சுவையே இல்லாத விசயத்தைக் கூட சுவையாக முழு ஈடுபாடுடன் சொல்லும் ஆற்றல் திரைத்துறை பிதாமகர் கலைஞானம் ஐயா அவர்களுக்கு மட்டுமே சொந்தம். அந்தக்கால நடிகை வைஜெயந்திமாலா, ஸ்ரீவித்தியா தொட்டு இந்தக்கால நடிகை சாயாசிங் வரைக்கும் அவர்கள் அழகை தானும் ரசித்து நம்மையும் ரசிக்கும்படி கூறும் 94 வயது இளைஞர் கலைஞானம் ஐயா அவர்கள்.🙏🙏🙏
ஐயா, வசந்த மாளிகையில் சிவாஜி/பாலாஜிக்குத் தாயாக நடித்தவர் பண்டரிபாய் அல்ல. அவர் பெயர் சாந்தகுமாரி என்று நினைக்கிறேன். அவர்தான் சிவந்த மண்ணிலும் சிவாஜியின் தாயாக நடித்திருந்தார்.
இவர் கதையெழுதி அதில் ரஜினிகாந்த் இப்போதுநடிக்க அதுவும் வெற்றி பெறவும் வேண்டும். தமிழ்த் திரையலகம் குப்பை குத்தாட்டங்களை விட்டு மீண்டும் நல்ல கதைகளின் பக்கம் திரும்பும்
கலைஞானம் சார், பண்டரிபாய், சிவாஜி அம்மா இல்லை; வாணிsri அம்மா. அடுத்து,பாலாஜியின் விசாரணையில் சிவாஜி குறுக்கிட்டு வாணியை மீட்டு, காரில் ஏற்றி விடும் சமயம் கேட்கிற கேள்வி தான் இது. வயசுக்கு ஏற்ற சின்ன மறதி தான் இது. ஏன்னா சிவாஜி ரசிகர்கள் இந்த படத்தை அணு அணுவாகப் பார்த்து ரசித்தவர்கள்!
எந்த ஒளிப்பதிவு எப்போது எடுத்தது ஐயா இப்போது எப்படி இருக்கிறார்😢 மிகவும் நல்ல மனிதர். கமல் ரஜினி போன்ற ஜாம்பவான்களை திரை உலகத்திற்கு அறிமுகம் செய்தவர்... முக்கியமாக கமலால் ஏமாற்றப் பட்டவர் 😢 ... இவரது தற்போதைய வீடியோ ஏதாவது வெளியிடுங்கள்.. இவரது வீடியோக்களை பிளே லிஸ்ட் தனியாக வைக்கவும். பார்க்க சுலபமாக
சுவையே இல்லாத விசயத்தைக் கூட சுவையாக முழு ஈடுபாடுடன் சொல்லும் ஆற்றல் திரைத்துறை பிதாமகர் கலைஞானம் ஐயா அவர்களுக்கு மட்டுமே சொந்தம்.
அந்தக்கால நடிகை வைஜெயந்திமாலா, ஸ்ரீவித்தியா தொட்டு இந்தக்கால நடிகை சாயாசிங் வரைக்கும் அவர்கள் அழகை தானும் ரசித்து நம்மையும் ரசிக்கும்படி கூறும் 94 வயது இளைஞர் கலைஞானம் ஐயா அவர்கள்.🙏🙏🙏
என்ன ஒரு ஞாபக சக்தி ❤...😊
நீங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கணும் போல இருக்கு அப்பா❤🙏🏻🙏🏻
இவர் பேசுவதை சொல்கின்ற இயற்கையான நடந்த கதைகளை கேட்டுக் கொண்டே இருக்கலாம் 😊❤ நல்ல மனிதர் நல்ல மனசுக்காரர் திறமைசாலி ஆனால் ஏமாளி 😅
great super anna padam parkra mathri irukku super anna.
Very good sister you had sir Very smart she was Pannayar was so good and sister also had a very fulfilled life
இவர் என் தந்தை நான் அவரது இரண்டாவது மகள் 15-ம் தேதி 94 வயது பிறந்தநாள் கொண்டாடினோம் ரசிகர்கள் ஆசிர்வாதத்தால் நன்று இருக்கிருர் வணக்கம்
❤❤
மிக்க நன்றி அம்மா தகவல் தந்ததற்க்கு. அவர் என்றும் நலமுடன் வாழவேண்டும். இதே போல் கதை சொல்லி எங்களை மகிழ்விக்க வேண்டும்.❤
Fantastic movie vasantha maligai
ஐயா, வசந்த மாளிகையில் சிவாஜி/பாலாஜிக்குத் தாயாக நடித்தவர் பண்டரிபாய் அல்ல. அவர் பெயர் சாந்தகுமாரி என்று நினைக்கிறேன். அவர்தான் சிவந்த மண்ணிலும் சிவாஜியின் தாயாக நடித்திருந்தார்.
U r correct 100%
சாந்தகுமாரிதான்
I have talked with u through phone 2 years ago
பண்டரிபாய் வாணிஸ்ரீயின் தாய்.
இவர் கதையெழுதி அதில் ரஜினிகாந்த் இப்போதுநடிக்க அதுவும் வெற்றி பெறவும் வேண்டும். தமிழ்த் திரையலகம் குப்பை குத்தாட்டங்களை விட்டு மீண்டும் நல்ல கதைகளின் பக்கம் திரும்பும்
கலைஞானம் சார்,
பண்டரிபாய், சிவாஜி அம்மா இல்லை; வாணிsri அம்மா.
அடுத்து,பாலாஜியின் விசாரணையில் சிவாஜி குறுக்கிட்டு வாணியை மீட்டு, காரில் ஏற்றி விடும் சமயம் கேட்கிற கேள்வி தான் இது.
வயசுக்கு ஏற்ற சின்ன மறதி தான் இது.
ஏன்னா சிவாஜி ரசிகர்கள் இந்த படத்தை அணு அணுவாகப் பார்த்து ரசித்தவர்கள்!
Happy long life Sir. Your Vedios are excellent
ஏன் இப்படிச்செய்தாய். அதுதான்அந்தவார்த்தை.
He's ok 93 years, he himself told with chitra 2 days back.😢
What happened?
Sir epdi irukkeenga? Romba long gap aayitrukku? Very happy to see you again sir
களைவெட்டிக்கிட்டேதான் இந்த பேட்டியை கேட்கிறேன்
தயவுசெய்து இவர் இப்போது எப்படி இருக்கிறார் என்று யாராவது சொல்லுங்கள்😮
நல்லாயிருக்கிறார்.
@@madhavan4747 உங்களுக்கு இவரை தெரியுமா? நன்கு நடமாடுகிறாரா? பதில் தயவுசெய்து.
Aiyaa Nelamaga irukirar
@@vjeeva123 ஜீவா...இவர் கலைஞானம் வயது 94...இவர் இப்பொழுது பேசும் வீடியோ ஒரு வாரம் முன்புதான் எடுக்கப்பட்டது ...தொடர்ந்து பேசுவார்.
@@madhavan4747றி நண்பரே. இவர் தொடர்ந்து பேசுவதை கேட்க ஆவல் 😊
Pandaribai shivaji amma illa sir Vanisri amma anda padathula. Shivaji ammava nadithadu Shanthakumari
எந்த ஒளிப்பதிவு எப்போது எடுத்தது ஐயா இப்போது எப்படி இருக்கிறார்😢 மிகவும் நல்ல மனிதர். கமல் ரஜினி போன்ற ஜாம்பவான்களை திரை உலகத்திற்கு அறிமுகம் செய்தவர்... முக்கியமாக கமலால் ஏமாற்றப் பட்டவர் 😢 ... இவரது தற்போதைய வீடியோ ஏதாவது வெளியிடுங்கள்.. இவரது வீடியோக்களை பிளே லிஸ்ட் தனியாக வைக்கவும். பார்க்க சுலபமாக
Yes me too
ஐயா வசந்த மாளிகை படத்தில் பண்டரிபாய் வாணி அம்மா...சிவாஜிக்கு அம்மா அல்ல