer is gooď song and the legènd sivaji cant forget

  • @B.BASKAR-o1z
    @B.BASKAR-o1z 11 หลายเดือนก่อน +3

    நடிகர் திலகத்தை தவிர வேறு யாரையும் கர்ணணாக நினைத்து பார்க்க முடியாது. நிஜ வாழ்க்கையிலூம் அவர் கர்ணணஆக இருந்திருக்கிறார் அவர் வெளியே சொன்னதில்லை நாட்டில் வெள்ளம் போர் புயல்‌ வரும்போது முதல் ஆளாக வந்து நன்குடையை வாரி வாரி வழங்கியுள்ளார் நடிகர் திலகம். 7:07

  • @Andavan-zn3lz
    @Andavan-zn3lz 10 หลายเดือนก่อน +4

    நடிகர்திலகம்நடிப்புக்குஇலக்கியம்தந்த உலகளாவியநடிகர்கள்அனைர்க்கும்பேரிக்கணநூலாகவிளங்கும்நடிகர்திலகம்மமிலாப்பெருவாழ்வுபெற்றபெருந்தகைசெவாலியேசிவாஜிஆவார்

  • @paramasivammk1732
    @paramasivammk1732 7 วันที่ผ่านมา

    Thankyou.மகிழுச்சிmkp

  • @sprajendrancrp4349
    @sprajendrancrp4349 11 หลายเดือนก่อน +3

    Superrrrrrrrrrrr. S. P. R. Salem.

  • @chellamkuppusami5433
    @chellamkuppusami5433 11 หลายเดือนก่อน +9

    இப்பேர்ப்பட்ட நடிகருக்கு ஆஸ்கார் விருது தரவில்லை. வருந்தத் தக்கது.

  • @PuleynThas
    @PuleynThas 7 หลายเดือนก่อน +3

    இந்த படத்தையும் கதாபாத்திரங்களையும் இன்றும் பின்பற்றும் ஒரு பரம முட்டாள் தான் நான்.
    இந்த படத்தில் வரும் துரியோதனன்,கர்ணன்,ஆக நானும்+கண்ணன்,சகுனி,குந்தி,வி எஸ் ராகவன்,ஆக சொந்தங்களும்.
    பல பேர் என்னிடம் பெற்ற உதவியை பாவித்தே என்னை கொன்றார்கள் ஆனால் இப்பவும் உயிருடன்தான் இருக்கின்றேன்.

  • @sekarthanikasalam9748
    @sekarthanikasalam9748 5 หลายเดือนก่อน

    Nice memorable event. Complaining 60 years is very great thing. The Anchors mam explains each and every thing super. Maruthu mohan jakatha annadurai ,kalai puli sekar mukesh, and sn surender along with divya films chokkaligam sir.Wavoo very great celebrities very interesting. We are eagerly expecting Yg sir.
    Great show by Puthuugam Congrats ❤❤

  • @neelam5398
    @neelam5398 11 หลายเดือนก่อน +2

    Great effort Mr. Sockalingam.

  • @sureshtsv5091
    @sureshtsv5091 9 หลายเดือนก่อน

    Great explains great topics great film great actor of the world nadigar thilagam

  • @murugesana4445
    @murugesana4445 ปีที่แล้ว +5

    Anna superb. Murugesan salem steel

  • @radhakannan7229
    @radhakannan7229 11 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kadirvel5839
    @kadirvel5839 11 หลายเดือนก่อน +1

    Savitri mam the great actress

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki 7 หลายเดือนก่อน

    Mikkamakiszhi vazhukal வணக்கம்

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 11 หลายเดือนก่อน +3

    This is srilanka thamilan no more indian thamilan

  • @VenkateswaranR-x1f
    @VenkateswaranR-x1f 5 หลายเดือนก่อน

    Greatest actor in the world

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 9 หลายเดือนก่อน +3

    All Songs by Kaviarasar in this film deserved for Nobel Prize bur unfortunately engal Kaviarasar written in Tamil

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 6 หลายเดือนก่อน +1

    He does not need Oscar
    He is beyond it

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 11 หลายเดือนก่อน +5

    Kalai puli is very correct

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 11 หลายเดือนก่อน +4

    Why you ve cut the song we want to hear it

  • @SleepyBabyOctopus-ci8lz
    @SleepyBabyOctopus-ci8lz 10 หลายเดือนก่อน +1

    😊

  • @ramamurthyk2479
    @ramamurthyk2479 8 หลายเดือนก่อน +2

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன்ஷனுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்பது
    வருந்த வேண்டி ஒன்று தான் இருப்பினும் இப்படியும் கூறலாம் ஆஸ்கார் விருது விழாவின் மேடையில்
    அமர்ந்திருந்த மனிதர்களை கழுதை
    அறியுமா கருப்புர வாசனை என்ற வகையில்
    ஆஸ்கார் விருது வழங்க
    மறுத்த அந்த குழுவினர்
    தான் வெட்கபட்டு இருக்க
    வேண்டும்.முதலில்
    இதுப்போல் விருதுகளோ
    பரிசுக்களும் எங்கள் நடிகர் திலகம் குத்தின் நடிப்புக்கு முன்னால் கால்
    தூசுக்கு நிகராகாது.
    வாழ்க வி.சி கணேசன் என்கின்ற நடிகர் திலகம்
    சிவாஜி கணேசன் ஓங்குக
    சிம்ம குரல் சிவாஜி கணேசன் புகழ்.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 10 หลายเดือนก่อน +1

    Nadippkku மட்டும் அல்ல
    நம் thamilai eavaru pasavendum eana katrukkoduththa aasan pithamavet

  • @premarajalakshmi-db9vd
    @premarajalakshmi-db9vd 11 หลายเดือนก่อน +1

    சொக்கலிங்கம் அய்யா மதுரை வீரன் சினிமாவையும் digital செய்து அசத்துங்கள். வாழ்த்துகள் 🙌🙌

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 9 หลายเดือนก่อน

    Great Actor Engal Shivaji Sir enna role he will do it that is Shivaji Sir in dictionary acting meand it will give reply Shivaji

  • @thenmozhi4035
    @thenmozhi4035 11 หลายเดือนก่อน

    🎉

  • @jananiananthanarayanan4072
    @jananiananthanarayanan4072 ปีที่แล้ว +2

    Where's the song?

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 11 หลายเดือนก่อน +4

    You ve dis appointed us with out the song

  • @ramadwarakababu4004
    @ramadwarakababu4004 11 หลายเดือนก่อน +1

    Sivaji pool oru nadigan eni pirakkapovathillai athe pool mgr pool oru nafiganum pirakkapovathillairuvarume iru thurvangal vazgaiyelum nalla nanbargal nalla sagothargal evergal pool vaza eni oru nafigargal kidiyathu avvalavi natnu eruvaram orrutharukku pruthar salaithavargal eruvam vettu kuttukira manapanmai iruntjhatjhu atjhuthan avargal eruvarum utsathai thottu endrum makkal manathil erukkirsrkal sivaji pool ulgathil evanum kidsyathu athe pool mgr pool sandai podum thaguthiyum evanukkum illai nadibagai irunthalum evergalai pool eni evarim pirakkapovathillai entha ulagam ulla varai naduppu endral nadigar thilagam than sendai endral athu M.G. R
    .than endru solli golbathil perumai afagiren ennudaiya vayatjikku ennakku erandi perum etandi kangal vazga ungal pogaz god is great.

  • @VairamegamR-ve3np
    @VairamegamR-ve3np 8 หลายเดือนก่อน

    Please 🙏

  • @YRR2426
    @YRR2426 11 หลายเดือนก่อน +2

    @kesavanmadhavan,hello mr.what build up find out inthis program.celebrating 60 years of golden era movie is a build up for you. You are jealous on shivaaji and his movies.just you escape it was a good movie.the movie is icon of Tamil industry.the historical movie a crown on legendry shivaaji and cinema industry. You can,t imagine such a movie in you life time.

  • @kmandhi2328
    @kmandhi2328 11 หลายเดือนก่อน +1

    Ethu. Padama. Karanai. Yar. Parthag. Tharyathu. Nama. Nadikar. Thilakam
    Namoon. Kanpithu. Ualar😢😮😅

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 11 หลายเดือนก่อน +1

    IDHHU CINEMAVE ALLA!

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 11 หลายเดือนก่อน +1

    Agree this movie was good BUT I feel the BUILT UP for this movie is Too Much.

  • @jagkum3158
    @jagkum3158 11 หลายเดือนก่อน +1

    அட யாரும்மா நீ? கீச்சுக் குரல் காஞ்சனா.

  • @YRR2426
    @YRR2426 11 หลายเดือนก่อน

    @keshavav

  • @B.BASKAR-o1z
    @B.BASKAR-o1z 11 หลายเดือนก่อน +5

    நடிகர் திலகத்தை தவிர வேறு யாரையும் கர்ணணாக நினைத்து பார்க்க முடியாது. நிஜ வாழ்க்கையிலூம் அவர் கர்ணணஆக இருந்திருக்கிறார் அவர் வெளியே சொன்னதில்லை நாட்டில் வெள்ளம் போர் புயல்‌ வரும்போது முதல் ஆளாக வந்து நன்குடையை வாரி வாரி வழங்கியுள்ளார் நடிகர் திலகம். 7:07

    • @Vijayalakshmi-ie2xq
      @Vijayalakshmi-ie2xq 8 หลายเดือนก่อน

      Iconic.movue.histiricalwonder.u.ncomparable movie.

  • @B.BASKAR-o1z
    @B.BASKAR-o1z 11 หลายเดือนก่อน +13

    நடிகர் திலகத்தை தவிர வேறு யாரையும் கர்ணணாக நினைத்து பார்க்க முடியாது. நிஜ வாழ்க்கையிலூம் அவர் கர்ணணஆக இருந்திருக்கிறார் அவர் வெளியே சொன்னதில்லை நாட்டில் வெள்ளம் போர் புயல்‌ வரும்போது முதல் ஆளாக வந்து நன்குடையை வாரி வாரி வழங்கியுள்ளார் நடிகர் திலகம். 7:07