@@ishaqmd4261 அதைப் பற்றி எல்லாம் அவங்க நினைக்க மாட்டாங்க. அவங்களோட ஒரே சிந்தனை கணேசனுக்கு எதுவும் கிடைக்காம போச்சேன்னு மக்களையும் மத்திய அரசையும் திட்டித் தீர்ப்பாங்க.
நாடக துறையில் இருந்து தொடங்கிய வள்ளல் தன்மை இத்தனை ஆண்டுகள் கழித்து அவர் விளம்பரமில்லாமல் செய்த மனித நேய உதவிகள் இப்பொழுது ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கிறது நம் தமிழ் தலைவனுக்கு சிறப்பு
உலகின் தலைசிறந்த சிறந்த நடிகர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர் வாழும் போது அவரை கௌரவிக்காத்து கவலையான விடயம்,சிறந்த உன்னதமான நடிகர்,நல்ல மனிதர்,உலகம் உள்ளவரை அவரின் நடிப்பை யாரும் மறக்க முடியாது,வாழ்க நடிகர் திலகம் புகழ்.🌷
தவறான கருத்து சார் .... ஒன்றிய மாநில அரசுகள் தான் அவரை கவுரவிக்க தவறியதே தவிர , வெளிநாட்டு அரசுகள் தலைவர் சிவாஜியை கவுரவிக்க தவறியதே இல்லை ... நயாகரா நகரின் ஒரு நாள் மேயர் , அமெரிக்க அரசின் கலாச்சார விருந்தினர் , பிரான்ஸ் அரசு வழங்கிய செவாலியர் விருது .... இவை சில உதாரணங்கள் .... எல்லாவற்றுக்கும் மேலாக , என்னைப் போன்ற கோடிக்கணக்கான பக்தர்களின் மனதில் இன்றும் வாழ்கிறார் தலைவர் சிவாஜி .... தமிழக மக்கள் தலைவர் சிவாஜியின் re release படங்களுக்கு குடுக்கும் வரவேற்பை கவனியுங்கள் சார் ... வேறு எந்த நடிகர் படங்களுக்கு இந்த வரவேற்பு கிடைக்கிறதா .... 🙏🙏🙏
@@ravivenki Oh ! I understand your point. You are telling indirectly that Greatest Sivaji Ganesan is truly Beyond any Awards and awards only will rather get honoured if conferred on him. That is why you are questioning like that as to why people are feeling for that. This is also a sort of appreciation. You deserve every praise for your unbound love and high reverence towards the Greatest Actor Dr.Sivaji Ganesan. But also one thing has to be mentioned here. தேசப் பற்றை வெகுவாக வலியுறுத்திய, அதே சமயம் பல விதமாக அறுசுவை விருந்தும் படைத்த, இப்பொழுதும் மக்களால் பேசப்படும் நடிகர் திலகத்தின் மகா சிறந்த இரத்தத்திலகம் படத்தை ஒரு நண்பர் அறுவை என்றார். சிலர் ரசனை அவ்வளவுதான். சில சமயம் விருது வழங்கும் குழுவில் இருந்த பலர் நல்ல, சிறந்த உயர்ந்த ரசனை கொண்டவர்களாக இருந்தும் கூட ஓரிருவர், வெகு சிலர் ரசனை மட்டும் மாறுபட்டு இப்படித்தான் இருந்திருக்குமோ என்னவோ ! வெங்கடேசப் பெருமாள்தான் அறிவார். என்ன சொல்வது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விட்டு விட வேண்டியதுதான். நடிகர் திலகம் என்றென்றும் மக்களின் இதயங்களில் கொலு வீற்றிருப்பார். V.GIRIPRASAD
எத்தனை எத்தனை எதிர்ப்புகள் நேரடியாக எதிர்க்க முடியாமல் உறவாடி கெடுக்கும் செயல் அதையெல்லாம் மீறீ தலைவரின் ஆளுமை தொடர்ந்தது தன் நடிப்பால் தொழில் பக்தியால் உடைத்தெறிந்தார்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கே உரிய தன்பால் ஈர்க்கும் அசாத்திய நடிப்பாற்றலும், காந்தம் போல் வசீகரிக்கும் அழகும், கம்பீரமான குரல் வளமும் , இத்தமிழ்திரையுலகில் என்றென்றும் நிலைத்திருப்பதும் நிரந்தரமானதும் ,அழியாதிருப்பதும் மாபெரும் உண்மை. வாழ்க அவரது அழியாப் புகழ்.❤❤❤❤❤❤❤
Arumaiyana vunmayana padivu nandri dr WORLD NO 1 ACTOR NADIGAR THILAGAM SIVAJI NOBODY EQUAL TO SIVAJI GREAT ACTOR SIVAJIYAI TAMILANUKKU PERUMAI VALLUTHKKAL VALKA VALARKA SIVAJI PUGAL 🙏👌🙏
எல்லா நடிகர்களும் பல படங்களிலும் ஒரே மாதிரிதான் நடிப்பார்கள். ஆனால் நடிகர் திலகம் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரி தனித்தன்மையோடு நடித்தவர். அவர் காங்கிரஸ் கொள்கையை தூக்கிப் பிடித்ததாலேயே அரசாலேயே உதாசினம் செய்யப்பட்டார். உதாரணம் அவரின் சிலையை அப்புறப்படுத்திய நிலை.
நீங்கள் சொல்வது தவறு அய்யா இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ் கடவுள் திருவள்ளுக்கு முகம் எங்கள் தெய்வத்தின் முகம் பீச்சீல இருக்குறாரு இந்த பெருமை தமிழ் தலைவனுக்குதானே
@@seenivasan7167 ஏற்புடையதுதான் அன்பரே. சிவாஜி என்னும் மாகலைஞன் சரியாக பெருமைபடுத்தப்படவில்லை என்பதே எனது ஆதங்கம். இருப்பினும் அவனை பெருமை படுத்த அவனை ரசித்த இப்போதைய முதியோர் கூட்டம் இருந்துகொண்டேதான் இருக்கின்றனர். அவர்களின் மனதில் அசைபோடும் அவனின் நினைவுகளே அவனுக்கான பெருமைமிகு அஞ்லி
@@jayaseelannarayanaperumal1517 பாசத்தாலும் அவருடைய நடிப்பாலும் கவரப்பட்டு ஒவ்வொரு பிறந்தநாளன்றும் சென்னை போக்ரோட்டில் இருந்த அவருடைய அன்னை இல்லத்திற்குச் சென்ற கூட்டம் நாங்கள். அண்ணன் என்றே அவரை அழைப்போம். அன்பால் இறைவனை அவன் இவன் என அழைப்பதைப்போல அவரையும் குறிப்பிட்டேன். மரியாதை குறைவல்ல. வருந்தும் உங்களுக்கு என் அன்பு உரித்தாகுக.
@@jeyamjeni6860 அட முட்டாளே விளம்பரம் செஞ்சுட்டு யாராவது உதவி செய்வாங்களா ... தரை டிக்கெட்டுங்கறத நிரூபிக்கற ... ஆமா உயர்ந்த மனிதரின் உயர்ந்த பக்தர்கள் உரையாடும் இடம் இது ... உன்னை மாதிரி தரை டிக்கெட்டுகளுக்கு இங்க என்ன வேலை .... அடி முட்டாள் நீ 🤣😂🤣😂
கட்டபொம்மனாகச் சிறப்பாக நடித்ததற்காகப் பாராட்டி நடிகர்திலகத்திற்கு எகிப்தில் ஆசிய-ஆப்பிரிக்க சிறந்த நடிகருக்கான விருது வழங்கும் விழா ஏற்பாட்டின்போது அவருக்கு அதைக்கொடுப்பதற்குத் தடை செய்ய முயன்றவர் எம்ஜிஆர். 'தெய்வமகனு'க்காக ஆஸ்கர் விருது வழங்க நடிகர்திலகம் அவர்களைப் பரிந்துரை செய்தபோது எம்ஜிஆர் பொதுவழியில் தனது "இரட்டை வேட" நடிப்பை வெளிப்படுத்தினார். அயல்நாட்டவர் தனது படங்களைப் பார்த்தால் கேவலமாகிவிடுமே என்பதற்காகத்தான் அவர்களை 'தில்லானா மோகனாம்பாள்' பார்க்கச் சொன்னார் எம்ஜிஆர்.
சிவாஜி ஐயா மீது பொறாமை கொண்டவர்கள் அவரை ஜெயிக்கமுடியாமல் அவருக்கு எந்த அவார்டும் கிடைக்காமல் சதி செய்தார்கள். ஆனால் உண்மைக்கு சக்தி அதிகம். அவரின் திறமை மக்கள் மனதில் நிரந்தரமாக உட்காரவைத்துவிட்டது.
திருச்சியில் பிரபாத் தியேட்டர் சிவாஜி சிலையை வைத்திருக்கிறார்கள்.அதை மூடி வைத்திருக்கிறார்கள்.அந்த பக்கம் போகும் போது பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது.அதை திறந்து வைக்க முடியுமா இந்த அரசால் முயற்ச்சி செய்யுங்கள் தயவு செய்து.
பச்சை விளக்கு படத்தை கூர்ந்து கவனியுங்கள் - . கேள்வி பிறந்தது அன்று. என்ற பாடலில் - தம் வாழ்நாள் கனவு | லட்சியம் நிறைவேற வளர்ப்புத் தங்கை வழிவகுத்ததால், அவரது உடல் மொழியில் - நடையில் / கண்களில் ஒரு பெருமிதத்தை மிக அருமையாக வெளிப்படுத்துவார்
பெங்களூரில் நடிகர் ராஜ்குமாருக்கு வீதிக்கு வீதி சிலை உள்ளது! அதைப்பற்றி யாராவது கேள்வி கேட்டாலோ,அல்லது தொட்டாலோ அவன் கதை அத்தோடு முடிந்தது, தமிழ் நாட்டில் ஒரு தமிழனுக்கு சிலை வைக்கமுடியாத நிலை, யாரை நொந்துக்கொள்வது !
When sivaji was in congress vote 24 percent, some persons gave pressure to start new party at 60 yrs. big mistake kept alliance with janak ramachandran admk. people rejected janaki mgr. admk removed sivaji statue. mgr fans was against sivaji films. Sivaji had big fans backing, so know one can do any thing.
Not a mistake ... It's a blunder ... We sivavi devotees were never in line with m g ramachandran's party people ... Also we never acknowledged m g ramachandran in any way ... We never used to see his films also ... Such was the camaraderie towards m g ramachandran .... It's a cruelty of fate , our god sivaji started his own party & alliance with a sinking ship ....
In our teenage life at Chennai ( TN) we were allowed t to see only Sivaji films not MGR . Beacause Sivaji films very decent, superb acting, good morals etc
It's obvious sir .. Well said ...That's the reason sivaji's films are liked by all irrespective of age , gender ... That's the reason for stupendous success for all his re release films , not for any other actors ...
தமிழ் நாட்டிற்கு மட்டும் அல்ல தமிழ் சமுதாயமே வெட்கப்பட வேண்டும். ஒரு சிறந்த தமிழனை தமிழர்களே அவமதித்த அசிங்கம் வேறு எந்த சமுதாயத்திலும் நடக்காது. ஐயா சிவாஜியை நீங்கள் சிறப்பாக பேசியது சில போலி தமிழர்களுக்கு பிடிக்காது. கவலையை விடுங்கள். காலம் பதில் சொல்லும் விளைவில். நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பதிவு
1957 onwards Sivaji was in Congress. Congress government did not give any importance to his action. Good acting films like bagaprivinai, Pasamalar, padikkathamedhai, karnan, thillaana mohanambal Gouravam were released during this Congress regime in centre. Cong.leaders didn't support him.
தவறான கருத்துரை. நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு தமிழ்நாட்டில் உரிய அங்கீகாரம் இருந்ததால்தன் 200 படங்களுக்கு மேல் நடித்தார். அவருடைய பல பலபடங்கள் நல்ல வசூலையுய் வெற்றிகரமாகவும் ஓடியது. மேலும் வடவர்கள் எப்போதுமே தென்னவர்களை எதிலும் முதன்மை படுத்த நினைத்ததுமில்லை, நினைப்பதுமில்லை.
@@karikalan2776 மூடனே தகுதி பார்த்து தான் இங்கே எல்லாம் நடக்குது என்றால் அரசியலில் குதிக்கவும் வெற்றி பெறவும் கூடத் தகுதி அவசியம். உன்னைப் போன்ற அரைவேக்காடுகள் எல்லாம் அதை உணராமல் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையை மறக்க முடியுமா? அங்க என்னப்பா திருவையாறுல முனகல் சத்தம்? அடி வாங்கினவங்க வலி தாங்காம முனகுற சத்தம் அண்ணே 😀😀
தமிழர்களில் உலக அளவில்உயர்ந்தவர்களை தமிழர்களே பாராட்டாமல் இருந்தால் .... தமிழன் வளர்ச்சியை தமிழனே விரும்பாதது வியப்பும் வேதனையும்.. நடிகர் திலகத்தை வேண்டுமென்றே தரம் தாழ்த்தும் தமிழனை தமிழன் என்றே சொல்லக் கூடாது
அவரை யாரும் தாழ்த்தவில்லை. பிரச்னையை திசை திருப்பாதீர்கள். சாதிப்பது என்பது வேறு. மக்கள் அபிமானத்தை பெறுவது என்பது வேறு. சாதனையாளர்கள் எல்லோரும் கொண்டாடப்படுவதில்லை. மக்களுக்குப் பிடித்தவர்கள் இறந்தபின்னும் இதயத்தில் வாழ்கிறார்கள். எல்லோருக்கும் அந்த பாக்கியம் கிடைக்காது.
Dr. Kanthiraj interview always amazing than listening to many top stupid guys who are currently producing. True, transparent and honest as much in expression. Only one demerit with him spilling poision talk on parpanar and pro dmk model etc. Pl also take interviews on SV Ranga Rao and NTR also. So polite and humble person but He is late to the TH-cam. I honestly request him that he should not misguided by Interviweres. Such as jeeva etc
Shivaji and MGR both are incomparable legends, don't discriminate two evergreen heros,so long journey in movies as heros successfully no one in Tamil and in other language,no one as achieved, omly reason Shivaji sir gave more concentration towards acting rather than political, whereas MGR sir gave importance to political less importance to movie after achieving as successful hero,thatsall.
உங்களைப் போல் எல்லோரும் தெளிவாக இல்லையே சார்? சிவாஜி அரசியலில் வாங்கிய மரண அடியை அவரது ரசிகர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. அந்த எரிச்சலில் மக்கள் திலகத்தை Under estimate செய்து தரக்குறைவாக விமர்சித்து தங்கள் ஆத்திரத்தை தணித்துக் கொள்ள படாதபாடு படுகிறார்கள். அது தான் பிரச்னையே. ஐயோ பாவம்.
Nadigan, nadiganaaga paarkanum. Sudandira poraata thiagigalukku kodukara mariyadhai, nadigargalukku kodukka koodathu.. Over importance is given to actors in TN. Let real heroes, army people, educated people, service professionals be first given utmost respect. Actors are secondary.
But, among actors, Sivaji alone inculcated Patriotism among people to a larger extent, especially younger generation, stressed about family values, about sincerity in public service, stressed the importance of Agriculture, all these through his movies. He encouraged our soldiers in person during war crisis, donated liberally towards Education/Mid-day meals scheme, donated during natural disasters and by offering thousands of food packets, developed good taste towards Arts among people and promoted wide usage of Tamizh through Prose, Poetry and Drama (இயல். இசை. நாடகம்), thus doing yeoman service which are vital for the cause of தமிழ். Sivaji was the very first Indian actor who got international award band recognition worldwide and made every Indian to feel pride. Thus, he did enormous service to the nation, state and total public through his Movies which is a mass medium, having wide reach. Also it is widely told by many that he contributed monetarily/through service to public directly and indirectly. He only performed a large number of Freedom fighters' roles (his father himself was a freedom fighter). Hence, it is correct to say that Sivaji truly deserves every honour by citizens. Regards. V.GIRIPRASAD (69)
@@vgiriprasad7212 I didn't know Sivaji inculcated patriotism to Gandhiji and freedom fighters. Actor can be a good man, no denying it. There are people who have given their lifetime towards service. But only popular figures such as actors are given importance. This indirectly belittles those who served for the country.
@@user-pz6et7bi5w What a sarcastic comment from you ! Did I ever mean like that ? I clearly used the word 'among actors'. Well, can you say that prior to the release of the film Kappalottia Thamizhan, how many people were aware of the sacrifice and contribution of highly revered VOC for the cause of freedom ? Being a powerful medium, through Cinema (and because of Sivaji) only it was possible. Even VOC's son extended appreciation to Sivaji, who literally lived in that role ! Also he brought before our eyes many other Freedom fighters unknown/known only to some extent to many, through his unmatched talents. Contribution through Art by way of Acting for a noble cause is also a great Service to the Society undoubtedly. Cinema reflects Society and forms a part of its activities. Sivajii attained popularity through special talents and by putting very hard work since his younger days, by sacrificing many comforts including Sleep which others get normally. He entertained masses in proper ways. But, many people appreciate and give recognition to truly deserving/talented/service-minded/honest people in each and every field always. Hence, I feel that your notion is incorrect and not acceptable as it is. Regards. V.GIRIPRASAD (69)
Interview seems belated after many many years and the known fact is expressed not exactly as usual since the concerned personalities are no more. How and why the award was not given to Sivaji was purely political and other issues. ... trying to hide some facts so that the others should not oppose. The award bharat given on political and recommendation basis was given back by mgr is a well known fact. The award for AVP was given on the basis of a movie of (commercial hit) Janaranjagamana and also what had happened was also a known fact. When mgr was a cm representatives from russian cultural association visited and they were willing to see the movie of Thillana mohanambal. at that time as usual some of political ... brought some other movie for showing to the representatives. But they wanted to see only the movie acted by sivaji ganesan thillana mohanambal the movie which already participated in russian film festival and was very much appreciation given for nathaswaram and sivaji`s acting so on before 1970 and thus they knew very well about sivaji and thillana mohanambal. Sivaji was not recognised by the government properly is not a great regret because nothing but political reasons. Ranga rao was also not recognised properly is also a regret. ranga rao did not receive such afro asian award and it was an award in India only. Even Rajkapoor , dev anand dharamjee there were so many personalities in bollywood and even in Hollywood happened many time on political basis ( communist vs ... ) for many artists. Why in tamil nadu and by whom it happened is a known-fact. fact is always fact. Ilayaraj talked about a gift (silai) when sivaji was alive - not on the big statue which was done after sivaji`s death. It seems the interview hiding the fact and giving some ... to satisfy somebodys... sivaji is always the greatest in all aspects and the only Indian actor received and got recognition from high personalities in India as well as in abroad. Political career is always a temporary one and it will not carry any credit in future. As an artist the fame and name of VC ganesan will grow day by day till the destruction of the world. No regrets.
At the behest of Jayalalitha the statue was removed. Jaya, you are a corrupt, indicted by court. Now her statue cannot be installed in any public place.
Important Note....Ilayaraja only mentioned that he took care of Silver Sovinier ( Shivaji on Velli Kuthirai) not Shivaji statue...Pls don't spread wrong news
Pok road near to shivaaji,s house,all political leaders and celebrities statues were eracted at beach road for the sake of public view and popularity.then why not shivaaji.
But sevalieaward was given to sivaji only by foreigners not for m g r or othersers nobody can act like him as karnan or kattabommanl or etc nadaswara vidwan or mridanga vidvan so many
Jayam jeni நீ Comments போட்டா அடுத்தவன்தான் சிரிக் கணும்.உனக்கு நீயே சிரிக்கிற? உன்னைப்பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது. உன் செயலை பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது.
உலக தமிழர்களின் ஒப்பற்ற ஒரே ஆளுமை நடிகர் திலகம் எவரும் எளிதில் நெருங்கி விட முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி தலைவர் மட்டுமே
சிவாஜி கணேசனுக்கு மட்டுமா அங்கிகாரம் கிடைக்கலM.S.V மற்றும் T.M.S க்கும்தான் பெரிய அளவில் பட்டங்கள் கிடைக்கல
@@ishaqmd4261 அதைப் பற்றி எல்லாம் அவங்க நினைக்க மாட்டாங்க. அவங்களோட ஒரே சிந்தனை கணேசனுக்கு எதுவும் கிடைக்காம போச்சேன்னு மக்களையும் மத்திய அரசையும் திட்டித் தீர்ப்பாங்க.
நாடக துறையில் இருந்து தொடங்கிய வள்ளல் தன்மை இத்தனை ஆண்டுகள் கழித்து அவர் விளம்பரமில்லாமல் செய்த மனித நேய உதவிகள் இப்பொழுது ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கிறது நம் தமிழ் தலைவனுக்கு சிறப்பு
நடிப்பு சக்ரவர்த்திக்கு மக்கள் மணத்தில் சிம்மாசனம் எப்போதும் உண்டு.
சிவாஜி யின் புகழை யாரும் மறைக்க முடியாது உலகப்புகழ் வித்தகர்
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம்
ஐயா சிவாஜி 🙏அவர்களுடைய நடிப்பை மக்கள் திலகமே❤️ பாராட்டி இருக்கிறார்
One and only Dr Sivaji Ayya 🙏 well said sir. We salute you sir.
சிவாஜி சிவாஜி சிவாஜி
உலகின் தலைசிறந்த சிறந்த நடிகர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர் வாழும் போது அவரை கௌரவிக்காத்து கவலையான விடயம்,சிறந்த உன்னதமான நடிகர்,நல்ல மனிதர்,உலகம் உள்ளவரை அவரின் நடிப்பை யாரும் மறக்க முடியாது,வாழ்க நடிகர் திலகம் புகழ்.🌷
தவறான கருத்து சார் .... ஒன்றிய மாநில அரசுகள் தான் அவரை கவுரவிக்க தவறியதே தவிர ,
வெளிநாட்டு அரசுகள் தலைவர் சிவாஜியை கவுரவிக்க தவறியதே இல்லை ...
நயாகரா நகரின் ஒரு நாள் மேயர் ,
அமெரிக்க அரசின் கலாச்சார விருந்தினர் ,
பிரான்ஸ் அரசு வழங்கிய செவாலியர் விருது ....
இவை சில உதாரணங்கள் ....
எல்லாவற்றுக்கும் மேலாக , என்னைப் போன்ற கோடிக்கணக்கான பக்தர்களின் மனதில் இன்றும் வாழ்கிறார் தலைவர் சிவாஜி ....
தமிழக மக்கள் தலைவர் சிவாஜியின் re release படங்களுக்கு குடுக்கும் வரவேற்பை கவனியுங்கள் சார் ...
வேறு எந்த நடிகர் படங்களுக்கு இந்த வரவேற்பு கிடைக்கிறதா ....
🙏🙏🙏
என்ன கௌரவம் தரணும்? யார் கொடுக்கணும்னு தெளிவா சொல்லுங்க.
Sivaj,s statue erected decades ago at Palakarai, Trichy is yet to be opened, thanks to apathy alaround.
@@ravivenki Oh ! I understand your point. You are telling indirectly that Greatest Sivaji Ganesan is truly Beyond any Awards and awards only will rather get honoured if conferred on him. That is why you are questioning like that as to why people are feeling for that. This is also a sort of appreciation. You deserve every praise for your unbound love and high reverence towards the Greatest Actor Dr.Sivaji Ganesan. But also one thing has to be mentioned here. தேசப் பற்றை வெகுவாக வலியுறுத்திய, அதே சமயம் பல விதமாக அறுசுவை விருந்தும் படைத்த, இப்பொழுதும் மக்களால் பேசப்படும் நடிகர் திலகத்தின் மகா சிறந்த இரத்தத்திலகம் படத்தை ஒரு நண்பர் அறுவை என்றார். சிலர் ரசனை அவ்வளவுதான். சில சமயம் விருது வழங்கும் குழுவில் இருந்த பலர் நல்ல, சிறந்த உயர்ந்த ரசனை கொண்டவர்களாக இருந்தும் கூட ஓரிருவர், வெகு சிலர் ரசனை மட்டும் மாறுபட்டு இப்படித்தான் இருந்திருக்குமோ என்னவோ ! வெங்கடேசப் பெருமாள்தான் அறிவார். என்ன சொல்வது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விட்டு விட வேண்டியதுதான். நடிகர் திலகம் என்றென்றும் மக்களின் இதயங்களில் கொலு வீற்றிருப்பார். V.GIRIPRASAD
உலகம் உள்ள வரை என்றும் என் தலைவன் விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜியின் புகழ் நிறைந்திருக்கும் ...
எந்த மொழிநடிகரும் சிவாஜி அய்யா கிட்ட கூட வர முடியல அய்யா உங்களின் வார்த்தை தமிழ் தலைவனுக்கு தரமான பதிவு
Nadighar Thilakatjeai padeaithavanae nineaithalum sivajieai pol nadikhea mhudiathu.
Shivaji sir always great
சிவாஜி கலைக்கடவுள்
எத்தனை எத்தனை எதிர்ப்புகள் நேரடியாக எதிர்க்க முடியாமல் உறவாடி கெடுக்கும் செயல் அதையெல்லாம் மீறீ தலைவரின் ஆளுமை தொடர்ந்தது தன் நடிப்பால் தொழில் பக்தியால் உடைத்தெறிந்தார்
Today Sivaji. Tomorrow Ilayaraja. We will fell after they are leave us. Legends will live in hearts forever.
True
Dear,senthil Mourougan
Ur comment is very nice&good.
Both of us think alike,thanks!
Awesome sir ... Awesome...... Legendary actor Dr. Sivaji Ganesan sir.....
Sivaji is acting God கடவுளூக்கு award தர மனிதன் தர தகுதி இல்லை
காரணம் சிவாஜியின் தாய் மொழி தமிழ்😁😀😂
கணேசன்
அமெரிக்காவில் ஜனாதிபதி கென்னடி மதித்த நடிகர் அதுமட்டும் அல்லாமல் நியூயார்க்கில் ஒருநாள் மேயராக இருந்தார்.
நயாகரா மேயர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கே உரிய தன்பால் ஈர்க்கும் அசாத்திய நடிப்பாற்றலும்,
காந்தம் போல் வசீகரிக்கும் அழகும், கம்பீரமான குரல் வளமும் , இத்தமிழ்திரையுலகில் என்றென்றும் நிலைத்திருப்பதும் நிரந்தரமானதும் ,அழியாதிருப்பதும் மாபெரும் உண்மை. வாழ்க அவரது அழியாப் புகழ்.❤❤❤❤❤❤❤
Arumaiyana vunmayana padivu nandri dr WORLD NO 1 ACTOR NADIGAR THILAGAM SIVAJI NOBODY EQUAL TO SIVAJI GREAT ACTOR SIVAJIYAI TAMILANUKKU PERUMAI VALLUTHKKAL VALKA VALARKA SIVAJI PUGAL 🙏👌🙏
எல்லா நடிகர்களும் பல படங்களிலும் ஒரே மாதிரிதான் நடிப்பார்கள். ஆனால் நடிகர் திலகம் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரி தனித்தன்மையோடு நடித்தவர். அவர் காங்கிரஸ் கொள்கையை தூக்கிப் பிடித்ததாலேயே அரசாலேயே உதாசினம் செய்யப்பட்டார். உதாரணம் அவரின் சிலையை அப்புறப்படுத்திய நிலை.
நீங்கள் சொல்வது தவறு அய்யா இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ் கடவுள் திருவள்ளுக்கு முகம் எங்கள் தெய்வத்தின் முகம் பீச்சீல இருக்குறாரு இந்த பெருமை தமிழ் தலைவனுக்குதானே
@@seenivasan7167 ஏற்புடையதுதான் அன்பரே. சிவாஜி என்னும் மாகலைஞன் சரியாக பெருமைபடுத்தப்படவில்லை என்பதே எனது ஆதங்கம். இருப்பினும் அவனை பெருமை படுத்த அவனை ரசித்த இப்போதைய முதியோர் கூட்டம் இருந்துகொண்டேதான் இருக்கின்றனர். அவர்களின் மனதில் அசைபோடும் அவனின் நினைவுகளே அவனுக்கான பெருமைமிகு அஞ்லி
Sir sivaji sir is not your friend or your brother .please respect him
@@jayaseelannarayanaperumal1517 பாசத்தாலும் அவருடைய நடிப்பாலும் கவரப்பட்டு ஒவ்வொரு பிறந்தநாளன்றும் சென்னை போக்ரோட்டில் இருந்த அவருடைய அன்னை இல்லத்திற்குச் சென்ற கூட்டம் நாங்கள். அண்ணன் என்றே அவரை அழைப்போம். அன்பால் இறைவனை அவன் இவன் என அழைப்பதைப்போல அவரையும் குறிப்பிட்டேன். மரியாதை குறைவல்ல. வருந்தும் உங்களுக்கு என் அன்பு உரித்தாகுக.
ஒரு சமையம் பாரத் பட்டம் நடிக்க தெரியாதவர்களுக்கோ
விளம்பர யுத்தி தெறியாமல் வாழ்ந்து இப்பொழுதும் மக்களால் மறக்க முடியாமல் நினைவில் என்றும் வாழும் விந்தை மனிதர்
அதுக்கு பெயர்தான் முடடாள் 😄😄😄😄
@@jeyamjeni6860 அட முட்டாளே விளம்பரம் செஞ்சுட்டு யாராவது உதவி செய்வாங்களா ...
தரை டிக்கெட்டுங்கறத நிரூபிக்கற ...
ஆமா உயர்ந்த மனிதரின் உயர்ந்த பக்தர்கள் உரையாடும் இடம் இது ...
உன்னை மாதிரி தரை டிக்கெட்டுகளுக்கு இங்க என்ன வேலை ....
அடி முட்டாள் நீ 🤣😂🤣😂
@@jeyamjeni6860 ஆமா நீங்க பெரிய அறிவாளி
பிடிக்கலைன்னா பேசாம இருங்க
@@jeyamjeni6860 அது நீ தானே
Tamezh cinema has only Taelugu, Kannada and Malayalee fellows!Tamezh drohee cinema industry!
கட்டபொம்மனாகச் சிறப்பாக நடித்ததற்காகப் பாராட்டி நடிகர்திலகத்திற்கு எகிப்தில் ஆசிய-ஆப்பிரிக்க சிறந்த நடிகருக்கான விருது வழங்கும் விழா ஏற்பாட்டின்போது அவருக்கு அதைக்கொடுப்பதற்குத் தடை செய்ய முயன்றவர் எம்ஜிஆர். 'தெய்வமகனு'க்காக ஆஸ்கர் விருது வழங்க நடிகர்திலகம் அவர்களைப் பரிந்துரை செய்தபோது எம்ஜிஆர் பொதுவழியில் தனது "இரட்டை வேட" நடிப்பை வெளிப்படுத்தினார்.
அயல்நாட்டவர் தனது படங்களைப் பார்த்தால் கேவலமாகிவிடுமே என்பதற்காகத்தான் அவர்களை 'தில்லானா மோகனாம்பாள்' பார்க்கச் சொன்னார் எம்ஜிஆர்.
உண்மை
நிச்சயமாக
Arasiyal balam edhirikalukku sadhagamagi poivittadhu.arasiyal oru saakadai ellorum arindha vizayam.
Sivaji is a great ACTOR ALL TIME
கும்பகோணம் அரசு கல்லூரியில் மாணவர்கள் அழைப்பை ஏற்று வந்து உரையாற்றினர்.
சிவாஜி ஐயா மீது பொறாமை கொண்டவர்கள் அவரை ஜெயிக்கமுடியாமல் அவருக்கு எந்த அவார்டும் கிடைக்காமல் சதி செய்தார்கள். ஆனால் உண்மைக்கு சக்தி அதிகம். அவரின் திறமை மக்கள் மனதில் நிரந்தரமாக உட்காரவைத்துவிட்டது.
Jeyalalitha kanavar sobhan Babu silai innum Chennaiyil athe itathil ullathu. Maanam ketta admk Stalin arasu shivaji silayai beachil vaikka ventum.
O
P@@rajapandianraja-by1zfp
😅
திருச்சியில் பிரபாத் தியேட்டர் சிவாஜி சிலையை வைத்திருக்கிறார்கள்.அதை மூடி வைத்திருக்கிறார்கள்.அந்த பக்கம் போகும் போது பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது.அதை திறந்து வைக்க முடியுமா இந்த அரசால் முயற்ச்சி செய்யுங்கள் தயவு செய்து.
Kazhpunarchi arasangam. Penavukku silai vaippavargal.
The GREAT Tamil Actor king 👑 Acting University 🙏 The Legend Dr. Sayvalya SIVAJI Acting king 👑💐👍🙏 TAMILANDAA 👍
ஐயா, 1995 ஆம் ஆண்டில் பிரெஞ்சு நாடு அவருக்கு செவாலியே பட்டம் அளித்து கௌரவித்தது என்பதைக் தாங்கள் குறிப்பிட மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்
Nadikar Thillagam is GREAT
Great Dr pl continue your great speech 👍🏿
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழை எந்த சக்தியால் மறைக்க கிடைத்தாலும் முடியாது
you are absolutely right.
பச்சை விளக்கு படத்தை கூர்ந்து கவனியுங்கள் -
. கேள்வி பிறந்தது அன்று.
என்ற பாடலில் -
தம் வாழ்நாள் கனவு |
லட்சியம் நிறைவேற
வளர்ப்புத் தங்கை
வழிவகுத்ததால்,
அவரது உடல் மொழியில் -
நடையில் / கண்களில்
ஒரு பெருமிதத்தை
மிக அருமையாக
வெளிப்படுத்துவார்
ஏழிசை மன்னர் பாடல்
வார்த்தைகளுக்கு கொடுத்த
பாவங்களுக்கு ஏற்ற மிகு
உடல் அசைவுகள் வெளிப்படுத்தவதில்
தன்னிகரில்லாதவர்
அய்யாவின் அனுபவ பேட்டி அருமை
பெங்களூரில் நடிகர் ராஜ்குமாருக்கு வீதிக்கு வீதி சிலை உள்ளது! அதைப்பற்றி யாராவது கேள்வி கேட்டாலோ,அல்லது தொட்டாலோ அவன் கதை அத்தோடு முடிந்தது, தமிழ் நாட்டில் ஒரு தமிழனுக்கு சிலை வைக்கமுடியாத நிலை, யாரை நொந்துக்கொள்வது !
ராஜ்குமார் ஒரு தமிழன் தான்
Tamizhanukku tamizhane edhiri.desiyamum,deivigamum kadai pidithadhal ,dravida kumbal nadigar thilagathai odhuki vaithadhu.tamizhargal ilavasangalai edhir parpavargal.engu ilavasam kidaikirodo avarai pughazha aarambithargal.matravargalukku arasiyal pinbulam irundadhu.shivaajikku kooda irunde kuzhi parithuvittargal.avaradhu pugazhaiyum panathaiyum payan padhuthi kondu avarai ambo ena vittu vittargal.rasigalukkaga vazhndhar.
Tamilnatil oru silaikke avala nilai.kannadathil light boykkellam silai undhu.tamilnaatil shivaaji endral vaitherichal.
உண்மை இது போல் தமிழ்நாட்டில் முடியாது கன்னட மக்கள் ராஜ்குமார்க்கு கொடுத்து மரியாதை மிகவும் பெரியது
When sivaji was in congress vote 24 percent, some persons gave pressure to start new party at 60 yrs. big mistake kept alliance with janak ramachandran admk. people rejected janaki mgr. admk removed sivaji statue. mgr fans was against sivaji films. Sivaji had big fans backing, so know one can do any thing.
Not a mistake ... It's a blunder ... We sivavi devotees were never in line with m g ramachandran's party people ...
Also we never acknowledged m g ramachandran in any way ... We never used to see his films also ... Such was the camaraderie towards m g ramachandran ....
It's a cruelty of fate , our god sivaji started his own party & alliance with a sinking ship ....
சிலைக்கு அல்ல,வெள்ளி குதிரை சிலை பாராட்டு விழாவில் கொடுக்கபட்டுது, கடற்கரையல் சிலை வைக்க வேண்டும்
Sivagi is great
வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்
Sir,SHIVAJIEN sabam evargali summa vidathu.
In our teenage life at Chennai ( TN) we were allowed t to see only Sivaji films not MGR . Beacause
Sivaji films very decent, superb acting, good morals etc
It's obvious sir .. Well said ...That's the reason sivaji's films are liked by all irrespective of age , gender ...
That's the reason for stupendous success for all his re release films , not for any other actors ...
Subramanian sir, குடி மகனே, மௌனம் கலைகிறது போன்ற பாடல் காட்சிகள் ரொம்ப டீசன்ட் தான் சார். குடும்பத்தோடு பார்த்து ரசியுங்கள்.😀😀
Sivaji ganesan sir the king of acting ❤ .i am from Malaysia
தமிழ் நாட்டிற்கு மட்டும் அல்ல தமிழ் சமுதாயமே
வெட்கப்பட வேண்டும்.
ஒரு சிறந்த தமிழனை
தமிழர்களே அவமதித்த
அசிங்கம் வேறு எந்த
சமுதாயத்திலும் நடக்காது.
ஐயா சிவாஜியை நீங்கள்
சிறப்பாக பேசியது சில
போலி தமிழர்களுக்கு
பிடிக்காது. கவலையை
விடுங்கள். காலம் பதில்
சொல்லும் விளைவில்.
நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பதிவு
கயத்தாறு எனும் ஊரில் வீரபாண்டிய கட்டபொம்மனாகவும் , தஞ்சாவூர் பெரிய கோவில் முன்னால் ராஜ ராஜ சோழனாகவும் சிவாஜி கணேசனின் சிலைகள் அமைந்துள்ளன,
The Lion actor sivaji
சூப்பர் 🙏🏻
1957 onwards Sivaji was in Congress. Congress government did not give any importance to his action. Good acting films like bagaprivinai, Pasamalar, padikkathamedhai, karnan, thillaana mohanambal Gouravam were released during this Congress regime in centre.
Cong.leaders didn't support him.
Congress never give importance to any body. During congress regime, they have projected and given importance to Nehru and family
தவறான கருத்துரை. நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு தமிழ்நாட்டில் உரிய அங்கீகாரம் இருந்ததால்தன் 200 படங்களுக்கு மேல் நடித்தார். அவருடைய பல பலபடங்கள் நல்ல வசூலையுய் வெற்றிகரமாகவும் ஓடியது. மேலும் வடவர்கள் எப்போதுமே தென்னவர்களை எதிலும் முதன்மை படுத்த நினைத்ததுமில்லை, நினைப்பதுமில்லை.
Sir,your views about MGR acting in Enga veetu pillai are true and i bow before u ..
பல்கலைக்கழகம்
Sivaji patthi pesa yarukkum thaguthi illai.
என்ன தகுதி? Film inst. ல படிச்சிருக்கணுமா? 😀😀
@@ravivenki Amam nanpareye nadipin imayathai pattri peasha nadipi thearinthu koontu pathivuida vendum
@@ravivenki முதல்ல அடிப்படை அறிவு வேணும் .. உன்னை மாதிரி தரை டிக்கெட்டுக்கெல்லாம் அந்த தகுதி கிடையாது 🤣😂🤣😂
@@karikalan2776 மூடனே தகுதி பார்த்து தான் இங்கே எல்லாம் நடக்குது என்றால் அரசியலில் குதிக்கவும் வெற்றி பெறவும் கூடத் தகுதி அவசியம். உன்னைப் போன்ற அரைவேக்காடுகள் எல்லாம் அதை உணராமல் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையை மறக்க முடியுமா? அங்க என்னப்பா திருவையாறுல முனகல் சத்தம்? அடி வாங்கினவங்க வலி தாங்காம முனகுற சத்தம் அண்ணே 😀😀
Mukkiamma venkatesanukku illai.
தமிழர்களில் உலக அளவில்உயர்ந்தவர்களை தமிழர்களே பாராட்டாமல் இருந்தால் .... தமிழன் வளர்ச்சியை தமிழனே விரும்பாதது வியப்பும் வேதனையும்.. நடிகர் திலகத்தை வேண்டுமென்றே தரம் தாழ்த்தும் தமிழனை தமிழன் என்றே சொல்லக் கூடாது
அவரை யாரும் தாழ்த்தவில்லை. பிரச்னையை திசை திருப்பாதீர்கள். சாதிப்பது என்பது வேறு. மக்கள் அபிமானத்தை பெறுவது என்பது வேறு. சாதனையாளர்கள் எல்லோரும் கொண்டாடப்படுவதில்லை. மக்களுக்குப் பிடித்தவர்கள் இறந்தபின்னும் இதயத்தில் வாழ்கிறார்கள். எல்லோருக்கும் அந்த பாக்கியம் கிடைக்காது.
இதுக்குத்தான் இவர மாதிரி ஆல் இன் ஆல் அழகு ராஜா ஊருக்கு ஒருத்தர் வேணுங்கறது.
இன்றும் திருச்சியில் வைக்கப்பட்ட சிவாஜி சிலை திறக்கப்படவேயில்லை.
திருப்பதிக்கு போய் சாமி கும்பிட்டார் என்று கூறி திமுக விட்டு நீக்கியதை ஏன் கூறவில்லை.
எம் ஜி ஆர் உள்ளே வர சிவாஜி வெளியேறினார்...
சீதேவி உள்ளே வர,,,,,,,,, வெளியேறியது
@@jeyamjeni6860 ஏன் உன்னை நீயே சொல்லிகிட்டு இருக்க உன்முகறைய கொஞ்சம் காட்டு பார்போம்
@@jeyamjeni6860 ஶ்ரீதேவி யா? யாரு அந்த.......? தமிழ் நாட்டை தரித்திரம் ஆள வழி வகித்த இதர தருதிறங்கள்.. டாஸ்மாக் திறந்து கடா மார்க் கொடுத்த அந்த.....
Dear Jeyam Jeni! idhu dhevaiya!
Amarar MGR avargalaippol Nadigar thilagam yaaraiyum keduththadhillai,manam ariya.MGR avargal thambi Nadigar thilagam avargal meethu full confidence vaithirunthar.
Udharanam vendumanal tharappadum!
Good speach keep it up Dr
Dr. Kanthiraj interview always amazing than listening to many top stupid guys who are currently producing. True, transparent and honest as much in expression. Only one demerit with him spilling poision talk on parpanar and pro dmk model etc.
Pl also take interviews on SV Ranga Rao and NTR also.
So polite and humble person but He is late to the TH-cam. I honestly request him that he should not misguided by Interviweres. Such as jeeva etc
சிவாஜி ஒரு வேலை தமிழ் நடிகராக இல்லாமல் இருந்திருந்தால் ஆஸ்கார் அவார்டு என்ன தமிழக முதலமைச்சராக கூட வந்திருப்பார்
Chevalier shivaji ganesan is the diction of acting and the most adored actor of all times.
Shivaji 🥰👌🏻❤️
Shivaji and MGR both are incomparable legends, don't discriminate two evergreen heros,so long journey in movies as heros successfully no one in Tamil and in other language,no one as achieved, omly reason Shivaji sir gave more concentration towards acting rather than political, whereas MGR sir gave importance to political less importance to movie after achieving as successful hero,thatsall.
உங்களைப் போல் எல்லோரும் தெளிவாக இல்லையே சார்? சிவாஜி அரசியலில் வாங்கிய மரண அடியை அவரது ரசிகர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. அந்த எரிச்சலில் மக்கள் திலகத்தை Under estimate செய்து தரக்குறைவாக விமர்சித்து தங்கள் ஆத்திரத்தை தணித்துக் கொள்ள படாதபாடு படுகிறார்கள். அது தான் பிரச்னையே. ஐயோ பாவம்.
எம்.ஜி.. ஆ ர் ..சொகுசு..
வாழ்வு....மோடி.. போல..வாழ்ந்தவர்
..
அவர் உழைத்த காங்கிரஸ் கட்சியே, அவரை கவுரவிக்க வில்லை...
இவரால காங்கிரசுக்கு ஒரு ஓட்டு கூட கிடையாது. அப்படிப்பட்ட ராசியான மனுசன். அப்படியும் இவருக்கு காங்கிரஸ் ராஜ்ய சபா எம்.பி. பதவி கொடுத்தது. அது போதாதா?
அதனால் தான் காமராசர் 1967 ல் தோற்றார் ... என் தலைவன் சிவாஜியை மறந்தவர்கள் யாரும் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை ...
காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவிலும் தமிழக அளவிலும் இன்னமும் உயிர்த் துடிப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு எந்த நடிகரின் தயவும் தேவையில்லை.
@@ravivenki ராமச்சந்திரன் அல்லக்கை திடீர்னு காங்கிரஸ்க்கு வக்காலத்து வாங்குது ... எல்லாமே comedy pieces போல இருக்கே ... ராமச்சந்திரன் முதல் அல்லக்கைகள் வரை 🤣😂🤣
@@ravivenki தமிழகத்தில் ஆறிக்கொண்டு இருக்கிறது....
டாக்டரின் பேச்சு மிக தெளிவு...he is an ENCYCLOPAEDIA
Very nice speech 🔥
There was a great opposition and struggle to stand sivaji silai in thanjavur also even govt orders issued
Manimandabam Jayalalithaa niruviyathu... Olarathee 👊
Dr. Said that manimandapam is maintained well by Stalin, not built by Stalin. 👊👊
Wrong questions but positive reply
Bengali peoples having regional feelings
NT is always in the heart of his fans.
இளைய ராசாவுக்கு இசை வரும்.. சபையில் நாகரிகமாக பேச வராது
ஆனால் எ.ம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது சிவாஜிக்கு செய்திருக்கலாம்.
MGR will not do , he took function to actresses sridevi, revathi.
@@ravichandran6018 s
Nadigan, nadiganaaga paarkanum. Sudandira poraata thiagigalukku kodukara mariyadhai, nadigargalukku kodukka koodathu.. Over importance is given to actors in TN.
Let real heroes, army people, educated people, service professionals be first given utmost respect. Actors are secondary.
Exactly! And installing a statue is definitely not the gold standard of respect.
But, among actors, Sivaji alone inculcated Patriotism among people to a larger extent, especially younger generation, stressed about family values, about sincerity in public service, stressed the importance of Agriculture, all these through his movies. He encouraged our soldiers in person during war crisis, donated liberally towards Education/Mid-day meals scheme, donated during natural disasters and by offering thousands of food packets, developed good taste towards Arts among people and promoted wide usage of Tamizh through Prose, Poetry and Drama (இயல். இசை. நாடகம்), thus doing yeoman service which are vital for the cause of தமிழ். Sivaji was the very first Indian actor who got international award band recognition worldwide and made every Indian to feel pride. Thus, he did enormous service to the nation, state and total public through his Movies which is a mass medium, having wide reach. Also it is widely told by many that he contributed monetarily/through service to public directly and indirectly. He only performed a large number of Freedom fighters' roles (his father himself was a freedom fighter). Hence, it is correct to say that Sivaji truly deserves every honour by citizens. Regards. V.GIRIPRASAD (69)
@@vgiriprasad7212 I didn't know Sivaji inculcated patriotism to Gandhiji and freedom fighters.
Actor can be a good man, no denying it. There are people who have given their lifetime towards service. But only popular figures such as actors are given importance. This indirectly belittles those who served for the country.
@@user-pz6et7bi5w What a sarcastic comment from you ! Did I ever mean like that ? I clearly used the word 'among actors'. Well, can you say that prior to the release of the film Kappalottia Thamizhan, how many people were aware of the sacrifice and contribution of highly revered VOC for the cause of freedom ? Being a powerful medium, through Cinema (and because of Sivaji) only it was possible. Even VOC's son extended appreciation to Sivaji, who literally lived in that role ! Also he brought before our eyes many other Freedom fighters unknown/known only to some extent to many, through his unmatched talents. Contribution through Art by way of Acting for a noble cause is also a great Service to the Society undoubtedly. Cinema reflects Society and forms a part of its activities. Sivajii attained popularity through special talents and by putting very hard work since his younger days, by sacrificing many comforts including Sleep which others get normally. He entertained masses in proper ways. But, many people appreciate and give recognition to truly deserving/talented/service-minded/honest people in each and every field always. Hence, I feel that your notion is incorrect and not acceptable as it is. Regards. V.GIRIPRASAD (69)
Engal chakra vathiee. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
பேட்டி எடுக்கும் நபர் வாய்ஸ் கேட்கவே இல்லை. ஏன்?
Interview seems belated after many many years and the known fact is expressed not exactly as usual since the concerned personalities are no more. How and why the award was not given to Sivaji was purely political and other issues. ... trying to hide some facts so that the others should not oppose. The award bharat given on political and recommendation basis was given back by mgr is a well known fact. The award for AVP was given on the basis of a movie of (commercial hit) Janaranjagamana and also what had happened was also a known fact. When mgr was a cm representatives from russian cultural association visited and they were willing to see the movie of Thillana mohanambal. at that time as usual some of political ... brought some other movie for showing to the representatives. But they wanted to see only the movie acted by sivaji ganesan thillana mohanambal the movie which already participated in russian film festival and was very much appreciation given for nathaswaram and sivaji`s acting so on before 1970 and thus they knew very well about sivaji and thillana mohanambal. Sivaji was not recognised by the government properly is not a great regret because nothing but political reasons. Ranga rao was also not recognised properly is also a regret. ranga rao did not receive such afro asian award and it was an award in India only. Even Rajkapoor , dev anand dharamjee there were so many personalities in bollywood and even in Hollywood happened many time on political basis ( communist vs ... ) for many artists. Why in tamil nadu and by whom it happened is a known-fact. fact is always fact. Ilayaraj talked about a gift (silai) when sivaji was alive - not on the big statue which was done after sivaji`s death. It seems the interview hiding the fact and giving some ... to satisfy somebodys... sivaji is always the greatest in all aspects and the only Indian actor received and got recognition from high personalities in India as well as in abroad. Political career is always a temporary one and it will not carry any credit in future. As an artist the fame and name of VC ganesan will grow day by day till the destruction of the world. No regrets.
MCR.. இடம்.. பெறக்கி.வாங்கி....தின்னும்..பத்திரிக்கைகள்...சிவாஜி..i.. மதிக்கலை
At the behest of Jayalalitha the statue was removed. Jaya, you are a corrupt, indicted by court. Now her statue cannot be installed in any public place.
அதிபர்நாசர்சிவாஜிவீட்டிலவருந்து உண்டார்
விருந்து.
Karikalan2776 you are very correct
Important Note....Ilayaraja only mentioned that he took care of Silver Sovinier ( Shivaji on Velli Kuthirai) not Shivaji statue...Pls don't spread wrong news
போக் ரோட்டில் சிலை வைக்காமல் ஏன் பீச் ரோட்டில் வைக்கவேண்டும்?
இன துரோகியா
Pok road near to shivaaji,s house,all political leaders and celebrities statues were eracted at beach road for the sake of public view and popularity.then why not shivaaji.
எதுவும் செய்யவில்லை எனும் லிஸ்டில் கலைஞரை சேர்க்கக்கூடாது
எல்லாரும் முதுகில் குத்தினார்கள் என்று சொல்லுங்க. இதில் என்ன சங்கடம்.
யார் முதுகில் குத்தினார்கள்? இவருக்கு யாரையும் சந்திக்க திராணி இல்லை - அரசியலில்.
Ilayaraja never act he say what he feels or what he does
வியந்து வியந்து வியந்து 😆
Ilayaraaja talks lot of lies especially about TMS ayya
Iam your fan 😄😬👋👍👌👌😄😬😬😄😬👋👍👌😄😂 i
தீமுகவைவளர்த்தவர்சிவாஜி
That ,Movie Vietnam Veedu Sundaram.
Karunanidhi ku kudumbam illlaya?
Shivajiai puramthalli mgrai dmk ,mgrai konduvanthathu.
என் டி ஆர் அரசியலில் ஜெயித்தும் மருமகன் மூலம் ஆப்பு வந்ததை சொல்லுங்கள்.
தமிழன் தமிழனை தூக்கிபிடிக்கமாட்டான்.
Evargalai gods mannikkamattar.Always throgigal
உலகத்திலேயே தலை சிறந்த நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் அவரை வெல்ல எவனாலும் முடியாது
Ilayarajavai thitti pesavendum enbathil kelvi ketpavar romba prayasappadugirar
But sevalieaward was given to sivaji only by foreigners not for m g r or othersers nobody can act like him as karnan or kattabommanl or etc nadaswara vidwan or mridanga vidvan so many
Sivaji. Aan. Makan. Ithu. Thamilanukku. Theriyum
சிவாஜியை அமெரிக்கா அழைத்தது அங்குள்ள நடிகர்களுக்கு நடைபயிற்சி வழங்குவதுக்கு 😄😄😄😄
M.G.ராமச்சந்திரன் அமெரிக்கா சென்றது, ஆண் குறி இல்லாததால், நடிகைகளை நாக்கு போட்டே நாக்கு அழுகிய தனது நாக்கை சரி செய்ய.
பொண்டுகன் ராமச்சந்திரன் அமெரிக்கா சென்றது தனக்கு ஆண் குறி வைக்க முடியுமா? என்று தான்.
Jayam jeni நீ Comments
போட்டா அடுத்தவன்தான் சிரிக்
கணும்.உனக்கு நீயே சிரிக்கிற? உன்னைப்பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது. உன் செயலை பார்த்து உன்
நிழலும் வெறுக்கிறது.
@@prabhupnk1047உன்னை விட நான் இதுக்கு மேலே சொல்லுவேன் வேண்டாம், உனக்கு இதில நல்ல அனுபவம் போல 😄😄😄😄😄
@@VijayKumar-di8by நான் சிரித்தது உங்கள் செயலைப் பார்த்து 😭😭😭இது ok ஓரு முடடாளின் மூளையிலே முந்நூறு பூ மலரும் அதுல ஒரு பூ நீ
காந்தராஜ் ஒரு negativeதான்.
தமிழன் ஒரு நண்டு.மற்றவனைத்தான் தூக்குவான்...